The bridge between suicide and life | Kevin Briggs

4,315,671 views ・ 2014-05-14

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Elanttamil Maruthai Reviewer: Vijaya Sankar N
00:12
I recently retired
0
12606
1138
நான் கலிபோர்னியா நெடுஞ்சாலை காவல் துறையில்
00:13
from the California Highway Patrol
1
13744
2044
23 ஆண்டுகள் சேவை செய்து
00:15
after 23 years of service.
2
15788
2937
சமீபத்தில்தான் ஓய்வு பெற்றேன்.
00:18
The majority of those 23 years
3
18725
1966
அந்த 23 ஆண்டுகளில் நான் பெரும்பாலும்
00:20
was spent patrolling the southern end
4
20691
2628
மேரின் கவுன்டி என்ற இடத்தின் தென் பகுதியில்
00:23
of Marin County,
5
23319
1533
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டேன்.
00:24
which includes the Golden Gate Bridge.
6
24852
3177
கோல்டன் கேட் பாலமும் இந்த பகுதியில்தான் அமைந்துள்ளது
00:28
The bridge is an iconic structure,
7
28029
2287
இந்தப் பாலம் இதன் அருமையான வடிவமைப்பு
00:30
known worldwide
8
30316
1253
உலகப் புகழ்பெற்றது.
00:31
for its beautiful views of San Francisco,
9
31569
2676
இங்கிருந்து சான் பிரான்சிஸ்கோவும் பசிபிக் பெருங்கடலும்
00:34
the Pacific Ocean, and its inspiring architecture.
10
34245
4391
இதன் அருமையான வடிவமைப்பும் மிக அழகாகத் தெரியும்
00:38
Unfortunately, it is also a magnet for suicide,
11
38636
4416
ஆயினும் இவ்விடம் தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு
00:43
being one of the most utilized sites in the world.
12
43052
4579
உறவுப்பாலமாக அமைந்திருப்பது வருத்தத்துக்குறியது.
00:47
The Golden Gate Bridge opened in 1937.
13
47631
3130
கோல்டன் கேட் பாலம் 1937-இல் திறக்கப்பட்டது,
00:50
Joseph Strauss, chief engineer in charge of building the bridge,
14
50761
4323
இப்பாலத்தின் வடிவமைப்புக்கு பொறுப்பேற்ற தலைமை பொறியிலாளர் ஜோசப் ஸ்டாவுஸ்
00:55
was quoted as saying,
15
55084
1604
'இந்தப் பாலத்திலிருந்து யாரும் தற்கொலை செய்துகொள்ள முடியாது"
00:56
"The bridge is practically suicide-proof.
16
56688
3396
என்று ஒருமுறை கூறியுள்ளார்.
01:00
Suicide from the bridge
17
60084
1709
இந்தப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வது
01:01
is neither practical nor probable."
18
61793
3766
சாத்தியமற்றது போன்று இருக்கலாம்
01:05
But since its opening,
19
65559
2294
ஆனால் திறக்கப்பட்டதிலிருந்து
01:07
over 1,600 people have leapt to their death
20
67853
3147
இன்று வரை
1600 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
01:11
from that bridge.
21
71000
2162
01:13
Some believe that traveling
22
73162
2204
சிலர், இவ்விரண்டு கோபுரங்களுக்கு
01:15
between the two towers
23
75366
2065
இடையே பயணீப்பது
01:17
will lead you to another dimension --
24
77431
2123
இன்னொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்வதாக சொல்கிறார்கள்
01:19
this bridge has been romanticized as such —
25
79554
3456
இந்தப் பாலத்தைப் பற்றிய கற்பனை கதை உண்டு
01:23
that the fall from that
26
83010
1579
இங்கிருந்து குதித்தால் உங்களுடைய மன சஞ்சலம் கவலை
01:24
frees you from all your worries and grief,
27
84589
3034
அனைத்தும் பறந்துவிடும் எனவும்
01:27
and the waters below
28
87623
1784
கீழ் இருக்கும் நீர் உங்கள்
01:29
will cleanse your soul.
29
89407
2124
ஆன்மாவையும் தூய்மைப் படுத்துமாம்
01:31
But let me tell you what actually occurs
30
91531
2324
உண்மையில் என்ன நடக்கின்றது என நான் உங்களுக்குச் சொல்கிறேன்
01:33
when the bridge is used
31
93855
1186
தற்கொலைக்கு செய்வதற்கான வழியாக
01:35
as a means of suicide.
32
95041
2054
இந்தப் பாலம் பயன்படும் பொழுது
01:37
After a free fall of four to five seconds,
33
97095
3454
பாலத்திலிருந்து குதித்து நான்கு ஜந்து விநாடிகளில்
01:40
the body strikes the water
34
100549
2669
75 மைல் வேகத்தில்
01:43
at about 75 miles an hour.
