The power of vulnerability | Brené Brown | TED

22,257,703 views ・ 2011-01-03

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Pavithra Solai Jawahar Reviewer: Tharique Azeez
என் உரையை, ஒரு சம்பவத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்:
00:16
So, I'll start with this: a couple years ago, an event planner called me
0
16860
3461
இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சி திட்டமிடுநர், என்னை தொலைபேசியில் அழைத்தார்.
ஏனென்றால், நான் ஒரு பொதுக் கூட்டத்தில், பேசவிருந்தேன்.
00:20
because I was going to do a speaking event.
1
20345
2049
அவர் என்னை அழைத்து சொன்னார்
00:22
And she called, and she said,
2
22418
1690
"எனக்கு ஒரு சிக்கல் உள்ளது, எப்படி
00:24
"I'm really struggling with how to write about you on the little flyer."
3
24132
3572
உங்களை பற்றிப் இந்த சிறிய அழைப்பிதழில், எழுத வேண்டுமென்று"
00:27
And I thought, "Well, what's the struggle?"
4
27728
2048
நான் நினைத்தேன், "சரி, என்ன சிக்கல்?"
அவர் சொன்னார், "நீங்கள் பேசி நான் பார்த்துள்ளேன்.
00:30
And she said, "Well, I saw you speak,
5
30488
1904
நான் உங்களை ஒரு ஆராய்ச்சியாளர் , என்று அழைத்தால்,
00:32
and I'm going to call you a researcher, I think,
6
32416
2485
00:34
but I'm afraid if I call you a researcher, no one will come,
7
34925
2888
நிகழ்ச்சிக்கு யாரும் வரமாட்டார்கள் என்று பயப்படுகிறேன்.
ஏனென்றால், சுவாரசியம் இல்லாமலும், தங்களுக்கு சம்பந்தம் இல்லாததுமாக, மக்கள் கருதுவார்கள்.
00:37
because they'll think you're boring and irrelevant."
8
37837
2459
(சிரிப்பு)
00:40
(Laughter)
9
40320
1001
சரி.
00:41
And I was like, "Okay."
10
41345
1576
00:42
And she said, "But the thing I liked about your talk
11
42945
2478
பிறகு அவர் கூறினார், "ஆனால், உங்களது பேச்சில், எனக்கு பிடித்தது என்னவென்றால்
நீங்கள் ஒரு கதை சொல்லுபவர்."
00:45
is you're a storyteller.
12
45447
1216
00:46
So I think what I'll do is just call you a storyteller."
13
46687
2714
அதனால், நான் உங்களை ஒரு கதை சொல்பவர் என்றே அழைக்கப் போகிறேன்."
00:49
And of course, the academic, insecure part of me
14
49990
2976
கல்வியாளராக இருக்கும் நானோ, சற்றுத் தடுமாறி,
00:52
was like, "You're going to call me a what?"
15
52990
2310
"என்ன!!? என்னை என்னவென்று அழைக்க போகிறீர்கள்?", என்று கேட்டேன்
அவர் சொன்னார், "நான் உங்களை ஒரு கதை சொல்லுபவர் என்று அழைக்கப் போகிறேன்."
00:55
And she said, "I'm going to call you a storyteller."
16
55324
2548
00:57
And I was like, "Why not 'magic pixie'?"
17
57896
2849
அதற்கு நான், "ஏன் என்னை ஒரு மாயாஜால மந்திரவாதி, என்று அழைக்கலாமே?" என்றேன்.
01:00
(Laughter)
18
60769
2479
(சிரிப்பு)
01:03
I was like, "Let me think about this for a second."
19
63648
3278
"சரி, இதைப் பற்றி, ஒரு கணம் யோசிக்கிறேன்", என்றேன்
மனதில் தைரியத்தை வரவழைத்து,
01:07
I tried to call deep on my courage.
20
67291
2539
01:09
And I thought, you know, I am a storyteller.
21
69854
3112
நான் சிந்தித்தேன். ஆம், நான் ஒரு கதைசொல்பவள் தான்.
01:12
I'm a qualitative researcher.
22
72990
1404
பண்புகளைச் சார்ந்த ஆராய்ச்சி செய்பவள் நான்.
01:14
I collect stories; that's what I do.
23
74418
1721
கதைகளை சேகரிபவள் நான்; அதை தான் நான் செய்கிறேன்.
01:16
And maybe stories are just data with a soul.
24
76656
2905
கதைகள் எல்லாம், உயிருள்ள தகவல்கள் தானே.
01:19
And maybe I'm just a storyteller.
25
79585
2381
அப்படி என்றால், நான் ஒரு கதை சொல்லுபவள் தானே.
01:21
And so I said, "You know what?
26
81990
1659
நான் அவரிடம் கேட்டேன், "நீங்கள் ஏன் இப்படி செய்யக் கூடாது?
01:23
Why don't you just say I'm a researcher-storyteller."
27
83673
2641
"நீங்கள் என்னை, ஆராய்ச்சியாளர் - கதைசொல்லுபவர், என்று அழைக்கலாமே?"
01:26
And she went, "Ha ha. There's no such thing."
28
86338
3628
அவர் சிரித்துவிட்டு "அப்படி ஒன்று உள்ளதா!?" என்று கூறினார்.
01:29
(Laughter)
29
89990
1683
(சிரிப்பு)
01:31
So I'm a researcher-storyteller, and I'm going to talk to you today --
30
91697
3977
அவ்வகையில், நான் ஒரு கதை சொல்லும் ஆராய்ச்சியாளராக
உங்களிடம் பேச வந்துள்ளேன், இன்று --
01:35
we're talking about expanding perception --
31
95698
2049
விரிகின்ற கண்ணோட்டங்களைப் பற்றி நாம் பேச போகிறோம் --
01:37
and so I want to talk to you and tell some stories
32
97771
2382
மற்றும் நான் உங்களுக்கு சில கதைகளை சொல்லப் போகிறேன்.
என் ஆராய்ச்சியைச் சார்ந்த கதைகள் அவை.
01:40
about a piece of my research that fundamentally expanded my perception
33
100177
5159
என் கண்ணோட்டத்தை விரிவுப்படுத்திய கதைகள்.
01:45
and really actually changed the way that I live and love
34
105360
2889
நான் வாழும் முறையை, நான் அன்பு கொள்ளும் முறையை,
01:48
and work and parent.
35
108273
1174
வேலை செய்யும் முறையை, வளர்ப்பு முறையை மாற்றிய கதைகள்.
01:50
And this is where my story starts.
36
110093
2132
என் கதை இங்கு ஆரம்பிக்கிறது.
01:52
When I was a young researcher, doctoral student,
37
112990
2683
என் இளமையில், ஒரு ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது
01:55
my first year, I had a research professor who said to us,
38
115697
3977
முதல் ஆண்டில், என் பேராசிரியர்
எங்களிடம் சொன்னார்,
01:59
"Here's the thing, if you cannot measure it, it does not exist."
39
119698
3946
"இதை புரிந்துக் கொள்ளுங்கள்,
ஒரு பொருளை அளவிட முடியாது என்றால், அந்த பொருள் இல்லை என்று அர்த்தம்"
அது அவர் விளையாட்டுத்தனமாக சொன்னார் என்று எண்ணினேன்.
02:05
And I thought he was just sweet-talking me.
40
125374
2592
"ஒ! அப்படியா?" என்றேன். "ஆம், நிச்சயமாக!", என்றார்.
02:08
I was like, "Really?" and he was like, "Absolutely."
41
128339
2437
02:10
And so you have to understand
42
130800
2253
நீங்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்
நான், சமூக சேவையில், முதுகலைப் பட்டம் பெற்றிருந்தேன்.
02:13
that I have a bachelor's and a master's in social work,
43
133077
2580
முனைவர் பட்டமும், பெறவிருந்தேன்.
02:15
and I was getting my Ph.D. in social work, so my entire academic career
44
135681
3374
என் முழு கல்விப் பணியில்,
என்னை சுற்றி இருந்த மக்கள்,
02:19
was surrounded by people who kind of believed in the "life's messy, love it."
45
139079
5617
நம்பியது என்னவென்றால்,
குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையை, அப்படியே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
02:25
And I'm more of the, "life's messy, clean it up, organize it
46
145474
5428
நான் நம்பியதோ, வாழ்க்கை குழப்பமானது, குளறுபடியானது.
அதை சுத்தப்படுத்தி, ஒழுங்குப்படுத்தி,
02:30
and put it into a bento box."
47
150926
1777
ஒரு பெட்டியில், அழகாகப் போட்டு வைக்கலாமென்று.
