Why Some of Us Don’t Have One True Calling | Emilie Wapnick | TED

1,751,182 views ・ 2015-10-26

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Ahamed Shyam F Reviewer: Shouko Krishima
00:12
Raise your hand if you've ever been asked the question
0
12571
2787
உங்களிடத்தில் "நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?"
00:15
"What do you want to be when you grow up?"
1
15382
3000
என யாரேனும் கேள்வி கேட்டிருந்தால் கைகளை உயர்த்துங்கள்.
00:18
Now if you had to guess,
2
18737
1585
இப்போது யூகித்து சொல்லுங்கள்,
00:20
how old would you say you were when you were first asked this question?
3
20346
3417
எவ்வளவு வயதாக இருக்கும்போது இக்கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டது?
00:23
You can just hold up fingers.
4
23787
1599
விரல்களைக் காட்டினால் போதும்
00:25
Three. Five. Three. Five. Five. OK.
5
25999
4633
மூன்று. ஐந்து. மூன்று. ஐந்து. ஐந்து. சரி.
00:30
Now, raise your hand if the question
6
30656
4676
"நீங்கள் வளரும்போது என்னவாக விரும்புகிறீர்கள்?"
00:35
"What do you want to be when you grow up?"
7
35356
2022
இக்கேள்வி உங்களுக்கு கவலை ஏற்படுத்தவில்லை
00:37
has ever caused you any anxiety.
8
37402
2530
என்பவர்கள் கையை உயர்த்தவும்
00:39
(Laughter)
9
39956
1630
(சிரிப்பொலி)
00:41
Any anxiety at all.
10
41610
2222
எந்த கவலையாயினும்
00:45
I'm someone who's never been able to answer the question
11
45342
2633
என்னால் ஒருபோதும் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை
00:47
"What do you want to be when you grow up?"
12
47999
2290
"நீங்கள் வளரும்போது என்னவாக விரும்புகிறீர்கள்?"
00:50
See, the problem wasn't that I didn't have any interests --
13
50313
3436
பிரச்சினை, எனக்கு ஆர்வம் இல்லை என்பதில்லை
00:53
it's that I had too many.
14
53773
2202
அதிகமானவற்றில் ஆர்வம் இருந்ததே
00:55
In high school, I liked English and math and art and I built websites
15
55999
4451
உயர்நிலைப் பள்ளியில், எனக்கு ஆங்கிலம், கணிதம், கலை பிடித்திருந்தது.
01:00
and I played guitar in a punk band called Frustrated Telephone Operator.
16
60474
4336
வலைத்தளம் அமைத்தேன், வித்தியாச பங்க் இசைக்குழுவில் கிட்டார் வாசித்தேன்
01:04
Maybe you've heard of us.
17
64834
2141
எங்கள் இசைக்குழு பற்றி அறிந்திருபீர்கள்.
01:06
(Laughter)
18
66999
2300
(சிரிப்பொலி)
01:09
This continued after high school,
19
69323
1905
பள்ளிக்குப் பின்னும் இது தொடர்ந்தது,
01:11
and at a certain point, I began to notice this pattern in myself
20
71252
4408
ஒரு கட்டத்தில், இவ்வடிவத்தை நான் கவனிக்க தொடங்கினேன்
01:15
where I would become interested in an area
21
75684
2553
நான் ஒரு விஷயத்தில் ஆர்வமாக இருப்பேன்
01:18
and I would dive in, become all-consumed,
22
78261
3159
அதில் முழுகி, எல்லாவற்றையும் உட்கொள்வேன்,
01:21
and I'd get to be pretty good at whatever it was,
23
81444
3531
அது எதுவாக இருந்தாலும், நான் அதில் நன்றாக செயல்படுவேன்
01:24
and then I would hit this point where I'd start to get bored.
24
84999
4602
பின்னர் ஒரு கட்டத்தில் நான் சலிப்படைந்து விடுவேன்
01:30
And usually I would try and persist anyway,
25
90046
2776
பெரும்பாலும் என் நேரம், ஆற்றல்,
01:32
because I had already devoted so much time and energy
26
92846
2897
சில நேரங்களில் பணமும் அர்ப்பணித்துள்ளதால்
01:35
and sometimes money into this field.
