5 ways to kill your dreams | Bel Pesce

551,022 views ・ 2015-04-06

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Aaqeel Mawjood Reviewer: Ratheeka Shareen
கடந்த இரண்டு ஆண்டுகளை புரிதலுக்காக அர்ப்பணித்தேன்
00:13
I dedicated the past two years to understanding
0
13000
2209
00:15
how people achieve their dreams.
1
15233
2341
எவ்வாறு மக்கள் கனவுகளை நனவாக்குகிறார்கள்
00:17
When we think about the dreams we have,
2
17598
1977
நாங்கள் எங்களின் கனவுகளை சிந்திக்கும் போது
00:19
and the dent we want to leave in the universe,
3
19599
2509
நாம் விளைவைப் பற்றியும் உலகில் விட்டு விட வேண்டும்
பார்ப்பதற்கு ஆச்சரியமாக பெரியளவில் ஒன்றுடன் ஒன்று பொருந்தியவாறு
00:22
it is striking to see how big of an overlap there is
4
22132
3521
00:25
between the dreams that we have, and projects that never happen.
5
25677
3622
நம்மிடமுள்ள கனவுகளுக்கும் ஒருபோதும் நடைபெறாத திட்டங்களுக்கும் இடையில்
00:29
(Laughter)
6
29323
1168
(சிரிப்பு)
00:30
So I'm here to talk to you today
7
30515
1782
உங்களுடன் இங்கே இன்று பேச இருக்கிறேன்
00:32
about five ways how not to follow your dreams.
8
32321
3783
உங்கள் கனவுகளை பின்தொடராமலிருத்தல் எவ்வாறு பற்றி ஐந்து வழிகள்
ஒன்று: ஒரே இரவிலான வெற்றியை நம்புதல்
00:37
One: Believe in overnight success.
9
37223
4302
00:41
You know the story, right?
10
41549
1712
உங்களுக்கு கதை தெரியுமா, சரி?
00:43
The tech guy built a mobile app and sold it very fast for a lot of money.
11
43285
4395
தொழிநுட்ப நபர் கைபேசி செயலியொன்றை உருவாக்கி அதை அதிக இலாபத்தில் விற்றார்
00:48
You know, the story may seem real, but I bet it's incomplete.
12
48765
3859
இக் கதை உண்மையாக தோனலாம், ஆனால் நான் பந்தயம் கட்டுவேன் பூரணமற்றதென்று
00:52
If you go investigate further,
13
52648
2053
நீங்கள் மேலும் விசாரிப்பீர்களாயின்
00:54
the guy has done 30 apps before
14
54725
2096
அந் நபர் இதற்கு முன்னர் 30 செயலிகளை செய்துள்ளார்
00:56
and he has done a master's on the topic, a PhD.
15
56845
2850
தலைப்பில் முதுமானியாக கலாநிதிப் பட்டம் முடித்துள்ளார்
00:59
He has been working on the topic for 20 years.
16
59719
3382
அவர் 20 வருடங்களாக அந்த தலைப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
01:03
This is really interesting.
17
63822
1321
இது உண்மையிலே சுவாரசியமானது
01:05
I myself have a story in Brazil that people think is an overnight success.
18
65167
5605
பிரேசிலில் எனக்கு கதை உள்ளது, மக்களின் நினைப்பு அது ஒரே இரவிலான வெற்றியென்று
01:10
I come from a humble family,
19
70796
2232
நான் எளிமையான குடும்பத்திலிருந்து வருகிறேன்
01:13
and two weeks before the deadline to apply for MIT,
20
73052
3471
MITயில் விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2 வாரங்களுக்கு முன்னரே இருந்தது
01:16
I started the application process.
21
76547
2248
நான் விண்ணப்ப நடைமுறைகளை ஆரம்பித்திருந்தேன்
01:18
And, voilà! I got in.
