How playing an instrument benefits your brain - Anita Collins

12,882,173 views ・ 2014-07-22

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Hari Ranganadhan
00:13
Did you know that every time musicians pick up their instruments,
0
13712
3358
ஒவ்வொரு முறையும் இசைக்கலைஞர்கள் தங்கள் கருவிகளை எடுக்கும்போது, அவர்களின்
00:17
there are fireworks going off all over their brain?
1
17094
3175
​​​​ மூளை செயல்பாடு அதிகரிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
00:20
On the outside, they may look calm and focused,
2
20293
2563
மேலோட்டமாக, இசையைப் படித்து, தேவையான துல்லியமான மற்றும்
00:22
reading the music and making the precise and practiced movements required.
3
22880
3963
பயிற்சி செய்த இயக்கங்களை அவர்கள் அமைதியாக கவனம் செலுத்தி செய்வதாக தோன்றலாம்.
00:26
But inside their brains, there's a party going on.
4
26867
2487
ஆனால் அவர்களின் மூளைக்குள் ஒரு கொண்டாட்டம் நடக்கிறது.
இது நமக்கு எப்படித் தெரியும்?
00:30
How do we know this?
5
30121
1264
00:31
Well, in the last few decades,
6
31409
1792
கடந்த சில பத்தாண்டுகளில்,
00:33
neuroscientists have made enormous breakthroughs
7
33225
2471
நரம்பியல் விஞ்ஞானிகள் நிகழ் நேரத்தில் fMRI மற்றும் PET
00:35
in understanding how our brains work by monitoring them in real time
8
35720
4609
ஸ்கேனர்கள் வைத்து கண்காணிப்பதன் மூலம் நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது
00:40
with instruments like fMRI and PET scanners.
9
40353
3088
என்பதைப் புரிந்துகொள்வதில் மகத்தான முன்னேற்றங்களைச் செய்துள்ளனர்.
00:43
When people are hooked up to these machines,
10
43465
2229
இந்த இயந்திரங்களுடன் மக்களை இணைக்கும் போது,
00:45
tasks, such as reading or doing math problems,
11
45718
2882
கணித கணக்குகளைப் படிப்பது அல்லது செய்வது போன்ற பணிகள்
00:48
each have corresponding areas of the brain where activity can be observed.
12
48624
4386
ஒவ்வொன்றும் மூளையின் தொடர்புடைய பகுதிகளில் செயல்பாடுகள் இருப்பதைக் கவனிக்கலாம்.
00:53
But when researchers got the participants to listen to music,
13
53034
3258
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களை இசையைக் கேட்க வைத்தபோது,
00:56
they saw fireworks.
14
56316
1960
அவர்கள் கொண்டாட்டங்களைப் பார்த்தார்கள்.
00:58
Multiple areas of their brains were lighting up at once,
15
58300
2871
அவர்களின் மூளையின் பல பகுதிகள் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தன,
01:01
as they processed the sound,
16
61195
1625
அவர்கள் ஒலியைக் கேட்டபோது,
01:02
took it apart to understand elements like melody and rhythm,
17
62844
2997
அதைத் தனித்தனியாக எடுத்து மெல்லிசை மற்றும் தாளம் போன்ற கூறுகளைப் புரிந்து,
01:05
and then put it all back together into unified musical experience.
18
65865
4163
பின்னர் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைக்கப்பட்ட இசை அனுபவமாக மாற்றினர்.
01:10
And our brains do all this work in the split second
19
70052
2967
நாம் முதலில் இசையைக் கேட்பதில் இருந்து, நம் கால்கள் தட்டத்
01:13
between when we first hear the music and when our foot starts to tap along.
20
73043
4342
தொடங்கும் போது உள்ள பிளவு நொடியில் நமது மூளை இந்த வேலைகளைச் செய்கிறது.
01:17
But when scientists turned from observing the brains
21
77409
2512
ஆனால் விஞ்ஞானிகள் இசை கேட்பவர்களின் மூளையைக்
01:19
of music listeners to those of musicians,
22
79945
2666
கவனிப்பதில் இருந்து இசைக்கலைஞர்களின் மூளையை பார்த்தபோது,
01:22
the little backyard fireworks became a jubilee.
23
82635
3257
சிறிய கொல்லைப்புற கொண்டாட்டம் ஒரு விழாவாக மாறியது.
01:25
It turns out that while listening to music engages the brain
24
85916
3531
இசையைக் கேட்பது மூளையை சில சுவாரஸ்யமான
01:29
in some pretty interesting activities,
25
89471
1958
செயல்களில் ஈடுபடுத்துகிறது,
01:31
playing music is the brain's equivalent of a full-body workout.
26
91453
4041
இசையை வாசிப்பது மூளையின் முழு உடல் பயிற்சிக்கு சமமானதாகும்.
