The technology of storytelling | Joe Sabia

154,594 views ・ 2011-11-23

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: vidya raju Reviewer: Ganesh Arunadann
00:15
Ladies and gentlemen, gather around.
0
15260
2000
சீமான்களே, சீமாட்டிகளே, என்னைச் சுற்றி அமர்ந்து கொள்ளுங்கள்.
00:17
I would love to share with you a story.
1
17260
3000
நான் உங்களுடன் ஒரு கதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
00:20
Once upon a time
2
20260
2000
முன்பொரு காலத்தில்,
00:22
in 19th century Germany,
3
22260
2000
19ஆம் நூற்றாண்டு ஜெர்மனியில்,
00:24
there was the book.
4
24260
2000
ஒரு புத்தகம் இருந்தது.
00:26
Now during this time,
5
26260
2000
அப்பொழுது, அந்த நேரத்தில்
00:28
the book was the king of storytelling.
6
28260
2000
அந்த புத்தகம் கதை சொல்பவர்களுக்கு பொக்கிஷமாக விளங்கியது.
00:30
It was venerable.
7
30260
2000
அது போற்றுதலுக்கு உரியதாக இருந்தது.
00:32
It was ubiquitous.
8
32260
2000
அது எங்கும் கிடைக்கப்பெற்றது.
00:34
But it was a little bit boring.
9
34260
4000
ஆனால், அது கொஞ்சம் சுவாரசியம் இல்லாமல் இருந்தது.
00:38
Because in its 400 years of existence,
10
38260
3000
அதன் 400 ஆண்டு கால இருப்பில்,
00:41
storytellers never evolved the book
11
41260
2000
கதை சொல்பவர்கள் இந்த புத்தகத்தை,
00:43
as a storytelling device.
12
43260
2000
ஒரு கதை சொல்லும் கருவியாக எண்ணவில்லை.
00:45
But then one author arrived,
13
45260
2000
ஆனால், பின்னர் ஒரு கதாசிரியர் வந்தார்.
00:47
and he changed the game forever.
14
47260
4000
அவர் அந்த விளையாட்டை நிரந்தரமாக மாற்றினார்.
00:51
(Music)
15
51260
2000
இசை
00:53
His name was Lothar,
16
53260
2000
அவர் பெயர் தான் லொத்தர்.
00:55
Lothar Meggendorfer.
17
55260
3000
லொத்தர் மெக்கன்டோர்ஃபோர்
00:58
Lothar Meggendorfer put his foot down,
18
58260
3000
லொத்தர் மெக்கன்டோர்ஃபோர் உறுதியாக,
01:01
and he said, "Genug ist genug!"
19
61260
3000
"கெநுக் இஸ்ட் கெநுக்" என்று சொன்னார்
01:07
He grabbed his pen,
20
67260
2000
அவர் பேனாவை எடுத்தார்,
01:09
he snatched his scissors.
21
69260
2000
கத்திரிக்கோலையும் எடுத்துக் கொண்டார்.
01:11
This man refused to fold to the conventions of normalcy
22
71260
2000
இந்த மனிதர் வழக்கமான மரபுகளை பின் பற்றாமல்
01:13
and just decided to fold.
23
73260
2000
அதனை உடைத்தெறிய முற்பட்டார்.
01:15
History would know Lothar Meggendorfer
24
75260
2000
லொத்தர் மெக்கன்டோர்ஃபோரை பின்பு வரலாறு அறிந்துக் கொண்டது.
01:17
as -- who else? --
25
77260
2000
யாராக?
01:19
the world's first true inventor
26
79260
2000
உலகின் முதல் உண்மையான
01:21
of the children's pop-up book.
27
81260
3000
குழந்தைகளின் முதல் பாப்-அப் புத்தகங்களின் கண்டுபிடிப்பாளராக.
01:24
(Music)
28
84260
2000
(இசை)
01:26
For this delight and for this wonder,
29
86260
2000
இந்த மகிழ்ச்சிக்கும் அதிசயத்திற்கும் தான்
01:28
people rejoiced.
30
88260
2000
மக்கள் மகிழ்ச்சி கொண்டனர்.
01:30
(Cheering)
31
90260
3000
(ஆரவாரம்)
01:33
They were happy because the story survived,
32
93260
3000
அவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததற்கான காரணங்கள், அந்த கதை உயிர்ப்புடன் இருந்ததாலும்,
01:36
and that the world would keep on spinning.
33
96260
2000
இந்த உலகம் அதன் போக்கில் சுழன்று கொண்டே இருப்பதாலும் தான்.
01:38
Lothar Meggendorfer wasn't the first
34
98260
2000
லொத்தர் மெக்கன்டோர்ஃபோர் கதை சொல்லும் வழிமுறையை
01:40
to evolve the way a story was told,
35
100260
2000
கண்டுபிடித்ததில் முதன்மையானவரும் இல்லை,
01:42
and he certainly wasn't the last.
36
102260
2000
அதே சமயம் கடைசியானவரும் இல்லை.
01:44
Whether storytellers realized it or not,
37
104260
2000
இதை கதை சொல்பவர்கள் உணர்ந்தார்களா தெரியவில்லை,
01:46
they were channeling Meggendorfer's spirit
38
106260
2000
அவர்கள் மெக்கன்டோர்ஃபோரது உற்சாகத்தை ஒருமுகப்படுத்தும் விதமாக
01:48
when they moved opera to vaudville,
39
108260
5000
ஒபேரா என்னும் கூற்று வடிவினை வோத்வில் என்னும் கூற்று வடிவிற்கு மாற்றி அமைத்தும்,
01:53
radio news to radio theater,
40
113260
3000
வானொலி செய்தியை வானொலி பட்டறைக்கும்,
01:56
film to film in motion
41
116260
3000
ஊமைப் படத்தை சலனப் படமாகவும்,
01:59
to film in sound, color, 3D,
42
119260
3000
அதனை ஒலி, நிறம், முப்பரிமாணம் தன்மை கொண்ட திரைப்படமாகவும்,
02:02
on VHS and on DVD.
