Want to be happy? Be grateful | David Steindl-Rast

3,446,820 views ・ 2013-11-27

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Sathish Kumar Reviewer: Vijaya Sankar N
00:12
There is something you know about me,
0
12496
3735
என்னைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் தெரியும்,
00:16
something very personal,
1
16255
3816
மிகவும் தனிநபரை சார்ந்தது,
00:20
and there is something I know about every one of you
2
20095
4431
இங்கிருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் எனக்கு கொஞ்சம் தெரியும்
00:24
and that's very central to your concerns.
3
24550
2948
அதுவும், உங்கள் கவலைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.
00:28
There is something that we know
4
28663
2581
நாம் உலகத்தில்
யாரை பார்த்தாலும்,
00:31
about everyone we meet anywhere in the world, on the street,
5
31268
6034
எந்த தெருவில் பார்த்தாலும்,
அவர்களின் செயல்களுக்கான காரணத்தையும்,
00:37
that is the very mainspring of whatever they do
6
37326
4954
எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வதைப் பற்றியும்
00:42
and whatever they put up with.
7
42304
2215
நமக்குக் கொஞ்சம் தெரியும்.
00:46
And that is that all of us want to be happy.
8
46047
5255
நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஆசைப் படுகிறோம்,
00:52
In this, we are all together.
9
52341
2338
இதில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்
00:55
How we imagine our happiness, that differs from one another,
10
55203
5474
நாம் எண்ணுகிறோம் நமது மகிழ்ச்சி ஒருவருக்கொருவர் வேறு படுகிறது என்று,
01:00
but it's already a lot that we have all in common,
11
60701
4804
ஆனால், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் பொதுவானது.
01:05
that we want to be happy.
12
65529
2214
01:09
Now my topic is gratefulness.
13
69164
2952
என்னுடைய உரை நன்றியுணர்வைப் பற்றியது.
01:12
What is the connection between happiness and gratefulness?
14
72612
5390
மகிழ்ச்சிக்கும் நன்றியுணர்வுக்கும் என்ன தொடர்பு?
01:19
Many people would say, well, that's very easy.
15
79310
2994
பல மக்கள் சொல்வார்கள், அது மிக எளிது.
01:22
When you are happy, you are grateful.
16
82328
2518
நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றி செலுத்துவீர்கள்
01:26
But think again.
17
86331
1510
ஆனால் மறுபடியும் யோசியுங்கள்
01:29
Is it really the happy people that are grateful?
18
89688
4220
மெய்யாகவே மகிழ்ச்சியான மக்கள் நன்றி செலுத்துகிறார்களா?
01:35
We all know quite a number of people
19
95077
3541
நம் அனைவருக்கும் சிலரை தெரியும்;
01:38
who have everything that it would take to be happy,
20
98642
4177
அவர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அனைத்தும் இருக்கும்
01:42
and they are not happy,
21
102843
1757
ஆனால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.
01:44
because they want something else or they want more of the same.
22
104624
3715
ஏனெனில் அவர்களுக்கு வேறு ஏதாவது வேண்டும் அல்லது நிறைய வேண்டும்
01:50
And we all know people who have lots of misfortune,
23
110173
6824
நம் அனைவருக்கும் துரதிர்ஷ்டமுள்ள மக்களைத் தெரியும்,
01:57
misfortune that we ourselves would not want to have,
24
117021
3777
நாமே அப்படிப்பட்ட துரதிர்ஷ்டத்தை விரும்ப மாட்டோம்,
02:00
and they are deeply happy.
25
120822
2198
ஆனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்
02:03
They radiate happiness. You are surprised.
26
123574
3419
அவர்கள் மகிழ்ச்சியை பரப்புகின்றனர். நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்கள்
02:07
Why? Because they are grateful.
27
127017
2199
ஏன்? அது அவர்களிடம் நன்றியுணர்வு இருப்பதால்
02:10
So it is not happiness that makes us grateful.
28
130348
4035
ஆதலால் மகிழ்ச்சி நன்றியுணர்வை ஏற்படுத்துவதில்லை
02:14
It's gratefulness that makes us happy.
29
134407
2515
நன்றியுணர்வு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது
02:17
If you think it's happiness that makes you grateful,
30
137835
2917
நீங்கள், மகிழ்ச்சி தான் நன்றியுணர்வை ஏற்படுத்துகிறது என்று
02:20
think again.
