Success, failure and the drive to keep creating | Elizabeth Gilbert

1,453,117 views ・ 2014-04-25

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Elanttamil Maruthai Reviewer: Kalyanasundar Subramanyam
00:12
So, a few years ago I was at JFK Airport
0
12797
2781
நான் சில ஆண்டுகளுக்கு முன் JFK விமான நிலையத்தில் விமான
00:15
about to get on a flight,
1
15578
1792
பயணத்திற்காக காத்திருந்தேன்
00:17
when I was approached by two women
2
17370
1816
இரு பெண்கள் என்னை நெருங்கி வந்தனர்
00:19
who I do not think would be insulted
3
19186
1662
அவர்களை நான் இப்படி வர்ணித்தால், அவமரியாதையாக
00:20
to hear themselves described
4
20848
1394
நினைக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்
00:22
as tiny old tough-talking Italian-American broads.
5
22242
3942
சிறிய உருவம், கம்பீரமான குரல் படைத்த இத்தாலியர் - பெரிய உருவம் கொண்ட அமெரிக்கர்
00:26
The taller one, who is like up here,
6
26184
3146
அவர்களில் உயரமான பெண்மணி, இவ்வளவு உயரம் இருப்பார்
00:29
she comes marching up to me, and she goes,
7
29330
2051
என்னை நோக்கி வந்து, இப்படி கேட்டார்
00:31
"Honey, I gotta ask you something.
8
31381
2319
உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்
00:33
You got something to do with that whole
9
33700
1428
இப்பொழுது பரவலாகப் பேசப்படும் அந்த 'Eat, Pray, Love'
00:35
'Eat, Pray, Love' thing that's been going on lately?"
10
35128
3022
அதற்கும் உங்களுக்கும் ஏதும் தொடர்புள்ளதா, என்றார்
00:38
And I said, "Yes, I did."
11
38150
2114
அதற்கு நான் ஆமாம் என்றேன்
00:40
And she smacks her friend and she goes,
12
40264
1788
அவர் தனது நண்பரை ஒரு இடி இடித்து சொன்னார்
00:42
"See, I told you, I said, that's that girl.
13
42052
2154
"நான் சொன்னேன் அல்லவா அவள்தான் அந்த பொண்ணு
00:44
That's that girl who wrote that book
14
44206
1950
அந்தப் படத்தை பார்த்து அதை மையப்படுத்தி
00:46
based on that movie."
15
46156
2034
புத்தகத்தை எழுதியவள்"
00:48
(Laughter)
16
48190
2154
சிரிப்பலை
00:50
So that's who I am.
17
50344
2176
அதுதான் நான்
00:52
And believe me, I'm extremely grateful to be that person,
18
52520
3705
அந்த நபராய் இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
00:56
because that whole "Eat, Pray, Love" thing
19
56225
1998
காரணம் "Eat, Pray, Love"
00:58
was a huge break for me.
20
58223
1744
என் வாழ்வில் பெரிய மாற்றம் வர காரணமாய் அமைந்தது மட்டுமல்லாமல்
00:59
But it also left me in a really tricky position
21
59967
2508
ஒரு எழுத்தாளராய் முன்னேறுவதில்
01:02
moving forward as an author
22
62475
1908
என்னை ஒரு இக்கட்டான சூழலில் வைத்தது
01:04
trying to figure out how in the world
23
64383
1727
இந்த உலகில்
01:06
I was ever going to write a book again
24
66110
1254
இன்னொரு புத்தகம் எப்படி எழுதுவது
01:07
that would ever please anybody,
25
67364
1845
அதுவும் மற்றவர் விரும்பும்படியாக எழுத வேண்டும்
01:09
because I knew well in advance
26
69209
1990
முன்கூட்டியே எனக்கு நன்றாக தெரியும்
01:11
that all of those people who had adored "Eat, Pray, Love"
27
71199
2952
அந்தப் புத்தகத்தை படித்தவர்களுக்கு
01:14
were going to be incredibly disappointed
28
74151
1589
என்னுடைய அடுத்த புத்தகம்
01:15
in whatever I wrote next
29
75740
1383
ஏமாற்றமாக இருக்கும் காரணம் அது
01:17
because it wasn't going to be "Eat, Pray, Love,"
30
77123
1828
"Eat, Pray, Love,"ஆக இருக்கபோவதில்லை
01:18
and all of those people who had hated "Eat, Pray, Love"
31
78951
2446
அது தவிர "Eat, Pray, Love," புத்தகத்தை வெறுத்தவர்களுக்கு
01:21
were going to be incredibly disappointed
32
81397
1368
ஏமாற்றமாக இருக்கும் காரணம்
01:22
in whatever I wrote next
33
82765
1443
அடுத்த புத்தகத்தை நான் எழுதும்பொழுது
01:24
because it would provide evidence that I still lived.
