New thinking on the climate crisis | Al Gore

240,978 views ・ 2008-04-08

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

00:18
I have given the slide show that I gave here two years ago about 2,000 times.
0
18330
7000
இரண்டு வருடங்களுக்கு முன்பாக இங்கு கொடுத்த ஸ்லைடு ஷோவை சுமார் 2:00 முறைகள் கொடுத்திருக்கிறேன்.
00:25
I'm giving a short slide show this morning
1
25330
5000
இன்றைக்கு காலையில் ஒரு சுருக்கமான ஸ்லைடு ஷோவை கொடுக்கிறேன்.
00:30
that I'm giving for the very first time, so --
2
30330
3000
அதை நான் முதன் முறையாகக் கொடுக்கிறேன், எனவே --
00:33
well it's -- I don't want or need to raise the bar,
3
33330
5000
நான் இழுத்துக் கொண்டே செல்ல விரும்பவில்லை,
00:38
I'm actually trying to lower the bar.
4
38330
1000
உண்மையில் குறைக்கவே விரும்புகிறேன்.
00:39
Because I've cobbled this together
5
39330
5000
ஏனென்றால் இந்த அமர்வின் சவால்களைச் சந்திக்க
00:44
to try to meet the challenge of this session.
6
44330
5000
முயற்சி செய்வதற்கு நான் இதை ஒன்றாக கலக்கியிருக்கிறேன்.
00:49
And I was reminded by Karen Armstrong's fantastic presentation
7
49330
5000
மேலும் உண்மையாக முறையாக புரிந்துகொள்ளப்பட்ட மதம் என்பது நம்பிக்கையைப்
00:54
that religion really properly understood
8
54330
6000
பற்றியது அல்ல, ஆனால் அது நடத்தையைப் பற்றியது என நான் கேரன் ஆம்ஸ்ட்ராங்
01:00
is not about belief, but about behavior.
9
60330
3000
அவர்களின் காட்சியிடுதலால் நினைவுபடுத்தப்பட்டிருக்கிறேன்.
01:03
Perhaps we should say the same thing about optimism.
10
63330
4000
ஒருவேளை இதையே தான் நாம் நேர்மறை எண்ணத்தைக் குறித்தும் சொல்ல வேண்டும்.
01:07
How dare we be optimistic?
11
67330
4000
நேர்மறை எண்ணமுடையவர்களாக இருப்பதற்கு நமக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது?
01:11
Optimism is sometimes characterized as a belief, an intellectual posture.
12
71330
8000
நேர்மறை எண்ணம் என்பது ஒரு நம்பிக்கை என்ற குணாதிசயமாக காண்பிக்கப்படுகிறது, ஒரு அறிவுசார்ந்த நிலைப்பாடு.
01:19
As Mahatma Gandhi famously said,
13
79330
3000
மகாத்மா காந்தி பிரபலமாகச் சொல்வது போல,
01:22
"You must become the change you wish to see in the world."
14
82330
3000
“நீங்கள் இந்த உலகில் காண விரும்புகிற மாற்றமாகவே நீங்கள் மாறிவிட வேண்டும்.”
01:25
And the outcome about which
15
85330
2000
நாம் நேர்மறை எண்ணமுடையவர்களாக இருக்க விரும்புவதைப் பற்றிய வெளிப்பாடானது,
01:27
we wish to be optimistic is not going to be created
16
87330
5000
அந்த நம்பிக்கையானது ஒரு புதிய நடத்தையைக் கொண்டுவராத வரையில்,
01:32
by the belief alone, except to the extent that the belief
17
92330
5000
நம்பிக்கையினால் மட்டுமே உருவாக்கப் படப் போவதில்லை.
01:37
brings about new behavior. But the word "behavior"
18
97330
6000
ஆனால் “நடத்தை” என்ற அந்த வார்த்தையும் கூட,
01:43
is also, I think, sometimes misunderstood in this context.
19
103330
4000
இந்த இடத்தில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதாக நான் நினைக்கிறேன்.
01:47
I'm a big advocate of changing
20
107330
3000
மின்சார பல்புகளை மாற்றிவிட்டு நவீன மின்சக்தி சேமிப்பு விளக்குகளையும்,
01:50
the lightbulbs and buying hybrids,
21
110330
3000
டிப்பர்களையும் வாங்குவதைக் குறித்த விஷயத்தில் நான் பெரிய அளவில் வாதாடுபவன்
01:53
and Tipper and I put 33 solar panels on our house,
22
113330
4000
தான், மேலும் நான் 33 சூரிய சக்தி தகடுகளை என் வீட்டிற்கு மேலே வைத்தேன், புவி
01:57
and dug the geothermal wells, and did all of that other stuff.
23
117330
5000
வெப்பக் கிணறுகளைத் தோண்டினேன், மற்ற அனைத்து வேலைகளையும் செய்தேன்.
02:02
But, as important as it is to change the lightbulbs,
24
122330
4000
ஆனால், மின்சார பல்புகளை மாற்றுவது எவ்வளவு முக்கியமானதோ,
02:06
it is more important to change the laws.
25
126330
2000
அதேயளவிற்கு சட்டங்களை மாற்றுவதும் முக்கியமானது.
02:08
And when we change our behavior in our daily lives,
26
128330
6000
மேலும் நமது அன்றாட வாழ்வில் நமது நடத்தை முறையை நாம் மாற்றும் போது,
02:14
we sometimes leave out the citizenship part
27
134330
3000
நாம் சில நேரங்களில் நமது குடிமக்களின் பங்கையும்
02:17
and the democracy part. In order to be optimistic about this,
28
137330
7000
ஜனநாயகப் பங்கையும் விட்டுவிடுகிறோம். இதைப் பற்றி நேர்மறை எண்ணமுடையவராக இருப்பதற்கு,
02:24
we have to become incredibly active as citizens in our democracy.
29
144330
6000
நமது ஜனநாயகத்தில் வலிமையாகச் செயல்படுகிற ஒரு குடிமக்களாக நாம் மாற வேண்டியுள்ளது.
02:30
In order to solve the climate crisis,
30
150330
2000
காலநிலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு,
02:32
we have to solve the democracy crisis.
31
152330
3000
நாம் ஜனநாயகப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியுள்ளது.
02:35
And we have one.
32
155330
2000
மேலும் நமக்கு ஒன்றிருக்கிறது.
02:37
I have been trying to tell this story for a long time.
33
157330
5000
இந்தக் கதையை நீண்ட காலமாக சொல்லிக் கொண்டு வருகிறேன்.
02:42
I was reminded of that recently, by a woman
34
162330
4000
அதைப் பற்றி சமீபத்தில் நான் உட்கார்ந்திருந்த மேசையைக் கடந்து செல்லும் போது
02:46
who walked past the table I was sitting at,
35
166330
3000
அப்படியே என்னையே பார்த்துக் கொண்டே சென்ற ஒரு பெண்மணியால் நினைவுபடுத்தப்பட்டேன்
02:49
just staring at me as she walked past. She was in her 70s,
36
169330
4000
அவருக்கு வயது 70 இருக்கும், அவருக்கு
02:53
looked like she had a kind face. I thought nothing of it
37
173330
4000
ஒரு அமைதியான முகம் இருந்தது. என்னைப் பார்த்துக் கொண்டே எதிர் திசையிலிருந்து
02:57
until I saw from the corner of my eye
38
177330
3000
நடந்து வருவதை எனது கண்களின் கடையோரங்களில் அவரைப் பார்க்கும்
03:00
she was walking from the opposite direction,
39
180330
2000
வரை நான் அதைப் பற்றி ஒன்றும் நினைக்கவில்லை. எனவே நான் கேட்டேன்,
03:02
also just staring at me. And so I said, "How do you do?"
40
182330
4000
“எப்படி இருக்கிறீர்கள்?”
03:06
And she said, "You know, if you dyed your hair black,
41
186330
3000
அவர் சொன்னார், “நீங்கள் மட்டும் உங்கள் தலைமுடிக்கு டை அடித்தீர்களென்றால்
03:09
you would look just like Al Gore." (Laughter)
42
189330
5000
நீங்கள் அல் கோர் போன்றே தோற்றமளிப்பீர்கள்.” (சிரிப்பு).
03:19
Many years ago, when I was a young congressman,
43
199330
2000
பல ஆண்டுகளுக்கு முன்பாக, நான் ஒரு இளம் பேச்சாளராக இருக்கும் போது,
03:21
I spent an awful lot of time dealing with the challenge
44
201330
4000
அணுஆயுத கட்டுப்பாட்டின் சவால்களோடு போராடுவதில் கடுமையான
03:25
of nuclear arms control -- the nuclear arms race.
