What adults can learn from kids | Adora Svitak

1,067,430 views ・ 2010-04-02

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Santhosh Kumar Subramanian Reviewer: Srinivasan G
00:15
Now, I want to start with a question:
0
15760
1769
இப்பொழுது, நான் ஒரு கேள்வியுடன் தொடங்க விரும்புகிறேன்.
00:17
When was the last time you were called "childish"?
1
17553
3413
கடைசியாக, உங்களிடம் சிறுபிள்ளைதனமாக நடந்து கொள்கிறாய் என்று எப்பொழுது சொல்லப்பட்டது?
00:20
For kids like me,
2
20990
1246
என்னை போன்ற சிறுவர்களிடம்
00:22
being called childish can be a frequent occurrence.
3
22260
3356
சிறுபிள்ளைத்தனமாய் நடந்து கொள்கிறாய் என்று அடிக்கடி சொல்லப்படலாம்.
00:25
Every time we make irrational demands,
4
25640
2596
எப்பொழுது எல்லாம், நாங்கள் பகுத்தறிவில்லாத கோரிக்கை விடுக்கின்றோமோ,
00:28
exhibit irresponsible behavior,
5
28260
1976
பொறுப்பில்லாமல் நடக்கின்றோமோ,
00:30
or display any other signs of being normal American citizens,
6
30260
3976
இல்லையெனில், வேறு எதாவது
சராசரி அமெரிக்க குடிமக்களுக்குரிய அறிகுறியை வெளிப்படுத்துகிறோமோ,
00:34
we are called childish.
7
34260
2392
அப்பொழுதெல்லாம், எங்களை சிறுபிள்ளைகள் என அழைக்கிறார்கள்.
அது என்னை சங்கடப்படுத்துகிறது.
00:37
Which really bothers me.
8
37017
1219
00:38
After all, take a look at these events:
9
38260
1976
எதுவாயினும், இந்த நிகழ்வுகளை எல்லாம் காணுங்கள்.
00:40
Imperialism and colonization,
10
40260
2976
வல்லதிகாரம் மற்றும் குடியேற்றம்,
00:43
world wars, George W. Bush.
11
43260
2976
உலகப் போர்கள், ஜார்ஜ் வ. புஷ்.
00:46
Ask yourself, who's responsible? Adults.
12
46260
2976
உங்களையே கேட்டு கொள்ளுங்கள். யார் இதற்கெல்லாம் காரணம்? பெரியவர்கள்.
00:49
Now, what have kids done?
13
49260
2976
இப்பொழுது, சிறுவர்கள் என்ன செய்தார்கள்?
00:52
Well, Anne Frank touched millions
14
52260
1976
அன்ன பிரான்க் அவரின் நாசி வதை முகாம் வர்ணனை மூலம்
00:54
with her powerful account of the Holocaust.
15
54260
2976
பல லட்சம் மக்களை தொட்டார்,
00:57
Ruby Bridges helped to end segregation in the United States.
16
57260
2976
ரூபி பிரிட்ஜஸ் அமெரிக்க இனம் சார்ந்த பிரிவினைக்கு முற்று புள்ளி வைக்க உதவினார்,
01:00
And, most recently,
17
60260
1976
மேலும், சில நாட்களுக்கு முன்பு
01:02
Charlie Simpson helped to raise 120,000 pounds for Haiti,
18
62260
4693
சார்லி சிம்ப்சன், ஹைடி நிவாரணத்திற்காக,
120,000 பவுண்டுகள்
01:06
on his little bike.
19
66977
1825
அவரது சின்ன மிதிவண்டி முலம் திரட்ட உதவினார்.
01:08
So as you can see evidenced by such examples,
20
68826
2410
அவ்விதமாய், இந்த உதாரணங்கள் நிரூபிப்பது போல,
01:11
age has absolutely nothing to do with it.
21
71260
2976
வயதிற்கும் இதற்கும் முற்றிலும் எந்த சம்பந்தமும் இல்லை.
01:14
The traits the word "childish" addresses are seen so often in adults,
22
74260
3834
சிறுபிள்ளைத்தனம் என்ற வார்த்தை குறிக்கும் குணங்கள்
வயது வந்தவர்களிடம் வெகுவாக காணப் படுகிறது.