31
140776
1485
எண்ணினால் மறுபடியும் எண்ணுங்கள்.
02:22
It's gratefulness that makes you happy.
32
142285
2254
நன்றியுணர்வு தான் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
02:26
Now, we can ask,
33
146293
2488
இப்பொழுது நீங்கள் கேட்கலாம்,
02:28
what do we really mean by gratefulness?
34
148805
3461
நன்றியுணர்ச்சி என்பது உண்மையில் என்ன என்று?
02:32
And how does it work?
35
152897
1918
இது எப்படி வேலை செய்கிறது?
02:37
I appeal to your own experience.
36
157985
1966
நான் உங்கள் அனுபவதிடமே முறையிடுகிறேன்.
02:39
We all know from experience how it goes.
37
159975
2733
நம் அனுபவத்திலிருந்து நமக்கு தெரியும் எப்படி போகிறதென்று.
02:43
We experience something that's valuable to us.
38
163055
4998
நமக்கு மதிப்பு மிகுந்த சிலவற்றை நாம் அனுபவிக்கின்றோம்.
02:48
Something is given to us that's valuable to us.
39
168734
4299
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சில, மதிப்பு மிகுந்தது.
02:53
And it's really given.
40
173925
1922
அதுவும் மெய்யாகவே கொடுக்கப்பட்டது.
02:55
These two things have to come together.
41
175871
2219
இவை இரண்டும் ஒன்றாக வேண்டும்.
02:58
It has to be something valuable, and it's a real gift.
42
178114
5589
அது மதிப்பு மிகுந்ததாகவும் பரிசாகவும் இருக்க வேண்டும்.
03:03
You haven't bought it. You haven't earned it.
43
183727
3143
நீங்கள் அதனை வாங்கவில்லை. நீங்கள் அதனை ஈட்டவில்லை.
03:06
You haven't traded it in. You haven't worked for it.
44
186894
2451
அதை வர்த்தகம் செய்யவில்லை. அதற்காக வேலை செய்யவில்லை.
03:09
It's just given to you.
45
189369
1428
அது உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
03:10
And when these two things come together,
46
190821
2243
இவை இரண்டும் ஒன்றுபடும்போது,
03:13
something that's really valuable to me and I realize it's freely given,
47
193088
5625
மதிப்பு மிகுந்த ஒன்று எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அதுவும் இலவசமாக,
03:18
then gratefulness spontaneously rises in my heart,
48
198737
4913
பிறகு நன்றியுணர்வு என் இதயத்தில் தன்னிச்சையாக உதிக்கின்றது,
03:23
happiness spontaneously rises in my heart.
49
203674
3644
மகிழ்ச்சி என் இதயத்தில் தன்னிச்சையாக உதிக்கின்றது.
03:28
That's how gratefulness happens.
50
208037
2165
இப்படிதான் நன்றியுணர்வு ஏற்படுகிறது.
03:31
Now the key to all this
51
211546
5395
இப்பொழுது இதற்கு எல்லாம் மூலாதாரமானது,
03:36
is that we cannot only experience this once in a while.
52
216965
6717
நாம் இதனை ஒரு சில முறை மட்டுமே அனுபவிக்க முடிவதில்லை.
03:44
We cannot only have grateful experiences.
53
224997
3734
நமக்கு நன்றி உணர்வுள்ள அனுபவங்களை மட்டுமே ஏற்படுவதில்லை.
03:48
We can be people who live gratefully.
54
228755
3235
நாம் நன்றியுணர்வுள்ள மக்களாக வாழ முடியும்.
03:52
Grateful living, that is the thing.
55
232649
2611
நன்றியுணர்வுள்ள வாழ்க்கை, அது தான் விஷயம்.
03:56
And how can we live gratefully?
56
236216
2373
நம்மால் எப்படி நன்றியுணர்வுடன் வாழ முடியும்?
04:00
By experiencing, by becoming aware
57
240136
4360
அனுபவம் மூலமாகவும், விழிப்புணர்வின் மூலமாகவும்,
04:04
that every moment is a given moment, as we say.
58
244520
4749
ஒவ்வொரு தருணமும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள தருணம் என்பதை சொல்கிறோம்.
04:09
It's a gift. You haven't earned it.
59
249293
2581
அது உங்களது பரிசு. நீங்கள் அதை ஈட்டவில்லை.
04:11
You haven't brought it about in any way.