34
84208
2453
நான் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றேன் என்பது அவர்களுக்கு தெரிந்துவிடும்
01:26
So I knew that I had no way to win,
35
86661
3162
எனவே எப்படி இருந்தாலும் நான் வெற்றி
01:29
and knowing that I had no way to win
36
89823
2456
பெற போவதில்லை என உணர்ந்ததன் விளைவு
01:32
made me seriously consider for a while
37
92279
1904
என்னை சிந்திக்க வைத்தது
01:34
just quitting the game
38
94183
1442
இதிலிருந்து வெளியேறி
01:35
and moving to the country to raise corgis.
39
95625
3642
சொந்த ஊருக்கு சென்று நாய் வளர்க்கலாமா என யோசித்தேன்
01:39
But if I had done that, if I had given up writing,
40
99267
2060
அப்படி நான் செய்து எழுத்து துறையை விட்டிருந்தால்
01:41
I would have lost my beloved vocation,
41
101327
2064
நான் என்னுடைய வாழ்கை தொழிலை இழந்திருக்க நேர்ந்திருக்கும்
01:43
so I knew that the task was that I had to find
42
103391
2208
எனவே என்னுடைய வேலையை செவ்வனே செய்வதற்கு
01:45
some way to gin up the inspiration
43
105599
2399
அடுத்த புத்தகத்தை எழுத
01:47
to write the next book
44
107998
1432
எனக்குள் ஓர் உள்ளுயிர்ப்பு ஏற்படவேண்டும்
01:49
regardless of its inevitable negative outcome.
45
109430
2496
அது தவிர்க்க முடியாத எதிர்மறையாக இருந்தாலும்
01:51
In other words, I had to find a way to make sure
46
111926
1608
நான் ஒரு வெற்றி பாதையை கண்டு பிடித்தே ஆகவேண்டும்
01:53
that my creativity survived its own success.
47
113534
2643
என்னுடைய படைப்பாற்றல் தானகவே வெற்றி பெற வேண்டும்
01:56
And I did, in the end, find that inspiration,
48
116177
2423
அந்த உள்ளுயிர்ப்பு எனக்கு ஏற்பட்டது
01:58
but I found it in the most unlikely
49
118600
1538
அது நான் எதிர்பாராத இடத்தில்
02:00
and unexpected place.
50
120138
1414
எதிர்பார்க்காத முறையில்
02:01
I found it in lessons that I had learned earlier in life
51
121552
3140
நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்
02:04
about how creativity can survive its own failure.
52
124692
3108
எப்படி படைப்பாற்றல் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வது என்று
02:07
So just to back up and explain,
53
127800
1606
அதனை விளக்க வேண்டும் என்றால்
02:09
the only thing I have ever wanted to be
54
129406
2313
என் வாழ்வில் நான் நினைத்த ஒன்று
02:11
for my whole life was a writer.
