Isabel Allende: Tales of passion | TED

233,235 views ・ 2008-01-09

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Tharique Azeez Reviewer: Santhosh Kumar Subramanian
00:13
Thank you so much.
0
13985
1623
மிக்க நன்றி. மதிநுட்பமானவர்களுள் உன்னத மதிநுட்பமானவர்கள் மத்தியிலே
00:15
It's really scary to be here among the smartest of the smart.
1
15632
3370
நிற்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது.
00:19
(Laughter)
2
19026
1002
அதீத ஆர்வம் பற்றிய சில கதைகளைச் சொல்ல இங்கு வந்துள்ளேன்.
00:20
I'm here to tell you a few tales of passion.
3
20052
2888
00:23
There's a Jewish saying that I love:
4
23500
2936
எனக்குப் பிடித்த யூதப் பழமொழி ஒன்றுள்ளது.€€
00:26
What is truer than truth?
5
26460
2392
உண்மையிலும் மிக உண்மையானது என்ன? விடை: கதை
00:29
Answer: the story.
6
29706
2090
00:33
I'm a storyteller.
7
33201
1306
நானொரு கதை சொல்லுபவர். நமது பொது மனித இனம் பற்றிய
00:34
I want to convey something that is truer than truth
8
34888
3335
00:38
about our common humanity.
9
38247
1846
உண்மையிலும் மிக உண்மையான சில விடயங்களை நான் சொல்ல விரும்புகிறேன்.
00:40
All stories interest me,
10
40480
2005
எல்லாக் கதைகளும் எனக்கு ஆர்வத்தைக் கூட்டின மற்றும் இன்னும் சிலவோ நான் எழுதும் வரை
00:42
and some haunt me until I end up writing them.
11
42509
3414
என்னைக் கவர்ந்து கொண்டிருந்தன.
00:46
Certain themes keep coming up:
12
46271
2238
குறிப்பிட்ட கருப்பொருள்கள் தொடந்து வந்து கொண்டிருக்கும்.
00:48
justice, loyalty, violence, death, political and social issues,
13
48533
6078
நீதி, நியாயம், வன்முறை, மரணம், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள்,
00:54
freedom.
14
54635
1150
சுதந்திரம்.
00:56
I'm aware of the mystery around us,
15
56486
2713
நம்மைச் சுற்றிக் காணப்படும் மாயைகள் பற்றி நான் அறிவேன்,
00:59
so I write about coincidences, premonitions,
16
59223
2849
அதனால், நான் தொடர்புச் சம்பவங்கள், தீர்க்க தரிசனங்கள்,
01:02
emotions, dreams, the power of nature, magic.
17
62096
4684
உணர்வுகள், கனவுகள், இயற்கையின் சக்தி, மாயமந்திரம் ஆகியன பற்றி எழுதுகிறேன்.
01:08
In the last 20 years, I have published a few books,
18
68400
3029
கடந்த 20 வருடங்களில் நான் ஒரு சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன்.
01:11
but I have lived in anonymity until February of 2006,
19
71453
4746
ஆனாலும், 2006 பெப்ரவரி இத்தாலியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் கொடியை ஏந்தும்
01:16
when I carried the Olympic flag in the Winter Olympics in Italy.
20
76223
4234
வரை நான் அறியப்படாதவளாய் வாழ்ந்து வந்தேன்.
அது என்னை பிரபல்யமானவராக ஆக்கிவிட்டது. இப்போது என்னை மக்கள் மேஸிஸில் (Macy's) அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
01:21
That made me a celebrity.
21
81004
1975
01:23
(Laughter)
22
83003
1002
01:24
Now people recognize me in Macy's,
23
84029
1964
மற்றும் எனது பேரப்பிள்ளைகள் நான் "கூலானவர்" (Cool) என நினைக்கிறார்கள்.
01:26
and my grandchildren think that I'm cool.
24
86017
2224
01:28
(Laughter)
25
88265
1008
(சிரிப்பு)
01:29
Allow me to tell you about my four minutes of fame.
26
89297
3068
எனது நான்கு நிமிட புகழைப் பற்றி உங்களிடம் சொல்ல அனுமதி தாருங்கள்.
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின்
01:33
One of the organizers of the Olympic ceremony,
27
93047
2739
01:35
of the opening ceremony,
28
95810
1609
அமைப்பாளர்களுள் ஒருவர்
01:37
called me and said that I had been selected to be one of the flag bearers.
29
97443
3774
என்னை அழைத்து, கொடி ஏந்துபவர்களில் ஒருவராக
நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
01:42
I replied that surely, this was a case of mistaken identity,
30
102303
3395
இது நிச்சயமாக அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறால் உண்டாகியுள்ளதென பதிலளித்தேன்.
01:45
because I'm as far as you can get from being an athlete.
31
105722
3140
ஏனெனில், நான் ஒருபோதும் விளையாட்டு வீராங்கனையாக இருந்ததில்லை.
01:48
Actually, I wasn't even sure that I could go around the stadium
32
108886
3032
உண்மையாக, நடைச்சாதனத்தின் (Walker) உதவியில்லாமல்
01:51
without a walker.
33
111942
1202
அரங்த்தைச் சுற்றி வர என்னால் முடியுமென நான் நம்பவில்லை.
(சிரிப்பு)
01:53
(Laughter)
34
113168
1063
01:54
I was told that this was no laughing matter.
35
114255
2499
இது சிரிக்கக்கூடிய விடயமொன்றல்ல என எனக்குச் சொல்லப்பட்டது.
01:57
This would be the first time
36
117270
1669
இதுவே முதன் முறையாக
01:58
that only women would carry the Olympic flag.
37
118963
3133
ஒலிம்பிக் கொடியை பெண்கள் மட்டும் ஏந்திச் செல்வதாக அமையப் போகிறது.
ஐந்து கண்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐந்து பெண்கள்
02:02
Five women, representing five continents,
38
122120
2619
02:04
and three Olympic gold medal winners.
39
124763
3181
மற்றும் மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றியாளர்கள் உள்ளனர்.
02:08
My first question was, naturally:
40
128294
2236
இயற்கையாகவே எனக்குத் தோன்றிய முதல் கேள்வி,
02:10
What was I going to wear?
41
130554
1543
நான் எதை உடுத்திக் கொள்ளப்போகிறேன்? என்பதுதான்.
02:12
(Laughter)
42
132121
1094
(சிரிப்பு)
02:13
"A uniform," she said,
43
133239
2158
ஒரு சீருடை என அவள் சொன்னாள்.
02:15
and asked for my measurements.
44
135421
1921
அத்தோடு எனது அளவீடுகளையும் கேட்டு நின்றாள்.
02:17
My measurements.
45
137366
1633
எனது அளவீடுகள்.
மிஸலின் மேன் போன்று ஊதிய உடை உடுத்திக் கொண்டிருப்பது போல்
02:19
I had a vision of myself in a fluffy anorak,
46
139023
2468
02:21
looking like the Michelin Man.
