How the button changed fashion | Small Thing Big Idea, a TED series

207,422 views ・ 2018-11-03

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

00:00
Translator: Camille Martínez Reviewer: Krystian Aparta
0
0
7000
Translator: Visvajit Sriramrajan Reviewer: Vijaya Sankar N
00:12
There are no bad buttons, there are only bad people.
1
12183
2367
கெட்ட பொத்தான்களே இல்லை, கெட்ட நபர்கள் தான் உள்ளனர்.
00:14
How does that sound? OK?
2
14575
1002
அது கேட்க எப்படி உள்ளது? சரியாக உள்ளதா?
00:15
[Small thing.]
3
15602
1194
[சிறிதான ஒன்று.]
00:16
[Big idea.]
4
16822
1238
[பெரிய கருத்து.]
00:19
[Isaac Mizrahi on the Button]
5
19356
2351
[பொத்தான் பற்றி ஈசாக்கு மிஸ்ராஹி]
00:23
No one knows who invented the button.
6
23311
2072
பொத்தானை முதல்முறையாகக் கண்டுபிடித்தது யார் என்று யாருக்கும் தெரியாது.
00:25
It might have shown up as early as 2000 BCE.
7
25407
3434
கிமு 2000 ல் கூட அது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம்.
00:28
It was decorative when it first started,
8
28865
2283
தொடக்கத்தில், பொத்தான்கள் அலங்காரங்களாய் தான் காணப்பட்டு இருந்தன —
00:31
just something pretty sewn onto your clothes.
9
31172
2224
தனது ஆடையில் தைத்து வைக்கும் ஒன்றாக மட்டும் தான்.
00:33
Then about 3,000 years later,
10
33420
2239
அதன் பிறகு, சுமார் 3000 ஆண்டுகளுக்கு பிறகு,
00:35
someone finally invented the buttonhole,
11
35683
2731
ஒருவர் பொத்தான் துளையை உண்டாக்கி,
00:38
and buttons were suddenly useful.
12
38438
1827
பொத்தான்களை பயனுள்ளவையாக மாற்றினார்.
00:40
The button and the buttonhole is such a great invention.
13
40289
3751
பொத்தானும் பொத்தான் துளையும் மிக உபயோகமுள்ள கண்டுபிடிப்புகள்.
00:44
Not only does it slip through the buttonhole,
14
44064
2166
இந்த பொத்தான், துளைக்குள் நுழைவது மட்டுமின்றி,
00:46
but then it kind of falls into place,
15
46254
1845
அங்கே விழாமல் நிற்கிறது.
00:48
and so you're completely secure, like it's never going to open.
16
48123
3063
இதனால், பொத்தான்கள் திறக்க போவதல்ல என தெரிந்து, நீங்கள் பாதுகாப்பை உணர்கிறீர்கள்.
00:51
The design of a button hasn't changed much since the Middle Ages.
17
51210
3825
ஐரோப்ப நடுக்காலத்தில் இருந்து, பொத்தானின் வடிவமைப்பு அதிக மாற்றம் கண்டதில்லை.
00:55
It's one of the most enduring designs in history.
18
55059
3288
வரலாற்றின் மிக நிரந்தரமான வடிவமைப்பாக அமைகின்றது.
00:58
For me, the best buttons are usually round.
19
58371
3221
என்னை பொறுத்தவரை, வட்டமான பொத்தான்கள் தான் சிறந்தவை.
01:01
There's either a dome button with a little shank,
20
61616
2379
ஒன்று, ஒரு சிறிய கொக்கி கொண்ட வட்டமான பொத்தானாக இருக்கும்,
01:04
or there's just this sort of round thing with either a rim or not a rim,
21
64019
4534
அல்லது ஓரளவு வட்டமான, விளிம்பு கொண்டு, அல்லது விளிம்பில்லாமல்,
01:08
either two holes or four holes.
22
68577
1864
இரண்டு துளைகள் அல்லது நான்கு துளைகள் கொண்டு இருக்கும்.
01:10
Almost more important than the button is the buttonhole.
23
70465
2709
பொத்தானை விட மிக முக்கியமானது பொத்தானின் துளையாகும்.
01:13