55
131719
1597
நான் எழுத்தாளராக ஆக வேண்டும்
02:13
I wrote all through childhood, all through adolescence,
56
133316
2372
சிறுவயதிலிருந்து பெரியவள் ஆகும் வரை எழுதிக்கொண்டிருந்தேன்
02:15
by the time I was a teenager I was sending
57
135688
1816
பதின்ம வயதில் என்னுடைய மோசமான கதைகளை
02:17
my very bad stories to The New Yorker,
58
137504
1836
The New Yorker-க்கு ஏற்றுக்கொள்வார்கள்
02:19
hoping to be discovered.
59
139340
1276
என அனுப்பி வைத்தேன்
02:20
After college, I got a job as a diner waitress,
60
140616
2444
கல்லூரிக்குப் பிறகு விருந்து பணிப்பெண்ணாக வேலை கிடைத்தது
02:23
kept working, kept writing,
61
143060
2136
வேலையும் செய்துகொண்டு எழுதியும் கொண்டும் இருந்தேன்
02:25
kept trying really hard to get published,
62
145196
2248
என்னுடைய படைப்புக்கள் பிரசுரிக்கபடுவதற்கு பல முயற்சிகளை எடுத்தேன்
02:27
and failing at it.
63
147444
1712
ஆயினும் முடியவில்லை
02:29
I failed at getting published
64
149156
1472
எனக்கு தோல்விதான் ஏற்பட்டது
02:30
for almost six years.
65
150628
1576
அதுவும் ஆறு ஆண்டுகளுக்கு
02:32
So for almost six years, every single day,
66
152204
1608
ஆறு ஆண்டுகள் எனக்கு கிடைத்தது எல்லாம்
02:33
I had nothing but rejection letters
67
153812
1656
எனது படைப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அஞ்சல் பெட்டியில் உள்ள
02:35
waiting for me in my mailbox.
68
155468
1652
எனக்கு வந்த கடிதங்களே
02:37
And it was devastating every single time,
69
157120
1750
ஒவ்வொரு முறையும் அது ஆழமான கவலையைத் தரும்
02:38
and every single time, I had to ask myself
70
158870
2244
ஒவ்வொரு முறையும் எழுதுவதை விட்டு விடலாமா
02:41
if I should just quit while I was behind
71
161114
2386
என்று நான் நினைப்பது உண்டு, விலகிவிட்டு
02:43
and give up and spare myself this pain.
72
163500
3690
வாழ்நாள் முழுவதும் மன வலியால் வாடவேண்டி இருக்கும்
02:47
But then I would find my resolve,
73
167190
1294
ஆனால் ஒரு தீர்வினை கண்டேன்
02:48
and always in the same way,
74
168484
1522
ஒரே வழியில் பயணிக்கும் தீர்வு
02:50
by saying, "I'm not going to quit,
75
170006
2145
நான் விலகப் போவதில்லை
02:52
I'm going home."
76
172151
1821
நான் மீண்டும் வீட்டிற்கு திரும்புகின்றேன்
02:53
And you have to understand that for me,
77
173972
948
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், எனக்கு வீடு என்றால்
02:54
going home did not mean returning to my family's farm.
78
174920
3572
என் குடும்பதோடு செல்வது அல்ல
02:58
For me, going home
79
178492
1558
வீட்டிற்கு செல்கிறேன் என்றால்
03:00
meant returning to the work of writing
80
180050
1551
மீண்டும் எழுதப் போகிறேன் என்று அர்த்தம்
03:01
because writing was my home,
81
181601
1885
காரணம் எழுதுவதுதான் என் விடு , இல்லம்
03:03
because I loved writing more than I hated failing at writing,
82
183486
3216
எழுதுவதில் தோல்வியை சந்தித்து கவலை கொள்வதை விட எழுத்துவதில் நான் அடைந்த மகிழ்ச்சியே அதிகம்
03:06
which is to say that I loved writing
83
186702
1505
எனவே எனக்கு எழுதுவதற்கு அதிகம் பிடித்திருக்கின்றது
03:08
more than I loved my own ego,
84
188207
1573
என் ஆணவத்தை விட என் எழுத்துதான் எனக்கு பிடிக்கும்
03:09
which is ultimately to say
85
189780
1404
முடிவாக சொல்வதென்றால்
03:11
that I loved writing more than I loved myself.