27
95767
2496
பொதுவாக நான் அதை தொடர முயற்சி செய்வேன்
01:38
But eventually this sense of boredom,
28
98287
2303
ஆனால் இறுதியில் இந்த சலிப்பு உணர்வு,
01:40
this feeling of, like, yeah, I got this, this isn't challenging anymore --
29
100614
4780
இனி இது சவாலானது அல்ல என்ற உணர்வு கிடைத்ததும்,
01:45
it would get to be too much.
30
105418
1635
அதில் ஆர்வம் அதிகம் இருக்காது.
01:47
And I would have to let it go.
31
107751
1659
அதனால் அதை விட்டு விடுவேன்.
01:50
But then I would become interested in something else,
32
110262
2501
அதே வேளையில் வேறு எதிலாவது, ஆர்வம் வந்து விடும்
01:52
something totally unrelated, and I would dive into that,
33
112787
3188
அதுவும் முற்றிலும் தொடர்பில்லாத ஒன்றாக இருக்கும்
01:55
and become all-consumed, and I'd be like, "Yes! I found my thing,"
34
115999
4262
அதில் மூழ்கி, "ஆம்! நான் இதை தான் விரும்புகிறேன்" என்பேன்
02:00
and then I would hit this point again where I'd start to get bored.
35
120285
4297
பின்னர் மீண்டும் சலிப்படைந்து
02:05
And eventually, I would let it go.
36
125352
2795
இறுதியில், நான் அதை விடுவேன்.
02:09
But then I would discover something new and totally different,
37
129106
3068
மீண்டும் புதிய, முற்றிலும் மாறுபட்ட ஒன்றை கண்டுபிடிப்பேன்
02:12
and I would dive into that.
38
132198
1571
அதில் மூழ்குவேன்.
02:15
This pattern caused me a lot of anxiety,
39
135103
3739
இம்முறை இரண்டு காரணங்களுக்காக
02:18
for two reasons.
40
138866
1182
எனக்கு கவலையை தந்தது,
02:20
The first was that I wasn't sure
41
140460
2832
முதலாவது, ஒன்றை எப்படி தொழிலாக்க போகிறேன் என்று
02:23
how I was going to turn any of this into a career.
42
143316
3013
எனக்கு உறுதியாக தெரியவில்லை
02:26
I thought that I would eventually have to pick one thing,
43
146353
2798
ஒன்றை எடுத்து, இது தான் இறுதி என்று நினைத்து
02:29
deny all of my other passions,
44
149175
2214
மற்ற உணர்வுகள் அனைத்தையும் மறுப்பேன்
02:31
and just resign myself to being bored.
45
151413
3396
ஆனால் சலிப்படைந்து விடுவேன்
02:35
The other reason it caused me so much anxiety
46
155595
2319
மற்றொரு காரணம் தனிப்பட்ட முறையில்
02:37
was a little bit more personal.
47
157938
1634
இது எனக்கு மிகவும் கவலை தந்தது
02:40
I worried that there was something wrong with this,
48
160230
2718
எதோடும் பொருந்த முடியாமல் போவதற்கு
02:42
and something wrong with me for being unable to stick with anything.
49
162972
4118
என்னிடன் ஏதோ தவறு இருக்குமோ என நான் கவலைப்பட்டேன்
02:47
I worried that I was afraid of commitment,
50
167677
2387
அர்ப்பணிப்புக்கு பயப்படுகிறேனோ என கவலைப்பட்டேன்,
02:50
or that I was scattered, or that I was self-sabotaging,
51
170088
3461
என் சொந்த வெற்றிக்கு பயப்பட்டு சிதறடிக்கிறேனோ,
02:53
afraid of my own success.
52
173573
1666
சுய நாசம் செய்கிறேனோ என வருந்தினேன்,
02:57
If you can relate to my story and to these feelings,
53
177261
3714
என் கதைக்கும், உணர்வுகளுக்கு, உங்களால் தொடர்புபடுத்த முடிந்தால்
03:00
I'd like you to ask yourself a question
54
180999
2274
உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்
03:03
that I wish I had asked myself back then.
