Arthur Benjamin: Teach statistics before calculus!

237,701 views ・ 2009-06-29

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: vidya raju Reviewer: Santhosh Kumar Subramanian
00:12
Now, if President Obama
0
12160
3000
இப்பொழுது, ஜனாதிபதி ஒபாமா அவர்கள்
00:15
invited me to be the next Czar of Mathematics,
1
15160
4000
என்னை கூப்பிட்டு கணிதத்தின் அடுத்த சக்ரவர்த்தியாக இருக்க சொன்னால்
00:19
then I would have a suggestion for him
2
19160
3000
இந்த நாட்டின் கணிதக் கல்வியை
00:22
that I think would vastly improve
3
22160
2000
பெரிதும் மேம்படுத்துவதற்கு
00:24
the mathematics education in this country.
4
24160
3000
நான் அவருக்கு ஒரு ஆலோசனை கூறுவேன்.
00:27
And it would be easy to implement
5
27160
2000
இதை சுலபமாக நடைமுறைப்படுத்த முடியும்.
00:29
and inexpensive.
6
29160
2000
மற்றும் மலிவானதும் கூட.
00:31
The mathematics curriculum that we have
7
31160
2000
நமது தற்போதைய கணிதத் திட்டம்
00:33
is based on a foundation of arithmetic and algebra.
8
33160
4000
எண் கணிதம் மற்றும் அட்சரக்கணிதத்தை அடிப்படையாக கொண்டது.
00:37
And everything we learn after that
9
37160
2000
நாம் பிறகு கற்றுக்கொள்ளும் அனைத்தும்
00:39
is building up towards one subject.
10
39160
3000
ஒரு குறிப்பிட்ட பாடத்தை நோக்கியே அழைத்து செல்கிறது.
00:42
And at top of that pyramid, it's calculus.
11
42160
4000
அதன் உச்சியில் இருப்பது தான் நுண் கணிதம்.
00:46
And I'm here to say
12
46160
2000
நான் இங்கு சொல்ல வருவது
00:48
that I think that that is the wrong summit of the pyramid ...
13
48160
4000
இது ஒரு தவறான அணுகுமுறை.
00:52
that the correct summit -- that all of our students,
14
52160
2000
சரியான அணுகுமுறை என்பது, நமது எல்லா மாணவர்களும்
00:54
every high school graduate should know --
15
54160
2000
அனைத்து உயர் நிலை பள்ளி மாணவர்களும் அறிய வேண்டியது.
00:56
should be statistics:
16
56160
3000
புள்ளியியல்:
00:59
probability and statistics.
17
59160
2000
நிகழ்தகவும் புள்ளியல் மட்டும்.
01:01
(Applause)
18
61160
2000
(கரவொலி)
01:03
I mean, don't get me wrong. Calculus is an important subject.
19
63160
4000
என்னை தவறாக நினைக்க வேண்டாம். நுண் கணிதம் ஒரு முக்கியமான பாடம் தான்.
01:07
It's one of the great products of the human mind.
20
67160
2000
மனித அறிவின் மிக சிறந்த கண்டுபிடிப்பு.
01:09
The laws of nature are written in the language of calculus.
21
69160
4000
இயற்கையின் விதிமுறைகள் நுண் கணிதத்தை ஒட்டியே எழுதபட்டிருக்கிறது.
01:13
And every student who studies math, science, engineering, economics,
22
73160
4000
ஒவ்வொரு கணிதம், அறிவியல், பொறியியல் மற்றும் பொருளாதாரம் பயிலும் மாணவரும்,
01:17
they should definitely learn calculus
23
77160
2000
கல்லூரியின் முதல் வருடத்திற்குள்,
01:19
by the end of their freshman year of college.
24
79160
2000
நுண் கணிதம் அவசியம் பயில வேண்டும்.
01:21
But I'm here to say, as a professor of mathematics,
25
81160
3000
ஆனால் நான் ஒரு கணிதப் பேராசிரியராக இங்கு சொல்ல வருவது
01:24
that very few people actually use calculus
26
84160
4000
மிகச்சிலரே நுண் கணிதத்தை
01:28
in a conscious, meaningful way, in their day-to-day lives.
27
88160
3000
உணர்ந்து அர்த்தமுள்ள முறையில் பயன் படுத்துகின்றனர்.
