Andy Hobsbawm: Do the green thing

14,455 views ・ 2008-12-01

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Balajee Ganesh R Reviewer: Balachandran Ramesh
00:12
Great creativity. In times of need, we need great creativity.
0
12160
5000
சிறந்த படைப்பாற்றல் . தேவையான நேரங்களில் நமக்கு கைக்கொடுக்கிறது.
00:17
Discuss. Great creativity is astonishingly, absurdly, rationally, irrationally powerful.
1
17160
8000
விவாதிப்போம். சிறந்த படைப்பாற்றல் ஆச்சரியமான , அறிவுக்கு ஒத்து வராத , பகுத்தறிவுள்ள, பகுத்தறிவுக்கு மாறான தன்மைகளைக் கொண்டது.
00:25
Great creativity can spread tolerance, champion freedom,
2
25160
4000
சிறந்த படைப்பாற்றல் சகித்துக் கொள்ள கூடிய திறன் மற்றும் சுதந்திரத்தை வென்று கொடுக்கும்.
00:29
make education seem like a bright idea.
3
29160
3000
கல்வியை வளர்ப்பது சிறந்த சிந்தனையாகும்.
00:32
(Laughter)
4
32160
1000
(சிரிப்பு )
00:33
Great creativity can turn a spotlight on deprivation,
5
33160
4000
சிறந்த படைப்பாற்றல் ஒருவரை கவரும் தன்மைக் கொண்டதாக்கும்,
00:37
or show that deprivation ain't necessarily so.
6
37160
4000
அல்லது கவலைபட வேண்டியதில்லை என்பதை எடுத்துக் கூறும்.
00:41
Great creativity can make politicians electable,
7
41160
3000
சிறந்த படைப்பாற்றல் அரசியல்வாதிகளை தேர்வு செய்யும்
00:44
or parties unelectable.
8
44160
3000
அல்லது கட்சிகள் தேர்வாகமல் செய்யும்.
00:47
It can make war seem like tragedy or farce.
9
47160
4000
அது ஒரு போரினை வேடிக்கையாகவோ அல்லது துன்பத்தை தரக்கூடியதகவோ மாற்றும்.
00:51
Creativity is the meme-maker that puts slogans on our t-shirts
10
51160
4000
படைப்பாற்றல் சட்டைகளிலுள்ள வாசகங்களுக்கு காரணக்கர்தா.
00:55
and phrases on our lips.
11
55160
2000
மற்றும் சிறந்த பேச்சுக்களை உருவாக்குகிறது.
00:57
It's the pathfinder that shows us a simple road
12
57160
3000
எங்களுக்கு இலகுவான பாதையை காட்ட சிறந்த வழிகாட்டியாகவும்
01:00
through an impenetrable moral maze.
13
60160
2000
ஒழுக்கத்துடனும் நம்மை வழி நடத்துகிறது.
01:02
Science is clever, but great creativity is something less knowable,
14
62160
5000
அறிவியல் திறமையானது. ஆனால் சிறந்த படைப்பாற்றல் குறைவாக அறியத்தக்கது,
01:07
more magical. And now we need that magic.
15
67160
3000
மிகுந்த மந்திரமயமானது. இப்பொழுது நமக்கு அந்த மந்திரம் தேவை.
01:10
This is a time of need.
16
70160
2000
தேவையின் நேரம் இது.
01:12
Our climate is changing quickly, too quickly.
17
72160
2000
நமது தட்ப வெப்ப நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.
01:14
And great creativity is needed to do what it does so well:
18
74160
3000
தேவையானதை சிறப்பாக செய்ய, சிறந்த படைப்பாற்றல் தேவையானது:
01:17
to provoke us to think differently with dramatic creative statements.
19
77160
4000
நம்மை வேறு விதமாக ஆக்கபூர்வமாக சிந்திக்க தூண்டுவதற்கும்.
01:21
To tempt us to act differently
20
81160
2000
நம்மை வேறு விதமாகவும் செயல்பட ஆசைகாட்டுவதற்கும்
01:23
with delightful creative scraps.
21
83160
3000
ஆக்கபூர்வமான கிறுக்கல்கள் மூலம் மகிழ்ச்சியூட்டவும்.
01:26
Here is one such scrap from an initiative I'm involved in
22
86160
3000
நான் வேலைசெய்த அப்படிப்பட்ட ஒரு கிறுக்கலை இப்பொழுது பார்ப்போம்.
01:29
using creativity to inspire people to be greener.
23
89160
3000
படைப்பாற்றலை மையமாகக் கொண்டு, பசுமையின் அவசியத்தை ஊக்குவிக்கக்கூடியது.
01:32
(Video) Man: You know, rather than drive today, I'm going to walk.
24
92160
4000
படம்: ஒருவர்: நான் இன்று வாகனத்தில் செல்வதற்கு பதிலாக, நடந்து செல்ல போகிறேன்.
01:36
Narrator: And so he walked, and as he walked he saw things.
25
96160
4000
உரைப்பவர்: அவர் நடக்க ஆரம்பித்தார், நடக்கும் போது நிறைய விஷயங்களைக் கண்டார்.
01:40
Strange and wonderful things he would not otherwise have seen.
26
100160
4000
வியக்கத்தக்க மற்றும் ஆச்சரியமான விஷயங்களை அவரால் காண முடியாமல் போயிருக்கலாம்.