47
141515
2151
என்னை நான் கற்பனை செய்து கொண்டேன்.
02:23
(Laughter)
48
143690
1325
(சிரிப்பு)
பெப்ரவரி மாதத்தின் நடுவினில்
02:25
By the middle of February, I found myself in Turin,
49
145039
3188
டியூரினில் நானிருந்த போது, ஆர்வமான பார்வையாளர்கள்
02:28
where enthusiastic crowds cheered
50
148251
2211
80 ஒலிம்பிக் குழுக்களிள், எந்த குழு வீதியில் சென்றாலும் ஆரவரிப்பதைக் கண்டேன்.
02:30
when any of the 80 Olympic teams was in the street.
51
150486
4067
02:34
Those athletes had sacrificed everything to compete in the games.
52
154577
4796
விளையாட்டில் போட்டியிடுவதற்காக அந்த விளையாட்டு வீரர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்திருந்தனர்.
02:39
They all deserved to win, but there's the element of luck.
53
159397
3590
அனைவரும் வெற்றியை பெற வேண்டியவர்கள் தாம், ஆனாலும், அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும்.
02:43
A speck of snow, an inch of ice, the force of the wind
54
163630
4092
பனித்துளிகள், பனிக்கட்டியின் தடிப்பு, காற்றின் விசை என்பன
02:47
can determine the result of a race or a game.
55
167746
3109
விளையாட்டின் அல்லது ஓட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும்.
02:51
However, what matters most, more than training or luck, is the heart.
56
171315
5840
ஆனாலும், பயிற்சி அல்லது அதிர்ஷ்டம் என்பவற்றுக்கு அப்பால், முக்கியமானது, இதயம் தான்.
02:57
Only a fearless and determined heart will get the gold medal.
57
177766
4309
பயமில்லாத மற்றும் நம்பிக்கையுள்ள இதயம் மட்டுமே தங்கப் பதக்கம் வெல்ல முடியும்.
03:02
It is all about passion.
58
182612
1590
இது அனைத்தும் அதீத ஆர்வம் பற்றியதாகும்.
03:04
The streets of Turin were covered with red posters
59
184694
4013
டியூரினின் தெருக்கள் சிவப்புச் சுவரொட்டிகளால் மூடப்பட்டு
03:08
announcing the slogan of the Olympics:
60
188731
2649
ஒலிம்பிக்கின் சொல்வாக்கை அறிவித்துக் கொண்டிருந்தது.
03:11
"Passion lives here."
61
191404
2302
அதீத ஆர்வம் இங்கேயே வாழ்கிறது. அது எப்போதும் உண்மைதானே?
03:15
Isn't it always true?
62
195147
1823
03:16
Heart is what drives us and determines our fate.
63
196994
4046
இதயத்தில் எதனை நாம் கொண்டுள்ளோமோ, அதுவே நமது விதியை தீர்மானிக்கும்.
இதையே எனது புத்தகங்களின் பாத்திரங்களில் நான் வேண்டுகிறேன்.
03:21
That is what I need for my characters in my books:
64
201064
3072
03:24
a passionate heart.
65
204160
1561
ஒரு அதீத ஆர்வமுடைய இதயம்.
03:26
I need mavericks, dissidents, adventurers, outsiders and rebels,
66
206491
5351
கேள்வி கேட்கின்ற, விதிகளை வளைத்துப் போடுகின்ற, இடர்களைச் சந்திக்கின்ற
03:31
who ask questions, bend the rules and take risks.
67
211866
3849
சாதனையாளர்கள், போராளிகள், முயற்சியாளர்கள், வீரர்கள் ஆகியோரே எனக்குத் தேவை.
03:35
People like all of you in this room.
68
215739
2746
இந்த அறையில் இருக்கும் அனைவரையும் போன்ற மக்கள்.
பொது உணர்ச்சியுடைய நல்ல மனிதர்கள், ஆர்வமுள்ள பாத்திரங்களை உருவாக்கமாட்டார்கள்.
03:39
Nice people with common sense do not make interesting characters.
69
219040
4504
03:43
(Laughter)
70
223568
1004
(சிரிப்பு)
03:44
They only make good former spouses.
71
224596
2355
இவர்கள் சிறந்த முன்னாள் துணைவர்களை மட்டுமே உருவாக்குவர்.
03:46
(Laughter)
72
226975
1161
(சிரிப்பு)
03:48
(Applause)
73
228160
3128
(கைதட்டல்)
03:51
In the greenroom of the stadium, I met the other flag bearers:
74
231312
3682
அரங்கத்தின் ஒப்பனை அறையில், கொடி ஏந்தும் ஏனையவர்களை நான் சந்தித்தேன்:
மூன்று விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் நடிகைகளான சுசான் சரன்டன் மற்றும் சோபியா லோரன் ஆகியோர்.
03:55
three athletes and the actresses Susan Sarandon and Sophia Loren.
75
235018
4624
04:00
Also, two women with passionate hearts:
76
240190
2558
அத்தோடு, அதீத ஆர்வமுடைய இதயங்கொண்ட இரண்டு பெண்கள்.
04:02
Wangari Maathai, the Nobel Prize winner from Kenya
77
242772
4190
நோபல் பரிசு வென்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாதாய்,
04:06
who has planted 30 million trees,
78
246986
1934
இவர் 30 மில்லியன் தாவரங்களை நட்டு, அதன் மூலம்
04:08
and by doing so, she has changed the soil, the weather, in some places in Africa,
79
248944
5750
சில ஆபிரிக்காவின் பிரதேசங்களில்
மண் மற்றும் காலநிலையை மாற்றியிருக்கிறார். அதுமட்டுமா
04:14
and of course, the economic conditions in many villages;
80
254718
3693
பல கிராமங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தியுமுள்ளார்.
04:18
and Somaly Mam,
81
258435
1605
அடுத்தது கம்போடியாவைச் சேர்ந்த செயற்பாட்டாளரான, சோமாலி மம், இவர் சிறுவர் விபச்சாரத்திற்கெதிராக
04:20
a Cambodian activist who fights passionately against child prostitution.
82
260064
5651
அதீத ஆர்வத்துடன் போராடுகிறார்.
04:25
When she was 14 years old, her grandfather sold her to a brothel.
83
265739
4000
இவர் 14 வயதாவிருக்கும் போதே, இவரின் பாட்டனால் விபச்சார விடுதிக்கு விற்கப்பட்டார்.
04:30
She told us of little girls raped by men
84
270484
3343
இளம் கன்னியுடன் உடலுறவு கொண்டால் எயிட்ஸ் நோயிலிருந்து குணமடைய முடியும் என நம்பும்
04:33
who believe that having sex with a very young virgin
85
273851
2725
ஆண்கள், இளம் பெண்களை கற்பழித்த உண்மையை எங்களிடம் சொன்னார்.
04:36
will cure them from AIDS,
86
276600
2573
விபச்சார விடுதிகளில் ஒரு நாளைக்கு 5 முதல் 15 பேர் வரை சிறு பிள்ளைகளை வற்புறுத்தி
04:39
and of brothels where children are forced to receive 15 clients per day,
87
279197
5487
உடலுறவு கொண்டுள்ளார்கள்.
