How are microchips made? - George Zaidan and Sajan Saini

390,061 views ・ 2025-02-25

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Dhaya Rajakumar Reviewer: Ahamed Shyam F
00:07
This is a computer chip, magnified 500 times.
0
7045
3837
இது 500 மடங்கு பெரிதாக்கிக் காண்பிக்கப்படும் ஒரு கணினி சிப்.
00:11
What you’re looking at is the top of a computing city,
1
11090
2920
நாம் அந்த கணினி நகரின் மேற்பரப்பைக் காண்கிறோம்.
வெவ்வேறு செயல்பாடுகளுக்கு தனித்துவமான சுற்றுப்புறங்களும் உள்ளது.
00:14
with distinct neighborhoods for different functions.
2
14010
2502
00:16
They’re linked by up to 100 kilometers of ultra-thin copper lines,
3
16637
4004
அவை 100 கிலோமீட்டர் வரை மிக மெல்லிய காப்பர் கோடுகளால் இணைக்கப்பட்டுள்ளன,
00:20
running across 10 or more stacked levels.
4
20641
2837
10 அல்லது அதற்கும் மேற்பட்ட அடுக்குகளில் இது இயங்குகிறது.
00:23
At the very bottom, billions of electronic devices
5
23728
2753
அதன் அடித்தளத்தில், பில்லியன் மின்னணு சாதனங்கள்
00:26
generate the digital traffic that pulses across the chip.
6
26481
3587
சிப் முழுவதும் பரவும் டிஜிட்டல் போக்குவரத்தை உருவாக்குகிறது.
00:30
The most common of these devices is called a transistor;
7
30276
3253
இந்த சாதனங்களில் மிகவும் பொதுவானது டிரான்சிஸ்டர்;
00:33
it’s a switch that allows current to flow if it receives a voltage.
8
33529
3837
இது மின்னழுத்தம் பெறும் போது மின்சாரத்தை பாய்ச்சும் ஒரு சுவிட்ச்.
00:37
Transistors can be as small as 20 nanometers,
9
37533
3212
டிரான்சிஸ்டர்கள் 20 நானோமீட்டர்கள் அளவில் சிறியதாக இருக்கலாம்,
00:40
and more than 50 billion of them can fit on a single chip.
10
40745
3420
ஒரு சிப்பிற்குள் இவை 50 பில்லியனுக்கும் அதிகமாக அடங்க முடியும்.
00:44
Globally, we produce more than a trillion computer chips every year.
11
44540
4088
உலகளவில், நாம் ஒரு ஆண்டுக்கு டிரில்லியன் சிப்புகள் தயாரிக்கின்றோம்.
00:48
That’s about 20 trillion transistors built every second,
12
48795
4045
அதாவது ஒரு விநாடிக்கு 20 டிரில்லியன் டிரான்சிஸ்டர்கள் உருவாக்கப்படுகிறது.
00:52
and it’s done in fewer than 500 fabrication plants, known as fabs.
13
52924
4337
அதுவும் 500-க்கும் குறைந்த, ஃபேப்ஸ் எனும் ஃபேப்ரிக்கேஷன் பிளாண்டில் உருவாகிறது!
00:57
How do we build so many tiny, intricately-connected devices,
14
57428
4338
எப்படி இத்தனைச் சிறிய, சிக்கலான சாதனங்களை உருவாக்க முடிகிறது?
01:01
so incredibly fast?
15
61766
1752
அதிலும் இத்தனை வேகமாக?
01:04
The answer involves a technology called photolithography,
16
64018
3212
அதற்கு பதில் - ஃபோட்டோலித்தோகிராஃபி எனும் தொழில்நுட்பம்!
01:07
which helps us build all the devices on a chip simultaneously.
17
67230
3753
இது சிப்-இல் ஒரே நேரத்தில் அனைத்து சாதனங்களையும் உருவாக்க உதவுகிறது.
01:11
It’s like constructing all the buildings in a city at the same time.
18
71484
4254
அதாவது ஒரே நேரத்தில் ஒரு நகரத்தின் அனைத்து கட்டிடங்களையும் கட்டுவது போன்றது.
01:15
And with no tiny construction crews to help,
19
75822
2294
அதுவும் ஒரு சிறு கட்டிடக்குழுவும் இல்லாமல் கட்டுவது,
01:18
we build using light as a measuring and sculpting tool.
