Marisa Fick-Jordan: The wonders of Zulu wire art

17,183 views ・ 2008-07-25

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Santhosh Kumar Subramanian Reviewer: vidya raju
00:12
The decorative use of wire in southern Africa
0
12160
3000
கம்பியினை அலங்காரத்திற்கு உபயோகபடுத்துதல்
00:15
dates back hundreds of years.
1
15160
2000
நூறு வருடங்கள் பழமையானது.
00:17
But modernization actually brought communication
2
17160
3000
ஆனால் நவீனம் கருத்து பரிமாற்றத்தை கொண்டார்ந்தது
00:20
and a whole new material, in the form of telephone wire.
3
20160
4000
மற்றும் தொலைபேசி கம்பி என்ற புதிய பொருளை அறிமுகபடுத்தியது.
00:24
Rural to urban migration meant that newfound industrial materials
4
24160
5000
கிராமங்களில் இருந்து நகரங்களிற்கு குடி பெயர்தலினால் அரிதான புற்களிற்கு பதிலாக
00:29
started to replace hard-to-come-by natural grasses.
5
29160
4000
தொழில் சார்ந்த பொருட்கள் உபயோக படுத்தப்பட்டது.
00:33
So, here you can see the change
6
33160
2000
இங்கே நீங்கள் மாற்றத்தை காணலாம்
00:35
from use -- starting to use contemporary materials.
7
35160
2000
உபயோகம் சார்ந்தது - நவீன பொருட்களை உபயோக படுத்த தொடங்கினர்.
00:37
These pieces date back from the '40s to the late '50s.
8
37160
5000
இவை 40 களில் இருந்து 50 கள் வரையிலானது.
00:42
In the '90s, my interest and passion for transitional art forms
9
42160
4000
90 களில், இடைநிலை கலைகளில் இருந்த எனது ஆர்வம் மற்றும்
00:46
led me to a new form,
10
46160
2000
பற்று, டர்பனின் வெளியில் ஆக்கிரமிப்போர் முகாம் ஒன்றில்
00:48
which came from a squatter camp outside Durban.
11
48160
2000
ஒரு புதிய கலை வடிவத்திற்கு அழைத்து சென்றது.
00:50
And I got the opportunity to start working with this community
12
50160
4000
அப்பொழுது அந்த குழுவினருடன் வேலை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது
00:54
at that point, and started developing, really,
13
54160
3000
அவர்களுக்கு வடிவமைப்பதிலும் ஒப்பளவிலும்
00:57
and mentoring them in terms of scale, in terms of the design.
14
57160
6000
அறிவுரை வழங்கினேன்.
01:03
And the project soon grew from five to 50 weavers in about a year.
15
63160
4000
அந்த திட்டப்பணி ஒரு வருடத்தில் 5திலிருந்து 50 நெசவாளர்கள் வரை வளர்ந்தது.
01:07
Soon we had outgrown the scrap yards, what they could provide,
16
67160
4000
நாங்கள் அவர்களுக்கான பிசிறு முற்றத்தை தாண்டி வளர்ந்தோம்.
01:11
so we coerced a wire manufacturer to help us,
17
71160
3000
எனவே ஒரு கம்பி தயாரிப்பாளரை அணுகி,
01:14
and not only to supply the materials on bobbins,
18
74160
3000
பாபினில் எங்களுக்கு கம்பியை தருவது மட்டுமல்லாமல்
01:17
but to produce to our color specifications.
19
77160
3000
எங்களுக்கு தேவையான நிறத்திலும் தர உதவி கோரினோம்.
01:20
At the same time, I was thinking, well,
20
80160
2000
அதே சமயம், நவீன பொருட்களை தயாரிக்க நிறைய
01:22
there's lots of possibility here to produce contemporary products,
21
82160
4000
வாய்ப்புகள் உள்ளது என்று நான் எண்ணினேன்,
01:26
away from the ethnic, a little bit more contemporary.
22
86160
4000
இனம் சாரா, சற்று நவீனமான பொருட்கள்.
01:30
So I developed a whole range around -- mass-produced range --
23
90160
3000
எனவே, நான் பரளவு உற்பத்தி ரகத்தில் பொருட்களை உற்பத்தி செய்தேன்,
01:33
that obviously fitted into a much higher-end decor market
24
93160
4000
அது தெளிவாக மேல்தட்டு அலங்கார வர்க்கத்தில் பொருந்தியது,
01:37
that could be exported and also service our local market.
25
97160
4000
ஏற்றுமதி மற்றும் உள்ளூர் வியாபாரத்திற்கு.
01:41
We started experimenting, as you can see, in terms of shapes,
26
101160
4000
நாங்கள் பரிசோதனை நடத்தினோம் - உருவம், வடிவம் மற்றும்
01:45
forms. The scale became very important,
27
105160
4000
ஒப்பளவு மிகவும் முக்கியமானது,
01:49
and it's become our pet project. It's successful,
28
109160
4000
அது எங்களின் செல்ல திட்டமானது. வெற்றிகரமாக
01:53
it's been running for 12 years. And we supply the Conran shops,
29
113160
4000
12 வருடங்கள் ஓடி கொண்டிருக்கிறது. மேலும் நாங்கள் கான்ரான்
01:57
and Donna Karan, and so it's kind of great.
30
117160
3000
மற்றும் டோனா கரன் கடைகளுக்கு தருகிறோம். மிகவும் பெருமையாய் உள்ளது.
02:00
This is our group, our main group of weavers.
31
120160
3000
இவர்கள் தான் எங்களது குழு. பிரதான நெசவாளர்கள் குழு.
02:03
They come on a weekly basis to Durban.
32
123160
2000
அவர்கள் டர்பன்னிர்க்கு வரம் ஒருமுறை வருவார்கள்.
02:05
They all have bank accounts.
33
125160
2000
அவர்கள் அனைவருக்கும் வங்கி கணக்குகள் உள்ளது.
02:07
They've all moved back to the rural area where they came from.
34
127160
2000
அவர்கள் அனைவரும் அவர்கள் வளர்ந்த கிராமங்களுக்கு போய்விட்டனர்.
02:09
It's a weekly turnaround of production.
35
129160
2000
வாரத்திற்கு ஒரு முறை உற்பத்தி செய்வார்கள்.
02:11
This is the community that I originally showed you the slide of.
36
131160
4000
இந்த குழுவினை தான் நான் முதலில் உங்களுக்கு காண்பித்தேன்.
02:15
And that's also modernized today,
37
135160
2000
அதுவும் இப்பொழுது நவீனமயமாக்கபட்டுள்ளது,
02:17
and it's supporting work for 300 weavers.
38
137160
4000
மற்றும் 300 நெசவாளர்களுக்கு இது உதவியாய் உள்ளது.
02:21
And the rest says it all.
39
141160
3000
மற்றது பற்றி நான் கூற வேண்டியது இல்லை.
02:24
Thank you very much.
40
144160
1000
மிகவும் நன்றி.
02:25
(Applause)
41
145160
3000
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7