Camille Seaman: Haunting photos of polar ice

68,429 views ・ 2011-06-16

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Balachandar Kaliappan Reviewer: Tharique Azeez
00:15
As an artist,
0
15260
2000
ஒரு கலை நிபுணராக
00:17
connection is very important to me.
1
17260
2000
எனக்கு தொடர்பு மிகவும் முக்கியமானது
00:19
Through my work I'm trying to articulate
2
19260
3000
என்னுடைய வேலையின் மூலமாக நான் சொல்ல முயற்சிப்பது
00:22
that humans are not separate from nature
3
22260
3000
மனிதனும் இயற்கையும் வெவ்வேறானவை அல்ல,
00:25
and that everything is interconnected.
4
25260
3000
அவை அனைத்தும் தொடர்புடையது என்பது தான்.
00:29
I first went to Antarctica almost 10 years ago,
5
29260
2000
சுமார் பத்து வருடங்களுக்கு முன் நான் முதன்முதலாக அண்டார்டிக்கா சென்றிருந்தேன்
00:31
where I saw my first icebergs.
6
31260
2000
அங்கு தான் நான் முதலில் பனித்தொடர்களை
00:33
I was in awe.
7
33260
3000
கண்டு வியப்பில் ஆழ்ந்தேன்.
00:36
My heart beat fast, my head was dizzy,
8
36260
3000
என் இதயம் வேகமாக துடித்தது, என் தலை சுற்றியது.
00:39
trying to comprehend what it was that stood in front of me.
9
39260
3000
என் முன்னே இருப்பது என்னவென்று புரிந்து கொள்ள முயற்சித்தேன்.
00:42
The icebergs around me
10
42260
2000
என்னை சுற்றி இருந்த பனித்தொடர்கள்
00:44
were almost 200 feet out of the water,
11
44260
3000
நீர்ப்பரப்பிற்கு வெளியே சுமார் இருநூறு அடி மேல் எழும்பி இருந்தன.
00:47
and I could only help but wonder
12
47260
2000
நான் மிகவும் பிரமித்துப் போன, மிகவும் ஆச்சர்யப்பட
00:49
that this was one snowflake
13
49260
2000
வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த பனித்தொடர்
00:51
on top of another snowflake,
14
51260
2000
பலவருடங்களாக ஒன்றன் மீது ஒன்றாக
00:53
year after year.
15
53260
2000
சேர்ந்த பனி திரள்கள்களால் தோற்றம் கண்டது.
00:55
Icebergs are born
16
55260
2000
பனிக்கட்டியாறுகளில்
00:57
when they calve off of glaciers
17
57260
3000
இருந்து பிரியும் அல்லது பனியடுக்குகள்
01:00
or break off of ice shelves.
18
60260
3000
உடையும் போது, பனித்தொடர் தோன்றுகிறது.
01:05
Each iceberg has its own individual personality.
19
65260
4000
ஒவ்வொரு பனித்தொடரும் அதற்கென தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டது.
01:09
They have a distinct way
20
69260
2000
அவை தனித்துவமான வழியில் சுற்றுசூழல்
01:11
of interacting with their environment
21
71260
2000
உடனும் அவற்றின் அனுபவங்களுடனும்
01:13
and their experiences.
22
73260
3000
ஊடாட்டம் செய்கிறது.
01:16
Some refuse to give up
23
76260
2000
சில விட்டு கொடுக்க மறுக்கின்றன
01:18
and hold on to the bitter end,
24
78260
2000
பின் கசப்பான முடிவு வரை தாக்கு பிடிக்கின்றன,
01:20
while others can't take it anymore
25
80260
2000
அதேவேளை, சிலவற்றால் அதை
01:22
and crumble in a fit of dramatic passion.
26
82260
4000
தாக்கு பிடிக்க முடியாமல் நொறுங்கி விழுகின்றன.
01:26
It's easy to think, when you look at an iceberg,
27
86260
3000
ஒரு பனிமலையை பார்த்து, இலகுவாக எண்ணிக் கொள்ள முடியும்:,
01:29
that they're isolated,
28
89260
2000
அவை ஒதுக்கப்பட்டு
01:31
that they're separate and alone,
29
91260
2000
அவை பிரிக்கப்பட்டு அத்தோடு தனித்திருக்கின்றன என.
01:33
much like we as humans sometimes view ourselves.
30
93260
3000
சிலவேளை மனிதர்கள் அவர்களை தனிமையில் உணர்வது போல்,
01:36
But the reality is far from it.
31
96260
2000
ஆனால் உண்மையில் அவை அவ்வாறு அல்ல.
01:38
As an iceberg melts,
32
98260
2000
ஒரு பனித்தொடர் உருகுகையில்,
01:40
I am breathing in
33
100260
2000
நான் தொன்மையான
01:42
its ancient atmosphere.
34
102260
2000
வளிமண்டலத்தில் சுவாசிக்கின்றேன்.
