Listening to shame | Brené Brown | TED

7,487,446 views ・ 2012-03-16

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Santhosh Kumar Subramanian Reviewer: Jenisan Kulendiran
நான் உங்களுக்கு என்னுடைய TEDxHouston பேச்சைப் பற்றி
00:14
I'm going to tell you a little bit about my TEDxHouston Talk.
0
14048
3229
கொஞ்சம் சொல்லப்போகிறேன்
00:17
I woke up the morning after I gave that talk
1
17841
2373
நான் உரை நிகழ்த்தியதற்கும் அடுத்த நாள் காலை
00:21
with the worst vulnerability hangover of my life.
2
21404
4158
என் வாழ்க்கையின் மிக மோசமான வடுபடும் நிலையின் தொக்கிய விளைவுடன்
எழுந்தேன்.
00:26
And I actually didn't leave my house for about three days.
3
26346
4095
மற்றும் உண்மையில் நான், என் வீட்டை விட்டு
அடுத்த மூன்று நாட்களுக்கு வெளியே வரவில்லை.
முதன்முறையாக நான், மதிய உணவிற்காக என் தோழியை சந்திக்கச் சென்றேன்
00:32
The first time I left was to meet a friend for lunch.
4
32092
3227
00:35
And when I walked in, she was already at the table.
5
35787
2422
நான் உள்ளே நுழையும் போதே, அவள் மேசையில் இருந்தாள்.
நான் அமர்ந்தவுடன், அவள் சொன்னாள்
00:38
I sat down, and she said, "God, you look like hell."
6
38233
2493
" கடவுளே, நீ மோசமாக காட்சியளிக்கிறாய்"
00:41
I said, "Thanks. I feel really --
7
41541
2975
நான் சொன்னேன், " நன்றி. நான் உண்மையில் நினைக்கிறேன்--
எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது".
00:44
I'm not functioning."
8
44540
1588
00:46
And she said, "What's going on?"
9
46152
2174
அவள் சொன்னாள், " என்ன நடக்கின்றது?"
00:48
And I said, "I just told 500 people
10
48350
5593
நான் கூறினேன், " நான் சொன்னேன்
500 மக்களிடம்
00:53
that I became a researcher to avoid vulnerability.
11
53967
3009
நான் ஒரு ஆராய்ச்சியாளரானேன்
வடுபடும் தன்மையை தவிர்ப்பதற்காக என்று.
00:57
And that when being vulnerable emerged from my data,
12
57586
4456
மற்றும் வடுபடும் நிலையில் இருக்கும் பொழுது
என்னுடைய தகவல்களிலிருந்து தோன்றியது
ஒரு மிக முக்கியமான
01:02
as absolutely essential to whole-hearted living,
13
62066
4579
முழு மனதுடன் வாழ்வதற்கான
01:06
I told these 500 people that I had a breakdown.
14
66669
3307
நான் இந்த 500 பேரிடமும் சொன்னேன்
எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டதென்று.
01:10
I had a slide that said 'Breakdown.'
15
70716
1762
"மனநிலை பாதிக்கப்பட்டேன்" என்று சொன்ன ஒரு காட்சி வில்லையை வைத்திருந்தேன்.
01:12
At what point did I think that was a good idea?"
16
72502
2474
"நான் எந்த நேரத்தில் அது ஒரு நல்ல யோசனை என்று நினைத்தேன்?"
01:15
(Laughter)
17
75000
3121
(சிரிப்பு)
01:18
And she said, "I saw your talk live-streamed.
18
78145
2158
அவள் சொன்னாள், " நான் உன்னுடைய பேச்சு நேரலையானதைப் பார்த்தேன்".
01:20
It was not really you.
19
80327
2292
உண்மையில் அது... அது.... நீயாக இல்லை.
01:22
It was a little different than what you usually do.
20
82643
2382
நீ வழக்கமாக செய்வதை விட கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
ஆனால் சிறப்பாக இருந்தது.
01:25
But it was great."
21
85049
1043
01:26
And I said,
22
86885
1492
நான் கூறினேன்,
01:28
"This can't happen.
23
88401
1575
"இது நடக்க முடியாது"
01:30
YouTube, they're putting this thing on YouTube.
24
90000
2741
You Tube, அவர்கள் என்னுடைய பேச்சை You Tube -ல் போடுகிறார்கள்.
01:32
And we're going to be talking about 600, 700 people."
25
92765
3608
"600 - 700 மக்கள் அதை பார்க்கப் போகிறார்கள்".
01:36
(Laughter)
26
96936
3786
(சிரிப்பு)
01:40
And she said, "Well, I think it's too late."
27
100746
3127
அவள் சொன்னாள், " நன்று, காலம் கடந்து விட்டது என்று நினைக்கிறேன்"
01:43
And I said, "Let me ask you something."
28
103897
2280
நான் சொன்னேன், " நான் உன்னை ஒன்று கேட்க விடு".
அவள் சொன்னாள், " சரி"
01:46
And she said, "Yeah."
29
106201
1452
01:47
I said, "Do you remember when we were in college,
30
107677
2293
நான் சொன்னேன், " உனக்கு நாம் கல்லூரியில் இருந்தது நினைவிருக்கிறதா?"
01:49
really wild and kind of dumb?"
31
109994
2041
மிகவும் முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் இருந்தது?"
அவள் சொன்னாள், " ஆம்"
01:52
She said, "Yeah."
32
112059
1006
01:53
I said, "Remember when we'd leave a really bad message
33
113089
2626
நான் சொன்னேன்," ஞாபகமிருக்கிறதா , நாம் மிகவும் மோசமான செய்திகளை
01:55
on our ex-boyfriend's answering machine?
34
115739
1976
நம் முன்னாள் ஆண் நண்பர்களின் பதிலளிக்கும் இயந்திரத்தில் விடுவோமே?"
பிறகு, நாம் அவனுடைய படுக்கையறைக்குள் நுழைந்து
01:58
Then we'd have to break into his dorm room and then erase the tape?"
35
118137
3608
அந்த ஒலிநாடாவை அழித்துவிடுவோமே?"
02:01
(Laughter)
36
121769
2397
(உரத்த சிரிப்பு)
அவள் சொல்கிறாள்," ஓ! இல்லை!"'
02:04
And she goes, "Uh... no."
37
124190
2706
02:06
(Laughter)
38
126920
2210
(உரத்த சிரிப்பு)
அதனால் , அந்த நேரத்தில் நான் சொல்ல நினைக்க முடிந்ததெல்லாம்,
02:09
Of course, the only thing I could say at that point was,
39
129154
2626
02:11
"Yeah, me neither.
40
131804
1384
"ஆமாம், நான் கூட இல்லை.
அந்த..... நானும் இல்லை".
02:14
Yeah -- me neither."
41
134133
2692
02:16
And I'm thinking to myself,
42
136849
2317
நான் எனக்குள் யோசித்துக்கொண்டிருக்கிறேன்,
"பிரீனே, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
02:20
"Brené, what are you doing?
43
140158
1818
02:22
Why did you bring this up?
44
142000
2225
இந்த பேச்சை எதற்கு எடுத்தாய்? உனக்கு மூளை குழம்பி விட்டதா?
02:24
Have you lost your mind?
45
144249
1601
02:25
Your sisters would be perfect for this."
46
145874
2285
"உன்னுடைய சகோதரிகள் இதற்கு உகந்தவர்களாக இருப்பார்கள்".
02:28
(Laughter)
47
148183
1405
02:29
So I looked back up and she said,
48
149612
3130
நான் அவளை நோக்கியவுடன் அவள் கேட்டாள்,
02:32
"Are you really going to try to break in and steal the video
49
152766
4754
" நிஜமாகவே நீ உள்ளே நுழைந்து
அந்த காணொளியை திருடப் போகிறாயா
02:37
before they put it on YouTube?"
50
157544
1576
அவர்கள் அதை YouTube-ல் போடுவதற்கு முன்னால்?"
02:39
(Laughter)
51
159144
1488
02:40
And I said, "I'm just thinking about it a little bit."
52
160656
2960
நான் சொன்னேன்," நான் அதைப் பற்றி கொஞ்சம் யோசித்துகொண்டுள்ளேன்".
