The puzzle of motivation | Dan Pink | TED

11,873,475 views ・ 2009-08-25

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Balachandran Ramesh Reviewer: Suthanthirapalan Gowrishankar
நான் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க இங்கு வந்துள்ளேன்.
00:13
I need to make a confession at the outset here.
0
13302
2516
00:15
A little over 20 years ago, I did something that I regret,
1
15842
4753
சுமார் 20 ஆண்டுகளுக்கு சற்று முன்னதாக
நான் வருத்தப்படுகின்ற ஒன்றை செய்துள்ளேன்.
00:21
something that I'm not particularly proud of.
2
21671
2671
ஏதோ ஒன்று நான் பெருமைப்படக்கூடியதல்ல,
00:25
Something that, in many ways, I wish no one would ever know,
3
25041
3375
ஏதோ ஒன்று, பல வழிகளிலும் யாரும் தெரிந்திருக்க கூடாது என நான் விரும்புவது.
00:28
but here I feel kind of obliged to reveal.
4
28440
3259
ஆனால் இங்கு அதை வெளிப்படுத்த கடப்பாடு உள்ளதாக உணர்கிறேன்.
00:31
(Laughter)
5
31723
1020
(சிரிப்பு)
00:34
In the late 1980s,
6
34000
2024
1980 களின் பிற்பகுதியில்,
00:36
in a moment of youthful indiscretion,
7
36048
3395
விவேகமற்ற வாலிப தருணத்தில்
00:39
I went to law school.
8
39467
1501
நான் சட்டக்கல்லூரிக்கு சென்றேன்.
00:40
(Laughter)
9
40992
1938
(சிரிப்பு)
00:45
In America, law is a professional degree:
10
45666
2437
இப்போது, அமெரிக்காவில், சட்டம் ஒரு தொழில்சார் பட்டப்படிப்பு.
00:48
after your university degree, you go on to law school.
11
48127
2705
நீங்கள் பல்கலைக்கழக படிப்பை முடித்தபின் சட்டக்கல்லூரிக்கு போகிறீர்கள்.
00:50
When I got to law school,
12
50856
1440
நான் சட்டகல்லூரியில் இருந்த போது,
00:53
I didn't do very well.
13
53133
1297
நான் நன்றாக செய்யவில்லை.
00:55
To put it mildly, I didn't do very well.
14
55743
1921
மென்மையாக சொன்னால், நான் சிறப்பாக செய்யவில்லை.
00:57
I, in fact, graduated in the part of my law school class
15
57688
3007
உண்மையில், சட்டக்கல்வியில் ஒரு பகுதியையே படித்து பட்டம் பெற்றேன்
01:00
that made the top 90% possible.
16
60719
3417
அது 90 சதவீதத்துக்கு மேல் சாத்தியமாக்கியது.
01:04
(Laughter)
17
64160
2222
(சிரிப்பு)
01:08
Thank you.
18
68160
1048
உங்களுக்கு நன்றி.
01:10
I never practiced law a day in my life;
19
70985
3555
நான் என் வாழ்வில் ஒரு நாளும் சட்டத்தை பரீட்சித்ததில்லை.
01:14
I pretty much wasn't allowed to.
20
74564
1984
நான் அதை ஒருகாலும் அனுமதித்ததில்லை எனலாம்.
01:16
(Laughter)
21
76572
1597
(சிரிப்பு)
01:19
But today, against my better judgment,
22
79310
3481
ஆனால் இன்று, எனது மேன்மையான தீர்மானத்துக்கு எதிராக,
01:22
against the advice of my own wife,
23
82815
2321
எனது சொந்த மனைவியின் ஆலோசனைக்கு எதிராக,
01:25
I want to try to dust off some of those legal skills --
24
85160
3976
எனது சட்டத்திறமைகளில் சிலவற்றை தூசு தட்ட போகிறேன்,
01:29
what's left of those legal skills.
25
89160
2359
சட்டத்திறமைகளில் மீதமுள்ள சிலவற்றை.
01:31
I don't want to tell you a story.
26
91543
1746
நான் இங்கு கதை சொல்ல வரவில்லை.
01:34
I want to make a case.
27
94160
2364
நான் ஒரு வழக்கை முன்வைக்கப் போகிறேன்.
01:36
I want to make a hard-headed,
28
96548
2366
உறுதியான தலைப்புள்ள, சாட்சிகள் அடிப்படையான,
01:38
evidence-based,
29
98938
1198
01:40
dare I say lawyerly case,
30
100160
3174
வழக்கறிஞர்களது வழக்கு என நான் துணிந்து கூறக்கூடியது,
01:43
for rethinking how we run our businesses.
31
103358
2749
எமது தொழில்களை நடாத்துவது எப்படி என்பதை மீள்சிந்திப்பதற்காக.
01:47
So, ladies and gentlemen of the jury,
32
107953
1985
நடுவர்களாகிய சான்றோர்களே பெண்மணிகளே, இங்கே சற்று கவனியுங்கள்.
01:49
take a look at this.
33
109962
1443
01:51
This is called the candle problem.
34
111429
2307
இது மெழுகுதிரி புதிர் என அழைக்கப்படுவது.
01:53
Some of you might know it.
35
113760
1674
உங்களில் சிலர் இதை முன்னரே பார்த்திருக்கலாம்.
01:55
It's created in 1945
36
115458
1678
இது 1945 இல்
01:57
by a psychologist named Karl Duncker.
37
117160
1976
கார்ள் டுண்கர் என்ற உளவியலாளரால் உருவாக்கப்பட்டது.
01:59
He created this experiment
38
119160
1976
கார்ள் டுண்கர் உருவாக்கிய இந்த பரிசோதனை
02:01
that is used in many other experiments in behavioral science.
39
121160
3131
நடத்தை விஞ்ஞானம் சார்ந்த பலவகைப்பட்ட பரிசோதனைகளுக்கு பயன்பட்டது.
02:04
And here's how it works. Suppose I'm the experimenter.
40
124315
2821
இது எப்படி வேலை செய்யும் எனப்பார்போம், இப்ப நான் தான் பரிசோதனையாளர் எனக்கொள்வோமாயின்,
02:07
I bring you into a room.
41
127160
1620
நான் உங்களை ஒர் அறைக்குள் அழைத்துச்சென்று, ஒரு மெழுகுதிரியும்,
02:08
I give you a candle, some thumbtacks and some matches.
42
128804
4224
சில தட்டைதலை ஆணிகளும் சில தீக்குச்சிகளும் தருகிறேன்.
02:13
And I say to you,
43
133052
1071
உங்கள் வேலை இந்த மெழுகுதிரியை
02:14
"Your job is to attach the candle to the wall
44
134147
2989
சுவருடன் பொருத்த வேண்டும்
02:17
so the wax doesn't drip onto the table."
45
137160
3126
ஆனால் மெழுகு உருகி மேசைமேல் விழக்கூடாது, எனின் நீங்கள் என்ன செய்வீர்கள்.
02:20
Now what would you do?
46
140310
1535
02:21
Many people begin trying to thumbtack the candle to the wall.
47
141869
3595
இப்ப பலர் தட்டைதலை ஆணியால் மெழுகுதிரியை சுவருடன் பொருத்த முயல்வார்கள்.
02:25
Doesn't work.
48
145488
1338
அது சரிவரமாட்டாது.
02:26
I saw somebody kind of make the motion over here --
49
146850
4730
யாரோ ஒருவர், சிலர், நான் பார்த்தேன் யாரோ ஒருவர்
இதை செய்வது போல் இங்கே பாவணைகளைக் காட்டுகிறார்.
02:31
some people have a great idea where they light the match,
50
151604
3104
சிலர் சிறந்த யோசனை வைத்திருப்பார்கள், அவர்கள்
தீக்குச்சியை பற்ற வைத்து, மெழுகுதிரியை பக்கவாட்டில் உருக்கி சுவருடன் ஒட்ட முயலவார்கள்.
02:34
melt the side of the candle, try to adhere it to the wall.
51
154732
2929
02:37
It's an awesome idea. Doesn't work.