04:44
and if they rebel, they are tortured with electricity.
88
284708
3256
அத்தோடு, அவர்கள் மறுக்கும் பட்சத்தில் மின்சாரத்தினால் கொடுமையிழைக்கப்பட்டுள்ளார்கள்.
04:49
In the greenroom, I received my uniform.
89
289660
2480
ஒப்பனை அறையில் நான் எனது சீருடையைப் பெற்றுக் கொண்டேன்.
04:52
It was not the kind of outfit that I normally wear,
90
292516
2794
நான் வழக்கமாக அணியும் உடை போல அது இருக்கவில்லை.
04:55
but it was far from the Michelin Man suit that I had anticipated.
91
295334
3896
ஆனாலும், நான் எதிர்பார்த்தது போல் அது மிஸலின் மேன் உடையை போலும்
இருக்கவில்லை. உண்மையாகவே நன்றாகவே இருந்தது.
04:59
Not bad, really.
92
299254
1432
05:00
I looked like a refrigerator.
93
300710
1540
நான் குளிர்சாதனப் பெட்டி போல் தோற்றமளித்தேன்.
05:02
(Laughter)
94
302274
1016
(சிரிப்பு)
05:03
But so did most of the flag bearers, except Sophia Loren,
95
303314
4011
அழகினதும் அதீத ஆர்வத்தினதும் அகிலத்தின் அடையாளமான சோபியா லோரனைத் தவிர,
05:07
the universal symbol of beauty and passion.
96
307349
3185
ஏனைய கொடி ஏந்துபவர்களும் அப்படித்தான் தோன்றினார்கள்.
05:10
Sophia is over 70 and she looks great.
97
310961
3773
சோபியாவுக்கு வயது 70க்கும் அதிகம் தான். உன்னதமாகத் தோன்றினார்.
05:14
She's sexy, slim and tall, with a deep tan.
98
314758
4036
அவர் ஆழமான மச்சத்தோடு அழகானவர், ஒல்லியானவர் மற்றும் உயரமானவர்.
05:18
Now, how can you have a deep tan and have no wrinkles?
99
318818
3842
இப்போது, எப்படி சுருக்கமில்லாத தோலையும் அதில் ஆழமான மச்சத்தையும் கொண்டிருக்க உங்களால் முடியும்?
05:22
I don't know.
100
322684
1381
எனக்குத் தெரியாது.
"எப்படி இவ்வளவு அழகாக இருக்க முடிகிறது?" என அவரிடம் தொலைக்காட்சி பேட்டியின் போது கேட்கப்பட்டது.
05:24
When asked in a TV interview how could she look so good,
101
324089
4134
05:28
she replied, "Posture."
102
328247
2114
அதற்கு, "இருப்பு நிலை. எனது முதுகு எப்போதும் நேரானதுதான்.
05:30
(Laughter)
103
330385
1008
05:31
"My back is always straight,
104
331417
1719
05:33
and I don't make old people's noises."
105
333160
2936
அத்தோடு, நான் முதியோர்களின் சத்தங்களை உண்டுபண்ணுவதில்லை" என பதிலளித்தார்.
(சிரிப்பு)
05:36
(Laughter)
106
336120
1016
05:37
So there you have some free advice
107
337160
2888
பூமியிலேயுள்ள மிகச் சிறந்த அழகான பெண்களில் ஒருவரிடமிருந்து
உங்களுக்குச் சில இலவசமான ஆலோசனைகள் கிடைக்கின்றன.
05:40
from one of the most beautiful women on earth:
108
340072
2757
05:42
no grunting, no coughing, no wheezing,
109
342853
2695
உளருவதில்லை, தும்முவதில்லை, கஷ்டத்துடன் மூச்சு வாங்குவதில்லை.
05:45
no talking to yourselves, no farting.
110
345572
2473
தன்னோடு தானே கதைப்பதில்லை. "குசு" விடுவதில்லை.
(சிரிப்பு)
05:48
(Laughter)
111
348069
1010
நல்லது, அவர் அப்படிச் சரியாகச் சொல்லவில்லை.
05:49
Well, she didn't say that, exactly.
112
349103
1688
05:50
(Laughter)
113
350815
1824
(சிரிப்பு)
05:52
At some point around midnight,
114
352663
1940
நள்ளிரவின் ஒரு நேரத்தில்
05:54
we were summoned to the wings of the stadium,
115
354627
2287
அரங்கின் ஓரிடத்திற்கு நாம் கூட்டப்பட்டோம்,
05:56
and the loudspeakers announced the Olympic flag,
116
356938
2336
அங்கு ஒலிபெருக்கிகள் ஒலிம்பிக் கொடி என அறிவித்தன. இசை ஆரம்பித்தது.
05:59
and the music started --
117
359298
1522
06:00
by the way, the same music that starts here, the "Aida" march.
118
360844
3244
அதே அய்டா அணிவகுப்பு இசை இங்கும்
ஒலிக்கக் கேட்டேன்.
06:04
Sophia Loren was right in front of me.
119
364935
2864
எனக்கு முன்னால் சோபியா லோரன் இருந்தார். அவர் என்னை விட ஓரடி உயரமானவர்.
06:07
She's a foot taller than I am, not counting the poofy hair.
120
367823
3710
கூம்பிய அவர் கூந்தலை கணக்கெடுக்காமலேயே.
06:11
(Laughter)
121
371557
1019
(சிரிப்பு)
06:12
She walked elegantly, like a giraffe on the African savanna,
122
372600
4838
தனது தோளில் கொடியை ஏந்திய வண்ணம், அவர்
06:17
holding the flag on her shoulder.
123
377462
2861
ஆபிரிக்க வனாந்தர ஒட்டகச் சிவிங்கி போன்று அழகாக நடந்து சென்றார். அவரை நானும் தொடர்ந்தேன்.
06:20
I jogged behind --
124
380347
1385
06:21
(Laughter)
125
381756
1014
(சிரிப்பு)
06:22
on my tiptoes, holding the flag on my extended arm,
126
382794
4468
காலை திடமாக்கி, எனது கரத்தில் கொடியை ஏந்திக் கொண்டேன்,
06:27
so that my head was actually under the damn flag.
127
387286
3575
அதனாலே உண்மையாகவே எனது தலை அக்கொடியினால் மறைந்து போனது.
06:30
(Laughter)
128
390885
1870
(சிரிப்பு)
06:32
All the cameras were, of course, on Sophia.
129
392779
2625
எல்லா புகைபடக்கருவிகளும் சோபியாவின் பக்கமே இருந்தன.™
06:35
That was fortunate for me,
130
395428
1697
அது எனக்கு அதிர்ஷ்டமானது தான். ஏனெனில் அநேகமான செய்திப் புகைப்படங்களில்
06:37
because in most press photos, I appear too --
131
397149
3129
நானும் தோன்றினேன். சில நேரங்களில் சோபியாவின் கால்களுக்கிடையில்.