60
251898
2588
அதை நீங்கள் எந்த வழியிலும் கொண்டு வரவில்லை.
04:14
You have no way of assuring
61
254805
3088
உங்களால் எந்த வழியிலும் உறுதிப் படுத்த முடியாது,
04:17
that there will be another moment given to you,
62
257917
2976
இன்னொரு தருணம் உங்களுக்கு கிடைக்குமென்று,
04:20
and yet, that's the most valuable thing that can ever be given to us,
63
260917
5065
இருப்பினும் அது தான் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பு மிகுந்த பொருள்,
04:26
this moment, with all the opportunity that it contains.
64
266006
5488
இந்த தருணம், அனைத்து வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
04:31
If we didn't have this present moment,
65
271518
2640
தற்போதைய தருணம் இல்லையெனில்,
04:34
we wouldn't have any opportunity to do anything
66
274182
3176
நமக்கு எதை செய்வதற்கும், அனுபவிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது,
04:37
or experience anything,
67
277382
1824
04:39
and this moment is a gift.
68
279230
1988
இந்த தருணம் ஒரு பரிசு.
04:41
It's a given moment, as we say.
69
281242
1912
இதை கொக்கப்பட்டுள்ள தருணம் என்கிறோம்.
04:43
Now, we say the gift within this gift is really the opportunity.
70
283712
6616
இப்பொழுது வாய்ப்பை, இந்த பரிசுக்குள் இருக்கும் பரிசு என்கிறோம்.
04:50
What you are really grateful for is the opportunity,
71
290352
4542
நாம் உண்மையில் இந்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்துகிறோம்,
04:54
not the thing that is given to you,
72
294918
1934
நமக்கு கொடுக்கபட்டுள்ளதற்காக அல்ல,
04:56
because if that thing were somewhere else
73
296876
1955
ஏனெனில், அது எங்கேனும் இருக்குமாயின்,
04:58
and you didn't have the opportunity to enjoy it,
74
298855
3506
அதை அனுபவிக்கும் வாய்ப்பு இல்லையெனில்,
05:02
to do something with it,
75
302385
1811
அதை ஏதாவது செய்ய இயலவில்லையெனில்,
05:04
you wouldn't be grateful for it.
76
304220
1943
அதற்கு நன்றி செலுத்த மாட்டீர்கள்.
05:07
Opportunity is the gift within every gift,
77
307149
3996
வாய்ப்பு, எல்லா பரிசுகளில் இருக்கும் பரிசு,
05:11
and we have this saying, opportunity knocks only once.
78
311169
5673
வாய்ப்பு ஒரு முறை தான் கதவை தட்டும் என்ற கூற்று உண்டு.
05:17
Well, think again.
79
317943
1579
நன்றாக, மறுமுறை எண்ணுங்கள்.
05:20
Every moment is a new gift, over and over again,
80
320679
4187
ஒவ்வொரு கணம் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் புதிய பரிசு
05:24
and if you miss the opportunity of this moment,
81
324890
3244
இக்கணத்தை தவறவிட்டால்,
05:28
another moment is given to us, and another moment.
82
328158
3582
இன்னொரு கணம் மேலும் மேலும் அளிக்கப்படுகிறது.
05:32
We can avail ourselves of this opportunity,
83
332175
2690
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,
05:34
or we can miss it,
84
334889
1847
தவறவும் விடலாம்,
05:36
and if we avail ourselves of the opportunity,
85
336760
3910
வாய்ப்பை பயன்படுத்தினால்,
05:40
it is the key to happiness.
86
340694
2793
அது தான் மகிழ்ச்சிக்கு திறவுகோல்.
05:43
Behold the master key to our happiness
87
343511
3241
மகிழ்ச்சிக்கான முதன்மை திறவுகோலை
05:46
in our own hands.
88
346776
1779
நம் கையில் ஏந்துங்கள்.
05:48
Moment by moment, we can be grateful for this gift.
89
348579
4697
கணத்திற்கு கணம், இந்த பரிசிற்கு நாம் நன்றி செலுத்தலாம்
05:53
Does that mean
90
353593
2499
அப்படியானால்,
05:56
that we can be grateful for everything?
91
356116
2711
நாம் எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்த இயலுமா?
05:59
Certainly not.
92
359629
1587
கண்டிப்பாக இல்லை.
06:01
We cannot be grateful for violence, for war,
93
361597
4916
போருக்கும், வன்முறைக்கும்,
06:06
for oppression, for exploitation.
