How does extreme heat affect your body? - Carolyn Beans

570,738 views ・ 2024-10-29

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Golden kumar Reviewer: Ahamed Shyam F
00:07
The year is 2050 and your morning is not off to a good start.
0
7211
6966
ஆண்டு 2050, உங்கள் காலை சிறப்பாக தொடங்கவில்லை.
00:14
School is closed for yet another heat day,
1
14677
3170
அதிக வெப்பத்தின் காரணமாக, மீண்டும் பள்ளி மூடப்பட்டுள்ளது,
00:18
meaning the kids need to stay home and the AC needs to stay on.
2
18056
5505
எனவே குழந்தைகள் வீட்டில் இருப்பர், ஏசியும் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
00:24
Your usual babysitter can’t come help
3
24187
2752
வழக்கமாக வரும் குழந்தை பராமரிப்பாளரும் உதவிக்கு வர முடியாது
00:26
because the rails for their commuter train were warped by the heat.
4
26939
4255
காரணம், அவர் பயணிக்கும் ரயிலுக்கான தண்டவாளங்களும் வெப்பத்தால் சிதைந்துள்ளன.
00:31
And to make matters worse, your dog is desperate for a walk,
5
31569
3629
இது போதாதென்று, உங்கள் வளர்ப்பு நாயை வெளியே கூட்டி செல்ல வேண்டும்,
00:35
but the pavement is hot enough to give third degree burns
6
35406
4171
ஆனால் சுடும் நடைபாதையில், நாய் மட்டுமல்ல எந்த மனிதரும் கால் வைக்க முடியாது.
00:39
to any paw or person that touches it.
7
39577
3795
மூன்றாம் நிலை தீக்காயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சூடாக இருக்கிறது.
00:43
In many parts of the world, this sweltering future is already here.
8
43831
5506
உலகின் பல பகுதிகளில், இப்போதே அளவு கடந்த வெப்பம் உள்ளது.
00:49
On average, heat waves are happening more often with greater intensity
9
49879
5505
சராசரியாக, வெப்ப அலைகள் அடிக்கடி தீவிரமடைகின்றன
00:55
and for longer durations.
10
55426
2086
மற்றும் நீண்ட நேரத்திற்கு நிகழ்கின்றன.
00:57
But according to a 2022 projection,
11
57678
2878
ஆனால் 2022 கணிப்புப்படி,
01:00
by 2050, Earth’s mid-latitudes could be experiencing extreme heat
12
60556
6382
2050 வாக்கில், பூமியின் நடு அட்சரேகை பகுதிகள்
01:07
between 90 and 180 days a year,
13
67146
3337
ஆண்டுக்கு 90 முதல் 180 நாட்கள் வரை அதிக வெப்பத்தை அனுபவிக்கும்.
01:10
with tropical regions enduring even more.
14
70733
3212
வெப்பமண்டலப் பகுதிகளில், இன்னும் அதிகமாக நீடித்திருக்கும்.
01:14
So, how hot is too hot, and what can people do to handle the heat?
15
74779
5255
சரி, அதிக வெப்பம் என்பது எவ்வளவு? மேலும் வெப்பத்தைக் கையாள மக்கள் என்ன செய்யலாம்?
01:20
While human bodies are decent at managing temperature,
16
80284
3379
மனித உடலால் வெப்பநிலையை நிர்வகிக்க முடியுமென்றாலும்,
01:23
our cooling mechanisms only work under the right conditions.
17
83788
4546
குளிரூட்டும் வழிமுறைகள், சரியான சூழ்நிலையில் மட்டுமே செயல்படும்.
01:28
When air temperatures climb,
18
88543
2085
காற்றின் வெப்பநிலை உயரும் போது,
01:30
the hypothalamus tells blood vessels near the skin to widen,
19
90670
5046
ஹைபோதாலமஸ், தோலுக்கு அருகிலுள்ள இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது,
01:35
allowing more blood to flow near the body's surface and release heat.
20
95967
5297
இது உடலின் மேற்பரப்பில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி வெப்பத்தை வெளியிடுகிறது.
01:41
This hormonal cascade also turns on our sweat glands.
21
101889
4838
இந்த ஹார்மோன் அலை, நமது வியர்வை சுரப்பிகளை இயக்குகிறது.
01:46
As sweat evaporates, it pulls the heat from our skin.
22
106978
3920
வியர்வை ஆவியாகும்போது, ​​அது நம் தோலில் இருந்து வெப்பத்தையும் இழுக்கிறது.
01:51
But if humidity is high, the rate of evaporation slows and eventually stops.
23
111274
6548
ஆனால் ஈரப்பதம் அதிகமானால், ஆவியாதலின் விகிதம் குறைந்து, இறுதியில் நின்றுவிடும்.