02:43
(Laughter)
53
163640
1762
(உரத்த சிரிப்பு)
02:45
She said, "You're like the worst vulnerability role model ever."
54
165426
4553
அவள் சொன்னாள், " நீதான் வடுபடதக்க தன்மையின் மிக மோசமான முன்னுதாரணம்".
(உரத்த சிரிப்பு)
02:50
(Laughter)
55
170003
1973
02:52
Then I looked at her and I said something
56
172937
1968
பின் நான் அவளைப் பார்த்து ஏதோ சொன்னேன்
02:54
that at the time felt a little dramatic,
57
174929
1928
அந்த நேரத்தில் நான் அதை மிகவும் நாடகத்தனமானதாக உண்ர்ந்தேன்,
02:56
but ended up being more prophetic than dramatic.
58
176881
2412
ஆனால் அது நாடகத்தனத்தைக் காட்டிலும் ஒரு முன்னுணர்ந்துரைக்கிற விஷயமாக முடிந்தது.
நான் சொன்னேன்,
03:00
"If 500 turns into 1,000
59
180793
3945
"500, 1000-ஆக
03:04
or 2,000,
60
184762
1460
அல்லது 2,000 -ஆக மாறினால்
03:06
my life is over."
61
186246
1730
என்னுடைய வாழ்க்கை முடிந்தது".
03:08
(Laughter)
62
188594
2238
(உரத்த சிரிப்பு)
03:10
I had no contingency plan for four million.
63
190856
2461
40 லட்சம் பேருக்கான, எந்த ஒரு இடையேற்பாட்டுத் திட்டமும் என்னிடம் இல்லை.
03:13
(Laughter)
64
193341
2659
(சிரிப்பு)
03:17
And my life did end when that happened.
65
197883
2388
அது நடந்தவுடன் என்னுடைய வாழ்வு முடிந்தே போனது.
03:20
And maybe the hardest part about my life ending
66
200875
3101
மேலும், என்னுடைய வாழ்வு முடிவின் கடுமையான பகுதி
03:24
is that I learned something hard about myself,
67
204000
4947
நான் என்னைப் பற்றி தெரிந்து கொண்டதுதான்.
03:28
and that was that,
68
208971
2444
அது என்னவென்றால்,
03:31
as much as I would be frustrated
69
211439
1537
நான் எந்த அளவிற்கு வெறுத்துப் போகிறேனோ
03:33
about not being able to get my work out to the world,
70
213000
2524
என்னுடைய உழைப்பை இந்த உலகிற்கு எடுத்துச் செல்ல இயலா நிலை பற்றி
03:35
there was a part of me that was working very hard
71
215548
2428
என்னுடைய ஒரு பகுதி மிகவும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தது
03:38
to engineer staying small,
72
218000
3536
சிறியவளாக இருப்பதற்கும்,
03:41
staying right under the radar.
73
221560
1826
வெளியே தெரியாமல் இருப்பதற்கும்.
03:45
But I want to talk about what I've learned.
74
225761
2133
ஆனால் நான் என்ன கற்றுக் கொண்டிருக்கிறேன் என்பது பற்றி பேச விழைகிறேன்.
03:47
There's two things that I've learned in the last year.
75
227918
2803
கடந்த ஆண்டு நான் இரண்டு விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
03:51
The first is:
76
231287
1178
முதலில்
03:54
vulnerability is not weakness.
77
234468
3279
வடுபடத்தக்க நிலை ஒரு பலவீனம் அல்ல.
03:59
And that myth is profoundly dangerous.
78
239295
4186
அந்த கட்டுக்கதை
மிகவும் ஆபத்தானது.
உங்களை நான் உண்மையாக ஒன்றை கேட்கவிடுங்கள்----
04:04
Let me ask you honestly --
79
244283
1722
மற்றும் நான் உங்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுக்கிறேன்,
04:06
and I'll give you this warning,
80
246029
1808
04:07
I'm trained as a therapist,
81
247861
1286
நான் ஒரு பயிற்சியளிக்கப்பட்ட சிகைச்சையாளர்,
04:09
so I can out-wait you uncomfortably --
82
249171
2805
அதனால், உங்களிடமிருந்து சிறந்த பதிலை எப்படி பெற முடியும் என்று எனக்குத் தெரியும்.
04:12
so if you could just raise your hand that would be awesome --
83
252000
3445
அதனால் நீங்கள் உங்கள் கையை மட்டும் உயர்த்த முடியுமானால் அது மிகச் சிறப்பாகா இருக்கும்.
04:15
how many of you honestly,
84
255469
1507
உங்களில் எத்தனை பேர் உண்மையில்
04:17
when you're thinking about doing or saying something vulnerable
85
257000
3834
வடுபடத்தக்க ஒரு செயலை செய்ய நினைக்கும் பொழுது
அல்லது வடுபடத்தக்க சொல்லை சொல்லும் பொழுது
04:20
think, "God, vulnerability is weakness."
86
260858
2429
நினைக்கிறீர்கள், " கடவுளே, வடுபடும் நிலை என்பது பலவீனம். இது பலவீனம்?"
04:23
How many of you think of vulnerability and weakness synonymously?
87
263311
3048
உங்களில் எத்தனை பேர், வடுபடும் நிலை மற்று பலவீனம் இரண்டும் ஒரே பொருள் கொண்டவையாக நினைக்கிறீர்கள்.
பெரும்பான்மையான மக்கள்.
04:27
The majority of people.
88
267319
1262
இப்பொழுது, என்னை இந்த கேள்வியை கேட்க அனுமதியுங்கள்:
04:29
Now let me ask you this question:
89
269136
1615
04:30
This past week at TED,
90
270775
2575
இந்த கடந்த வார TED-ல்
04:33
how many of you, when you saw vulnerability up here,
91
273374
2602
உங்களில் எத்தனை பேர், இங்கே வடுபடத்தக்க தன்மையை பார்த்தபோது,
04:36
thought it was pure courage?
92
276000
1708
அது சுத்த தைரியம் என்று நினைத்தீர்கள்?
04:40
Vulnerability is not weakness.
93
280708
1920
வடுபடத்தக்க தன்மை பலவீனமல்ல.
04:43
I define vulnerability as emotional risk,
94
283430
4780
நான் வழுபடக்கூடிய நிலையை வரையறுக்கிறேன்
உணர்ச்சிவயப்பட்ட ஆபத்து,
04:48
exposure, uncertainty.
95
288234
2278
திறந்த நிலை, உறுதியற்ற தன்மை என்று.
04:51
It fuels our daily lives.
96
291425
1817
அது நம் தினசரி வாழ்விற்கான ஒரு உந்துதல்
04:53
And I've come to the belief --
97
293611
1548
நான் ஒரு நம்பிக்கைக்கு வந்துள்ளேன் ----
04:55
this is my 12th year doing this research --
98
295183
2245
இது நான் ஆராய்ச்சி செய்யும் 12-வது ஆண்டு---
04:57
that vulnerability is our most accurate measurement of courage --
99
297452
6502
அந்த எளிதாக பாதிக்கப்படக்கூடியத் தன்மை
நம்முடைய மிக துல்லியமான அளவுகோல்
நம்முடைய தைரியத்தின்-
05:05
to be vulnerable, to let ourselves be seen,
100
305929
2508
வடுபடக்கூடியவராகவும், திறந்த நிலையில் வைத்துக்கொள்ளவும்,,
05:08
to be honest.
101
308461
1071
உண்மையாகவும் இருப்பதற்கு
05:10
One of the weird things that's happened is, after the TED explosion,
102
310663
3655
மிகவும் வினோதமான செயல்களில் ஒன்று
TED உரையின் பெருவெற்றிக்குப் பின் நடந்தது
05:14
I got a lot of offers to speak all over the country --
103
314342
3633
நாடு முழுவதும் பேசுவதற்கான நிறைய வாய்ப்புகள் எனக்கு வந்தன.
05:17
everyone from schools and parent meetings
104
317999
2362
எல்லோரிடமிருந்தும், பள்ளிகள் மற்றும் பெற்றோர் கூட்டங்கள் முதல்
05:20
to Fortune 500 companies.
105
320385
1952
உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் வரை.
05:23
And so many of the calls went like this,
106
323000
2417
அதில் பெரும்பாலான அழைப்புகள் இப்படித்தான் சென்றன.