94
366537
2467
அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும், நம்மால் கடமைப்பட இயலாது.
06:09
On the personal level, we cannot be grateful
95
369360
2739
தனிப்பட்ட முறையில்,
நண்பரை இழப்பதற்கும், துரோகத்திற்கும், நட்டதிற்கும் நம்மால் நன்றி செலுத்த இயலாது.
06:12
for the loss of a friend, for unfaithfulness,
96
372123
3277
06:15
for bereavement.
97
375424
1722
06:18
But I didn't say we can be grateful for everything.
98
378733
3770
ஆனால், நான், எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்த இயலும் என்று சொல்லவில்லை.
06:22
I said we can be grateful in every given moment
99
382527
4482
நான், இந்த தருணத்தை கொடுத்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்தலாம் என்று சொன்னேன்.
06:27
for the opportunity,
100
387033
1830
06:28
and even when we are confronted with something that is terribly difficult,
101
388887
6395
மிகவும் கடினமான தருணத்தை எதிர்கொள்ள நேரிட்டாலும்,
06:35
we can rise to this occasion
102
395306
2516
நம்மால் மீண்டு எழுந்து,
06:37
and respond to the opportunity that is given to us.
103
397846
4231
நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பிற்கு பதிலளிக்க முடியும்.
06:42
It isn't as bad as it might seem.
104
402101
2351
நாம் நினைப்பதை விட இது ஒன்றும் மோசமானதல்ல.
06:44
Actually, when you look at it and experience it,
105
404476
3869
உண்மையில், நீங்கள் அதை பார்க்கும்போதும், அனுபவிக்கும்போதும்,
06:48
you find that most of the time,
106
408369
2932
பெரும்பாலான நேரம் நீங்கள்,
06:51
what is given to us is the opportunity to enjoy,
107
411325
3709
நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு மகிழ்ச்சியாக இருப்பதற்காக என்பதையும்,
06:55
and we only miss it because we are rushing through life
108
415058
3017
நாம் அதை அவசர வாழ்க்கையில் தான் தவற விடுகிறோம் என்பதையும்,
06:58
and we are not stopping to see the opportunity.
109
418099
3403
வாய்ப்பை பார்ப்பதற்கு நிற்கவில்லை என்பதையும் உணருகிறோம்.
07:01
But once in a while,
110
421919
1407
ஆனால், ஒரு சில நேரம்,
07:03
something very difficult is given to us,
111
423350
2922
மிகவும் கடுமையான சில விஷயங்கள் நமக்கு கொடுக்கபடுகிறது.
07:06
and when this difficult thing occurs to us,
112
426296
4067
கடினமான விஷங்கள் நடக்கும்போது,
07:10
it's a challenge to rise to that opportunity,
113
430387
4304
அந்த வாய்ப்பில் எழுவது சவாலானது.
07:14
and we can rise to it by learning something
114
434715
3396
சில விஷயங்களை கற்று நம்மால் எழ முடியும்,
07:18
which is sometimes painful.
115
438135
1717
அது சில நேரம் துன்பமானது.
07:19
Learning patience, for instance.
116
439876
2063
எடுத்துகாட்டாக, பொறுமையை கற்பது.
07:21
We have been told that the road to peace
117
441963
2973
நமக்கு சொல்லப்பட்ட அமைதிக்கான வழி,
07:24
is not a sprint, but is more like a marathon.
118
444960
3744
குறுந்தூர போட்டி போலல்லாமல், நெடுந்தூர போட்டி போன்றது.
07:28
That takes patience. That's difficult.
119
448728
2537
அதற்கு பொறுமை தேவை. அது கடினமானது.
07:32
It may be to stand up for your opinion, to stand up for your conviction.
120
452439
6091
அது உங்கள் கருத்திற்காக எழுந்து நிற்கலாம், உங்கள் நம்பிக்கைக்காக எழுந்து நிற்கலாம்.
07:39
That's an opportunity that is given to us.
121
459126
2737
அது நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு.
07:42
To learn, to suffer, to stand up,
122
462314
3425
கற்பதற்காக, கட்டபடுவதற்காக, எழுவதற்காக,
07:45
all these opportunities are given to us,
123
465763
2346
இவ்வாய்ப்புகள் யாவும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
07:48
but they are opportunities,
124
468133
1482
ஆனால் அந்த வாய்ப்புகள்,
07:49
and those who avail themselves of those opportunities
125
469639
3852
எவரெல்லாம் வாய்ப்புகளை பயன்படுத்துகின்றனரோ,
07:53
are the ones that we admire.