52
157685
2095
இது அருமையான திட்டம். அதுவும் சரிவரமாட்டாது.
02:40
And eventually, after five or ten minutes,
53
160827
2309
கடைசியில், 5 அல்லது 10 நிமிடங்களில்,
02:43
most people figure out the solution,
54
163160
1976
பலர் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள்,
02:45
which you can see here.
55
165160
1745
அதை நீங்கள் இங்கே பார்க்கமுடியும்.
02:46
The key is to overcome what's called functional fixedness.
56
166929
3790
இயல்பான செயல் நிலைத்திருத்தல் என்று அழைக்கப்படுவதை வெற்றிகொள்வதற்கான திறவுகோல்.
02:50
You look at that box and you see it only as a receptacle for the tacks.
57
170743
3964
நீங்கள் அந்த பெட்டியை, ஆணிகள் வைப்பதற்கான பெட்டியாகவே பார்க்கிறீர்கள்.
02:54
But it can also have this other function,
58
174731
2006
ஆனால் இது இன்னொரு பாவனையையும் உடையது.
02:56
as a platform for the candle.
59
176761
2262
மெழுகுதிரியை தாங்கும் தட்டாக.
02:59
The candle problem.
60
179047
1089
03:00
I want to tell you about an experiment using the candle problem,
61
180160
3971
இப்போது நான் ஒரு பரிசோதனை பற்றி உங்களுக்கு கூறவேண்டும்
இந்த மெழுகுதிரி புதிரை பாவித்து
03:04
done by a scientist named Sam Glucksberg,
62
184155
2459
சாம் குளுக்ஸ்பெர்க் என்ற விஞ்ஞானியால் செய்யப்பட்டது,
03:06
who is now at Princeton University, US,
63
186638
2121
அவர் தற்போது அமெரிக்காவில் பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார்.
03:08
This shows the power of incentives.
64
188783
3353
இது உற்சாகமூட்டலின் வலுவை காட்டுகிறது.
03:12
He gathered his participants and said:
65
192160
1976
அவர் செய்தது இதுதான், பரிசோதனையில் பங்குபற்றுபவர்களை சேர்த்தார்.
03:14
"I'm going to time you, how quickly you can solve this problem."
66
194160
3825
அவர்களிடம் சொன்னார், ”எவ்வளவு விரைவாக நீங்கள் இந்த புதிரை தீர்க்கிறீர்கள் என்பதை பார்க்க நான் உங்கள் நேரத்தை கணிக்கப்போறேன்?”
ஒரு குழுவுக்கு அவர் சொன்னார்,
03:18
To one group he said,
67
198009
1476
03:19
"I'm going to time you to establish norms,
68
199509
2627
மாதிரிகளை உருவாக்க நான் உங்கள் நேரத்தை கணிக்கப்போறேன்,
03:22
averages for how long it typically takes someone to solve this sort of problem."
69
202160
4541
சராசரியாக எவ்வளவு நேரம்
இப்புதிரை தீர்ப்பதற்கு தேவைப்படுகிறது.
03:26
To the second group he offered rewards.
70
206725
2411
இரண்டாவது குழுவுக்கு அவர் சன்மானம் வழங்க முன்வந்தார்.
03:29
He said, "If you're in the top 25% of the fastest times,
71
209160
4723
அவர் சொன்னார், ”நீங்கள் குறுகிய நேரத்துக்குள் முடித்தவர்களில் முதல் 25 வீதத்துக்குள் வந்தால்
03:33
you get five dollars.
72
213907
1008
நீங்கள் 5 டொலரை பெறுவீர்கள்.
03:35
If you're the fastest of everyone we're testing here today,
73
215874
3753
நீங்கள் இன்று சோதிக்கப்பட்ட எல்லோரிலும் பார்க்க விரைவாக செய்தால்
03:39
you get 20 dollars."
74
219651
1485
நீங்கள் 20 டொலரை பெறுவீர்கள்.”
03:41
Now this is several years ago, adjusted for inflation,
75
221160
2883
இது பல வருடங்களுக்கு முன்னையது, இப்ப பணவீக்கத்துக்கமைய மாற்றப்பட்டுள்ளது.
03:44
it's a decent sum of money for a few minutes of work.
76
224067
2545
இது ஒரு சில நிமிடங்களுக்கான வேலைக்கான கண்ணியமான தொகைப்பணம்.
03:46
It's a nice motivator.
77
226636
1500
இது ஒரு அருமையான ஊக்குவிப்பு.
03:48
Question:
78
228160
1143
கேள்வி: எவ்வளவு விரைவாக
03:49
How much faster did this group solve the problem?
79
229327
3317
இந்த குழு புதிருக்கு தீர்வு கண்டிருப்பார்கள்?
03:53
Answer:
80
233537
1246
விடை: அவர்கள் எடுத்துக்கொண்டது, சராசரியாக,
03:54
It took them, on average, three and a half minutes longer.
81
234807
5642
மூன்றரை நிமிடங்கள் அதிகமாக.
04:00
3.5 min longer.
82
240473
1215
மூன்றரை நிமிடங்கள் அதிகம். இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
04:01
This makes no sense, right?
83
241712
1822
04:03
I mean, I'm an American. I believe in free markets.
84
243558
3103
நான் ஒரு அமெரிக்கன். நான் திறந்த பொருளாதரத்தில் நம்பிக்கையுள்ளவன் என்ற வகையில் நான் கருதுவது
04:06
That's not how it's supposed to work, right?
85
246685
2451
இது இப்படி நடந்திருக்க கூடாது. சரியா?
04:09
(Laughter)
86
249160
1184
(சிரிப்பு)
04:10
If you want people to perform better, you reward them. Right?
87
250368
3915
உங்கள் வேலை ஆட்கள் நன்றாக செயற்பட வேண்டுமானால்,
நீங்கள் அவர்களுக்கு பரிசளிக்கிறீர்கள் தானே?
04:14
Bonuses, commissions, their own reality show.
88
254307
2829
ஊக்குவிப்பு சம்பளம், தரகு, அவர்களது யதார்த்த நிகழ்ச்சிகள்.
04:17
Incentivize them.
89
257160
2018
என அவர்களை ஊக்கிவிப்பது. அப்படித்தான் தொழில்துறை செயல்படுகிறது.
04:20
That's how business works.
90
260022
1383
04:21
But that's not happening here.
91
261429
2013
ஆனால் அது இங்கு நடப்பதில்லை.
04:23
You've got an incentive designed
92
263466
1670
நீங்கள் கொண்டிருக்க வேண்டிய ஊக்குவிப்புகள்
04:25
to sharpen thinking and accelerate creativity,
93
265160
3796
கூரிய சிந்தனைக்கும், விரைவான படைப்பாற்றலுக்கும் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
04:28
and it does just the opposite.
94
268980
2156
இது இங்கு எதிர்மறையாக நடைபெற்றுள்ளது.
04:31
It dulls thinking and blocks creativity.
95
271160
2976
இது சிந்திப்பதை மந்தப்படுத்துவதுடன் படைப்பாற்றலை தடுக்கிறது.
04:34
What's interesting about this experiment
96
274160
1931
இந்த பரிசோதனையின் சுவாரசியம் என்னவெனில், இது நேர்மாறான முடிவல்ல.
04:36
is that it's not an aberration.
97
276115
1570
04:37
This has been replicated over and over again
98
277709
3085
இது மீண்டும் மீண்டும் பெறப்பட்டது
04:40
for nearly 40 years.
99
280818
3018
திரும்பத் திரும்ப, 40 வருடங்களாக.
04:43
These contingent motivators --
100
283860
2276
இந்த உறுதியற்ற ஊக்குவிப்புகள்,
04:46
if you do this, then you get that --
101
286160
2374
நீங்கள் இதைச் செய்தால், அதை பெறமுடியும் என்கிற வகையில்,
04:48
work in some circumstances.
102
288558
1578
சில சந்தர்ப்பங்களில் வேலை செய்தன.