01:44
As the iceberg melts,
35
104260
2000
ஒரு பனித்தொடர் உருகுகையில்,
01:46
it is releasing mineral-rich fresh water
36
106260
4000
அவை கனிப்பொருள் மிக்க தூய நீரை வெளியிடுகின்றது
01:50
that nourishes many forms of life.
37
110260
3000
அவை பல உயிர்களைப் போஷிக்க துணையாகின்றன.
01:54
I approach photographing these icebergs
38
114260
3000
இந்தப் பனித்தொடர்களை நிழற்படம் எடுப்பதற்கு முயல்கையில்
01:57
as if I'm making portraits of my ancestors,
39
117260
3000
என் மூதாதையர்களை நிழற்படம் எடுப்பது போல் நான் செல்கின்றேன்.
02:00
knowing that in these individual moments
40
120260
3000
அவை அவ்வாறு தனித்துவமாக
02:03
they exist in that way
41
123260
2000
இருப்பதன் தருணம்
02:05
and will never exist that way again.
42
125260
2000
மறுமுறை அவ்வாறு இருக்காது என்பதை உணர்ந்தவளாய்.
02:07
It is not a death when they melt;
43
127260
2000
அவை உருகுவது இறப்பு அல்ல,
02:09
it is not an end,
44
129260
2000
ஒரு முடிவும் அல்ல,
02:11
but a continuation
45
131260
2000
ஆனால், அது
02:13
of their path through the cycle of life.
46
133260
3000
வாழ்க்கைச் சக்கரத்தின் தொடர்ச்சி.
02:21
Some of the ice in the icebergs that I photograph is very young --
47
141260
4000
நான் நிழற்படம் எடுத்த பனித்தொடர்கள் மிகவும் இளமையானவை --
02:25
a couple thousand years old.
48
145260
2000
சுமார் இரண்டாயிரம் வருடங்கள் வயதுடையவை.
02:27
And some of the ice
49
147260
2000
மற்றும் சில ஒரு லட்சம் வருடத்திற்கும்
02:29
is over 100,000 years old.
50
149260
3000
மேல் வயதுடையவை.
02:41
The last pictures I'd like to show you
51
161260
2000
கடைசியாக நான்
02:43
are of an iceberg that I photographed
52
163260
2000
காண்பிக்க விரும்பும் படம்
02:45
in Qeqetarsuaq, Greenland.
53
165260
3000
கிரீன்லாந்தின் கேகேர்த்சோட்சைக்கில் எடுத்தது.
02:48
It's a very rare occasion
54
168260
2000
மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் தான்
02:50
that you get to actually witness
55
170260
2000
உங்களால் ஒரு பனித்தொடர்
02:52
an iceberg rolling.
56
172260
2000
உருள்வதை காண முடியும்.
02:54
So here it is.
57
174260
2000
இதோ இங்கே உங்களுக்காக.
02:56
You can see on the left side a small boat.
58
176260
3000
இடது புறம் ஒரு சிறிய படகை உங்களால் காண இயலும்.
02:59
That's about a 15-foot boat.
59
179260
3000
அது பதினைந்து அடி நீளம் உடைய ஒரு படகு,
03:02
And I'd like you to pay attention
60
182260
2000
அந்த பனித்தொடரின் வடிவத்தை கூர்ந்து
03:04
to the shape of the iceberg
61
184260
2000
கவனிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்.
03:06
and where it is at the waterline.
62
186260
3000
மற்றும் அது அந்த நீர்மட்டத்தில் எங்குள்ளது என்பதையும்.
03:09
You can see here, it begins to roll,
63
189260
2000
பனித்தொடர் இப்போது உருள ஆரம்பிப்பதை உங்களால் காண முடியும்,
03:11
and the boat has moved to the other side, and the man is standing there.
64
191260
2000
அந்த படகு மறு திசை நோக்கி நகர்கின்றது, மற்றும் ஒரு மனிதன் அங்கு நிற்கின்றான்.
03:13
This is an average-size Greenlandic iceberg.
65
193260
3000
இது தான் ஒரு கிரீன்லாந்து பனிமலையின் சராசரி அளவு.
03:16
It's about 120 feet above the water,
66
196260
3000
அது சுமார் 120 அடிகள் அல்லது 40 மீற்றர்
03:19
or 40 meters.
67
199260
2000
நீருக்கு வெளியே எழுந்து நிற்கின்றது.
03:21
And this video is real time.
68
201260
2000
இந்த காட்சிகள் நிகழ் நேரக் காணொளி,
03:23
(Music)
69
203260
8000
(இசை)
03:52
And just like that,
70
232260
2000
மிக சாதரணமாக பனித்தொடர்கள்
03:54
the iceberg shows you a different side of its personality.
71
234260
3000
அதன் ஆளுமையின் வித்தியாசமான இன்னொரு முகத்தைக் காட்டுகின்றது.
03:58
Thank you.
72
238260
2000
(நன்றி)
04:00
(Applause)
73
240260
4000
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7