And the way you figure that out is:
24
73198
2162
இதை கண்டறியும் முறை இது:
01:15
the diameter of the button plus the width of the button,
25
75384
2690
பொத்தானின் விட்டத்தையும் பொத்தானின் அகலத்தையும் கூட்டிப் பார்த்து,
01:18
plus a little bit of ease.
26
78098
1330
கொஞ்சம் எளிமைக்கு இடம் விட வேண்டும்.
01:19
Before buttons, clothes were bigger --
27
79452
3048
பொத்தான்களின் தோற்றத்திற்கு முன்பு, துணிமணி பெரிதாக இருந்தது --
01:22
they were more kind of amorphous,
28
82524
1874
ஒரு விதத்தில் உருவமற்ற நிலையில் இருந்தது,
01:24
and people, like, wriggled into them
29
84422
1777
மனிதர்கள் அவற்றில் ஊடுருவி சென்றோ,
01:26
or just kind of wrapped themselves in things.
30
86223
2290
அல்லது பொருட்களினால் சுற்றிக்கொண்டனர்.
01:28
But then fashion moved closer to the body
31
88537
3729
அனால் பொத்தான்களுக்கான பயன்பாடுகளை நாம் கண்டுபிடித்ததும்
01:32
as we discovered uses for the button.
32
92290
2231
நடப்புகள் அதனை உடலோடு நெருக்கியது.
01:34
At one time, it was the one way to make clothes fit against the body.
33
94545
6445
ஒரு கட்டத்தில், ஆடையை உடலுக்கு பொருத்த வைக்க, பொத்தான் தான் ஒரே கருவியாக இருந்தது.
01:41
I think the reason buttons have endured for so long, historically,
34
101014
3675
பொத்தான்களின் வரலாற்றிய நிரந்தரத்தின் ஒரு பிரதம காரணம்,
01:44
is because they actually work to keep our clothes shut.
35
104713
2988
அவற்றின் திறன் என நான் கருதுகிறேன்.
01:47
Zippers break;
36
107725
1152
பல்லிணைவுப் பட்டிகைகள் உடைகின்றன;
01:48
Velcro makes a lot of noise, and it wears out after a while.
37
108901
2889
வெல்க்ரோ மிக சப்தமானது, மற்றும் சற்று நேரத்தில் அதனது பயன் குறைய தொடங்கும்.
01:51
If a button falls off, you just literally sew that thing on.
38
111814
2841
ஆனால், ஒரு பொத்தான் அவிழ்ந்து விழுந்தால், அதை மறுபடியும் தைத்து வைத்தாலே போதும்.
01:54
A button is kind of there for the long run.
39
114679
2492
இதனாலே பொத்தான்கள் அதிக நாட்கள் இருக்கிறது.
01:57
It's not just the most elemental design ever,
40
117195
3334
அது மிக பயனுள்ள வடிவமைப்பு மட்டும் இல்லாமல்,
02:00
it's also such a crazy fashion statement.
41
120553
4076
பொத்தான் என்பது ஒரு ஒய்யாரச் சின்னமாகவும் உள்ளது.
02:04
When I was a kid, my mom knit me this beautiful sweater.
42
124653
3365
என் சிறிய வயதில், என் அம்மா எனக்காக ஒரு அழகான சுவெட்டரை தைத்து கொடுத்தார்.
02:08
I didn't like it.
43
128042
1152
எனக்கு அதை பிடிக்கவில்லை.
02:09
And then I found these buttons,
44
129218
1542
ஆனால் அதன் பிறகு, இந்த பொத்தான்களை நான் கண்டறிந்தேன்,
02:10
and the minute the buttons were on the sweater, I loved it.
45
130784
2794
பொத்தான்களை சுவெட்டரில் தைத்தவுடனே, அச்சுவெட்டர் எனக்கு பிடித்தது.
02:13
If you don't have good taste and you can't pick out a button,
46
133602
2934
உங்களுக்கு ஒரு பொத்தானை தேர்ந்தெடுக்க தெரியவில்லையென்றாலோ அல்லது
02:16
then let someone else do it, you know?
47
136560
1919
சரியான சுவை இல்லை என்றாலோ வேறொருத்தரை செய்ய வைக்கவும்.
02:18
I mean that.
48
138503
1150
உண்மையிலே.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7