55
183297
2586
எப்போதோ நான் என்னிடமே கேட்டிருக்கலாம்
03:06
Ask yourself where you learned to assign the meaning of wrong or abnormal
56
186796
5426
பல விஷயங்களைச் செய்வது தவறு அல்லது அசாதாரணமாது என
03:12
to doing many things.
57
192246
1821
எங்கே கற்றுக்கொண்டீர்கள்
03:15
I'll tell you where you learned it:
58
195741
1739
அதை நான் உங்களுக்கு சொல்கிறேன்:
03:17
you learned it from the culture.
59
197504
2086
கலாச்சாரத்திலிருந்து கற்றுக்கொண்டீர்கள்.
03:22
We are first asked the question "What do you want to be when you grow up?"
60
202074
3791
முதலில் "நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?"
03:25
when we're about five years old.
61
205889
1568
என ஐந்து வயதிலேயே கேட்கப்படுகிறது
03:27
And the truth is that no one really cares what you say when you're that age.
62
207481
3693
உண்மையில் உங்கள் பதிலை யாரும் பொருட்படுத்துவதில்லை
03:31
(Laughter)
63
211198
1001
(சிரிப்பொலி)
03:32
It's considered an innocuous question,
64
212223
2375
குழந்தைளின் அழகான பதில்களைப் பெற முன்வைக்கப்படும்
03:34
posed to little kids to elicit cute replies,
65
214622
2360
ஒரு தீங்கற்ற கேள்வியாக கருதப்படுகிறது,
03:37
like, "I want to be an astronaut," or "I want to be a ballerina,"
66
217006
3673
அவர்களும் "விண்வெளி வீரராக" "நடன கலைஞராக விரும்புகிறேன்,"
03:40
or "I want to be a pirate."
67
220703
1883
"கடல் கொள்ளையனாக விரும்புகிறேன்." என்பர்
03:42
Insert Halloween costume here.
68
222610
1950
ஹாலோவீன் உடையும் கிடைக்கும்
03:44
(Laughter)
69
224584
1511
(சிரிப்பொலி)
03:46
But this question gets asked of us again and again as we get older
70
226119
4412
ஆனால் இந்த கேள்வி வயதாக ஆக மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது
03:50
in various forms -- for instance, high school students might get asked
71
230555
3877
பல்வேறு வடிவங்களில் - உதாரணமாக, உயர்நிலைப் பள்ளி மாணவர்களை
03:54
what major they're going to pick in college.
72
234456
2227
கல்லூரியில் என்ன பாடம் படிக்க போகிறார்கள்
03:57
And at some point,
73
237088
1882
மற்றும் ஒரு கட்டத்தில்,
03:58
"What do you want to be when you grow up?"
74
238994
2028
"நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?"
04:01
goes from being the cute exercise it once was
75
241046
3358
என்ற செல்லமான கேள்வி
04:04
to the thing that keeps us up at night.
76
244428
2272
இரவில் நம்மை தூங்க விடாது
04:07
Why?
77
247137
1150
ஏன்?
04:09
See, while this question inspires kids to dream about what they could be,
78
249049
5445
இந்த கேள்வி குழந்தைகளை கனவு காண ஊக்கமளிக்கிறது
04:14
it does not inspire them to dream about all that they could be.
79
254518
3412
ஆனால் அவர்கள் கனவு காணும் அனைத்தையும் பெற தூண்டுவதில்லை
04:17
In fact, it does just the opposite,
80
257954
2398
உண்மையில், இது நேர்மாறாக இருக்கிறது,
04:20
because when someone asks you what you want to be,
81
260376
3016
ஏனெனில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் கேட்கும்போது
04:23
you can't reply with 20 different things,
82
263416
2796
20 வெவ்வேறு விஷயங்களுடன் பதிலளிக்க முடியும்.
04:26
though well-meaning adults will likely chuckle and be like,
83
266236
2895
ஆனால் அக்கறையுள்ள பெரியவர்கள் சிரித்து விட்டு
04:29
"Oh, how cute, but you can't be a violin maker and a psychologist.
84
269155
4052
"ஒரே நேரத்தில் வயலின் தயாரிப்பாளர் மற்றும் உளவியலாளர் ஆக முடியாது"
04:33
You have to choose."