01:18
that we should abolish this age-discriminatory word,
23
78118
2744
ஆகையால்
01:20
when it comes to criticizing behavior associated with irresponsibility
24
80886
3746
பொறுப்பில்லாமை மற்றும் பகுத்தறிவில்லாமை சார்ந்த நடத்தை பற்றி விமர்சனம் கூறும் போது
அந்த வயது சார்ந்த வேறுபடுத்தும் வார்த்தையை ஒழிக்க வேண்டும்.
01:24
and irrational thinking.
25
84656
1380
(கைதட்டல்)
01:26
(Applause)
26
86060
5903
01:31
Thank you.
27
91987
1380
நன்றி.
01:33
Then again, who's to say that certain types of irrational thinking
28
93391
4439
மற்றும்,
குறிப்பிட்ட பகுத்தறிவில்லாத சிந்தனை
01:37
aren't exactly what the world needs?
29
97854
2382
இந்த உலகிற்கு அப்படி ஒன்றும் தேவை இல்லை என்று யாரினால் கூற முடியும்?
01:40
Maybe you've had grand plans before,
30
100260
2308
நீங்கள் முன்பு பெரிய பெரிய திட்டங்கள் தீட்டி இருந்திருக்கலாம்,
01:42
but stopped yourself, thinking,
31
102592
1961
ஆனால் அவற்றை நிறுத்தி கொண்டிருக்கலாம், இது போன்ற சிந்தனைகளால்:
01:44
"That's impossible," or "That costs too much,"
32
104577
2300
அது என்னால் முடியாது. அல்லது அதற்கு மிகவும் செலவு ஆகும்.
01:46
or "That won't benefit me."
33
106901
1468
அல்லது அது எனக்கு பயனுள்ளதாக இருக்காது.
01:48
For better or worse, we kids aren't hampered as much
34
108782
2533
என்ன காரணத்தினாலோ, ஒரு விஷயத்தை ஏன் செயலாற்ற இயலாது என்பதற்கான காரணங்கள் பற்றி நினைக்கையில்
01:51
when it comes to thinking about reasons why not to do things.
35
111339
3151
சிறுவர்களாகிய நாங்கள் அவ்வளவு தளர்ந்து விடுவதில்லை.
01:54
Kids can be full of inspiring aspirations and hopeful thinking,
36
114910
3848
குழந்தைகளிடம் அகம் தூண்டும் ஆசைகள்
மற்றும் நம்பிக்கையூட்டும் சிந்தனைகள் நிறைய இருக்கலாம்,
01:58
like my wish that no one went hungry,
37
118782
1960
எனது பசியில்லா உலக ஆசை போன்று.
02:00
or that everything were free, a kind of utopia.
38
120766
2635
அல்லது அனைத்தும் இலவசம் போன்ற கற்பனையான ஆசை.
02:03
How many of you still dream like that, and believe in the possibilities?
39
123989
3985
உங்களில் எவ்வளவு அன்பர்கள் இப்பொழுதும் அப்படி கனவு காண்கிறீர்கள்?
மேலும் இதெல்லாம் சாத்தியம் என்று நம்புகிறீர்கள்?
02:08
Sometimes a knowledge of history and the past failures of Utopian ideals
40
128704
4388
சில நேரங்களில் வரலாற்று அறிவும்
கடந்த கால கற்பனையான கொள்கைகளும்
சுமைகள் ஆகலாம்.
02:13
can be a burden,
41
133116
1159
02:14
because you know that if everything were free,
42
134299
2152
ஏனெனில், எல்லாம் இலவசம் என்றிருந்தால்,
02:16
then the food stocks would become depleted and scarce and lead to chaos.
43
136475
3904
உணவு பற்றாக்குறை ஏற்படலாம் என்று நாம் அனைவரும் அறிவோம்,
மேலும் அது ஒழுக்கின்மை ஏற்படுத்தலாம்.
02:20
On the other hand, we kids still dream about perfection.
44
140768
3468
அதற்கு மாறாக,
குழந்தைகளான நாங்கள் இன்னமும் பூரணத்துவத்தை கனவு காண்கிறோம்.