01:44
A deer with an itchy leg. A flying motorcycle.
27
104160
3000
காலை உறுத்திக்கொண்டிருக்கும் மான். பறக்கும் மோட்டார் வாகனம்.
01:47
A father and daughter separated from a bicycle by a mysterious wall.
28
107160
5000
ஒரு சுவர் மூலம் பிரிக்கப்பட்ட மிதிவண்டியில் இருக்கும் தந்தையும் மகளும்.
01:52
And then he stopped. Walking in front of him was her.
29
112160
5000
திடீரென்று நின்று விட. அவர் முன்னால் அவள் நடப்பதைக் கண்டார்.
01:57
The woman who as a child had skipped with him through fields
30
117160
2000
தனது குழந்தை பருவத்தில் அந்த பெண்ணுடன் விளையாடிய நாட்கள் அவர் நினைவுக்கு வந்தது.
02:00
and broken his heart.
31
120160
1000
அந்த பெண் அவரது இதயத்தை உடைத்திருந்தாள்.
02:01
Sure, she had aged a little.
32
121160
2000
கண்டிப்பாக, அவளுக்கு வயது சற்று அதிகமாக இருந்தது.
02:03
In fact, she had aged a lot.
33
123160
1000
சொல்லப்போனால் , அவளுடைய வயது மிகவும் அதிகம்.
02:04
But he felt all his old passion for her return.
34
124160
3000
ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை.
02:07
"Ford," he called softly. For that was her name.
35
127160
3000
"போர்ட்" என்று மெதுவாக அவளை அழைத்தார். அதுதான் அவள் பெயராக்கும்.
02:11
"Don't say another word, Gusty," she said,
36
131160
2000
" இன்னொரு வார்த்தை பேசாதே , காச்டி " என்று அவள் கூறினாள்.
02:13
for that was his name.
37
133160
1000
அதுதான் அவனுடைய பெயராக்கும்.
02:14
"I know a tent next to a caravan, exactly 300 yards from here.
38
134160
5000
" இங்கிருந்து சரியாக 300 யார் தூரத்தில் ஒரு கொட்டகை உள்ளது எனக்கு தெரியும்
02:19
Let's go there and make love. In the tent."
39
139160
3000
அங்கு சென்று நமது காதலை வளர்ப்போம்"
02:22
Ford undressed. She spread one leg, and then the other.
40
142160
4000
போர்ட் தனது ஆடைகளை அவிழ்த்தாள், தனது கால்களை ஒன்றன்பின் ஒன்றாக விரித்தாள்.
02:26
Gusty entered her boldly and made love to her rhythmically
41
146160
4000
காச்டி அவளது உடம்பிற்குள் சென்று காதல் புரிய தொடங்கினான்.
02:30
while she filmed him, because she was a keen amateur pornographer.
42
150160
3000
அவள் அவனை படம்பிடித்துக்கொண்டிருக்கும் போது, ஏனென்றால் அவள் ஒரு இளம் ஆபாசப்படபிடிப்பாளர்.
02:33
The earth moved for both of them.
43
153160
2000
இருவருக்கும் பூமி நகரத் தொடங்கியது.
02:35
And they lived together happily ever after.
44
155160
3000
அன்று முதல் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையைத் தொடங்கினர்.
02:38
And all because he decided to walk that day.
45
158160
5000
இவை நடந்தது அனைத்தும் அவர் நடக்க முடிவெடுத்ததால்.
02:44
(Applause)
46
164160
10000
(கைதட்டல் )
02:54
Andy Hobsbawm: We've got the science, we've had the debate.
47
174160
3000
ஆண்டி : நமக்கு அறிவுள்ளது , விவாதமும் முடிந்தது.
02:57
The moral imperative is on the table.
48
177160
2000
செய்ய வேண்டிய தார்மீக கடமைகள் நமக்கு தெரியும்.
02:59
Great creativity is needed to take it all,
49
179160
2000
சிறந்த படைப்பாற்றல் கொண்டு நாம் எதையும் சாதிக்கலாம்.
03:01
make it simple and sharp.
50
181160
2000
சுருக்கமாக சொல்லப்போனால்.
03:03
To make it connect. To make it make people want to act.
51
183160
4000
சரியாக செய்ய வேண்டுமெனில், மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.
03:07
So this is a call, a plea,
52
187160
2000
இதோ ஒரு விண்ணப்பம்,
03:09
to the incredibly talented TED community.
53
189160
2000
அசாத்ய திறமைக் கொண்ட டெட் குழுவினருக்கு.
03:11
Let's get creative against climate change.
54
191160
2000
தட்ப வெப்ப நிலை மாறுதல் பற்றி அனைவரும் விழிப்புணர்வு பெற செய்வோம்.
03:13
And let's do it soon. Thank you.
55
193160
2000
சீக்கிரம் அதை செய்வோம். மிக்க நன்றி.
03:15
(Applause)
56
195160
1000
(கரகோஷம்)

Original video on YouTube.com
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7