85
273231
1803
ஒன்றை தேர்வு செய்ய சொல்வர்
04:36
This is Dr. Bob Childs --
86
276105
1769
இது டாக்டர் பாப் சில்ட்ஸ் -
04:37
(Laughter)
87
277898
3077
(சிரிப்பொலி)
04:40
and he's a luthier and psychotherapist.
88
280999
2900
அவர் ஒரு லூதியர் மற்றும் மனநல மருத்துவர்.
04:44
And this is Amy Ng, a magazine editor turned illustrator, entrepreneur,
89
284835
4289
இது ஆமி என்ஜி, ஒரு பத்திரிகை ஆசிரியர் விளக்கப்படம் தயாரிப்பவர், தொழில்முனைவோர்,
04:49
teacher and creative director.
90
289148
1947
ஆசிரியர் மற்றும் படைப்பு இயக்குனர்.
04:51
But most kids don't hear about people like this.
91
291119
2706
ஆனால் பெரும்பாலும் குழந்தைகள் இவர்களை கேள்விப்படுவதில்லை
04:53
All they hear
92
293849
2126
அவர்கள் கேட்பதெல்லாம்
04:55
is that they're going to have to choose.
93
295999
2300
அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
04:59
But it's more than that.
94
299418
1961
ஆனால் இது அதை விட அதிகம்.
05:01
The notion of the narrowly focused life
95
301403
2992
நமது கலாச்சாரம் குறுகிய கவனம் செலுத்தும் வாழ்க்கையில்
05:04
is highly romanticized in our culture.
96
304419
2372
மிகவும் காதல் கொண்டது.
05:07
It's this idea of destiny or the one true calling,
97
307218
4180
விதி அல்லது நம் உண்மையான ஆர்வத்தின் யோசனை,
05:11
the idea that we each have one great thing
98
311422
2757
இந்த பூமியில் நம் காலத்தில், நாம் ஒவ்வொருவருக்கும்
05:14
we are meant to do during our time on this earth,
99
314203
2333
ஒரு பெரிய திறமை இருப்பதை நாம் கண்டுபிடித்து,
05:16
and you need to figure out what that thing is
100
316560
2883
அதற்காக நம் வாழ்க்கையை
05:19
and devote your life to it.
101
319467
2485
அர்ப்பணிக்க வேண்டும்.
05:23
But what if you're someone who isn't wired this way?
102
323135
3111
ஆனால் நீங்கள் அத்தகையவர் இல்லையெனில்?
05:26
What if there are a lot of different subjects that you're curious about,
103
326999
3405
நிறைய வித்தியாசமாக பாடங்களில் ஆர்வமாக இருந்தால்,
05:30
and many different things you want to do?
104
330428
2025
நிறைய விஷயங்கள் செய்ய விரும்பினால்?
05:33
Well, there is no room for someone like you in this framework.
105
333246
3877
அத்தகையவருக்கு இந்த கட்டமைப்பில் இடமில்லை
05:37
And so you might feel alone.
106
337814
1971
எனவே நீங்கள் தனிமையை உணரலாம்.
05:40
You might feel like you don't have a purpose.
107
340412
2213
உங்களுக்கு ஒரு நோக்கம் இல்லை என்று உணரலாம்
05:43
And you might feel like there's something wrong with you.
108
343017
2685
உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது எனவும் உணரலாம்
05:46
There's nothing wrong with you.
109
346758
1722
உங்களிடம் எந்த தவறும் இல்லை.
05:48
What you are is a multipotentialite.
110
348908
3593
நீங்கள் ஒரு பன்முகத்தாளர்.
05:52
(Laughter)
111
352525
2450
(சிரிப்பொலி)
05:54
(Applause)
112
354999
6965
(கைத்தட்டல்)
06:02
A multipotentialite is someone with many interests and creative pursuits.
113
362312
4953
அதாவது, பல ஆர்வங்கள் மற்றும் ஆக்கபூர்வ நோக்கங்கள் கொண்டவர்
06:07
It's a mouthful to say.
114
367852
1946
வாய் நிறைய சொல்லலாம்
06:09
It might help if you break it up into three parts:
115
369822
2850
மூன்று பகுதிகளாக அதை உடைத்தால், புரியும்
06:12
multi, potential, and ite.
