Adam Grosser: A mobile fridge for vaccines

82,959 views ・ 2008-06-24

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Balajee Ganesh R Reviewer: vidya raju
00:13
This is a work in process,
0
13683
2910
இந்த கண்டுபிடிப்பு படிப்படியாக வளர்கிறது
00:16
based on some comments that were made at TED two years ago
1
16617
4535
விமர்சனங்களை அடிப்படையாக கொண்டு
TED இல் இரண்டு வருடங்களுக்கு முன் பேசப்பட்ட
நோய் தடுப்பு மருந்துகள் பராமரிப்பின் அவசியத்தை மையமாக கொண்டு படைக்க பட்டுள்ளது.
00:21
about the need for the storage of vaccine.
2
21176
3649
00:24
(Video): [On this planet
3
24849
1620
இசை
29 வருடங்களுக்கு முன்னால், என்னுடைய அறிவியல் ஆசிரியர்
00:26
1.6 billion people
4
26493
2515
உறிஞ்சும் தன்மை மற்றும் குளிர் செய்யும் தன்மை படிப்பினை பாடமாக எடுத்தார்.
இந்த படிப்பு என்னை மிகவும் கவர்ந்தது,
00:29
don't have access to electricity
5
29032
1965
மிகவும் அட்டகாசமாக இருந்தது.
00:31
refrigeration
6
31021
4135
அவை சுவாரசியமாக இருந்தது, ஆனால் அப்பொழுது என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.
00:35
or stored fuels
7
35180
2617
00:38
this is a problem
8
38160
3435
1858 இல் பெர்டினன்ட் கர்ரெ என்பவரால் இது கண்டு பிடிக்கப்பட்டது.
ஆனால் அப்பொழுது அவரால் எதுவும் கட்டமைக்க இயலவில்லை.
00:41
it impacts:
9
41619
2316
00:44
the spread of disease
10
44425
3222
ஏனென்றால் அக்காலத்தில் போதிய வசதி இல்லை.
கனடா வை சேர்ந்த போவெல் ச்ரோச்லே என்பவரால்
00:47
the storage of food and medicine
11
47671
1808
00:49
and the quality of life.
12
49503
3102
1928 இல் " ஆஇசி பால் " என்ற பெயர் மூலம் வியாபார நோக்கில் வெளியிடப்பட்டது.
அது மிகச்சிறந்த சிந்தனையாக இருந்தது.
00:53
So here's the plan ... inexpensive refrigeration
13
53430
2265
00:55
that doesn't use electricity, propane, gas, kerosene or consumables
14
55719
3264
அது ஏன் செயல்படவில்லை என்பதை நான் கண்டுபிடிக்கிறேன்.
எப்படி இது இயங்குகிறது என்பதை பார்ர்ப்போம்.
01:01
time for some thermodynamics
15
61159
2492
இடைவெளி கொண்ட இரண்டு பந்துகள் உள்ளன
01:03
And the story of the Intermittent Absorption Refrigerator]
16
63675
2722
ஒரு பந்தில் தண்ணீர் மற்றும் அம்மோனியா திரவங்கள் உள்ளன.
01:06
Adam Grosser: So 29 years ago, I had this thermo teacher
17
66421
2626
01:09
who talked about absorption and refrigeration, one of those things
18
69071
3103
மற்றொரு பந்தில் வாயுக்களை திரவ நிலையாக மாற்றும் பாத்திரம் உள்ளது.
வெப்பமாக உள்ள பக்கத்தினை சூடேற்ற வேண்டும்.
01:12
that stuck in my head, a lot like the Stirling engine:
19
72198
2528
அம்மோனியா ஆவியாகிறது
ஆவியான அம்மோனியா மற்ற பந்தில் திரவியமாக மாறி தங்கி விடுகிறது.
01:14
it was cool, but you didn't know what to do with it.
20
74750
2451
அறையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு குளிர் செய்ய வேண்டும்.