02:32
(Laughter)
48
152727
1976
(சிரிப்பு)
அப்படியொரு நோக்கம் கொண்ட நான்,
02:35
And so to think that I had found my way, to found a career that takes me --
49
155020
5311
தேர்ந்தெடுத்த தொழிலோ, சமூக சேவை.
02:40
really, one of the big sayings in social work is,
50
160355
3333
சமூக சேவையில் இருப்போர், சொல்வது போல
02:43
"Lean into the discomfort of the work."
51
163712
2095
சேவையில் உள்ள அசௌகரியங்களைத் நாம் தழுவிக் கொள்ள வேண்டும்.
02:46
And I'm like, knock discomfort upside the head
52
166537
2532
எனக்கோ, அசௌகரியங்களைத் தகர்த்து,
02:49
and move it over and get all A's.
53
169093
2278
இலக்கு பாதையிலிருந்து, அகற்றிவிட்டு வெற்றி பெறவேண்டும்,
02:51
That was my mantra.
54
171395
1912
என்பதே, தாரக மந்திரமாக இருந்தது.
02:54
So I was very excited about this.
55
174990
1976
உத்வேகத்துடன் இருந்தேன்.
02:56
And so I thought, you know what, this is the career for me,
56
176990
2976
நான் சிந்தித்தேன், "ஆம், இது தான் என் வாழ்க்கைப்பணி!"
02:59
because I am interested in some messy topics.
57
179990
2976
நான் குழப்பமான, கடினமான விஷயங்களை ஆராய்ச்சி செய்ய ஆர்வப்படுகிறேன்.
03:02
But I want to be able to make them not messy.
58
182990
2371
குழப்பங்களை அகற்றி அதனை
புரிந்து கொள்ள வேண்டும்.
03:05
I want to understand them.
59
185385
1322
03:06
I want to hack into these things that I know are important
60
186731
3577
காரணக் காரியங்களை கண்டுபிடித்து,
முக்கியமானவைகளின்
03:10
and lay the code out for everyone to see.
61
190332
1976
விதிகளை, கோட்பாடுகளை முன்வைக்க வேண்டும்.
03:12
So where I started was with connection.
62
192990
2659
மனிதர்களிடம் உள்ள இணைப்பைப் பற்றி ஆராயத் தொடங்கினேன்.
03:15
Because, by the time you're a social worker for 10 years,
63
195673
3412
பத்து வருடங்களாக, சமூக சேவகராக நீங்கள் இருந்தால்,
நீங்கள் இதை உணர்வீர்கள்.
03:19
what you realize is that connection is why we're here.
64
199109
4707
மற்றவர்களிடம் நமக்குள்ள இணைப்பு, இருப்பதால் தான் நாம் இங்கு இருக்கிறோம்.
03:23
It's what gives purpose and meaning to our lives.
65
203840
2380
அதுதான், நம் வாழ்விற்கு, அர்த்தமும், நோக்கமும் தருகிறது.
இதுதான், அனைத்துக்கும் விளக்கம் கொடுக்கிறது.
03:27
This is what it's all about.
66
207076
1786
03:28
It doesn't matter whether you talk to people
67
208886
2097
நீங்கள் யாரிடம் பேசினாலும்,
சமுக நீதி, மன நலத்துறை, தாக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகியவற்றில் வேலை செய்பவர்களாகட்டும்,
03:31
who work in social justice, mental health and abuse and neglect,
68
211007
3092
நாம் அறிவது, என்னவென்றால் இணைப்பு,
03:34
what we know is that connection, the ability to feel connected, is --
69
214123
5341
அதாவது, மற்றவர்களுடன் இணைந்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் தான் --
நரம்பியல் ரீதியாகவும், நம்மை உருவாக்கி உள்ளது --
03:39
neurobiologically that's how we're wired --
70
219948
2018
03:41
it's why we're here.
71
221990
1379
அதுவே, நாம் இங்கு வாழ்வதற்கு காரணமாகவும் உள்ளது.
03:43
So I thought, you know what, I'm going to start with connection.
72
223393
3013
அதனால், நான் சிந்தித்தேன், நான் 'இணைப்பில்' இருந்து தொடங்கலாமென்று.
சரி, நீங்கள் இந்த சூழ்நிலையை அறிவீர்கள்.
03:47
Well, you know that situation
73
227067
1897
03:48
where you get an evaluation from your boss,
74
228988
2508
உங்களுடைய மேல் அதிகாரி, மதிப்பாய்வு செய்து கொண்டிருக்கிறார்.
03:51
and she tells you 37 things that you do really awesome,
75
231520
2786
அவர் உங்களிடம் உள்ள 37 நல்ல விஷயங்களைப் பாராட்டுக்கிறார்.
03:54
and one "opportunity for growth?"
76
234330
2374
ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும், நீங்கள் கவனம் செலுத்தி வளரலாம், என்கிறார்.
03:56
(Laughter)
77
236728
1809
(சிரிப்பு)
நீங்களோ, கவனம் செலுத்த சொன்ன விஷயத்தை மட்டும், யோசிப்பீர்கள். அல்லவா?
03:59
And all you can think about is that opportunity for growth, right?
78
239196
3468
04:02
Well, apparently this is the way my work went as well,
79
242688
2698
என்னுடைய ஆராய்ச்சியும், அப்படித் தான் போனது.
04:05
because, when you ask people about love, they tell you about heartbreak.
80
245410
4977
ஏனென்றால், நீங்கள் மக்களிடம் அன்பு பற்றிக் கேட்டால்,
அவர்களுடைய ஆழ்ந்த துயரத்தை பற்றி கூறினர்.
04:10
When you ask people about belonging,
81
250411
2634
மக்களிடம் சொந்தம் கொள்ளுதல் பற்றிக் கேட்டால்,
கடும் வேதனை தந்த அனுபவங்களைப் பற்றி பேசுவார்கள்,
04:13
they'll tell you their most excruciating experiences of being excluded.
82
253069
3952
ஒதுக்கி வைக்கப்பட்டதைப் பற்றி பேசுவார்கள்.
04:17
And when you ask people about connection,
83
257045
2501
மக்களிடம் இணைப்பைப் பற்றி கேட்டால்
04:19
the stories they told me were about disconnection.
84
259570
2538
இணைய முடியாமல், துண்டிக்கப்பட்ட கதைகளை சொல்வார்கள்.
மிக விரைவாக, ஆராய்ச்சி ஆரம்பித்த ஆறு வாரங்களில்,
04:23
So very quickly -- really about six weeks into this research --
85
263118
3025
ஒரு பெயரிட முடியாத விஷயமொன்று, தோன்றத் தொடங்கியது.
04:26
I ran into this unnamed thing that absolutely unraveled connection
86
266167
6022
இணைப்பு என்பது என்னவென்று, வெளிப்படையாக்கியது அது,
எனக்கு புலப்படாத, என்றும் பார்த்திராத முறையில்.
04:32
in a way that I didn't understand or had never seen.
87
272213
2460
நான் ஆராய்ச்சியிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்து,
04:35
And so I pulled back out of the research
88
275109
1977
நான் இதை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று சிந்தித்தேன்.
04:37
and thought, I need to figure out what this is.
89
277110
2230
04:39
And it turned out to be shame.
90
279364
2179
அது என்னவாக இருந்தது என்றால், அவமானம் என்கிற உணர்ச்சி தான்.
அவமானத்தை, நாம் எளிதில் புரிந்துக் கொள்ளலாம்,
04:43
And shame is really easily understood as the fear of disconnection:
91
283212
3278
மற்றவர்களிடம் இணைய முடியாமல் போய்விடுவோம், என்கிற பயம் என்று.
என்னைப் பற்றி ஏதேனும் ஒன்று, உள்ளதா,
04:47
Is there something about me that, if other people know it or see it,
92
287213
4556
அதை மற்றவர்கள் பார்த்தால் அல்லது அறிந்தால்,
04:51
that I won't be worthy of connection?
93
291793
3166
என்னை அவர்கள் ஏற்றுக்கொள்ள தகுதி இல்லாதவன் ஆக்கிவிடும்.
நான் உங்களுக்கு சொல்ல போகிற விஷயங்கள்
04:55
The things I can tell you about it:
94
295593
1682
எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியவை; நாம் அனைவரும் அதை கொண்டுள்ளோம்.
04:57
It's universal; we all have it.
95
297299
1667
04:58
The only people who don't experience shame
96
298990
2000
அவமானத்தை அனுபவிக்க முடியாதவர்கள்,
மனிதாபிமானம், இணைப்பு ஆகியவற்றிற்கான ஆற்றல் இல்லாதவர்கள்.