116
372696
3992
பன்முக, ஆற்றல், ஆளர்.
06:16
You can also use one of the other terms that connote the same idea,
117
376712
3220
அதே கருத்தை குறிக்கும் மற்ற சொற்களையும் பயன்படுத்தலாம்
06:19
such as polymath, the Renaissance person.
118
379956
2966
பாலிமத், மறுமலர்ச்சி நபர் போன்ற சொற்கள்
06:22
Actually, during the Renaissance period,
119
382946
1944
உண்மையில், மறுமலர்ச்சி காலத்தில்,
06:24
it was considered the ideal to be well-versed in multiple disciplines.
120
384914
3659
பன்துறை வல்லவராக இருந்தால் தான் நீங்கள் சிறந்தவர்
06:29
Barbara Sher refers to us as "scanners."
121
389026
2607
பார்பரா ஷெர் நம்மை "ஸ்கேனர்கள்" என்று குறிப்பிடுகிறார்.
06:32
Use whichever term you like, or invent your own.
122
392214
3223
விரும்பும் வார்த்தை அல்லது சொந்தமாக கூட ஒரு வார்த்தை கூறலாம்
06:35
I have to say I find it sort of fitting that as a community,
123
395461
3055
ஒரு சமூகமாக, ஒரு அடையாளத்திற்குள் நாம் இருக்க முடியாது.
06:38
we cannot agree on a single identity.
124
398540
2462
நீங்களூம் அதைப் பொருத்தமாகக் காண்பீர்கள்
06:41
(Laughter)
125
401026
2000
(சிரிப்பொலி)
06:45
It's easy to see your multipotentiality
126
405017
2397
உங்கள் பன்முக ஆற்றலை
06:47
as a limitation or an affliction that you need to overcome.
127
407438
3913
கடக்க வேண்டிய வரம்பு அல்லது துன்பமாக காண்பது எளிது
06:51
But what I've learned through speaking with people
128
411375
2393
மக்களுடன் பேசும் போது,
06:53
and writing about these ideas on my website,
129
413792
2468
வலைத்தளத்தில் இவற்றை பற்றி எழுதும்போதும்
06:56
is that there are some tremendous strengths to being this way.
130
416284
4451
நான் கற்றது, இந்த வழியில் பெரும் பலங்கள் உள்ளது
07:01
Here are three
131
421656
1961
இதோ மூன்று
07:03
multipotentialite super powers.
132
423641
2885
பன்முகத்தாளரின் சூப்பர் சக்திகள்.
07:07
One: idea synthesis.
133
427384
3176
முதலாவது: யோசனை தொகுப்பு.
07:10
That is, combining two or more fields
134
430584
2693
அதாவது, இரண்டு அல்லது அதற்கு மேலான புலங்களை இணைத்து,
07:13
and creating something new at the intersection.
135
433301
2666
அதன் சந்திப்பில். புதிய ஒன்றை உருவாக்குகிறது
07:17
Sha Hwang and Rachel Binx drew from their shared interests
136
437633
3266
ஷா ஹ்வாங், ரேச்சல் பின்க்ஸ் தங்களின் பகிரப்பட்ட
07:20
in cartography, data visualization, travel, mathematics and design,
137
440923
5496
வரைபடம், தரவு காட்சிப்படுத்தல், பயணம், கணிதம், வடிவமைப்பு
07:26
when they founded Meshu.
138
446443
1620
நலன்களிலிருந்து மெஷுவை நிறுவினர்.
07:28
Meshu is a company that creates custom geographically-inspired jewelry.
139
448999
5672
மெஷு இடம் சார்ந்த நகைகள் உருவாக்கும் நிறுவனம்
07:35
Sha and Rachel came up with this unique idea
140
455409
2426
ஷாவும் ரேச்சலும் தங்கள் திறன் மற்றும் அனுபவ கலவையால்
07:37
not despite, but because of their eclectic mix of skills and experiences.
141
457859
5750
இந்த தனித்துவமான யோசனையுடன் வந்தார்கள்
07:45
Innovation happens at the intersections.
142
465077
3259
புதுமைகள் இணைப்பில் நிகழ்கின்றன.