05:25
"Dr. Brown, we loved your TED talk.
107
325441
1750
“ வணக்கம், முனைவர். பிரவுன். எங்களுக்கு தங்களின் TED-உரை பிடித்திருந்தது.
05:27
We'd like you to come in and speak.
108
327215
1861
நீங்கள் இங்கு வந்து உரை நிகழ்த்த ஆசைப்படுகிறோம்.
05:29
We'd appreciate it
109
329557
1419
நாங்கள் அதை பாராட்டுவோம்.
05:31
if you wouldn't mention vulnerability or shame."
110
331000
2332
நீங்கள் எளிதில் வடுபடக்கூடிய தன்மையையோ அல்லது அவமானத்தையோ குறிப்பிடவில்லையெனில்”.
05:33
(Laughter)
111
333356
4614
உரத்த சிரிப்பு
05:38
What would you like for me to talk about?
112
338739
2104
நான், எதைப் பற்றி பேச வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?
மூன்று பெரிய விடைகள் இருந்தன.
05:42
There's three big answers.
113
342089
1404
05:43
This is mostly, to be honest with you, from the business sector:
114
343517
3126
உண்மையில், இது பெரும்பாலும், வணிகப் பிரிவிலிருந்து வந்தது:
05:46
innovation, creativity and change.
115
346667
3378
புதுமை, படைப்பாற்றால்
மற்றும் மாற்றம்.
05:50
(Laughter)
116
350482
2008
05:52
So let me go on the record and say,
117
352514
3920
அதனால் நான் அதிகாரபூர்வமாக
சொல்கிறேன்
05:56
vulnerability is the birthplace of innovation, creativity and change.
118
356458
5170
எளிதில் பாதிக்கப்படும் தன்மைதான்
புதுமை, படைப்பாற்றல் மற்றும் மாற்றத்தின் பிறப்பிடமாகும்.
06:01
(Applause)
119
361652
5539
(கைதட்டல்)
06:09
To create is to make something that has never existed before.
120
369855
4190
ஒன்றை படைப்பதென்பது
முன்பெப்போதும் இல்லாத ஒன்றை உருவாக்குவதாகும்
06:15
There's nothing more vulnerable than that.
121
375704
2272
அதை விட எளிதில் பாதிப்புக்குள்ளாக்கக் கூடியது வேறொன்றுமில்லை.
06:18
Adaptability to change is all about vulnerability.
122
378681
3295
மாற்றத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதென்பது
முழுவதும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய தன்மையை பொறுத்ததாகும்.
இரண்டாவதாக
06:23
The second thing,
123
383466
1089
06:24
in addition to really finally understanding
124
384579
3806
நம்முடைய முழுமையான,
06:28
the relationship between vulnerability and courage,
125
388409
2403
வடுபடக்கூடிய தன்மை மற்றும் தைரியத்திற்குமான தொடர்பு பற்றிய புரிதலுடன்,
06:30
the second thing I learned, is this:
126
390836
1865
நான் கற்றுக் கொண்ட இரண்டாவது விஷயம் இதுதான்:
06:33
We have to talk about shame.
127
393972
2028
நாம் அவமானத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும்.
06:38
And I'm going to be really honest with you.
128
398285
2508
நான் உங்களிடம் மிகவும் உண்மையாக இருக்கப் போகிறேன்.
06:40
When I became a "vulnerability researcher"
129
400817
3524
நான் “ வடுபடக்கூடிய தன்மைக்கான ஆராய்ச்சியாளரான” போது
06:44
and that became the focus because of the TED talk --
130
404365
2735
மற்றும் அது, TED-உரையினால் மிகவும் முக்கியமான விஷயமானது--
06:47
and I'm not kidding.
131
407124
1397
நன் விளையாட்டாக சொல்லவில்லை.
06:48
I'll give you an example.
132
408920
2188
நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
06:51
About three months ago, I was in a sporting goods store
133
411132
2913
மூன்று மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு விளையாட்டு சாமான் கடையில்
பாதுகாப்பு கண்ணாடிகள் மற்றும் கணுக்கால் காப்புகள்
06:54
buying goggles and shin guards
134
414069
1429
06:55
and all the things that parents buy at the sporting goods store.
135
415522
3575
மற்றும் பெற்றோர்கள் ஒரு விளையாட்டு சாமான் கடையில் வாங்கும் அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொண்டிருந்தேன்.
ஒரு நூறு மீட்டர் தூரத்திலிருந்து, இதை நான் கேட்கிறேன்:
06:59
About from a hundred feet away, this is what I hear:
136
419121
2849
07:01
"Vulnerability TED! Vulnerability TED!"
137
421994
2631
“ வடுபடக்கூடிய தன்மை TED! வடுபடக்கூடிய தன்மை TED!”
07:04
(Laughter)
138
424649
1856
சிரிப்பு
07:10
(Laughter ends)
139
430545
1001
07:11
I'm a fifth-generation Texan.
140
431570
3075
நான் ஒரு ஐந்தாவது தலைமுறை டெக்சாஸ்காரி.
07:14
Our family motto is "Lock and load."
141
434669
2555
எங்களுடைய குடும்பத்தின் இலக்கு உரை " எப்போதும் தயாராக இரு"
07:17
I am not a natural vulnerability researcher.
142
437248
3635
நான் இயற்கையில் ஒரு, வடுபடக்கூடியத் தன்மை பற்றிய ஆராய்ச்சியாளரல்ல.
07:22
So I'm like,
143
442430
1546
அதனால், நான் அப்படியே சும்மா
07:24
just keep walking, she's on my six.
144
444000
2954
தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன், அவள் எனக்குப் பின்னால் இருக்கிறாள்.
07:26
(Laughter)
145
446978
1420
(சிரிப்பு)
07:28
And then I hear, "Vulnerability TED!"
146
448422
3135
அதன் பிறகு நான் கேட்கிறேன், வடுபடக்கூடிய தன்மை TED!”
07:32
I turn around, I go, "Hi."
147
452684
2547
நான் திரும்பி, “ஹாய்” என்றேன்.
07:35
She's right here and she said,
148
455255
2630
அவள் என்னருகில் இருக்கிறாள் மற்றும் அவள் சொன்னாள்,
07:37
"You're the shame researcher who had the breakdown."
149
457909
2786
நீதானே அந்த மனநிலை பாதிக்கப்பட்ட, அவமானத்தைப் பற்றி ஆயும் ஆராய்ச்சியாளர்
07:40
(Laughter)
150
460719
3814
(உரத்த சிரிப்பு)
07:44
At this point, parents are, like, pulling their children close.
151
464557
4722
அந்த தருணத்தில்
பெற்றோர்கள், அவர்களின் குழந்தைகளை தங்கள் அருகே இழுத்து,
07:49
(Laughter)
152
469303
1100
07:50
"Look away."
153
470428
1343
“ அந்த பக்கம் பாருங்கள்”. என்று கூறினார்கள்.
07:54
And I'm so worn out at this point in my life,
154
474612
2356
என்னுடைய வாழ்வின் இந்த நேரத்தில் நான் மிகவும் சோர்ந்து போனேன்.
07:56
I look at her and I actually say,
155
476992
1711
நான் அவளைப் பார்த்து சொன்னேன்,
07:58
"It was a fricking spiritual awakening."
156
478727
2634
"அது ஒரு ஆன்மீக ஞானோதயம்".
08:01
(Laughter)
157
481385
1591
(உரத்த சிரிப்பு)
08:03
(Applause)
158
483000
2321
கைதட்டல்
08:05
And she looks back and does this,
159
485345
2857
அவள் திரும்பி பார்த்து சொல்கிறாள்,
“எனக்குத் தெரியும்”.
08:08
"I know."
160
488226
1024
08:09
(Laughter)
161
489274
1001
மற்றும் அவள் சொன்னாள்,
08:10
And she said,
162
490299
1791
நாங்கள் உன்னுடைய TED-உரையை, எங்களுடைய புத்தக கழகத்தில் பார்த்தோம்.
08:12
"We watched your TED talk in my book club.
163
492114
2351
பிறகு நாங்கள் உன்னுடைய புத்தகத்தைப் படித்தோம்
08:15
Then we read your book and we renamed ourselves
164
495116
3349
மற்றும் எங்களுடைய பெயர்களை மாற்றி கொண்டோம்
08:18
'The Breakdown Babes.'"