05:01
have no capacity for human empathy or connection.
97
301014
2334
அவமானத்தை பற்றி யாரும் பேச விரும்புவதில்லை
05:03
No one wants to talk about it,
98
303372
1594
05:04
and the less you talk about it, the more you have it.
99
304990
2571
எவ்வளவு குறைவாக அதை பற்றி நீங்கள் பேசுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்களிடம் இருக்கிறது.
05:09
What underpinned this shame, this "I'm not good enough," --
100
309005
5166
அவமானத்தின் அடித்தளத்தில் உள்ள,
"நான் அந்தளவிற்கு, சிறந்தவன் அல்ல" என்ற
உணர்வை நாம் அனைவரும் அறிவோம்
05:14
which, we all know that feeling:
101
314195
1604
05:15
"I'm not blank enough. I'm not thin enough,
102
315823
2049
"நான் அவ்வளவு அதுவாக இல்லை, இதுவாக இல்லை. நான் அவ்வளவு ஒல்லியாக இல்லை,
05:17
rich enough, beautiful enough, smart enough, promoted enough."
103
317896
3254
அவ்வளவு பணக்காரனாக இல்லை, அவ்வளவு அழகாக இல்லை, அவ்வளவு சாமர்த்தியமாக இல்லை,
அவ்வளவு பதவி பெற்றவனாக இல்லை."
05:21
The thing that underpinned this was excruciating vulnerability.
104
321174
4976
இதற்கு அடிப்படையாக உள்ளது,
கடும் வேதனை தரக்கூடிய, வடுபடத்தக்க தன்மையே.
05:26
This idea of, in order for connection to happen,
105
326862
4104
இது பின்வரும் கருத்தைச் சார்ந்தது.
மற்றவர்களுடன் இணைந்து, சேர வேண்டுமாயின்,
05:30
we have to allow ourselves to be seen, really seen.
106
330990
3746
மற்றவர்கள் நாம் எப்படிப்பட்டவர்கள், என்பதை காண அனுமதிக்க வேண்டும்
உண்மையாக, நாம் யார் என்பதை, அவர்கள் காண வேண்டும்.
நீங்கள் அறிவீர், நான் இதை எப்படி உணருவேன் என்று. வடு படும் நிலையை, வெறுக்கிறேன்.
05:36
And you know how I feel about vulnerability. I hate vulnerability.
107
336061
3198
நான் யோசித்தேன். சரி, இது ஒரு வாய்ப்பு எனக்கு.
05:39
And so I thought, this is my chance to beat it back with my measuring stick.
108
339283
4498
என் அளவுக் கோல் கொண்டு, இதை அடித்து பின்னே தள்ளி விட வேண்டும்.
05:43
I'm going in, I'm going to figure this stuff out,
109
343805
2691
நான், உள்ளே சென்று, இதனை பற்றி கண்டு அறியப்போகிறேன்.
05:46
I'm going to spend a year, I'm going to totally deconstruct shame,
110
346520
3310
நான் ஒரு வருடம் செலவிடப் போகிறேன். அவமானம் என்ன என்பதை, உடைத்து அறிய போகிறேன்.
05:49
I'm going to understand how vulnerability works,
111
349854
2278
வடுபடத்தக்கத் தன்மை, எப்படி வேலை செய்கிறது, என்பதை புரிந்துக் கொள்ள போகிறேன்
என் புத்திசாலித்தனத்தினால், இதனை வெல்ல போகிறேன்.
05:52
and I'm going to outsmart it.
112
352156
1435
05:54
So I was ready, and I was really excited.
113
354640
2270
நான் தயாராக இருந்தேன். ஆர்வமுடன் இருந்தேன்.
உங்களுக்கே தெரியும், இது நன்றாக முடியாது என்று.
06:00
As you know, it's not going to turn out well.
114
360239
2143
(சிரிப்பு)
06:02
(Laughter)
115
362406
2513
06:04
You know this.
116
364943
1594
உங்களுக்கு இது தெரியும்.
06:06
So, I could tell you a lot about shame,
117
366561
1889
அவமானத்தைப் பற்றி, நான் நிறைய சொல்லலாம்.
06:08
but I'd have to borrow everyone else's time.
118
368474
2097
அப்படியானால், நான் உங்களின் நேரத்தை கடன் வாங்க வேண்டியிருக்கும்.
06:10
But here's what I can tell you that it boils down to --
119
370595
2857
ஆனால், உங்களிடம் ஒன்று சொல்ல போகிறேன், அது தான் இதற்கு விளக்கம் கொடுக்கிறது.
06:13
and this may be one of the most important things that I've ever learned
120
373476
3382
நான் கற்றுக்கொண்டவற்றில் இது தான் மிக முக்கியமானவையாகவும் இருக்கலாம்,
06:16
in the decade of doing this research.
121
376882
1864
பத்து வருட ஆராய்ச்சியில்.
எனது ஒரு வருடம்
06:20
My one year turned into six years:
122
380068
4192
ஆறு வருடங்கள் ஆனது.
ஆயிரக்கணக்கான கதைகள்,
06:24
Thousands of stories, hundreds of long interviews, focus groups.
123
384284
4682
நூற்றுக்கணக்கான, நீண்ட நேர்காணல்கள், மையக் குழுக்கள்.
06:28
At one point, people were sending me journal pages
124
388990
2381
ஒரு நேரத்தில், மக்கள் அவர்களின் தினக் குறிப்புகளை, அனுப்பத் தொடங்கினர்.
அவர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கூட அனுப்ப தொடங்கினர் --
06:31
and sending me their stories --
125
391395
1837
06:33
thousands of pieces of data in six years.
126
393256
3992
ஆயிரமாயிரமான, தகவல் துணுக்குகள், ஆறு வருடங்களில்.
ஒரு விதமாக, நான் இது என்னவென்று அறிய தொடங்கினேன்.
06:37
And I kind of got a handle on it.
127
397272
1694
06:38
I kind of understood, this is what shame is, this is how it works.
128
398990
3099
அவமானம் என்றால் என்ன, என்பது புரியத் தொடங்கியது,
இவ்வாறு தான், அது வேலை செய்கிறது என்று.
ஒரு புத்தகம் எழுதினேன்.
06:43
I wrote a book, I published a theory, but something was not okay --
129
403452
6247
ஒரு கோட்பாட்டை வெளியிட்டேன்,
ஆனால் ஏதோவொன்று, சரியாக இல்லை --
06:49
and what it was is that, if I roughly took the people I interviewed
130
409723
4156
அது என்னவென்று பார்த்தேன்.
நான் நேர்காணல் செய்த, மக்களை தோராயமாக, எடுத்துக் கொண்டு,
06:53
and divided them into people who really have a sense of worthiness --
131
413903
6572
அவர்களை, இரு வகையாக பிரித்தேன்.
உண்மையாக, அவர்கள் தகுதியுடையவர்கள் என்ற உணர்வை கொண்டவர்கள் --
அது தான், அடிப்படையாக உள்ளது,
07:00
that's what this comes down to, a sense of worthiness --
132
420499
2762
தகுதியுடையவர்கள் என்ற உணர்வு --
07:03
they have a strong sense of love and belonging --
133
423285
3222
அன்புக்கொள்ளும் மற்றும் பிறரிடம் சொந்தம் கொண்டாடும் இணக்க உணர்வை, உறுதியாகக் கொண்டவர்கள் --
07:06
and folks who struggle for it,
134
426531
1651
மற்றொரு வகை, இவ்வனைத்துக்காகவும் போராடுபவர்கள்,
07:08
and folks who are always wondering if they're good enough.
135
428206
3100
போதுமானளவுக்கு நன்றாக உள்ளார்களா என்று தங்களையே சந்தேகப்படுபவர்கள்.
இவர்களில் ஒரேயொரு மாறுநிலை மட்டுந்தான் உள்ளது.
07:11
There was only one variable that separated
136
431330
2239
அது தான், இவர்களை வேறுபடுத்துகிறது,
07:13
the people who have a strong sense of love and belonging
137
433593
2740
அன்புக்கொள்ளும் மற்றும் பிறரிடம் சொந்தம் கொண்டாடும் இணக்க உணர்வை, உறுதியாகக் கொண்டவர்கள்
07:16
and the people who really struggle for it.
138
436357
2259
மற்றும் அதற்காக போராடுபவர்கள்.
07:18
And that was, the people who have a strong sense of love and belonging
139
438640
3718
அது என்னவென்றால்,
அன்புக்கொள்ளும் மற்றும் பிறரிடம் சொந்தம் கொண்டாடும் இணக்க உணர்வை, உறுதியாகக் கொண்டவர்கள்,
07:22
believe they're worthy of love and belonging.