35
103218
3682
உடல் தண்ணிரில் மோதும்
01:46
That impact shatters bones,
36
106900
2717
அவை எலும்புகளை நொறுக்கி விடும்
01:49
some of which then puncture vital organs.
37
109617
3352
சில சமயங்களில் முக்கியமான உறுப்புகளைக் கிழித்து விடும்,
01:52
Most die on impact.
38
112969
2349
பெரும்பாலும் மோதலில்தான் உயிர் இழக்கின்றனர்
01:55
Those that don't
39
115318
1752
அப்படி இல்லை என்றால்
01:57
generally flail in the water helplessly,
40
117070
2593
தண்ணிரில் விழுந்து
01:59
and then drown.
41
119663
2219
மூழ்கி இறக்கின்றனர்
02:01
I don't think that those who contemplate
42
121882
2168
ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு தெரியும்
02:04
this method of suicide
43
124050
1822
இந்த தற்கொலைக்கான வழிமுறையை தேர்வுசெய்தால்
02:05
realize how grisly a death that they will face.
44
125872
5176
எவ்வளவு பயங்கரமான இறப்பை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று
02:11
This is the cord.
45
131048
2128
இது பாலத்தின் கம்பி வடம்.
02:13
Except for around the two towers,
46
133176
2057
இந்த இரண்டு கோபுரங்களையும் தவிர்த்து
02:15
there is 32 inches of steel
47
135233
2288
32 இஞ் அகல இரும்பு கம்பிகள்
02:17
paralleling the bridge.
48
137521
1530
பாலத்தின் பக்க சமதூர கோட்டில் உள்ளது
02:19
This is where most folks stand
49
139051
2285
இங்குதான் நிறைய பேர்
02:21
before taking their lives.
50
141336
2534
உயிரை விடுவதற்கு முன், நிற்கின்றனர்
02:23
I can tell you from experience
51
143870
2034
என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன்
02:25
that once the person is on that cord,
52
145904
2734
இந்த வடத்தில் ஒருவர் வந்து நிற்பது என்பது
அவரின் வாழ்வின் இருளுக்கு சென்று விட்டார் என அர்த்தம்
02:28
and at their darkest time,
53
148638
1758
அவர்களை மீண்டும் கொண்டு வருவது என்பது கடினம்
02:30
it is very difficult to bring them back.
54
150396
3294
இந்தப் படத்தை நான் கடந்த ஆண்டு எடுத்தேன்
02:33
I took this photo last year
55
153690
2042
இதில் உள்ள இந்த இள வயது பெண் ஒரு அதிகாரியிடம்
02:35
as this young woman spoke to an officer
56
155732
1936
தன் வாழ்கையை பற்றி ஆழந்து சொல்லிக் கொண்டிருக்கின்றாள்
02:37
contemplating her life.
57
157668
1998
நான் மகிழ்ச்சியாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்
02:39
I want to tell you very happily
58
159666
2256
நாங்கள் வெற்றிகரமாக
02:41
that we were successful that day
59
161922
2108
அவரை அங்கிருந்து காப்பாற்றிவிட்டோம்
02:44
in getting her back over the rail.
60
164030
2924
நான் முதல் முதலாக வேலையை தொடங்கும் பொழுது
02:46
When I first began working on the bridge,
61
166954
2392
எங்களுக்கு அதிகாரபூர்வமான பயிற்சி ஏதும் இல்லை
02:49
we had no formal training.
62
169346
2484
நீங்கள் இந்த அழைப்புகளினால் அவதிபட வேண்டியிருக்கும்
02:51
You struggled to funnel your way through these calls.
63
171830
3794
இந்த அவதி
02:55
This was not only a disservice
64
175624
2454
தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல
02:58
to those contemplating suicide,
65
178088
2039
அதிகாரிகளுக்கும் தான்.
03:00
but to the officers as well.
66
180127
2793
அந்த நீண்டப் பாதையை கடந்துதான் நாங்கள் வந்தோம்
03:02
We've come a long, long way since then.
67
182920
3180
இப்பொழுது முது நிலை அதிகாரிகளும் உளவியலாளர்களும்
03:06
Now, veteran officers and psychologists
68
186100
3569
புதிய அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுக்கின்றனர்,
03:09
train new officers.
69
189669
2671
இவர் ஜேசன் கார்பர்
03:12
This is Jason Garber.
70
192340
2209
இவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22 திகதி சந்தித்தேன்
03:14
I met Jason on July 22 of last year
71
194549
3211
எனக்கு ஒரு அழைப்பு வந்தது
03:17
when I get received a call
72
197760
1115
ஒருவர் பாலத்தின் கம்பி வடத்தில் உட்கார்ந்து கொண்டு
03:18
of a possible suicidal subject
73
198875
1942
தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார் என்று
03:20
sitting on the cord near midspan.