06:40
although, often between Sophia's legs --
132
400302
2373
06:42
(Laughter)
133
402699
2245
(சிரிப்பு)
06:44
a place where most men would love to be.
134
404968
2552
அது பல ஆண்களும் இருக்க ஆசைப்படும் இடமுமாகும்.
06:47
(Laughter)
135
407544
1523
(சிரிப்பு)
(கைதட்டல்)
06:49
(Applause)
136
409091
2808
06:51
The best four minutes of my entire life were those in the Olympic stadium.
137
411923
5126
எனது மொத்த வாழ்வின் உன்னதமான நான்கு நிமிடங்கள்
அந்த ஒலிம்பிக் அரங்கில் இருந்ததுதான்.
இதை நான் சொல்லும் போது, எனது கணவர் கோபித்துக் கொள்வார்.
06:57
My husband is offended when I say this,
138
417073
2880
06:59
although I have explained to him that what we do in private
139
419977
2801
ஆனாலும் நாம் தனியாகச் செய்யும் அந்த விடயம் வழமையாக நான்கு நிமிடங்களுக்கு
07:02
usually takes less than four minutes --
140
422802
1911
குறைவாகவே நீடிக்குமென அவருக்கு நான் விளங்கப்படுத்தியுமுள்ளேன்.
07:04
(Laughter)
141
424737
1177
(சிரிப்பு)
07:05
so he shouldn't take it personally.
142
425938
1881
அதனால் அதை அவர் தனிப்பட்ட விடயமாக எடுக்கக்கூடாது.
07:07
(Laughter)
143
427843
1000
07:08
I have all the press clippings of those four magnificent minutes
144
428867
3753
அந்த உன்னதமான நான்கு நிமிடங்கள் பற்றிய அனைத்து செய்திகளையும் நான் வைத்திருக்கிறேன்.
07:12
because I don't want to forget them
145
432644
2079
ஏனெனில், முதிய வயது என் மூளைக் கலங்களை அழிக்கும் போதும்
07:14
when old age destroys my brain cells.
146
434747
3158
அந்த விடயத்தை நான் மறக்க விரும்பவில்லை.
07:17
I want to carry in my heart forever the key word of the Olympics:
147
437929
4492
ஒலிம்பிக் திறவுச் சொல்லை என்றும் எனது இதயத்தோடு சுமந்து செல்ல விரும்புகிறேன்.
அது தான் அதீத ஆர்வம்.
07:22
passion.
148
442445
1175
ஆக, இதோ அதீத ஆர்வத்தின் கதை.
07:24
So here's a tale of passion.
149
444088
1768
07:26
The year is 1998,
150
446649
2133
ஆண்டு 1998, இடம் காங்கோ டுட்ஸி
07:28
the place is a prison camp for Tutsi refugees in Congo.
151
448806
4145
அகதிகளுக்கான சிறை முகாம்.
07:32
By the way, 80 percent of all refugees and displaced people in the world
152
452975
5530
சிறு தகவல், உலகில் அனைத்து அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களில் 80 சதவீதமானவர்கள்
07:38
are women and girls.
153
458529
1341
பெண்களும் சிறுமிகளுமாவர்.
கொங்கோவிலுள்ள இந்த இடத்தை நாம் மரண முகாம் என அழைக்கலாம்.
07:41
We can call this place in Congo a death camp,
154
461131
2577
07:43
because those who are not killed will die of disease or starvation.
155
463732
4494
ஏனெனில், கொல்லப்படாதவர்கள் கூட, நோயினாலும் பட்டினியாலும் இங்கு இறந்து போவர்.
07:48
The protagonists of this story are a young woman, Rose Mapendo,
156
468749
5266
ரோஸி மபென்டோ என்ற இளம் பெண்ணும் அவளின் பிள்ளைகளும் தான்
இந்தக் கதையின் முக்கிய பாத்திரங்கள்.
07:54
and her children.
157
474039
1222
07:55
She's pregnant and a widow.
158
475785
2315
அவளொரு கற்பிணியும் விதவையுமாவாள்.
அவளது கணவன் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதை
07:58
Soldiers had forced her to watch as her husband was tortured and killed.
159
478124
4335
படையினர் அவளை வலுக்கட்டாயமாகப் பார்க்கச் செய்திருக்கிறார்கள்.
08:02
Somehow she manages to keep her seven children alive,
160
482998
3284
எவ்வாறாயினும், அவளது ஏழு பிள்ளைகளையும் காப்பாற்ற அவளால் முடிந்தது.
08:06
and a few months later, she gives birth to premature twins,
161
486306
4092
ஒரு சில மாதங்களுப்பின் பின்னர், அவள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தாள்.
08:10
two tiny little boys.
162
490422
1945
இரண்டு சின்னஞ் சிறிய ஆண் குழந்தைகள்.
08:12
She cuts the umbilical cord with a stick
163
492764
2728
அவள் தொப்புள் கொடியைக் கம்பொன்றினால் வெட்டினாள்.
08:15
and ties it with her own hair.
164
495516
2141
அவள் முடி கொண்டே அதில் முடிச்சு போட்டாள்.
08:18
She names the twins after the camp's commanders
165
498522
3238
முகாமின் பொறுப்பாளர்களின் விருப்பைப் பெறுவதற்காக
08:21
to gain their favor,
166
501784
1602
அவர்களின் பெயரையே இரட்டைக் குழந்தைக்கு வைத்து, தேநீர் ஊட்டினாள்
08:23
and feeds them with black tea because her milk cannot sustain them.
167
503410
4234
ஏனெனில், அவளது பால் போதுமானதாக இருக்கவில்லை.
08:28
When the soldiers burst in her cell to rape her oldest daughter,
168
508358
3784
படையினர் அவளது தங்குமிடத்திற்குள் உட்புகுந்து அவளது
தலையில் துப்பாக்கியை வைத்து, தனது மூத்த மகளைக் கற்பழிக்க முற்பட்டபோதும்,
08:32
she grabs hold of her and refuses to let go,
169
512166
2843
அவளின் மகளை இறுக அணைத்து அது நடக்காமல் தடுத்தாள்.
08:35
even when they hold a gun to her head.
170
515033
2374
08:38
Somehow, the family survives for 16 months,
171
518288
3902
எப்படியோ இந்தக் குடும்பம் 16 மாதங்களிற்கு பிழைத்தது.
08:42
and then, by extraordinary luck
172
522214
2674
பின்னர், ரோஸ் மபென்டோவும் அவளின் ஒன்பது பிள்ளைகளும்
08:44
and the passionate heart of a young American man, Sasha Chanoff,
173
524912
5169
அசாதாரணமான அதிஷ்டத்தாலும், சாசா சானொப் என்ற
08:50
who manages to put her in a US rescue plane,
174
530105
5419
இளைஞனின் அதீத ஆர்வங் கொண்ட இதயத்தாலும் இன்று அரிசோனாவிலுள்ள
08:55
Rose Mapendo and her nine children end up in Phoenix, Arizona,
175
535548
5008
பீனிக்ஸிள் அமெரிக்க மீட்புத் திட்டத்தின்
09:00
where they're now living and thriving.
