Hans Rosling on HIV: New facts and stunning data visuals

251,622 views ・ 2009-05-13

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: siddharthan sundaram Reviewer: vidya raju
00:12
(Applause)
0
12160
5000
(கைதட்டல்)
00:18
AIDS was discovered 1981; the virus, 1983.
1
18160
5000
எயிட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1981 - வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1983
00:23
These Gapminder bubbles show you
2
23160
2000
இந்த காப்மைண்டர் குமிழ்கள் அதை உங்களுக்குக் காண்பிக்கும்
00:25
how the spread of the virus was in 1983 in the world,
3
25160
4000
1983ல் உலகத்தில் இந்த வைரஸ் பரவும்போது எப்படியிருந்தது
00:29
or how we estimate that it was.
4
29160
2000
அல்லது இது எப்படியிருக்குமென்று நாம் எதிர்பார்த்தோம்
00:31
What we are showing here is --
5
31160
2000
இங்கே நாங்கள் என்ன காண்பிக்கிறோம் என்றால்
00:33
on this axis here, I'm showing percent of infected adults.
6
33160
7000
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களின் சதவிகித்தத்தை இந்த அச்சிலும்
00:40
And on this axis, I'm showing dollars per person in income.
7
40160
5000
ஒரு தனி நபரின் டாலர் வருமானத்தை இன்னொரு அச்சிலும் காண்பிக்கிறேன்
00:45
And the size of these bubbles, the size of the bubbles here,
8
45160
4000
இந்த குமிழிகளின் அளவு
00:49
that shows how many are infected in each country,
9
49160
3000
ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்துகிறது
00:52
and the color is the continent.
10
52160
2000
இதில் காணப்படும் நிறங்கள் கண்டங்களைக் குறிக்கிறது
00:54
Now, you can see United States, in 1983,
11
54160
2000
நீங்கள் இப்பொழுது 1983ல் அமெரிக்க நாடு இருந்ததைப் பார்க்கலாம்
00:56
had a very low percentage infected,
12
56160
3000
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு
00:59
but due to the big population, still a sizable bubble.
13
59160
4000
ஆனால் மக்கள் தொகை அதிகம் என்பதால் இதனுடைய குமிழி பெரிதாக உள்ளது
01:03
There were quite many people infected in the United States.
14
63160
3000
யுனைட்டட் ஸ்டேட்ஸில் அதிகப்பட்டியான மக்கள் இந்தத் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
01:06
And, up there, you see Uganda.
15
66160
2000
மேலே பாருங்கள், உகாண்டா
01:08
They had almost five percent infected,
16
68160
3000
அவர்களில் ஐந்து சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்
01:11
and quite a big bubble in spite of being a small country, then.
17
71160
3000
அந்த நாடு சிறிதாக இருந்தாலும் குமிழி பெரிதாக உள்ளது.
01:14
And they were probably the most infected country in the world.
18
74160
5000
உலகத்திலேயே இந்த வியாதியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு இதுவாகத்தான் இருக்கும்.
01:19
Now, what has happened?
19
79160
2000
இப்பொழுது என்ன நடந்தது?
01:21
Now you have understood the graph
20
81160
2000
இந்த கிராஃப்ஃபிலிருந்து இதை நீங்கள் இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்
01:23
and now, in the next 60 seconds,
21
83160
3000
அடுத்த அறுபது வினாடிகளில்
01:26
we will play the HIV epidemic in the world.
22
86160
3000
நாங்கள் இந்த ஹெச்.ஐ.வி. நோய் உலகத்தில் எப்படியிருக்கிறது என்பதைக் காண்பிக்கவிருக்கிறோம்
01:29
But first, I have a new invention here.
23
89160
3000
அதற்கு முதலில் நான் இங்கு ஒரு புதிய கண்டுபிடிப்பை வைத்திருக்கிறேன்
01:34
(Laughter)
24
94160
3000
(சிரிப்பு)
01:39
I have solidified the beam of the laser pointer.
25
99160
4000
நான் லேசர் பாயிண்டருடைய அலைக்கற்றையை ஒருங்கிணைத்துள்ளேன்
01:43
(Laughter)
26
103160
3000
(சிரிப்பு)
01:46
(Applause)
27
106160
3000
(கைதட்டல்)
01:52
So, ready, steady, go!