45
205330
3000
அளவிற்கு அதிக நேரத்தைச் செலவிட்டேன் -- அணுஆயுதப் போட்டி.
03:28
And the military historians taught me,
46
208330
3000
அந்தக் கலந்துரையாடலின் போது இராணுவ வரலாற்று ஆசிரியர்கள் இராணுவச்
03:31
during that quest, that military conflicts are typically
47
211330
5000
சண்டைகளானது மூன்று வகைகளில் வகைப்படுத்தப்படுவதாக எனக்குக் கற்றுக்
03:36
put into three categories: local battles,
48
216330
5000
கொடுத்தார்கள். உள்ளூர் சண்டைகள், பிராந்திய அல்லது பகுதிசார்ந்த போர்கள், மற்றும்
03:41
regional or theater wars, and the rare but all-important
49
221330
5000
அரிதாக ஆனால் அனைத்து-முக்கியத்துவம் வாய்ந்த
03:46
global, world war -- strategic conflicts.
50
226330
5000
உலகளாவிய, உலகப் போர். வியூகச் சண்டைகள்.
03:51
And each level of conflict requires a different allocation of resources,
51
231330
5000
அனைத்து ஒவ்வொரு நிலையிலான சட்டைகளுக்கும் வித்தியாசமான வளங்களின்
03:56
a different approach,
52
236330
2000
ஒதுக்கீடுகள் வெவ்வேறு அணுகுமுறைகளில்,
03:58
a different organizational model.
53
238330
4000
வித்தியாசமான ஸ்தாபனரீதியான மாதிரியில் அவசியமாகிறது.
04:02
Environmental challenges fall into the same three categories,
54
242330
4000
சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களும் அதே போன்ற மூன்று வகைகளுக்குள் விழுகின்றன,
04:06
and most of what we think about
55
246330
1000
நான் நினைப்பவைகளில் பெரும்பாலானவை
04:07
are local environmental problems: air pollution, water pollution,
56
247330
3000
உள்ளூர் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள்: காற்று மாசுபடுதல், நீர் மாசுபடுதல்,
04:10
hazardous waste dumps. But there are also
57
250330
4000
தீங்குவிழைவிக்கும் கழிவுக் குவியல்கள். ஆனால் மத்தியமேற்கிலிருந்து வடகிழக்கு வரையில்,
04:14
regional environmental problems, like acid rain
58
254330
3000
மேற்கு ஈரோப்பிலிருந்து ஆர்க்டிக் வரையில், மத்திய மேற்கிலிருந்து மிஸ்சிசிப்பிக்கு வெளியே மெக்ஸிக்கோ
04:17
from the Midwest to the Northeast, and from Western Europe
59
257330
4000
வளைகுடாவின் மரணப் பிராந்தியம் வரைக்குள்ளாக பெய்யும்
04:21
to the Arctic, and from the Midwest
60
261330
4000
அமில மழை போன்ற பிராந்திய அளவிலான
04:25
out the Mississippi into the dead zone of the Gulf of Mexico.
61
265330
3000
சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளும் உள்ளன.
04:28
And there are lots of those. But the climate crisis
62
268330
2000
மேலும் அதைப் போன்ற நிறைய விஷயங்கள் உள்ளன.
04:30
is the rare but all-important
63
270330
2000
ஆனால் காலநிலைப் பிரச்சினை என்பது ஒரு அரிதான ஆனால் அனைத்து
04:32
global, or strategic, conflict.
64
272330
3000
முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய, அல்லது வியூக ரீதியான, ஒரு சச்சரவு.
04:35
Everything is affected. And we have to organize our response
65
275330
5000
எல்லாமே பாதிக்கப்படுகிறது. மேலும் நாம் நமது பதிலை உரியமுறையில்
04:40
appropriately. We need a worldwide, global mobilization
66
280330
6000
ஒழுங்கபடுத்த வேண்டியுள்ளது. மரபுசாரா ஆற்றல், பாதுகாப்பு, திறம்பாடு
04:46
for renewable energy, conservation, efficiency
67
286330
3000
மற்றும் குறைந்த – கார்பன் பொருளாதாரத்திற்கான உலகளாவிய மாற்றம் ஆகியவற்றிற்கு
04:49
and a global transition to a low-carbon economy.
68
289330
3000
நமக்கு ஒரு உலக முழுவதிலுமான, உலகளாவிய இயக்கம் தேவைப்படுகிறது.
04:52
We have work to do. And we can mobilize resources
69
292330
4000
நாம் செய்வதற்கான வேலையுள்ளது. மேலும் நாம் வளங்களையும்
04:56
and political will. But the political will
70
296330
4000
அரசியல் நோக்கங்களையும் திரட்ட முடியும். ஆனால் வளங்களை
05:00
has to be mobilized, in order to mobilize the resources.
71
300330
3000
திரட்ட வேண்டுமென்றால் அந்த அரசியல் விருப்பமானது திரட்டப்பட வேண்டும்.
05:03
Let me show you these slides here.
72
303330
5000
இந்த ஸ்லைடுகளை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
05:08
I thought I would start with the logo. What's missing here,
73
308330
7000
நாம் இந்த முத்திரையோடு ஆரம்பிக்கலாம் என்பதாக நான் நினைத்தேன்.
05:15
of course, is the North Polar ice cap.
74
315330
2000
இங்கு எது காணாமல் போயிருக்கிறது, ஆம் உண்மையிலேயே, அது அந்த வடக்கு தூந்திர பனிக் முகடுதான்.
05:17
Greenland remains. Twenty-eight years ago, this is what the
75
317330
7000
கிரீன்லாந்து அப்படியே இருக்கிறது. 28 ஆண்டுகளுக்கு முன்பாக, இது தான்
05:24
polar ice cap -- the North Polar ice cap -- looked like
76
324330
4000
அந்த தூர்ந்திரப் பனி முகடு-- வடக்குத் தூந்திர பனி முகடு– கோடைகாலத்தின்
05:28
at the end of the summer, at the fall equinox.
77
328330
4000
இறுதியில் இரவுபகல் சமமாக இருக்கும் காலநிலையில் காணப்படுகிறது.
05:32
This last fall, I went to the Snow and Ice Data Center
78
332330
4000
இந்தக் கடைசி பனிப்பொழிவில், நான் கொலராடோ, போல்டீரில் உள்ள பனிமூட்டம் மற்றும்
05:36
in Boulder, Colorado, and talked to the researchers
79
336330
3000
பனிக்கட்டித் தரவு மையத்திற்குச் சென்றேன், மேலும் இங்கே கடற்படை முதுகலை
05:39
here in Monterey at the Naval Postgraduate Laboratory.
80
339330
4000
ஆய்வுக்கூடத்தில் மோண்டேரியிலுள்ள ஆராய்சியாளர்களோடு பேசினேன்.
05:43
This is what's happened in the last 28 years.
81
343330
4000
கடந்த 28 ஆண்டுகளின் என்ன நடந்திருக்கிறதோ அது தான் இது.
05:47
To put it in perspective, 2005 was the previous record.
82
347330
5000
அதை உணரக்கூடிய வகையில் கொணர்வதற்கு, 2005 தான் முந்தைய பதிவு.
05:52
Here's what happened last fall
83
352330
3000
ஆராய்ச்சியாளர்களை உறையச் செய்கிற வகையில்,
05:55
that has really unnerved the researchers.
84
355330
3000
கடந்த பனிப்பொழிவின் போது என்ன நடந்ததோ அது தான் இது
05:58
The North Polar ice cap is the same size geographically --
85
358330
12000
புவியியல் சார்ந்து வடக்குத் தூந்திரப் பனி முகடானது அதேயளவில் உள்ளது.
06:10
doesn't look quite the same size --
86
370330
1000
கொஞ்சம் அதேயளவாகக் காணப்படவில்லை, ஆனால் தோராயமாக அரிசோனா
06:11
but it is exactly the same size as the United States,
87
371330
4000
மாநிலத்திற்குச் சமமான பகுதி நீங்கலான ஐக்கிய
06:15
minus an area roughly equal to the state of Arizona.
88
375330
3000
நாடுகளைப் போன்ற மிகச்சரியாக அதேயளவு.
06:18
The amount that disappeared in 2005
89
378330
3000
2005-ல் காணாமற் போன அளவானது மிஸ்சிசிப்பிக்குக்
06:21
was equivalent to everything east of the Mississippi.
90
381330
4000
கிழக்கேயுள்ள அனைத்திற்கும் சமமானது.
06:25
The extra amount that disappeared last fall
91
385330
4000
கடந்த பனிப்பொழிவின் போது காணப்பட்ட கூடுதல் அளவானது இந்தளவிற்குச் சமமானது.