165
498489
1977
தி ப்ரேக்டவுன் பேய்ப்ஸ்”.
08:20
(Laughter)
166
500490
1239
08:21
And she said, "Our tagline is:
167
501753
2012
அவள் சொன்னாள், “எங்களுடைய முகப்புவரி:
08:23
'We're falling apart and it feels fantastic.'"
168
503789
3187
“நாங்கள் துண்டு துண்டாக உடைந்து போகிறோம் மற்றும் அது மிகவும் சிறப்பாக இருக்கின்றது"
08:27
(Laughter)
169
507000
3829
(உரத்த சிரிப்பு)
08:30
You can only imagine what it's like for me in a faculty meeting.
170
510853
3413
நீங்கள் கற்பனை மட்டுமே செய்ய முடியும்
ஒரு துறை சார்ந்த கூட்டத்தில் எனக்கு எப்படி இருக்குமென்று.
08:34
(Sighs)
171
514925
1000
08:37
So when I became Vulnerability TED,
172
517433
2902
அதனால் நான் வடுபடக்கூடிய தன்மை TED ஆனபோது
ஒரு கதாநாயகன் போல் --
08:40
like an action figure --
173
520359
1349
08:42
Like Ninja Barbie, but I'm Vulnerability TED --
174
522922
3992
Ninja Barbie போல், நான் வடுபடக்கூடிய தன்மை TED--
08:46
I thought, I'm going to leave that shame stuff behind,
175
526938
2679
நான் அவமானம் சார்ந்த செய்திகளை விட்டுவிடுவேன் என்று நான் நினைத்தேன்.
08:49
because I spent six years studying shame
176
529641
2944
ஏனெனில், அவமானத்தைப் படிப்பதில் நான் ஆறு ஆண்டுகள் செலவழித்தேன்.
08:52
before I started writing and talking about vulnerability.
177
532609
2841
வடுபடக்கூடிய தன்மை பற்றி நான் எழுதுவதற்கும் பேசுவதற்கும் துவங்குவதற்கு முன்னால்.
08:55
And I thought, thank God, because shame is this horrible topic,
178
535474
3068
மற்றும் நான் நினைத்தேன், நன்றி கடவுளே, ஏனெனில் அவமானம் என்பது அச்சமூட்டுகிற தலைப்பு,
08:58
no one wants to talk about it.
179
538566
1566
ஒருவரும் அதைப் பற்றி பேச விரும்பவில்லை.
09:00
It's the best way to shut people down on an airplane.
180
540156
2478
ஒரு விமானத்தில் உள்ள மக்களின் வாயை மூடுவதற்கு அதுதான் சிறந்த வழியாகும்.
09:02
"What do you do?" "I study shame." "Oh."
181
542658
1939
“நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” “நான் அவமானத்தைப் படிக்கிறேன்”. “ஓ!”
09:04
(Laughter)
182
544621
2223
(உரத்த சிரிப்பு)
09:06
And I see you.
183
546868
1108
மற்றும் நான் உங்களைப் பார்க்கிறேன்.
09:08
(Laughter)
184
548000
4976
(சிரிப்பு)
09:14
But in surviving this last year,
185
554268
3986
ஆனால் கடந்த ஆண்டு தப்பி பிழைப்பதற்குள்,
நான் ஒரு முக்கியமான விதியை நினைவு கூறப்பட்டேன்.
09:18
I was reminded of a cardinal rule --
186
558278
2651
09:20
not a research rule,
187
560953
2023
ஒரு ஆராய்ச்சி விதியல்ல.
09:23
but a moral imperative from my upbringing --
188
563000
4225
ஆனால் ஒரு மிக முக்கியமான படிப்பினை
என்னுடைய வளர்ப்பிலிருந்து
09:27
"you've got to dance with the one who brung ya".
189
567249
3175
நீங்கள் உங்களை அழைத்து வந்தவர்களோடு நடனமாட வேண்டும்
09:31
And I did not learn about vulnerability
190
571329
2474
மற்றும் நான் வடுபடக்கூடிய தன்மை பற்றி கற்றுக் கொள்ளவில்லை
09:33
and courage and creativity and innovation
191
573827
3067
தைரியம், படைப்பாற்றல் மற்றும் புதுமை
09:36
from studying vulnerability.
192
576918
2802
வடுபடக்கூடிய தன்மையைப் படித்ததிலிருந்து.
09:39
I learned about these things from studying shame.
193
579744
2762
நான் இவற்றைப் பற்றி கற்றுக் கொண்டேன்.
அவமானத்தை படித்ததிலிருந்து.
09:43
And so I want to walk you in to shame.
194
583532
3161
அதனால் நான் உங்களை அழைத்து செல்ல விரும்புகிறேன்
அவமானத்திற்கு.
09:47
Jungian analysts call shame the swampland of the soul.
195
587770
4205
யுங்கியன் பகுப்பாய்வாளர்கள், அவமானத்தை
உயிரின் சதுப்புநிலம் என்கிறார்கள்.
09:53
And we're going to walk in.
196
593386
1690
நாம் உள்ளே நுழையப் போகிறோம்.
09:55
And the purpose is not to walk in
197
595100
1876
மற்றும் உள்ளே நுழைந்து
09:57
and construct a home and live there.
198
597000
2306
ஒரு வீடு கட்டி அங்கு வாழ்வது நம் நோக்கமல்ல.
அதன் நோக்கம் சில ரப்பர் காலணிகளை அணிந்து
10:00
It is to put on some galoshes --
199
600124
3700
10:03
and walk through and find our way around.
200
603848
2579
அதன் வழியே நடந்து நம்முடைய பாதையை கண்டறிவதாகும்.
ஏனெனில்
10:09
Here's why.
201
609023
1158
10:12
We heard the most compelling call ever to have a conversation in this country,
202
612387
5206
நாம் மிகவும் வலிந்து ஈர்க்கின்ற செய்தியை கேட்டோம்
இந்த நாட்டில் ஒரு உரையாடல் செய்வதற்கும்
10:17
and I think globally, around race, right?
203
617617
2612
மற்றும் நான் நினைக்கிறேன் உலகளவில்,
இனம் பற்றி சிந்திக்கவும். சரி?
ஆம்? நாம் அதைக் கேட்டோம்
10:22
Yes? We heard that.
204
622184
1488
10:23
Yes?
205
623696
1000
ஆம்?
10:25
Cannot have that conversation without shame.
206
625347
3420
வெட்கமில்லாமல் அந்த உரையாடலை செய்ய இயலாது,
10:28
Because you cannot talk about race without talking about privilege.
207
628791
3466
ஏனெனில், தனிச் சிறப்பு பற்றி பேசாமல் நம்மால் இனத்தைப் பற்றி பேச இயலாது.
தனிச் சிறப்பு பற்றி மக்கள் பேச தொடங்கும் பொழுது,
10:32
And when people start talking about privilege,
208
632281
2143
10:34
they get paralyzed by shame.
209
634448
1399
அவர்கள் அவமானத்தால் செயலிழக்கச் செய்யப்படுகிறார்கள்.
10:36
We heard a brilliant simple solution to not killing people in surgery,
210
636812
4150
நாம் ஒரு புத்திசாலித்தனமான தீர்வைக் கேட்டோம்
அறுவை சிகிச்சையில் மக்களை கொல்லாமல் இருப்பதற்கு,
10:40
which is, have a checklist.
211
640986
1294
அந்த தீர்வு, ஒரு சரிபார்க்கும் பட்டியல் வைத்துக் கொள்வதாகும்.
அவமானத்தைப் பற்றி பேசாமல் நம்மால் அந்தப் பிரச்சினையை சரி செய்ய இயலாது
10:43
You can't fix that problem without addressing shame,
212
643240
2742
ஏனெனில், அவர்கள் அந்த மருத்துவர்களுக்கு எப்படி தையல் போடுவது என்று கற்று கொடுக்கிறபோது
10:46
because when they teach those folks how to suture,
213
646006
2970
10:49
they also teach them how to stitch their self-worth
214
649000
3356
சுயமதிப்பையும் எப்படி சேர்த்து தைப்பது என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.