140
442382
2404
தாங்கள், அன்பிற்கும், சொந்தம் கொள்ளுதலுக்கும் தகுதியானவர்கள், என்று நம்புபவர்கள்.
07:25
That's it.
141
445704
1150
அவ்வளவு தான்.
07:27
They believe they're worthy.
142
447505
1488
அவர்கள் தங்களை தகுதியானவர்கள் என்று நம்புகிறார்கள்.
07:30
And to me, the hard part of the one thing that keeps us out of connection
143
450736
5818
எனக்கு, மிகக் கடினமான
ஒன்றாக, நம்மை மற்றவரிடம் இணைய தடுக்கும் ஒன்றாக,
07:36
is our fear that we're not worthy of connection,
144
456578
3215
அமைவது பயம், நாம் மற்றவரிடம் இணைய, சேர்ந்திருக்க தகுதியானவர்கள் கிடையாது, என்ற பயம், என்று விளங்கியது.
07:39
was something that, personally and professionally,
145
459817
2403
அதை, தனிப்பட்ட முறையிலும், தொழில் முறையிலும்
நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், என்று உணர்ந்தேன்.
07:42
I felt like I needed to understand better.
146
462244
2222
07:44
So what I did is I took all of the interviews
147
464807
4977
அதனால், நான் என்ன செய்தேனென்றால்
நான் அனைத்து நேர்காணல்களையும் எடுத்துக் கொண்டேன்.
07:49
where I saw worthiness, where I saw people living that way,
148
469808
2818
தகுதியுடைமை, மற்றும் அவ்வாறு வாழும் மக்களைப் பற்றிய
07:52
and just looked at those.
149
472650
1888
நேர்காணல்களை, மட்டும் பார்த்தேன்.
07:55
What do these people have in common?
150
475314
2048
இவர்களிடம், எதேனும், பொதுவாக உள்ளதா?
07:57
I have a slight office supply addiction, but that's another talk.
151
477386
4643
எனக்கு எழுது பொருள்கள் மீது, ஒரு லேசான போதை உள்ளது,
ஆனால், அது வேறு சொற்பொழிவிற்காக, விட்டு விடலாம்.
08:02
So I had a manila folder, and I had a Sharpie,
152
482053
3477
நான் ஒரு மணீலா உறையையும், ஒரு குறிப்பு எடுக்கும் எழுதுகோளையும், எடுத்துக் கொண்டேன்.
08:05
and I was like, what am I going to call this research?
153
485554
2620
சரி, இந்த ஆராய்ச்சியை என்னவென்று அழைக்கலாம்?
என் மனதில் தோன்றிய முதல் வார்த்தைகள்,
08:08
And the first words that came to my mind were "whole-hearted."
154
488198
2990
முழுமனதோடு இருப்பவர்கள்.
08:11
These are whole-hearted people, living from this deep sense of worthiness.
155
491807
3516
இவர்கள், தாங்கள் தகுதியானவர்கள் என்ற ஆழமான உணர்வுடன், முழுமனதோடு வாழ்பவர்கள்.
அந்த மணீலா உறையின் மேல் எழுதினேன்.
08:15
So I wrote at the top of the manila folder,
156
495347
2856
நான் அதிலிருக்கும், தகவல்களை பார்க்க தொடங்கினேன்.
08:18
and I started looking at the data.
157
498227
1929
நான் அதை முதலில்
08:20
In fact, I did it first in a four-day, very intensive data analysis,
158
500180
5993
நான்கு நாட்களாக
தீவிர தகவல் ஆய்வு, செய்தேன்.
08:26
where I went back, pulled the interviews, the stories, pulled the incidents.
159
506197
3577
நான் திரும்பிச் சென்றேன். நேர்காணல்களை எடுத்தேன். கதைகளை எடுத்தேன். சம்பவங்களை எடுத்தேன்.
08:29
What's the theme? What's the pattern?
160
509798
1779
இதில் உள்ள முக்கிய கருத்து என்ன? இதில் தோன்றும் வடிவமைப்பு என்ன?
08:32
My husband left town with the kids
161
512370
2977
என் கணவர், குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார்.
08:35
because I always go into this Jackson Pollock crazy thing,
162
515371
2977
ஏனென்றால், எனக்கு 'ஜாக்சன் பொல்லாக்' போல் பித்து பிடித்ததாய்
08:38
where I'm just writing and in my researcher mode.
163
518372
3745
நான் எழுதிக் கொண்டே இருப்பேன்,
ஆராச்சியாளர்-ரகத்தில்.
08:43
And so here's what I found.
164
523625
1547
நான், கண்டறிந்தது என்னவென்றால்.
அவர்களிடம், உள்ள பொதுவானது,
08:48
What they had in common was a sense of courage.
165
528114
2852
ஒரு தைரிய உணர்வு.
08:51
And I want to separate courage and bravery for you for a minute.
166
531624
3097
ஒரு நிமிடத்தில் தைரியம் மற்றும் வீரத்தை வேறுபடுத்திக் காட்ட எண்ணுகிறேன்.
08:54
Courage, the original definition of courage,
167
534745
2441
தைரியம், அதற்கான பொருள் வரையறை,
ஆங்கிலத்தில், முதன்முறையாக பழக்கத்தில் வந்த போது --
08:57
when it first came into the English language --
168
537210
2239
லத்தின் மொழியில், இருதயம் என்ற பொருள் கொண்ட, 'கொர்' என்ற வார்த்தையிலிருந்து வந்தது --
08:59
it's from the Latin word "cor," meaning "heart" --
169
539473
2353
09:01
and the original definition was to tell the story of who you are
170
541850
3011
அதற்கான, அசல் வரையறை,
முழுமனதோடு, நீங்கள் யார் என்பதைச் அழகுறச் சொல்வதாகும்.
09:04
with your whole heart.
171
544885
1414
அந்த மக்களிடம்,
09:07
And so these folks had, very simply, the courage to be imperfect.
172
547059
4174
இருந்தது, தைரியம் மட்டுமே.
குறைபாடுகளுடன், இருக்கக்கூடிய தைரியம்.
09:13
They had the compassion to be kind to themselves first and then to others,
173
553632
4977
அவர்களிடம், ஒரு இறக்க உணர்ச்சி இருந்தது.
முதலில், தங்களுக்கு தானே அன்பாக இருந்தார்கள், பிறகு மற்றவர்களிடம்.
09:18
because, as it turns out,
174
558633
1199
ஏனென்றால், நாம் பிறரிடம் இறக்கத்துடன் பழக முடியாது,
09:19
we can't practice compassion with other people
175
559856
2234
நாம் நம்மையே, அன்பாக பரிவுடன் நடந்து கொள்ளாவிட்டால்.
09:22
if we can't treat ourselves kindly.
176
562114
1743
09:24
And the last was they had connection, and -- this was the hard part --
177
564259
4397
இன்னும், அவர்களிடம் இணைப்பு இருந்தது,
-- அது தான், கடிமான ஒன்று --
09:28
as a result of authenticity,
178
568680
2977
நம்பகத்தன்மையால் வந்த இணைப்பு.
09:31
they were willing to let go of who they thought they should be
179
571681
3285
தாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ, அதை விட்டுக்கொடுக்கவும் முனைந்தார்கள்,
09:34
in order to be who they were, which you have to absolutely do that
180
574990
4604
அவர்கள் அவர்களாக இருப்பதற்காக.
அதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்,
09:39
for connection.
181
579618
1173
மற்றர்வர்களுடன் இணைந்து வாழ்வதற்கு.
09:43
The other thing that they had in common was this:
182
583323
4000
அவர்களிடம் இருந்த ஒரு ஒற்றுமை
இது தான்.
09:50
They fully embraced vulnerability.
183
590910
3080
வடுபடத்தக்க தன்மையை, முழுமையாக தழுவினார்கள்.
09:55
They believed that what made them vulnerable made them beautiful.
184
595679
6651
அவர்கள் நம்பியது என்னவென்றால்
எது அவர்களை காயப்படுத்தக் கூடியவையாக இருந்ததோ,
அதுவே அவர்களை அழகுபடுத்தியது.
அவர்கள் காயப்படுவது
10:06
They didn't talk about vulnerability being comfortable,
185
606141
3825
சுகமானதாக கருதவில்லை,
10:09
nor did they really talk about it being excruciating --
186
609990
2826
அது மிகவும் வேதனை தரக்கூடியதாகவும் கருதவில்லை --
10:12
as I had heard it earlier in the shame interviewing.
