Kevin Surace invents eco-friendly drywall

15,035 views ・ 2009-06-12

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Shri Abirami Jayaraman Reviewer: Vijaya Sankar N
00:18
What's happening to the climate?
0
18330
2000
தட்ப வெப்பத்தின் நிலைக்கு என்ன நடக்கிறது?
00:20
It is unbelievably bad.
1
20330
2000
அது முடியாத அளவிற்கு மோசமாகி உள்ளது.
00:22
This is, obviously, that famous view now of the Arctic,
2
22330
3000
இது ஆர்டிக்காவின் ஒரு பிரபலமான காட்சி,
00:25
which is likely to be gone at this point
3
25330
2000
இப்பொழுது அது கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது
00:27
in the next three or four or five years. Very, very, very scary.
4
27330
3000
இன்னும் 3,4,5 வருடங்களில் இன்னும் பயங்கரமாக.
00:30
So we all look at what we can do.
5
30330
2000
ஆகையால், நாம் என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
00:32
And when you look at the worldwide sources of CO2,
6
32330
2000
உலகளாவிய கரியமிலவாயுக்கான ஆதாரங்களை பார்ப்போம்,
00:34
52 percent are tied to buildings.
7
34330
2000
52 சதவீதம் கட்டிடங்களால்.
00:36
Only nine percent is passenger cars, interestingly enough.
8
36330
3000
வியக்கும் விதமாக 9 சதவீதம் மட்டுமே பயணிக்கும் கார்களினால்.
00:39
So we ran off to a sushi bar.
9
39330
2000
ஆகையால் சுசி பார்க்கு நாங்கள் ஓடினோம்.
00:41
And at that sushi bar we came up with a great idea.
10
41330
2000
சுசி பாரில் ஒரு சிறந்த யோசனை கிடைத்தது.
00:43
And it was something called EcoRock.
11
43330
2000
அது தான் EcoRock.
00:45
And we said we could redesign the 115-year-old
12
45330
3000
நாங்கள் 115 வயது ஜிப்சம் காய்ந்த சுவர்
00:48
gypsum drywall process that generates
13
48330
2000
வடிவமைக்க சொன்னோம், அது,
00:50
20 billion pounds of CO2 a year.
14
50330
2000
வருடத்திற்கு 20 பில்லியன் பவுண்ட் கரியமிலவாயுவை உருவாக்குகிறது.
00:52
So it was a big idea. We wanted to reduce that by 80 percent,
15
52330
3000
ஆக அதுவே எங்களது யோசனை. அதை 80 சதவீதமாக குறைப்பது,
00:55
which is exactly what we've done.
16
55330
2000
அது தான் நாங்கள் செய்தது.
00:57
We started R&D in 2006.
17
57330
2000
2006ல் ஆராய தொடங்கினோம்.
00:59
Decided to use recycled content from cement
18
59330
2000
சிமெண்டிலிருந்து மறுசுழற்ச்சி உள்ளடக்கத்தையும்
01:01
and steel manufacturing.
19
61330
2000
ஸ்டீல் உற்பத்தியையும் பயன்படுத்த எண்ணினோம்.
01:03
There is the inside of our lab. We haven't shown this before.
20
63330
2000
இது எங்களது ஆய்வுக்கூடம். முன்பே இதை காட்டவில்லை.
01:05
But our people had to do some 5,000
21
65330
3000
ஆனால் எங்களது முடிவை எட்ட கிட்டத்தட்ட 5000
01:08
different mixes to get this right, to hit our targets.
22
68330
5000
விதமான கலவைகளை கலக்கவேண்டியது இருந்தது.
01:13
And they worked absolutely very, very, very hard.
23
73330
2000
மிகவும் கடினமாக உழைக்கவேண்டியிருந்தது.
01:15
So then we went forward and built our production line in China.
24
75330
3000
சீனாவில் எங்களது தயாரிப்பு வரிசையை துவங்க முன் வந்தோம்.