10:52
to being all-powerful.
215
652380
1373
எல்லா பலத்துடனும் இருப்பதற்காக.
10:54
And all-powerful folks don't need checklists.
216
654507
2682
மற்றும் முழு திறமை வாய்ந்த மனிதர்களுக்கு சரிபார்க்கும் பட்டியல் தேவைப் படாது.
10:59
And I had to write down the name of this TED Fellow
217
659577
2381
நான் இந்த TED தோழரின் பெயரை எழுத வேண்டி இருந்தது.
11:01
so I didn't mess it up here.
218
661982
1523
இங்கு நான் எந்த குளறுபடியும் செய்யாமல் இருக்க.
மிஷ்கின் இங்கவாலே,
11:04
Myshkin Ingawale,
219
664212
1809
நான் சரியாக சொன்னேன் என்று நம்புகிறேன்.
11:06
I hope I did right by you.
220
666045
1738
11:07
(Applause)
221
667807
3088
(கரகோசை)
11:10
I saw the TED Fellows my first day here.
222
670919
1932
என்னுடைய முதல் நாளில், TED நண்பர்களை இங்கு பார்த்தேன்.
11:12
And he got up and he explained how he was driven to create
223
672875
3366
அப்போது அவர் எழுந்து விவரிக்கத் தொடங்கினார்.
அவர் எவ்வாறு உந்தப்பட்டார்
11:16
some technology to help test for anemia,
224
676265
2174
இரத்த சோகையை சோதிப்பதற்கு உதவும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கு என்று.
11:18
because people were dying unnecessarily.
225
678463
2223
ஏனெனில் மக்கள் தேவையில்லாமல் இறந்து கொண்டிருந்தார்கள்.
மற்றும் அவர் சொன்னார், "நான் இந்த தேவையை பார்த்தேன்.
11:21
And he said, "I saw this need.
226
681408
1497
11:22
So you know what I did? I made it."
227
682929
1667
அதனால் நான் என்ன செய்தேன் தெரியுமா? நான் அதை செய்து முடித்தேன்".
11:24
And everybody just burst into applause, and they were like "Yes!"
228
684920
3255
உடனே அனைவரும் மகிழ்ச்சியில் கரகோசம் எழுப்பினார்கள்.
அவர் சொன்னார், " மற்றும் அந்த தொழில்நுட்பம் வேலை செய்யவில்லை.
11:28
And he said, "And it didn't work.
229
688199
1695
11:29
(Laughter)
230
689918
1129
அதன் பிறகு நான், மேலும் 32 முறை அதை செய்தேன்.
11:31
And then I made it 32 more times,
231
691071
3731
11:34
and then it worked."
232
694826
1150
அதன்பின் அது வேலை செய்தது".
11:36
You know what the big secret about TED is?
233
696715
2294
உங்களுக்கு TED-ன் மிகப் பெரிய ரகசியம் என்னவென்று தெரியுமா?
மக்களுக்கு இதை சொல்வதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை.
11:39
I can't wait to tell people this.
234
699033
1573
11:40
I guess I'm doing it right now.
235
700630
1694
அதை இந்த தருணத்தில் நான் செய்து கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கின்றேன்.
11:42
(Laughter)
236
702348
2104
(உரத்த சிரிப்பு)
11:44
This is like the failure conference.
237
704476
2023
இது ஒரு தோல்வியின் மாநாடு போல இருக்கிறது.
11:46
(Laughter)
238
706523
1254
இல்லை, இது தோல்வியின் மாநாடுதான்.
11:47
No, it is.
239
707801
1145
11:48
(Applause)
240
708970
2759
(கைதட்டல்)
11:51
You know why this place is amazing?
241
711753
1826
இந்த இடம் ஏன் பிரமிக்க வைப்பதாக இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா?
11:54
Because very few people here are afraid to fail.
242
714978
2744
ஏனெனில் இங்கு, மிகக் குறைவான மக்களே
தோல்வியடைய பயப்படுகிறார்கள்.
மற்றும் நான் பார்த்த வரையிலும், மேடை ஏறியவர்களில் ஒருவர் கூட தோல்வி அடைந்திருக்கவில்லை.
11:59
And no one who gets on the stage, so far that I've seen, has not failed.
243
719185
3718
12:02
I've failed miserably, many times.
244
722927
2817
நான் பரிதாபமாக பல முறை தோல்வியடைந்துள்ளேன்.
12:05
I don't think the world understands that,
245
725768
2587
அதை இந்த உலகம் புரிந்து கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை
12:08
because of shame.
246
728379
1442
அவமானத்தின் காரணமாக.
12:10
There's a great quote that saved me this past year
247
730718
2359
கடந்த ஆண்டு ஒரு சிறந்த வாசகம் என்னைக் காப்பாற்றியது
தியோடோர் ரூஸ்வெல்ட்டால் சொல்லப்பட்ட.
12:13
by Theodore Roosevelt.
248
733101
1393
12:14
A lot of people refer to it as the "Man in the Arena" quote.
249
734518
3062
பெரும்பாலான மக்கள் " களத்தில் உள்ள மனிதன்" என்று அந்த வாசகத்தை கூறுவார்கள்.
12:18
And it goes like this:
250
738604
1372
மற்றும் அது இப்படி செல்கிறது:
12:20
"It is not the critic who counts.
251
740000
2057
அந்த விமர்சகரை கணக்கில் எடுத்துக் கொள்ள இயலாது
12:22
It is not the man who sits and points out
252
742835
2571
அமர்ந்து கொண்டு
12:25
how the doer of deeds could have done things better
253
745430
2479
செயலாற்றுபவர் எப்படி அந்த செயலை சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்றும்
12:27
and how he falls and stumbles.
254
747933
1991
மற்றும் அவர் எப்படி தள்ளாடி விழுகிறார் என்றும் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கும் அந்த மனிதரும் அல்ல.
12:29
The credit goes to the man in the arena
255
749948
3067
மைதானத்தில் இருக்கும் அந்த மனிதருக்கே அந்த பெருமை
யாருடைய முகம் பாழ்படுத்தப்பட்டிருக்கிறதோ
12:33
whose face is marred with dust and blood and sweat.
256
753039
4191
புழுதி, இரத்தம் மற்றும் வியர்வையினால்.
12:37
But when he's in the arena,
257
757888
3388
ஆனால் அவன் மைதானத்தில் இருக்கும் போது,
மிக உன்னதமான் நிலையில் அவன் வெல்கிறான்,
12:41
at best, he wins,
258
761300
2166
மற்றும் மிக மோசமான நிலையில் அவன் வீழ்கிறான்,
12:43
and at worst, he loses,
259
763490
1860
12:45
but when he fails, when he loses,
260
765374
2245
ஆனால் அவன் தோற்கும் போது, அவன் வீழும் போது,
12:47
he does so daring greatly."
261
767643
1730
அவன் மிக துணிவாகச் செய்கிறான்.
எனக்கு, இந்த மாநாடு அதைப் பற்றியதாகும்.
12:51
And that's what this conference, to me, is about.
262
771228
2621
12:53
Life is about daring greatly, about being in the arena.
263
773873
3563
வாழ்க்கை என்பதும் மிகத் துணிவாக இருப்பது பற்றியதாகும்.
களத்தில் இருப்பது பற்றியதாகும்.
12:57
When you walk up to that arena and you put your hand on the door,
264
777460
3049
நீங்கள் மைதானதிற்கு நடந்து, அதன் கதவில் உங்கள் கைகளை வைத்து
13:00
and you think, "I'm going in and I'm going to try this,"
265
780533
2651
நீங்கள் நினைக்கிறீர்கள், " நான் உள்ளே சென்று, இதை முயற்சி செய்யப் போகிறேன்".
அவமானம், தீங்கிழைக்கின்ற விஷயமாகும்.
13:03
shame is the gremlin
266
783208
1375
13:04
who says, "Uh, uh.
267
784607
2222
யார் சொல்கிறார்கள், '' ம்..ம்.
13:06
You're not good enough.
268
786853
1248
நீ தகுதி வாய்ந்தவனாக இல்லை.
13:08
You never finished that MBA. Your wife left you.
269
788583
2889
நீ எப்போதும் எம்பிஏ-வை முடிக்கவில்லை. உன்னுடைய மனைவி உன்னை விட்டு சென்று விட்டாள்.