01:35
The neuroscientists saw multiple areas of the brain light up,
27
95518
3164
நரம்பியல் விஞ்ஞானிகள் மூளையின் பல பகுதிகள் ஒளிர்வதைக் கண்டனர்,
01:38
simultaneously processing different information
28
98706
2908
ஒரே நேரத்தில் வெவ்வேறு தகவல்களை சிக்கலான, ஒன்றோடொன்று
01:41
in intricate, interrelated, and astonishingly fast sequences.
29
101638
3870
தொடர்புடைய மற்றும் வியக்கத்தக்க வேகமான காட்சிகளில் செயலாக்கின.
01:46
But what is it about making music that sets the brain alight?
30
106233
3627
ஆனால் இசையின் எந்த பகுதி மூளையை இவ்வாறு ஒளிரச் செய்கிறது?
01:49
The research is still fairly new,
31
109884
1911
ஆராய்ச்சி புதியது, ஆனால் நரம்பியல்
01:51
but neuroscientists have a pretty good idea.
32
111819
2657
விஞ்ஞானிகளுக்கு ஒரு நல்ல புரிதல் உள்ளது.
01:54
Playing a musical instrument
33
114500
1428
ஒரு இசைக்கருவியை வாசிப்பது,
01:55
engages practically every area of the brain at once,
34
115952
3341
நடைமுறையில் மூளையின் ஒவ்வொரு பகுதியையும் ஒரே நேரத்தில் ஈடுபடுத்துகிறது,
01:59
especially the visual, auditory, and motor cortices.
35
119317
3998
குறிப்பாக காட்சி, செவிப்புலன் மற்றும் விசைப்பொறி புறணிகள்.
02:03
As with any other workout, disciplined, structured practice in playing music
36
123339
4418
வேறு எந்த உடற்பயிற்சியைப் போலவே, இசையை வாசிப்பதில் ஒழுக்கமான, கட்டமைக்கப்பட்ட
02:07
strengthens those brain functions, allowing us to apply that strength
37
127781
3909
பயிற்சி அந்த மூளையின் செயல்பாடுகளை பலப்படுத்தி, மற்ற செயல்பாடுகளுக்கு
02:11
to other activities.
38
131714
1881
அந்த வலிமையைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
02:13
The most obvious difference between listening to music and playing it
39
133619
3501
இசையைக் கேட்பதற்கும் அதை வாசிப்பதற்கும் இடையே உள்ள மிகத் தெளிவான வேறுபாடு
02:17
is that the latter requires fine motor skills,
40
137144
2560
என்னவென்றால், வாசிப்பதற்கு சிறந்த நகரும் திறன்கள் தேவை,
02:19
which are controlled in both hemispheres of the brain.
41
139728
3053
அது மூளையின் இரு அரைக்கோளங்களிலும் கட்டுப்படுத்தப்படும்.
02:22
It also combines the linguistic and mathematical precision,
42
142805
3308
இது மொழியியல் மற்றும் கணிதத் துல்லியத்தையும் ஒருங்கிணைக்கிறது, இதில்
02:26
in which the left hemisphere is more involved,
43
146137
2245
இடது அரைக்கோளம் அதிக ஈடுபாடு கொண்டது, வலதுபுறம்
02:28
with the novel and creative content that the right excels in.
44
148406
3535
புதுமை மற்றும் படைப்புத்திறனில் சிறந்து விளங்கும்.
02:31
For these reasons, playing music has been found
45
151965
2315
இந்தக் காரணங்களுக்காக, இசையை வாசிப்பது
02:34
to increase the volume and activity in the brain's corpus callosum,
46
154304
4556
இரண்டு அரைக்கோளங்களுக்கு இடையே உள்ள பாலமான மூளையின் இணைப்பில் ஒலி
02:38
the bridge between the two hemispheres,
47
158884
2441
மற்றும் செயல்பாட்டை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது,
02:41
allowing messages to get across the brain faster and through more diverse routes.
48
161349
4841
இதனால் செய்திகள் மூளையை வேகமாகவும் பல்வேறு வழிகளிலும் செல்ல அனுமதிக்கிறது.
02:46
This may allow musicians to solve problems
49
166214
2453
இது இசைக்கலைஞர்களை கல்வி மற்றும் சமூக அமைப்புகளில்
02:48
more effectively and creatively, in both academic and social settings.
50
168691
3625
மிகவும் திறமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பிரச்சனைகளை தீர்க்க அனுமதிக்கலாம்.
02:52
Because making music also involves crafting and understanding
51
172340
3876
இசையை உருவாக்குவது அதன் உணர்ச்சிகரமான உள்ளடக்கம் மற்றும் செய்தியை
02:56
its emotional content and message,
52
176240
2075
புரிந்துகொள்வதை உள்ளடக்கியது என்பதால்,
02:58
musicians often have higher levels of executive function,
53
178339
3873
இசைக்கலைஞர்கள் பெரும்பாலும் அதிக அளவிலான நிர்வாக செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர்,
03:02
a category of interlinked tasks
54
182236
2001
அதாவது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பணிகளின் வகையாக
03:04
that includes planning, strategizing, and attention to detail
55
184261
3635
திட்டமிடல், உத்தி மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துதல் மற்றும் அறிவாற்றல்
03:07
and requires simultaneous analysis of both cognitive and emotional aspects.
