Try something new for 30 days | Matt Cutts

1,290,397 views ・ 2011-07-01

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Geetha Vikram Reviewer: Tharique Azeez
00:15
A few years ago, I felt like I was stuck in a rut,
0
15260
4976
சில வருடங்களுக்கு முன்னால்,
ஒரு பழக்கப்பட்ட தேய்ந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிப்பது போல் உணர்ந்தேன்,
00:20
so I decided to follow in the footsteps
1
20260
1976
அதனால் ஒரு தத்துவ மேதையின் வழியைப் பின்பற்ற எண்ணி,
00:22
of the great American philosopher, Morgan Spurlock,
2
22260
3536
மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி, மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றலானேன்.
00:25
and try something new for 30 days.
3
25820
2416
30 நாட்களுக்கு புதியதாக ஏதாவதொன்றை முயன்று பார்க்க முடிவெடுத்தேன்.
00:28
The idea is actually pretty simple.
4
28783
1753
இந்த யோசனை மிகவும் எளிமையானது.
00:30
Think about something you've always wanted to add to your life
5
30935
3001
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை
00:33
and try it for the next 30 days.
6
33960
2276
அடுத்த 30 நாட்களுக்கு முயன்று பாருங்கள்.
பொதுவாக,
00:37
It turns out 30 days is just about the right amount of time
7
37157
3394
30 நாட்கள் என்பது சரியான அளவு நேரம்
00:40
to add a new habit or subtract a habit --
8
40575
2692
உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது வேறொரு பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கோ --
உதாரணத்திற்கு, செய்திகள் காணும் பழக்கம் --
00:43
like watching the news --
9
43291
1245
00:44
from your life.
10
44560
1676
ஆகும்.
00:46
There's a few things I learned while doing these 30-day challenges.
11
46260
3191
இந்த 30-நாட்கள் சவாலில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
00:49
The first was,
12
49882
1354
முதலாவது,
00:51
instead of the months flying by, forgotten,
13
51260
2976
பறந்து போய், மறந்து போகும் மாதங்களுக்கு பதிலாக,
00:54
the time was much more memorable.
14
54260
2976
நேரம் மேலும் நினைவு கூறத்தக்கது.
00:57
This was part of a challenge I did to take a picture every day for a month.
15
57260
3572
இது நான் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு நிழற்படம் எடுப்பதாக எடுத்துக்கொண்ட சவாலின் மூலம் கற்றுக்கொண்டது.
01:00
And I remember exactly where I was and what I was doing that day.
16
60856
4425
எனக்கு சரியாக நினைவில் இருக்கிறது, நான் எங்கிருந்தேன் என்பதும்..
அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதும்.
01:06
I also noticed
17
66392
1277
மற்றும் ஒன்றை கவனித்தேன்
01:07
that as I started to do more and harder 30-day challenges,
18
67693
3329
நான் மேலும் மேலும் கடினமான 30-நாட்கள் சவால்களை செய்யச் செய்ய,
எனது தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது.
01:11
my self-confidence grew.
19
71046
1190
01:12
I went from desk-dwelling computer nerd
20
72839
1897
இருக்கையை விட்டு நகராத கணினிப்பூச்சியான நான்
01:14
to the kind of guy who bikes to work.
21
74760
2476
அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவனாக மாறி
01:17
For fun!
22
77857
1248
மன சந்தோஷம் பெற்றுக் கொண்டேன்.
01:19
(Laughter)
23
79129
1350
01:20
Even last year, I ended up hiking up Mt. Kilimanjaro,
24
80503
3023
கடந்த வருடம் கூட, கிளிமஞ்சாரோ மலை மீது நடைப்பயணமாக ஏறினேன்,
01:23
the highest mountain in Africa.
25
83550
1686
அது ஆஃப்ரிக்காவின் உயரமான மலையாகும்.
01:25
I would never have been that adventurous before I started my 30-day challenges.
26
85260
5023
நான் அத்தனை துணிகரமாக இருந்ததில்லை..
எனது 30-நாட்கள் சவால்களை தொடங்குவதற்கு முன்னால்.
01:31
I also figured out that if you really want something badly enough,
27
91260
4597
நான் மேலும் கண்டு கொண்டது..
நீங்கள் தீவிரமாக எதையாவது அடைய விரும்பினால்,
01:35
you can do anything for 30 days.
28
95881
2355
உங்களால் 30 நாட்களும் எதையும் செய்ய முடியும்.
நீங்கள் எப்பொழுதாவது நாவல் எழுத விரும்பியதுண்டா?
01:39
Have you ever wanted to write a novel?