01:17
It was invented in 1858, by this guy Ferdinand Carré,
21
77225
2550
01:19
but he couldn't actually build anything with it
22
79799
2265
அதன் பிறகு , ஆவியான அம்மோனியா மறுபடியும் திரவ நிலையை அடைந்து தண்ணீருடன் கலந்து விடுகிறது.
வெப்பமான பகுதியில்
01:22
because of the tools at the time.
23
82088
1621
01:23
This crazy Canadian named Powel Crosley commercialized this thing
24
83733
4240
சக்தி வாய்ந்த குளிரும் தன்மையை ஏற்படுத்துகிறது.
01:27
called the IcyBall, in 1928.
25
87997
2000
இது ஒரு மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இருந்தாலும் , சரியாக இயங்காமல் வெடித்து விட்டது.
அம்மோனியா பயன்படுத்துவதால் மிக அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
01:30
It was a really neat idea, and I'll get to why it didn't work,
26
90021
3041
அதை தவறாக வெப்பமூட்டுவதன் மூலம்.
400 psi க்களை தொடுகிறது. அம்மோனியா ஒரு நச்சு பொருள். வெடிப்பின் மூலம் எங்கும் பரவுகிறது.
01:33
but here's how it works.
27
93086
1174
01:34
There's two spheres and they're separated in distance.
28
94284
2576
ஆனால் இது ஒரு மிகச்சிறந்த சிந்தனை.
01:36
One has a working fluid, water and ammonia,
29
96884
2356
2006 ஆம் வருடத்தின் சிறப்பு என்னவென்றால்
01:39
and the other is a condenser.
30
99264
1588
இக்காலத்தில் கணக்கிடும் வேலைகள் மிகவும் எளிதாக மாறிவிட்டன.
01:40
You heat up one side, the hot side.
31
100876
1965
ஸ்டான்போர்டில் உள்ள
01:42
The ammonia evaporates and it recondenses in the other side.
32
102865
3019
பௌதிக சாஸ்திர பிரிவினைக் கொண்டு
திரவியங்களின் வேகத்தை கணக்கிட்டு
01:45
You let it cool to room temperature,
33
105908
2538
அம்மொனியாவின் உறை அளவு கணக்கு பட்டியலில் தவறு உள்ளது என்று கண்டுபிடிக்க பட்டது.
நாங்கள் நச்சு பொருளற்ற உறை குளிரூடியை கண்டு பிடித்துள்ளோம்.
01:48
and then, as the ammonia reevaporates and combines with the water
34
108470
3163
01:51
back on the erstwhile hot side,
35
111657
1603
அவை குறைந்த அழுத்த அளவில் செயல் படக்கூடியவை.
ஆங்கிலேய குழுவிடமிருந்து இவை வாங்க பட்டது.
01:53
it creates a powerful cooling effect.
36
113284
1854
01:55
So it was a great idea that didn't work at all.
37
115577
2417
அங்குள்ள நிறைய சான்றோர்களைக் கொண்டு
01:58
They blew up.
38
118018
1194
பிரிட்டனில் பெரும் வரவேற்பினை பெற்று,
01:59
(Laughter)
39
119236
1535
02:00
Because you're using ammonia, you get hugely high pressures
40
120795
2787
02:03
if you heated them wrong;
41
123606
1267
நாங்கள் ஒரு மாதிரியினை தயாரித்து,வெற்றி கண்டோம்.
02:04
it topped 400 psi.
42
124897
1755
மிக குறைந்து அழுத்தத்தை கொண்டும், நச்சு பொருளற்ற உறை குளிரூடினை கண்டு பிடித்தோம்.
02:06
The ammonia was toxic, it sprayed everywhere.
43
126676
2140
02:08
But it was kind of an interesting thought.