74
200817
2749
நான் உடனடியாக அந்த இடத்தை அடைந்தேன்
03:23
I responded, and when I arrived,
75
203566
2697
நான் ஜேசனை கவனித்தேன்
03:26
I observed Jason
76
206263
1814
அவர் கோல்டன் கேட் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தார்
03:28
speaking to a Golden Gate Bridge officer.
77
208077
3371
ஜேசனுக்கு 32 வயது
03:31
Jason was just 32 years old
78
211448
2524
நியு ஜெர்சியிலிருந்து இங்கு வந்துள்ளார்.
03:33
and had flown out here from New Jersey.
79
213972
2832
சரியாகச் சொல்வதென்றால்.
03:36
As a matter of fact,
80
216804
1544
நியு ஜெர்சியிலிருந்து இரண்டு முறை
03:38
he had flown out here on two other occasions
81
218348
1818
தற்கொலை செய்துகொள்வதற்காக
03:40
from New Jersey
82
220166
1762
இந்தப் பாலத்திற்கு வந்துள்ளார்.
03:41
to attempt suicide on this bridge.
83
221928
3414
ஜேசனிடம் ஒரு மணி நேரம் பேசியப்பின்
03:45
After about an hour of speaking with Jason,
84
225342
3558
எங்களுக்கு Pandora's box -ஐ பற்றிய கதை தெரியுமா எனக் கேட்டார்
03:48
he asked us if we knew the story of Pandora's box.
85
228900
3735
கிரேக்க புராண கதையை நினைவு படுத்திப் பாருங்கள்
03:52
Recalling your Greek mythology,
86
232635
2435
ஜூயுஸ் பண்டோராவை படைத்தார்,
03:55
Zeus created Pandora,
87
235070
1970
ஒரு பெட்டியுடன் அவரை உலகிற்கு அனுப்பி வைத்தார்
03:57
and sent her down to Earth with a box,
88
237040
3354
ஆனால் அந்தப் பெட்டியை மட்டும் திறக்கக்கூடாது என கட்டளையிட்டார்
04:00
and told her, "Never, ever open that box."
89
240394
3904
ஆர்வத்தின் மேலீட்டாள் அவள்
04:04
Well one day, curiosity got the better of Pandora,
90
244298
2642
அந்தப் பெட்டியை திறந்துவிட்டாள்
04:06
and she did open the box.
91
246940
2402
உடனே துன்பங்களும் தொந்தரவுகளும் அதிலிருந்து வெளியே வந்தன
04:09
Out flew plagues, sorrows,
92
249342
2852
மனிதர்களுக்கு எதிரான எல்லா பொல்லாங்குகளும் கேடுகளும் வந்து சேர்ந்தன
04:12
and all sorts of evils against man.
93
252194
3212
அதில் இருந்த ஒரே நல்ல விசயம் நம்பிக்கை மட்டுமே
04:15
The only good thing in the box was hope.
94
255406
4579
தொடர்ந்து ஜேசன் எங்களிடம் கேட்டார்
04:19
Jason then asked us,
95
259985
2573
" பெட்டியை திறந்தவுடன் நம்பிக்கையும்
04:22
"What happens when you open the box
96
262558
2984
இல்லாவிட்டால் என்ன செயவது"
04:25
and hope isn't there?"
97
265542
3182
ஒரு சில விநாடிகள் அமைடியாக இருந்துவிட்டு
04:28
He paused a few moments,
98
268724
3050
வலபக்கம் சாய்ந்து
04:31
leaned to his right,
99
271774
2439
அப்படியே விழுந்தார்
04:34
and was gone.
100
274213
2201
நியு ஜெர்சியில் இருந்து வந்த ஒரு அறிவாற்றல் கூடிய
04:36
This kind, intelligent young man from New Jersey
101
276414
3870
ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டான்.
04:40
had just committed suicide.
102
280284
3780
நான் அன்று மாலை ஜேசனின் பெற்றோரிடம் பேசினேன்
04:44
I spoke with Jason's parents that evening,
103
284064
3000
நான் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
04:47
and I suppose that, when I was speaking with them,
104
287064
2562
நான் என் பணியை சரியாக செய்தேனா என தெரியவில்லை
04:49
that I didn't sound as if I was doing very well,
105
289626
3764
காரணம் மறுநாள்
04:53
because that very next day,
106
293390
2220
அவர் குடும்பத்தின் சமய குரு என்னைத் தொடர்புகொண்டார்
04:55
their family rabbi called to check on me.
107
295610
3520
அவரின் பெற்றோர்கள் என்னைத் தொடர்புக் கொள்ள சொல்லியிருக்கின்றனர்.
04:59
Jason's parents had asked him to do so.
108
299130
3794
தற்கொலையின் தாக்கம்
05:02
The collateral damage of suicide
109
302924
2208
பலரையும் பாதிக்கின்றது
05:05
affects so many people.