07:48
That's where the new ideas come from.
143
468797
2111
புதிய யோசனைகள் அங்கிருந்து தான் வருகின்றன
07:51
And multipotentialites, with all of their backgrounds,
144
471519
3159
மற்றும் பந்முகத்தாளர்கள் அவர்களின் அனைத்து
07:54
are able to access a lot of these points of intersection.
145
474702
3535
பின்னணி அனுபவத்தால் இந்த சந்திப்பை அணுகுகின்றனர்
07:59
The second multipotentialite superpower
146
479999
3072
இரண்டாவது சூப்பர் பவர்
08:03
is rapid learning.
147
483095
1491
விரைவான கற்றல்.
08:05
When multipotentialites become interested in something,
148
485404
2862
பன்முகத்தாளராக நாம் ஆர்வம் கொண்டவற்றில்
08:08
we go hard.
149
488290
2055
கடுமையாக உழைக்கிறோம்.
08:10
We observe everything we can get our hands on.
150
490369
2771
நாங்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிக்கிறோம்
08:13
We're also used to being beginners,
151
493164
1743
நாங்கள் கடந்த காலத்தில் பல முறை,
08:14
because we've been beginners so many times in the past,
152
494931
3122
தொடக்கநிலையாளர்களாக இருக்கப் பழகிவிட்டதால்,
08:18
and this means that we're less afraid of trying new things
153
498077
3279
புதிய விஷயங்களை முயற்சிக்க அதிகம் பயப்படுவதில்லை
08:21
and stepping out of our comfort zones.
154
501380
2382
சௌகரிய மண்டலத்திலிருந்து வெளியேற தயங்குவதில்லை
08:23
What's more, many skills are transferable across disciplines,
155
503786
4029
மேலும் பல திறன்கள் துறைகளுக்கேற்ப மாற்றக்கூடியவை,
08:27
and we bring everything we've learned to every new area we pursue,
156
507839
3855
நாம் கற்ற ஒவ்வொரு புதிய பகுதியையும் பயன்படுத்துவதால்
08:31
so we're rarely starting from scratch.
157
511718
2293
எதையும் புதிதாக ஆரம்பிக்க வேண்டியதில்லை
08:34
Nora Dunn is a full-time traveler and freelance writer.
158
514971
3626
நோரா டன் ஒரு முழுநேர பயணி மற்றும் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்.
08:39
As a child concert pianist, she honed an incredible ability
159
519121
3807
குழந்தை கச்சேரி பியானோ கலைஞராக, நம்பமுடியாத
08:42
to develop muscle memory.
160
522952
1705
ஒரு தசை நினைவகத்தை உருவாக்குகிறார்.
08:45
Now, she's the fastest typist she knows.
161
525070
2740
இப்போது, ​​அவளறிந்த வேகமான தட்டச்சாளர் அவள்.
08:47
(Laughter)
162
527834
1464
(சிரிப்பொலி)
08:49
Before becoming a writer, Nora was a financial planner.
163
529322
3237
எழுத்தாளராகும் முன், நோரா ஒரு நிதித் திட்டமிடுபவர்.
08:52
She had to learn the finer mechanics of sales
164
532583
2206
அதனால் தனது பயிற்சியைத் தொடங்கும்போது,
08:54
when she was starting her practice,
165
534813
1746
சிறந்த விற்பனைத்திறனை கற்றார்
08:56
and this skill now helps her write compelling pitches to editors.
166
536583
3969
அது இப்போது எடிட்டர்களுக்கு கடிதம் எழுத உதவுகிறது.
09:01
It is rarely a waste of time to pursue something you're drawn to,
167
541727
3870
நீங்கள் தொடராவிடினும் ஈர்க்கப்பட்ட ஒன்றைச் செய்ய
09:05
even if you end up quitting.
168
545621
1690
செலவிட்ட நேரம் என்றுமே வீணல்ல.
09:07
You might apply that knowledge in a different field entirely,
169
547335
3304
நீங்கள் கற்ற அந்த அறிவைப் எதிர்பார்த்திராத வகையில்
09:10
in a way that you couldn't have anticipated.