86
191184
2592
என்னைவிட என் எழுத்துதான் எனக்குப் பிடிக்கும்
03:13
And that's how I pushed through it.
87
193776
1966
அந்தப் பாதையில்தான் நான் பயணிக்கின்றேன்
03:15
But the weird thing is that 20 years later,
88
195742
1864
ஆனால் விநோதம் என்னவென்றால் 20 வருடத்திற்குப் பிறகு
03:17
during the crazy ride of "Eat, Pray, Love,"
89
197606
1498
அந்த "Eat, Pray, Love," பயணத்தின்போது
03:19
I found myself identifying all over again
90
199104
2606
நான் என்னை மீண்டும் அடையாளம் கண்டு கொண்டேன்
03:21
with that unpublished young diner waitress
91
201710
2400
ஒரு விருந்து உபசரிப்பாளரின் பிரசுரிக்கப்படாத எழுத்தும்
03:24
who I used to be, thinking about her constantly,
92
204110
2168
அவளின் விடாபடியான உறுதியை காண்கிறேன்
03:26
and feeling like I was her again,
93
206278
1858
மீண்டும் அவளாகப் பிறப்பெடுத்ததைப்போல் உணருகின்றேன்
03:28
which made no rational sense whatsoever
94
208136
1765
அதை சிந்தித்தால் அறிவுபூர்வமாக இருக்காது
03:29
because our lives could not have been more different.
95
209901
1977
நம் வாழ்கை வேறு விதமாக அமையப் போவதில்லை
03:31
She had failed constantly.
96
211878
1448
அவள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தவள்
03:33
I had succeeded beyond my wildest expectation.
97
213326
2644
நான் இப்பொழுது வெற்றி பெற்றுள்ளேன்
03:35
We had nothing in common.
98
215970
1350
பொதுவான கூறுகள் நமக்கு ஒன்றும் இல்லை
03:37
Why did I suddenly feel like I was her all over again?
99
217320
3166
ஏன் மீண்டும் அவளாகப் பிறப்பெடுத்ததைப் போல் நான் உணர வேண்டும்
03:40
And it was only when I was trying to unthread that
100
220486
2370
மீண்டும் அதனை சிந்தித்து பார்க்கும்பொழுதுதான்
03:42
that I finally began to comprehend
101
222856
1602
இறுதியாக நான் புரிந்து கொண்டேன்
03:44
the strange and unlikely psychological connection
102
224458
2404
வித்தியாசமான உளவியல் ரீதியான தொடர்பினை
03:46
in our lives between the way we experience great failure
103
226862
2534
தோல்வியின் அனுபவத்திலும்
03:49
and the way we experience great success.
104
229396
2236
வெற்றியின் அனுபவத்திலும் காண முடியும்
03:51
So think of it like this:
105
231632
1470
எனவே இப்படி சிந்தித்துப் பாருங்கள்
03:53
For most of your life, you live out your existence
106
233102
1750
வாழ்கையின் பெரும்பகுதி நாம் நம்மைப் பற்றி சிந்திக்காமல் வாழ்கிறோம்
03:54
here in the middle of the chain of human experience
107
234852
2443
மனித வாழ்கையை பாதி கடந்தப்பின் அனுபவம் பேசும்
03:57
where everything is normal and reassuring and regular,
108
237295
3078
அதாவது எல்லாமே இயல்பாக தோன்றும்
04:00
but failure catapults you abruptly way out over here
109
240373
3460
ஆனால் தோல்வி வந்தால்
04:03
into the blinding darkness of disappointment.