44
128840
2172
அது எப்படி வேலை செய்கிறது என்பதனை பார்ப்போம்
அடுப்பினை எடுத்து கொள்ளுங்கள்
02:11
So the great thing about 2006,
45
131036
2432
02:13
there's a lot of really great computational work you can do.
46
133492
2855
உலகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் அடுப்பு உள்ளது
02:16
So we got the whole thermodynamics department at Stanford involved --
47
136371
4075
ஒட்டக சாநியகவோ அல்லது விறகாக இருந்தாலோ,
சூடகுவதற்கு 30 நிமிடங்கள் ஆகின்றது, ஆனால் குளிரடைவதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும் .
02:20
a lot of computational fluid dynamics.
48
140470
1830
இதை ஒரு பாத்திரத்தில் போடவும்
02:22
We proved that most of the ammonia refrigeration tables are wrong.
49
142324
3935
24 மணி நேரத்தில் குளிரடைந்துவிடும்.
அது இப்படி தான் இருக்கும்,இது ஐந்தாவது மாதிரியை, இன்னும் சில வேலை பாடுகள் உள்ளன.
02:26
We found some nontoxic refrigerants
50
146283
2053
02:28
that worked at very low vapor pressures.
51
148360
2111
8 பவுண்டுகள் எடை கொண்டது. எப்படி இயங்கும் என்பதை பார்ப்போம்.
இதை 15 லிட்டர் பாத்திரத்தில் போடவும்
02:30
We brought in a team from the UK --
52
150962
1689
02:32
a lot of great refrigeration people, it turns out, in the UK --
53
152675
2975
உறை நிலையின் அளவை எட்டிவிடும் அளவிற்கு குளிர்ந்து விடும்.
உறை நிலையின் அளவிற்கு மூன்று டிக்ரீ அதிகமாக,
02:35
and built a test rig, and proved that, in fact,
54
155674
2280
இவை அனைத்தும் 24 மணி நேரத்தில், 30 டிக்ரீ செல்சயுஸ் கொண்ட சுற்றுபுறத்தில். இவை மிகவும் குறைந்த விலை.
02:37
we could make a low-pressure, nontoxic refrigerator.
55
157978
3243
நிறைய அளவில் தயாரிப்பதன் மூலம் இவற்றின் விலை 25 டாலராக இருக்கும் (அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 1250 ருபாய்.)
02:41
So this is the way it works.
56
161245
1348
குறைந்த அளவில் தயாரிப்பதன் மூலம் இவற்றின் விலை 40 டாலராக இருக்கும் (அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 2000 ருபாய்.)
02:42
You put it on a cooking fire.
57
162617
1412
இதன் மூலம் குளிரூட்டும் மற்றும் பதப்படுத்தும் வசதி
அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யலாம்.
02:44
Most people have cooking fires in the world,
58
164053
2110
மிக்க நன்றி.
02:46
whether it's camel dung or wood.
59
166187
1554
02:47
It heats up for about 30 minutes, cools for an hour.
60
167765
2688
கை தட்டல்
02:51
You put it into a container and it will refrigerate for 24 hours.
61
171570
3679
02:55
It looks like this.
62
175273
1222
02:56
This is the fifth prototype, it's not quite done.
63
176519
2817
02:59
It weighs about eight pounds, and this is the way it works.
64
179360
2984
03:02
You put it into a 15-liter vessel, about three gallons,
65
182368
3582
03:05
and it'll cool it down to just above freezing --
66
185974
2472
03:08
three degrees above freezing --
67
188470
1478
03:09
for 24 hours in a 30 degree C environment.
68
189972
3040
03:13
It's really cheap.
69
193036
1187
03:14
We think we can build these in high volumes for about 25 dollars,
70
194247
3076
03:17
in low volumes for about 40 dollars.
71
197347
1731
03:19
And we think we can make refrigeration something that everybody can have.
72
199102
3470
03:22
Thank you.
73
202596
1176
03:23
(Applause)
74
203796
2221
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7