04:50
But for a lot of tasks, they actually either don't work
103
290160
3812
ஆனால் பல பணிகளுக்கு அவைகள் ஒன்றில் வேலை செய்யாது
04:53
or, often, they do harm.
104
293996
1896
அல்லது அநேகமாக தீங்கு ஏற்படுத்துகிறது.
04:56
This is one of the most robust findings in social science,
105
296848
4889
இது சமூகவியல் விஞ்ஞானத்தில் உறுதியான
கண்டபிடிப்புகளில் ஒன்று
05:02
and also one of the most ignored.
106
302945
2349
மற்றும் அதிகமாக புறக்கணிக்கப்பட்ட விடயங்களில் ஒன்று.
05:05
I spent the last couple of years
107
305318
1590
நான் கடந்த சில வருடங்களாக
05:06
looking at the science of human motivation,
108
306932
2071
மானிட ஊக்குவிப்பு பற்றிய விஞ்ஞானத்தை கவனித்துக்கொண்டிருக்கிறேன்
05:09
particularly the dynamics of extrinsic motivators
109
309027
2362
குறிப்பாக மாற்றமடைகின்ற வெளிப்படையான ஊக்குவிப்புகளையும்
05:11
and intrinsic motivators.
110
311413
1723
உள்ளக ஊக்குவிப்புகளையும்.
05:13
And I'm telling you, it's not even close.
111
313160
2412
நான் உங்களுக்கு சொல்லுகிறேன், இது அருகிலும் இல்லை.
05:15
If you look at the science, there is a mismatch
112
315596
2338
நீங்கள் அறிவியலூடக பார்த்தால், அங்கே ஒரு பொருந்தாமை
05:17
between what science knows
113
317958
1853
விஞ்ஞானம் அறிந்ததுக்கும், தொழில்களில் செய்வதற்கும் இடையில் உள்ளது.
05:19
and what business does.
114
319835
1411
05:21
What's alarming here is that our business operating system --
115
321270
3246
எச்சரிக்கையானது என்னவென்றால், எங்கள் தொழில் நடைமுறை பொறிமுறை
05:24
think of the set of assumptions and protocols beneath our businesses,
116
324540
3308
எங்கள் தொழில்களுக்குள் உள்ள அனுமானங்களையும் நடைமுறைகளையும் பற்றி சிந்தித்தால்,
05:27
how we motivate people, how we apply our human resources--
117
327872
3709
எப்படி நாங்கள் மக்களை ஊக்கப்படுத்துகிறோம், எப்படி மனிதவளத்தை பாவிக்கிறோம் --
05:32
it's built entirely around these extrinsic motivators,
118
332630
3230
இவை முற்றுமுழுதாக வெளிப்படையான ஊக்குவிப்புகளை சுற்றி கட்டியமைக்கப்பட்டுள்ளது,
05:35
around carrots and sticks.
119
335884
1571
கரட்களையும் கம்புகளையும் சூழவுள்ளது.
05:37
That's actually fine for many kinds of 20th century tasks.
120
337479
4189
அது உண்மையில் பலவகைப்பட்ட 20ம் நூற்றாண்டு பணிகளுக்கு சிறந்தது.
05:41
But for 21st century tasks,
121
341692
2111
ஆனால் 21ம் நூற்றாண்டு பணிகளுக்கு,
05:43
that mechanistic, reward-and-punishment approach
122
343827
3531
சன்மானமும் தண்டனையும் அணுகுமுறை அவைற்றை இயந்திரமயமாக்கும்
05:47
doesn't work,
123
347382
1668
அது வேலை செய்யாது, அனேகமாக வேலை செய்யாது, அனேகமாக தீங்கு ஏற்படுத்தும்.
05:49
often doesn't work,
124
349074
1482
05:50
and often does harm.
125
350580
1171
05:51
Let me show you.
126
351775
1183
நான் என்ன செல்கிறேன் என்பதை உங்களுக்கு காட்டுகிறேன்.
05:52
Glucksberg did another similar experiment,
127
352982
3077
குளுக்ஸ்பேர்க் இதேமாதிரி இன்னொரு பரிசோதனையைச் செய்தார்
05:56
he presented the problem in a slightly different way,
128
356083
2613
இங்கே அவர் இப்புதிரை சற்று வேறுவிதமாக செய்து காட்டினார்,
05:58
like this up here.
129
358720
1020
இங்கே மேலே இருப்பதுபோல்.
06:00
Attach the candle to the wall so the wax doesn't drip onto the table.
130
360662
3277
மெழுகு உருகி மேசை மேல் விழாதவாறு மெழுகுதிரியை சுவருடன் பொருத்தவும்.
06:03
Same deal. You: we're timing for norms.
131
363963
2476
அதே ஒப்பந்தம். நாங்கள் உங்கள் நேரத்தை மாதிரிகளுக்காக கணிக்கிறோம்.
06:06
You: we're incentivizing.
132
366463
2442
நாங்கள் உங்களுக்கு சலுகைகள் அளிக்கிறோம்.
06:08
What happened this time?
133
368929
1451
என்ன நடந்தது இந்த முறை?
06:11
This time, the incentivized group kicked the other group's butt.
134
371360
6204
இந்த முறை, சலுகையளிக்கப்பட்ட குழு
மற்ற குழுவை பின் தள்ளியது.
06:17
Why?
135
377588
1015
ஏன்? ஏனென்றால் தட்டை ஆணிகள் பெட்டிக்கு வெளியில் இருந்தது.
06:19
Because when the tacks are out of the box,
136
379414
2507
06:21
it's pretty easy isn't it?
137
381945
1632
இது மிகவும் சுலபமானது அல்லவா?
06:25
(Laughter)
138
385421
2450
(சிரிப்பு)
06:27
If-then rewards work really well for those sorts of tasks,
139
387895
4978
அப்படியானால் சலுகையளிப்பது நன்றாக வேலை செய்கிறது
இந்த மாதிரியான பணிகளுக்கு,
06:32
where there is a simple set of rules
140
392897
1716
எளிமையான விதிகள் உள்ள மற்றும் விளக்கமான முடிவுகளை
06:34
and a clear destination to go to.
141
394637
2499
அடைய வேண்டிய பணிகளுக்கு.
06:37
Rewards, by their very nature,
142
397160
1976
சலுகைகள் அவற்றின் இயல்புக்கமைய,
06:39
narrow our focus, concentrate the mind;
143
399160
1976
எங்கள் பார்வையை ஒடுக்குகிறது, மனதை ஒருமுகப்படுத்துகிறது.
06:41
that's why they work in so many cases.
144
401160
2335
அதனால் தான் அவை பல விடயங்களில் வேலை செய்கிறது.
06:43
So, for tasks like this,
145
403519
2079
அப்படியே இந்த மாதிரி பணிகளில்,
06:45
a narrow focus, where you just see the goal right there,
146
405622
3353
நீங்கள் அதில் உள்ள குறிக்கோளை குறுகிய பார்வையால் மட்டுமே பார்க்கிறீர்கள்,
06:48
zoom straight ahead to it,
147
408999
1380
நேராக அதன் முன்னால் பன்முகப்படுத்துதன் மூலம்,
06:50
they work really well.
148
410403
1629
அவை மிக நன்றாக வேலை செய்யும்.
06:52
But for the real candle problem,
149
412056
2720
ஆனால் நிஜ மெழுகுதிரி புதிருக்கு,
06:54
you don't want to be looking like this.
150
414800
1992
நீங்கள் இந்த மாதிரி பார்க்க வேண்டியது இல்லை.
06:56
The solution is on the periphery. You want to be looking around.
151
416816
3130
தீர்வு அதன் மேல் இல்லை. தீர்வு அதை சுற்றி உள்ளது.
நீங்கள் சுற்றுமுற்றும் பார்க்க வேண்டும்.
06:59
That reward actually narrows our focus
152
419970
2627
அந்த சன்மானம் உண்மையில் எங்கள் பார்வையை குறுக்குகிறது.
07:02
and restricts our possibility.
153
422621
1515
மற்றும் சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்துகிறது.
07:04
Let me tell you why this is so important.