29
99365
1865
ஒவ்வொரு நவம்பரிலும்,
01:42
Every November,
30
102219
1291
பல்லாயிரக்கணக்கினர்,
01:43
tens of thousands of people
31
103534
1302
01:44
try to write their own 50,000-word novel, from scratch,
32
104860
4081
சொந்தமாக 50,000 சொற்கள் கொண்ட நாவலை எழுத முயல்கின்றனர்,
01:48
in 30 days.
33
108965
1271
30 நாட்களில்.
01:50
It turns out, all you have to do is write 1,667 words a day
34
110923
4849
கணக்கிட்டு பார்த்தால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்
ஒரு நாளைக்கு 1,667 சொற்கள் எழுத வேண்டும்,
01:55
for a month.
35
115796
1203
ஒரு மாதத்திற்கு.
01:57
So I did.
36
117833
1403
அதையே நானும் செய்தேன்.
01:59
By the way, the secret is not to go to sleep
37
119260
2861
இதன் இரகசியம் தூங்காமலிருப்பது
நீங்கள் அன்றைய தினம் எழுத வேண்டிய உங்களது சொற்களை எழுதி முடிக்கும் வரை.
02:02
until you've written your words for the day.
38
122145
2097
02:04
You might be sleep-deprived,
39
124790
1446
உங்களது தூக்கம் குறைந்து போகலாம்,
02:06
but you'll finish your novel.
40
126260
1698
ஆனால் நீங்கள் உங்களது நாவலை முடிப்பீர்கள்.
இப்பொழுது, எனது புத்தகம் அடுத்த மிகச்சிறந்த அமெரிக்க நாவலா?
02:09
Now is my book the next great American novel?
41
129029
3207
02:12
No. I wrote it in a month.
42
132707
1529
இல்லை. நான் அதை ஒரு மாதத்தில் எழுதினேன்.
02:14
It's awful.
43
134260
1836
அது பரிதாபமானதொன்றுதான்.
02:16
(Laughter)
44
136120
1642
02:17
But for the rest of my life,
45
137786
2185
ஆனால் இனி எனது வாழ்க்கையில்,
02:19
if I meet John Hodgman at a TED party,
46
139995
2241
TED நிகழ்வில் ஜான் ஹோட்ஜ்மனை சந்திக்க நேர்ந்தால்,
02:22
I don't have to say,
47
142260
1976
நான் சொல்ல வேண்டியதில்லை,
02:24
"I'm a computer scientist."
48
144260
1976
"நான் ஒரு கணினி விஞ்ஞானி" என்று.
02:26
No, no, if I want to, I can say, "I'm a novelist."
49
146260
3339
இல்லை, இல்லை, நான் விரும்பினால் "நான் ஒரு நாவல் எழுத்தாளன்." என்று சொல்லலாம்.
02:29
(Laughter)
50
149623
3362
(சிரிப்பலை)
இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான்.
02:33
So here's one last thing I'd like to mention.
51
153009
2227
02:35
I learned that when I made small, sustainable changes,
52
155260
3479
நான் சிறிய சீரான மாற்றங்களை செய்த போதும்,
02:38
things I could keep doing,
53
158763
1473
செய்யக்கூடியவற்றை தொடர்ந்து செய்த போதும்,
02:40
they were more likely to stick.
54
160260
2223
அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
02:42
There's nothing wrong with big, crazy challenges.
55
162507
2729
பெரிய மற்றும் மாறுபட்ட சவால்களை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை.
02:45
In fact, they're a ton of fun.
56
165260
2366
உண்மையில், அவை மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியவை.
02:48
But they're less likely to stick.
57
168088
1602
ஆனால் அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.
02:50
When I gave up sugar for 30 days,
58
170510
2568
நான் 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்த போது,
31வது நாள் இப்படி இருந்தது.
02:53
day 31 looked like this.
59
173102
1815
02:54
(Laughter)
60
174941
2304
(சிரிப்பலை)
ஆக, இதோ உங்களுக்கான எனது கேள்வி:
02:57
So here's my question to you:
61
177269
2441
02:59
What are you waiting for?
62
179734
1735
நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?
03:01
I guarantee you the next 30 days
63
181493
2278
நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், அடுத்த 30 நாட்கள்
03:03
are going to pass whether you like it or not,
64
183795
3600
கடந்து போகும்
நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும்,
03:07
so why not think about something you have always wanted to try
65
187419
4699
அதனால் ஏன் யோசிக்கக் கூடாது
நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதை குறித்தும்,
அதை செய்து பார்ப்பது குறித்தும்,
03:12
and give it a shot!
66
192142
1247
03:13
For the next 30 days.
67
193971
1349
அடுத்த 30 நாட்களுக்கு.
03:15
Thanks.
68
195916
1320
நன்றி.
03:17
(Applause)
69
197260
3880
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7