Why I'm a weekday vegetarian | Graham Hill

260,706 views ・ 2010-05-18

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Ganesh Arunadann Reviewer: Tharique Azeez
00:17
About a year ago,
0
17260
2000
ஓர் ஆண்டுக்கு முன்னால்
00:19
I asked myself a question:
1
19260
2000
நான் எனக்குள்ளே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டேன்
00:21
"Knowing what I know,
2
21260
2000
"எனக்கு தெரிந்தவரை
00:23
why am I not a vegetarian?"
3
23260
2000
நான் ஏன் ஒரு சைவ உணவாளனாக இருக்கவில்லை?"
00:25
After all, I'm one of the green guys:
4
25260
3000
நானும் ஒரு இயற்கையை நேசிக்கும் மனிதன் தான்.
00:28
I grew up with hippie parents in a log cabin.
5
28260
3000
ஹிப்பி பெற்றோர்களால் மர வீட்டில் வளர்ந்தவன் தான்.
00:31
I started a site called TreeHugger --
6
31260
3000
Treehugger என்ற இணைய தளத்தை தொடங்கினேன்.
00:36
I care about this stuff.
7
36260
3000
எனக்கு இந்த விஷயத்தில் அக்கறை உண்டு
00:39
I knew that eating a mere hamburger a day
8
39260
2000
ஒரு நாளில் ஒரே ஒரு ஹாம்பர்கர் உண்பது
00:41
can increase my risk of dying by a third.
9
41260
3000
நான் இறக்கும் வாய்ப்பை மூன்றில் ஒரு மடங்கு அதிகப்படுத்தும் என்று தெரியும்
00:45
Cruelty: I knew that the 10 billion
10
45260
3000
கொடுமை என்னவென்றால், 10 பில்லியன்
00:48
animals we raise each year for meat
11
48260
3000
விலங்குகளை ஒவ்வொரு ஆண்டும் இறைச்சிக்காக
00:51
are raised in factory farm conditions
12
51260
3000
தொழிற்சாலை போன்ற பண்ணை முறைகளில் வளர்க்கும் முறை எனக்கு தெரிந்தே இருந்தது.
00:54
that we, hypocritically, wouldn't even consider
13
54260
3000
கபடத்தனமாக, இந்நிலையை நாம் நமது வீட்டில் செல்லமாக
00:57
for our own cats, dogs and other pets.
14
57260
3000
வளர்க்கும் நம்முடைய நாய், பூனை மற்றும் இதர விலங்குகளுக்கு ஏற்படும் என்று நினைக்க மறுப்பது.
01:01
Environmentally, meat, amazingly,
15
61260
3000
சுற்றுப்புறச்சூழல் ரீதியாக பார்க்கும் பொது, இறைச்சி என்பது வியப்பூட்டும்விதமாக
01:04
causes more emissions
16
64260
2000
அதிகப்படியான மாசாக்களை
01:06
than all of transportation combined:
17
66260
2000
எல்லா போக்குவரத்து முறைகளையும் உள்ளடக்கி,
01:08
cars, trains, planes, buses, boats, all of it.
18
68260
3000
சீரூந்துகள், தொடருந்துகள், வானுந்துகள், பேருந்துகள், படகுகள் என எல்லாம் உள்ளடக்கியும் ஏற்படுத்துகிறது.
01:12
And beef production uses 100 times the water
19
72260
3000
மாட்டிறைச்சி உற்பத்தியானது 100 மடங்கு அதிக நீரை
01:15
that most vegetables do.
20
75260
3000
காய்கறி உற்பத்தியைக் காட்டிலும் செலவிடக்கூடியது.
01:20
I also knew that I'm not alone.
21
80260
3000
இந்த விஷயத்தில் நான் தனியாக இல்லை என்பதும் எனக்குத் தெரியும்.
01:23
We as a society
22
83260
2000
நாம் இந்த சமுதாயத்தில்
01:25
are eating twice as much meat
23
85260
2000
இரண்டு மடங்கு அதிக இறைச்சியை
01:27
as we did in the 50s.
24
87260
2000
1950-களில் உண்டதை விட இப்போது உண்கிறோம்.