110
243833
2934
ஏமாற்றத்தின் இருள் நம்மை கவ்விகொள்ளும்
04:06
Success catapults you just as abruptly but just as far
111
246767
3554
வெற்றி உங்களை மிக விரைவில்
04:10
way out over here
112
250321
1368
அங்கிருந்து வெளியேற்றும்
04:11
into the equally blinding glare
113
251689
1862
ஒளிமயமான வாழ்வை நோக்கி
04:13
of fame and recognition and praise.
114
253551
2852
அங்கிகரிக்கப்பட்ட வாழ்த்தினை நோக்கி
04:16
And one of these fates
115
256403
1202
அந்த விதியினை
04:17
is objectively seen by the world as bad,
116
257605
2217
இவ்வுலகம் தீயதாகப் பார்க்கும்
04:19
and the other one is objectively seen by the world as good,
117
259822
2057
பிறிதொன்றை உலகம் நல்லதாகப் பார்க்கும்
04:21
but your subconscious is completely incapable
118
261879
2648
ஆனால் உங்களின் ஆழ்மனத்திற்கு
04:24
of discerning the difference between bad and good.
119
264527
2728
நல்லதிற்கும் கெட்டதற்குமான வேறுபாட்டை அறிய தெரியாது
04:27
The only thing that it is capable of feeling
120
267255
2141
உணர்வினால் ஒன்றை செய்ய முடியும் அதாவது
04:29
is the absolute value of this emotional equation,
121
269396
3460
உணர்வின் சரிசம நிலைப்பாட்டை காட்ட தெரியும்,
04:32
the exact distance that you have been flung
122
272856
2615
உங்களுக்கும் நீங்கள் விலகி சென்றன இடைவெளிக்குமான
04:35
from yourself.
123
275471
1368
தூரம்தான் அது.
04:36
And there's a real equal danger in both cases
124
276839
2056
இரண்டிலும் நீங்கள்
04:38
of getting lost out there
125
278895
1546
காணாமல் கூட போகலாம்
உங்கள் சிந்தனை பின்னனியின் உளவியல்
04:40
in the hinterlands of the psyche.
126
280441
2024
இந்த இரண்டு சம்பவங்களிலும்
04:42
But in both cases, it turns out that there is
127
282465
1533
நாம் மீண்டும் சரியான பாதைக்கு வர உதவும் சூட்சமம் உண்டு
04:43
also the same remedy for self-restoration,
128
283998
2824
04:46
and that is that you have got to find your way back home again
129
286822
3598
எனவே மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியை கண்டு பிடிக்க வேண்டும்
04:50
as swiftly and smoothly as you can,
130
290420
2267
உங்களால் முடிந்த வரையில் விரைவாகவும் இலகுவாகவும்
04:52
and if you're wondering what your home is,
131
292687
1472
உங்கள் வீடு எப்படி இருக்கும் என நீங்கள் நினைத்தால்
04:54
here's a hint:
132
294159
1086
இதோ அதன் இரகசியம்
04:55
Your home is whatever in this world you love
133
295245
2226
உங்கள் வீடுதான் உங்களை விட இந்த உலகில்
04:57
more than you love yourself.
134
297471
1914
உங்களுக்குப் பிடித்த ஒன்று
04:59
So that might be creativity, it might be family,
135
299385
2086
அது உங்கள் படைப்பாற்றல், அதுதான் உங்கள் குடும்பம்
05:01
it might be invention, adventure,
136
301471
1976
அது புத்தாக்கமாக இருக்கலாம், சாகசமாக கூட இருக்கலாம்
05:03
faith, service, it might be raising corgis,
137
303447
2792
நம்பிக்கை, சேவை..உங்களுக்கு பிடித்த ஒன்று
05:06
I don't know, your home is that thing
138
306239
1900
உங்கள் வீடுதான் உங்களுக்கு அனைத்தும்
05:08
to which you can dedicate your energies
139
308139
1772
அதற்காக உங்கள் சக்தியை பயன்படுத்தலாம்
05:09
with such singular devotion
140
309911
2046
ஒரே நோக்கத்திற்காக
05:11
that the ultimate results become inconsequential.