126
473515
2103
அவர்களை நாம் மெச்சுகிறோம்.
07:55
They make something out of life.
127
475642
2248
அவர்கள் வாழ்க்கையில் சிலவற்றை சாதிக்கின்றனர்.
07:57
And those who fail get another opportunity.
128
477914
4728
எவரெல்லாம் தோற்கின்றனரோ அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
நமக்கு எப்பொழுதுமே இன்னொரு வாய்ப்பு அளிக்கபடுகிறது.
08:03
We always get another opportunity.
129
483023
2193
08:05
That's the wonderful richness of life.
130
485240
3057
அது தான் வாழ்கையின் அற்புதமான செழுமை.
08:10
So how can we find a method that will harness this?
131
490272
6525
ஆதலால், எந்த முறையை பின்பற்றினால் இதை சாத்தியமாக்க முடியும்?
08:16
How can each one of us find a method for living gratefully,
132
496821
5006
நாம் ஒவ்வொருவரும் எப்படி நன்றியுணர்வுடன் வாழும் முறையை கண்டுபிடிப்பது,
08:21
not just once in a while being grateful,
133
501851
1905
அதுவும் சில நேரம் மட்டுமே அல்ல,
08:23
but moment by moment to be grateful.
134
503780
2408
ஆனால் கணத்திற்கு கணம் நன்றி செலுத்துவது.
08:26
How can we do it? It's a very simple method.
135
506591
3352
அதை எப்படி செய்வது? அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.
08:29
It's so simple that it's actually what we were told as children
136
509967
5063
அது நாம் சிறுவர்களாக இருக்கும்போது சொல்லப்பட்டதை போன்று எளிமையானது.
08:35
when we learned to cross the street.
137
515054
2305
08:37
Stop.
138
517882
1239
நில்.
08:39
Look.
139
519421
1201
கவனி.
08:40
Go.
140
520646
1201
செல்.
08:41
That's all.
141
521871
1375
அவ்வளவுதான்.
08:43
But how often do we stop?
142
523270
2373
ஆனால் எதனை முறை நிற்க வேண்டும்?
08:45
We rush through life. We don't stop.
143
525982
2745
நாம் வாழ்க்கையில் வேகமாக செல்கிறோம். நாம் நிற்க மாட்டோம்.
08:48
We miss the opportunity because we don't stop.
144
528751
3398
நாம் நில்லாமல் செல்வதால் வாய்ப்புகளை இழக்கிறோம்.
08:53
We have to stop.
145
533012
2328
நாம் நிறுத்த வேண்டும்.
08:55
We have to get quiet.
146
535883
1833
நாம் அமைதியாக வேண்டும்.
08:58
And we have to build stop signs into our lives.
147
538128
4802
நம் வாழ்க்கையில் நிறுத்தல் குறிகளை உருவாக்க வேண்டும்.
09:03
When I was in Africa some years ago and then came back,
148
543628
4968
நான் ஆப்ரிக்காவில் சில வருடங்கள் இருந்துவிட்டு இங்கே வரும்போது,
09:08
I noticed water.
149
548620
2104
தண்ணீரை பார்த்தேன்.
09:11
In Africa where I was, I didn't have drinkable water.
150
551114
4155
ஆப்ரிக்காவில் நான் இருந்த இடத்தில் குடிநீர் கிடைக்காது.
09:15
Every time I turned on the faucet, I was overwhelmed.
151
555293
3956
ஒவ்வொரு முறை குழாயை திருப்பும்போது வெற்றியில் குதூகளித்தேன்.
09:20
Every time I clicked on the light, I was so grateful.
152
560067
3585
ஒவ்வொரு முறை விளக்கை போடும்போது நன்றி செலுத்தினேன்.
09:23
It made me so happy.
153
563676
1541
அது என்னை மிகவும் மகிழ்வித்தது.
09:25
But after a while, this wears off.
154
565241
1983
ஆனால் சிறிது காலத்தில் அது தேய்ந்து விடுகிறது.