01:18
We don't build this production equipment any longer in the U.S., unfortunately.
25
78330
3000
எதிர்பாராதவிதமாக, தயாரிப்பு இயந்திரத்தை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை.
01:21
We did the line install over the summer.
26
81330
2000
கோடையிலே நிறுவினோம்.
01:23
We started right there, with absolutely nothing.
27
83330
2000
ஒன்றுமே இல்லாமல் துவங்கினோம்.
01:25
You're seeing for the first time, a brand new drywall production line,
28
85330
4000
நீங்கள் பார்ப்பது, புத்தம் புதிய காய்ந்த சுவர் உற்பத்தி வரிசை,
01:29
not made using gypsum at all.
29
89330
2000
ஜிப்ஸமினால் உருவாகாதது.
01:31
That's the finished production line there.
30
91330
2000
அது, முடிக்கப்பட்ட உற்பத்தி வரிசை.
01:33
We got our first panel out on December third.
31
93330
2000
டிசம்பர் 3ல், எங்களது முதலாவது பலகை வெளிவந்தது.
01:35
That is the slurry being poured onto paper, basically. That's the line running.
32
95330
4000
அந்த அடிப்படையில், காகித மீது ஊற்றும் குழம்பு உள்ளது. அந்த வரிசையில் இயங்கும்.
01:39
The exciting thing is, look at the faces of the people.
33
99330
3000
அற்புதமான விஷயம், மக்களின் முகங்களில் பாருங்கள்.
01:42
These are people who worked this project for two to three years.
34
102330
2000
3-4 வருடங்களாக இந்த திட்டத்திற்காக உழைத்த மக்கள் இவர்களே.
01:44
And they are so excited. That's the first board off the line.
35
104330
3000
மற்றும் அவர்கள் மிகவும் வியந்து உள்ளார்கள்.
01:47
Our Vice President of Operation kissing the board. Obviously very, very excited.
36
107330
4000
எங்களது துணை அதிபர் பலகையை முத்தமிடுகிறார். மிகவும் உற்சாகமாக.
01:51
But this has a huge, huge impact on the environment.
37
111330
3000
ஆனால், இது சுற்றுசூழலுக்கு மிகவும் பெரிய தாக்கத்தை கொண்டுவந்துள்ளது.
01:54
We signed the first panel just a few weeks after that, had a great signing ceremony,
38
114330
4000
ஒரு சில வாரங்களில் முதல் பலகைக்கு நாங்கள் கையெழுத்திட்டோம், ஒரு பெரிய விழாவாக,
01:58
leading to people hopefully using these products across the world.
39
118330
4000
உலகம் முழுவதும் இந்த பொருட்களை மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்.
02:02
And we've got Cradle-to-Cradle Gold on this thing.
40
122330
2000
மேலும், இந்த விஷயத்தில் தொட்டிலில் எங்களுக்கு தங்கம் போன்றது.
02:04
We happened to win, just recently, the Green Product of the Year
41
124330
2000
சமீபத்தில் அந்த வருடத்திற்கான பச்சை உற்பத்தி விருதை
02:06
for "The Re-Invention of Drywall," from Popular Science.
42
126330
3000
"காய்ந்த சுவர் மறு கண்டுபிடிப்பு" க்காக பிரபல அறிவியலிற்கு பெற்றோம்.
02:09
Thank you. Thank you.
43
129330
2000
நன்றி. நன்றி.
02:11
So here is what we learned: 8,000 gallons of gas
44
131330
3000
இதோ நாங்கள் கற்றது: ஒரு வீடு கட்ட
02:14
equivalent to build one house.
45
134330
2000
8000 கேலன் எரிவாயுக்கு சமானம்.
02:16
You probably had no idea. It's like driving around the world six times.
46
136330
2000
இந்த உலகை 6 முறை சுற்றி வருவதற்கு சமானமானது.
02:18
We must change everything.