06:29
was equivalent to this much. It comes back in the winter,
92
389330
3000
அது குளிர்காலத்தில் திரும்பவும் வந்துவிடுகிறது, ஆனால் நிரந்தரமான பனிக்கட்டியாக
06:32
but not as permanent ice, as thin ice --
93
392330
4000
அல்ல: ஒரு மெலிதான பனிக்கட்டியாக.
06:36
vulnerable. The amount remaining could be completely gone
94
396330
6000
பாதிக்கப்படக்கூடியது: ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே கோடைகாலத்தில்
06:42
in summer in as little as five years.
95
402330
1000
மீதமுள்ள அளவும் முழுமையாக போய்விடக்கூடும்.
06:43
That puts a lot of pressure on Greenland.
96
403330
5000
அது கிரீன்லாந்தின் மீது அதிகப்படியான அழுத்தத்தை வைக்கிறது.
06:49
Already, around the Arctic Circle --
97
409330
6000
ஏற்கெனவே, ஆர்க்டிக் வளையத்தைச் சுற்றி --
06:57
this is a famous village in Alaska. This is a town
98
417330
4000
அலாஸ்காவில் இது ஒரு பிரபலமான கிராமம்.
07:01
in Newfoundland. Antarctica. Latest studies from NASA.
99
421330
9000
நியூபவுண்ட்லான்ந்தில் இது ஒரு நகரம். அண்டார்டிக்கா. நாசாவிலிருந்தான சமீபத்திய ஆய்வுகள்.
07:10
The amount of a moderate-to-severe snow melting
100
430330
3000
கலிஃபோன்ரியாவிற்குச் சமமான பகுதியின் நடுத்தரத்திலிருந்து-
07:13
of an area equivalent to the size of California.
101
433330
4000
கடுமையான பனி உருகுவதின் அளவு.
07:17
"They were the best of times,
102
437330
3000
“அவைகள் தான் காலங்களில் சிறந்தவை,
07:20
they were the worst of times": the most famous opening sentence
103
440330
3000
அவைகள் தான் காலங்களில் மோசமானவை”: ஆங்கில இலக்கியத்தில் மிகவும்
07:23
in English literature. I want to share briefly
104
443330
3000
பிரசித்தமான முகப்பு வாக்கியம்.
07:26
a tale of two planets. Earth and Venus
105
446330
3000
நான் “இரண்டு கோள்களின் கதை”-யை சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
07:29
are exactly the same size. Earth's diameter
106
449330
3000
பூமியும் சுக்கிரனும் மிகச் சரியாக ஒரே அளவுள்ளவை. பூமியின் விட்டமானது சுமார் 400
07:32
is about 400 kilometers larger, but essentially the same size.
107
452330
5000
கிலோமீட்டர்கள் பெரியது, இருந்தும் போதுமான அளவிற்குச் சமமானதுதான்.
07:37
They have exactly the same amount of carbon.
108
457330
2000
அவைகள் மிகச்சரியான அளவிற்கான கார்பனைக் கொண்டுள்ளன.
07:39
But the difference is, on Earth, most of the carbon
109
459330
5000
ஆனால் வித்தியாசமென்னவின்றால், பூமியில், காலப்போக்கில்
07:44
has been leeched over time out of the atmosphere,
110
464330
3000
பெரும்பாலான கார்பனானது வளிமண்டலத்திலிருந்து இழுக்கப்பட்டு, பூமியில்
07:47
deposited in the ground as coal, oil,
111
467330
4000
நிலக்கரி, எண்ணை, இயற்கை எரிவாயு, இன்னும் பலவாக படிமானமாக்கப்பட்டுவிட்டது. சுக்கிரனில்,
07:51
natural gas, etc. On Venus, most of it
112
471330
3000
அதன் பெரும்பாலானவை இன்னும் வளி மண்டலத்திலேயே உள்ளது.
07:54
is in the atmosphere. The difference is that our temperature
113
474330
5000
வித்தியாசமென்னவென்றால் நமது வெப்பநிலையானது சராசரியாக 59 டிகிரிகள்.
07:59
is 59 degrees on average. On Venus,
114
479330
3000
சுக்கிரனில், அது 855.
08:02
it's 855. This is relevant to our current strategy
115
482330
4000
இது பூமியிலிருந்து முடிந்த அளவிற்கான கார்பனை எடுத்து கூடிய விரைவில் அதை
08:06
of taking as much carbon out of the ground as quickly as possible,
116
486330
2000
வளிமண்டலத்திற்குள் விடுவது என்ற
08:08
and putting it into the atmosphere.
117
488330
1000
நமது தற்போதைய வியூகத்திற்குச் சார்புடையது.
08:12
It's not because Venus is slightly closer to the Sun.
118
492330
3000
அது சுக்கிரன் கொஞ்சம் சூரியனுக்கு அருகாமையில் இருப்பதினால் அல்ல.
08:15
It's three times hotter than Mercury,
119
495330
2000
சூரியனுக்கு அடுத்துள்ள புதன் கிரகத்தை விட மூன்று மடங்குகள் வெப்பமானது.
08:17
which is right next to the Sun. Now, briefly,
120
497330
3000
இப்போது சுருக்கமாக, நீங்கள் பார்த்திருக்கிற
08:20
here's an image you've seen, as one of the only old images,
121
500330
2000
பழமையான படங்களில் ஒன்றே ஒன்றான ஒரு படம் இங்குள்ளது,
08:22
but I show it because I want to briefly give you CSI: Climate.
122
502330
4000
ஆனால் உங்களுக்குச் சுருக்கமாக சிஎஸ்ஐ-யைக் கொடுக்க விரும்புவதால் தான் இதை நான் காண்பிக்கிறேன்:
08:26
The global scientific community says:
123
506330
6000
காலநிலை. உலக அறிவியற்பூர்வ சமுதாயம் சொல்கிறது,
08:32
man-made global warming pollution, put into the atmosphere,
124
512330
4000
வளிமண்டலத்தில் போடப்பட்ட, மனிதனால் உண்டாக்கப்பட்ட உலக வெப்பமயமாக்கல் மாசு,
08:36
thickening this, is trapping more of the outgoing infrared.
125
516330
2000
இதைத் தடிக்கச் செய்து, வெளிச்செல்கிற பெரும்பாலான அகச்சிவப்புக் கதிர்களைப் பிடித்துக் கொள்கிறது.
08:38
You all know that. At the last
126
518330
1000
அது உங்களனைவருக்கும் தெரியும்.
08:39
IPCC summary, the scientists wanted to say,
127
519330
4000
கடந்த ஐபிசிசி கூட்டத்தில், அறிவியலார்கள் சொல்ல விரும்பினது,
08:43
"How certain are you?" They wanted to answer that "99 percent."
128
523330
3000
“நீங்கள் எந்தளவிற்கு உறுதியானவர்கள்?” அவர்கள் பதிலளிக்க விரும்பினது “99 சதவீதம்.”
08:46
The Chinese objected, and so the compromise was
129
526330
2000
சீனர்கள் எதிர்த்ததினால் அந்த சமரசமானது
08:48
"more than 90 percent."
130
528330
2000
“90 சதவீதத்திற்கும் அதிகமாக.”
08:50
Now, the skeptics say, "Oh, wait a minute,
131
530330
3000
இப்போது மறுத்துப் பேசுபவர்கள் சொல்கிறார்கள், “கொஞ்சம் பொருங்கள்,
08:53
this could be variations in this energy
132
533330
4000
அது மாற்றங்களினால் – சூரியனிடமிருந்து வருகிற சக்தியிலான மாற்றங்களினால்
08:57
coming in from the sun." If that were true,
133
537330
3000
இருக்கமுடியும்”. அது உண்மையாக இருந்தால், வளிமண்டலக் கீழடுக்கைப்
09:00
the stratosphere would be heated as well as the
134
540330
4000
போன்றே அதன் மேலடுக்கும் சூடாக்கப்பட வேண்டும்,
09:04
lower atmosphere, if it's more coming in.
135
544330
3000
அது அதிகம் உள்ளே வருகிறதென்றால்.
09:07
If it's more being trapped on the way out, then you would
136
547330
3000
வெளிச்செல்கிற வழியில் அது பிடிக்கப்படுமானால், பின் அது இங்கே சூடாகவும்
09:10
expect it to be warmer here and cooler here. Here is the lower atmosphere.
137
550330
6000
இங்கே குளிராகவும் இருப்பதற்கு நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இங்குதான் குறைந்த வளிமண்டலம் உள்ளது.
09:16
Here's the stratosphere: cooler.
138
556330
3000
இங்குதான் மேல் வளிமண்டலம்: குளிர்ச்சியான.
09:19
CSI: Climate.
139
559330
1000
சிஎஸ்ஐ: காலநிலை.