176
540580
2595
கீழ் நலமாய் வாழ்வோட்டுகிறார்கள்.
09:04
"Mapendo," in Swahili, means "great love."
177
544216
4740
மபென்டோ என்பது ஸ்வாஹிலி மொழியில் உன்னத அன்பு என்று பொருள்.
09:11
The protagonists of my books are strong and passionate women
178
551306
2916
எனது புத்தகங்களின் பிரதான பாத்திரங்கள் ரோஸ் மபென்டோ போன்ற பலமான மற்றும்
09:14
like Rose Mapendo.
179
554246
1509
அதீத ஆர்வமுள்ள பெண்களாவர்.
09:15
I don't make them up;
180
555779
1752
நான் அவற்றை உருவாக்குவதில்லை. அதற்கான தேவையுமில்லை.
09:17
there's no need for that.
181
557555
1535
சுற்றுப்புறச் சூழலில் அவர்களை நான் காண்கிறேன்.
09:19
I look around, and I see them everywhere.
182
559114
2181
09:21
I have worked with women and for women all my life.
183
561319
2967
எனது வாழ்வில் பெண்களுடனும் பெண்களுக்காகவும் வேலை செய்திருக்கிறேன்.
09:24
I know them well.
184
564310
1150
அவர்களை எனக்கு நன்கு தெரியும்.
09:26
I was born in ancient times, at the end of the world,
185
566398
4015
ஆணாதிக்கமுள்ள கதோலிக்க பழைமையைப் பாதுகாக்கும் குடும்பத்தில்
09:30
in a patriarchal Catholic and conservative family.
186
570437
4290
உலக முடிவின் தொன்மைக் காலத்தில் நான் பிறந்தேன்.
09:34
No wonder that by age five, I was a raging feminist --
187
574751
3670
அதுவரைக்கும் சிலியில் "தீவிர பெண்ணியல்வாதி" என்ற சொல்லே எட்டவில்லை, ஆனால், நான்
09:38
although the term had not reached Chile yet,
188
578445
2780
ஐந்து வயதிலேயே தீவிர பெண்ணியல்வாதியாகவே இருந்தேன்.
09:41
so nobody knew what the heck was wrong with me.
189
581249
2479
அதனால், எனக்கு என்ன பிரச்சனை என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.
09:43
(Laughter)
190
583752
2027
(சிரிப்பு)
09:45
I would soon find out that there was a high price to pay for my freedom
191
585803
3966
எனது சுதந்திரத்திற்கும் ஆணாதிக்கம் தொடர்பாக விமர்சிப்பதற்கும்
பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளதென்பதை நான் பின்னர் கண்டறிந்து கொண்டேன்.
09:49
and for questioning the patriarchy.
192
589793
2001
09:51
But I was happy to pay it,
193
591818
1593
ஆனாலும் நான் அந்த விலையைக் கொடுப்பதில் மகிழ்ந்தேன். ஏனெனில், நான் பெறும் ஒரு விமர்சனத்திற்காக
09:53
because for every blow that I received,
194
593435
2232
09:55
I was able to deliver two.
195
595691
1809
என்னால் இரண்டு விமர்சனங்களை வெளியிட முடிந்தது.
09:57
(Laughter)
196
597524
1150
(சிரிப்பு)
09:59
Once, when my daughter Paula was in her twenties,
197
599103
2959
பெண்ணியல் வாதம் காலாவதியாகிவிட்டது, அதிலிருந்து நான் விடுபட வேண்டும் என
தனது வயது இருபதுகளில் இருக்கும் போது எனது மகள் போலா என்னிடம் சொன்னாள்.
10:02
she said to me that feminism was dated, that I should move on.
198
602086
3754
10:06
We had a memorable fight.
199
606475
1851
மறக்க முடியாத சண்டையொன்று நாம் பிடித்தோம். பெண்ணியல் வாதம் காலாவதியாகிவிட்டதா?
10:08
Feminism is dated?
200
608803
1904
10:10
Yes, for privileged women like my daughter and all of us here today,
201
610731
4657
ஆம், எனது மகள் மற்றும் இங்கிருக்கும் அனைவர் போன்ற வரப்பிரசாதமுடைய பெண்களுக்கு அப்படியிருக்கலாம்,
10:15
but not for most of our sisters in the rest of the world,
202
615412
3676
ஆனால், இன்னும் வற்புறுத்தி இளமையில் திருமணம், விபச்சாரம், திணிக்கப்பட்ட தொழிலாளர்கள்
மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு உணவூட்ட முடியாத அல்லது கூடாத
10:19
who are still forced into premature marriage,
203
619112
2757
10:21
prostitution, forced labor.
204
621893
2875
உலகளவில் உள்ள பெருன்பான்மையான
10:24
They have children that they don't want or they cannot feed.
205
624792
3522
எமது சகோதரிகளுக்கு அது அப்படியாக இருக்க முடியாது.
10:28
They have no control over their bodies or their lives.
206
628798
3258
அவர்களது உடலிலோ அல்லது வாழ்விலோ எந்தவித கட்டுப்பாடும் அவர்களிடம் இல்லை.
கல்வி மற்றும் சுதந்திரம் என்பன அவர்களிடம் இல்லை.
10:32
They have no education and no freedom.
207
632080
2583
10:34
They are raped, beaten up and sometimes killed with impunity.
208
634687
4083
அவர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், வதைக்கப்படுகிறார்கள், சிலவேளை கொலை செய்யவும் படுகிறார்கள்.
10:39
For most Western young women of today,
209
639556
2333
பெண்ணியல் வாதி என அழைக்கப்படுவது இன்றைய பல
10:41
being called a "feminist" is an insult.
210
641913
2753
மேற்கத்திய இளம் பெண்களுக்கு இழிவாகத் தோன்றுகிறது.
10:44
Feminism has never been sexy,
211
644690
1852
பெண்ணியல் கவர்ச்சிகரமாய் என்றுமே இருந்ததில்லை. ஆனாலும் அது
10:46
but let me assure you that it never stopped me from flirting,
212
646566
3566
என்னை லீலைகள் செய்வதிலிருந்து ஒருபோதும் தடுக்கவும் இல்லை.
ஆணில்லாத குறை எனக்கு அரிதாகவே தோன்றியது.
10:50
and I have seldom suffered from lack of men.
213
650156
2864
(சிரிப்பு)
10:53
(Laughter)
214
653044
1798
10:54
Feminism is not dead, by no means.
215
654866
2208
எந்தக் காரணங்களாலும் பெண்ணியல் இறந்து போகவில்லை.
அது பரிணாம வளர்ச்சி கொண்டிருக்கிறது. உங்களுக்கு அந்தச் சொல் பிடிக்காவிட்டால்,
10:57
It has evolved.
216
657098
1407
10:58
If you don't like the term,
217
658875
1349
11:00
change it, for Goddess' sake.
218
660248
1678
தேவைதைக்காக வேண்டியேனும் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்.