20
78199
3837
இதற்கு, ஒளி, ஒரு அளவிடும், வடிவமைக்கும் கருவியாகிறது.
01:22
The process starts with a wafer of silicon,
21
82370
2252
இந்த செயல்முறை, ஒரு சிலிக்கன் வேஃபரில் துவங்குகிறது.
01:24
which is doused in solvents and acids to strip it clean before entering a furnace.
22
84622
5005
கரைப்பான்கள், அமிலங்களில் குளித்து, உலைக்குள் செலுத்துமுன் சுத்தமாகிறது.
01:29
Here, oxygen gas reacts with the wafer to form a layer of silicon dioxide.
23
89877
4672
அதில் ஆக்சிஜன் வாயு வேஃபருடன் இணைந்து சிலிக்கன் டைஆக்சைடு அடுக்கு உருவாகிறது.
01:34
Then, a liquid called “photoresist” is spun on and baked to harden.
24
94715
4380
பின், “போட்டோரெசிஸ்ட்” திரவம் பிணைத்து, உறுதி செய்யப்படுகிறது.
01:39
Next, ultraviolet light selectively illuminates the wafer,
25
99428
3379
பின், அல்ட்ராவயலட் ஒளி ஒரு மாஸ்கை கடந்து அல்லது பிரதிபலித்து
01:42
by passing through or reflecting off a specialized mask.
26
102807
3337
வேஃபரை ஆங்காங்கே பிரகாசமாக்குகிறது.
01:46
In the lit areas, a reaction weakens the photoresist’s chemical bonds.
27
106269
4504
ஒளியூட்டப்பட்ட இடங்களில், போட்டோரெசிஸ்ட் சேர்க்கைகள் பலவீனமாகின்றன.
01:51
The wafer is doused in another chemical to wash away that weakened photoresist,
28
111232
4087
பலவீனமான போட்டோரெசிஸ்டை அகற்ற, வேஃபர் வேறொரு வேதிப்பொருளில் மூழ்கப்படுகிறது.
01:55
leaving an image of the mask.
29
115444
1877
இறுதியில் மாஸ்கின் உருவம் மிஞ்சுகிறது.
01:57
And an etching machine’s reactive gases remove the exposed oxide,
30
117864
4212
பொறிக்கும் இயந்திரம் வெளியிடும் வாயு வெளிப்பட்ட ஆக்ஸைடை நீக்குகின்றன.
02:02
creating windows that drill the mask’s pattern down to the wafer surface.
31
122076
4797
இது மாஸ்க் வடிவத்தை வேஃபரின் மேற்பரப்பில் செலுத்தும் ஜன்னல்களை உருவாக்குகிறது.
02:07
An implanter then accelerates boron or phosphorus ions
32
127540
3712
பின்னர் ஒரு இம்ப்ளாண்டர், போரான் அல்லது பாஸ்பரஸ் அயனிகளை துரிதப்படுத்துகிறது.
02:11
and slams them into the patterned openings.
33
131252
2502
அவற்றை வடிவமைக்கப்பட்ட திறப்புகளில் அறைகிறது.
02:14
These atoms form electropositive or electronegative regions
34
134297
3837
இந்த அணுக்கள் நேர்மறை அல்லது எதிர்மறை மின்னியல் பகுதிகளை உருவாக்குகிறது.
02:18
that change silicon’s conductivity,
35
138134
2377
இது சிலிக்கானின் கடத்தும் திறனை மாற்றுகிறது,
02:20
creating the foundation of the transistor switch.
36
140595
2586
அவ்வாறாக டிரான்சிஸ்டரின் அடித்தளத்தை உருவாக்குகின்றன.
02:23
The etched oxide windows, however, create hill-and-valley features.
37
143723
3962
பொறிக்கப்பட்ட ஆக்சைட் ஜன்னல்கள் ஏற்ற இறக்கங்களை உருவாக்குகின்றன.
02:27
Before the next level of copper lines are added,
38
147810
2544
இன்னொரு நிலை காப்பர் கோடுகள் சேர்க்கப்படுவதற்கு முன்,
02:30
this one’s uneven lines must be polished flat,
39
150354
2878
சீரற்ற கோடுகளைத் தேய்த்து துல்லியமாக சமன் செய்ய வேண்டும்.
02:33
to near-atomic precision, using a sophisticated grinding process
40
153232
4046
இதற்கு ஒரு மேம்பட்ட அரைக்கும் செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.
02:37
called chemical mechanical polishing, or CMP.