09:20
Now, here's the good news. Sixty-eight percent of Americans now believe
140
560330
7000
இப்போது, இது தான் நல்ல செய்தி. 68% அமெரிக்கர்கள் தற்போது மனித செயல்பாடு தான்
09:27
that human activity is responsible
141
567330
3000
உலக வெப்பமயமாக்கலுக்குப் பொறுப்பு என நம்புகிறார்கள். 69 சதவீதத்தினர்
09:30
for global warming. Sixty-nine percent believe that the Earth is heating up
142
570330
5000
பூமியானது ஒரு குறிப்பிடத்தக்க வழியில் வெப்பமாகிக் கொண்டிருக்கிறது என நம்புகிறார்கள்.
09:35
in a significant way. There has been progress,
143
575330
3000
முன்னேற்றம் இருந்து கொண்டுதானிருக்கிறது,
09:38
but here is the key: when given a list
144
578330
7000
ஆனால் சாவி இங்குதான் உள்ளது: எதிர்த்துப் போராடுவதற்கான சவால்களை
09:45
of challenges to confront, global warming is still listed at near the bottom.
145
585330
9000
ஒரு பட்டியலாகக் கொடுத்தபோது, உலக வெப்பமயமாக்கலானது இன்னமும் அடியிலேயே வரிசையிடப்பட்டது.
09:54
What is missing is a sense of urgency.
146
594330
3000
எது காணப்படவில்லையென்றால் ஒரு அவசர உணர்வுதான்.
09:57
If you agree with the factual analysis,
147
597330
5000
உண்மை சார்ந்த பகுப்பாய்வை நீங்கள் ஏற்றுக் கொண்டு,
10:02
but you don't feel the sense of urgency,
148
602330
3000
ஒரு அவசரத்தின் உணர்வை நீங்கள் உணரவில்லையானால்,
10:05
where does that leave you?
149
605330
1000
அது உங்களை எங்கு கொண்டுபோய் விடும்?
10:06
Well, the Alliance for Climate Protection, which I head
150
606330
3000
நல்லது, கரண்ட் டிவி-யோடு கூட்டாக நான் தலைமை வகித்த காலநிலைப்
10:09
in conjunction with Current TV -- who did this pro bono --
151
609330
4000
பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு -- இந்த உதாரத்துவத்தைச் செய்தது, இதை எப்படி பரப்புவது
10:13
did a worldwide contest to do commercials on how to communicate this.
152
613330
4000
என்பதின் மீதான விளம்பரங்களை செய்வதற்கு உலகளாவிய ஒரு போட்டியை நடத்தியது.
10:17
This is the winner.
153
617330
2000
இது அந்த வெற்றியாளர்.
11:06
NBC -- I'll show all of the networks here -- the top journalists
154
666330
7000
என்பிசி -- அனைத்து நெட்வொர்க்குகளையும் நான் இங்கு காண்பிப்பேன் --
11:13
for NBC asked 956 questions in 2007
155
673330
4000
என்பிசி-க்கான முதல்நிலை பத்திரிக்கையாளர் ஜனாதிபதி வேட்பாளர்களின் 2007-ல்
11:17
of the presidential candidates: two of them were about
156
677330
3000
956 கேள்விகளை கேட்டார்: அவைகளில் இரண்டு தான் காலைநிலைப்
11:20
the climate crisis. ABC: 844 questions, two about the climate crisis.
157
680330
7000
பிரச்சினை பற்றியது. ஏபிசி: 844 கேள்விகள், இரண்டு தான் காலைநிலைப் பிரச்சினை பற்றியது.
11:27
Fox: two. CNN: two. CBS: zero.
158
687330
10000
ஃபாக்ஸ்: இரண்டு. சிஎன்என்: இரண்டு. சிபிஎஸ்: பூஜ்ஜியம்.
11:37
From laughs to tears -- this is one of the older
159
697330
4000
சிரிப்பிலிருந்து கண்ணீருக்கு. பழமையான புகையிலை விளம்பரங்களில் ஒன்று இது.
11:41
tobacco commercials.
160
701330
1000
எனவே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது இங்குள்ளது.
11:43
So here's what we're doing.
161
703330
2000
இது இத்தகைய அனைத்து நாடுகளிலுமான
11:45
This is gasoline consumption in all of these countries. And us.
162
705330
10000
பெட்ரோல் நுகர்வு. இது நாம்.
11:55
But it's not just the developed nations.
163
715330
6000
ஆனால் அது வளர்ந்த நாடுகள் மட்டும் தான் என்றில்லை.
12:01
The developing countries are now following us
164
721330
4000
வளரும் நாடுகளும் நம்மைப் பின்பற்றி அவர்களது வேகத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.
12:05
and accelerating their pace. And actually,
165
725330
2000
மேலும் உண்மையாகவே, இந்த ஆண்டிற்கான அவர்கள்
12:07
their cumulative emissions this year are the equivalent
166
727330
3000
அனைவரின் ஒட்டு மொத்த உமிழ்வானது நாம் 1965-ல்
12:10
to where we were in 1965. And they're catching up
167
730330
3000
எங்கிருந்தோமோ அதற்குச் சமமானது. மேலும் அவர்கள் மிகவும் வேகமாக
12:13
very dramatically. The total concentrations:
168
733330
4000
பிடித்துக்கொண்டு வருகிறார்கள். மொத்த உற்று நோக்கங்கள்: 2025 வாக்கில்,
12:17
by 2025, they will be essentially where we were in 1985.
169
737330
6000
நாம் 1985 எங்கிருந்தோமோ அங்கு அவசியமான அளவிற்கு அவர்கள் வந்துவிடுவார்கள்.
12:23
If the wealthy countries were completely missing
170
743330
5000
இந்தக் காட்சியிலிருந்து பணக்கார நாடுகள் முற்றிலுமாக காணாமற் போனாலும் கூட,
12:28
from the picture, we would still have this crisis.
171
748330
3000
நாம் இன்னமும் பிரச்சினையைக் கொண்டிருப்போம்.
12:31
But we have given to the developing countries
172
751330
4000
ஆனால் நாம் வளரும் நாடுகளுக்கு இந்தப் பிரச்சினையை உருவாக்கும்
12:35
the technologies and the ways of thinking
173
755330
2000
தொழிற்நுட்பத்தையும் அதைப் பற்றி யோசிக்கும் வழிகளையும்
12:37
that are creating the crisis. This is in Bolivia --
174
757330
6000
கொடுத்திருக்கிறோம். இது தான் பொலிவியா.
12:43
over thirty years.
175
763330
3000
முப்பது -- முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக.
13:05
This is peak fishing in a few seconds. The '60s.
176
785330
4000
இது தான் சில நொடிகளிலான உச்சகட்ட சாராம்சம். 60-கள். 70-கள். 80-கள். 90-கள்.
13:09
'70s. '80s. '90s. We have to stop this. And the good news is that we can.
177
789330
9000
நாம் இதை நிறுத்த வேண்டியுள்ளது. மேலும் நல்ல செய்தி என்னவென்றால் அது நம்மால் முடியும் என்பதே.
13:18
We have the technologies.
178
798330
4000
நம்மிடம் அந்தத் தொழிற்நுட்பம் உள்ளது.
13:22
We have to have a unified view of how to go about this:
179
802330
5000
இதைக் குறித்து நாம் எப்படிச் செல்ல வேண்டும் என்பதின் ஒரு ஒன்றாக்கப்பட்ட
13:27
the struggle against poverty in the world
180
807330
4000
பார்வையை நாம் கொண்டிருக்க் வேண்டும்: உலகிலுள்ள வறுமைக்கு எதிரான
13:31
and the challenge of cutting wealthy country emissions,
181
811330
4000
போராட்டம் மற்றும் பணக்கார நாடுகளின் உமிழ்வுகளைக் குறைப்பதின் சவால்
13:35
all has a single, very simple solution.
182
815330
4000
ஆகியவை அனைத்தும், ஒரு ஒற்றை, மிக எளிதான தீர்வைக் கொண்டுள்ளன.
13:39
People say, "What's the solution?" Here it is.
183
819330
4000
மக்கள் கேட்கிறார்கள், “அந்தத் தீர்வு என்ன?” இது தான் அது.
13:43
Put a price on carbon. We need a CO2 tax, revenue neutral,
184
823330
6000
கார்பன் மீது விலை வையுங்கள். நமக்கு பிஸ்மார்க்-ஆல் கண்டுபிடிக்கப்பட்ட --
13:49
to replace taxation on employment, which was invented by Bismarck --
185
829330
8000
வேலைவாய்ப்பின் மீதான வரிவிதிப்பை இடமாற்றுவதற்கு --வருமான-நடுநிலை --
13:57
and some things have changed
186
837330
1000
ஒரு CO2 வரி தேவை, மேலும் 19-ம்
13:58
since the 19th century.