11:01
Call it "Aphrodite" or "Venus" or "bimbo" or whatever you want.
219
661950
4685
அப்ரோடைட் அல்லது வீனஸ் அல்லது பிம்போ அல்லது உங்களுக்கு வேண்டியமாதிரி அழையுங்கள்.
11:06
The name doesn't matter,
220
666659
1294
பெயரால் எதுவும் ஆகப்போவதில்லை,
11:07
as long as we understand what it is about, and we support it.
221
667977
3268
அது என்னவென்பதை புரிந்து கொண்டு அதற்கு ஆதரவு வழங்கினாலே போதும்.
இதோ இன்னொரு அதீத ஆர்வத்தின் கதை, ஆனால் இது சோகக் கதை.
11:12
So here's another tale of passion, and this is a sad one.
222
672120
3368
11:16
The place is a small women's clinic in a village in Bangladesh.
223
676440
4267
இடம், பங்களாதேஷின் கிராமமொன்றிலுள்ள ஒரு சிறிய பெண்கள் சுகாதார நிலையம்.
11:20
The year is 2005.
224
680731
2301
ஆண்டு 2005.
11:23
Jenny is a young American dental hygienist
225
683056
3316
தனது மூன்று வார கால விடுமுறைக்கு தொண்டராகப்
11:26
who has gone to the clinic as a volunteer during her three-week vacation.
226
686396
4676
பணிபுரிய சுகாதார நிலையம் சென்றவள் தான் அமெரிக்காவைச் சேர்ந்த
ஜெனி என்ற பல் சுகாதார வைத்தியர்.
11:31
She's prepared to clean teeth,
227
691096
2513
அவள் பற்களை சுத்தம் செய்ய ஆயத்தமானாள்,
11:33
but when she gets there,
228
693633
1184
ஆனால், அங்கு வைத்தியர்களோ, பல் வைத்தியர்களோ இல்லை என்பதையும் சுகாதார நிலையம் வெறும் கொசுக்கள் மொய்க்கும்
11:34
she finds out that there are no doctors, no dentists,
229
694841
2988
கொட்டகையாக இருப்பதையும் அங்கு சென்றவுடன் அறிந்து கொண்டாள்.
11:37
and the clinic is just a hut full of flies.
230
697853
3022
11:41
Outside, there is a line of women
231
701319
1979
சிகிச்சை பெறுவதற்காக வெளியே பல மணிநேரம்
11:43
who have waited several hours to be treated.
232
703322
3167
பெண்கள் வரிசையாகக் காத்திருந்தனர்.
11:46
The first patient is in excruciating pain
233
706902
3155
பல கடவாய்ப் பற்கள் பழுதடைந்த நிலையில்
அதிக வலியுடன் முதலாவது நோயாளி தோன்றினாள்.
11:50
because she has several rotten molars.
234
710081
2372
11:52
Jenny realizes that the only solution is to pull out the bad teeth.
235
712945
4127
பற்களைப் பிடுங்குவதுதான் இதற்கான ஒரே தீர்வு என ஜெனி புரிந்து கொண்டாள்.
அவள் அதற்கான அனுமதிப் பத்திரம் வைத்திருக்கவில்லை. அவள் ஏற்கனவே அதை செய்திருக்கவுமில்லை.
11:57
She's not licensed for that; she has never done it.
236
717096
2952
12:00
She risks a lot and she's terrified.
237
720072
2861
ஆபத்துகள் நேர்ந்துவிடலாம் எனப் பயந்தாள்.
12:02
She doesn't even have the proper instruments,
238
722957
2613
அவளிடம் உரிய கருவிகள் கூட இருக்கவில்லை,
12:05
but fortunately, she has brought some novocaine.
239
725594
3384
ஆனாலும், அவள் அதிஷ்டவசமாக கொஞ்சம் நொவோகய்ன் கொண்டு வந்திருந்தாள்.
12:09
Jenny has a brave and passionate heart.
240
729961
3566
வீரமும் அதீத ஆர்வமும் கொண்ட இதயத்தையுடையவள்தான் ஜெனி.
12:13
She murmurs a prayer and she goes ahead with the operation.
241
733551
3710
இறைவனை வேண்டிக் கொண்டவளாய், சத்திர சிகிச்சை நடத்த ஆரம்பித்தாள்.
12:17
At the end, the relieved patient kisses her hands.
242
737723
3628
முடிவில் சுகமுற்ற நோயாளி, அவளின் கைகளை முத்தமிட்டாள்.
12:21
That day the hygienist pulls out many more teeth.
243
741802
3212
அந்த நாளில் பல பற்களை பல் வைத்தியரான அவள் பிடுங்க வேண்டியதாயிற்று.
12:25
The next morning, when she comes again to the so-called clinic,
244
745959
3700
அந்த சுகாதார நிலையத்திற்கு மறுநாள் காலையில் அவள் வந்த போது, அவளின் நேற்றைய முதலாவது நோயாளி,
12:29
her first patient is waiting for her with her husband.
245
749683
3496
அவளுக்காக தன் கணவருடன் காத்திருந்தாள்.
12:33
The woman's face looks like a watermelon.
246
753830
2853
அந்தப் பெண்ணின் முகம் வதைக்காய் போன்று தோற்றமளித்தது.
12:36
It is so swollen that you can't even see the eyes.
247
756707
3381
அவ்வளவாய் அது வீங்கியிருந்தது, உங்களால் கண்களைக் கூட காண முடியாது.
12:40
The husband, furious, threatens to kill the American.
248
760112
3270
கோபாவேசத்தோடு கணவன், அமெரிக்கரைக் கொல்லப் போவதாய் அச்சுறுத்தினான்.
12:43
Jenny is horrified at what she has done.
249
763985
3421
ஜெனி அச்சத்தோடு என்னவாயிற்று என எண்ண,
12:47
But then, the translator explains
250
767430
2999
நோயாளியின் நிலை சத்திர சிகிச்சைக்கான நிலை அல்ல
12:50
that the patient's condition has nothing to do with the operation.
251
770453
3550
என மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிந்து கொண்டாள்.
12:54
The day before, her husband beat her up
252
774614
2890
தனக்கு இரவுச் சாப்பாடு சமைக்க குறித்த நேரத்தில் வீட்டிற்கு வராததால், கணவன் மனைவியை
12:57
because she was not home in time to prepare dinner for him.
253
777528
4102
முந்திய நாள் தாக்கியிருக்கிறான்.
மில்லியன் கணக்கான பெண்கள் இன்று இப்படித்தான் வாழ்கின்றனர்.
13:03
Millions of women live like this today.
254
783007
2764
13:05
They are the poorest of the poor.
255
785795
2000
அவர்கள் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்கள்.
13:08
Although women do two-thirds of the world's labor,
256
788487
3117
அத்தோடு, தொழிலாளர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாகவிருக்கின்றனர்,
13:11
they own less than one percent of the world's assets.
257
791628
3576
உலக மொத்தச் சொத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதே அவர்களுக்குச் சொந்தமானது.