110
305132
5103
நான் இந்தக் கேள்வியை உங்கள் முன்னே வைக்கின்றேன்
05:10
I pose these questions to you:
111
310235
2981
உங்கள் குடும்ப உறுப்பினர், அன்புக்குறியவர் அல்லது
05:13
What would you do if your family member,
112
313216
2668
நண்பர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருந்தால் என்ன செய்வீர்கள் ?
05:15
friend or loved one was suicidal?
113
315884
3108
என்ன சொல்வீர்கள் ?
05:18
What would you say?
114
318992
2434
என்ன சொல்ல வேண்டும் என்றாவது தெரியுமா ?
05:21
Would you know what to say?
115
321426
3230
என்னுடைய அனுபவத்தில் நான் கண்டறிந்தது நாம் அவர்களிடம் பேசுவது முக்கியமல்ல
05:24
In my experience, it's not just the talking that you do,
116
324656
3926
அவர்கள் சொல்லவதைக் கேட்கவேண்டும்.
05:28
but the listening.
117
328582
2248
கேட்டு விளங்கி கொள்ள வேண்டும்,
05:30
Listen to understand.
118
330830
4616
வாக்கு வாதத்தில் ஈடுபடாதீர்கள், குறை சொல்லாதீர்கள்
05:35
Don't argue, blame,
119
335446
2528
அவர்களின் உணர்வை புரிந்து கொள்கிறேன் என கூறாதீர்கள்
05:37
or tell the person you know how they feel,
120
337974
3768
காரணம் அது உங்களுக்கு புரியாது.
05:41
because you probably don't.
121
341742
2611
அவர்கள் சொல்வதை கேட்பதின் வழி
05:44
By just being there,
122
344353
2911
நீங்கள் அவர்கள் வாழ்வின் திருப்பு முனையாக கூட மாறலாம்
05:47
you may just be the turning point that they need.
123
347264
4323
யாராவது தற்கொலை செய்து கொள்ள எத்தனித்திருந்தால்
05:51
If you think someone is suicidal,
124
351587
3104
அவர்களை எதிர்கொண்டு கேள்வி கேட்க பயப்படாதீர்கள்
கேள்விகள் கேட்க இந்த வழிமுறையைப் பின்பற்றலாம்;
05:54
don't be afraid to confront them and ask the question.
125
354691
3714
மற்ற சூழ்நிலைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான்
05:58
One way of asking them the question is like this:
126
358405
4210
அவர்கள் இறப்பதற்கு முடிவு செய்து விட்டார்கள்;
06:02
"Others in similar circumstances
127
362615
2414
உங்களுக்கு இப்படி எண்ணம் வந்துள்ளதா ?
06:05
have thought about ending their life;
128
365029
2168
அவர்களை நாம் நேரே எதிர்கொள்ளும் போது
06:07
have you had these thoughts?"
129
367197
2759
அவர்களை நாம் காப்பாற்றமுடியும், அவர்கள் வாழ்வின் திருப்பு முனையாக கூட இது அமையலாம்
06:09
Confronting the person head-on
130
369956
2796
ஒரு சில அறிகுறிகளை வைத்து தற்கொலை செய்ய நினைப்பவர்களை கண்டு கொள்ள முடியும்
06:12
may just save their life and be the turning point for them.
131
372752
3950
நம்பிக்கை இல்லாதவர்கள், மோசமாக இருப்பதாக நினைப்பவர்கள்
06:16
Some other signs to look for:
132
376702
2449
மீண்டு வர முடியாது என்ற உணர்வுள்ளவர்கள்
06:19
hopelessness, believing that things are terrible
133
379151
4148
உதவியற்றவர்கள், சிக்கலை தீர்ப்பதற்கு
06:23
and never going to get better;
134
383299
3127
ஒன்றும் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள்
06:26
helplessness, believing that there is nothing
135
386426
3445
சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள்
06:29
that you can do about it;
136
389871
2432
வாழ்வதற்கு ஆர்வம் இல்லாதவர்கள்
06:32
recent social withdrawal;
137
392303
2597
நான் இந்த உரையை சில நாட்களுக்கு முன்பு தயார் செய்யும் பொழுது
06:34
and a loss of interest in life.
138
394900
4817
எனக்கு ஒரு பெண்ணிடம் இருந்து மின் அஞ்சல் வந்தது
06:39
I came up with this talk just a couple of days ago,
139
399717
3922
நான் அதனை உங்களுக்காக படிக்கலாம் என நினைக்கின்றேன்,
06:43
and I received an email from a lady
140
403639
3201
அவர் இவ்வாண்டு ஜனவரி 19இல் தன் மகனை இழந்திருக்கின்றார்
06:46
that I'd like to read you her letter.