02:24
And that's a good thing, because in order to make anything a reality,
45
144649
3466
அது ஒரு நல்ல விஷயம். ஏனெனில்
எவ்வொன்றையும் நிகழ்த்திட,
02:28
you have to dream about it first.
46
148139
2097
நாம் அதனை பற்றி முதலில் கனவு காண வேண்டும்.
பல வழிகளில், கற்பனை செய்யும் துணிவு
02:31
In many ways, our audacity to imagine
47
151185
2051
02:33
helps push the boundaries of possibility.
48
153260
2873
நிகழ்விக்கும் எல்லையை விரிவு படுத்த உதவும்.
02:36
For instance, the Museum of Glass in Tacoma, Washington,
49
156529
3151
உதாரணத்திற்கு, வாஷிங்டன்னில் உள்ள டகோமாவில் உள்ள கண்ணாடி அருங்காட்சியகத்தில்,
02:39
my home state -- yoohoo, Washington!
50
159704
1897
எனது மாநிலம் -- வாஷிங்டன்!!! -
02:41
(Applause)
51
161625
2611
(கைதட்டல்)
02:44
has a program called Kids Design Glass,
52
164260
2198
"குழந்தைகள் தீட்டும் கண்ணாடி" என்ற திட்டம் உள்ளது
02:46
and kids draw their own ideas for glass art.
53
166482
2127
அங்கு கண்ணாடி கலைக்காக குழந்தைகள் அவர்களது கற்பனையை வரைவார்கள்.
02:48
The resident artist said they got some of their best ideas
54
168633
2818
இப்பொழுது, அங்கேயே வசிக்கும் கலைஞர் ஒருவர்,
இந்த திட்டம் மூலம் மிக சிறந்த கற்பனைகள் கிடைத்ததாக கூறினார்
02:51
from the program, because kids don't think about the limitations
55
171475
3023
ஏனெனில் குழந்தைகள் கண்ணாடியை இழைத்து பல வடிவத்தினை
02:54
of how hard it can be to blow glass into certain shapes,
56
174522
2635
கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்று யோசிப்பது இல்லை.
அவர்கள் சிறந்த கற்பனைகளை பற்றி மட்டுமே யோசிக்கின்றனர்.
02:57
they just think of good ideas.
57
177181
1593
02:58
Now, when you think of glass, you might think of colorful Chihuly designs,
58
178798
4438
இப்பொழுது, நீங்கள் கண்ணாடியை பற்றி நினைக்கையில்,
நீங்கள் வண்ணமயமான சிஹுலி வடிவமைப்புகள் பற்றியோ
03:03
or maybe Italian vases,
59
183260
2157
அல்லது இத்தாலிய குடுவைகளை பற்றியோ சிந்திப்பீர்கள்,
03:05
but kids challenge glass artists to go beyond that,
60
185441
2795
ஆனால் குழந்தைகள் கலைஞர்களுக்கு விடும் சவால்கள் அதையும் தாண்டி
03:08
into the realm of brokenhearted snakes
61
188260
2695
இதயம் நொறுங்கிய பாம்புகளையும் மற்றும்
03:10
and bacon boys, who you can see has meat vision.
62
190979
3230
இறைச்சி பார்வை உடையவர்களாக நீங்கள் கருதக்கூடுபவர்களையும் உள்ளடக்கும்.
(சிரிப்பு)
03:14
(Laughter)
63
194233
1595
03:15
Now, our inherent wisdom doesn't have to be insider's knowledge.
64
195852
4635
இப்பொழுது, நமது இயற்கையாக அமையபெற்ற அறிவு
எங்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
03:20
Kids already do a lot of learning from adults,
65
200891
3190
சிறுவர்கள் ஏற்கனவே பெரியவர்களிடம் நிறைய கற்று கொள்கிறார்கள்,
மற்றும் எங்களிடம் நீங்கள் கற்று கொள்ள நிறைய உள்ளது.
03:24
and we have a lot to share.
66
204105
1778
03:25
I think that adults should start learning from kids.
67
205907
3282
பெரியவர்கள் எங்களிடம் கற்றுக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
03:29
Now, I do most of my speaking
68
209213
1404
நான் பெரும்பாலும் நன்கு படித்தவர்களின், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், முன்பே பேசுகிறேன்.