170
550663
2607
முற்றிலும் வேறுபட்ட துறையில் பயன்படுத்தலாம்
09:14
The third multipotentialite superpower
171
554643
2771
மூன்றாவது சூப்பர் பவர்
09:17
is adaptability;
172
557438
1847
தகவமைப்பு
09:19
that is, the ability to morph into whatever you need to be
173
559309
3543
அதாவது, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு தகுந்தவாறு
09:22
in a given situation.
174
562876
1776
மாற்றிக்கொள்ளும் திறன்
09:26
Abe Cajudo is sometimes a video director, sometimes a web designer,
175
566295
4891
அபே கஜுடோ, வீடியோ இயக்குநர், வலை வடிவமைப்பாளர்,
09:31
sometimes a Kickstarter consultant, sometimes a teacher,
176
571210
3713
ஒரு கிக்ஸ்டார்ட்டர் ஆலோசகர், ஒரு ஆசிரியர்,
09:34
and sometimes, apparently, James Bond.
177
574947
2391
சில நேரங்களில், ஜேம்ஸ் பாண்ட் ஆகவும் இருக்கிறார்
09:37
(Laughter)
178
577362
1690
(சிரிப்பொலி)
09:39
He's valuable because he does good work.
179
579076
2468
அவர் நல்ல வேலை செய்வதால் அவர் மதிப்புமிக்கவர்.
09:41
He's even more valuable because he can take on various roles,
180
581568
3261
வாடிக்கையாளர் தேவைக்கேற்ப பல்வேறு வேடங்களில் ஏற்பதால்
09:44
depending on his clients' needs.
181
584853
2162
அவர் இன்னும் மதிப்புமிக்கவர்
09:47
Fast Company magazine identified adaptability
182
587737
3238
21 ஆம் நூற்றாண்டில். ஃபாஸ்ட் கம்பெனி இதழ்
09:50
as the single most important skill to develop in order to thrive
183
590999
3355
தகவமைப்பு பிழைக்க மிக முக்கியமான திறமையாக
09:54
in the 21st century.
184
594378
1652
அடையாளம் கண்டுள்ளது.
09:56
The economic world is changing so quickly and unpredictably
185
596808
3215
பொருளாதாரம் மிக விரைவாக கணிக்க முடியாததாக மாறுகிறது
10:00
that it is the individuals and organizations that can pivot
186
600047
3771
மக்களின் தேவைகளைப் முன்னிலைப்படுத்தும்
10:03
in order to meet the needs of the market that are really going to thrive.
187
603842
3932
தனிநபர்கள் என்று நிறுவனங்கள் உண்மையில் செழிக்கப் போகிறது.
10:09
Idea synthesis, rapid learning and adaptability:
188
609615
4291
யோசனை தொகுப்பு, விரைவான கற்றல் மற்றும் தகவமைப்பு:
10:13
three skills that multipotentialites are very adept at,
189
613930
3923
பன்முகத்தாளர்களின் மூன்று அதீத திறன்கள்
10:17
and three skills that they might lose if pressured to narrow their focus.
190
617877
4526
கவனத்தை குறைக்க அழுத்தினால் அவர்கள் இழக்க நேரிடும்
10:25
As a society, we have a vested interest in encouraging multipotentialites
191
625181
4456
ஒரு சமூகமாக, பன்முகத்தாளர்களை ஊக்குவிப்பதில்
10:29
to be themselves.
192
629661
1674
எங்களுக்கு பேரார்வம் உள்ளது
10:32
We have a lot of complex, multidimensional problems in the world right now,
193
632073
3927
உலகில் பல பரிமாணங்களில் சிக்கலான பிரச்சினைகள் உள்ளன
10:36
and we need creative, out-of-the-box thinkers to tackle them.
194
636024
3777
அவற்றைச் சமாளிக்க ஆக்கப்பூர்வ சிந்தனையாளர்கள் தேவை,
10:41
Now, let's say that you are, in your heart, a specialist.
195
641810
4664
உங்கள் இதயத்தில், நீங்கள் ஒரு நிபுணர் என்று வைத்து கொள்ளுங்கள்
10:46
You came out of the womb knowing you wanted to be a pediatric neurosurgeon.
196
646498
4421
குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பிறந்தீர்கள்
10:51
Don't worry -- there's nothing wrong with you, either.