43
122260
2000
வி.எச்.எஸ் என்னும் ஒளிநாடாவிலிருந்து டிவிடி என்னும் இறுவட்டுக்குமாக மாற்றிக்கொண்டே இருந்தனர்.
02:04
There seemed to be no cure for this Meggendorferitis.
44
124260
3000
இந்த மெக்கன்டோர்ஃபோர் பித்தை குணப்படுத்த முடியாது போல் தோன்றியது.
02:07
And things got a lot more fun when the Internet came around.
45
127260
3000
இணையம் அறிமுகமான பின் இன்னும் பல சுவாரசியங்கள் கூடின.
02:10
(Laughter)
46
130260
2000
(சிரிப்பலை)
02:12
Because, not only could people broadcast their stories throughout the world,
47
132260
3000
ஏனெனில், மக்கள் தங்களது கதைகளை உலகளாவிய முறையில் ஒளிபரப்ப முடிந்தது மட்டுமல்லாது,
02:15
but they could do so
48
135260
2000
அவர்களால் அதனை
02:17
using what seemed to be an infinite amount of devices.
49
137260
3000
எண்ணிலடங்கா ஊடகங்களையும், கருவிகளையும் கொண்டும் ஒளிபரப்ப முடிந்தது.
02:20
For example, one company
50
140260
3000
உதாரணமாக, ஒரு நிறுவனம்
02:23
would tell a story of love
51
143260
2000
அன்பைப்பற்றிய கதையினை
02:25
through its very own search engine.
52
145260
3000
அதன் சொந்த தேடுபொறியைக் கொண்டு சொன்னது.
02:30
One Taiwanese production studio
53
150260
2000
ஒரு தைவான் ஒளிப்பட தயாரிப்பு நிலையம்,
02:32
would interpret American politics in 3D.
54
152260
3000
அமெரிக்க அரசியலை முப்பரிமாண படக்கதையில் சொல்லும்.
02:35
(Laughter)
55
155260
5000
(சிரிப்பலை)
02:40
And one man would tell the stories of his father
56
160260
4000
ஒரு மனிதன் தன் தந்தையின் கதையை சொல்ல
02:44
by using a platform called Twitter
57
164260
2000
ட்விட்டர் என்னும் ஊடகத்தை பயன்படுத்தி,
02:46
to communicate the excrement his father would gesticulate.
58
166260
3000
அவரின் உடலசைவினை கூட உலகத்தோடு தொடர்பாடிச் சொல்ல முடிந்தது.
02:49
And after all this, everyone paused;
59
169260
2000
இத்தனைக்குப் பின் எல்லோரும் ஒருக்கணம் இடை நிறுத்தி,
02:51
they took a step back.
60
171260
2000
ஒரு படி பின்னோக்கி பார்கையில்.
02:53
They realized that, in 6,000 years of storytelling,
61
173260
3000
6,000 ஆண்டுகளாக இருந்து வரும் கதைசொல்லும் பாரம்பரியமானது,
02:56
they've gone from depicting hunting on cave walls
62
176260
4000
குகைகளின் சுவர்களில் வேட்டையாடும்படியான ஓவியங்களால் கதை சொல்லும் வழக்கம் போய்,
03:00
to depicting Shakespeare on Facebook walls.
63
180260
4000
முகநூல் சுவற்றில் ஷேக்ஸ்பியரை குறித்து கதையிடுவது என்று உருமாறியுள்ளது.
03:04
And this was a cause for celebration.
64
184260
3000
இதனை கொண்டாடுவதற்கு ஒரு காரணம் இருந்தது.
03:07
The art of storytelling has remained unchanged.
65
187260
2000
கதை சொல்லும் கலை ஒரு மாற்றங்கள் இல்லாமல் தொடர்கிறது.
03:09
And for the most part, the stories are recycled.
66
189260
3000
பெரும்பாலான நேரங்களில், கதைகள் மறு ஆக்கம் செய்யப்படுகிறது.
03:12
But the way that humans tell the stories
67
192260
2000
ஆனால் மனிதர்கள் கதை சொல்லும் விதமானது,
03:14
has always evolved
68
194260
2000
எப்பொழுதும்,
03:16
with pure, consistent novelty.
69
196260
3000
பொலிவுடனும், சீரான புதுமையுடனும் உருமாற்றிக் கொண்டு வழங்கப்படுகிறது.
03:19
And they remembered a man,
70
199260
2000
அவர்கள் எல்லோரும் ஒரு மனிதனை,
03:21
one amazing German,
71
201260
3000
அந்த அற்புதமான ஜெர்மானியரை,
03:24
every time a new storytelling device
72
204260
4000
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கதை சொல்லும் சாதனம்
03:28
popped up next.
73
208260
2000
தோன்றும் போதும், அவரை என்றும் நினைவில் கொண்டனர்.
03:30
And for that,
74
210260
2000
அதற்காகவே,
03:32
the audience --
75
212260
2000
இந்த பார்வையாளர்கள் --
03:34
the lovely, beautiful audience --
76
214260
2000
இந்த அருமையான அன்பான பார்வையாளர்கள் --
03:36
would live happily ever after.
77
216260
3000
என்றென்றும் மகிழ்ச்சியாக வாழலாயினர்.
03:39
(Applause)
78
219260
5000
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7