22
78819
2032
திருப்தியான சிரிப்பு! நான் தேர்வு செய்யப்பட்டு விட்டேன்
01:21
People may think it's an overnight success,
23
81732
2803
மக்கள் இதை ஒரே இரவில் கிடைத்த ஒரு வெற்றி என நினைக்கலாம்
01:24
but that only worked because for the 17 years prior to that,
24
84559
4322
17 வருடங்களுக்கு முன்னதானது என்பதினால் மட்டுமே அது வேலை செய்தது
01:28
I took life and education seriously.
25
88905
2221
வாழ்க்கை மற்றும் கல்வியை அக்கறையாக எடுத்தேன்
01:31
Your overnight success story is always a result
26
91150
3443
உங்களின் ஒரே இரவிலான வெற்றி எப்போதும் ஒரு பெறுபேறாகும்
01:34
of everything you've done in your life through that moment.
27
94617
3397
உங்களுடைய வாழ்க்கையில் அக் கணத்தின் ஊடாக நீங்கள் செய்து முடித்த ஒவ்வொன்றும்
01:38
Two: Believe someone else has the answers for you.
28
98712
3729
இரண்டு: உங்களுக்காக விடைகளை வேறு யாராவது வைத்திருப்பாரென்று நம்புதல்.
01:42
Constantly, people want to help out, right?
29
102465
2330
எப்போதும், மக்கள் உதவ வேண்டுமா, சரியா?
01:44
All sorts of people: your family, your friends, your business partners,
30
104819
3345
எல்லா மக்களும்: உங்களின் குடும்பம், உங்களின் நண்பர்கள், வியாபாரப் பங்காளர்கள்
அவர்களிடம் கருத்துகள் இருக்கும் நீங்கள் எந்த பாதையை எடுக்க வேண்டும் என்று
01:48
they all have opinions on which path you should take:
31
108188
3219
01:51
"And let me tell you, go through this pipe."
32
111431
2242
”இந்தப் பாதையில் செல் என்று உங்களிடம் கூறுவார்கள்”
01:53
But whenever you go inside,
33
113697
1770
எப்பொழுதாவது நீங்கள் உட்சென்றால் அங்கே நீர் தெரிவு செய்ய வேறு வழிகளும் இருக்கும்
01:55
there are other ways you have to pick as well.
34
115491
2729
01:58
And you need to make those decisions yourself.
35
118244
2679
நீங்கள் அத் தீர்மானங்களை நீங்களாகவே உருவாக்க வேண்டும்.
02:01
No one else has the perfect answers for your life.
36
121420
3222
உங்களின் வாழ்க்கைக்கான பரிபூரணமான பதில்கள் எந்த ஒருவருமிடமும் இல்லை
02:05
And you need to keep picking those decisions, right?
37
125301
2557
நீங்களே அத் தீர்மானங்களை எடுக்க வேண்டும், சரிதானே?
02:07
The pipes are infinite and you're going to bump your head,
38
127882
2781
அக் குழாய்கள் எல்லையற்றவை, நீங்களே தலையை உந்தப் போகிறீர்கள்
02:10
and it's a part of the process.
39
130687
1860
இது செயல்முறைகளின் ஒரு பகுதி.
02:13
Three, and it's very subtle but very important:
40
133806
3103
மூன்று, இது மிகவும் நுட்பமானது ஆனால் மிகவும் முக்கியமானது:
02:18
Decide to settle when growth is guaranteed.
41
138004
2677
வளர்ச்சி உத்தரவாதமளிக்கப்படும் போது நிலைகொள்ளலை தீர்மானி
02:20
So when your life is going great,
42
140705
2027
உங்களின் வாழ்க்கை சிறந்ததாக அமையும் போது
02:22
you have put together a great team,
43
142756
2311
நீங்கள் ஒரு சிறந்த அணியாக ஒருமித்து உள்ளீர்கள்
02:25
and you have growing revenue, and everything is set --
44
145091
3362
உங்களிடம் வளரும் வருவாய் உள்ளது மற்றும் எல்லாம் அமைக்கப்பட்டு விட்டது --
02:28
time to settle.
45
148477
1295
நிலைகொள்வதற்கான தருணம்.
02:30
When I launched my first book,
46
150478
1521
முதல் புத்தகம் ஆரம்பித்த போது
உண்மையாக உழைத்தேன், பிரேசில் எங்கும் விநியோகித்தல் கடினமாக இருந்தது
02:32
I worked really, really hard to distribute it everywhere in Brazil.