03:30
in front of an education crowd -- teachers and students,
69
210641
2642
எனக்கு இந்த உவமை பிடித்துள்ளது.
03:33
and I like this analogy:
70
213307
1160
03:34
It shouldn't be a teacher at the head of the class,
71
214491
2491
ஆசிரியர்கள் மட்டும் மாணவர்களிடம் "அதை செய், இதை செய்"
என்று சொல்லி கொண்டிருக்க கூடாது.
03:37
telling students, "Do this, do that."
72
217006
1793
03:38
The students should teach their teachers.
73
218823
2413
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
பெரியவர்கள் மற்றும் சிறுவர்களிடையே ஆன கற்றல்
03:42
Learning between grown-ups and kids should be reciprocal.
74
222051
3151
பரஸ்பரமாய் இருக்க வேண்டும்.
03:45
The reality, unfortunately, is a little different,
75
225735
2501
துரதிஷ்டவசமாக, உண்மை சற்று வித்தியாசமாக இருக்கிறது.
03:48
and it has a lot to do with trust, or a lack of it.
76
228260
2976
அது நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையை பொறுத்தே அமைகிறது.
03:51
Now, if you don't trust someone, you place restrictions on them, right?
77
231260
3372
இப்பொழுது, ஒருவரின் மேல் நம்பிக்கை இல்லாவிடில், நீங்கள் அவரின் மீது கட்டுப்பாடு விதிக்கிறீர்கள். இல்லையா?
03:54
If I doubt my older sister's ability to pay back the 10 percent interest
78
234656
3922
எனது அக்கா 10 சதவீதம் வட்டி கொடுப்பாரா என்ற ஐயம்,
அவரின் முந்தைய கடன் மூலம்
03:58
I established on her last loan,
79
238602
1633
எனக்கு எழுந்தால்,
04:00
I'm going to withhold her ability to get more money from me,
80
240259
2977
அவரது முந்தய கடன்களை அடைக்கும் வரை, என்னிடமிருந்து கடன் வாங்கும் அவரின் திறனை
04:03
until she pays it back.
81
243260
1374
நான் நிறுத்தி வைக்க போகிறேன். (சிரிப்பு)
04:04
(Laughter)
82
244658
1167
04:05
True story, by the way.
83
245849
1899
நிஜத்தில் நடந்த கதை இது.
04:07
Now, adults seem to have
84
247772
2464
இப்பொழுது, வழக்கமாக பெரியவர்கள் சிறுவர்களை
04:10
a prevalently restrictive attitude towards kids,
85
250260
3676
கட்டுப்படுத்தும் மனப்பாங்குடன் இருப்பதாய் தெரிகிறது.
04:13
from every "Don't do that, don't do this" in the school handbook,
86
253960
3276
பள்ளி கை ஏட்டில் ஒவ்வொரு
"அதை செய்யாதே", "இதை செய்யாதே" போன்றவற்றில் இருந்து,
04:17
to restrictions on school Internet use.
87
257260
2744
இணையதளத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிக்கும் வரையில்.
04:20
As history points out, regimes become oppressive
88
260028
3033
வரலாறு கூறுவது போல, எப்பொழுது கட்டுப்படுத்துவதை பற்றி பயம் ஏற்படுகிறதோ,
04:23
when they're fearful about keeping control.
89
263085
2223
அப்பொழுது ஆட்சிமுறை பெருஞ்சுமையாகும்.
04:25
And although adults may not be quite at the level
90
265332
2334
மேலும், பெரியவர்கள் அந்த அளவுக்கு சர்வதிகார ஆட்சிப்
04:27
of totalitarian regimes,
91
267690
1546
போல நடத்தவில்லை என்றாலும்,
04:29
kids have no or very little say in making the rules,
92
269260
2976
சிறுவர்களுக்கு விதிகள் அமைக்க மிகவும் குறைந்த வாய்ப்புகளே வழங்கப்படுகிறது.
04:32
when really, the attitude should be reciprocal,
93
272260
2215
ஆனால் இந்த மனப்பாங்கு பரஸ்பரமாய் இருக்க வேண்டும்
04:34
meaning that the adult population should learn
94
274499
2697
அதாவது பெரியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
மற்றும் இளைய சமுதாயத்தின் விருப்பத்தையும்
04:37
and take into account the wishes of the younger population.