41
157278
3462
இச்செயல்முறைக்குப் பெயர் கெமிக்கல் மெக்கானிக்கல் பாலிஷிங் (CMP).
02:40
CMP uses a controlled slurry of sub-micron ceramic particles
42
160907
4337
CMP, சப்-மைக்ரான் செராமிக் துகள்களின் கட்டுப்படுத்தப்பட்ட கலவையை பயன்படுத்தி
02:45
to gently scrape and flatten the bumpy features.
43
165244
3295
சீரற்ற அமைப்புகளை கவனமாக சமப்படுத்துகின்றன.
02:51
These fab tools, and many others, are used hundreds of times on a wafer,
44
171167
3962
இந்த ஃபேப் கருவிகளும் மற்றவைகளும், வேஃபரில் பல முறை பயன்படுத்தப்படுகின்றன.
02:55
to create and link transistors into computing logic gates,
45
175129
3462
இது கணினி லாஜிக் கேட்ஸ்களில் டிரான்சிஸ்டர்களை உருவாக்கி இணைக்கிறது.
02:58
and to make connected neighborhoods for memory storage and computation.
46
178758
3837
இது நினைவக சேமிப்புக்கும், கணக்குகளுக்கும் இணைந்த அண்டங்களை உருவாக்குகிறது.
03:03
Fabs run around the clock,
47
183471
1626
ஃபேப்ஸ் தொடர்ந்து இயங்குகின்றது.
03:05
and it takes about three months to transform a single wafer from pure silicon
48
185097
4255
தூய சிலிக்கானில் இருந்து ஒற்றை வேஃபரை நூற்றுக்கணக்கான சிப்புகளாக மாற்ற
03:09
into hundreds of chips.
49
189352
1459
சுமார் மூன்று மாதங்கள் ஆகும்.
03:11
With this continuous operation,
50
191062
1501
இந்த தொடர் செயல்பாட்டால்,
03:12
fabs consume huge amounts of electricity, water, solvents, acids, bases,
51
192563
5631
ஃபேப்ஸ் அதிக அளவு மின்சாரம், நீர், கரைப்பான்கள், அமிலங்கள், காரங்கள்,
செயல்முறை வாயுக்கள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களை பயன்படுத்துகிறது.
03:18
process gases, and precious metals.
52
198194
2627
03:21
Wafers are processed in ultra-high purity tool chambers,
53
201697
3587
வேஃபர்கள், மிகத் தூய்மையான கருவி அறைகளில் செயலாக்கப்படுகின்றன
03:25
maintained by pumps running constantly,
54
205368
2544
தொடர்ந்து இயங்கும் பம்புகளால் பராமரிக்கப்படுகின்றன.
03:27
to sustain a vacuum that resembles deep space.
55
207912
2753
இதன் மூலம் ஆழ்ந்த விண்வெளியை ஒத்த வெற்றிடத்தை பேண முடியும்.
03:30
High-temperature furnaces never turn off.
56
210790
2586
அதிக வெப்பநிலை உலைகளும் தொடர்ந்து இயங்குகின்றன.
03:33
Fab air handlers constantly expel filtered air
57
213542
3087
ஃபேப் ஏர் ஹாண்ட்லர்ஸ், தொடர்ந்து காற்றை வடிகட்டி வெளியிடுகிறது.
03:36
to corral dust and tiny particles away from wafers.
58
216629
3128
இது வேஃபர்களிலிருந்து தூசி மற்றும் சிறிய துகள்களை விலக்குகிறது.
03:39
This takes a lot of electricity.
59
219840
2169
இதற்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது.
சுத்தம் செய்வதற்கான இரசாயனங்கள் மற்றும் பரிசுத்தப்படுத்திய நீரை உருவாக்க,
03:42
The chemicals and purified water used in cleaning
60
222426
2711
03:45
create nearly five gallons of waste per wafer run—
61
225137
3629
ஒவ்வொரு வேஃபர் செயலாக்கத்திற்கு சுமார் ஐந்து கேலன் நீர் வீணாகிறது.
03:48
which needs to be filtered and pH treated.
62
228891
2628
அவை வடிகட்டப்பட்டு, பிஹெச் சுத்திகரிப்புக்கு உள்ளாகிறது.
03:51
Meanwhile, CMP slurries are continually flushed with water
63
231686
3420
இந்நிலையில், சிஎம்பி திரவங்கள் தொடர்ந்து நீரால் அலசப்படுகின்றன.