47
152023
3149
3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதை தரவிறக்கினர்
02:35
With that, over three million people downloaded it,
48
155196
2396
02:37
over 50,000 people bought physical copies.
49
157616
2692
50,000 இற்கும் அதிகமான மக்கள் வன் பிரதிகளை வாங்கியிருந்தனர்
02:40
When I wrote a sequel, some impact was guaranteed.
50
160332
3475
நான் தொடர்ச்சி ஒன்றை எழுதிய போது, சில விளைவு உத்தரவாதமளிக்கப்பட்டது.
02:44
Even if I did little, sales would be OK.
51
164600
3087
நான் சிறிய அளவில் செய்திருந்தால் கூட, விற்பனை சரியாக இருந்திருக்கும்.
02:48
But OK is never OK.
52
168204
1910
ஆனால் சரி என்பது ஒருபோதும் சரியாகாது.
02:50
When you're growing towards a peak,
53
170138
2286
நீங்கள் உச்சம் ஒன்றை நோக்கி வளரும் போது,
02:52
you need to work harder than ever and find yourself another peak.
54
172448
3384
முன்னரை விட நீங்கள் கடினமாக உழைத்து மற்றுமொரு உச்சத்தை கண்டுபிடியுங்கள்
02:56
Maybe if I did little,
55
176546
1692
ஒருவேளை சொற்பமாக செய்திருந்தால், நூறுஆயிரம் சோடி மக்கள் வாசித்திருப்பார்கள்
02:58
a couple hundred thousand people would read it,
56
178262
2200
03:00
and that's great already.
57
180486
1576
அது ஏற்கனவே சிறப்பானதாகும்.
03:02
But if I work harder than ever,
58
182435
1796
ஆனால் நான் முன்னரை விட கடினமாக உழைத்தால்
03:04
I can bring this number up to millions.
59
184255
2498
என்னால் இந்த இலக்கத்தை மில்லியன்கள் வரை கொண்டு வர முடியும்.
03:07
That's why I decided, with my new book, to go to every single state of Brazil.
60
187383
3713
அதனாலேயே என் புதிய நூலுடன் பிரேசிலின் எல்லா இடங்களுக்கும் போக தீர்மானித்தேன்
03:11
And I can already see a higher peak.
61
191120
1905
முன்னரே உயர்ந்த உச்சியை பார்க்க முடியும்
03:13
There's no time to settle down.
62
193049
1720
அங்கே நிலைகொள்ளுவதற்கு நேரம் இல்லை.
03:15
Fourth tip, and that's really important:
63
195238
3219
நாலாவது துப்பு, மேலும் அது உண்மையிலேயே முக்கியமானது:
03:18
Believe the fault is someone else's.
64
198481
2504
தவறு வேறு ஒருவருடையது என்று நம்புதல்.
03:21
I constantly see people saying,
65
201961
2172
மக்கள் கூறுவதை நான் தொடர்ச்சியாக பார்க்கிறேன்,
”என்னிடம் சிறந்த யோசனை இருந்தது ஆனால் முதலீட்டில் முதலீட்டாளருக்கு நோக்கமன்று”
03:24
"Yes, I had this great idea, but no investor had the vision to invest."
66
204157
3965
நான் இச்சிறப்பான உற்பத்தியை உருவாக்கினேன்
03:28
"Oh, I created this great product,
67
208146
1754
03:29
but the market is so bad, the sales didn't go well."
68
209924
3886
ஆனால் சந்தை மிகவும் மோசமானது, விற்பனை நன்றாக அமையவில்லை
03:33
Or, "I can't find good talent; my team is so below expectations."
69
213834
3816
அல்லது, திறமையின் தேடல் குறைவு; எனது அணியின் எதிர்பார்ப்புகள் மிகவும் தாழ்வானது
03:38
If you have dreams,
70
218683
1509
உங்களுக்கு கனவுகள் இருந்தால்,
03:40
it's your responsibility to make them happen.
