Weird, or just different? | Derek Sivers

652,859 views ・ 2010-01-29

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Ambika Sangaran Reviewer: vidya raju
00:15
So, imagine you're standing on a street anywhere in America
0
15260
4000
இப்பொழுது, அமெரிக்காவில் ஏதாவதொரு தெருவில் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.
00:19
and a Japanese man comes up to you and says,
1
19260
3000
அங்கு நீங்கள் ஒரு ஜப்பானியரைக் காண்கிறீர்கள். அவர் உங்களிடம் வழி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
00:22
"Excuse me, what is the name of this block?"
2
22260
2000
"வணக்கம் ஐயா. இடையூறு செய்வதற்கு மன்னியுங்கள். இந்த கட்டடத்தின் பெயர் என்ன என அறியலாமா?"
00:24
And you say, "I'm sorry, well, this is Oak Street, that's Elm Street.
3
24260
4000
நீங்கள் உடனே இது ஓக் தெரு, அது எல்ம் தெரு என பதிலளிக்கிறீர்.
00:28
This is 26th, that's 27th."
4
28260
2000
மேலும், இது இருபத்து ஆறாவது தெரு, அது இருபத்து ஏழாவது தெரு எனவும் கூறுகிறீர்கள்.
00:30
He says, "OK, but what is the name of that block?"
5
30260
2000
அவரோ "அது சரி. இந்த கட்டத்தின் பெயர்?" என்ன என கேட்கிறார்.
00:32
You say, "Well, blocks don't have names.
6
32260
3000
நீங்கள் கட்டடத்துக்கு ஏது பெயர்கள் என்பதுடன்
00:35
Streets have names; blocks are just the
7
35260
2000
தெருக்களுக்குப் பெயர்கள் உண்டு; கட்டங்கள்
00:37
unnamed spaces in between streets."
8
37260
2000
தெருக்களுக்கு இடையே உள்ள பெயரிடப்படாத இடங்கள் என விளக்குகிறீர்கள்.
00:39
He leaves, a little confused and disappointed.
9
39260
4000
அவர் கொஞ்சம் குழப்பத்துடனும், கொஞ்சம் ஏமாற்றத்துடனும் உங்களிடம் இருந்து விடைபெறுகிறார்.
00:43
So, now imagine you're standing on a street, anywhere in Japan,
10
43260
3000
சரி, இப்பொழுது நீங்கள் ஜப்பானில் எதாவது ஒரு தெருவில் நிற்பதாக பாவித்துக்கொள்ளுங்கள்.
00:46
you turn to a person next to you and say,
11
46260
2000
நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஒரு நபரை அணுகி,
00:48
"Excuse me, what is the name of this street?"
12
48260
2000
"இடையூருக்கு மன்னிக்கவும், இந்த தெருவின் பெயர் என்ன?" என வினவுகிறீர்கள்.
00:50
They say, "Oh, well that's Block 17 and this is Block 16."
13
50260
4000
அவர் உடனே, அதோ அது பதினேழாவது கட்டம், இது பதினாறாவது கட்டம் என பதிலளிக்கிறார்.
00:54
And you say, "OK, but what is the name of this street?"
14
54260
3000
நீங்களோ "அது சரி. இந்த தெருவின் பெயர் என்ன?" என கேட்கிறீர்கள்.
00:57
And they say, "Well, streets don't have names.
15
57260
2000
அவரோ தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை.
00:59
Blocks have names.
16
59260
2000
கட்டங்களுக்குத்தான் பெயர்கள் உண்டு என்கிறார்.
01:01
Just look at Google Maps here. There's Block 14, 15, 16, 17, 18, 19.
17
61260
4000
இந்த கூகள் வரைப்படங்களைப் பாருங்கள். கட்டம் பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு , பத்தொன்பது எனத்தானே உள்ளது.
01:05
All of these blocks have names,
18
65260
2000
இந்த கட்டங்களுக்கெல்லாம் பெயர்கள் உண்டு.
01:07
and the streets are just the unnamed spaces in between the blocks.
19
67260
4000
தெருக்கள் கட்டங்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடங்கள் மட்டும்தான் எனவும் தெரிவிக்கிறார்
01:11
And you say then, "OK, then how do you know your home address?"
20
71260
3000
நீங்களோ அப்படியென்றால் உங்களுது வீட்டு முகவரியை எப்படி அறீவீர்கள் என்கிறீர்கள்.
01:14
He said, "Well, easy, this is District Eight.
21
74260
3000
அவரோ "அது எளிதே. இது எட்டாவது மாவட்டம்.
01:17
There's Block 17, house number one."
22
77260
3000
பதினேழாவது கட்டம், இல்ல எண் ஒன்று".
01:20
You say, "OK, but walking around the neighborhood,
23
80260
2000
மேலும், நீங்கள் இந்த ஊரில் உலாவியபோது
01:22
I noticed that the house numbers don't go in order."
24
82260
2000
வீட்டு எங்கள் வரிசைக்கிரமமாக இல்லாததை அறிந்ததாக கூறுகிறீர்கள்
01:24
He says, "Of course they do. They go in the order in which they were built.
25
84260
3000
அவரோ "அவை வரிசைகிரமமாகதானே உள்ளன. அவை கட்டப்பட்ட காலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன.
01:27
The first house ever built on a block is house number one.