154
424160
1970
ஏன் இது மிக முக்கியமானது என்பதை சொல்கிறேன்.
07:07
In western Europe,
155
427336
3103
மேற்கு ஐரோப்பாவில்,
ஆசியாவின் பல பகுதிகளில்,
07:10
in many parts of Asia,
156
430463
1085
07:11
in North America, in Australia,
157
431572
2775
வட அமெரிக்காவில், அவுஸ்ரேலியாவில்,
07:14
white-collar workers are doing less of this kind of work,
158
434371
3566
வெண்நிற கொலர் வேலையாட்கள் குறைவாக செய்யும்
இந்த மாதிரி வேலை,
07:17
and more of this kind of work.
159
437961
2380
அதிகமான இந்த மாதிரி வேலை.
07:22
That routine, rule-based, left-brain work --
160
442025
2971
வழக்கமான, விதி சார்ந்த, இடது மூளை வேலை,
07:25
certain kinds of accounting, financial analysis,
161
445020
2716
நிச்சயமான கணக்கியல் வகைகள், நிச்சயமான கணக்கியல் பகுப்பாய்வுகள்,
07:27
computer programming --
162
447760
1695
கணனி புரோகிராம் வகைகள்,
07:29
has become fairly easy to outsource,
163
449479
2195
இலகுவாக வெளியாட்களிடம் கொடுக்க கூடிய வேலைகள்,
07:31
fairly easy to automate.
164
451698
2031
மிக இலகுவாக தன்னியக்கப்படுத்தலாம்.
07:33
Software can do it faster.
165
453753
2176
மென்பொருளால் விரைவாக செய்யகூடியது.
07:35
Low-cost providers can do it cheaper.
166
455953
2325
உலகில் உள்ள சிக்கன வேலையாட்கள் மலிவாக செய்து முடிப்பார்கள்.
07:38
So what really matters
167
458302
2968
எனவே என்ன உண்மையில் முக்கியமானது என்றால் அதிக வலது மூளை
07:41
are the more right-brained creative, conceptual kinds of abilities.
168
461294
4628
படைப்பாற்றலுள்ள, தத்துவரீதியான திறமைகள்.
07:45
Think about your own work.
169
465946
2381
உங்கள் சொந்த வேலையைப் பற்றி சிந்தியுங்கள்.
07:48
Think about your own work.
170
468351
1745
உங்கள் சொந்த வேலையைப் பற்றி சிந்தியுங்கள்.
07:51
Are the problems that you face,
171
471033
1582
நீங்கள் முகம் கொடுப்பது இப்படியான பிரச்சனைகளா, அல்லது பிரச்சனைகள்
07:52
or even the problems we've been talking about here,
172
472639
2497
நாங்கள் இங்கு கலந்துரையாடியது போலவா,
07:55
do they have a clear set of rules,
173
475160
2888
இந்த வகையான பிரச்சனைகள் -- அவை விளக்கமான விதிகள் கொண்டவையா,
மற்றும் தனி தீர்வு உண்டா? இல்லை.
07:58
and a single solution?
174
478072
1587
07:59
No. The rules are mystifying.
175
479683
2453
விதிகள் புரியாதவைகளாக இருக்கின்றன.
08:02
The solution, if it exists at all,
176
482160
2246
தீர்வுகள், அப்படி ஏதாவது இருந்தால்,
08:04
is surprising and not obvious.
177
484430
2706
ஆச்சாரியமானதாகவும் தெளிவற்றதாகவும் உள்ளன.
08:07
Everybody in this room
178
487160
2754
இந்த அறையில் இருக்கின்ற எல்லோரும்
08:09
is dealing with their own version of the candle problem.
179
489938
4198
அவர்களது சொந்த பதிப்பிலான
மெழுகுதிரி புதிரை கையாளுகிறார்கள்.
08:14
And for candle problems of any kind,
180
494160
3137
ஏதாவது ஒரு வகை மெழுகுதிரி புதிர்,
08:17
in any field,
181
497321
1670
ஏதாவது ஒரு களத்தில்,
08:19
those if-then rewards,
182
499015
2993
அப்படி என்றால் இந்த சன்மானங்கள்,
08:22
the things around which we've built so many of our businesses,
183
502032
4242
அதைச் சுற்றி நாங்கள் கட்டியெழுப்பிய பலவகை தொழில்கள்,
08:26
don't work!
184
506298
1833
வேலை செய்யாது.
08:28
It makes me crazy.
185
508155
2456
இப்போது, இது என்னை குழப்புகிறது.
08:30
And here's the thing.
186
510635
1936
இது இல்லை -- இங்கே ஒரு விடயம்
08:32
This is not a feeling.
187
512595
2056
இது ஒரு உணர்வல்ல.
08:35
Okay? I'm a lawyer; I don't believe in feelings.
188
515856
3094
சரியா? நான் ஒரு வழக்கறிஞன். நான் உணர்வுகளை நம்புபவனல்ல.
08:38
This is not a philosophy.
189
518974
3643
இது தத்துவம் அல்ல.
08:42
I'm an American; I don't believe in philosophy.
190
522641
2262
நான் அமெரிக்கன். நான் தத்துவத்தை நம்புபவனல்ல.
08:44
(Laughter)
191
524927
1687
(சிரிப்பு)
08:47
This is a fact --
192
527525
2968
இது ஒரு தகவல்.
08:50
or, as we say in my hometown of Washington, D.C.,
193
530517
2444
அல்லது, நாங்கள், எனது நகர் வேசிங்டன் டி.சி. இல் சொல்வது போல,
08:52
a true fact.
194
532985
1590
ஒரு உண்மை தகவல்.
08:54
(Laughter)
195
534599
2444
(சிரிப்பு)
(கைதட்டல்)
08:57
(Applause)
196
537067
3794
09:00
Let me give you an example.
197
540885
1642
நான் என்ன சொல்கிறேன் எனபதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
09:02
Let me marshal the evidence here.
198
542551
1585
நான் இங்கு சாட்சிகளை ஒழுங்குபடுத்த விரும்புகிறேன்.
09:04
I'm not telling a story, I'm making a case.
199
544160
2113
ஏனென்றால் நான் உங்களுக்கு கதை சொல்லவில்லை. நான் ஒரு வழக்கை உருவாக்குகிறேன்.
09:06
Ladies and gentlemen of the jury, some evidence:
200
546297
2271
நடுவர்களாகிய பெண்மணிகளே, சான்றேர்களே, சில சாட்சிகள்:
09:08
Dan Ariely, one of the great economists of our time,
201
548592
3375
டண் அறிலே, எங்கள் காலத்திலுள்ள சிறந்த பொருளியளாலர்களில் ஒருவர்,
09:11
he and three colleagues did a study of some MIT students.
202
551991
3471
அவரும் ழூன்று சகாக்களும், எம்ஐடி மாணவர்களில் சில ஆய்வுகளை செய்தார்கள்.
09:15
They gave these MIT students a bunch of games,
203
555486
2650
அவர்கள் சில விளையாட்டுகளை அந்த மாணவர்களுக்கு கொடுத்தார்கள்.
09:18
games that involved creativity,
204
558160
1976
அந்த விளையாட்டுகள் படைப்பாற்றலுடனும்,
09:20
and motor skills, and concentration.
205
560160
2278
இயக்க திறமையும், ஒருமுகப்படுத்தலும் சம்பந்த்தமுள்ளவை.
09:22
And the offered them, for performance,
206
562462
2081
அவர்களது செயற்திறனுக்காக
09:24
three levels of rewards:
207
564567
2014
மூன்று நிலைகளில் சன்மானங்கள் வழங்கப்பட்டது.
09:26
small reward, medium reward, large reward.
208
566605
4246
சிறிய, மத்திய தரத்திலான மற்றும் பெரிய சன்மானங்கள்.
09:30
If you do really well you get the large reward, on down.
209
570875
4137
நீங்கள் உண்மையில் நன்றாக செய்தால், பெரிய சன்மானம், அப்படியே இறங்குமுகமாக. சரியா?
09:35
What happened?