09:27
So I put little stickers on the light switch
155
567248
3762
அதனால், ஒட்டுப்படங்களை விளக்கின் மின்விசை மற்றுகுமிழிலும்,
09:31
and on the water faucet,
156
571034
1677
தண்ணீர் குழாயிலும் ஒட்டினேன்,
09:32
and every time I turned it on, water.
157
572735
2456
ஒவ்வொரு முறை குழாயை திறக்கும்போதும், தண்ணீர்.
09:35
So leave it up to your own imagination.
158
575817
2856
ஆதலால், உங்கள் கற்பனையிடம் விட்டு விடுங்கள்.
09:38
You can find whatever works best for you,
159
578697
1953
உங்களுக்கான சிறந்த முறையை நீங்களே கண்டறியலாம்.
09:40
but you need stop signs in your life.
160
580674
3262
ஆனால் உங்கள் வாழ்க்கையில் நிறுத்தல் குறிகள் வேண்டும்.
09:44
And when you stop,
161
584278
1927
நீங்கள் நிறுத்தும்போது,
09:46
then the next thing is to look.
162
586229
2080
அடுத்ததாக செய்ய வேண்டியது, கவனித்தல்.
09:48
You look. You open your eyes.
163
588730
2231
நீங்கள் கவனியுங்கள். உங்கள் கண்களை திறங்கள்.
09:50
You open your ears. You open your nose.
164
590985
2262
உங்கள் செவிகளை திறங்கள். உங்கள் மூக்கை திறங்கள்.
09:53
You open all your senses
165
593271
2396
உங்கள் எல்லா உணர்வுகளையும்
09:55
for this wonderful richness that is given to us.
166
595691
3231
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அற்புத செழுமைக்காகதிறங்கள்.
09:59
There is no end to it, and that is what life is all about,
167
599326
3952
அதற்கு இறுதி என்பது கிடையாது, வாழ்க்கை பற்றியதும் அதுதான்,
10:03
to enjoy, to enjoy what is given to us.
168
603302
3606
அனுபவித்தல், நமக்கு கொடுக்கப்பட்டதை அனுபவித்தல்.
10:06
And then we can also open our hearts,
169
606932
2819
நாம் நம் இதயத்தையும் திறக்கலாம்,
10:09
our hearts for the opportunities,
170
609775
2822
நம் இதயத்தை வாய்ப்புகளுக்காக,
10:12
for the opportunities also to help others,
171
612621
3218
பிறருக்கு உதவும் வாய்ப்புகளுக்காகவும்,
10:15
to make others happy,
172
615863
1271
பிறரை மகிழ்விக்கவும்,
10:17
because nothing makes us more happy than when all of us are happy.
173
617158
4108
ஏனெனில், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது, நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.
10:22
And when we open our hearts to the opportunities,
174
622743
4134
நாம் வாய்ப்புகளுக்கு மனதை திறக்கும்போது,
10:26
the opportunities invite us to do something,
175
626901
3616
நாம் எதையாவது செய்ய வாய்ப்புகள் நம்மை அழைக்கின்றன,
10:30
and that is the third.
176
630541
1323
அது தான் மூன்றாவது.
10:31
Stop, look, and then go, and really do something.
177
631888
4090
நில், கவனி, பிறகு செல், எதையாவது உண்மையாக செய்யுங்கள்.
10:36
And what we can do
178
636351
1580
நாம் என்ன செய்யலாம் என்றால்,
10:37
is whatever life offers to you in that present moment.
179
637955
4662
வாழ்க்கை நமக்கு என்னென்ன அந்த கணத்தில் தருங்கின்றது.
10:42
Mostly it's the opportunity to enjoy,
180
642641
5043
பெரும்பாலும் அது நம்மை மகிழ்விப்பதற்கான வாய்ப்புகள்,
10:47
but sometimes it's something more difficult.
181
647708
3376
ஆனால் சில சமயம், அது மிக கடினமானது.
10:51
But whatever it is, if we take this opportunity,
182
651108
4268
ஆனால், எதுவாயினும், இந்த வாய்ப்பை பயன்படுத்தினால்,
10:55
we go with it, we are creative, those are the creative people.
183
655400
5447
நாம் அதனுடன் செல்வோம், நாம் படைப்பாளிகள். அவர்கள் தான் படைப்பாற்றல் கொண்ட மக்கள்.
11:00
And that little stop, look, go,
184
660871
3849
அந்த சிறிய நில், கவனி, செல்,
11:04
is such a potent seed
185
664744
2230
ஒரு ஆற்றல்மிகுந்த விதை
11:06
that it can revolutionize our world.