95
277220
3016
கருத்தில் கொள்ள வேண்டும்.
04:40
Now, what's even worse than restriction,
96
280260
1976
இப்பொழுது, கட்டுபடுத்துதலை விட மோசமான விஷயம்
04:42
is that adults often underestimate kids' abilities.
97
282260
3572
என்னவென்றால் வயது வந்தவர்கள் குழந்தைகளின் திறனை குறைவாக மதிப்பிடுவது ஆகும்.
04:45
We love challenges, but when expectations are low,
98
285856
3158
எங்களுக்கு சவால்கள் பிடிக்கும். ஆனால் எதிர்பார்ப்பு குறைவாக இருந்தால்,
நம்புங்கள், நாங்களும் அந்த அளவுக்குத்தான் செயல் படுவோம்.
04:49
trust me, we will sink to them.
99
289038
1611
04:51
My own parents had anything but low expectations
100
291490
3294
எனது பெற்றோர்கள் என்னிடம் இருந்தும் மற்றும் எனது சகோதரியிடம் இருந்தும்
04:54
for me and my sister.
101
294808
1293
மிகவும் குறைந்த எதிர்பார்ப்புகளே வைத்து இருந்தனர்.
04:56
Okay, so they didn't tell us to become doctors or lawyers or anything like that,
102
296744
5119
ஆகையால், அவர்கள் எங்களை மருத்துவராகவோ
வழக்கறிஞராகவோ வர வேண்டும் என்று சொல்லவில்லை,
05:01
but my dad did read to us about Aristotle and pioneer germ-fighters,
103
301887
5598
ஆனால் எனது தந்தை
அறிச்டாடேல் பற்றியும்,
கிருமி நாசினிகள் பற்றியும் வாசித்துக் காட்டினார்,
05:07
when lots of other kids were hearing
104
307509
1727
அச்சமயம், மற்ற பல குழந்தைகள்
05:09
"The Wheels on the Bus Go Round and Round."
105
309260
2048
"பேருந்தின் சக்கரம் வட்டமாக சுழலும்" என்பது போன்றவற்றை கேட்டுக்கொண்டிருந்தனர்.
05:11
Well, we heard that one too, but "Pioneer Germ Fighters" totally rules.
106
311332
3868
நாங்களும் அந்த கதைகளை கேட்டிருந்தோம், ஆனால் கிருமி நாசினிகள் பற்றியது அதற்கெல்லாம் மேலானது.
(சிரிப்பு)
05:15
(Laughter)
107
315224
1013
05:16
I loved to write from the age of four, and when I was six,
108
316261
2974
எனக்கு நான்கு வயதிலிருந்தே எழுதப் பிடிக்கும்.
எனக்கு ஆறு வயதிருக்கும் பொழுது,
05:19
my mom bought me my own laptop equipped with Microsoft Word.
109
319259
3977
எனது அன்னை எனக்கு "மைக்ரோசாப்ட் வோர்ட்" இருக்கும் மடிகணினி வாங்கிக்கொடுத்தார்.
05:23
Thank you, Bill Gates, and thank you, Ma.
110
323260
2410
பில் கேட்ஸ்கும் மற்றும் எனது அன்னைக்கு நன்றி.
05:25
I wrote over 300 short stories on that little laptop,
111
325694
3542
நான் அந்த சிறிய மடிகணினியில்
முன்னூறுக்கும் மேலான கதைகளை எழுதினேன்,
05:29
and I wanted to get published.
112
329260
2976
மேலும் அவற்றை பிரசுரிக்க விரும்பினேன்.
05:32
Instead of just scoffing at this heresy that a kid wanted to get published,
113
332260
3976
ஒரு குழந்தைத்தானே பிரசுரிக்க விரும்புகிறது
என்று பரிகாசம் செய்யாமல்
05:36
or saying wait until you're older,
114
336260
1976
அல்லது வயதாகும் வரை காத்திருக்க சொல்லாமல்,
05:38
my parents were really supportive.
115
338260
1920
எனது பெற்றோர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.
05:40
Many publishers were not quite so encouraging.
116
340823
2778
அதைப்போன்ற ஊக்கம் பல பிரசுரிப்பவர்கள் எனக்கு அளிக்கவில்லை.