187
612840
2478
அவமானத்தை பற்றி அறிய நடத்திய நேர்காணல்களிலிருந்து நான் இதைத்தான் அறிந்தேன், .
அவர்கள் அது தேவையானது, என்று பேசினார்கள்.
10:15
They just talked about it being necessary.
188
615342
2230
10:18
They talked about the willingness to say, "I love you" first ...
189
618633
3976
விருப்புடன் முனைவதை பற்றி பேசினார்கள்.
"நான் உன்னை நேசிக்கிறேன்" என்று முதலில் சொல்ல முற்பட வேண்டும்.
விருப்பத்துடன்
10:24
the willingness to do something where there are no guarantees ...
190
624378
5373
ஒன்றை செய்ய முனைய வேண்டும்,
எந்தவித உத்தரவாதமுமின்றி,
10:31
the willingness to breathe through waiting for the doctor to call
191
631283
4335
விருப்பத்துடன் முனைய வேண்டும்,
பொறுமையுடன் டாக்டரின் அழைப்பிற்காக காத்திருக்க,
10:35
after your mammogram.
192
635642
1283
உங்களுடைய மாம்மொகிரம் முடிந்த பின்.
10:38
They're willing to invest in a relationship
193
638631
3265
ஒரு உறவில், முதலீடு செய்ய முனைந்தார்கள்,
10:41
that may or may not work out.
194
641920
1450
கைக்கூடுமா கூடாதா, என்று பாராமல்.
10:44
They thought this was fundamental.
195
644465
1870
இதை அவர்கள் அடிப்படையாக கருதினார்கள்.
10:47
I personally thought it was betrayal.
196
647442
2619
நான் அதை, தனிப்பட்ட வகையில், துரோகம் என்று எண்ணினேன்.
10:50
I could not believe I had pledged allegiance to research, where our job --
197
650847
4596
நான் நம்பவில்லை என்னுடைய கடப்பாட்டை
ஆராய்ச்சியில் மீது வைத்திருந்தேன் --
10:55
you know, the definition of research is to control and predict,
198
655467
4064
ஆராய்ச்சியின் வரையறை என்னவென்றால்,
கட்டுப்படுத்துவதும் கணிப்பதும் ஆகும்; நிகழ்வுகளை, தோற்றப்பாடுகளை ஆய்வு செய்து,
10:59
to study phenomena for the explicit reason to control and predict.
199
659555
4643
தெள்ளத் தெளிவான காரண காரியங்களை அறிந்து,
கட்டுப்படுத்தி எதிர்வுகூறுவது.
11:04
And now my mission to control and predict
200
664222
4366
ஆனால், இப்போது என்னுடைய பணியான,
கட்டுபடுத்துவதும் கணிப்பதும்,
11:08
had turned up the answer that the way to live is with vulnerability
201
668612
3569
எனக்கு அளித்த பதிலோ, வாழ்க்கையை வடுபடத்தக்கத் தன்மையுடன் வாழ வேண்டுமென்று.
அதாவது, கட்டுப்படுத்துவதையும், எதிர்வுகூறுவதையும் நிறுத்த வேண்டும்.
11:12
and to stop controlling and predicting.
202
672205
2098
11:14
This led to a little breakdown --
203
674327
1777
இதனால் ஒரு சிறிய பிரச்சனைக்கு உள்ளானேன் --
11:16
(Laughter)
204
676902
5064
(சிரிப்பு)
11:21
-- which actually looked more like this.
205
681990
2976
-- ஆனால் அது நிஜத்தில் இப்படி தான் தோற்றமளித்தது.
11:24
(Laughter)
206
684990
1493
(சிரிப்பு)
11:26
And it did.
207
686507
1977
ஆம், அப்படி தான்.
11:28
I call it a breakdown; my therapist calls it a spiritual awakening.
208
688508
3180
இதை ஒரு பிரச்சினை என்று கூறினேன். எனது வைத்தியர் இதை ஒரு ஆன்மிக விழிப்புணர்ச்சி என்றார்.
11:31
(Laughter)
209
691712
1234
11:32
A spiritual awakening sounds better than breakdown,
210
692970
2417
பிரச்சினை என்று சொல்வதை விட, ஆன்மிக விழிப்புணர்ச்சி என்று சொன்னால், நன்றாகவே இருக்கிறது,
ஆனால் அது ஒரு பிரச்சினை தான் என்று உங்களிடம் உறுதிப்படுத்துகிறேன்.
11:35
but I assure you, it was a breakdown.
211
695411
1777
என்னுடைய ஆராய்ச்சியை விட்டுவிட்டு, ஒரு வைத்தியரைத் தேடி போனேன்.
11:37
And I had to put my data away and go find a therapist.
212
697212
2904
உங்களிடம் இதை சொல்ல விரும்புகின்றேன்: நீங்கள் யார் என்பதை நீங்களே அறிவீர்கள்,
11:40
Let me tell you something: you know who you are
213
700140
2231
உங்களுடைய நண்பர்களை நீங்கள் அழைத்து கேட்டால், "நான் ஒரு வைத்தியர் பார்க்க வேண்டும்.
11:42
when you call your friends and say, "I think I need to see somebody.
214
702395
3240
யாரையாவது நீங்கள் பரிந்துரைக்க முடியுமா?" என்று.
11:45
Do you have any recommendations?"
215
705659
1806
11:47
Because about five of my friends were like,
216
707489
2049
ஏனென்றால், என் நண்பர்கள் ஐந்து பேர்,
11:49
"Wooo, I wouldn't want to be your therapist."
217
709562
2144
"ஐயோ. நான் உனக்கு வைத்தியர் ஆக மாட்டேன்" என்றனர்.
11:51
(Laughter)
218
711730
2738
(சிரிப்பு)
11:54
I was like, "What does that mean?"
219
714492
1977
நானோ, "அப்படி என்றால்?"
11:56
And they're like, "I'm just saying, you know.
220
716493
3207
அவர்கள் அதற்கு, "நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால்.
11:59
Don't bring your measuring stick."
221
719724
1977
நீ உன்னுடைய அளவுக்கோலை கொண்டு வந்துவிடுவாய்."
12:01
(Laughter)
222
721725
2736
நானோ, "சரி." என்றேன்.
12:04
I was like, "Okay."
223
724485
1200
12:06
So I found a therapist.
224
726545
1834
நான் ஒரு வைத்தியரைக் கண்டறிந்தேன்.
12:08
My first meeting with her, Diana --
225
728403
1903
டயானாவிடம் நடந்த முதல் சந்திப்பில்,--
நான் ஒரு பட்டியலை கொண்டுவந்தேன்,
12:12
I brought in my list of the way the whole-hearted live, and I sat down.
226
732109
4294
முழுமனதுடன் வாழ்பவர்கள், எம்முறையில் வாழ்கிறார்கள் என்ற பட்டியல். அமர்ந்தேன்,
12:16
And she said, "How are you?"
227
736427
1809
அவர் சொன்னார், "எப்படி இருக்கீங்க?"
12:18
And I said, "I'm great. I'm okay."
228
738260
3595
நான் சொன்னேன், "நான் நன்றாகவே உள்ளேன்"
12:21
She said, "What's going on?"
229
741879
1524
அவர் சொன்னார், "சரி, என்ன நடந்தது?"
12:23
And this is a therapist who sees therapists,
230
743427
2619
இவர் மற்ற வைத்தியர்களைப் பார்க்கும் வைத்தியர்.
12:26
because we have to go to those, because their B.S. meters are good.
231
746070
5213
நாம் அத்தகையவர்களிடம் செல்ல வேண்டும்,
ஏனென்றால் அவர்கள் தான் நாம் சொல்லும் கதைகளை கேட்டு உண்மை அறிவார்.
12:31
(Laughter)
232
751307
1976
(சிரிப்பு)
12:33
And so I said, "Here's the thing, I'm struggling."
233
753736
3833
நான் சொன்னேன்,
"சரி, இதை தான் நான் போராடிக்கொண்டிருக்கிறேன்."
12:37
And she said, "What's the struggle?"
234
757593
1810
அவர் சொன்னார், "என்ன போராட்டம்?"
சொன்னேன், "வடுபடும் தன்மை சார்ந்த பிரச்சனை ஒன்று உள்ளது.
12:40
And I said, "Well, I have a vulnerability issue.
235
760442
2261
12:42
And I know that vulnerability is the core of shame and fear
236
762727
5355
வடுபடத்தக்க தன்மை தான், கருவாக உள்ளது,
அவமானத்திற்கும் , பயத்திற்கும்
மற்றும் நம் தகுதியுடைமையின் போராட்டத்திற்கும்.