141
311957
3402
விடை கிடைக்கும் வரை பின் விளைவு வராத வரை
05:15
For me, that home has always been writing.
142
315359
2504
எனக்கு என்னுடைய வீடு என்பது எழுதிக்கொண்டிருப்பதுதான்
05:17
So after the weird, disorienting success
143
317863
2572
"Eat, Pray, Love." விநோதமான
05:20
that I went through with "Eat, Pray, Love,"
144
320435
1698
வெற்றிக்குப் பிறகு
05:22
I realized that all I had to do was exactly
145
322133
1414
நான் செய்யவேண்டியதெல்லாம்
05:23
the same thing that I used to have to do all the time
146
323547
1984
நான் எப்பொழுதும் செய்ய நினைத்துதான்
05:25
when I was an equally disoriented failure.
147
325531
2230
நான் தோல்வியடையும்பொழுதெல்லாம்
05:27
I had to get my ass back to work,
148
327761
1778
மீண்டும் களத்திலேதான் குதிக்கவேண்டும்
05:29
and that's what I did, and that's how, in 2010,
149
329539
2508
நானும் அதைதான் செய்தேன், எப்படி 2010-இல்
05:32
I was able to publish the dreaded follow-up
150
332047
2354
நான் "Eat, Pray, Love." தொடர்ச்சியாக ஒரு
05:34
to "Eat, Pray, Love."
151
334401
888
புத்தகத்தை வெளியிட்டேன்
05:35
And you know what happened with that book?
152
335289
1576
உங்களுக்கு தெரியுமா என்ன நேர்ந்தது என்று
05:36
It bombed, and I was fine.
153
336865
2711
அது மிகப்பெரிய 'வெடிப்பை' தந்தது
05:39
Actually, I kind of felt bulletproof,
154
339576
1849
நானும் ஏதும் துளைக்கப்படாத நிலையில் இருந்தேன்
05:41
because I knew that I had broken the spell
155
341425
2120
எனக்கு தெரியும் நான் அதிலிருந்து
05:43
and I had found my way back home
156
343545
1645
என் வீட்டிற்கான பாதையை நான் கண்டு பிடித்துவிட்டேன்
05:45
to writing for the sheer devotion of it.
157
345190
2611
அதில் உள்ள முழு ஈடுபாட்டுடன் எழுதுகின்றேன்
05:47
And I stayed in my home of writing after that,
158
347801
2136
நான் வீட்டில் இருந்து புத்தகம் எழுதிக்கொண்டிருந்தேன்
05:49
and I wrote another book that just came out last year
159
349937
1832
நான் எழுதிய இன்னொரு புத்தகம் கடந்தாண்டு வெளியீடு கண்டது
05:51
and that one was really beautifully received,
160
351769
1645
அது அதிகமானோரால் அன்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எனக்கு
05:53
which is very nice, but not my point.
161
353414
1496
மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் நான் சொல்லவிரும்புவது என்னவென்றால்
05:54
My point is that I'm writing another one now,
162
354910
2290
நான் இப்பொழுது ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றேன்
05:57
and I'll write another book after that
163
357200
1187
இதற்குப் பிறகும் மற்றொரு புத்தகம் எழுதுவேன்
05:58
and another and another and another
164
358387
1830
அடுத்து ,அடுத்து என தொடர்ந்து எழுதுவேன்
06:00
and many of them will fail,
165
360217
1198
அதில் பல தோல்வியுறலாம்
06:01
and some of them might succeed,
166
361415
1628
சில வெற்றி பெறலாம்
06:03
but I will always be safe
167
363043
1596
ஆனால் எனக்கு தொடர்ந்து வரும் வாழ்கை சூறாவளியால்
06:04
from the random hurricanes of outcome
168
364639
2372
பாதிக்கப்படாமல் நான் பாதுகாப்பாகவே இருப்பேன்.