13:15
They are paid less than men for the same work, if they're paid at all,
258
795228
5192
ஒரே தொழிலுக்காக ஆண்களை விட பெண்கள் குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள்
அவ்வாறு பெற்றபோதிலும், அவர்கள் பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத
13:20
and they remain vulnerable because they have no economic independence,
259
800444
4141
காரணத்தால் நிலையற்ற அளவில் வாழ்கிறார்கள்,
13:24
and they are constantly threatened by exploitation,
260
804609
2527
மற்றும் அவர்கள் தொடர்ச்சியாக சீரழிப்பு, வன்முறை மற்றும்
13:27
violence and abuse.
261
807160
1650
துஷ்பிரயோகம் மூலம் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
13:29
It is a fact that giving women education, work,
262
809421
3186
பெண்கள் கல்வி, தொழில்,
13:32
the ability to control their own income, inherit and own property
263
812631
4206
தனது வருமானத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் மற்றும் பொருள்களை கொண்டிருத்தல் என்பன
சமூகத்திற்கு நன்மை பயக்குமென்பது தெளிவான உண்மையாகும்.
13:36
benefits the society.
264
816861
1894
13:38
If a woman is empowered,
265
818779
1357
பெண் உரிமை பெறும்போது,
13:40
her children and her family will be better off.
266
820160
3151
அவளின் பிள்ளைகள் மற்றும் குழந்தைகள் என்பன முன்னேறும்.
13:43
If families prosper, the village prospers,
267
823335
3046
குடும்பங்கள் செளபாக்கியம் அடையும் போது, கிராமமும் செளபாக்கியம் கொள்ளும்.
13:46
and eventually, so does the whole country.
268
826405
2247
ஈற்றில் முழுநாடுமே செளபாக்கியம் அடைந்துவிடும்.
13:49
Wangari Maathai goes to a village in Kenya.
269
829096
2557
கென்யாவிலுள்ள ஒரு கிராமத்திற்கு வங்காரி மாதாய் செல்கிறார்.
13:51
She talks with the women and explains that the land is barren
270
831677
3736
அங்கு நிலம் வறிதாகக்கூடியது என்பதை பெண்களுக்கு விளங்கப்படுத்துகிறார்
13:55
because they have cut and sold the trees.
271
835437
2595
ஏனெனில் அவர்கள் மரங்களை வெட்டி விற்பனை செய்தார்கள்.
பெண்களைக் கொண்டு புதிய மரங்களை நட்டு அதற்கு துளி துளியாக
13:58
She gets the women to plant new trees and water them,
272
838056
3097
14:01
drop by drop.
273
841177
1763
நீரூற்றச் செய்தார்.
14:02
In a matter of five or six years, they have a forest,
274
842964
3395
ஐந்தாறு ஆண்டுகளின் பின்னர் அவர்கள் வனாந்தரமொன்றைப் பெற்றார்கள்.
14:06
the soil is enriched, and the village is saved.
275
846383
3147
மண் வளமானது. கிராமம் காக்கப்பட்டது.
14:10
The poorest and most backward societies
276
850379
2582
ஏழ்மையான மற்றும் மிகப் பின்தங்கிய சமூகங்கள்
14:12
are always those that put women down.
277
852985
2716
பெண்களை எப்போதும் கீழ்மட்டத்திற்கே ஆக்கி விடுகின்றன.
14:16
Yet this obvious truth is ignored by governments
278
856088
3143
ஆனாலும் தெளிவான உண்மை அரசாங்கங்களாலும்
14:19
and also by philanthropy.
279
859255
2112
வள்ளல்களாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை.
14:21
For every dollar given to a women's program,
280
861391
3271
பெண்களின் செயற்றிட்டங்களுக்கு ஒரு டாலர் கொடுக்கப்படும் அதே வேளை,
14:24
20 dollars are given to men's programs.
281
864686
2795
ஆண்களின் செயற்றிட்டங்களுக்கு 20 டாலர்கள் வழங்கப்படுகின்றன.
14:28
Women are 51 percent of humankind.
282
868160
2976
பெண்கள் மனித குலத்தின் 51 சதவீதமானவர்கள்.
14:31
Empowering them will change everything,
283
871160
2622
அவர்களை முன்னேற்றும் போது, தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் பொழுதுபோக்கு
14:33
more than technology and design and entertainment.
284
873806
4028
என்பவற்றுக்கு மேலாக எல்லாமே மாற்றங் காணும்.
14:37
I can promise you that women working together --
285
877858
3846
பெண்கள் இணைந்து, அறிவித்து, கற்று
14:41
linked, informed and educated --
286
881728
2261
ஒன்றாகப் பணியாற்றும் போது,
ஆதாரவற்ற உலகத்தில் சமாதானம் மற்றும் சுபீட்சம் என்பவற்றைக் கொண்டுவரலாம் என நான் உறுதி கூறுகிறேன்.
14:44
can bring peace and prosperity to this forsaken planet.
287
884013
4024
14:48
In any war today, most of the casualties are civilians,
288
888648
3757
இன்றளவில் எந்தப் போரிலும் அதிகம் பாதிக்கப்படுவது பொது மக்களே,
14:52
mainly women and children.
289
892429
1672
பிரதானமாக பெண்களும் சிறுவர்களும். அவர்களே பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
14:54
They are collateral damage.
290
894125
1986
14:56
Men run the world,
291
896802
1518
ஆண்கள் உலகத்தை ஓட்டுகிறார்கள். பாருங்கள் எவ்வளவு குப்பைகள் கிடக்கின்றன என்பதை.
14:58
and look at the mess we have.
292
898344
1918
15:00
What kind of world do we want?
293
900286
2398
எமக்கு எந்த வகையான உலகமொன்று தேவை?
15:02
This is a fundamental question that most of us are asking.
294
902708
4302
இதுவே பலரும் கேட்கும் அடிப்படையான கேள்வியாகும்.
உலகத்தின் அமைவைப் போன்றே எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளல் பொருத்தமானது தானா?
15:07
Does it make sense to participate in the existing world order?
295
907034
4746
15:11
We want a world where life is preserved
296
911804
2649
வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லோரினதும் வாழ்க்கையின் தரம்
15:14
and the quality of life is enriched for everybody,
297
914477
2833
உயர்த்தப்பட்ட, எமது வாழ்வுகள் பாதுகாக்கப்பட்ட நிலையை கொண்ட
15:17
not only for the privileged.
298
917334
1948
உலகே எமக்குத் தேவை.
யூஸி பெர்கலி நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெர்னான்டோ பொடேரோவின்
15:21
In January, I saw an exhibit of Fernando Botero's paintings
299
921148
3958
ஓவியங்களை ஜனவரி மாதம் பார்த்தேன்.
15:25
at the UC Berkeley library.