12:48
and our struggle for worthiness,
237
768106
1597
12:49
but it appears that it's also the birthplace of joy, of creativity,
238
769727
5676
ஆனால், அது தான் பிறப்பிடமாக உள்ளது,
மகிழ்ச்சிக்கும், படைபாற்றலுக்கும்,
12:55
of belonging, of love.
239
775427
1976
பிறரிடம் சொந்தம் கொண்டாடுவதற்கும், அன்பிற்கும்.
12:57
And I think I have a problem, and I need some help."
240
777776
5436
இதனால் எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது என்று நினைக்கிறேன்,
எனக்கு கொஞ்சம் உதவி தேவைப்படுகிறது."
நான் சொன்னேன். "ஆனால், இது தான் விஷயம்,
13:03
And I said, "But here's the thing: no family stuff, no childhood shit."
241
783236
5167
என்னுடைய குடும்பத்தை பற்றி பேச தேவையில்லை,
என்னுடைய குழந்தைப்பருவம் பற்றி பேச தேவையில்லை."
13:08
(Laughter)
242
788427
1976
(சிரிப்பு)
13:10
"I just need some strategies."
243
790427
2976
"எனக்கு சில உத்திகள் மட்டுமே தேவை."
13:13
(Laughter)
244
793427
3976
(சிரிப்பு)
13:17
(Applause)
245
797427
3585
(கைத்தட்டல்)
நன்றி.
13:21
Thank you.
246
801036
1562
13:24
So she goes like this.
247
804283
1477
அவரோ, இப்படி செய்தார்.
13:27
(Laughter)
248
807427
2356
(சிரிப்பு)
13:29
And then I said, "It's bad, right?"
249
809807
2596
நான் பிறகு சொன்னேன், "இது கெட்டது, தானே?"
13:32
And she said, "It's neither good nor bad."
250
812427
2976
அவர் சொன்னார், "இது நல்லதும் கிடையாது. கெட்டதும் கிடையாது."
13:35
(Laughter)
251
815427
1833
(சிரிப்பு)
13:37
"It just is what it is."
252
817284
1634
"இது என்னவாக இருக்கிறதோ, அதுவாக தான் இருக்கிறது."
13:39
And I said, "Oh my God, this is going to suck."
253
819664
2739
நான் சொன்னேன், "கடவுளே! இது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது."
13:42
(Laughter)
254
822427
1952
(சிரிப்பு)
13:45
And it did, and it didn't.
255
825593
2254
அப்படி தான் இருந்தது. அப்படி இல்லாமலும் இருந்தது.
13:47
And it took about a year.
256
827871
2063
ஒரு வருடம் எடுத்துக் கொண்டது.
13:49
And you know how there are people
257
829958
2016
மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, நீங்களே அறிவீர்கள்.
13:51
that, when they realize that vulnerability and tenderness are important,
258
831998
4024
வடுபடத்தக்க தன்மையும், மென்மையும் தான் முக்கியம் என்று அறிந்து,
அவர்கள் சரணடைந்து, அதை கடைபிடித்து நடக்க வேண்டும் என்று சொன்னால்,
13:56
that they surrender and walk into it.
259
836046
2031
அ : நான் அப்படிப்பட்டவன் கிடையாது, என்றும்
13:59
A: that's not me,
260
839231
1960
ஆ : நான் அது போன்ற மக்களிடம் பழக கூடமாட்டேன், என்றும் சொல்வார்கள்.
14:01
and B: I don't even hang out with people like that.
261
841215
2397
14:03
(Laughter)
262
843636
2767
(சிரிப்பு)
14:06
For me, it was a yearlong street fight.
263
846427
2087
எனக்கு, அது ஒரு வருட கால தெருச் சண்டை.
14:09
It was a slugfest.
264
849752
1174
அது ஒரு மல் யுத்தம்.
14:11
Vulnerability pushed, I pushed back.
265
851339
1834
வடுபடத்தக்க தன்மை, என்னை தள்ளியது. நான் அதை பின்னே தள்ளினேன்.
14:13
I lost the fight,
266
853593
3087
நான் சண்டையில் தோற்றேன்.
14:16
but probably won my life back.
267
856704
1699
ஆனால், என் வாழ்க்கையை மீட்டுக் கொண்டேன்.
14:18
And so then I went back into the research
268
858727
1976
அதற்கு பிறகு, நான் ஆராய்ச்சிக்கு மீண்டும் சென்றேன்
14:20
and spent the next couple of years
269
860727
1676
அடுத்த இரண்டு வருடங்கள் அதில் கழித்தேன்.
14:22
really trying to understand what they, the whole-hearted,
270
862427
2976
முழுமனதுடன் வாழ்பவர்களை, பற்றி சரியாக புரிந்துக்கொள்ள,
14:25
what choices they were making, and what we are doing with vulnerability.
271
865427
5976
அவர்களுடைய விருப்பங்களை எப்படி தேர்வு செய்கிறார்கள்,
மற்றும் நாம் என்ன செய்கிறோம்
வடுபடத்தக்க தன்மையை கொண்டு.
14:31
Why do we struggle with it so much?
272
871427
2340
நாம் ஏன் அதனுடன் போராடுகிறோம்?
14:33
Am I alone in struggling with vulnerability?
273
873791
2161
வடுபடத்தக்க தன்மையுடனான போராட்டத்தில், நான் மட்டும் தனியாக உள்ளேனா?
இல்லை.
14:37
No.
274
877190
1213
14:38
So this is what I learned.
275
878427
1461
நான் இதை தான் கற்றுக்கொண்டேன்.
14:41
We numb vulnerability --
276
881959
1667
நாம் வடுபடத்தக்க தன்மையை மரத்துப்போக செய்கிறோம் --
14:44
when we're waiting for the call.
277
884680
1587
நாம் அந்த அழைப்புக்காக, காத்திருக்கும் போது.
14:46
It was funny, I sent something out on Twitter and on Facebook
278
886291
2889
வேடிக்கையாக, நான் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இல், ஒன்றை கேட்டேன்.
"நீங்கள் வடுபடத்தக்க தன்மை எப்படி வரையறுப்பீர்கள்?
14:49
that says, "How would you define vulnerability?
279
889204
2274
எது உங்களை வடுபடச் செய்யும் என்று உணர்கிறீர்கள்?"
14:51
What makes you feel vulnerable?"
280
891502
1548
ஒன்றரை மணி நேரத்தில், எனக்கு 150 பதில்கள் கிடைத்தன.
14:53
And within an hour and a half, I had 150 responses.
281
893074
2724
14:55
Because I wanted to know what's out there.
282
895822
2973
ஏனென்றால், நான் அறிய விரும்பினேன்
வெளியுலகத்தில் என்ன உள்ளது என்று.
என்னுடைய கணவனிடம் உதவி கேட்பது,
15:01
Having to ask my husband for help because I'm sick, and we're newly married;
283
901204
5023
ஏனென்றால் எனக்கு உடம்பு சரியில்லை, நாங்கள் புதிதாக திருமணமானவர்கள்;
என் கணவனிடம் உடலுறவை தொடங்குவது;
15:06
initiating sex with my husband;
284
906251
2007
15:08
initiating sex with my wife;
285
908282
2714
என் மனைவியிடம் உடலுறவை தொடங்குவது;
மறுப்பை ஏற்பது; இன்னொருவரோடு வெளியே செல்ல அவரிடம் கேட்பது;
15:11
being turned down; asking someone out;
286
911020
2978
டாக்டர் அழைப்புக்காக காத்திருப்பது;
15:14
waiting for the doctor to call back;
287
914022
2039
வேலையிலிருந்து நீக்கப்படுவது; மற்றவர்களை வேலை விட்டு நீக்குவது --
15:16
getting laid off; laying off people.
288
916085
2342
15:18
This is the world we live in.
289
918451
1404
இத்தகைய உலகத்தில் தான் நாம் வாழ்கின்றோம்.
15:20
We live in a vulnerable world.
290
920962
2968
வடுபடத்தக்க உலகத்தில் நாம் வாழ்கின்றோம்.
15:23
And one of the ways we deal with it is we numb vulnerability.
291
923954
2936
அதை சமாளிக்கும் வழிகளில் ஒன்றாக,
நமது வடுபடும் தன்மையை மறத்துபோக செய்கிறோம்.