187
838330
1000
நூற்றாண்டிலிருந்து சில விஷயங்கள் மாறியிருக்கின்றன.
13:59
In the poor world, we have to integrate the responses
188
839330
7000
ஏழை நாடுகளில், நாம் வறுமைக்கான பதிலளிப்புகளை காலநிலை
14:06
to poverty with the solutions to the climate crisis.
189
846330
4000
பிரச்சினைக்கான தீர்வுகளோடு ஒன்றிணைக்க வேண்டியுள்ளது.
14:10
Plans to fight poverty in Uganda
190
850330
3000
நாம் காலநிலைப் பிரச்சினையைத் தீர்க்கவில்லையானால் உகாண்டாவில்
14:13
are mooted, if we do not solve the climate crisis.
191
853330
4000
வறுமையை எதிர்த்து போராடுவதற்கான திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன.
14:17
But responses can actually make a huge difference
192
857330
8000
ஆனால் ஏழைநாடுகளில் பதிலளிப்புகள் உண்மையிலேயே மிகப் பெரிய
14:25
in the poor countries. This is a proposal
193
865330
5000
வித்தியாசங்களை உண்டாக்க முடியும். இது மிக ஒரு முன்வைப்புதான்.
14:30
that has been talked about a lot in Europe.
194
870330
4000
அதைப் பற்றி ஈரோப்பில் நிறையவே பேசியாகிவிட்டது.
14:34
This was from Nature magazine. These are concentrating
195
874330
4000
இது நேச்சர் பத்திரிக்கையிலிருந்தானது.
14:38
solar, renewable energy plants, linked in a so-called "supergrid"
196
878330
7000
இவைகள் ஒருமுகப்படுத்தும் சூரிய மரபுசாரா-ஆற்றல் உற்பத்தி மையங்கள்,
14:45
to supply all of the electrical power
197
885330
3000
சூப்பர் கிரிடு எனப்படுகிற ஈரோப்பின் அனைத்து மின் சக்தி தேவைக்கும் வழங்கும்
14:48
to Europe, largely from developing countries -- high-voltage DC currents.
198
888330
8000
அமைப்பில் இணைக்கப்பட்டது, இவைகள் பெருவாரியாக வளரும் நாடுகளிலிருந்து.
14:56
This is not pie in the sky; this can be done.
199
896330
3000
உயர்-மின்னழுத்த டிசி மின்சாரங்கள்.
14:59
We need to do it for our own economy.
200
899330
3000
இது “வானத்திலுள்ள துண்டு” அல்ல, இது செய்யப்பட முடியும்.
15:02
The latest figures show that the old model
201
902330
3000
நமது சொந்தப் பொருளாதாரத்திற்காக நான் செய்ய வேண்டியுள்ளது.
15:05
is not working. There are a lot of great investments
202
905330
4000
பழைய மாதிரிகள் வேலைசெய்வதில்லை என்பதை புதிய புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன.
15:09
that you can make. If you are investing in tar sands
203
909330
4000
நீங்கள் செய்யக்கூடிய பெரிய முதலீடுகள் நிறையவே உள்ளன.
15:13
or shale oil, then you have a portfolio
204
913330
6000
நீங்கள் தார் மணல்களிலோ அல்லது ஷேல் எண்ணைகளிலோ நீங்கள் முதலீடு செய்தால்,
15:19
that is crammed with sub-prime carbon assets.
205
919330
4000
அப்புறம் நீங்கள் துணை-முக்கிய கார்பன் சொத்துக்களோடு சரியக்கூடிய ஒரு
15:23
And it is based on an old model.
206
923330
4000
போர்ட்போலியோவைக் கொண்டிருப்பீர்கள். மேலும் அது ஒரு பழைய
15:27
Junkies find veins in their toes when the ones
207
927330
3000
மாதிரியின் அடிப்படையிலானது. ஜங்கிகள் தங்கள் கைகள் மற்றும்
15:30
in their arms and their legs collapse. Developing tar sands
208
930330
5000
கால்களிலுள்ள இரத்தக் குழாய்கள் அழிந்துபோனவுடன் அவர்களின் பாதங்களில் இரத்தக் குழாய்கள் இருப்பதைக் காண்கிறார்கள்.
15:35
and coal shale is the equivalent. Here are just a few of the investments
209
935330
6000
தார் மணல்களையும் நிலக்கரி ஷேலையும் உருவாக்குவது தான் அந்த சமநிலை.
15:41
that I personally think make sense.
210
941330
3000
நான் பொருளுள்ளதாக இருக்குமென சொந்தமாக நினைத்த மூலதங்களில் சில இங்குள்ளன.
15:44
I have a stake in these, so I'll have a disclaimer there.
211
944330
3000
நான் இவைகளில் கொஞ்சம் பங்கு கொண்டுள்ளேன், எனவே நான் அங்கு ஒரு பொறுப்பு அறிவிப்பையும் கொண்டிருப்பேன்.
15:47
But geothermal, concentrating solar,
212
947330
3000
ஆனால் புவிவெப்பம் சார்ந்த, சூரியசக்தியில் கவனம் செலுத்துகிற,
15:50
advanced photovoltaics, efficiency and conservation.
213
950330
6000
நவீன ஒளிமின்சாரங்கள், திறம்பாடு மற்றும் பேணிப் பாதுகாத்தல்.
15:57
You've seen this slide before, but there's a change.
214
957330
3000
நீங்கள் இந்த ஸ்லைடை முன்னமே பார்த்திருக்கிறீர்கள், ஆனால் ஒரு மாற்றமுள்ளது.
16:00
The only two countries that didn't ratify
215
960330
4000
ஆதரிப்பு கொடுக்காத இரண்டே நாடுகள் -- தற்போது ஒன்றே ஒன்றுதான்.
16:04
-- and now there's only one. Australia had an election.
216
964330
5000
ஆஸ்திரேலியாவில் ஒரு தேர்தல் இருந்தது.
16:09
And there was a campaign in Australia
217
969330
3000
மேலும் அங்கிருக்கும் மக்களுக்கான அவசரத்தின் உணர்வில் அதிகரிப்பை
16:12
that involved television and Internet and radio commercials
218
972330
5000
மேலும் அங்கிருக்கும் மக்களுக்கான அவசரத்தின் உணர்வில் அதிகரிப்பை
16:17
to lift the sense of urgency for the people there.
219
977330
2000
ஈடுபடுத்திய ஒரு தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் வா‌னொலி விளம்பரம் கொண்ட பிரச்சாரம் ஆஸ்திரேலியாவில் இருந்தது.
16:19
And we trained 250 people to give the slide show
220
979330
4000
மேலும் ஆஸ்திரேலியாவிலுள்ள ஒவ்வொரு நகரம் கிராமம் மற்றும் பெருநகரங்களில் இந்த
16:23
in every town and village and city in Australia.
221
983330
5000
ஸ்லைடு ஷோவைக் கொடுக்கச் சொல்லி நாங்கள் 250 பேர்களுக்குப் பயிற்சியளித்தோம்.
16:28
Lot of other things contributed to it,
222
988330
2000
அதற்கு அனேகக் காரியங்கள் பங்களித்தன, ஆனால் அந்தப் புதிய பிரதம மந்திரி
16:30
but the new Prime Minister announced that
223
990330
3000
அவரது முதல் முன்னுரிமையானது கியோட்டோவின் மீது
16:33
his very first priority would be to change Australia's position
224
993330
4000
ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை மாற்றுவதே என்று அறிவித்தார்,
16:37
on Kyoto, and he has. Now, they came to an awareness
225
997330
5000
அதையும் செய்து முடிதார். இப்போது, அவர்கள் கொண்டிருந்த
16:42
partly because of the horrible drought that they have had.
226
1002330
4000
படுபயங்கர வறட்சியின் காரணமாக பாதியளவிற்கான ஒரு விளிப்புணர்விற்கு அவர்கள் வந்தார்கள்.
16:46
This is Lake Lanier. My friend Heidi Cullen
227
1006330
4000
இது தான் லேனியர் ஏரி. எனது நண்பர் ஹெய்டி கல்லின்ஸ்
16:50
said that if we gave droughts names the way we give hurricanes names,
228
1010330
4000
சொன்னார் சூறாவளிகளுக்கு நாம் பெயரிடுவது போல வறட்சிகளுக்கும் நாம் பெயர் கொடுத்திருந்தோமானால்,
16:54
we'd call the one in the southeast now Katrina,
229
1014330
3000
இப்போது தென்கிழக்கில் இருக்கும் ஒன்றை காத்தரினா என்று அழைத்திருப்போம்,
16:57
and we would say it's headed toward Atlanta.