141
406840
4485
சில நாட்களுக்கு முன்பு
06:51
She lost her son on January 19 of this year,
142
411325
8112
அவர் எனக்கு எழுதிய மின் அஞ்சலை
06:59
and she wrote this me this email
143
419437
1813
அவரின் அனுமதியோடு நான் உங்களுக்குப்
07:01
just a couple of days ago,
144
421250
3370
படித்துக் காட்டுகின்றேன்
07:04
and it's with her permission and blessing
145
424620
2000
"அன்புள்ள கேவின் நீங்கள் TED கருத்தரங்கில் இருப்பதாக நினைத்துக்கொள்கின்றேன்
07:06
that I read this to you.
146
426620
3025
அங்கிருப்பதற்கு நல்ல அனுபவம் வேண்டும்
07:09
"Hi, Kevin. I imagine you're at the TED Conference.
147
429645
4002
நான் இந்த வாரக் கடைசியில் அந்தப் பாலத்தில் சென்று நடக்கலாம் என நினைக்கின்றேன்
07:13
That must be quite the experience to be there.
148
433647
2934
உங்களுக்கு ஒரு குறிப்பு
07:16
I'm thinking I should go walk the bridge this weekend.
149
436581
3632
இதனைப் பலரிடம் சொல்வீர்கள் என எதிர்பார்கின்றேன்
07:20
Just wanted to drop you a note.
150
440213
2533
இல்லம் திரும்பும்பொழுது அவர்கள் இதனைப் பலரிடம் தெரிவிப்பார்கள்
07:22
Hope you get the word out to many people
151
442746
2221
அவர்களின் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும்
07:24
and they go home talking about it
152
444967
2112
நான் இன்னும் உணர்வற்ற நிலையிலேயே இருக்கின்றேன்
07:27
to their friends who tell their friends, etc.
153
447079
4666
ஆனால் உணர்வின் அடிப்படையில் காலம் கடந்து கொண்டுதான் இருக்கின்றது
07:31
I'm still pretty numb,
154
451745
2444
மைக் இன்னும் வீட்டிற்கு வரவில்லை
07:34
but noticing more moments of really realizing
155
454189
3072
ஜனவரி 19-இல்
07:37
Mike isn't coming home.
156
457261
2712
மைக் பெட்டலுமாவில் இருந்து சான் பிரான்சிசஸ்கோவிற்கு அவர் தந்தையுடன் கார் ஓட்டி சென்றார்
07:39
Mike was driving from Petaluma to San Francisco
157
459973
2747
49ஆவது ஆண்டு விளையாட்டு போட்டியினைக் கண்டு களிப்பதற்கு
07:42
to watch the 49ers game with his father
158
462720
1917
ஆனால் அவர் அங்கு சென்று சேரவில்லை
07:44
on January 19.
159
464637
2033
நான் பெட்டலுமா காவல்துறையைத் தொடர்பு கொண்டு
07:46
He never made it there.
160
466670
2944
காணாமல் போன விவரத்தைக் கூறினேன்
07:49
I called Petaluma police
161
469614
2047
அடுத்த நாள் காலை
07:51
and reported him missing that evening.
162
471661
2496
இரு காவல் துறையினர் என் வீட்டிற்கு வந்தனர்
07:54
The next morning,
163
474157
1902
மைக்கின் கார் பாலத்தின் கீழ் விழுந்துவிட்டதாக கூறினர்
07:56
two officers came to my home
164
476059
3723
கண்ணால் பார்த்த சாட்சி அவர் பாலத்தில் இருந்து முதல் நாள் 1.58 பிற்பகல்
07:59
and reported that Mike's car was down at the bridge.
165
479782
4504
குதித்ததாக கூறினார்.
08:04
A witness had observed him jumping off the bridge
166
484286
2464
உங்களுக்கு மிக்க நன்றி
08:06
at 1:58 p.m. the previous day.
167
486750
4252
பலவீனமாக உள்ளவர்களுக்காகவும்
08:11
Thanks so much
168
491002
2620
சுயமாக உதவிகொள்ள முடியாதவற்களுக்காகவும்
08:13
for standing up for those
169
493622
1184
நீங்கள் பாடுபடுகின்றீர்கள்
08:14
who may be only temporarily too weak
170
494806
2552
இதற்கு முன்பு அவர்கள் இவ்வளவு பலவீனமாக இருந்தது இல்லை
08:17
to stand for themselves.
171
497358
2542
மனநோய் என்பது அவ்வளவு பெரிய தக்கத்தை கொடுக்கும்
08:19
Who hasn't been low before
172
499900
2020
அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது
08:21
without suffering from a true mental illness?
173
501920
3776
உங்கள் போராட்டத்திற்கு என் வேண்டுதல் எப்பொழுதும் உண்டு
08:25
It shouldn't be so easy to end it.
174
505696
3361
கோல்டன் கேட் பாலம்
08:29
My prayers are with you for your fight.