210
575036
1334
என்ன நடந்தது? பணிகள் இயந்திரவியல் திறமை சம்பந்தமானதாக இருந்த மட்டும்
09:36
As long as the task involved only mechanical skill
211
576394
2742
09:39
bonuses worked as they would be expected:
212
579160
1976
ஊக்குவிப்பு கொடுப்பனவு எதிர்பார்த்த மாதிரி வேலை செய்தது:
09:41
the higher the pay, the better the performance.
213
581160
3697
கொடுப்பனவு உயர, செயற்திறனும் சிறப்புற்றது.
09:44
Okay?
214
584881
1151
சரியா? ஆனால்
09:46
But once the task called for even rudimentary cognitive skill,
215
586056
5080
ஆரம்ப நிலையிலுள்ள அறிவாற்றலுடன் கூடிய திறமைக்கான பணிக்கு,
09:51
a larger reward led to poorer performance.
216
591160
6072
பெரிய சன்மானம் குறைந்த செயற்திறனுக்கு வழிகோலியது.
பிறகு அவர்கள் சொன்னார்கள்,
09:57
Then they said,
217
597256
1150
09:58
"Let's see if there's any cultural bias here.
218
598430
2135
”சரி இது கலாச்சாரம் சார்ந்ததாக இருக்குமா என பார்ப்போம்.
10:00
Let's go to Madurai, India and test it."
219
600589
1953
நாங்கள் இந்தியாவில் மதுரைக்கு போய் பரிசோதிப்போம்.”
10:02
Standard of living is lower.
220
602566
1570
குறைந்த வாழ்க்கைத்தரமுள்ள மதுரையில்.
10:04
In Madurai, a reward that is modest in North American standards,
221
604160
3477
வட அமெரிக்காவில் சாதாரணமான தரத்திலான சன்மானம்
10:07
is more meaningful there.
222
607661
1341
கூடிய அர்த்தமுள்ளதாக இருக்கும்.
10:09
Same deal. A bunch of games, three levels of rewards.
223
609859
3402
அதே ஒப்பந்தம். சில விளையாட்டு தொகுதிகள், மூன்று நிலைகளில் சன்மானங்கள்.
10:13
What happens?
224
613285
1089
என்ன நடந்தது?
10:15
People offered the medium level of rewards
225
615301
3000
மத்திய தர சனமானம் வழங்கப்பட்டவர்கள்
10:18
did no better than people offered the small rewards.
226
618325
2580
சிறிய தர சன்மானம் வழங்கப்பட்டவர்களிலும் எந்த விதத்திலும் சிறப்பாக செய்யவில்லை.
10:20
But this time, people offered the highest rewards,
227
620929
4479
ஆனால் இந்த முறை, பெரிய சன்மானம் வழங்கப்பட்டவர்கள்,
10:25
they did the worst of all.
228
625432
1496
எல்லோரிலும் பார்க்க மிக கீழ்த்தரமாக செய்தார்கள்.
10:28
In eight of the nine tasks we examined across three experiments,
229
628977
3373
நாங்கள் செய்த மூன்று பரிசோதனைகளுள் 9இல் 8 பணிகளில்,
10:32
higher incentives led to worse performance.
230
632374
3469
உயர் சன்மானமே மட்டமான செயற்திறனை வெளிப்படுத்தியது.
10:37
Is this some kind of touchy-feely socialist conspiracy going on here?
231
637634
5976
இது ஏதாவது கோபமுள்ள உணர்வா
சமூகவியல் சதித்திட்டம் ஏதாவது நடக்கிறதா?
10:43
No, these are economists from MIT,
232
643634
2776
இல்லை. இவர்கள் எம்ஐரி இலிருந்து, கானேகி மெல்லனிலிருந்து,
10:46
from Carnegie Mellon, from the University of Chicago.
233
646434
2702
சிக்காகோ பல்கலைகழகத்திலிருந்து வந்த பொருளியளாலர்கள்.
10:49
Do you know who sponsored this research?
234
649160
2621
மற்றும் யார் இந்த ஆராய்ச்சிக்கு நிதியுதவி அளித்தது என உங்களுக்கு தெரியுமா?
10:51
The Federal Reserve Bank of the United States.
235
651805
4120
ஐக்கிய அமெரிக்காவின் பெடரல் ரிசேவ் வங்கி.
10:55
That's the American experience.
236
655949
1820
அதுதான் அமெரிக்க அனுபவம்.
10:57
Let's go across the pond to the London School of Economics,
237
657793
2775
நாங்கள் கடலுக்கு அப்பால் இலண்டன் பொருளியல் கல்லூரிக்கு போவோம்.
11:00
LSE, London School of Economics,
238
660592
2544
எல்.எஸ்.ஈ இலண்டன் பொருளியல் கல்லூரி.
11:03
alma mater of eleven Nobel Laureates in economics.
239
663160
3444
பொருளியலுக்காக நோபல் பரிசுபெற்ற 11 பேர் கல்வி கற்ற இடம்.
11:06
Training ground for great economic thinkers
240
666628
2508
சிறந்த பொருளியல் சிந்தனையாளர்களுக்கான பயிற்சிக்களம்.
11:09
like George Soros, and Friedrich Hayek,
241
669160
2976
ஜோர்ஜ் சோரஸ், மற்றும் பெரடிர்ச் கயேக் மாதிரி,
11:12
and Mick Jagger.
242
672160
1287
மற்றும் மிக் ஜாக்கர் (சிரிப்பு)
11:13
(Laughter)
243
673471
1299
11:14
Last month,
244
674794
1770
கடந்த மாதம், சரியாக கடந்த மாதம்,
11:16
just last month,
245
676588
1499
11:18
economists at LSE looked at 51 studies
246
678111
3025
எல்.எஸ்.ஈ இல் பொருளியளாலர்கள் 51 ஆய்வுகளை
11:21
of pay-for-performance plans, inside of companies.
247
681160
2976
செயற்திறனுக்கான கொடுப்பனவு திட்டங்கள் சம்பந்தமாக கம்பனிகளில் செய்தார்கள்.
11:24
Here's what they said:
248
684160
1451
அந்த பொருளியளாலர்கள் சொன்னது இதுதான், ”நாங்கள் கண்டுபிடித்தது, பணசம்பந்தமான ஊக்குவிப்புகள்
11:25
"We find that financial incentives
249
685635
1796
11:27
can result in a negative impact on overall performance."
250
687455
4053
ஒட்டுமொத்த செயற்திறனில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
11:32
There is a mismatch between what science knows
251
692936
3699
அங்கே ஒரு பொருந்தாமை, விஞ்ஞானம் அறிந்ததுக்கும்
11:36
and what business does.
252
696659
1477
தொழிலகங்கள் செய்வதற்கும் உள்ளது.
11:38
And what worries me, as we stand here in the rubble
253
698160
3277
என்னை கவலைக்குள்ளாக்குவது என்னவென்றால், இந்த பொருளாதார
11:41
of the economic collapse,
254
701461
1675
சரிவின் குவியலில் நின்றுகொண்டு
11:43
is that too many organizations are making their decisions,
255
703160
3976
அநேகமான நிறுவனங்களில்
திறமைகளையும் மக்களையும் பற்றி
11:47
their policies about talent and people,
256
707160
2372
எடுக்கும் தீர்மானங்களும் கொள்கைகளும்
11:49
based on assumptions that are outdated,
257
709556
4127
காலம் கடந்த பரீட்சிக்கப்படாத அனுமானஙகளின் அடிப்படையிலும்
11:53
unexamined,
258
713707
1190
11:54
and rooted more in folklore than in science.
259
714921
2762
அறிவியலற்ற கட்டுக் கதைகளின் படியும் எடுக்கப்படுகின்றனவே.
11:58
And if we really want to get out of this economic mess,
260
718564
2572
உண்மையில் இந்தப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து நாங்கள் மீளவேண்டுமாயின்,
12:01
if we really want high performance
261
721160
2093
மற்றும் 21ஆம் நூற்றாண்டு வரையறுத்த பணிகளில்
12:03
on those definitional tasks of the 21st century,
262
723277
2447
உயர் செயற்திறன் வேண்டுமாயின்,
12:05
the solution is not to do more of the wrong things,
263
725748
5940
பிழையான செயல்களைத் தொடர்ந்து செய்வதல்ல தீர்வு.