230
1017330
2000
மேலும் அது அட்லாண்டாவை நோக்கிப் போய்கொண்டிருக்கிறது என்றும் சொல்லுவோம்
16:59
We can't wait for the kind of drought
231
1019330
4000
நமது அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு ஆஸ்திரேலியா
17:03
Australia had to change our political culture.
232
1023330
2000
கொண்டிருந்த வறட்சி போன்ற ஒன்றிற்காக நாம் காத்திருக்க முடியாது.
17:05
Here's more good news. The cities supporting Kyoto in the U.S.
233
1025330
9000
அதிகமான நல்ல செய்திகளும் இங்குள்ளன. யூஎஸ்-சில் கியோட்டோவை ஆதரிக்கும்
17:14
are up to 780 -- and I thought I saw one go by there,
234
1034330
3000
நகரங்கள் 780 வரையுள்ளன -- இதைப் புரிந்து கொள்வதற்காக நேராகச்
17:17
just to localize this -- which is good news.
235
1037330
6000
சென்று ஒன்றைப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.
17:23
Now, to close, we heard a couple of days ago
236
1043330
6000
அது நல்ல செய்தி தான். நிறைவுசெய்வதற்கு, தனிப்பட்ட வீராவேசத்தை
17:29
about the value of making individual heroism so commonplace
237
1049330
9000
ஒரு அனுசரிப்பாகவோ அல்லது வழக்காகவோ மாறும் வகையில் அதை எங்கும்
17:38
that it becomes banal or routine.
238
1058330
3000
உருவாக்குவதைக் குறித்து ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பாக நாங்கள் கேள்விப்பட்டோம்.
17:41
What we need is another hero generation. Those of us who are alive
239
1061330
9000
நமக்கு என்ன தேவையென்றால் மற்றொரு வீரச் சந்ததி.
17:50
in the United States of America
240
1070330
2000
குறிப்பாக இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உயிரோடிருக்கிற நாம், ஆனால்
17:52
today especially, but also the rest of the world,
241
1072330
2000
மீதமுள்ள உலகனைத்திலும், வரலாறானது நமக்கு ஒரு வாய்ப்பை
17:55
have to somehow understand that history
242
1075330
5000
அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறது என்பதை நாம் எப்படியாகிலும் புரிந்து கொண்டிருக்கிறோம் –
18:00
has presented us with a choice -- just as Jill [Bolte] Taylor was figuring out
243
1080330
10000
எப்படியாக ஜில் போல்ட் டெய்லர் அவர் ஊடாகச் சென்று கொண்டிருந்த வியத்தகு அனுபவத்தினால்
18:10
how to save her life while she was distracted
244
1090330
5000
பாதைமாறிச் செல்கையில் அவரது உயிரை எப்படியாகக் காப்பாற்றிக்
18:15
by the amazing experience that she was going through.
245
1095330
4000
கொள்ள வேண்டும் என்பதைக் கான்பித்ததைப் போல.
18:19
We now have a culture of distraction.
246
1099330
3000
பாதைமாறிச் செல்வதின் ஒரு கலாச்சாரத்தை நாம் இப்போது கொண்டுள்ளோம்.
18:22
But we have a planetary emergency.
247
1102330
5000
ஆனால் நமக்கு ஒரு கோள் சார்ந்த அவசரம் உள்ளது.
18:27
And we have to find a way to create,
248
1107330
4000
மேலும் இன்று உயிரோடிருக்கிற சந்ததியில், ஒரு சந்ததி சார்ந்த சேவையின்
18:31
in the generation of those alive today, a sense of generational mission.
249
1111330
6000
உணர்வை உருவாக்குவதற்கு நாம் ஒரு வழியைக் காண வேண்டியுள்ளது.
18:37
I wish I could find the words to convey this.
250
1117330
3000
இதை தெரிவிப்பதற்கான வார்த்தைகளை நான் கண்டுகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.
18:43
This was another hero generation
251
1123330
2000
இந்தக் கிரகத்திற்கு ஜனநாயகத்தைக் கொண்டுவந்த
18:45
that brought democracy to the planet.
252
1125330
3000
மற்றொரு வீராவேசச் சந்ததி இது.
18:48
Another that ended slavery. And that gave women the right to vote.
253
1128330
7000
அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மற்றொன்று. பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.
18:55
We can do this. Don't tell me that we don't have the capacity to do it.
254
1135330
7000
நாம் இதைச் செய்ய முடியும். அதைச் செய்வதற்கான சக்தி நமக்கில்லை என்று சொல்லாதீர்கள்.
19:02
If we had just one week's worth of what we spend on the Iraq War,
255
1142330
4000
ஈராக் போரில் நாம் செலவு செய்ததில் ஒரு வாரத்திற்குரியது மட்டும் இருந்தால்
19:06
we could be well on the way to solving this challenge.
256
1146330
3000
போதும், நாம் இந்தச் சவாலை தீர்ப்பதுற்குரிய வழிகளுக்குள் வந்திருக்க முடியும்.
19:09
We have the capacity to do it.
257
1149330
4000
அதைச் செய்வதற்கான ஆற்றல் நம்மிடமுள்ளது.
19:19
One final point: I'm optimistic, because I believe
258
1159330
13000
ஒரு கடைசி குறிப்பு. நான் நேர்மறைச் சிந்தனையுள்ளவன் ஏனென்றால், மிகப்பெரிய
19:32
we have the capacity, at moments of great challenge,
259
1172330
4000
சவால்களின் நேரத்திலும், வழிவிலகிப்போவதின் காரணங்களைப் புறம்பே தள்ளுவதற்கும்
19:36
to set aside the causes of distraction and rise to the challenge
260
1176330
6000
வரலாறு நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிற சவால்களுக்கு எதிர்த்து நிற்கவுமான அந்த
19:42
that history is presenting to us.
261
1182330
3000
ஆற்றல் நாமக்கு உள்ளதென்று நான் நம்புகிறேன்.
19:47
Sometimes I hear people respond to the disturbing facts of the climate crisis
262
1187330
12000
சில நேரங்களில் “ஓ இது படுபயங்கரம், நமக்கு எவ்வளவு பெரிய சுமையுள்ளது” என்பதாகச்
19:59
by saying, "Oh, this is so terrible.
263
1199330
2000
சொல்லி, காலநிலைப் பிரச்சினைகளின் சஞ்சலப்படுத்துகிற உண்மைகளுக்கு மக்கள் பதிலளிப்பதை நான் கேள்விப்படுகிறேன்.
20:01
What a burden we have." I would like to ask you
264
1201330
6000
நீங்கள் அதை மறுபடியும் உங்கள் மனதில் கொண்டுவர நான் விரும்புகிறேன்.
20:07
to reframe that. How many generations
265
1207330
4000
மனித வரலாறு அனைத்திலும் எத்தனை சந்ததிகளுக்கு நமது மிகச்
20:11
in all of human history have had the opportunity
266
1211330
5000
சிறந்த முயற்சிகளுக்கு மதிப்புள்ள சவாலுக்கு எதிர்த்து நிற்கும் வாய்ப்பு இருந்தது?
20:16
to rise to a challenge that is worthy of our best efforts?
267
1216330
9000
நம்மால் செய்யமுடியும் என்று நாம் அறிந்திருக்கிறதை விட அதிகமாக
20:25
A challenge that can pull from us
268
1225330
6000
நம்மிடமிருந்து இழுத்துக்கொள்ளும் ஒரு சவால்?
20:31
more than we knew we could do? I think we ought to approach
269
1231330
8000
இப்போதிருந்து ஆயிரம் ஆண்டுகளில், திறமையான இசைக்கலைஞர்களும்,
20:39
this challenge with a sense of profound joy
270
1239330
4000
புலவர்களும் பாடகர்களும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு
20:43
and gratitude that we are the generation
271
1243330
5000
அவர்களுக்குள்ளாகவே தீர்வைக் கண்டுகொண்டு,
20:48
about which, a thousand years from now,
272
1248330
4000
ஒரு பிரகாசமான மற்றும் நேர்மறைச் சிந்தனையுள்ள
20:52
philharmonic orchestras and poets and singers will celebrate
273
1252330
9000
மனித எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்த சந்ததி
21:01
by saying, they were the ones that found it within themselves
274
1261330
7000
இவர்கள்தான் என்று நம்மைப் பற்றி
21:08
to solve this crisis and lay the basis
275
1268330
5000
கொண்டாடுவார்கள் என்ற ஒரு உச்சிதமான சந்தோஷ மனநிலையோடும் நன்றியுணர்வோடும்
21:13
for a bright and optimistic human future.