175
509057
3397
நம்முடைய அழகிய வளைகூடாவை
08:32
The GGB, Golden Gate Bridge,
176
512454
3596
கடக்கும் பாலமாக இருக்கவேண்டுமே தவிர
08:36
is supposed to be a passage across
177
516050
2726
அது சுடுகாடாக மாறக்கூடாது
08:38
our beautiful bay,
178
518776
2083
நல்வாழ்த்துகள் விக்கி "
08:40
not a graveyard.
179
520859
2687
அவர் மகன் இறந்த இடத்திற்கு
08:43
Good luck this week. Vicky."
180
523546
5264
சென்று அதனைப் பார்வையிடும் அவரின் துணிச்சலை
08:48
I can't imagine the courage it takes for her
181
528810
3043
என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை
08:51
to go down to that bridge and walk the path
182
531853
1942
அதுமட்டுமன்றி வாழ்கையை தொடரும் அந்த துணிச்சல்,
08:53
that her son took that day,
183
533795
3438
நான் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன்
08:57
and also the courage just to carry on.
184
537233
5074
அவரை துணிச்சலுக்கும் நம்பிக்கைக்கும் உதாரணமாக கூறலாம்
09:02
I'd like to introduce you to a man
185
542307
3746
மார்ச் 11, 2005-இல்
09:06
I refer to as hope and courage.
186
546053
5642
வட கோபுரத்தில் இருந்து
09:11
On March 11 of 2005,
187
551695
2639
தற்கொலைக்கு ஒருவர் முயற்சிப்பதாக
09:14
I responded to a radio call of a possible
188
554334
2663
எனக்கு வானொலி அழைப்பு வந்தது
09:16
suicidal subject on the bridge sidewalk
189
556997
2214
நான் அந்தப் பாதையை நோக்கி என் மோட்டாரை செலுத்தினேன்
09:19
near the north tower.
190
559211
1488
அங்கு கேவின் பெர்தியா நிற்பதை கண்டேன்
09:20
I rode my motorcycle down the sidewalk
191
560699
2688
அந்த நடைப்பாதையில் நின்றுக்கொண்டிருந்தார்
09:23
and observed this man, Kevin Berthia,
192
563387
2712
என்னைக் கண்டதும் உடனடியாக
09:26
standing on the sidewalk.
193
566099
2536
09:28
When he saw me, he immediately traversed
194
568635
3425
நடந்து செல்கின்ற பாதைக்கு மாறி
09:32
that pedestrian rail,
195
572060
2177
கோபுரத்தை சுற்றி இருக்கும்
09:34
and stood on that small pipe
196
574237
872
ஒரு சின்ன குழாயின் மீது ஏறி நின்றார்
09:35
which goes around the tower.
197
575109
3072
அடுத்த ஒன்றறை மணி நேரத்திற்கு
09:38
For the next hour and a half,
198
578181
2334
கேவின் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்
09:40
I listened as Kevin spoke about
199
580515
2928
அவரின் மன அழுத்தமும், நம்பிக்கை இல்லா நிலையை பற்றியும்.
09:43
his depression and hopelessness.
200
583443
2888
கேவின் சொந்தமாகவே முடிவெடுத்தார்
09:46
Kevin decided on his own that day
201
586331
2674
வாழ்வதற்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு தந்து
09:49
to come back over that rail
202
589005
1682
அந்த கம்பியில் இருந்து வெளியேறினார்
09:50
and give life another chance.
203
590687
2732
கேவின் வந்தவுடன்
09:53
When Kevin came back over,
204
593419
1771
நான் அவரைப் பாரட்டினேன்.
09:55
I congratulated him.
205
595190
2041
" இது வாழ்கையின் புதிய அத்தியாயம்" என்றேன்
09:57
"This is a new beginning, a new life."
206
597231
2750
அவரிடம் நான் "நீங்கள் உங்கள் முடிவை
09:59
But I asked him, "What was it
207
599981
3034
மாற்றிக்கொண்டு மீண்டும் வாழ்வதற்காக
10:03
that made you come back
208
603015
1725
முடிவெடுத்ததற்கு என்ன காரணம் ?" என்று கேட்டேன்
10:04
and give hope and life another chance?"
209
604740
2790
அவர் என்ன சொன்னார் தெரியுமா ?
10:07
And you know what he told me?
210
607530
2691
நான் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள்
10:10
He said, "You listened.
211
610221
2530
என்னை பேச வைத்து, நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்
10:12
You let me speak, and you just listened."
212
612751
5200
10:17
Shortly after this incident,
213
617951
1959
இந்த சம்பவத்திற்கு பிறகு
10:19
I received a letter from Kevin's mother,
214
619910
3259
நான் கேவின் தாயாரிடம் இருந்து ஒரு கடிதம் பெற்றேன்
10:23
and I have that letter with me,
215
623169
2912
அந்தக் கடிதம் என்னிடம் இருக்கின்றது
10:26
and I'd like to read it to you.