01:58
Scientists use this principle to track humidity with a metric
24
118030
4505
விஞ்ஞானிகள் இந்தக் கொள்கையைப் பயன்படுத்தி, ஈரப்பதத்தை கண்காணிக்க
02:02
called wet-bulb temperature,
25
122535
2711
ஈர-குமிழ் வெப்பநிலை என்று அளவீட்டை பயன்படுத்துகின்றனர்.
02:05
in which they wrap a wet, room temperature cloth around a thermometer
26
125580
4504
இம்முறையில், ஈரமான, அறை அளவு வெப்பநிலை கொண்ட துணியை வெப்பமானியில் சுற்றி,
02:10
to see if evaporation will lower the reading.
27
130209
2962
ஆவியாதல் செயல்முறை, அதன் அளவை குறைக்குமா என்று பார்க்கிறார்கள்.
02:13
If it doesn't, it's too humid for sweat to cool us off.
28
133421
4963
இல்லையெனில், வியர்வையால் குளிர்விக்க முடியாத அளவு ஈரப்பதம் இருக்கலாம்.
02:18
A wet-bulb temperature of roughly 35°C
29
138759
4713
ஈர-குமிழ் வெப்பநிலை தோராயமாக 35 டிகிரி செல்சியஸ் ஆகும்,
02:23
is generally considered the limit of human survival,
30
143556
3795
இது பொதுவாக மனித உயிர்வாழ்வின் வரம்பாகக் கருதப்படுகிறது,
02:27
though current temperatures rarely reach this threshold.
31
147476
3838
தற்போதைய வெப்பநிலை அரிதாகவே இந்த வரம்பை அடைகிறது.
02:32
The US National Weather Service uses the relationship between humidity
32
152023
4713
அமெரிக்க தேசிய வானிலை சேவை, வெப்பக் குறியீட்டின் அடிப்படையாக
02:36
and air temperature as the basis for their heat index.
33
156736
3962
ஈரப்பதம் மற்றும் காற்றின் வெப்பநிலைக்கு இடையேயான உறவை பயன்படுத்துகிறது.
02:40
As those two metrics rise, so too does the heat index;
34
160865
4463
அந்த இரண்டு அளவீடுகளும் உயரும்போது, ​​வெப்பக் குறியீடும் உயரும்;
02:45
and heat is considered dangerous
35
165536
2086
மேலும் குறியீடு 39.4°Cக்கு மேல் ஏறினால்
02:47
if the index climbs above 39.4°C.
36
167622
5297
வெப்பம் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
02:53
That’s 103°F.
37
173085
2586
அதாவது 103°F.
02:56
But even a lower heat index can be hazardous over multiple days.
38
176047
4921
ஆனால் குறைந்த வெப்பக் குறியீடு கூட பல நாட்களுக்கு ஆபத்தானதாக இருக்கும்
03:01
A heat wave is a streak of two or more days of unusually hot weather
39
181219
5714
வெப்ப அலை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடரும்
ஒரு இடம் மற்றும் பருவத்திற்கான வழக்கத்திற்கு மாறான வெப்பமான காலநிலை.
03:07
for a place and season.
40
187016
1835
03:09
For example, a string of 32°C days in Houston, Texas,
41
189101
5464
எடுத்துக்காட்டாக, டெக்சாஸின் ஹூஸ்டனில் 32°C வெப்பநிலை நாட்கள்
03:14
is standard in the summer,
42
194565
1710
கோடையில் பொதுவான ஒரு விஷயம்.
03:16
but would constitute a heat wave in March.
43
196275
3003
ஆனால் மார்ச் மாதத்தில், இது வெப்ப அலையை உருவாக்குகிறது.
03:19
And the impact of these events touches nearly every aspect of daily life.
44
199445
5422
இந்த நிகழ்வுகளின் தாக்கம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடுகிறது.
03:25
Imagine a June heat wave strikes a tropical city.
45
205117
4213
ஜூனில் வெப்ப அலை ஒரு வெப்பமண்டல நகரத்தைத் தாக்குவதாக எண்ணிப் பாருங்கள்.
03:29
The first to experience effects are outdoor workers.
46
209747
3587
விளைவுகளை முதலில் அனுபவிப்பது வெயிலில் பணிபுரிபவர்கள்.
03:33
Their excessive sweating leads to dehydration and muscle pain
47
213459
4588
வெளியேறும் அதிகப்படியான வியர்வை,
நீரிழப்பு, வெப்பப் பிடிப்பு எனும் தசை வலிக்கு வழிவகுக்கிறது.
03:38
known as heat cramps.