இதன் மூலம், அதன் சிறு துகள்கள் கூடிப் பெரிதாவதில்லை.
03:55
to keep their fine particles from forming chunks
64
235106
2252
03:57
that would tear apart the fragile copper lines.
65
237358
2461
பெரிதானால், அவை மென்மையான காப்பர் கோடுகளை கிழிக்கும்.
03:59
This adds five times more liquid waste.
66
239860
2545
இது ஐந்து மடங்கு அதிக நீரை வீணாக்குகிறது.
04:02
Fabs plow through vast amounts of nitrogen and helium gas to run their tools.
67
242780
4588
ஃபேப்ஸ் தன் கருவிகளை இயக்க, அதிக நைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுவை பயன்படுத்துகிறது.
04:07
And other gases used and generated in these tools are greenhouse contributors.
68
247535
4755
மேலும் பிற பயன்பாட்டு மற்றும் உருவாகும் வாயுக்கள் கிரீன்ஹவுஸின் பங்களிப்பாகும்.
04:12
To minimize their emission,
69
252456
1293
அதன் வெளியீட்டை குறைக்க,
04:13
machines called scrubbers decompose and dissolve some gaseous byproducts
70
253749
4672
ஸ்க்ரப்பர் இயந்திரங்கள், சில வாயு துணைப் பொருட்களை சிதைத்து
04:18
into treatable wastewater.
71
258504
1668
சுத்திகரிக்கக்கூடிய கழிவுநீரில் கரைக்கின்றன.
04:20
That uses more electricity, and more water.
72
260298
2585
அது அதிக மின்சாரம் மற்றும் நீரைப் பயன்படுத்துகின்றது.
04:23
As computing complexity grows,
73
263426
1585
கணக்கீட்டு சிக்கல்கள் வளரும்போது,
04:25
more copper and precious metals are needed to link up chips.
74
265011
3545
சிப்புகளை இணைக்க அதிக காப்பர் மற்றும் உலோகங்கள் தேவை.
04:28
And new problems arise:
75
268681
1793
அதனால் புதிய சிக்கல்கள் எழுகின்றன:
04:30
today, PFAS-based photoresists are essential to make ever-smaller features.
76
270641
4129
தற்போது, மிகச் சிறிய அம்சங்களை உருவாக்க பிஎஃப்ஏஎஸ் போட்டோரெசிஸ்ட்கள் அவசியம்
04:34
But PFAS waste in the environment is ending up in our bodies,
77
274895
3546
ஆனால் அதன் கழிவுகள், சுற்றுச்சூழலில் நம் இயற்கை வளங்களில் கலக்கின்றன.
04:38
and it may be harmful.
78
278441
1251
அது தீவிர பாதிப்பாகலாம்.
04:40
Computer chips are modern marvels that have transformed our world—
79
280443
3295
கம்ப்யூட்டர் சிப்புகள் நம் உலகத்தை மாற்றிய நவீன அதிசயங்கள்.
04:43
and the factories that build them are themselves engineering wonders.
80
283738
3336
அவை உருவாக்கும் தொழிற்சாலைகள் பொறியியல் அதிசயங்களாகும்.
04:47
But as our demand for chips accelerates,
81
287616
2253
ஆனால் சிப்புகளுக்கான தேவைகள் அதிகரிக்கும் போது,
04:49
their fabrication is hitting hard sustainability limits.
82
289869
3128
அதன் உற்பத்தி கடுமையான நிலைத்தன்மை எல்லைகளை சந்திக்கின்றன.
04:53
Already, some places are beginning to ration water to farmers,
83
293080
3629
ஏற்கனவே, ஃபேப்களை இயக்குவதற்காக, சில இடங்களில் விவசாயிகளுக்கு
04:56
in favor of running fabs.
84
296709
1835
நீரை வரையறுக்கத் தொடங்கியுள்ளனர்.
04:58
For the sake of the future of computing and our environment,
85
298753
3128
கணினி மற்றும் நம் சுற்றுச்சூழலின் எதிர்காலத்திற்காக,
05:01
tomorrow’s leaner, cleaner, and greener fabs
86
301964
2920
நாளைய மெல்லிய, தூய்மையான மற்றும் பசுமையான ஃபேப்கள்,
05:04
will need to run even smarter than the very chips they build.
87
304884
3545
அவை உருவாக்கும் சிப்புகளை விட புத்திசாலித்தனமாக இயங்க வேண்டும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7