216
626081
2850
அதை உங்களிடம் படித்துக் காட்ட விரும்புகின்றேன்
10:28
"Dear Mr. Briggs,
217
628931
2156
" அன்புடைய, திருவாளர் பிரிக்ஸ்,
10:31
Nothing will erase the events of March 11,
218
631087
2865
மார்ச் 11 சம்பவத்தை என்னால் எளிதில் மறக்கமுடியாது,
10:33
but you are one of the reasons Kevin is still with us.
219
633952
3128
தனக்கு யாரும் உதவி செய்வார்களா என கெவின் கண்டிப்பாக ஏங்கியிருப்பார்.
கேவின் இன்று உயிரோடு இருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம்.
10:37
I truly believe Kevin was crying out for help.
220
637080
4293
அவருக்கு மனநோய் என கண்டறியப்பட்டுள்ளது,
10:41
He has been diagnosed with a mental illness
221
641373
2722
அதற்கான சரியான மருந்தினை அவர் எடுத்து வருகிறார்,
10:44
for which he has been properly medicated.
222
644095
2834
அவர் 6 மாதக் குழந்தையாக இருக்கும் பொழுது நான் அவரை தத்தெடுத்தேன்,
10:46
I adopted Kevin when he was only six months old,
223
646929
3368
அவருடைய பரம்பரை நோய் பற்றி ஏதும் தெரியாது.
10:50
completely unaware of any hereditary traits,
224
650297
3948
ஆனால் கடவுளின் கிருபையால் இப்பொழுது தெரிகிறது
10:54
but, thank God, now we know.
225
654245
4184
கேவின் நேர்மையானவன்
10:58
Kevin is straight, as he says.
226
658429
2826
உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் நன்றி சொல்கிறோம்
11:01
We truly thank God for you.
227
661255
2685
உங்களுக்கு நன்றி செலுத்த கடமை பட்டுள்ளோம்
11:03
Sincerely indebted to you,
228
663940
2401
நார்வெல்லா பெர்தியா."
11:06
Narvella Berthia."
229
666341
2692
அடியில் இப்படி எழுதியிருந்தார்
11:09
And on the bottom she writes,
230
669033
2048
"பி.கு, அன்று நான் சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனைக்கு வந்திருந்தேன்
11:11
"P.S. When I visited San Francisco General Hospital that evening,
231
671081
5436
சரியாக சொல்வதென்றால்
நீங்கள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பட்டியலைப் பார்த்தேன் "
இன்று கேவின் ஒரு அன்பான
11:16
you were listed as the patient.
232
676517
1928
11:18
Boy, did I have to straighten that one out."
233
678445
3295
சமூகத்திற்கு பங்களிக்கும் மனிதனாக இருக்கின்றார்
11:23
Today, Kevin is a loving father
234
683427
4130
அவர் வாழ்வில் ஏற்பட்ட மன அழுத்ததைப் பற்றி
11:27
and contributing member of society.
235
687557
2685
வெளிப்படையாக பேசுகின்றார்
11:30
He speaks openly
236
690242
1469
அவரின் அனுபவம் மற்றவர்களுக்கு பாடமாக அமைந்து
11:31
about the events that day and his depression
237
691711
2934
அவர்களுக்கு வாழும் உத்வேகத்தை தரும் என நினைக்கின்றார்
11:34
in the hopes that his story
238
694645
1682
தற்கொலை என்பது வேலையின் போது எதிர்படுகின்ற ஒன்றல்ல
11:36
will inspire others.
239
696327
3074
அது தனிப்பட்ட ஒன்று
11:39
Suicide is not just something I've encountered on the job.
240
699401
3430
என் தாத்தா நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்
11:42
It's personal.
241
702831
2032
அந்த செயல் அவரின் துன்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாலும் கூட
11:44
My grandfather committed suicide by poisoning.
242
704863
3874
அவரைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு சஞ்சலமாகவே உள்ளது
11:48
That act, although ending his own pain,
243
708737
3874
தற்கொலை இதைதான் செய்யும்
11:52
robbed me from ever getting to know him.
244
712611
4546
தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலோர்
11:57
This is what suicide does.
245
717157
2666
அல்லது தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள்
11:59
For most suicidal folks,
246
719823
2348
அவர்கள் மற்றவர்களை காயப்படுத்த விரும்பவில்லை
12:02
or those contemplating suicide,
247
722171
1954
அவர்களின் வாழ்வை முடித்து கொள்ள நினைக்கின்றார்கள்
12:04
they wouldn't think of hurting another person.
248
724125
2706
இதற்கு மூன்று வழிகளை கையாளுகின்றனர்
12:06
They just want their own pain to end.