48
218130
2044
அப்படியே தொடர்ந்தால், அவர்களின் நிலைமைகள் மோசமடையக்கூடும்
03:40
If they push on, their conditions could worsen
49
220341
3086
03:43
to heat exhaustion and even heat stroke—
50
223427
3420
அது உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் போது ஏற்படும்
வெப்பச் சோர்வு மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற உயிருக்கு ஆபத்தான நோயாக மாறும்.
03:47
a life-threatening ailment that occurs when a body’s temperature exceeds 40°C.
51
227014
6674
03:53
Medical emergency calls spike across the city,
52
233938
3920
நகரம் முழுவதும் மருத்துவ அவசர அழைப்புகள் அதிகரித்துள்ளன
03:57
often for children and people who are pregnant or elderly.
53
237984
4254
குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அல்லது முதியவர்கள்.
04:02
The heat also increases hospital visits for heart, kidney,
54
242655
4838
வெப்பம் காரணமாக இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் தொடர்பான சிக்கல்களால்
04:07
and lung-related conditions,
55
247493
2085
மருத்துவமனை நிரம்பி, வழிகிறது, மருத்துவ வழங்குநர்களை அச்சுறுத்துகிறது.
04:09
creating an influx of patients that threatens to overwhelm medical providers.
56
249620
5714
தொடரும் வாரத்தில், நகரத்தின் வேகம் குறைகிறது.
04:15
Over the following week, the city slows to a crawl.
57
255543
4171
04:19
Schools and construction sites close.
58
259964
3628
பள்ளிகள் மற்றும் கட்டுமான தளங்கள் மூடப்படும்.
04:23
Airplanes need to reduce their weight limits to take off,
59
263759
4296
விமானங்கள் புறப்படுவதற்கு தங்கள் எடை வரம்புகளைக் குறைக்க வேண்டும்,
04:28
bumping countless travelers from their flights.
60
268055
3420
அதற்கு எண்ணற்ற பயணிகளை விமானங்களில் இருந்து இறக்க வேண்டும்.
04:31
Restaurants shut down as overheated kitchens become unbearable.
61
271726
6131
சமையலறைகளில் அதிக வெப்பத்தால் உணவகங்கள் மூடப்படுகின்றன.
04:38
Residents who remain inside with air conditioners stay safe.
62
278232
4963
குளிரூட்டிகளுடன் உள்ளே இருக்கும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்.
04:43
But blasting AC isn’t cheap,
63
283321
2919
ஆனால் ஏசியை பயன்பாடு, அதிக செலவு,
04:46
and many families have to choose between keeping cool and staying fed.
64
286532
5214
பல குடும்பங்கள் குளுமைக்கும் உணவுக்கும் இடையே தேவையை தீர்மானிக்க வேண்டும்
04:51
Either way, if the heat continues,
65
291996
2711
எப்படியிருந்தாலும், வெப்பம் தொடர்ந்தால்,
04:54
the stress of these air conditioners could overwhelm the power grid,
66
294707
4296
ஏசியின் அழுத்தம் மின் கட்டமைப்பை மூழ்கடித்து,
04:59
potentially leading to city-wide outages.
67
299128
3462
நகரம் முழுவதும் மின் துண்டிப்பை ஏற்படுத்தும்.
05:03
These consequences are all very real.
68
303090
3462
இந்த விளைவுகள் நிகழ நிச்சயம் வாய்ப்புண்டு.
05:06
Each year, close to 500,000 people die due to excessive heat,
69
306761
5714
அதிக வெப்பம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 500,000 பேர் இறக்கின்றனர்.
05:12
and these extreme conditions are only growing more common.
70
312683
4171
மேலும் இந்த தீவிர நிலைமைகள் மிகவும் பொதுவானதாகி வருகின்றன.
05:17
We can limit medical impacts by seeking help for heat-related illnesses,
71
317063
5964
வெப்பம் தொடர்பான நோய்களை தக்க உதவியை நாடுவதன் மூலமும்,
நீரேற்றத்துடன் இருப்பதன் மூலமும், தண்ணீர் மற்றும் ஏசிக்கான பொது அணுகல் வழங்கி
05:23
staying hydrated,
72
323235
1418
05:24
and keeping people cool through public access to water and AC.
73
324653
5715
மக்களை குளிர்வித்து, மருத்துவ பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.
05:30
But don’t let anyone tell you 1 to 2 degrees doesn’t matter.
74
330701
5297
ஆனால் யாரும் ஓரிரு டிகிரி எல்லாம் ஒரு பொருட்டல்ல என்று சொல்ல வேண்டாம்.
05:36
It will change our very way of life.
75
336290
2878
அது நம் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7