186
666998
3071
நம் உலகில் புரட்சியை ஏற்படுத்தகூடியது.
11:10
Because we are at the present moment
187
670500
5296
ஏனெனில், இக்கணம் நாம்
11:15
in the middle of a change of consciousness,
188
675820
3312
நம் உணர்வுகளை மாற்றி கொண்டிருக்கின்றோம்,
11:19
and you will be surprised if you --
189
679156
2541
நீங்கள் ஆச்சர்யப் படுவீர்கள் --
11:22
I am always surprised when I hear how many times
190
682002
2662
"நன்றியுணர்வு", "நன்றி" என்கிற வார்த்தைகள் எத்தனை
11:24
this word "gratefulness" and "gratitude" comes up.
191
684688
2904
முறை வந்தாலும் நான் மிகுந்த ஆச்சர்யப்படுவேன்.
11:27
Everywhere you find it,
192
687952
1314
எங்கு நோக்கினும் நீங்கள் காண்பீர்கள், நன்றி விமான நிறுவனம், நன்றியுணர்வு உணவகம்,
11:29
a grateful airline, a restaurant gratefulness,
193
689290
3255
11:32
a café gratefulness, a wine that is gratefulness.
194
692569
3185
நன்றியுணர்வு கஃபே, நன்றியுணர்வு மது.
11:35
Yes, I have even come across a toilet paper
195
695778
3251
ஆம், நான், "தேங்க் யூ"(நன்றி) என்கிற அலம்பக துடைப்புதாள்
11:39
whose brand is called "Thank You."
196
699053
2343
பிராண்டையும் பார்த்திருக்கிறேன்.
11:41
(Laughter)
197
701420
1596
(சிரிப்பொலி)
11:43
There is a wave of gratefulness
198
703040
1942
அங்கே நன்றியுணர்வு அலை இருக்கிறது
11:45
because people are becoming aware how important this is
199
705006
3782
ஏனெனில் இது எவ்வளவு முக்கியம் என்பதையும்,
11:48
and how this can change our world.
200
708812
2596
எப்படி உலகத்தை மாற்றும் என்பதையும் மக்கள் உணர்கின்றனர்,
11:51
It can change our world in immensely important ways,
201
711884
6616
இது நம் உலகை மிகவும் முக்கியமான வழிகளில் மாற்றக்கூடியது,
11:58
because if you're grateful, you're not fearful,
202
718524
3587
ஏனெனில் நீங்கள் நன்றியுணர்வோடு இருந்தால் அஞ்ச மாட்டீர்கள்,
12:02
and if you're not fearful, you're not violent.
203
722135
3362
நீங்கள் அஞ்சவில்லை என்றால் நீங்கள் கொடுமைக்காரர் அல்ல.
12:05
If you're grateful, you act out of a sense of enough
204
725521
4162
நன்றியுணர்வோடு இருந்தால் நீங்கள் போதும் என்ற மனதோடு செயல்படுவீர்கள்,
12:09
and not of a sense of scarcity,
205
729707
2070
பற்றாக்குறை என்ற எண்ணத்தோடு அல்ல,
12:11
and you are willing to share.
206
731801
2025
பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தோடு.
12:13
If you are grateful,
207
733850
1268
நீங்கள் நன்றியுணர்வோடு
12:15
you are enjoying the differences between people,
208
735142
2851
இருந்தால், மக்களிடம் இருக்கும் வேறுபாட்டை அனுபவிப்பீர்கள்,
12:18
and you are respectful to everybody,
209
738017
2355
எல்லோருக்கும் மரியாதை செலுத்துவீர்கள்.
12:20
and that changes this power pyramid under which we live.
210
740396
3709
அது நம் வாழ்விற்கு மேலிருக்கும் சக்தி பிரமிடை வலிமையாக்குகிறது.
12:24
And it doesn't make for equality, but it makes for equal respect,
211
744129
5004
அது சமத்துவத்திற்காக அல்ல, ஆனால், சம மரியாதைக்காக,
12:29
and that is the important thing.
212
749157
1980
அது தான் முக்கியமான விஷயம்.
12:31
The future of the world will be a network,
213
751161
3676
உலகத்தின் எதிர்காலம் பிணையமாக இருக்கும்,
12:34
not a pyramid turned upside down.
214
754861
3626
தலைகீழான பிரமிடாக இருக்காது.