71
220216
2537
அவற்றை நடைபெறச் செய்வதென்பது உங்களுடைய பொறுப்பாகும்.
03:43
Yes, it may be hard to find talent.
72
223663
2533
ஆம், திறமையை தேடுவதென்பது கடினமானதாகக் கூட இருக்கலாம்.
03:46
Yes, the market may be bad.
73
226220
2077
03:48
But if no one invested in your idea,
74
228321
2130
எவரும் உங்களின் யோசனையில் முதலிடாவிட்டால்
03:50
if no one bought your product,
75
230475
1869
உங்களின் உற்பத்தியை யாரும் வாங்கா விடின்
03:52
for sure, there is something there that is your fault.
76
232368
2988
நிச்சயமாக, உங்களுடைய தவறாக அங்கே ஏதோ இருக்கிறது.
03:55
(Laughter)
77
235380
2001
(சிரிப்பு)
03:57
Definitely.
78
237405
1187
03:59
You need to get your dreams and make them happen.
79
239052
2874
நீங்கள் உங்களின் கனவுகளை பெற்று அவற்றை நடைபெற செய்யவேண்டும்
04:01
And no one achieved their goals alone.
80
241950
2562
யாரும் அவர்களது இலக்குகளை தனியாக அடைந்ததில்லை
04:05
But if you didn't make them happen, it's your fault and no one else's.
81
245162
4124
அவ்வாறு நடைபெறா விட்டால், தவறு உங்களுடையது, யாருடையதுமன்று
04:09
Be responsible for your dreams.
82
249310
2281
ஒரு இறுதித் துப்பு, இந்த ஒன்றானது உண்மையிலேயே முக்கியமானது
04:13
And one last tip, and this one is really important as well:
83
253019
4231
04:18
Believe that the only things that matter are the dreams themselves.
84
258046
4822
தாங்களின் கனவுகளுக்குரித்தான அவ் விடயத்தை மாத்திரம் நம்புதல்.
04:22
Once I saw an ad, and it was a lot of friends,
85
262892
3210
ஒருமுறை அதிகமான நண்பர்கள் இருந்த விளம்பரம் ஒன்றை பார்த்தேன்
04:26
they were going up a mountain, it was a very high mountain,
86
266126
2968
மிகவும் உயரமான அம் மலையில் அவர்கள் மேலே சென்று கொண்டிருந்தார்கள்
04:29
and it was a lot of work.
87
269118
1242
அது அதிக உழைப்பாக இருந்தது.
04:30
You could see that they were sweating and this was tough.
88
270384
2994
அவர்கள் வியர்த்திருந்தார்கள் மேலும் அது கடினமாக இருந்தது
04:33
And they were going up, and they finally made it to the peak.
89
273402
3352
அவர்கள் மேலே சென்று கொண்டிருந்தார்கள் இறுதியில் உச்சியை அடைந்தனர்
04:36
Of course, they decided to celebrate, right?
90
276778
2067
ஆம்,கொண்டாட அவர்கள் தீ்ர்மானித்தனர், சரிதானே?
04:38
I'm going to celebrate, so, "Yes! We made it, we're at the top!"
91
278869
3265
நானும் கொண்டாட போகிறேன்,
”ஆம்! நாங்கள் முடித்து விட்டோம், நாங்கள் உச்சியில்!”
04:42
Two seconds later, one looks at the other and says,
92
282874
2610
இரு விநாடிகளின் பின்னர், ஒருவர் மற்றவரை பார்த்து சொல்கிறார்,
04:45
"OK, let's go down."
93
285508
1914
“சரி, நாங்கள் கீழே போகலாம்.”
04:47
(Laughter)
94
287446
1260
(சிரிப்பு)
04:48
Life is never about the goals themselves.
95
288730
2714
வாழ்க்கை ஒருபோதும் அவர்களின் இலக்குகளை பற்றியதல்ல.
04:51
Life is about the journey.
96
291468
1368
வாழ்க்கை பயணத்தைப் பற்றியதாகும்.