56
187920
5311
மற்றும் உணர்ச்சி அம்சங்களின் ஒரே நேரத்தில் பகுப்பாய்வு தேவையாக இருக்கும்.
03:13
This ability also has an impact on how our memory systems work.
57
193255
3223
இந்த திறன் நமது நினைவகங்கள் எவ்வாறு செயல்பாட்டையும் பாதிக்கிறது.
மேலும், உண்மையில், இசைக்கலைஞர்கள் மேம்பட்ட நினைவக செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர்
03:17
And, indeed, musicians exhibit enhanced memory functions,
58
197196
3229
03:20
creating, storing, and retrieving memories more quickly and efficiently.
59
200449
5005
உருவாக்குதல், சேமித்தல் மற்றும் நினைவுகளை விரைவாக திறமையுடன் மீட்டெடுக்கின்றனர்.
03:25
Studies have found that musicians appear to use their highly connected brains
60
205478
3730
ஒரு நல்ல இணைய தேடுபொறி போல் கருத்துரு, உணர்ச்சி, ஒலி மற்றும்
03:29
to give each memory multiple tags,
61
209232
2738
ஒரு சூழல் குறிச்சொல் போன்ற பல குறிச்சொற்களை ஒவ்வொரு
03:31
such as a conceptual tag, an emotional tag,
62
211994
2316
நினைவுக்கும் வழங்க இசைக்கலைஞர்கள் தங்கள் மிகவும்
03:34
an audio tag, and a contextual tag,
63
214334
2516
இணைக்கப்பட்ட மூளையைப் பயன்படுத்துவதாக
03:36
like a good Internet search engine.
64
216874
1705
ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
03:39
How do we know that all these benefits are unique to music,
65
219706
2953
இந்த நன்மைகள் அனைத்தும், விளையாட்டு அல்லது ஓவியம் போன்றவற்றிற்கு
03:42
as opposed to, say, sports or painting?
66
222683
2465
மாறாக, இசைக்கு மட்டுமே என்று எப்படித் தெரியும்?
03:45
Or could it be that people who go into music
67
225172
2373
அல்லது இசையில் ஈடுபடுபவர்கள் ஏற்கனவே
03:47
were already smarter to begin with?
68
227569
1905
புத்திசாலிகளாக இருந்திருக்க முடியுமா?
03:49
Neuroscientists have explored these issues, but so far,
69
229498
3181
நரம்பியல் விஞ்ஞானிகள் இந்த சிக்கல்களை ஆராய்ந்தனர், ஆனால் இதுவரை, அவர்கள்
03:52
they have found that the artistic and aesthetic aspects
70
232703
2650
ஒரு இசைக்கருவியை வாசிப்பதைக் கற்றுக் கொள்வதன் கலை
03:55
of learning to play a musical instrument
71
235377
1953
மற்றும் அழகியல் அம்சங்கள் மற்ற கலைகள் உட்பட
03:57
are different from any other activity studied, including other arts.
72
237354
4355
ஆய்வு செய்யப்பட்ட செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டவை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
04:01
And several randomized studies of participants,
73
241733
2511
தொடக்கத்தில் அதே அளவிலான அறிவாற்றல் செயல்பாடு மற்றும்
04:04
who showed the same levels
74
244268
1402
நரம்பியல் செயலாக்கத்தைக்
04:05
of cognitive function and neural processing at the start,
75
245694
3353
காட்டிய பங்கேற்பாளர்களின் பல சீரற்ற ஆய்வுகள், மற்றவர்களுடன்
04:09
found that those who were exposed to a period of music learning
76
249071
3784
ஒப்பிடும்போது, இசை கற்றலின் ஒரு காலகட்டத்திற்கு உட்பட்டவர்கள் மூளையின்
04:12
showed enhancement in multiple brain areas, compared to the others.
77
252879
3304
பல பகுதிகளில் மேம்பாட்டைக் காட்டியுள்ளனர்.
04:16
This recent research about the mental benefits of playing music
78
256889
3019
இசையை வாசிப்பதன் மனநலன்களைப் பற்றிய இந்த சமீபத்திய ஆராய்ச்சி,
04:19
has advanced our understanding of mental function,
79
259932
2633
நமது மூளையின் அற்புதமான இசைக்குழுவை உருவாக்கும்
04:22
revealing the inner rhythms and complex interplay
80
262589
2912
உள் தாளங்கள் மற்றும் சிக்கலான இடைவினைகளை வெளிப்படுத்தி
04:25
that make up the amazing orchestra of our brain.
81
265525
2968
மன செயல்பாட்டைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியுள்ளது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7