12:38
The revolution of which I am speaking is a nonviolent revolution,
215
758511
4488
நான் சொல்கிற புரட்சி, அஹிம்சை புரட்சி,
12:43
and it's so revolutionary that it even revolutionizes
216
763023
3865
அது எவ்வளவு புரட்சிகரமானது என்றால், புரட்சி என்பதில்
12:46
the very concept of a revolution,
217
766912
2157
புரட்சியை ஏற்படுத்தகூடியது,
12:49
because the normal revolution
218
769093
2237
ஏனெனில் பொதுவான புரட்சியில்,
12:51
is one where the power pyramid is turned upside down
219
771354
2984
சக்தி பிரமிடு தலைகீழாக இருக்கும்,
12:54
and those who were on the bottom are now on the top
220
774362
3145
அதனால் கீழிருப்பவர்கள் மேலிருப்பர்
12:57
and are doing exactly the same thing that the ones before.
221
777531
4126
அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன செய்தனரோ அதையே செய்கின்றனர்.
13:02
What we need is a networking of smaller groups,
222
782246
4312
நமக்கு என்ன தேவை என்றால் சிறு குழுக்களில் பிணையம்,
13:06
smaller and smaller groups who know one another,
223
786582
3646
ஒருவரை ஒருவர் தெரிந்த சிறு சிறு குழுக்கள்,
13:10
who interact with one another, and that is a grateful world.
224
790252
4547
ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்கின்றனர், அது தான் நன்றியுணர்வுள்ள உலகம்.
13:14
A grateful world is a world of joyful people.
225
794823
4124
நன்றியுணர்வுள்ள உலகம், மகிழ்ச்சியான மக்களை உடைய உலகம்.
13:18
Grateful people are joyful people,
226
798971
2647
நன்றியுணர்வுள்ள மக்கள், மகிழ்ச்சியான மக்கள்,
13:21
and joyful people --
227
801642
2017
மகிழ்ச்சியான மக்கள்--
13:23
the more and more joyful people there are,
228
803683
2739
எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியான மக்கள் இருக்கின்றனரோ,
13:26
the more and more we'll have a joyful world.
229
806446
3274
அவ்வளவுக்கு அவ்வளவு மகிழ்ச்சியான உலகமாக நமக்கு அமையும்.
13:30
We have a network for grateful living, and it has mushroomed.
230
810758
6047
நம்மிடம் நன்றியுணர்வுள்ள வாழ்க்கை பிணைப்பு உள்ளது, அது பெருகிவிட்டது.
13:36
We couldn't understand why it mushroomed.
231
816829
2423
நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை, ஏன் பெருகியதென்று.
13:39
We have an opportunity for people to light a candle
232
819276
3312
நம்மிடம் மக்களுக்காக மெழுகுவர்த்தியை ஏற்றுகின்ற வாய்ப்பு, அவர்கள்
13:42
when they are grateful for something.
233
822612
2161
சிலவற்றிற்கு கடமைப்படும்போது கிடைக்கிறது.
13:45
And there have been 15 million candles lit in one decade.
234
825217
6421
15 மில்லியன் மெழுகுவர்த்திகள் பத்தாண்டுகளில் ஏற்றப்பட்டுள்ளன.
13:52
People are becoming aware that a grateful world is a happy world,
235
832072
6201
மக்கள், நன்றியுணர்வுள்ள உலகம் மகிழ்ச்சியான உலகம் என்பதை உணர்கின்றனர்,
13:58
and we all have the opportunity by the simple stop, look, go,
236
838297
6002
எளிய நில், கவனி, செல் என்பதின் மூலம் நம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது,
14:04
to transform the world, to make it a happy place.
237
844323
3712
உலகத்தை மாற்றியமைக்க, மகிழ்ச்சியான இடமாக மாற்ற,
14:08
And that is what I hope for us,
238
848059
1478
நமக்காக நானும் அதையே நம்புகிறேன்,
14:09
and if this has contributed a little to making you want to do the same,
239
849561
4874
நீங்கள் செய்ய வேண்டியதற்கு கொஞ்சமாவது துண்டுதல் தந்தது என்றால்,
14:14
stop, look, go.
240
854459
1638
நில், கவனி, செல்.
14:16
Thank you.
241
856121
1169
நன்றி.
14:17
(Applause)
242
857314
3364
(கரவொலி)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7