13:11
I know your dad really wasn't in Luxembourg,
270
791948
2048
உன்னுடைய தந்தை உண்மையில் Luxembourg-ல் இல்லை என்று எனக்கு தெரியும்.
அவர் Sing Sing ( நியூயார்க் அருகில் அமைந்துள்ள ஒரு சிறைச்சாலை)-ல் இருந்தார்.
13:14
he was in Sing Sing.
271
794020
1306
13:17
I know those things that happened to you growing up.
272
797461
2633
நீ வளரும் போது உனக்கு நடந்த அந்த கொடுமைகள் எனக்கு தெரியும்.
13:20
I know you don't think
273
800986
1461
எனக்கு தெரியும், நீ நினைக்கவில்லை, போதுமான அளவிற்கு அழகாகவும்
13:22
that you're pretty, smart, talented or powerful enough.
274
802471
2857
புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும், பலசாலியாகவும் இருக்கிறாய் என்று.
13:25
I know your dad never paid attention, even when you made CFO."
275
805352
3405
நீ தலைமைப் பொருளாதார அலுவலர் ஆன போதும் உன்னுடைய தந்தை அதை கண்டு கொள்ளவில்லையென்று எனக்கு தெரியும்.
13:29
Shame is that thing.
276
809884
1389
அந்த விஷயம்தான் அவமானம்.
13:32
And if we can quiet it down and walk in
277
812417
3420
நாம்,அதை அமைதிப்படுத்தி விட்டு, உள்ளே சென்று
13:35
and say, "I'm going to do this,"
278
815861
1810
"நான் இதை செய்யப் போகிறேன்" என்று சொல்ல முடியுமானால்
13:39
we look up and the critic that we see pointing and laughing,
279
819449
3527
நாம் ஆய்ந்து பார்த்தால்
சுட்டிக்காட்டிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருக்கும் அந்த விமர்சகர்
13:43
99 percent of the time is who?
280
823000
2350
99 சதவிகித நேரத்தில், யார்?
13:46
Us.
281
826635
1059
நாம்.
13:49
Shame drives two big tapes --
282
829302
1674
அவமானம் இரண்டு முக்கியமான விஷயங்களை இயக்குகிறது----
13:51
"never good enough" --
283
831000
1243
“ எப்போதும், போதுமான தகுதி இல்லை”.
13:53
and, if you can talk it out of that one,
284
833846
2103
அதிலிருந்து உங்களால் பேசி வெளியே வர முடியுமானால்,
13:55
"who do you think you are?"
285
835973
1702
“நீங்கள், உங்களை யாரென்று நினைக்கிறீர்கள்?”
13:59
The thing to understand about shame is, it's not guilt.
286
839339
2784
அவமானத்தைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், அது ஒரு குற்றமல்ல.
அவமானம் ஒருவரைப் பற்றிய ஒரு கவனம், குற்றம், நடத்தை பற்றிய ஒரு கவனம்.
14:02
Shame is a focus on self, guilt is a focus on behavior.
287
842147
2811
14:04
Shame is "I am bad."
288
844982
1681
அவமானம் “நான் தவறானவன்” என்பதாகும்.
14:06
Guilt is "I did something bad."
289
846687
1792
குற்றம் “ நான் தவறான ஒன்றை செய்தேன்” என்பதாகும்.
14:09
How many of you,
290
849767
1209
உங்களில் எத்தனை பேர்,
14:11
if you did something that was hurtful to me,
291
851000
2235
என்னை காயப்படுத்தக் கூடிய ஒரு செயலை செய்திருந்தால்,
14:13
would be willing to say, "I'm sorry. I made a mistake?"
292
853259
2841
“நான் வருந்துகிறேன். நான் ஒரு தவறு செய்துவிட்டேன்?” என்று சொல்ல விரும்புவீர்கள்.
உங்களில் எத்தனை பேர் அதை சொல்வதற்கு விரும்புவீர்கள்?
14:16
How many of you would be willing to say that?
293
856124
2096
14:18
Guilt: I'm sorry. I made a mistake.
294
858641
2335
குற்றம்: நான் வருந்துகிறேன். நான் ஒரு தவறு செய்து விட்டேன்.
14:21
Shame: I'm sorry. I am a mistake.
295
861387
3159
அவமானம்: நான் வருந்துகிறேன். நான் ஒரு தவறு.
14:25
There's a huge difference between shame and guilt.
296
865387
2563
அவமானம் மற்றும் குற்றம் இரண்டிற்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.
14:27
And here's what you need to know.
297
867974
1572
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்.
14:29
Shame is highly, highly correlated
298
869966
2444
அவமானம் மிக மிக
14:32
with addiction, depression, violence, aggression,
299
872434
3227
அடிமைத்தனம், மனச்சோர்வு, வன்முறை,
14:35
bullying, suicide, eating disorders.
300
875685
2650
அடாவடித்தனம், தற்கொலை மற்றும் உணவுப்பழக்க சீர்குலைவு ஆகியவற்றுடன் தொடர்புடையது.
14:39
And here's what you even need to know more.
301
879375
2205
நீங்கள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இதோ.
14:41
Guilt, inversely correlated with those things.
302
881604
3242
குற்றம், இவைகளுடன் எதிரிணையாக தொடர்புடையது.
14:46
The ability to hold something we've done or failed to do
303
886623
3436
நம்முடைய செயலை அல்லது தோல்வியை தாங்கி நிற்கும் சக்தி
நாம் யாராக வர விரும்புகிறோமோ அதற்கு எதிராக
14:50
up against who we want to be is incredibly adaptive.
304
890083
3388
உண்மையில் கற்றுக் கொள்ள கூடியது.
14:53
It's uncomfortable, but it's adaptive.
305
893495
2366
அது அசௌகரியமானது, ஆனால் கற்றுக் கொள்ள கூடியது.
14:59
The other thing you need to know about shame
306
899499
2048
அவமானத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம்
15:01
is it's absolutely organized by gender.
307
901571
2619
உண்மையில், அது பாலினத்தை ஒத்து அமைகிறது.
என் மீதும் Chris மீதும் அவமானம் கடுமையாகத் தாக்கும் போது,
15:05
If shame washes over me and washes over Chris,
308
905214
2822
அது ஒரே மாதிரியே இருக்கும்.
15:08
it's going to feel the same.
309
908060
1588
15:10
Everyone sitting in here knows the warm wash of shame.
310
910338
2638
இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் அவமானத்தின் நட்புணர்வான தாக்குதலை தெரியும்.
15:13
We're pretty sure that the only people who don't experience shame
311
913553
3048
நமக்கு நன்றாக தெரியும், அவமானத்தை அனுபவிக்காத மனிதர்கள் மட்டுமே
சாமர்த்தியமற்ற மனிதர்களாவர்
15:16
are people who have no capacity for connection or empathy.
312
916625
2818
மற்றவர் உளமறிந்து செயல்படுவதற்கு அல்லது இணைந்திருப்பதற்கு.
அதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆம், நான் கொஞ்சம் வெட்கப்படுகிறேன்;
15:20
Which means, yes, I have a little shame;
313
920125
1905
இல்லை, நான் ஒரு சமூக விரோதி.
15:22
no, I'm a sociopath.
314
922054
1492
15:23
So I would opt for, yes, you have a little shame.
315
923570
2430
அதனால் நான், ஆம், 'நீங்கள் கொஞ்சம் வெட்கப்ப்டுகிறீர்கள்' என்பதைத்தான் தேர்ந்தெடுப்பேன்.
15:29
Shame feels the same for men and women,
316
929574
2015
அவமானம், ஆண்கள் மற்றும் பெண்களால் ஒரே மாதிரியே உணரப்படுகிறது,
15:31
but it's organized by gender.
317
931613
1461
ஆனால் அது பாலினத்தால் திட்டமிட்டு அமைக்கப்படுகிறது.
பெண்களுக்கு,
15:34
For women,
318
934105
2071
என்னால் கொடுக்க முடிந்த சிறந்த உதாரணம்
15:36
the best example I can give you is Enjoli, the commercial.