12:11
to entice people with a sweeter carrot,
264
731712
2323
இனிப்பான கரட்டால் ஆட்களை இணங்க வைப்பது
12:14
or threaten them with a sharper stick.
265
734059
2399
அல்லது கடின தடியால் அவர்களை மிரட்டுவது போன்றவை.
12:16
We need a whole new approach.
266
736482
1654
எங்களுக்கு முற்றுமுழுதான புது அணுகுமுறை தேவை.
12:18
The good news is that the scientists
267
738160
1976
இவை எல்லாம் பற்றிய நற் செய்தி என்னவெனில்,
12:20
who've been studying motivation have given us this new approach.
268
740160
3188
ஊக்கவியல் பற்றி கற்றுக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் இந்தப் புதுவழிமுறையைத் தந்துள்ளனர்.
12:23
It's built much more around intrinsic motivation.
269
743372
3095
இந்த அணுகுமுறை உள்ளக ஊக்கவியலைச் சுற்றி கட்டியமைக்கப்பட்டுள்ளது.
12:26
Around the desire to do things because they matter,
270
746491
2455
வேலையை செய்வதற்கான விருப்பத்தை சூழ்ந்துள்ளது ஏனென்றால் அவை முக்கியமானவை.
12:28
because we like it, they're interesting, or part of something important.
271
748970
3563
ஏனென்றால் நாங்கள் அதை விரும்புகிறோம். ஏனென்றால் அவை சுவாரஸ்யமானவை.
ஏனென்றால் அவை முக்கியமான சிலவற்றின் பகுதிகள்.
12:32
And to my mind, that new operating system for our businesses
272
752557
3579
எனது மனத்தில், எங்கள் வர்த்தகத்துக்கான புதிய செயல்முறை.
12:36
revolves around three elements:
273
756160
1701
மூன்று எளிய மூலகங்களைச் சுற்றியுள்ளதாகப்படுகிறது:
12:37
autonomy, mastery and purpose.
274
757885
3251
சுய அதிகாரம், நிபுணத்துவம் மற்றும் நோக்கம்.
12:41
Autonomy: the urge to direct our own lives.
275
761160
2976
சுயஅதிகாரம் எமது வாழ்க்கையை வழிநடத்துவதற்கான ஆர்வம்.
12:44
Mastery: the desire to get better and better at something that matters.
276
764160
4245
நிபுணத்துவம், முக்கியமான விடயங்களில் மேலும் மேன்மையை ஏற்படுத்துவதற்கான விருப்பம்.
12:48
Purpose: the yearning to do what we do
277
768429
2707
நோக்கம், நாம் என்ன செய்கிறோம் என்பதிலுள்ள ஆவல் ஏற்படுத்துவதற்காக
12:51
in the service of something larger than ourselves.
278
771160
3193
எங்களுக்கும் மேலான ஏதேனும் ஒன்றுக்கான சேவைகளுக்காக.
12:54
These are the building blocks of an entirely new operating system
279
774377
3294
இப்புதிய செயல்முறைக்கு இவைகள் முற்றுமுழுதான கட்டுமானங்கள்.
12:57
for our businesses.
280
777695
1441
எமது தொழில்துறைகளுக்காக.
12:59
I want to talk today only about autonomy.
281
779160
2561
இன்று நான் சுய அதிகாரம் பற்றி மட்டுமே பேச உள்ளேன்.
13:03
In the 20th century, we came up with this idea of management.
282
783160
2976
20ஆம் நூற்றாண்டில், நாங்கள் முகாமைத்துவ கருத்துககளை கொண்டுவந்தோம்.
13:06
Management did not emanate from nature.
283
786160
2294
முகாமைத்துவம் இயற்கையிலிருந்து எழவில்லை.
13:08
Management is not a tree, it's a television set.
284
788478
3658
முகாமைத்துவம் என்பது ஒரு மரம் போன்றதல்ல.
அது ஒரு தொலைக்காட்சிப் பெட்டி.
13:12
Somebody invented it.
285
792160
2224
சரியா? யாரோ அதைக் கண்டுபிடித்தார்கள்.
13:14
It doesn't mean it's going to work forever.
286
794408
2000
அதன் அர்த்தம், அது எப்போதும் வேலை செய்யுமென்பதல்ல.
13:16
Management is great.
287
796432
2007
முகாமைத்துவம் சிறந்தது.
13:18
Traditional notions of management are great
288
798463
2054
முகாமைத்துவத்தின் பாரம்பரியக் குறியீடுகள் உயர்ந்தது,
13:20
if you want compliance.
289
800541
1595
நீங்கள் அவற்றுடன் இணங்க போக வேண்டுமாயின்.
13:22
But if you want engagement, self-direction works better.
290
802160
3183
ஆனால் உங்களுக்கு ஈடுபாடு வேண்டுமானால், தன்நெறிப்படுத்தல் சிறப்பாக வேலை செய்யும்.
13:25
Some examples of some kind of radical notions of self-direction.
291
805367
4040
உங்களுக்கு சில உதாரணங்கள் செல்ல விரும்புகிறேன்
தன்நெறிப்படுத்தல் சம்பந்த சிலவகை தீவிர குறியீடுகள் பற்றி.
13:29
You don't see a lot of it,
292
809431
2936
இது எதை சொல்கிறது -- நீங்கள் இதைப்போல் பலவற்றை பார்க்கமாட்டீர்கள்.
13:32
but you see the first stirrings of something really interesting going on,
293
812391
3476
ஆனால் உண்மையில் சுவாரசியமான ஏதோ ஒன்றின் முதல் எழுச்சியை உங்களால் பார்க்க முடியும்.
13:35
what it means is paying people adequately and fairly, absolutely --
294
815891
3643
இது கருதுவது என்னவெனில் ஆட்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாகவும்
நியாயமானதகவும் மற்றும் பூரணமானதாகவும் இருக்கும் என்பதை.
13:39
getting the issue of money off the table,
295
819558
2285
பணம் சார்ந்த சிக்கல்களை அகற்றுகிறது.
13:41
and then giving people lots of autonomy.
296
821867
1975
மற்றும் ஆட்களுக்கு கூடிய சுய அதிகாரத்தை வழங்குகிறது.
13:43
Some examples.
297
823866
1270
உங்களுக்கு சில உதாரணங்களை சொல்கிறேன்.
13:45
How many of you have heard of the company Atlassian?
298
825160
2945
எத்தணை பேர் அட்லாசியான் என்ற கம்பனியைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்கள்?
13:49
It looks like less than half.
299
829628
1508
பார்க்கும் போது அரைவாசிக்கும் குறைவானவர்களே.
13:51
(Laughter)
300
831160
1405
(சிரிப்பு)
13:52
Atlassian is an Australian software company.
301
832589
4547
அட்லாசியன் ஒரு அவுஸ்ரேலியாவின் மென்பொருள் கம்பனி.
13:57
And they do something incredibly cool.
302
837160
1971
அவர்கள் ஆச்சரியப்படகூடிய வகையில் சிலவற்றை செய்கிறார்கள்.
13:59
A few times a year they tell their engineers,
303
839155
2744
வருடத்தில் சில தடவைகள் அவர்களது பொறியியளாலர்களுக்கு சொல்வார்கள்,
14:01
"Go for the next 24 hours and work on anything you want,
304
841923
4006
”அடுத்த 24 மணி நேரத்துக்கு நீங்கள் உங்களுக்கு விரும்பிய ஏதாவது வேலையை செய்யமுடியும்,
14:05
as long as it's not part of your regular job.
305
845953
2110
அவை உங்கள் வழமையான வேலையாக இல்லாமல் இருந்தால் சரி.
உங்களுக்கு வேண்டிய எதையாவது செய்யுங்கள்.”
14:08
Work on anything you want."