276
1273330
2000
நாம் இந்தச் சவாலை அணுகவேண்டுமென்று நான் நினைக்கிறேன்.
21:15
Let's do that. Thank you very much.
277
1275330
3000
நாம் அதைச் செய்வோம். உங்களுக்கு மிகவும் நன்றி.
21:42
Chris Anderson: For so many people at TED, there is deep pain
278
1302330
6000
கிரிஸ் ஆண்டர்ஸன்: டிஈடி-யிலுள்ள அநேக மக்களுக்கு, ஒரு ஆழமான வலியுள்ளது
21:48
that basically a design issue
279
1308330
2000
அடிப்படையாக ஒரு வடிவமைப்புப் பிரச்சினை -- நாளின் முடிவில், வாக்குப் படிவத்தின்
21:50
on a voting form --
280
1310330
2000
மீதான வடிவமைப்புப் பிரச்சினை – ஒரு மோசமான வடிவமைப்பு பிரச்சினை சொன்னது
21:52
one bad design issue meant that your voice wasn't being heard
281
1312330
4000
உங்கள் குரலானது நீங்கள் இந்தக் காரியங்களை நடைமுறைக்குக் கொண்டுவரும்
21:56
like that in the last eight years in a position
282
1316330
1000
நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளில் இருந்ததைப்
21:57
where you could make these things come true.
283
1317330
2000
போன்று கேட்கப்படுவதில்லை என்பதே.
21:59
That hurts.
284
1319330
2000
அது வேதனைப்படுத்துகிறது.
22:01
Al Gore: You have no idea. (Laughter)
285
1321330
7000
அல் கோர்: உங்களுக்கு ஒன்றும் தெரியாது. (சிரிப்பு).
22:11
CA: When you look at what the leading candidates
286
1331330
1000
சிஏ: உங்கள் சொந்தக் கட்சியிலுள்ள முன்னணி வேட்பாளர்கள் என்ன செய்து
22:12
in your own party are doing now -- I mean, there's --
287
1332330
2000
கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கும் போது – நான் சொல்வது, அங்கு --
22:14
are you excited by their plans on global warming?
288
1334330
5000
உலக வெப்பமாதலின் மீதான அவர்களின் திட்டங்களினால் நீங்கள் ஆச்சரியப்பட்டீர்களா?
22:28
AG: The answer to the question is hard for me
289
1348330
4000
ஏஜி: இந்தக் கேள்விக்கான பதிலானது எனக்கு மிகவும் சிரமமானது ஏனென்றால், ஒரு
22:32
because, on the one hand, I think that
290
1352330
4000
பக்கம், உண்மையிலேயே குடியரசுக்கட்சி வேட்பாளர் – நிச்சையமான வேட்பாளர் – ஜான்
22:36
we should feel really great about the fact
291
1356330
4000
மெக்கெயினும், ஜனநாயகக் கட்சி நியமனத்திற்கான இரண்டு இறுதியாளர்கள் -- அனைத்து
22:41
that the Republican nominee -- certain nominee --
292
1361330
6000
மூவரும் காலநிலை பிரச்சினையின் மீது முற்றிலும் வித்தியாசமான மற்றும்
22:47
John McCain, and both of the finalists
293
1367330
4000
முற்போக்கான நிலைகளைக் கொண்டுள்ளார்கள் என்பதைக் குறித்து நாம் உண்மையிலேயே
22:51
for the Democratic nomination -- all three have a very different
294
1371330
5000
சந்தோஷப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். அனைத்து மூவரும்
22:56
and forward-leaning position
295
1376330
2000
தலைமைத்துவத்தைக் கொடுத்திருக்கிறார்கள், மற்றும் அனைத்து மூவருமே தற்போதைய
22:58
on the climate crisis. All three have offered leadership,
296
1378330
5000
நிர்வாகம் எடுத்திருக்கிற அணுகுமுறையிலிருந்து மிகவும் வித்தியாசமானவர்கள்.
23:03
and all three are very different from the approach taken
297
1383330
4000
மேலும் திட்டங்களையும் முன்வடிவுகளையும் முன்னிறுத்துவதில் அனைத்து
23:07
by the current administration. And I think
298
1387330
3000
மூவரும் பொறுப்புள்ளவர்களாயிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
23:10
that all three have also been responsible in
299
1390330
4000
ஆனால் அந்த பிரச்சார உரையாடல் -- கேள்விகளால் தெளிவாக்கப்பட்ட படி --
23:14
putting forward plans and proposals. But the campaign dialogue that --
300
1394330
11000
பழமைவாதியான வாக்காளர்களின் முன்னணியால் ஒன்றாக இணைத்து வைக்கப்பட்டது,
23:25
as illustrated by the questions --
301
1405330
1000
அப்படியாக, அனைத்துக் கேள்விகளின் பகுப்பாய்வு –
23:26
that was put together by the
302
1406330
1000
அப்படியாக, அந்த விவாதங்கள் அனைத்தும் ஓர்வெல்லியன் லேபிள்,
23:27
League of Conservation Voters, by the way, the analysis of all the questions --
303
1407330
3000
“தூய நிலக்கரி” என்பதோடு செல்லும்
23:30
and, by the way, the debates have all been
304
1410330
2000
ஒன்றால் ஆதரிக்கப்பட்டது.
23:34
sponsored by something that goes by the Orwellian label,
305
1414330
2000
யாராவது அதைக் கவனித்தார்களா?
23:36
"Clean Coal." Has anybody noticed that?
306
1416330
4000
ஒவ்வொரு ஒற்றை விவாதமும்
23:40
Every single debate has been sponsored by "Clean Coal."
307
1420330
4000
“தூய நிலக்கரி”-யால் ஆதரிக்கப்பட்டு வந்தது.
23:44
"Now, even lower emissions!"
308
1424330
2000
“இப்போது, இன்னும் குறைவான உமிழ்வுகள்!”
23:46
The richness and fullness of the dialogue
309
1426330
4000
நமது ஜனநாயகத்திலுள்ள பேச்சுவார்த்தையின் வளமும் முழுமையும்
23:50
in our democracy has not laid the basis
310
1430330
3000
உண்மையிலேயே தேவைப்படுகிற ஒருவகை தைரியமான
23:53
for the kind of bold initiative that is really needed.
311
1433330
4000
முன்முயற்சிக்கான அடிப்படையை அமைத்திருக்கவில்லை.
23:57
So they're saying the right things and they may --
312
1437330
3000
எனவே அவர்கள் சரியான காரியங்களை சொல்கிறார்கள் மேலும் அவர்கள் –
24:00
whichever of them is elected -- may do the right thing,
313
1440330
3000
அவர்களில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் – சரியான காரியத்தைச்
24:03
but let me tell you: when I came back from Kyoto
314
1443330
4000
செய்யலாம், ஆனாலும் நான் சொல்கிறேன்: நான் அங்கு வெற்றியைப்
24:07
in 1997, with a feeling of great happiness
315
1447330
7000
பெற்றுவிட்டோம் என்ற மிகுந்த சந்தோஷத்தோடு கியோட்டோவிலிருந்து
24:14
that we'd gotten that breakthrough there,
316
1454330
2000
1997-ல் திரும்பி வந்தபோது, அதன் பின்
24:16
and then confronted the United States Senate,
317
1456330
2000
ஐக்கிய நாடுகளின் செனேட்டோடு சச்சரவு செய்தோம்,
24:18
only one out of 100 senators was willing to vote
318
1458330
4000
அந்த மசோதாவை ஏற்றுக் கொள்வதற்கு, 100-ல் ஒரு செனேட்டர் மட்டுமே
24:22
to confirm, to ratify that treaty. Whatever the candidates say
319
1462330
7000
உறுதி செய்வதற்கு வாக்களிக்க் விருப்பமுள்ளவராயிருந்தால்.
24:29
has to be laid alongside what the people say.
320
1469330
5000
வேட்பாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மக்கள் என்னசொல்கிறார்களோ
24:34
This challenge is part of the fabric
321
1474330
4000
அதன் ஓரத்தில் போடவேண்டியுள்ளது. இந்த சவாலானது நமது முழு
24:38
of our whole civilization.
322
1478330
2000
நாகரீகத்தின் நெசவின் ஒரு பகுதியேயாகும்.
24:40
CO2 is the exhaling breath of our civilization, literally.
323
1480330
3000
வெளிப்படையாகச் சொல்வோமானால், CO2 என்பது நமது நாகரிகத்தின் வெளிவிடும் சுவாசம் தான்.