05:44
One large children's publisher ironically said
117
344260
2976
ஒரு பெரிய சிறுவர் பதிப்பகம் எதிரிடையாக கூறியதாவது
05:47
that they didn't work with children.
118
347260
1817
அவர்கள் சிறுவர்களுடன் பணியாற்றுவது இல்லை.
05:49
Children's publisher not working with children?
119
349521
3229
சிறுவர் பதிப்பகம் சிறுவர்களுடன் பணியாற்றுவது இல்லையா?
05:52
I don't know, you're kind of alienating a large client there.
120
352774
3159
எனக்கு தெரியவில்லை. நீங்கள் மிகப்பெரிய வாடிக்கையாளரை விரோதப்படுத்தி கொள்கிறீர்கள்.
05:55
(Laughter)
121
355957
1682
(சிரிப்பு)
05:57
One publisher, Action Publishing, was willing to take that leap and trust me,
122
357663
5828
இப்பொழுது, ஒரு பதிப்பகம், ஆக்சன் பதிப்பகம்,
என் மேல் நம்பிக்கை வைத்து
06:03
and to listen to what I had to say.
123
363515
1690
நான் சொல்ல வந்ததை கேட்க முன் வந்தனர்.
06:05
They published my first book, "Flying Fingers," you see it here.
124
365229
3549
அவர்கள் எனது முதல் புத்தகத்தை பிரசுரித்தனர். நீங்கள் எங்கே காணும் "பறக்கும் விரல்கள்"
06:08
And from there on, it's gone to speaking at hundreds of schools,
125
368802
3434
மற்றும் அங்கிருந்து அது பல நூறு பள்ளிக்கூடங்களை சென்றடைந்து,
06:12
keynoting to thousands of educators,
126
372260
2023
பல ஆயிரம் கல்வியாளர்களின் உரையின் கருத்துச்சுருக்கத்தை அடைந்து,
06:14
and finally, today, speaking to you.
127
374307
2523
கடைசியாக உங்களிடம் பேசிக்கொண்டிருகிறது.
06:16
I appreciate your attention today,
128
376854
1936
உங்களின் சிரத்தையை நான் பாராட்டுகிறேன்
06:18
because to show that you truly care, you listen.
129
378814
2826
ஏனெனில், நீங்கள் உண்மையாக கவனிக்கிறீர்கள் என்பதை காண்பிக்க,
எனக்கு செவி சாய்க்கிறீர்கள்.
06:22
But there's a problem with this rosy picture
130
382879
2357
இந்த சிறுவர்கள் பெரியவர்களை விட மேலானவர்கள்
06:25
of kids being so much better than adults.
131
385260
2976
என்கிற நம்பிகையூட்டும் வாதத்தில் ஒரு பிரச்சினை உள்ளது.
06:28
Kids grow up and become adults just like you.
132
388260
3309
சிறுவர்கள் வளர்ந்து உங்களை போன்ற பெரியவர்களாக ஆகி விடுவர்.
06:31
(Laughter)
133
391593
1643
(சிரிப்பு)
06:33
Or just like you? Really?
134
393260
2364
அல்லது, உங்களை போன்றா? உண்மையாகவா?
06:35
The goal is not to turn kids into your kind of adult,
135
395648
3468
உங்களை போன்றவர்களாக மாற்றுவது நோக்கம் அல்ல.
ஆனால், உங்களின் திறன்களை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது,
06:39
but rather, better adults than you have been,
136
399140
2096
06:41
which may be a little challenging, considering your guys' credentials.
137
401260
3316
உங்களை விட சிறந்தவர்களாக மாற்றுவது
சிறிதே சவாலான விஷயம்.
06:44
(Laughter)
138
404600
1158
06:45
But the way progress happens,
139
405782
1454
ஆனால் இப்படிப்பட்ட தேற்றத்திற்கு காரணம் என்னவென்றால்
06:47
is because new generations and new eras
140
407260
2976
புதிய தலைமுறையும் மற்றும் புதிய சகாப்தமும்
06:50
grow and develop and become better than the previous ones.
141
410260
2976
வளர்ந்து முந்தய தலைமுறை மற்றும் சகாப்தத்தை விட மேலாக இருக்கும்.