26
87260
3000
இந்த கட்டத்தில் முதன் முதலில் கட்டப்பட்ட இல்லத்தின் எண் ஒன்று.
01:30
The second house ever built is house number two.
27
90260
3000
இரண்டாவதாக கட்டப்பட்ட மனையின் இலக்கம் இரண்டு.
01:33
Third is house number three. It's easy. It's obvious."
28
93260
2000
மூன்றாவதாக கட்டப்பட்ட வீடு மூன்றாம் எண்ணைக் கொண்டுள்ளது. அத்துனை எளிதானது. இது வெள்ளிடைமலையும் கூட.
01:35
So, I love that sometimes we need to
29
95260
3000
எனவே, சில சமயங்களில் நாம்
01:38
go to the opposite side of the world
30
98260
2000
உலகின் மற்ற மூலைகளுக்குச் செல்வதன் மூலம்
01:40
to realize assumptions we didn't even know we had,
31
100260
2000
நாம் அறியாமலே நம்முள் கொண்டிருக்கும் எண்ணங்களை அறிவதுடன்
01:42
and realize that the opposite of them may also be true.
32
102260
3000
நமது எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்களும் வாய்மையே என அறிய இயலுகிறது.
01:45
So, for example, there are doctors in China
33
105260
2000
சரி, ஓர் உதாரணம். சீனாவில் உள்ள சில மருத்துவர்கள்
01:47
who believe that it's their job to keep you healthy.
34
107260
3000
தங்களது தொழில் பிறரின் உடல் நலத்தைக் காப்பது என கருதுகின்றனர்.
01:50
So, any month you are healthy you pay them,
35
110260
2000
எனவே, நீங்கள் உடல் நலத்துடன் இருக்கும் மாதங்களில் அந்த மருத்துவர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும்.
01:52
and when you're sick you don't have to pay them because they failed
36
112260
2000
ஆனால், நீங்கள் உடல் நலமில்லா காலங்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை. ஏனென்றால், அந்த மருத்துவர்கள்
01:54
at their job. They get rich when you're healthy, not sick.
37
114260
2000
தங்கள் கடமைகளிலிருந்து தவறிவிட்டதாகக் கருதுகின்றனர். இந்த மருத்துவர்கள் நீங்கள் நலமுடன் இருக்கும் காலங்களில் செல்வம் சேர்க்கின்றனர்; நீங்கள் நோய்வாய்ப்படும்போதல்ல.
01:56
(Applause)
38
116260
3000
(கைதட்டல்)
01:59
In most music, we think of the "one"
39
119260
2000
பெரும்பாலும் இசையை எடுத்துக்கொண்டால், நாம் 'ஒன்று' என்பதை
02:01
as the downbeat, the beginning of the musical phrase: one, two, three, four.
40
121260
4000
முதலாம் இசையழுத்தமாகவும், இசைத் தொடரின் ஆரம்பமாகவும் கருதுகிறோம். ஒன்று, இரண்டு மூன்று நான்கு.
02:05
But in West African music, the "one"
41
125260
2000
ஆனால், மேற்கு ஆப்பிரிக்க இசையைப் பார்ப்போமானால் 'ஒன்று' என்பது
02:07
is thought of as the end of the phrase,
42
127260
2000
ஓர் இசைத்தொடரின் இறுதி இசையழுத்தமாகும்;
02:09
like the period at the end of a sentence.
43
129260
2000
ஒரு வாக்கியத்தின் இறுதியில் வைக்கப்படும் முற்றுப்புள்ளியைப் போன்று.
02:11
So, you can hear it not just in the phrasing, but the way they count off their music:
44
131260
2000
எனவே, இந்த வித்தியாசத்தை நீங்கள் மேற்கு ஆப்பிரிக்கர்களின் இசைத் தொடரில் மட்டும் செவிமடுப்பதில்லை; அவர்கள் இசையழுத்தத்தைக் கணக்கிடும் முறையிலும் இவ்வித்தியாசம் காணப்படுகிறது.
02:13
two, three, four, one.
45
133260
3000
இரண்டு, மூன்று, நான்கு, ஒன்று.
02:16
And this map is also accurate.
46
136260
3000
இதோ இந்த வரைப்படமும் துல்லியமானது.
02:19
(Laughter)
47
139260
2000
(சிரிப்பொலி)
02:21
There's a saying that whatever true thing you can say about India,
48
141260
3000
ஒரு கூற்று உள்ளது. இந்தியாவைப் பற்றி நீங்கள் எந்த ஒரு சரியான கூற்றை கூறினும்,
02:24
the opposite is also true.
49
144260
2000
அதன் எதிர்மறைக் கூற்றும் உண்மை என்று.
02:26
So, let's never forget, whether at TED, or anywhere else,
50
146260
2000
எனவே, இதனை மறவாதீர். 'TED'ட்டிலோ அல்லது வேறு எங்கினும்
02:28
that whatever brilliant ideas you have or hear,
51
148260
3000
நீங்கள் எந்த ஒரு அறிவார்ந்தத் தகவலை அறிந்திருந்தாலும் அல்லது கேள்வியுரினும்,
02:31
that the opposite may also be true.
52
151260
2000
அதன் எதிர்மறைக் கூற்றும் மெய்யாக இருக்கலாம்.
02:33
Domo arigato gozaimashita.
53
153260
2000
டோமோ அறிகாதோ கோசைமஷித (நன்றி).
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7