319
936200
4305
Enjoli (பிரசித்தி பெற்ற வாசனை திரவியம்)
அந்த விளம்பரம்:
15:41
"I can put the wash on the line, pack the lunches, hand out the kisses
320
941910
3286
" என்னால், துவைத்த துணிகளை கொடியில் போட்டு,
மதிய உணவு தயார் செய்து, முத்தம் கொடுத்து அனுப்பிவிடவும்
15:45
and be at work at five to nine.
321
945220
2079
மற்றும் 5 முதல் 9 மணி வரை வேலையில் இருக்கவும் என்னால் முடியும்.
என்னால் குடும்பத்திற்காக பணம் சம்பாதித்து வந்து உணவு அளிக்கவும்
15:48
I can bring home the bacon, fry it up in the pan
322
948037
2312
15:50
and never let you forget you're a man."
323
950373
1925
நீ ஆண் என்பதை எப்போதும் மறந்து போகாமலிருக்கும் படியும் , பார்த்து கொள்ள முடியும்.
15:53
For women, shame is, do it all,
324
953483
2488
பெண்ணிற்கு, அவமானம் என்பது எல்லாவற்றையும் செய்வது,
15:55
do it perfectly
325
955995
1092
சரியாக செய்வது
15:57
and never let them see you sweat.
326
957111
1931
மற்றும் தாங்கள் கஷ்டப்படுவதை மற்றவர்கள் அறியாமல் நடந்து கொள்வதுமாகும்.
16:00
I don't know how much perfume that commercial sold,
327
960504
2472
அந்த விளம்பரம் எவ்வளவு வாசனை திரவியங்களை விற்றது என்று தெரியவில்லை,
16:03
but I guarantee you,
328
963000
1656
ஆனால், என்னால் உங்களுக்கு உத்திரவாதம் தர முடியும்,
16:04
it moved a lot of antidepressants and anti-anxiety meds.
329
964680
2987
அது, மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கு எதிரான மருந்துகளை நிறைய விற்றது
16:07
(Laughter)
330
967691
3164
(உரத்த சிரிப்பு)
16:11
Shame, for women, is this web
331
971654
2698
பெண்களுக்கு அவமானம் என்பது
16:14
of unobtainable, conflicting, competing expectations
332
974376
3868
அடையமுடியாத, பிரச்சினைக்குரிய, அதிக எதிர்பார்ப்புகளாலான
நாம் யாராக இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு வலை.
16:18
about who we're supposed to be.
333
978268
1644
16:21
And it's a straight-jacket.
334
981506
1565
மற்றும் அது ஒரு முட்டுக்கட்டை.
16:23
For men,
335
983784
1192
ஆண்களுக்கு,
16:25
shame is not a bunch of competing, conflicting expectations.
336
985000
3425
அவமானம் என்பது போட்டிபோடக் கூடிய, பிரச்சினைக்குரிய எதிர்பார்ப்புகள் அல்ல.
16:28
Shame is one,
337
988449
1685
அவமானம்,
16:30
do not be perceived as what?
338
990158
1613
எதுவாக உணரப் படக் கூடாது?
16:33
Weak.
339
993213
1032
பலவீனமாக.
16:35
I did not interview men for the first four years of my study.
340
995168
3250
என்னுடைய ஆராய்ச்சியின் முதல் நான்கு ஆண்டுகளில் நான் ஆண்களிடம் நேர்முகம் செய்யவில்லை.
16:38
It wasn't until a man looked at me after a book signing, and said,
341
998442
3258
அது, ஒரு நாள், ஒரு ஆண், ஒரு புத்தக கையெழுத்திடுதலுக்குப் பிறகு, என்னைப் பார்த்து சொல்கின்ற வரை இல்லை.
சொன்னார்," நீ அவமானம் பற்றி சொல்ல வேண்டியதை நான் விரும்புகிறேன்,
16:41
"I love what say about shame,
342
1001724
1528
நீ ஏன் ஆண்களை குறிப்பிடவில்லை என அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்".
16:43
I'm curious why you didn't mention men."
343
1003276
1953
நான் சொன்னேன், " நான் ஆண்களை படிப்பதில்லை".
16:45
And I said, "I don't study men."
344
1005253
1981
16:47
And he said, "That's convenient."
345
1007258
1718
அவர் சொன்னார், " அது வசதியானது".
(சிரிப்பு)
16:50
(Laughter)
346
1010313
2967
நான் கேட்டேன், "ஏன்?"
16:53
And I said, "Why?"
347
1013304
1143
16:54
And he said, "Because you say to reach out,
348
1014471
2831
அவர் சொன்னார், " ஏனெனில், நீங்கள் சொன்னீர்கள், அணுகுவதற்கும்,
16:57
tell our story,
349
1017326
2367
எங்கள் கதைகளை சொல்வதற்கும்,
16:59
be vulnerable.
350
1019717
1159
எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருக்க வேண்டுமென்று.
17:02
But you see those books you just signed for my wife and my three daughters?"
351
1022278
3698
ஆனால், நீங்கள் தற்போது கையெழுத்திட்ட அந்தப் புத்தகங்களை பார்த்தீர்களானால்
என் மனைவிக்காக மற்றும் என் மூன்று மகள்களுக்காகவும்?
நான் சொன்னேன், "சரி"
17:07
I said, "Yeah."
352
1027139
1007
'அவர்கள், நான் என்னுடைய வெள்ளை குதிரையின் மீது மடிவதையே விரும்புவார்கள்
17:09
"They'd rather me die on top of my white horse
353
1029084
2197
17:11
than watch me fall down.
354
1031305
1393
நான் கீழே விழுவதை பார்ப்பதை விட.
நாம் நெருங்க கூடிய மற்றும் எளிதில் வடுபடக்கூடிய நிலையில் இருக்கும்போது
17:15
When we reach out and be vulnerable,
355
1035235
1741
17:17
we get the shit beat out of us.
356
1037000
1707
நாம் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகின்றோம்.
என்னிடம் சொல்லாதீர்கள்
17:20
And don't tell me
357
1040290
1318
17:21
it's from the guys and the coaches and the dads.
358
1041632
2617
அது ஆண்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அப்பாக்களிடமிருந்து வந்ததென்றூ,
ஏனெனில், என் வாழ்வில் இருக்கும் பெண்கள், மற்ற யாரைக் காட்டிலும் என்னிடம் கடுமையாக இருந்திருக்கிறார்கள்".
17:26
Because the women in my life are harder on me than anyone else."
359
1046033
3091
அதனால் நான் ஆண்களை நேர்முகம் செய்ய ஆரம்பித்து
17:30
So I started interviewing men and asking questions.
360
1050360
2642
கேள்விகள் கேட்டேன்.
17:33
And what I learned is this:
361
1053864
1781
நான் கற்றுக் கொண்டது இதுதான்:
17:36
You show me a woman who can actually sit with a man
362
1056566
2381
நீங்கள் எனக்கு காட்டுங்கள், ஓர் ஆணுடன் அமர கூடிய ஒரு பெண்ணை
17:38
in real vulnerability and fear,
363
1058971
2036
உண்மையான பயம் மற்றும் எளிதில் வடுபடக் கூடிய நிலையில்,
வியக்கத்தக்க வேலை செய்த ஒரு பெண்ணை நான் காட்டுகிறேன் உங்களுக்கு.
17:41
I'll show you a woman who's done incredible work.
364
1061031
2603
17:44
You show me a man who can sit with a woman
365
1064388
2461
நீங்கள் எனக்கு காட்டுங்கள், ஒரு பெண்ணுடன் அமர கூடிய ஓர் ஆணை
17:46
who's just had it,
366
1066873
1783
எல்லா பிரச்சினைகளையும் சந்தித்த பெண்,
17:48
she can't do it all anymore,
367
1068680
3452
அவளால் இனி எல்லாவற்றையும் செய்ய முடியாது,
அவனுடைய முதல் பதில்,
17:52
and his first response is not,
368
1072156
1849
" நான் பாத்திரங்களை, பாத்திரங்கள் கழுவும் இயந்திரத்தில் இறக்கி வைத்தேன்". என்பதில்லை.
17:54
"I unloaded the dishwasher!"
369
1074029
1947
17:56
(Laughter)
370
1076497
1015
ஆனால் அவன் உண்மையில் கவனிக்கிறான் --
17:57
But he really listens --
371
1077536
1961
17:59
because that's all we need --
372
1079521
1455
ஏனெனில் அதுதான் நமக்கு தேவை --
18:01
I'll show you a guy who's done a lot of work.