06:53
It's the reason we're not in the Dark Ages anymore.
142
413260
3158
இந்த காரணத்தினாலேயே, நாம் இனிமேலும் இருள் காலத்தில் இல்லை.
06:56
No matter your position or place in life,
143
416807
2429
நீங்கள் வாழ்கையின் எந்த நிலைமையில் இருந்தாலும்,
06:59
it is imperative to create opportunities for children,
144
419260
2976
கண்டிப்பாக நீங்கள் குழந்தைகளுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.
07:02
so that we can grow up to blow you away.
145
422260
2976
அப்பொழுது தான் நாங்கள் வளர்ந்து உங்களை ஊதி தள்ள முடியும்.
07:05
(Laughter)
146
425260
2886
(சிரிப்பு)
07:08
Adults and fellow TEDsters,
147
428170
2066
பெரியவர்களே, டேட் பங்கேற்பாளர்களே,
07:10
you need to listen and learn from kids,
148
430260
1976
நீங்கள் குழந்தைகளிடம் செவி சாய்த்து கற்று கொள்ள வேண்டும்.
07:12
and trust us and expect more from us.
149
432260
2663
மேலும் நீங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கை வைத்து மென்மேலும் எதிர்பார்க்க வேண்டும்.
07:16
You must lend an ear today,
150
436180
2309
நீங்கள் எங்களுக்கு செவி சாய்க்க வேண்டும்,
07:18
because we are the leaders of tomorrow, which means
151
438513
2698
ஏனெனில் நாங்கள் தான் நாளைய தலைவர்கள்,
அப்படியானால், உங்களின் வயோதிக நாட்களில்
07:21
we're going to take care of you when you're old and senile.
152
441235
2802
நாங்கள் தான் உங்களை பராமரிக்க வேண்டியிருக்கும். விளையாட்டிற்காக கூறினேன்.
07:24
No, just kidding.
153
444061
1293
07:25
(Laughter)
154
445378
1000
இல்லை, மெய்யாகவே, நாங்கள் தான் அடுத்த தலைமுறையினர்,
07:26
No, really, we are going to be the next generation,
155
446402
2695
இந்த உலகினை முன்னிழுத்து செல்பவர்கள்.
07:29
the ones who will bring this world forward.
156
449121
2285
07:31
And in case you don't think that this really has meaning for you,
157
451430
3151
மற்றும், ஒரு வேளை, இது உங்களுக்கு மெய்யாகவே பொருள்படவில்லை என்றால்
07:34
remember that cloning is possible,
158
454605
1631
உயிர்ப்படி என்று ஒரு விஷயம் இருப்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்,
07:36
and that involves going through childhood again,
159
456260
2286
அது உங்களை குழந்தை பருவத்திற்குள் மறுபடியும் பயணிக்க செய்யும்,
07:38
in which case you'll want to be heard, just like my generation.
160
458570
3666
அப்படி ஒன்று சாத்தியப்படுமானால்,
நீங்களும் எங்களது தலைமுறையினர் போன்று, கேட்கப்பட விரும்புவீர்கள்.
07:42
Now, the world needs opportunities for new leaders and new ideas.
161
462260
5976
இப்பொழுது, உலகிற்கு
புதிய தலைவர்களுக்கான மற்றும் கற்பனைகளுக்கான வாய்ப்புகள் தேவைப்படுகிறது.
07:48
Kids need opportunities to lead and succeed.
162
468260
2976
சிறுவர்களுக்கு முன்னடத்தி செல்ல மற்றும் சாதிக்க வாய்ப்புகள் தேவைப்படுகிறது.
07:51
Are you ready to make the match?
163
471556
1865
ஆட்டத்திற்கு நீங்கள் தயாரா?
07:53
Because the world's problems shouldn't be the human family's heirloom.
164
473770
4611
ஏனெனில் உலக பிரச்சனைகள்
மனித குடும்பத்தின் பொக்கிஷமாய் ஆகிவிட கூடாது.
07:58
Thank you.
165
478405
1831
நன்றி.
08:00
(Applause)
166
480260
2976
(கைதட்டல்)
08:03
Thank you. Thank you.
167
483260
2000
நன்றி. நன்றி.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7