01:31
On the other hand,
28
91160
2000
ஆனால் நேர்மாறாக,
01:33
statistics -- that's a subject that you could,
29
93160
3000
புள்ளியியல் - நாம்
01:36
and should, use on daily basis. Right?
30
96160
3000
தினசரி உபயோகபடுத்த வேண்டிய மற்றும் உபயோகபடுத்த கூடியது அல்லவா?
01:39
It's risk. It's reward. It's randomness.
31
99160
3000
இது ஆபத்து. இது வெகுமதி. இது ஒழுங்கில்தன்மை.
01:42
It's understanding data.
32
102160
2000
இது தகவல்களை புரிந்து கொள்வது.
01:44
I think if our students, if our high school students --
33
104160
2000
என்னை பொருத்தவரை , நம் மாணவர்கள், உயர் நிலை பள்ளி மாணவர்கள்
01:46
if all of the American citizens --
34
106160
2000
அனைத்து அமெரிக்கா குடிமக்களுக்கும்
01:48
knew about probability and statistics,
35
108160
3000
நிகழ்தகவும், புள்ளியியலும் தெரிந்திருக்குமானால்
01:51
we wouldn't be in the economic mess that we're in today. (Laughter) (Applause)
36
111160
3000
நாம் இப்பொழுது போல பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி இருக்க மாட்டோம்.
01:54
Not only -- thank you -- not only that ...
37
114160
3000
அது மட்டும் மல்ல, - நன்றி,....
01:57
but if it's taught properly, it can be a lot of fun.
38
117160
3000
(ஆனால்) இதை சரியாக பயிற்றுவித்தால் மிக்க மகிழ்ச்சி தரக்கூடியது.
02:00
I mean, probability and statistics,
39
120160
2000
நிகழ்தகவும் , புள்ளியியலும் .
02:02
it's the mathematics of games and gambling.
40
122160
4000
இது சூதாட்டத்தில் மற்றும் விளையாட்டில் உள்ள கணக்கு.
02:06
It's analyzing trends. It's predicting the future.
41
126160
4000
இது ஆராயும் போக்கு. இது வருங்காலத்தை முன் கூட்டியே சொல்வது.
02:10
Look, the world has changed
42
130160
2000
பாருங்கள், உலகம் இப்போது
02:12
from analog to digital.
43
132160
3000
அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாறி விட்டது.
02:15
And it's time for our mathematics curriculum to change
44
135160
3000
நமது கணித பாட முறையை அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாற்றி அமைப்பதற்கு
02:18
from analog to digital,
45
138160
2000
இதுதான் சரியான தருணம்.
02:20
from the more classical, continuous mathematics,
46
140160
4000
பாரம்பரியமான தொடர்ச்சியாக வரும் தொடர் கணிதத்திலிருந்து,
02:24
to the more modern, discrete mathematics --
47
144160
3000
நவீன பிரிநிலை கணிதத்திற்கு மாற.
02:27
the mathematics of uncertainty,
48
147160
2000
நிச்சயமில்லாத கணிதம்,
02:29
of randomness, of data --
49
149160
2000
தன்னிச்சை இயல்புடைய தரவுகள் --
02:31
that being probability and statistics.
50
151160
3000
அதுவே நிகழ்த்தகவு கோட்பாடுகளும், புள்ளியியலும்.
02:34
In summary, instead of our students
51
154160
2000
சுருக்கமாக் சொல்ல வேண்டுமானால், நம் மாணவர்கள்
02:36
learning about the techniques of calculus,
52
156160
3000
நுண் கணித உத்திகளை பயில்வதற்கு பதிலாக,
02:39
I think it would be far more significant
53
159160
3000
என்னை பொருத்தவரை, நடு மட்டத்தில் இருந்து
02:42
if all of them knew what two standard deviations
54
162160
3000
இரண்டு திட்ட விலக்கங்கள் என்ன என்று
02:45
from the mean means. And I mean it.
55
165160
3000
தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாய் இருக்கும். இதனை நான் அர்த்தமுடன் கூறுகிறேன்.
02:48
Thank you very much.
56
168160
2000
மிக்க நன்றி.
02:50
(Applause)
57
170160
3000
(கரவொலி)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7