06:07
as long as I never forget where I rightfully live.
169
367011
3550
நான் சரியாக எங்கு இருக்கின்றேன் என்று எனக்கு தெரிந்தால் போதும்
06:10
Look, I don't know where you rightfully live,
170
370561
2402
நீங்கள் சரியாக எங்கு இருக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியாது
06:12
but I know that there's something in this world
171
372963
1670
ஆனால் இந்த உலகில் உங்களை விட அதிகம்
06:14
that you love more than you love yourself.
172
374633
2072
நீங்கள் விரும்பும் மற்றொன்று இருக்கும்
06:16
Something worthy, by the way,
173
376705
1415
பயனான ஒன்று
06:18
so addiction and infatuation don't count,
174
378120
1991
போதைக்கு அடிமையாவதயும் கண்டதும் காதல் கொள்வதையும் இதில் சேர்க்காதீர்கள்
06:20
because we all know that those are not safe places to live. Right?
175
380111
4107
நமக்கு தெரியும் இது வாழ்வதற்கு பாதுகாப்பற்ற இடம் என்று
06:24
The only trick is that you've got to identify
176
384218
2047
அதன் சூட்சமம் நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒன்றை இனங்காணவேண்டும்
06:26
the best, worthiest thing that you love most,
177
386265
2464
பயானான உங்களுக்கு அதிகம் பிடித்த ஒன்று
06:28
and then build your house right on top of it
178
388729
2371
அதன் பின் அதன் மேல் உங்களில் வீட்டினை எழுப்ப தொடங்குங்கள்
06:31
and don't budge from it.
179
391100
1877
அதில் இருந்து பின்வாங்காதீர்கள்
06:32
And if you should someday, somehow
180
392977
2344
ஒருநாள் எப்படியாவது
06:35
get vaulted out of your home
181
395321
1944
அந்த வீட்டின் இருந்து வெளியேற நேர்ந்தால்
06:37
by either great failure or great success,
182
397265
2440
பெரிய வெற்றியையோ பெரிய தோல்வியையோ சந்திக்க நேர்ந்தால்
06:39
then your job is to fight your way back to that home
183
399705
2165
நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலை போராடி மீண்டும் அந்த வீட்டிற்கு செல்வதுதான்
06:41
the only way that it has ever been done,
184
401870
1785
இதுவரை செய்யாத முயற்சிகளை எல்லாம் செய்து
06:43
by putting your head down and performing
185
403655
2189
தலைகீழாக நின்றாவது அதை சாதிக்கவேண்டும்
06:45
with diligence and devotion
186
405844
1822
ஊக்கத்துடனும் முழு ஈடுபாட்டுடனும்
06:47
and respect and reverence
187
407666
1686
மரியாதயுடனும் பெரு மதிப்புடனும்
06:49
whatever the task is that love
188
409352
2044
எந்த முறையாக இருந்தாலும்
06:51
is calling forth from you next.
189
411396
2080
உங்கள் மனம் சொல்வதை கேட்டு செய்யுங்கள்
06:53
You just do that, and keep doing that
190
413476
2184
தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்
06:55
again and again and again,
191
415660
1649
மீண்டும் மீண்டும் செய்யுங்கள்
06:57
and I can absolutely promise you, from long personal experience
192
417309
2656
என்னுடைய நீண்ட அனுபவத்தில் இருந்தும்
06:59
in every direction, I can assure you
193
419965
2255
ஒவ்வொரு நிலையில் இருந்தும் உறுதியாக சொல்லமுடியும்
07:02
that it's all going to be okay.
194
422220
2070
எல்லாம் நன்றாகவே முடியும்
07:04
Thank you.
195
424290
1691
நன்றி
07:05
(Applause)
196
425981
4000
கைத்தட்டல்
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7