04:53
Yes, you should enjoy the goals themselves,
97
293940
2337
நீங்களாகவே உங்களின் இலக்குகளை ரசிக்க வேண்டும்
04:56
but people think that you have dreams,
98
296301
2821
ஆனால், உங்களிடம் கனவுகள் உண்டு என மக்கள் நினைக்கிறார்கள்
04:59
and whenever you get to reaching one of those dreams,
99
299146
2615
எப்போதாவது அக் கனவுகளில் ஒன்றை நீங்கள் நெருங்கினால்,
05:01
it's a magical place where happiness will be all around.
100
301785
3193
மகிழ்ச்சி முழுவதுமாக சூழ்ந்திருக்கும் ஒரு மாயாஜால இடமாகவே அதுவிருக்கும்.
05:05
But achieving a dream is a momentary sensation,
101
305851
3397
ஆனால் கனவொன்றை அடைவதென்பது தற்காலிகமானதொரு உணர்வு,
மற்றும் உங்களுடைய வாழ்க்கை அப்படியன்று.
05:09
and your life is not.
102
309272
1357
05:11
The only way to really achieve all of your dreams
103
311211
3286
உங்களுடைய கனவுகள் அனைத்தையும் உண்மையாகவே அடைவதற்கான ஒரே வழி
05:14
is to fully enjoy every step of your journey.
104
314521
3279
உங்களுடைய பயணத்தின் ஒவ்வொரு படியையும் முழுமையாக ரசிப்பது.
05:18
That's the best way.
105
318451
1163
அதுதான் மிகச் சிறந்த வழி.
05:19
And your journey is simple -- it's made of steps.
106
319638
2376
உங்களின் பயணம் எளிமையானது-- இது படிகளால் உருவானது
சில படிகள் சரியானதாக இருக்கும்.
05:22
Some steps will be right on.
107
322038
1930
05:23
Sometimes you will trip.
108
323992
1569
சிலவேளைகளில் நீங்கள் பயணம் போவீர்கள்.
05:26
If it's right on, celebrate, because some people wait a lot to celebrate.
109
326228
4597
சரியெனில், கொண்டாடுங்கள், சில மக்கள் அதிக கொண்டாட்டத்திற்கு காத்திருக்கிறார்கள்
05:30
And if you tripped, turn that into something to learn.
110
330849
3123
நீங்கள் பயணம் போனால், கற்பதற்காக ஏதாவதிற்கு அதை திருப்பி விடுங்கள்
05:33
If every step becomes something to learn or something to celebrate,
111
333996
5426
ஏதாவதைக் கற்க அல்லது ஏதாவதைக் கொண்டாட ஒவ்வாரு படியும் மாறினால்
05:39
you will for sure enjoy the journey.
112
339446
2048
நீங்கள் நிச்சயமாக பயணத்தை ரசிப்பீர்கள்.
05:42
So, five tips:
113
342071
1702
ஆகவே, ஐந்து துப்புகள்:
05:43
Believe in overnight success,
114
343797
2410
ஒரே இரவிலான வெற்றியை நம்புதல்,
05:46
believe someone else has the answers for you,
115
346231
2402
உங்களுக்காக விடைகளை யாரோ வைத்திருப்பாரென்று நம்புதல்
05:48
believe that when growth is guaranteed, you should settle down,
116
348657
3002
வளர்ச்சி உத்தரவாதமாகும் போது, நீங்கள் நிலைகொள்வீர்கள் என நம்புதல்
05:51
believe the fault is someone else's,
117
351683
2322
தவறு வேறு ஒருவருடையது என நம்புதல்,
05:54
and believe that only the goals themselves matter.
118
354029
3305
மேலும் இலக்குகள் மாத்திரமே தங்களுடைய விடயம் என நம்புதல்,
05:57
Believe me, you do that, and you will destroy your dreams.
119
357358
3004
நம்புங்கள், நீர் அதை செய்தால், உங்கள் கனவுகளை நீரே அழிப்பீர்
06:00
(Laughter)
120
360386
1207
(சிரிப்பு)
06:01
(Applause)
121
361617
1173
(கைதட்டல்)
06:02
Thank you.
122
362814
1175
06:04
Thanks.
123
364695
1197
06:05
(Applause)
124
365916
4076
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7