306
848087
1390
14:09
Engineers use this time to come up with a cool patch for code,
307
849501
3763
எனவே அந்த பொறியியளாலர்கள் அந்த நேரத்தை பாவித்து
சீர்செய்த மென்பொருள் தொகுப்பு, நேர்த்தியான கக்கிங் போன்றவற்றுடன் வருவார்கள்.
14:13
come up with an elegant hack.
308
853288
1442
14:14
Then they present all of the stuff that they've developed
309
854754
2966
பிறகு அவர்கள் உருவாக்கியவற்றை அறிமுகப்படுத்துவார்கள்
14:17
to their teammates, to the rest of the company,
310
857744
2720
அவர்களது சகாக்களுக்கும் கம்பனியில் உள்ள மற்றவர்களுக்கும்,
14:20
in this wild and woolly all-hands meeting at the end of the day.
311
860488
3952
அந்த நாள் கடைசியில் எல்லோரும் சேர்ந்த இந்த கட்டுபாடற்ற
விதிவிலக்கான சந்திப்பு நிகழும்.
14:24
Being Australians, everybody has a beer.
312
864464
2195
பிறகு எல்லோரும் அவுஸ்ரேலியர்களாக பீர் குடிப்பார்கள்.
14:26
They call them FedEx Days.
313
866683
2020
அதை அவர்கள் பெடெக்ஸ் நாள் என அழைப்பார்கள்.
14:29
Why?
314
869612
1029
ஏன்? ஏனென்றால் நீங்கள் இரவுக்குள் ஏதாவது ஒப்படைக்க வேண்டும்.
14:31
Because you have to deliver something overnight.
315
871675
2388
14:34
It's pretty; not bad.
316
874977
1567
இது அழகானது. இது கெட்டதல்ல. இது வர்த்தக அடையாளத்தின் பெரிய அத்துமீறல்.
14:36
It's a huge trademark violation, but it's pretty clever.
317
876568
2668
ஆனால் இது அழகான கெட்டிக்காரத்தனம்.
14:39
(Laughter)
318
879260
1337
(சிரிப்பு)
14:40
That one day of intense autonomy
319
880621
1678
அந்த ஒரு நாள் அதிகமான சுய அதிகாரம்
14:42
has produced a whole array of software fixes
320
882323
2052
முழு அளவிலான மென்பொருள் திருத்தங்களை உருவாக்கியுள்ளது
14:44
that might never have existed.
321
884399
1737
அவை எப்பவுமே இருந்திருக்காதவை.
14:46
It's worked so well that Atlassian has taken it to the next level
322
886160
3068
அட்லாசியான் அடுத்த நிலைக்கு எடுத்து சென்றமையால் இது மிக நன்றாக வேலை செய்தது.
20 வீதமான நேரத்துடன்
14:49
with 20% time --
323
889252
1058
14:50
done, famously, at Google --
324
890334
2168
பிரபலமாக குகிலில் செய்ததை.
14:52
where engineers can spend 20% of their time
325
892526
2062
அங்கே பொறியியளாலர்கள் அவர்களது 20 வீதமான நேரத்தை
14:54
working on anything they want.
326
894612
1945
அவர்களுக்கு விரும்பிய எதையாவது செய்ய செலவிட முடியும்.
14:56
They have autonomy over their time,
327
896581
1667
அவர்களுக்கு அவர்கள் நேரம், அவர்கள் பணிகள், அவர்கள் குழு,
14:58
their task, their team, their technique.
328
898272
2213
அவர்கள் செயல்முறை சார்ந்த சுய அதிகாரம் வழங்கப்பட்டது.
15:00
Radical amounts of autonomy.
329
900509
1954
சரியா? சுய அதிகாரத்தின் தீவிரமான அளவு,
15:02
And at Google, as many of you know,
330
902487
3926
உங்களில் அதிகமானவர்களுக்கு தெரிந்தது போன்று,
15:06
about half of the new products in a typical year
331
906437
2333
எடுத்துக்காட்டாக ஒரு வருடத்தில் குகிலில், சுமார் அரைவாசியான புதிய பொருட்கள்
15:08
are birthed during that 20% time:
332
908794
2476
இந்த 20 வீதமான நேரத்திலேயே பிறக்கின்றன.
15:11
things like Gmail, Orkut, Google News.
333
911294
2842
ஜிமெயில், ஓர்குட், குகில் நியுஸ் போன்ற பொருட்கள்.
15:14
Let me give you an even more radical example of it:
334
914160
2920
உங்களுக்கு இதைவிட தீவிரமான உதாரணம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
15:17
something called the Results Only Work Environment (the ROWE),
335
917104
3873
பலன் மாத்திரமேயான வேலைச் சூழல் என அழைக்கப்படுவது.
றோ என சுருக்கமாக.
15:21
created by two American consultants,
336
921001
2066
இரு அமெரிக்க நிபுணர்களால் உருவாக்கப்பட்டது,
15:23
in place at a dozen companies around North America.
337
923091
2679
வட அமெரிக்காவில் டசின் கம்பனிகள் சூழவுள்ள இடத்தில்.
15:25
In a ROWE people don't have schedules.
338
925794
2605
றோ ஆட்களுக்கு நேர அட்டவணை இல்லை.
15:29
They show up when they want.
339
929728
1647
அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் அவர்கள் வரலாம்.
15:31
They don't have to be in the office at a certain time, or any time.
340
931399
4054
அவர்கள் வேலை நிலையத்தில் குறித்த நேரத்தில் இருக்கவேண்டும் என்பதில்லை.
அல்லது எந்த நேரத்திலும் இருக்கவேண்டியதில்லை.
15:35
They just have to get their work done.
341
935477
1945
அவர்கள் அவர்களது வேலையை முடித்தால் போதும்.
15:37
How they do it, when they do it, where they do it, is totally up to them.
342
937446
4159
எப்படி செய்வது, எப்போது செய்வது,
எங்கே செய்வது எல்லாம் அவர்களைப் பொறுத்தது.
15:42
Meetings in these kinds of environments are optional.
343
942644
3331
இந்த மாதிரியான் சூழலில் சந்திப்புகள் எல்லாம் அவர்கள் விருப்பம்.
என்ன நடக்கிறது?
15:47
What happens?
344
947039
1461
15:48
Almost across the board,
345
948524
1711
அநேகமாக எல்லா நிலைகளிலும் உற்பத்தித் திறன் உயர்கிறது,
15:50
productivity goes up, worker engagement goes up,
346
950259
3210
வேலையாட்கள் ஈடுபாடு கூடுகிறது,
15:53
worker satisfaction goes up, turnover goes down.
347
953493
3643
வேலையாட்கள் திருப்தி அதிகரிக்கிறது, விலகிச்செல்லல் குறைகிறது.
15:57
Autonomy, mastery and purpose,
348
957160
1976
சுய அதிகாரம், நிபுணத்துவம் மற்றும் நோக்கம்,
15:59
the building blocks of a new way of doing things.
349
959160
2612
இவைதான் புதிய வழியில் விடயங்களை செய்வதற்குரிய கட்டுமானங்கள்.
16:01
Some of you might look at this and say,
350
961796
2340
இதைப் பார்த்து உங்களில் சிலர் சொல்லலாம்,
16:04
"Hmm, that sounds nice, but it's Utopian."
351
964160
2460
”ம்ம், இது நல்லது. ஆனால் கற்பனையானது.”
16:07
And I say, "Nope.
352
967518
1480
நான் சொல்வேன், ”இல்லை, என்னிடம் சான்று உள்ளது.”
16:10
I have proof."
353
970525
1568
16:12
The mid-1990s, Microsoft started an encyclopedia called Encarta.
354
972638
3498
1990 நடுப்பகுதியில், மைக்கிரொ செவ்ட் நிறுவனத்தால்
என்கார்ட்டா என்ற கலைக்களஞ்சியம் தொடங்கப்பட்டது.
16:16
They had deployed all the right incentives,
355
976160
3317
அவர்கள் எல்லா சரியான ஊக்குவிப்புகளையும் ஏற்படுத்தினார்கள்.