373
1081000
2143
நிறைய வேலைகள் செய்த ஒரு ஆணை உங்களுக்கு நான் காட்டுகிறேன்.
அவமானம், நம்முடைய கலாச்சாரத்தில் பெருவாரியாக பரவியுள்ளது.
18:04
Shame is an epidemic in our culture.
374
1084006
2786
18:08
And to get out from underneath it --
375
1088696
2410
அதனடியில் இருந்து வெளியே வருவதற்கு,
18:13
to find our way back to each other,
376
1093440
2333
நாம் ஒருவருக்கொருவருக்கான வழியைக் கண்டறிவதற்கு,
18:15
we have to understand how it affects us
377
1095797
1881
அது நம்மை எப்படி பாதிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
18:17
and how it affects the way we're parenting,
378
1097702
2703
மற்றும் அது நம்முடைய குழந்தை வளர்க்கும் கடைமையை எப்படி பாதிக்கிறது,
18:20
the way we're working, the way we're looking at each other.
379
1100429
2857
நாம் வேலை செய்துகொண்டிருக்கும் முறை, நாம் ஒருவரை ஒருவர் பார்க்கும் முறை.
18:24
Very quickly, some research by Mahalik at Boston College.
380
1104851
3024
மிக வேகமாக, Mahalik- என்பவரால் Boston கல்லூரியில் செய்யப்பட்ட ஆய்வு.
18:28
He asked, what do women need to do to conform to female norms?
381
1108279
3321
அவர் கேட்டார், பெண்கள் என்று உறுதி செய்வதற்கு அவர்கள் என்ன பண்புகளை கொண்டிருக்க வேண்டும்?
18:31
The top answers in this country:
382
1111624
2106
இந்த நாட்டில் கிடைத்த மிக முக்கியமான பதில்கள்:
18:35
nice, thin, modest
383
1115532
1444
அழகு, ஒல்லி, அடக்கம்
18:37
and use all available resources for appearance.
384
1117000
2242
மற்றும் கிடைக்கும் அனைத்து வழிவகைகளையும் தோற்றப் பொலிவிற்காக பயன்படுத்துதல்.
18:39
(Laughter)
385
1119266
1793
அவர் ஆண்களைப் பற்றி கேட்ட போது,
18:41
When he asked about men,
386
1121083
1313
18:42
what do men in this country need to do to conform with male norms,
387
1122420
4428
இந்த நாட்டில் இருக்கும் ஆண்கள் என்ன செய்ய வேண்டும்
ஆண் பண்புகளை உறுதி செய்வதற்கு,
18:46
the answers were:
388
1126872
1557
அந்த பதில்கள்:
18:48
always show emotional control,
389
1128453
2016
எல்லா நேரமும் உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், வேலையே முதன்மை,
18:50
work is first,
390
1130493
1554
சமூக அந்தஸ்தை நாடி செல்வது மற்றும் வன்முறை.
18:52
pursue status and violence.
391
1132071
2256
நாம் ஒருவரையொருவர் அடைவதற்கான் வழியை கண்டறிய வேண்டுமென்றால்
18:55
If we're going to find our way back to each other,
392
1135420
2433
18:57
we have to understand and know empathy,
393
1137877
2099
நாம் பச்சாதாபத்தை புரிந்து கொள்ள வேண்டும்,
19:00
because empathy's the antidote to shame.
394
1140000
1976
ஏனெனில் பச்சாதாபம்தான் அவமானத்திற்கான முறிவு மருந்தாகும்
19:02
If you put shame in a Petri dish,
395
1142619
2293
நீங்கள் அவமானத்தை நுண்ணுயிரிகளை வளர்க்க உதவும் கண்ணாடி தட்டில் வைத்தால்,
19:04
it needs three things to grow exponentially:
396
1144936
2309
ஏகபோக வளர்ச்சி காண அதற்கு மூன்று விஷயங்கள் தேவை:
19:07
secrecy, silence and judgment.
397
1147269
1707
ரகசியம், அமைதி மற்றும் ஆய்வறிதிறன்.
19:09
If you put the same amount in a Petri dish and douse it with empathy,
398
1149661
3254
அதுவே நீங்கள் அவமானத்தை நுண்ணுயிரிகளை வளர்க்க உதவும் கண்ணாடி தட்டில் போட்டு அதில் பச்சாதாபத்தை ஊற்றினால்,
19:12
it can't survive.
399
1152939
1380
அதனால் பிழைக்க முடியாது.
19:14
The two most powerful words when we're in struggle:
400
1154343
3308
நாம் போரட்டத்தில் இருக்கும்போது நமக்கு சக்தி கொடுக்கும் இரண்டு முக்கியமான வார்த்தைகள்:
19:17
me too.
401
1157675
1024
எனக்கும் கூட.
19:19
And so I'll leave you with this thought.
402
1159707
2135
அதனால் நான் உங்களை இந்த எண்ணத்தோடு விட்டுச் செல்கிறேன்.
நாம் ஒருவரை ஒருவர் அடையும் வழியை
19:23
If we're going to find our way back to each other,
403
1163008
4382
கண்டறிய வேண்டுமென்றால்,
19:27
vulnerability is going to be that path.
404
1167414
2770
வடுபடக்கூடிய தன்மைதான் அதற்கான வழியாக இருக்கப் போகிறது.
19:31
And I know it's seductive to stand outside the arena,
405
1171401
2513
மைதானத்திற்கு வெளியே நிற்பது மிகவும் கவர்ச்சியான விஷயம் என்று எனக்கு தெரியும்,
19:33
because I think I did it my whole life,
406
1173938
1861
ஏனெனில் என் வாழ்க்கை முழுவதும் நான் அதைத் தான் செய்தேன்.
19:35
and think to myself,
407
1175823
1253
மற்றும் நான் எனக்குள் யோசிக்கிறேன்,
19:37
I'm going to go in there and kick some ass
408
1177100
2463
நான் உள்ளே செல்லப் போகிறேன், சென்று எல்லாவற்றையும் வீழ்த்தப் போகிறேன்
19:39
when I'm bulletproof and when I'm perfect.
409
1179587
2436
நான் திறமைசாலியாகவும், வெல்ல முடியாதவராகவும் இருக்கும் போது.
அது கவர்ச்சிமிக்கதாகும்.
19:44
And that is seductive.
410
1184102
1310
19:45
But the truth is, that never happens.
411
1185436
2719
ஆனால் உண்மை என்னவென்றால், அது எப்போதும் நடப்பதில்லை.
19:48
And even if you got as perfect as you could
412
1188859
2158
மற்றும் நீங்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவு நிறைவானவராக மாறினாலும்
நீங்கள் எவ்வளவு சக்திகளை ஒன்று சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்த்தாலும்,
19:51
and as bulletproof as you could possibly muster
413
1191041
2588
நீங்கள் உள்ளே சென்ற உடன்,
19:53
when you got in there,
414
1193653
1095
19:54
that's not what we want to see.
415
1194772
1500
நாங்கள் பார்க்க விரும்புவது அதையல்ல.
19:58
We want you to go in.
416
1198743
1564
நாங்கள், நீங்கள் உள்ளே செல்ல விரும்புகின்றோம்.
20:01
We want to be with you and across from you.
417
1201743
2293
உங்களோடு இருக்க விரும்புகின்றோம்.
நாம் விரும்புவதெல்லாம்,
20:05
And we just want,
418
1205116
1692
20:06
for ourselves and the people we care about
419
1206832
2376
நமக்கும் மற்றும் நாம் நல்லது நினைக்கும் மக்களுக்கும்
நம்முடன் பணியாற்றும் மக்களுக்கும்,
20:09
and the people we work with,
420
1209232
1826
மிகவும் துணிகரமாக செயல்படுவதாகும்.
20:11
to dare greatly.
421
1211082
1357
20:12
So thank you all very much. I really appreciate it.
422
1212463
2513
எல்லோருக்கும் மிக்க நன்றி. நான் உண்மையில் இதைப் பாராட்டுகிறேன்.
20:15
(Applause)
423
1215000
4295
(உரத்த கரகோசம்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7