Marco Tempest: The augmented reality of techno-magic

379,855 views ・ 2011-11-04

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Balachandar Kaliappan Reviewer: Tharique Azeez
00:15
So magic is a very introverted field.
0
15260
4000
மாயஜாலம் என்பது உள்முகத்தின் உத்தி சொல்லும் துறை.
00:19
While scientists regularly publish their latest research,
1
19260
3000
ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து அவர்களுடைய புதிய ஆராய்ச்சிகளை பிரசுரிக்கின்றனர்
00:22
we magicians do not like to share our methods and secrets.
2
22260
4000
ஆனால் நாங்கள், மாயஜால வித்தைக்காரர்கள் எங்களுடைய செயல் முறைகளை மற்றும் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை
00:26
That's true even amongst peers.
3
26260
2000
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எங்கள் சகாக்களிடம் கூட பகிர்வதில்லை.
00:28
But if you look at creative practice as a form of research,
4
28260
3000
ஆனால் நீங்கள் ஒரு ஆக்கபூர்வமான செயலை ஆராய்ச்சி என்று கருதினாலோ,
00:31
or art as a form of R&D for humanity,
5
31260
4000
அல்லது ஒரு கலையை மனிதாபிமான ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் என்று கருதினால்
00:35
then how could a cyber illusionist like myself
6
35260
2000
பிறகு என்னைப் போன்ற இணைய மாயஜால கலைஞர்
00:37
share his research?
7
37260
2000
எவ்வாறு ஆராய்ச்சிகளை பகிர முடியும்?
00:39
Now my own speciality is combining digital technology and magic.
8
39260
4000
என்னுடைய சிறப்பம்சம் என்னவென்றால் எண்ம நுட்பம் மற்றும் மாயாஜாலத்தை ஒன்றிணைப்பதுதான்.
00:43
And about three years ago,
9
43260
2000
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு
00:45
I started an exercise
10
45260
2000
நான் மாயாஜாலத்திற்காக புதிய எண்மக் கருவிகளை உருவாக்குவதற்காக
00:47
in openness and inclusiveness
11
47260
2000
திறந்த மூலநிரல் மென்பொருள் சமூகத்தை அடைந்து
00:49
by reaching out into the open-source software community
12
49260
4000
வெளிப்படையான மற்றும் உட்படுத்தப்பட்ட
00:53
to create new digital tools for magic --
13
53260
3000
ஒரு பயிற்சியை ஆரம்பித்தேன் --
00:56
tools that could eventually be shared with other artists
14
56260
3000
அக்கருவிகளை கடைசியாக மற்ற கலைஞர்களிடம் பகிர்ந்து கொள்ள
00:59
to start them off further on in the process
15
59260
3000
அவை அவர்களை அந்தச் செயல்முறையை
01:02
and to get them to the poetry faster.
16
62260
4000
தொடங்கி மற்றும் அவர்களை அந்த வேலையை வேகப்படுத்தும்.
01:06
Today, I'd like to show you something which came out of these collaborations.
17
66260
3000
இந்த கூட்டு முயற்சியின் வெளிபாட்டை இன்று உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன்.
01:09
It's an augmented reality
18
69260
2000
இது மிகுதிப்படுத்திய மெய்காட்டும் விந்தை.
01:11
projection tracking and mapping system,
19
71260
2000
முந்திட்ட சுவடுபற்றிச் செல்லல் மற்றும் வரைபட முறை.
01:13
or a digital storytelling tool.
20
73260
3000
அல்லது எண்மிய கதை சொல்லும் கருவி.
01:16
Could we bring down the lights please? Thank you.
21
76260
3000
ஒளியை இங்கே கொண்டுவருவோமா? நன்றி.
01:22
So let's give this a try.
22
82260
2000
நாம் முயற்சி செய்து பார்ப்போம்.
01:27
And I'm going to use it
23
87260
2000
என்னுடைய வாழ்வியல்
01:29
to give you my take
24
89260
3000
கருத்துகளை இந்த
01:32
on the stuff of life.
25
92260
3000
கருவி மூலம் பார்ப்போம்.
01:37
(Applause)
26
97260
2000
(கரவொலி)
01:39
(Music)
27
99260
9000
(இசை)
01:48
Terribly sorry. I forgot the floor.
28
108260
3000
மன்னித்துவிடு. நான் தரையை மறந்துவிட்டேன்.
01:56
Wake up.
29
116260
2000
விழித்தெழு.
01:59
Hey.
30
119260
2000
ஏய்..
02:04
Come on.
31
124260
2000
வாங்க
02:06
(Music)
32
126260
16000
(இசை)
02:24
Please.
33
144260
2000
தயவு செய்து
02:26
(Music)
34
146260
16000
(இசை)
02:42
Come on.
35
162260
2000
வாங்க.
02:44
Ah, sorry about that.
36
164260
2000
அதற்காக மன்னித்துவிடு.
02:46
Forgot this.
37
166260
2000
மறந்துவிடு.
02:48
(Music)
38
168260
11000
(இசை)
02:59
Give it another try.
39
179260
2000
இன்னொரு முறை முயற்சி செய்
03:07
Okay.
40
187260
2000
சரி
03:09
He figured out the system.
41
189260
2000
அவன் அந்த அமைப்பை கண்டறிந்துவிட்டான்
03:11
(Music)
42
191260
7000
(இசை)
03:18
(Laughter)
43
198260
3000
(சிரிப்பொலி)
03:21
(Applause)
44
201260
2000
(கரவொலி)
03:23
(Music)
45
203260
9000
(இசை)
03:32
Uh oh.
46
212260
2000
உஹ்.. ஓ..
03:34
(Music)
47
214260
10000
(இசை)
03:44
All right. Let's try this.
48
224260
3000
சரி. இதை முயற்சி செய்வோம்.
03:48
Come on.
49
228260
2000
வாங்க.
03:52
(Music)
50
232260
20000
(இசை)
04:12
(Laughter)
51
252260
3000
(சிரிப்பொலி)
04:15
(Music)
52
255260
25000
(இசை)
04:40
Hey.
53
280260
2000
ஏய்
04:42
(Music)
54
282260
34000
(இசை)
05:16
You heard her, go ahead.
55
316260
2000
நீ அவள் சொல்வதை கேட்டாய்தானே, பிறகென்ன முன்னேறு.
05:18
(Laughter)
56
318260
3000
(சிரிப்பொலி)
05:21
(Applause)
57
321260
3000
(கரவொலி)
05:24
Bye-bye.
58
324260
2000
போய்வருகிறேன்.
05:26
(Applause)
59
326260
12000
(கரவொலி)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7