47
138330
2000
நாம் அனைத்தையும் மாற்றவேண்டும்.
02:20
Look around the room: chairs, wood,
48
140330
3000
அறை முழுவதையும் பாருங்கள்: நாற்காலி, மரம்,
02:23
everything around us has to change or we're not going to lick this problem.
49
143330
3000
என அனைத்தும் மாறாவிட்டால், நமக்கு பிரச்சனை தான்.
02:26
Don't listen to the people who say you can't do this, because anyone can.
50
146330
3000
யாராவது அதை செய்வார்கள், உங்களால் முடியாது என்று கூறும் நபர்களுக்கு செவி சாய்க்காதீர்கள்.
02:29
And these job losses, we can fix them with green-collar jobs.
51
149330
3000
வேலைவாய்ப்பு இல்லாமையை, இதனால் பச்சை காலர் வேலையாக மாற்றலாம்.
02:32
We've got four plants. We're building this stuff around the country.
52
152330
2000
எங்களுக்கு 4 ஆலைகள் உள்ளது. இன்னும் சிலவற்றை நாடு தோறும் உருவாக்கவுள்ளோம்.
02:34
We're going as fast as we can.
53
154330
2000
முடிந்தவரை சீக்கிரமாக.
02:36
Two and a half million cars worth of gypsum,
54
156330
3000
இரண்டரை மில்லியன் கார்கள் மதிப்புள்ள ஜிப்சம்,
02:39
you know, CO2 generated. Right?
55
159330
2000
கரியமிலவாயு உருவாக்கியுள்ளது. சரிதானே?
02:41
So what will you do? I'll tell you what I did and why I did it. And I know my time's up.
56
161330
3000
ஆக நீங்கள் என்ன பண்ணலாம்? நான் என்ன செய்தேன், எப்படி செய்தேன் என்று சொல்கிறேன்.
02:44
Those are my kids, Natalie and David.
57
164330
2000
இவர்கள், நதலி மற்றும் தாவீது என்னுடைய பிள்ளைகள்.
02:46
When they have their kids, 2050,
58
166330
2000
2050ல், அவர்களுக்கு பிள்ளைகள் வரும்போது,
02:48
they'd better look back at Grandpa and say,
59
168330
2000
அவர்கள் தாத்தாவை பார்த்து,
02:50
"Hey, you gave it a good shot. You did the best you could
60
170330
2000
"ஐயா, நீங்கள் ஒரு சிறந்ததை செய்துள்ளீர்கள், உங்களால்
02:52
with the team that you had."
61
172330
2000
முடிந்தவரை குழுவாக செய்துள்ளீர்கள்."
02:54
So my hope is that when you leave TED,
62
174330
3000
நீங்கள் TED விட்டு வெளியேறும்போது,
02:57
you will look at reducing your carbon footprint
63
177330
2000
கரியமில தடத்தை குறைப்பதற்கு
02:59
in however you can do it.
64
179330
2000
உங்களால் எவ்வளவும் முடியம் என்று பாருங்கள்.
03:01
And if you don't know how, please find me -- I will help you.
65
181330
3000
உங்களுக்கு தெரியவில்லை என்றால், தயவு செய்து என்னை கண்டுபிடியுங்கள், நான் உதவுகிறேன்.
03:04
Last but not least, Bill Gates, I know you invented Windows.
66
184330
3000
கடைசியாக, பில் கேட்ஸ், நீங்கள் விண்டோஸை உருவாக்கியுள்ளீர்கள்.
03:07
Wait till you see, maybe next year, what kind of windows we've invented.
67
187330
3000
குறைந்தது ஒரு வருடம் காத்திருங்கள், நாங்கள் எந்த விதமாக விண்டோளை உருவாக்குவோம் என்று.
03:10
Thank you so much.
68
190330
2000
மிக்க நன்றி.
03:12
(Applause)
69
192330
3000
(கரவொலி)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7