01:30
So what was once the special little side treat
25
90260
3000
ஆக, எது தொட்டுக் கொள்வதற்கு மட்டுமே நம் உணவில் பிரத்யேகமாக பயன்பட்டதோ,
01:33
now is the main, much more regular.
26
93260
2000
அது இப்போது முக்கிய உணவாகவும், வழக்கமான ஒன்றாகவும் மாறி விட்டது.
01:35
So really, any of these angles
27
95260
2000
ஆக உண்மையாக சொல்லவேண்டும் என்றால், இதில் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும்
01:37
should have been enough to convince me to go vegetarian.
28
97260
3000
நாம் சைவ உணவாளர்களாக மாறுவதற்கு போதுமானதாக இருந்திருக்க வேண்டும்.
01:40
Yet, there I was -- chk, chk, chk --
29
100260
2000
ஆயினும், நான் ரசித்து, ருசித்து
01:42
tucking into a big old steak.
30
102260
3000
பெரிய துண்டமான இறைச்சியை சுவைத்துக் கொண்டுதானிருக்கிறேன்.
01:45
So why was I stalling?
31
105260
3000
ஆக நான் ஏன் இறைச்சி உண்பதை நிறுத்தவில்லை?
01:48
I realized that what I was being pitched
32
108260
2000
எனக்கு உணர்த்தப்ப்படுவதில் இருந்த ஒரு சாரம்சத்தில்
01:50
was a binary solution.
33
110260
2000
இரண்டே தீர்வுகள் இருப்பதாக மனம் எண்ணியது.
01:52
It was either
34
112260
2000
அது ஒன்று
01:54
you're a meat eater or you're a vegetarian,
35
114260
3000
நீங்கள் இறைச்சி உண்பவர் அல்லது நீங்கள் சைவ உணவாளர்.
01:57
and I guess I just wasn't quite ready.
36
117260
3000
நான் என்ன நினைக்கின்றேன் என்றால், நான் இன்னும் என்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை என்று.
02:00
Imagine your last hamburger.
37
120260
3000
நீங்கள் கடைசியாக உண்ட ஹாம்பர்கரை நினைத்துப்பாருங்கள்.
02:03
(Laughter)
38
123260
4000
(சிரிப்பொலி)
02:07
So my common sense,
39
127260
3000
ஆக என்னுடைய பொது அறிவு,
02:10
my good intentions,
40
130260
3000
என்னுடைய நல்ல எண்ணம்,
02:13
were in conflict with my taste buds.
41
133260
2000
என்னுடைய நாவிலுள்ள சுவையரும்புகளுக்கு எதிராக இருந்தன.
02:15
And I'd commit to doing it later,
42
135260
3000
நான் அதனை பின்னர் செய்யலாம் என்று ஒத்திவைத்தேன்.
02:18
and not surprisingly, later never came.
43
138260
3000
அந்த "பின்னர்" வரவே இல்லை என்பதில் வியப்பேதும் இல்லை.
02:21
Sound familiar?
44
141260
2000
எங்கோ கேள்விப்பட்டது போல் தெரிகிறதா?
02:24
So I wondered,
45
144260
2000
நான் எண்ணிப் பார்க்கலானேன்.
02:26
might there be a third solution?
46
146260
3000
இதற்கு மூன்றாவது தீர்வு ஏதாவது இருக்குமா?
02:29
And I thought about it, and I came up with one.
47
149260
2000
அதைப்பற்றி நான் சிந்தித்தேன். ஒரு தீர்வு கிடைத்தது.
02:31
I've been doing it for the last year, and it's great.
48
151260
3000
அந்த தீர்வினை கடந்த ஓராண்டாக செயல்படுத்திக்கொண்டு வந்துள்ளேன். அது மிக நன்றாகவே இருக்கிறது.
02:34
It's called weekday veg.
49
154260
3000
அதன் பெயர் வார நாள் சைவ உணவு.
02:37
The name says it all:
50
157260
2000
பெயரே அதன் பொருளை உணர்த்திவிடும்.
02:39
Nothing with a face Monday through Friday.
51
159260
2000
திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை சைவ உணவு
02:41
On the weekend, your choice.
