Why is 'x' the unknown? | Terry Moore

714,315 views ・ 2012-06-06

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

00:00
Translator: Timothy Covell Reviewer: Jenny Zurawell
0
0
7000
Translator: J.S. Themozhi Reviewer: Vijaya Sankar N
00:15
I have the answer to a question that we've all asked.
1
15871
3601
நாம் அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்றிற்கு எனக்கு பதில் தெரியும்.
00:19
The question is,
2
19472
1117
அந்தக் கேள்வி
00:20
Why is it that the letter X
3
20589
2284
எதனால் 'X' என்ற எழுத்து
00:22
represents the unknown?
4
22873
1998
தெரியாததைக் குறிக்கிறது?
00:24
Now I know we learned that in math class,
5
24871
2967
நாம் அதை கணித வகுப்பில் படித்திருக்கிறோம்,
00:27
but now it's everywhere in the culture --
6
27838
1751
ஆனால் இப்பொழுது எல்லா கலாச்சாரத்திலும் அது உபயோகப்படுத்தப் படுகிறது --
00:29
The X prize, the X-Files,
7
29589
2801
X ப்ரைஸ், X-கோப்புகள்
00:32
Project X, TEDx.
8
32390
3923
ப்ராஜெக்ட் X, TEDX
00:36
Where'd that come from?
9
36313
1995
எங்கிருந்து இந்த வழக்கம் வந்தது?
00:38
About six years ago
10
38308
1218
ஆறு ஆண்டுகளுக்கு முன்,
00:39
I decided that I would learn Arabic,
11
39526
2716
நான் அரபி மொழியை கற்க முடிவு செய்தேன்,
00:42
which turns out to be a supremely logical language.
12
42242
3952
அரபி மொழி தர்க்கரீதியில்(logical) உயர்ந்த மொழி.
00:46
To write a word or a phrase
13
46194
2317
அதில் ஒரு வார்த்தையையோ
00:48
or a sentence in Arabic
14
48511
1681
அல்லது ஒரு வாக்கியத்தையோ எழுவதற்கு
00:50
is like crafting an equation,
15
50192
2233
சமன்பாடுகள் எழுதுவது போன்ற திறமை தேவை.
00:52
because every part is extremely precise
16
52425
2366
ஏனென்றால் அது துல்லியமாக வரையறுக்கப்பட்ட
00:54
and carries a lot of information.
17
54791
2852
மிகவும் பொருள் பொதிந்த மொழி.
00:57
That's one of the reasons
18
57643
1350
அந்த ஒரு காரணத்தினால்,
00:58
so much of what we've come to think of
19
58993
1515
நாம் பெரும்பாலும்
01:00
as Western science and mathematics and engineering
20
60508
3819
மேற்கத்திய அறிவியியல், கணிதம் மற்றும் பொறியியல் என
01:04
was really worked out in the first few centuries of the Common Era
21
64327
3322
கருதுபவை, பொதுயுகத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில்
01:07
by the Persians and the Arabs and the Turks.
22
67649
3316
பாரசீகர்கள், அரபியர்கள் மற்றும் துருக்கியர்களால் உருவாக்கப் பட்டவை.
01:10
This includes the little system in Arabic
23
70965
2317
அவற்றில் குறிப்பிடும்படியானது அரபியர்களின்
01:13
called al-jebra.
24
73282
1716
அல்-ஜெப்ரா என்ற படைப்புமாகும்.
01:14
And al-jebr roughly translates to
25
74998
3168
அல்-ஜெபர் என்பதின் பொருள்
01:18
"the system for reconciling disparate parts."
26
78166
3699
"வேற்றுமை நிறைந்த பாகங்களை சமன்படுத்துவது" என்பதாகும்.
01:21
Al-jebr finally came into English as algebra.
27
81865
4050
'அல்-ஜெபர்' என்பது ஆங்கிலத்தில் 'அல்ஜீப்ரா'வாக குறிப்பிடப்படுகிறது.
01:25
One example among many.