24:44
And now we mechanized that process. Changing that pattern
324
1484330
3000
மேலும் இப்போது நாம் அந்த நடைமுறையை எந்திரமாக்கி இருக்கிறோம். அந்த
24:47
requires a scope, a scale, a speed of change
325
1487330
7000
நடைமுறையை மாற்றுவதற்கு ஒரு திட எண்ணம் தேவைப்படுகிறது, ஒரு அளவீடு,
24:54
that is beyond what we have done in the past.
326
1494330
3000
நாம் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கிறோமோ அதைவிட அதிகமான மாற்றத்தின் ஒரு வேகம்.
24:57
So that's why I began by saying,
327
1497330
2000
அதனால் தான் நீங்கள் செய்வதில் நேர்மறை சிந்தனையுள்ளவர்களாக இருங்கள் என்று
24:59
be optimistic in what you do, but be an active citizen.
328
1499330
6000
சொல்லி நான் ஆரம்பித்தேன், ஆனால் ஒரு செயலுள்ள குடிமக்களாக இருங்கள்,
25:06
Demand -- change the light bulbs,
329
1506330
2000
கோரிக்கை எழுப்புங்கள் – மின்சார பல்புகளை மாற்றுங்கள்,
25:08
but change the laws. Change the global treaties.
330
1508330
3000
அதேநேரம் சட்டங்களையும் மாற்றுங்கள். உலக மசோதாக்களை மாற்றுங்கள்.
25:11
We have to speak up. We have to solve this democracy -- this --
331
1511330
6000
நாம் பேச வேண்டியுள்ளது. நாம் இந்த ஜனநாயகத்தைத் தீர்க்க வேண்டியுள்ளது –
25:18
We have sclerosis in our democracy. And we have to change that.
332
1518330
6000
இந்த – நமது ஜனநாயகத்தில் ஸ்க்ளீரோசிஸ் நோயுள்ளது.
25:25
Use the Internet. Go on the Internet.
333
1525330
1000
மேலும் நாம் அதை மாற்ற வேண்டியுள்ளது. இணையத்தை உபயோகியுங்கள்.
25:26
Connect with people. Become very active as citizens.
334
1526330
4000
இணையம் வழியே செல்லுங்கள். மக்களோடு இணையுங்கள்.
25:30
Have a moratorium -- we shouldn't
335
1530330
2000
குடிமக்களாக மிகவும் செயலுள்ளவர்களாக மாறுங்கள். ஒரு தடைகாலத்தைக் கொண்டிருங்கள் –
25:32
have any new coal-fired generating plants
336
1532330
2000
CO2-வை பிடித்து சேமித்து வைக்க இயலாத எந்த நிலக்கரி நெருப்பு உண்டாக்கும்
25:34
that aren't able to capture and store CO2, which means we have to
337
1534330
5000
தொழிற்சாலைகளையும் நாம் கொண்டிருக்கக் கூடாது.
25:39
quickly build these renewable sources.
338
1539330
2000
அதன் அர்த்தமென்னவென்றால் நாம் இத்தகைய மரபுசாரா வளங்களை நாம் விரைவாக கட்டிமுடிக்க வேண்டும்.
25:41
Now, nobody is talking on that scale. But I do believe
339
1541330
4000
இப்போது, யாருமே அந்த அளவீட்டில் பேசிக்கொண்டிருக்கவில்லை. ஆனால்
25:45
that between now and November, it is possible.
340
1545330
4000
இப்போதிருந்து நவம்பருக்குள் அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன்.
25:49
This Alliance for Climate Protection
341
1549330
1000
காலநிலைப் பாதுகாப்பிற்கான இந்தக் கூட்டணி ஒரு தேசீய அளவிலான பிரச்சாரத்தைத்
25:51
is going to launch a nationwide campaign --
342
1551330
3000
துவக்கப் போகிறது – அடிமட்ட ஆதரவு திரட்டல், தொலைக்காட்சி விளம்பரங்கள், இணைய
25:54
grassroots mobilization, television ads, Internet ads,
343
1554330
3000
விளம்பரங்கள், வானொலி, செய்தித்தாள் – பெண்குழந்தைகளின் ஸ்கவுட்ஸிலிருந்து
25:57
radio, newspaper -- with partnerships with everybody
344
1557330
3000
வேட்டைக்காரர்கள் மற்றும் மீனவர்கள் வரை ஓவ்வொருவரின் கூட்டோடும்.
26:00
from the Girl Scouts to the hunters and fishermen.
345
1560330
3000
நமக்கு உதவி தேவைப்படுகிறது.
26:03
We need help. We need help.
346
1563330
4000
நமக்கு உதவி தேவைப்படுகிறது.
26:07
CA: In terms of your own personal role going forward,
347
1567330
4000
சிஏ: உங்கள் தனிப்பட்ட பங்கானது முன்னேறிச் செல்லும் வகையில்,
26:11
Al, is there something more than that
348
1571330
2000
அல், நீங்கள் இன்னும் அதிகமாக செய்ய
26:13
you would like to be doing?
349
1573330
1000
விரும்புகிற வகையில் ஏதேனும் உள்ளதா?
26:14
AG: I have prayed that I would be able to find the answer
350
1574330
8000
ஏஜி: அந்தக் கேள்விக்கான பதிலை நான் பெற்றுக் கொள்ள இயல வேண்டும்
26:22
to that question. What can I do?
351
1582330
5000
என்பதற்கான நான் ஜெபித்திருக்கிறேன். நான் என்ன செய்யமுடியும்?
26:27
Buckminster Fuller once wrote, "If the future
352
1587330
4000
பக்மின்ஸ்டர் புல்லர் ஒரு முறை எழுதினார், “அனைத்து மனித
26:31
of all human civilization depended on me, what would I do?
353
1591330
5000
நாகரீகத்தின் எதிர்காலமே என்னைச் சார்ந்திருந்தால், நான் என்ன செய்வேன்?
26:36
How would I be?" It does depend on all of us,
354
1596330
5000
நான் எப்படியாக இருப்பேன்?" அது நம்மேல் தான் சார்ந்திருக்கிறது,
26:41
but again, not just with the light bulbs.
355
1601330
2000
ஆனால் மறுபடியும், மின்சார பல்புகளோடு மட்டுமல்ல.
26:43
We, most of us here, are Americans. We have a democracy.
356
1603330
8000
நான், இங்கிருக்கிற பெரும்பாலானோர், அமெரிக்கர்கள்.
26:51
We can change things, but we have to actively change.
357
1611330
6000
நாம்மிடம் ஜனநாயகம் உள்ளது. நாம் காரியங்களை மாற்றியிருக்கிறோம்,
26:57
What's needed really is a higher level of consciousness.
358
1617330
5000
ஆனால் நாம் சுறுசுறுப்பாக மாற்ற வேண்டும். உண்மையிலேயே எது தேவைப்படுகிறதென்றால்
27:02
And that's hard to --
359
1622330
2000
ஒரு உயர்ந்த அளவிலான மனசாட்சிதான். மேலும் அது கடினமானதும் கூட –
27:04
that's hard to create -- but it is coming.
360
1624330
4000
அதை உருவாக்குவதற்குக் கடினமானது தான் – ஆனால் அதுவந்து கொண்டிருக்கிறது.
27:08
There's an old African proverb that some of you know
361
1628330
3000
ஒரு பழைய ஆப்ரிக்க பழமொழியுள்ளது உங்கள் சிலருக்குக் கூடத் தெரியும், அது
27:11
that says, "If you want to go quickly, go alone;
362
1631330
4000
சொல்கிறது, “நீங்கள் விரைவாகச் செல்ல விரும்புகிறீர்களானால் தனியாகச் செல்லுங்கள்,
27:15
if you want to go far, go together." We have to go far, quickly.
363
1635330
8000
நீங்கள் தொலைதூரம் செல்ல விரும்புகிறீர்களானால், சேர்ந்து செல்லுங்கள்.”
27:23
So we have to have a change in consciousness.
364
1643330
4000
நாம் தொலைதூரம் வேகமாகப் போக வேண்டியுள்ளது. எனவே நமது மனசாட்சியில் ஒரு
27:27
A change in commitment. A new sense of urgency.
365
1647330
4000
மாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. அற்பணிப்பில் ஒரு மாற்றம்.
27:31
A new appreciation for the privilege
366
1651330
3000
ஒரு புதிய அவசர உணர்வு. இந்த சவாலை நாம் கையிலெடுத்திருக்கிறோம் என்ற
27:34
that we have of undertaking this challenge.
367
1654330
3000
அனுகூலத்திற்கான புதிய நன்றியுணர்வு.
27:37
CA: Al Gore, thank you so much for coming to TED.
368
1657330
4000
சிஏ: அல் கோர், டிஈடி-க்கு வந்ததற்கு மிக்க நன்றி.
27:41
AG: Thank you. Thank you very much.
369
1661330
4000
ஏஜி: நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7