15:27
And I think there's evidence --
292
927688
1715
அதற்கு ஆதாரமும் உண்டு என்று நினைக்கிறேன் --
15:29
and it's not the only reason this evidence exists,
293
929427
2381
இந்த ஆதாரம இருப்பதற்கு, இது மட்டும் காரணம் கிடையாது,
15:31
but I think it's a huge cause --
294
931832
2109
ஆனால் இது தான் ஒரு பெரும் மூலக்காரணமாக உள்ளது --
15:33
We are the most in-debt ...
295
933965
2889
நாம் தான் அதிகபடியான கடன்களில் சிக்கியுள்ள,
மிகவும் குண்டாகி கொழுத்த,
15:38
obese ...
296
938538
1222
15:40
addicted and medicated adult cohort in U.S. history.
297
940910
4159
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ள, மருந்துகளை சார்ந்து உயிர் வாழும்
தலைமுறையினர், அமெரிக்க வரலாற்றிலேயே.
15:48
The problem is -- and I learned this from the research --
298
948315
3270
பிரச்சினை என்னவென்றால் -- இதை நான் ஆராச்சியிலிருந்து அறிந்து கொண்டேன் --
15:51
that you cannot selectively numb emotion.
299
951609
3143
உங்களால் உணர்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து மரத்துபோக செய்ய முடியாது.
15:55
You can't say, here's the bad stuff.
300
955291
2333
நீங்கள் இவ்வாறு சொல்ல முடியாது, இது தான் கெட்ட விஷயங்கள்.
15:58
Here's vulnerability, here's grief, here's shame,
301
958427
2376
இதோ வடுபடத்தக்க தன்மை, இதோ துக்கம், இதோ அவமானம்,
16:00
here's fear, here's disappointment.
302
960827
1676
இதோ பயம், இதோ ஏமாற்றம்,
16:02
I don't want to feel these.
303
962527
1876
நான் இதையெல்லாம் உணர விரும்பவில்லை.
16:04
I'm going to have a couple of beers and a banana nut muffin.
304
964427
2882
நான் இரண்டு பீர் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழ நட் மப்பின் சாப்பிட போகிறேன்.
16:07
(Laughter)
305
967333
2686
(சிரிப்பு)
நான் இதையெல்லாம் உணர விரும்பவில்லை.
16:10
I don't want to feel these.
306
970043
1869
16:11
And I know that's knowing laughter.
307
971936
1976
எனக்கு தெரியும் நீங்கள் இதை புரிந்து கொண்டு தான் சிரிக்கிறீர்கள்.
16:13
I hack into your lives for a living.
308
973936
2467
என்னுடைய பணியே உங்களுடைய வாழ்க்கையை பற்றி அறிவது தானே.
16:16
God.
309
976427
1976
கடவுளே.
16:18
(Laughter)
310
978427
2547
(சிரிப்பு)
16:20
You can't numb those hard feelings
311
980998
2758
நீங்கள அத்தகைய கடினமான உணர்வுகளை மறத்துபோகச் செய்ய முடியாது,
16:23
without numbing the other affects, our emotions.
312
983780
2634
அதன் பின்விளைவுகளை மறத்துபோக செய்யாமல். நமது உணர்ச்சிகளை,
நீங்கள் தேர்ந்தெடுத்து மறத்துப்போக செய்ய முடியாது.
16:26
You cannot selectively numb.
313
986438
1452
16:27
So when we numb those,
314
987914
2607
அதனால், நாம் எப்போது அதனை மறத்துபோக செய்கிறோமோ, அப்போது
16:30
we numb joy,
315
990545
2523
நாம் மகிழ்ச்சியை மறத்துபோக செய்கிறோம்,
நாம் நன்றியறிதலை மறத்துபோகச் செய்கிறோம்,
16:33
we numb gratitude,
316
993092
1311
16:34
we numb happiness.
317
994427
1300
நாம் சந்தோஷத்தை மறத்துபோக செய்கிறோம்.
அதற்கு பின், நாம் வாழ்க்கையை வெறுத்து சோகமாகிறோம்.
16:37
And then, we are miserable,
318
997148
3123
நாம் நம்முடைய நோக்கம் என்ன, இதற்கு அர்த்தம் என்னவென்று தேடுகிறோம்,
16:40
and we are looking for purpose and meaning,
319
1000295
2009
அதற்கு பிறகு நாம் வடுபடத்தக்கவர்களாக உணர்கிறோம்,
16:42
and then we feel vulnerable,
320
1002328
1432
16:43
so then we have a couple of beers and a banana nut muffin.
321
1003784
2808
அதனால் நாம் இரண்டு பீர் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழ நட் மப்பின் சாப்பிடுவோம்.
16:46
And it becomes this dangerous cycle.
322
1006616
3366
இது ஒரு ஆபத்தான சுழற்சியாக மாறுகிறது.
16:51
One of the things that I think we need to think about
323
1011087
3133
ஒரு விஷயம், நாம் யோசிக்க வேண்டியது என்று நினைக்கிறேன்.
16:54
is why and how we numb.
324
1014244
1976
அது என்னவென்றால், நாம் ஏன் மற்றும் எப்படி மறத்துபோக செய்கிறோம்.
16:56
And it doesn't just have to be addiction.
325
1016928
2080
இது ஒரு அடிமைத்தனமாக மட்டும் இருக்க வேண்டாம்.
மற்றொரு விஷயத்தையும் நாம் செய்கிறோம்,
17:00
The other thing we do is we make everything that's uncertain certain.
326
1020477
3373
நாம் நிச்சயமற்ற அனைத்தையும், நிச்சயமாக உள்ளவாறு செய்கிறோம்.
17:05
Religion has gone from a belief in faith and mystery to certainty.
327
1025427
5086
மதம், ஒரு பக்தி மற்றும் மர்மம் கொண்ட ஒரு நம்பிக்கையிலிருந்து
கட்டாயமாய் நேரிடக்கூடிய உறுதிப்பாட்டு நியதி ஆகிவிட்டது.
17:10
"I'm right, you're wrong. Shut up."
328
1030537
1682
நான் தான் சரி. நீ செய்வது தவறு. வாயை மூடு.
அவ்வளவு தான்.
17:14
That's it.
329
1034187
1216
நிச்சயமாக, இது தவறில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.
17:16
Just certain.
330
1036611
1270
நாம் இவ்வளவு பயப்படுகிறோமோ, அவ்வளவு வடுபடத்தக்கவர்கள் ஆகிறோம்,
17:18
The more afraid we are, the more vulnerable we are,
331
1038340
2416
அவ்வளவு பயப்படுகிறோம்.
17:20
the more afraid we are.
332
1040780
1385
இன்று அரசியல் இப்படி தான் காட்சியளிக்கிறது.
17:22
This is what politics looks like today.
333
1042189
2007
இனிமேல், உரையாடல்கள் கிடையாது.
17:24
There's no discourse anymore.
334
1044220
1675
17:25
There's no conversation.
335
1045919
1484
இனிமேல், பேச்சுவார்த்தைகள் கிடையாது.
17:27
There's just blame.
336
1047807
1224
வெறும் குற்றச்சாட்டுகள் தான் உண்டு.
17:29
You know how blame is described in the research?
337
1049055
2317
ஆராய்ச்சியில், குற்றச்சாட்டு எவ்வாறு விவரிக்கப்படுகிறது என்று தெரியுமா?
17:32
A way to discharge pain and discomfort.
338
1052553
2499
நம் வலிகளையும், அசௌகரியங்களையும், வெளியேற்றுவதற்கான ஒரு வழி.
நாம் குற்றமற்றவர்களாக இருக்க முயல்கிறோம்.
17:37
We perfect.
339
1057616
1190
17:38
If there's anyone who wants their life to look like this, it would be me,
340
1058830
3778
யாரேனும் தான் வாழும் வாழ்க்கை, இப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினால், அது நானாக தான் இருக்கும்
ஆனால், அது அப்படி அமைவது இல்லை.
17:42
but it doesn't work.
341
1062632
1227
17:43
Because what we do is we take fat from our butts and put it in our cheeks.
342
1063883
3620
ஏனென்றால், நாம் என்ன செய்கிறோம் என்றால் நம் பிட்டத்தில் உள்ள சதையை எடுத்து
நம் கன்னங்களில் ஒட்டிக் கொள்கிறோம்.
17:47
(Laughter)
343
1067527
3439
(சிரிப்பு)
17:50
Which just, I hope in 100 years, people will look back and go, "Wow."
344
1070990
3413
இதை நான் நம்புகிறேன் ஒரு நூற்றாண்டில்,
மக்கள் திரும்பி பார்த்து, "அடே" என்று சொல்வார்கள்.