எல்லாம் சரியான ஊக்குவிப்புகள். ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதவும்
16:19
They paid professionals to write and edit thousands of articles.
356
979501
3849
பதியவும் நிபுணர்களுக்கு பணக்கொடுப்பனவு செய்தார்கள்.
16:23
Well-compensated managers oversaw the whole thing
357
983374
2589
எல்லாவற்றையும் நல்ல கொடுப்பனவு வழங்காப்பட்ட முகாமையாளர்கள் மேற்பார்வையிட்டார்கள்.
16:25
to make sure it came in on budget and on time.
358
985987
2258
எல்லாம் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட செலவுக்குள் செய்யப்படுகிறதா என்பதற்காக.
16:30
A few years later, another encyclopedia got started.
359
990160
2504
சில வருடங்களுக்கு பிறகு இன்னொரு கலைக்களஞ்கியம் தொடங்கப்பட்டது.
16:32
Different model, right?
360
992688
1397
வித்தியாசமான மாதிரி,
16:35
Do it for fun.
361
995506
1660
வேடிக்கைக்காக செய்வதற்காக. யாருக்கும் எந்த வித பணமும் வழங்கப்படமாட்டாது.
16:37
No one gets paid a cent, or a euro or a yen.
362
997190
2567
உங்களுக்கு இதை செய்ய விருப்பம் என்றால் செய்யுங்கள்.
16:41
Do it because you like to do it.
363
1001256
1924
10 வருடங்களுக்கு முன் இந்த மாதிரியை நீங்கள் வைத்திருந்தால்.
16:43
Just 10 years ago,
364
1003204
1932
16:45
if you had gone to an economist, anywhere,
365
1005160
2249
எங்காவது ஒரு பொருளியளாலரிடம் நீங்கள் அதை எடுத்துச் சென்று,
16:47
"Hey, I've got these two different models for creating an encyclopedia.
366
1007433
3575
”நான் ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்க இரு வித்தியாசமான மாதிரிகளை வைத்திருக்கிறேன்” என்று சொன்னால்,
16:51
If they went head to head, who would win?"
367
1011032
2921
”அவைகள் நேருக்கு நேர் மேதினால், யார் வெற்றி பெறுவார்கள்?” என்று கேட்டால்,
16:53
10 years ago you could not have found a single sober economist
368
1013977
3566
10 வருடங்களுக்கு முன்னால் எந்த ஒரு நிதானமான பொருளியலாளரும் எங்கேயும்,
16:57
anywhere on planet Earth
369
1017567
2220
இந்த பூமியில்
16:59
who would have predicted the Wikipedia model.
370
1019811
2872
விக்கிபீடியா மாதிரி தான் வெற்றிபெறும் என எதிர்வு கூறியிருக்கமாட்டார்கள்.
17:02
This is the titanic battle between these two approaches.
371
1022707
2699
இதுதான் இந்த இரு வழிமுறைக்குமான ஒரு மிகப்பெரிய சண்டை.
17:05
This is the Ali-Frazier of motivation, right?
372
1025430
3068
இதுதான் ஒரு ஊக்கவியலின் அலி-பிரெஸியர் (Ali-Frazier). சரியா?
17:08
This is the Thrilla in Manila.
373
1028522
1839
இது மனிலாவில் நடந்த திரில்லா (Thrilla' in Manila).
17:10
Intrinsic motivators versus extrinsic motivators.
374
1030385
3169
எல்லாம் சரி? உள்ளக ஊக்கவியல்கள் எதிர் வெளிப்படை ஊக்கவியல்கள்.
17:13
Autonomy, mastery and purpose,
375
1033578
1558
சுய அதிகாரம், நிபுணத்துவம் மற்றும் நோக்கம்,
17:15
versus carrot and sticks, and who wins?
376
1035160
2557
எதிர் கரட்டும் தடியும். எது வெல்லும்?
17:17
Intrinsic motivation, autonomy, mastery and purpose, in a knockout.
377
1037741
3530
உள்ளக ஊக்கவியல், சுய அதிகாரம், நிபுணத்துவம் மற்றும் நோக்கம்,
நான் இதை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.
17:21
Let me wrap up.
378
1041295
1000
17:24
There is a mismatch between what science knows and what business does.
379
1044683
3303
இங்கே விஞ்ஞானத்துக்கு தெரிந்ததுக்கும் தொழிற்துறை செய்வதற்கும் ஒரு பொருந்தாதன்மை உள்ளது.
இதுதான் விஞ்ஞானம் அறிந்தது,
17:28
Here is what science knows.
380
1048010
1587
17:29
One: Those 20th century rewards,
381
1049621
1683
ஒன்று: அந்த 20ம் நூற்றாண்டு சன்மானங்கள்,
17:31
those motivators we think are a natural part of business,
382
1051328
2980
நாங்கள் தொழில்களின் இயற்கை பகுதிகள் என நினைக்கும் ஊக்குவிப்புகள்,
17:34
do work, but only in a surprisingly narrow band of circumstances.
383
1054332
3701
வேலை செய்யும், ஆனால் ஆச்சரியப்படகூடிய வகையில் குறுகிய சூழல்களில் மட்டுமே.
17:38
Two: Those if-then rewards often destroy creativity.
384
1058057
4793
இரண்டு: அப்படியானால் இந்த சன்மானங்கள் படைப்பாற்றலை இல்லாதொழிக்கும்.
17:42
Three: The secret to high performance isn't rewards and punishments,
385
1062874
3800
மூன்று: உயர் செயற்திறனின் இரகசியம்
சன்மானங்களும் தண்டனைகளும் அல்ல,
17:46
but that unseen intrinsic drive--
386
1066698
1610
ஆனால் அந்த தெரியாத உள்ளார்ந்த இயக்கம்.
17:48
the drive to do things for their own sake.
387
1068332
2804
அவர்களின் சொந்த தேவையின் பொருட்டு செய்வதற்கான முயற்சி.
17:51
The drive to do things cause they matter.
388
1071160
1976
அவைகள் முக்கியமானவை என்ற காரணத்தால் விடயங்களை செய்வதற்கான முயற்சி.
17:53
And here's the best part.
389
1073160
1976
உன்னதமான பகுதி இதுதான்.
17:55
We already know this.
390
1075160
1220
இது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். எங்கள் மனதுக்கு தெரிந்ததை விஞ்ஞானம் உறுதிப்படுத்துகிறது.
17:56
The science confirms what we know in our hearts.
391
1076404
2550
17:58
So, if we repair this mismatch between science and business,
392
1078978
4830
எனவே நாங்கள் இந்த பொருந்தாமையை திருத்தியமைத்தால்,
அதாவது விஞ்ஞானம் அறிந்ததுக்கும் தொழில்கள் செய்வதற்கும் இடையேயானதை,
18:03
if we bring our motivation, notions of motivation
393
1083832
2933
எங்களது ஊக்குவிப்புகள், ஊக்குவிப்புகளுக்கான குறிகள் என்பனவற்றை
18:06
into the 21st century,
394
1086789
1727
21ம் நூற்றாண்டுக்கு எடுத்துவந்தால்,
18:08
if we get past this lazy, dangerous, ideology
395
1088540
4014
இந்த கரட்டும் தடியும் என்ற சோம்பேரித்தனமான, ஆபத்தான
18:12
of carrots and sticks,
396
1092578
2032
கருத்தியலை விட்டுச்சென்றால்,
18:14
we can strengthen our businesses,
397
1094634
2729
நாங்கள் எங்கள் வர்த்தகத்தை வலுவாக்க முடியும்,
18:17
we can solve a lot of those candle problems,
398
1097387
2582
எங்களால் நிறைய மெமுகுதிரி புதிர்களை தீர்க்கமுடியும்,
18:19
and maybe, maybe --
399
1099993
2732
சில வேளை, சில வேளை,
18:24
we can change the world.
400
1104160
1753
எங்களால் உலகையும் மாற்ற முடியும்.
18:25
I rest my case.
401
1105937
1305
நான் எனது வழக்கை முடிக்கிறேன்.
18:27
(Applause)
402
1107266
3000
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7