28
85915
2167
இந்த அல்ஜீப்ரா உதாரணங்களில் ஒன்று.
01:28
The Arabic texts containing this mathematical wisdom
29
88082
3966
அரபி மொழியில் இருந்த இந்த கணித அறிவாற்றலை
01:32
finally made their way to Europe --
30
92048
1783
ஐரோப்பியர்கள் கற்க விரும்பினார்கள் --
01:33
which is to say Spain --
31
93831
1286
11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் --
01:35
in the 11th and 12th centuries.
32
95117
2465
குறிப்பாக ஸ்பெயின் நாட்டு மக்கள் ஆர்வம் கொண்டார்கள்.
01:37
And when they arrived
33
97582
1150
அப்பொழுது,
01:38
there was tremendous interest
34
98732
1883
மிகுந்த ஆர்வத்துடன் அதை
01:40
in translating this wisdom
35
100615
1734
மொழிபெயர்க்க அந்த
01:42
into a European language.
36
102349
1649
ஐரோப்பிய மொழியாளர்கள் முயன்றனர்.
01:43
But there were problems.
37
103998
2018
ஆனால் அதில் சில சிக்கல்கள் தோன்றின.
01:46
One problem
38
106016
1717
சிக்கல்களில் ஒன்று,
01:47
is there are some sounds in Arabic
39
107733
2633
சில அரபிய ஒலிவடிவங்களை
01:50
that just don't make it through a European voice box
40
110366
2999
ஐரோப்பியர்களுக்கு உச்சரிக்கத் தெரியவில்லை.
01:53
without lots of practice.
41
113365
2267
சரியாக உச்சரிக்க பயிற்சி தேவைப்பட்டது.
01:55
Trust me on that one.
42
115632
1734
நான் சொல்வதை நீங்கள் நம்பலாம்.
01:57
Also, those very sounds
43
117366
2217
அத்துடன், அந்த ஒலிவடிவங்களை
01:59
tend not to be represented
44
119583
1914
குறிக்க பொருத்தமான எழுத்துக்கள்
02:01
by the characters that are available in European languages.
45
121497
3588
ஐரோப்பிய மொழிகளில் இல்லை.
02:05
Here's one of the culprits.
46
125085
1814
மிகவும் சிரமம் கொடுத்த ஒன்று,
02:06
This is the letter sheen,
47
126899
1884
"ஷீன்" என்ற எழுத்து,
02:08
and it makes the sound we think of as SH -- "sh."
48
128783
3599
அது  "இஷ்" என்று உச்சரிக்கும்பொழுது தோன்றும் ஒலி.
02:12
It's also the very first letter
49
132382
2602
அத்துடன் அது
02:14
of the word shayun,
50
134984
2432
'ஷேலன்' வார்த்தையின் முதலெழுத்து.
02:17
which means "something"
51
137416
1794
'ஷேலன்' என்பதன் பொருள், "ஏதோ ஒன்று"
02:19
just like the the English word "something" --
52
139210
1848
ஆங்கிலத்தின் 'சம்திங்' என்ற வார்த்தையின் அதே அர்த்தம்தான்.
02:21
some undefined, unknown thing.
53
141058
3286
வரையறுக்கப்படாத, தெரியாத ஏதோ ஒன்றினைக் குறிக்கிறது.
02:24
Now in Arabic,
54
144344
1165
இன்று அரபிய மொழியில்,
02:25
we can make this definite
55
145509
1201
இதனை நாம் உருவகப்படுத்த முடியும்.
02:26
by adding the definite article "al."
56
146710
2148
'அல்' என்ற எழுத்தை வார்த்தைக்கு முன் எழுதினால்
02:28
So this is al-shayun --
57
148858
2602
அது 'அல்-ஷேலன்' என மாறும்.
02:31
the unknown thing.
58
151460
1650
அதற்கு 'அறியப்படாத ஒன்று' என்ற அர்த்தம்.