17:54
(Laughter)
345
1074427
2523
(சிரிப்பு)
17:56
And we perfect, most dangerously, our children.
346
1076974
3429
நாம் சரி செய்ய நினைப்பது, மிக அபாயகரமாக,
நம் குழந்தைகளை.
18:00
Let me tell you what we think about children.
347
1080427
2143
நான் நம் குழந்தைகளை பற்றி என்ன நினைக்கிறோம், என்பதை சொல்லப்போகிறேன்.
18:02
They're hardwired for struggle when they get here.
348
1082594
2809
அவர்கள் போராட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளனர், பிறந்தபோது.
18:05
And when you hold those perfect little babies in your hand,
349
1085427
2882
ஆனால், நாம் அந்த குற்றமற்ற பச்சிளங் குழந்தைகளை, கையில் கொள்ளும் போது,
18:08
our job is not to say, "Look at her, she's perfect.
350
1088333
2958
நமது வேலை இதுவாக இருக்கக்கூடாது, "அடே, பார் இவளை. பரிபூரணமாக உள்ளாள்.
எனது வேலை இவளை இவ்வாரே, பரிபூரணமாக குறைபாடற்றவளாக வைத்துக் கொள்ளவதே --
18:11
My job is just to keep her perfect --
351
1091315
1896
ஐந்தாம் வகுப்புக்குள் டென்னிஸ் டீம் சேர்த்து விட வேண்டும், யேல் பள்ளிக்கு ஏழாம் வகுப்பிலே சேர்த்து விட வேண்டும்."
18:13
make sure she makes the tennis team by fifth grade and Yale by seventh."
352
1093235
3407
அது நம் வேலை கிடையாது.
18:16
That's not our job.
353
1096666
1237
18:17
Our job is to look and say,
354
1097927
1609
நமது வேலை, அவர்களை பார்த்து சொல்ல வேண்டும்,
18:19
"You know what? You're imperfect, and you're wired for struggle,
355
1099560
3016
"உனக்கு தெரியுமா? உனக்கும் குறைப்பாடுகள் உண்டு. நீ போராட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளாய்.
18:22
but you are worthy of love and belonging."
356
1102600
2000
ஆனால் நீ அன்பிற்கும், பிறருடன் சொந்தம் கொண்டாடுவதற்கும், தகுதியாய் உருவாக்கப்பட்டவள்."
அது தான் நமது வேலை.
18:25
That's our job.
357
1105501
1187
என்னிடம் காட்டுங்கள், இவ்வாறு சொல்லி வளர்த்த குழந்தைகளை கொண்ட தலைமுறையை.
18:27
Show me a generation of kids raised like that,
358
1107104
2230
அப்படியானால், நாம் இன்று பார்க்கும் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.
18:29
and we'll end the problems, I think, that we see today.
359
1109358
2601
18:31
We pretend that what we do doesn't have an effect on people.
360
1111983
5452
நாம் பாசாங்கு காட்டுகிறோம், நாம் என்ன செய்கிறோமோ,
அது மற்றவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்று.
18:38
We do that in our personal lives.
361
1118871
1634
நாம் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் இதை செய்கிறோம்.
18:40
We do that corporate --
362
1120529
1223
நாம் நம் நிறுவனங்களில் இதை செய்கிறோம் --
18:41
whether it's a bailout, an oil spill ...
363
1121776
2110
ஒரு பிணையாக இருக்கட்டும், ஒரு எண்ணெய் கசிவாக இருக்கட்டும்,
ஒரு மீள்அழைப்பாக இருக்கட்டும் --
18:45
a recall.
364
1125386
1160
18:46
We pretend like what we're doing
365
1126570
1977
நாம் பாசாங்கு காட்டுகிறோம், நாம் என்ன செய்கிறோமோ
18:48
doesn't have a huge impact on other people.
366
1128571
2086
அதனால் பிற மக்களுக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படுவதில்லை என்று.
18:51
I would say to companies, this is not our first rodeo, people.
367
1131427
3274
நான் நிறுவங்களுக்கு சொல்ல விழைவது, இது ஒன்றும் புதிதாக நடக்கும் ஜல்லிக்கட்டு கிடையாது.
18:55
We just need you to be authentic and real and say ...
368
1135769
2667
எங்களுடைய விருப்பம், நீங்கள் நம்பகத்தன்மையுடன் உண்மையாக இருந்து,
இதை சொல்லவதே, "எங்களை மன்னிக்கவும்.
18:59
"We're sorry. We'll fix it."
369
1139919
2144
நாங்கள் இதை சரி செய்துவிடுவோம்."
19:05
But there's another way, and I'll leave you with this.
370
1145535
2772
இன்னொரு வழியுமுண்டு, அதை கூறிக்கொண்டு நான் விடைபெறுகிறேன்.
இதை தான் நான் கண்டு அறிந்தேன்:
19:08
This is what I have found:
371
1148331
1381
19:09
To let ourselves be seen, deeply seen, vulnerably seen ...
372
1149736
4523
மற்றவர்களுக்கு நாம் நாமாக தெரிய வேண்டும்,
ஆழமாக தெரியப்பட வேண்டும்,
காயப்பட கூடிய அளவிற்கு, தெரியப்பட வேண்டும்;
19:16
to love with our whole hearts, even though there's no guarantee --
373
1156891
4389
முழுமனதுடன் அன்புக் கொள்ள வேண்டும்,
எந்த வித உத்திரவாதமும் இல்லாமல் --
அது மிகவும் கடினமானது.
19:21
and that's really hard,
374
1161304
1254
19:22
and I can tell you as a parent, that's excruciatingly difficult --
375
1162582
3341
நான் ஒரு தாயாய் சொல்கிறேன், அது கடுவேதனை தரக்கூடிய கடிமான செயல் --
நன்றிக் கடனும், மகிழ்ச்சியையும் கடைப்பிடிக்க
19:28
to practice gratitude and joy in those moments of terror,
376
1168495
4182
அந்த அச்சுறுத்தும் தருணங்களில்,
19:32
when we're wondering, "Can I love you this much?
377
1172701
2313
நாம் நினைக்கும் போது, "நான் உன்னை இவ்வளவு நேசிக்க முடியுமா?
நான் இதை இவ்வளவு அதீத ஆர்வத்துடன் நம்ப முடியுமா?
19:35
Can I believe in this this passionately?
378
1175038
2186
நான் இதை பற்றி இவ்வளவு மூர்க்கமாக இருக்க முடியுமா?"
19:37
Can I be this fierce about this?"
379
1177248
1930
19:39
just to be able to stop and, instead of catastrophizing what might happen,
380
1179202
3577
அத்தருணங்களில், நாம் சற்று நின்று, என்ன விபரிதங்கள் நடக்குமோ என்று எண்ணி பயப்படாமல்,
சொல்ல துணிய வேண்டும், "நான் மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்,
19:42
to say, "I'm just so grateful,
381
1182803
1977
19:44
because to feel this vulnerable means I'm alive."
382
1184804
2400
ஏனென்றால் நான் காயப்பட கூடிய நிலையில் உள்ளேன் என்றால், நான் உயிரோடு துடிப்புணர்வுடன் வாழ்கிறேன் என்று அர்த்தம்."
19:48
And the last, which I think is probably the most important,
383
1188748
3662
கடைசியாக, நான் எல்லாவற்றிலும் முக்கியம் என்று கருதும் ஒன்று,
நாம் போதுமானவர்கள் என்ற மனநிறைவுடன் நம்புவது ஆகும்.
19:52
is to believe that we're enough.
384
1192434
1650
19:54
Because when we work from a place, I believe, that says, "I'm enough" ...
385
1194664
3849
ஏனென்றால், நாம் அந்த நம்பிக்கையுடன் வேலை செய்தால்,
நான் போதுமானவன் என்ற மன நிறைவு அளிக்கும் நம்பிக்கையுடன் வேலை செய்தால்,
20:00
then we stop screaming and start listening,
386
1200743
3968
நாம் கத்தி அலறுவதை விட்டுவிட்டு, நாம் செவி சாய்த்து கேட்க தொடங்குவோம்,
20:04
we're kinder and gentler to the people around us,
387
1204735
2327
நம்மை சுற்றி உள்ளவர்களிடம், அன்பாகவும், மென்மையாகவும் இருப்போம்,
மற்றும், நாம் நமக்கே அன்பாகவும், மென்மையாகவும் இருப்போம்.
20:07
and we're kinder and gentler to ourselves.
388
1207086
2149
இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி!
20:10
That's all I have. Thank you.
389
1210125
1478
20:11
(Applause)
390
1211627
2593
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7