300
925130
2694
15:27
No museum or gallery in the United States,
301
927848
2797
அமெரிக்காவின் எந்த நூதனசாலையோ கலாபவனமோ கொண்டிறாத
15:30
except for the New York gallery that carries Botero's work,
302
930669
3876
அபூகிராய்ப் சிறையை தொனிப்பொருளாய் கொண்ட பொடேரோவின் படைப்பை
15:34
has dared to show the paintings,
303
934569
1942
நியூ யோர்க் கலாபவனமே தைரியத்துடன்
15:36
because the theme is the Abu Ghraib prison.
304
936535
3500
காட்சிக்கு வைத்துள்ளது.
கொடூரங்கள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் என்பனவற்றினைக் காட்டும் பல ஓவியங்கள்
15:40
They are huge paintings of torture and abuse of power,
305
940059
3933
உன்னதமான பொடேரோவின் பாணியில் காட்சியளிக்கின்றன.
15:44
in the voluminous Botero style.
306
944016
2786
15:46
I have not been able to get those images out of my mind
307
946826
3746
என்னால் எனது மனத்திலிருந்தோ இதயத்திலிருந்தோ அந்தக் காட்சிகளை
15:50
or my heart.
308
950596
1150
எடுத்துவிட முடியவில்லை.
15:52
What I fear most is power with impunity.
309
952866
3365
குற்ற விதிவிலக்கின் பலத்தை எண்ணி அதிகம் பயந்து கொள்கிறேன்.
15:56
I fear abuse of power, and the power to abuse.
310
956255
3084
அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் துஷ்பிரயோகத்தின் அதிகாரத்தையும் கண்டு அச்சம் கொள்கிறேன்.
15:59
In our species, the alpha males define reality,
311
959363
3249
எமது இனத்தில், ஆண்களே உண்மைகளை வரையறுக்கின்றனர்,
16:02
and force the rest of the pack to accept that reality
312
962636
2881
அதுவே மற்றவர்களும் வலுக்கட்டாயமாக உண்மையென ஏற்றுக் கொண்டு
16:05
and follow the rules.
313
965541
1701
விதிகள் பின்தொடரப்படுகின்றன.
16:07
The rules change all the time, but they always benefit them,
314
967266
3687
விதிகள் எப்போதுமே மாற்றப்படுகின்றன, ஆனால் அவர்களுக்கு நன்மை பயப்பனவாகவே இருக்கின்றன.
16:10
and in this case, the trickle-down effect, which does not work in economics,
315
970977
4017
பொருளாதாரத்தில் பயன்படாத சமனான விளைவுக் கொள்கை
இங்கே அழகுற பயன்படுகிறது.
16:15
works perfectly.
316
975018
1491
16:16
Abuse trickles down from the top of the ladder to the bottom.
317
976533
3338
அடியில் இருப்போர்கள் மேலேயிருப்போர்களை விட சமபகிர்வில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.
16:20
Women and children, especially the poor, are at the bottom.
318
980374
3418
பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரே அடிமட்டத்தில் இருக்கின்றனர்.
16:24
Even the most destitute of men have someone they can abuse --
319
984403
3454
தேவைகளுள்ள ஆதரவற்ற பல ஆண்களுக்குக்கூட துஷ்பிரயோகம் செய்ய --
16:27
a woman or a child.
320
987881
1761
பெண் அல்லது சிறுவர் -- ஆட்கள் இருக்கின்றனர்.
16:30
I'm fed up with the power that a few exert over the many
321
990769
3652
பால், வருமானம், இனம் மற்றும் வகுப்பு போன்றவற்றின் மூலம் பலரை சிலர்
16:34
through gender, income, race and class.
322
994445
2874
ஆதிக்கம் செலுத்தும் விடயத்தில் நான் அலுத்துப் போயுள்ளேன்.
எமது நாகரிகத்தில் அடிப்படை மாற்றங்களை துளிர்விடச் செய்வதே
16:38
I think that the time is ripe to make fundamental changes
323
998176
3118
16:41
in our civilization.
324
1001318
1596
காலத்தின் தேவை என நான் எண்ணுகிறேன்.
16:42
But for real change, we need feminine energy
325
1002938
2547
ஆனாலும், உண்மையான மாற்றத்திற்காய், உலக முகாமைத்துவத்தில் பெண்களின் சக்தி
16:45
in the management of the world.
326
1005509
1881
எமக்கு தேவைப்படுகிறது.
16:47
We need a critical number of women in positions of power,
327
1007414
3373
குறிப்பிட்ட அளவில் பதவி அதிகாரங்களில் பெண்கள் இருப்பது எமக்குத் தேவை,
16:50
and we need to nurture the feminine energy in men.
328
1010811
3458
ஆண்களில் பெண்கள் சக்தியை நாம் விதைக்க வேண்டும்.
16:54
I'm talking about men with young minds, of course.
329
1014690
2956
நான் நிச்சயமாக இளமையான மனங்கொண்ட ஆண்களைப் பற்றி கதைக்கிறேன்.
16:57
Old guys are hopeless; we have to wait for them to die off.
330
1017670
3097
கிழவர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்கள் சாகும் வரை நாம் காத்திருக்க வேண்டியதுதான்.
17:00
(Laughter)
331
1020791
3115
(சிரிப்பு)
17:03
Yes, I would love to have Sophia Loren's long legs
332
1023930
3563
ஆம், சோபியா லோரனின் நீண்ட கால்களையும் திரண்ட மார்புகளையும்
17:07
and legendary breasts.
333
1027517
2246
பெற்றுக் கொள்ள எனக்கு ஆசை.
17:09
But given a choice, I would rather have the warrior hearts
334
1029787
3273
ஆனால், வாய்ப்புக் கிடைத்தால், வங்காரி மாதாய், சோமலி மம் மற்றும்
ரோஸ் மபென்டோ போன்றோரின் வீரமுள்ள இதயம் பெறவே நான் விரும்புவேன்.
17:13
of Wangari Maathai, Somaly Mam, Jenny, and Rose Mapendo.
335
1033084
4904
எனக்கு இந்த உலகை நல்லதாக உருவாக்க வேண்டும்.
17:18
I want to make this world good.
336
1038012
3099
மிக நன்றாக இல்லாவிட்டாலும், நன்றாகவாவது.
17:21
Not better -- but to make it good.
337
1041135
2185
17:23
Why not? It is possible.
338
1043715
2498
ஏனில்லாமலில்லை? அது முடியும். இந்த அறையைச் சுற்றிப் பாருங்கள் --
17:26
Look around in this room --
339
1046237
2057
17:28
all this knowledge, energy, talent and technology.
340
1048318
4286
எத்துணை அறிவு, சக்தி, ஆற்றல் மற்றும் தொழில்நுட்பம்.
17:33
Let's get off our fannies, roll up our sleeves
341
1053469
3019
இருக்கைகளை விட்டு எழுந்து அதீத ஆர்வத்தோடு
17:36
and get to work, passionately,
342
1056512
2599
உன்னதமான உலகை உருவாக்கும் நோக்குடன் வேலை
செய்யப் புறப்படுவோம்.
17:39
in creating an almost-perfect world.
343
1059135
2925
17:42
Thank you.
344
1062500
1218
நன்றி.
17:43
(Applause and cheers)
345
1063742
7000
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7