02:33
And this is a word that appears throughout early mathematics,
59
153110
3303
ஆரம்பக்கால கணிதம் முழுவதிலும் இந்த வார்த்தை காணப்படுகிறது,
02:36
such as this 10th-century derivation of roots.
60
156413
7200
10 ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட மூலாதாரம் ஒன்றிலும் இது காணப்படுகிறது.
02:43
The problem for the Medieval Spanish scholars
61
163613
2510
இடைக்காலத்தில் வாழ்ந்த ஸ்பானிஷ் மொழி அறிஞர்களுக்கு
02:46
who were tasked with translating this material
62
166123
2568
இவற்றை மொழி பெயர்க்கும் பொழுது
02:48
is that the letter sheen and the word shayun
63
168691
4482
ஷீன் என்ற எழுத்தையும், ஷேலன் என்ற வார்த்தையையும்
02:53
can't be rendered into Spanish
64
173173
1950
ஸ்பானிஷில் எழுத முடியாமல் போனது.
02:55
because Spanish doesn't have that SH,
65
175123
2586
அதன் காரணம், ஸ்பானிஷ் மொழியில் "இஷ்"
02:57
that "sh" sound.
66
177709
1297
என்ற ஒலியைக் குறிக்கும் எழுத்து இல்லாததே.
02:59
So by convention,
67
179006
1582
அதனால் மரபாக வழக்கப்படுத்தும் நோக்கில்
03:00
they created a rule in which
68
180588
1666
ஒரு விதி உருவாக்கப்பட்டது.
03:02
they borrowed the CK sound, "ck" sound,
69
182254
4218
அதன்படி "இஷ்" என்பதை "இக்" என்று உச்சரிக்க முடிவு செய்து,
03:06
from the classical Greek
70
186472
1748
அதைக் குறிக்க பண்டைய கிரேக்க மொழியின்
03:08
in the form of the letter Kai.
71
188220
2681
"க்கை" (X) என்ற எழுத்து தேர்ந்தெடுக்கப் பட்டது.
03:10
Later when this material was translated
72
190901
2719
பின்னர் இந்த கணிதம்
03:13
into a common European language,
73
193620
2348
ஐரோப்பிய மொழிகளுக்கு பொதுவான
03:15
which is to say Latin,
74
195968
2050
'இலத்தீன்' மொழியில் மொழிபெயர்க்கப் பட்டபொழுது,
03:18
they simply replaced the Greek Kai
75
198018
2033
கிரேக்க X எழுத்திற்கு பதிலாக
03:20
with the Latin X.
76
200051
2350
லத்தீன் X எழுத்து பயன் படுத்தப் பட்டது.
03:22
And once that happened,
77
202401
1269
இந்த மாற்றம் நிகழ்ந்த பொழுது, இக்கணிதம்
03:23
once this material was in Latin,
78
203670
2465
இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்ட பிறகு,
03:26
it formed the basis for mathematics textbooks
79
206135
3583
600 ஆண்டுகளாக கணித பாட நூல்களுக்கு
03:29
for almost 600 years.
80
209718
2083
அது அடிப்படையானது.
03:31
But now we have the answer to our question.
81
211801
2018
ஆனால், இப்பொழுது நம் கேள்விக்கு விடை தெரிந்துவிட்டது.
03:33
Why is it that X is the unknown?
82
213819
2781
எக்ஸ் (X) குறி ஏன் தெரியாதவற்றைக் குறிக்கிறது?
03:36
X is the unknown
83
216600
1823
X என்பது தெரியாததைக் குறிப்பதன்
03:38
because you can't say "sh" in Spanish.
84
218423
3782
காரணம் ஸ்பானிஷ் மொழியில் "இஷ்" என்ற ஒலிவடிவம் இல்லாமல் போனதால்.
03:42
(Laughter)
85
222205
2384
(அவையில் சிரிப்பு)
03:44
And I thought that was worth sharing.
86
224589
2317
இது பகிர்ந்து கொள்ள தகுதியுள்ள தகவலாக எனக்குத் தோன்றியது.
03:46
(Applause)
87
226906
3117
(கரகோஷம்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7