249
726831
3584
தூக்கம், போதைபொருள் அல்லது மரணம்
12:10
Typically, this is accomplished in just three ways:
250
730415
4036
என்னுடைய வேலை அனுபவத்தில்
12:14
sleep, drugs or alcohol, or death.
251
734451
5658
நூற்றுக்கணக்கான மனநோயாளிகளையும் தற்கொலை
12:20
In my career, I've responded to
252
740109
2720
செய்பவர்களையும் இந்தப் பாலத்தில்
12:22
and been involved in hundreds
253
742829
2353
எதிர்நோக்கியிருக்கின்றேன்.
12:25
of mental illness and suicide calls
254
745182
2778
நான் நேரடியாக ஈடுபட்டு எதிர்நோக்கிய சம்பவங்களில்
12:27
around the bridge.
255
747960
1794
இருவரை இழந்துள்ளேன்
12:29
Of those incidents I've been directly involved with,
256
749754
3511
இரண்டு உயிர்கள் என்பது அதிகம்
12:33
I've only lost two,
257
753265
1972
ஒன்று ஜேசன்,
12:35
but that's two too many.
258
755237
2186
மற்றோருவரிடம்
12:37
One was Jason.
259
757423
2012
நான் ஒரு மணி நேரம் பேசியிருக்கின்றேன்
12:39
The other was a man I spoke to
260
759435
2256
அந்த நேரத்தில் நான் அவரிடம்
12:41
for about an hour.
261
761691
1683
மூன்று முறை கை குலுக்கியிருக்கின்றேன்
12:43
During that time, he shook my hand
262
763374
2416
இறுதியாக கை குலுக்கும் பொழுது
12:45
on three occasions.
263
765790
2737
அவர் என்னைப் பார்த்து இப்படி சொன்னார்
12:48
On that final handshake,
264
768527
2076
' மன்னிக்க வேண்டும் கேவின் நான் செல்ல வேண்டும்"
12:50
he looked at me, and he said,
265
770603
2334
அவர் குதித்துவிட்டார்
12:52
"Kevin, I'm sorry, but I have to go."
266
772937
5403
கொடுமை கொடுமையிலும் கொடுமை
12:58
And he leapt.
267
778340
2133
நான் உங்களிடம் சொல்லவேண்டும்
13:00
Horrible, absolutely horrible.
268
780473
2806
பாலத்தில் நாங்கள் எதிர்நோக்கும்
13:03
I do want to tell you, though,
269
783279
1976
பெரும்பாலானவர்கள்
13:05
the vast majority of folks
270
785255
2352
தற்கொலை செய்து கொள்வதில்லை
13:07
that we do get to contact on that bridge
271
787607
3522
ஒரு சிலர்தான் பாலத்திலிருந்து பாய்ந்து
13:11
do not commit suicide.
272
791129
3196
இன்னும் உயிருடன் இருக்கின்றனர்
13:14
Additionally, that very few
273
794325
2990
மேலும் அதைப் பற்றி பேசுகின்ரனர்
13:17
who have jumped off the bridge and lived
274
797315
2656
அந்த ஒரு சில விழுக்காட்டில்
13:19
and can talk about it,
275
799971
1346
பெரும்பாலனவர்கள் சொல்கிறார்கள்
13:21
that one to two percent,
276
801317
2813
இரண்டாவது முறை சிந்திக்கும் பொழுது
13:24
most of those folks have said
277
804130
1831
13:25
that the second that they let go of that rail,
278
805961
3354
13:29
they knew that they had made a mistake
279
809315
2565
அவர்கள் தவறு செய்துவிட்டதே உணர்கின்றார்கள்
13:31
and they wanted to live.
280
811880
3051
அவர்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்
13:34
I tell people, the bridge not only connects
281
814931
4433
நான் சொல்வதுண்டு, இந்தப் பாலம்
13:39
Marin to San Francisco,
282
819364
2281
மரினையும் சான் பிரான்சிஸ்கோவை மட்டும் இணைக்கவில்லை
13:41
but people together also.
283
821645
3192
மனிதர்களையும் தான்
13:44
That connection, or bridge that we make,
284
824837
3793
அவர்களுடன் நாம் ஏற்படுத்தும் உறவு
13:48
is something that each and every one of us
285
828630
2429
நாம் அனைவரும் கடும் முயற்சி செய்து
13:51
should strive to do.
286
831059
1994
பாடுபட்டு மனமார செய்ய வேண்டும்.
13:53
Suicide is preventable.
287
833053
3024
தற்கொலை தடுக்க/ தவிர்க்க கூடியது.
13:56
There is help. There is hope.
288
836077
3334
நாம் உதவி செய்தால் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு
13:59
Thank you very much.
289
839411
3030
மிக்க நன்றி.
14:02
(Applause)
290
842441
4000
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7