52
161260
3000
வார இறுதி நாட்களில்....உங்கள் விருப்பம்.
02:45
Simple.
53
165260
2000
மிக எளிமையான தீர்வு
02:47
If you want to take it to the next level,
54
167260
2000
இதனை நீங்கள் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்றால்,
02:49
remember, the major culprits
55
169260
2000
மோசமான பொருட்களான,
02:51
in terms of environmental damage and health
56
171260
3000
சுற்றுப்புறச்சூழலுக்கும், உடல் நிலைக்கும், தீங்கு விளைவிக்கக்கூடிய
02:54
are red and processed meats.
57
174260
2000
பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சியை நினைத்துப்பாருங்கள்.
02:56
So you want to swap those out
58
176260
2000
அதனை நீங்கள்
02:58
with some good, sustainably harvested fish.
59
178260
3000
நல்லதும், மறு சுழற்சி முறையில் பெருகக்கூடியதுமான மீன்களோடு மாற்ற விழைகிறீர்கள்.
03:01
It's structured,
60
181260
2000
அது கட்டுக்கோப்பானது,
03:03
so it ends up being simple to remember,
61
183260
2000
மிக எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ளக்கூடியதுமானது
03:05
and it's okay to break it here and there.
62
185260
3000
அந்தத்தீர்வு அங்கே இங்கே சிறுது மீறப்பட்டாலும் சரியானதே.
03:08
After all, cutting five days a week
63
188260
2000
வாரத்தின் ஐந்து நாட்கள் சைவ உணவாளர்களாக இருப்பதென்பது
03:10
is cutting 70 percent of your meat intake.
64
190260
3000
நீங்கள் 70% இறைச்சி உட்கொள்வதை குறைத்துக்கொண்டீர்கள் என்று பொருள்.
03:13
The program has been great, weekday veg.
65
193260
3000
இந்த உணவு ஏற்பாடு, வார நாள் சைவ உணவு, மிக நன்றாக வேலை செய்கிறது,
03:16
My footprint's smaller,
66
196260
2000
என்னுடைய கார்பன் காலடித்தடம் சிரியதாகிறது.
03:18
I'm lessening pollution,
67
198260
2000
சூழல் மாசடைதலை குறைக்கிறேன்.
03:20
I feel better about the animals,
68
200260
2000
விலங்குகள் பற்றி நான் இப்போது நிறைவாக உணர்கிறேன்.
03:22
I'm even saving money.
69
202260
2000
நான் இப்போது பணம் கூட சேமிக்கிறேன்.
03:24
Best of all, I'm healthier,
70
204260
2000
எல்லாவற்றையும்விட, நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.
03:26
I know that I'm going to live longer,
71
206260
3000
நான் அதிக நாட்கள் உயிர் வாழ்வேன் என்று எனக்கு தெரியும்.
03:29
and I've even lost a little weight.
72
209260
3000
நான் சிறுது எடை கூட குறைந்துவிட்டேன்
03:32
So, please ask yourselves,
73
212260
3000
தயவுசெய்து, உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
03:35
for your health,
74
215260
2000
உங்கள் உடல் நலத்திற்கு,
03:37
for your pocketbook,
75
217260
2000
உங்கள் பணப்பைக்கு,
03:39
for the environment, for the animals:
76
219260
3000
சுற்றுப்புறச்சூழலுக்கு, விலங்குகளுக்கு,
03:42
What's stopping you from giving weekday veg a shot?
77
222260
3000
வார நாள் சைவ உணவுப்பழக்கத்திற்கு முயற்சி செய்ய உங்களை எது தடுக்கிறது?
03:45
After all, if all of us
78
225260
3000
நாம் எல்லோரும்,
03:48
ate half as much meat,
79
228260
2000
பாதியளவு இறைச்சி உட்கொண்டோமேயானால்
03:50
it would be like half of us
80
230260
2000
நம்மில் பாதி பேர்
03:52
were vegetarians.
81
232260
2000
சைவ உணவாளர்கள் அல்லவா?
03:54
Thank you.
82
234260
2000
நன்றி.
03:56
(Applause)
83
236260
2000
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7