197
651879
2815
கவலைப்பட வேண்டாம் - உங்களிடமும் தவறு எதுவும் இல்லை.
10:54
(Laughter)
198
654718
1040
(சிரிப்பொலி)
10:55
In fact, some of the best teams are comprised of a specialist
199
655782
3043
உண்மையில், சில சிறந்த அணிகள் ஒரு நிபுணரையும்,
10:58
and multipotentialite paired together.
200
658849
2607
ஒரு பன்முகத்தளரையும் கொண்டதே
11:01
The specialist can dive in deep and implement ideas,
201
661480
3034
நிபுணர் ஆழமாக சென்று யோசனைகளை செயல்படுத்தலாம்
11:04
while the multipotentialite brings a breadth of knowledge to the project.
202
664538
3602
பன்முகத்தாளர் திட்டத்திற்கு அறிவின் அகலம் கொண்டு வருகிறார்
11:08
It's a beautiful partnership.
203
668164
1902
இது ஒரு அழகான கூட்டு.
11:11
But we should all be designing lives and careers
204
671066
2469
ஆனால் நாம் அனைவரும் நம் இயற்கையான ஆற்றலுக்கு ஏற்ப
11:13
that are aligned with how we're wired.
205
673559
2509
நம் வாழ்க்கை மற்றும் தொழிலை வடிவமைக்க வேண்டும்
11:16
And sadly, multipotentialites are largely being encouraged
206
676092
4418
மற்றும் துரதிர்ஷ்டவசமாக, பன்முகத்தாளர்கள் பெரும்பாலும்
11:20
simply to be more like their specialist peers.
207
680534
3008
சிறப்பு சகாக்களைப் போல ஊக்குவிக்கப்படுகின்றனர்
11:24
So with that said,
208
684621
2479
எனவே
11:27
if there is one thing you take away from this talk,
209
687124
3071
நீங்கள் இந்த பேச்சிலிருந்து எடுத்து செல்ல வேண்டியது,
11:30
I hope that it is this:
210
690219
3098
இதுதான் என்று நான் நம்புகிறேன்:
11:33
embrace your inner wiring, whatever that may be.
211
693341
3362
உங்கள் உள்ளாற்றலை தழுவுங்கள்
11:37
If you're a specialist at heart,
212
697687
2168
நீங்கள் இதயத்தில் நிபுணராக இருந்தால்,
11:39
then by all means, specialize.
213
699879
1999
எல்லா வகையிலும், நிபுணத்துவம் பெறுங்கள்
11:41
That is where you'll do your best work.
214
701902
2197
அதில் தான் சிறந்த வேலையை செய்வீர்கள்.
11:44
But to the multipotentialites in the room,
215
704624
2980
ஆனால் அறையில் உள்ள பன்முகத்தாளர்களுக்கு
11:47
including those of you who may have just realized
216
707628
2317
அதாவது கடைசி 12 நிமிடங்களில் உணர்ந்த
11:49
in the last 12 minutes that you are one --
217
709969
2016
நீங்கள் உட்பட
11:52
(Laughter)
218
712009
1605
(சிரிப்பொலி)
11:53
to you I say:
219
713638
2152
உங்களிடம் நான் சொல்கிறேன்
11:55
embrace your many passions.
220
715814
2102
உங்கள் உள்ளுணர்வுகளைத் தழுவுங்கள்.
11:58
Follow your curiosity down those rabbit holes.
221
718614
3283
ஆழத்தில் இருக்கும் உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றுங்கள்
12:02
Explore your intersections.
222
722643
2024
உங்கள் இணைப்புகளை ஆராயுங்கள்.
12:06
Embracing our inner wiring leads to a happier, more authentic life.
223
726264
4762
எங்கள் உள்ளூணர்வை தழுவுதல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி
12:12
And perhaps more importantly --
224
732028
2717
மற்றும் மிக முக்கியமாக -
12:14
multipotentialites, the world needs us.
225
734769
3799
பன்முகத்தாளர்களே, உலகிற்கு நாம் தேவை.
12:19
Thank you.
226
739852
1161
நன்றி.
12:21
(Applause)
227
741037
2693
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7