28
112160
4000
ரெடி,ஸ்டெடி, கோ!
01:56
First, we have the fast rise in Uganda and Zimbabwe.
29
116160
4000
முதலில் நாம் உகாண்டா மற்றும் ஜிம்பாப்வேயில் ஏற்படும் அதிகரிப்பைப் பார்க்கிறோம்
02:00
They went upwards like this.
30
120160
2000
அவைகள் மிகவும் மேலே இப்படி போய்க் கொண்டிருக்கிறது
02:02
In Asia, the first country to be heavily infected was Thailand --
31
122160
4000
ஆசிய நாடுகளில் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து
02:06
they reached one to two percent.
32
126160
2000
இது ஒன்றிலிருந்து இரண்டு சதவிகிதத்தை அடைந்துள்ளது
02:08
Then, Uganda started to turn back,
33
128160
2000
பிறகு உகாண்டா
02:10
whereas Zimbabwe skyrocketed,
34
130160
2000
ஜிம்பாப்வே மிகவும் அதிகமான பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது
02:12
and some years later South Africa had a terrible rise of HIV frequency.
35
132160
4000
அதற்குப் பிறகு சில வருடங்களில் தென் ஆப்ரிக்காவில் இந்த நோய் மிகவும் அதிகரித்தது
02:16
Look, India got many infected,
36
136160
2000
பாருங்கள் இந்தியாவிலும் இதனால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
02:18
but had a low level.
37
138160
2000
ஆனால் குறைந்த அளவில்
02:20
And almost the same happens here.
38
140160
2000
அதேதான் இங்கும் நடந்திருக்கிறது
02:22
See, Uganda coming down, Zimbabwe coming down,
39
142160
3000
உகாண்டாவில் இது குறைந்து வந்து கொண்டிருக்கிறது, ஜிம்பாப்வேயிலும் குறைந்து வந்து கொண்டிருக்கிறது, இதை இங்கேப் பாருங்கள்
02:25
Russia went to one percent.
40
145160
2000
ரஷ்யாவில் ஒரு சதவிகதமாகி விட்டது
02:27
In the last two to three years,
41
147160
3000
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில்
02:30
we have reached a steady state of HIV epidemic in the world.
42
150160
4000
இந்த ஹெச்.ஐ.வி. நோய் உலகத்தில் மிகவும் ஒரு திடமான நிலையை அடைந்திருக்கிறது
02:34
25 years it took.
43
154160
3000
இதற்கு 25 ஆண்டுகள் ஆயின
02:37
But, steady state doesn't mean that things are getting better,
44
157160
3000
ஆனால் திடமான நிலை அடைந்திருக்கிறது என்றால் நிலைமை நன்றாக உள்ளது என்று அர்த்தம் அல்ல
02:40
it's just that they have stopped getting worse.
45
160160
3000
அது மிகவும் மோசமான நிலையை அடைவதிலிருந்து நின்றிருக்கிறது
02:43
And it has -- the steady state is, more or less,
46
163160
4000
ஏறக்குறைய இது ஒரு திடமான (ஸ்திரமான) நிலையில் உள்ளது
02:47
one percent of the adult world population is HIV-infected.
47
167160
4000
உலகத்தில் வயது வந்தவர்களின் ஜனத்தொகையில் ஒரு சதவிகித்தினர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
02:51
It means 30 to 40 million people,
48
171160
3000
அப்படியென்றால் கிட்டத்தட்ட 30 முதல் 40 மில்லியன் மக்கள்
02:54
the whole of California -- every person,
49
174160
2000
இது கலிஃபோர்னியாவில் உள்ள ஒவ்வொரரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது போல
02:56
that's more or less what we have today in the world.
50
176160
2000
உலகத்தில் இதுதான் இன்றைய நிலை
02:58
Now, let me make a fast replay of Botswana.
51
178160
5000
இப்பொழுது நான் மிகவும் வேகமாக போட்ஸ்வானா பற்றிச் சுழல விடுகிறேன்
03:03
Botswana -- upper middle-income country in southern Africa,
52
183160
4000
போட்ஸ்வானா - தென் ஆப்ரிக்காவில் உள்ள மத்தியதர வர்க்கத்திலேயே கொஞ்சம் அதிகமாக வருமானம் கொண்ட நாடு
03:07
democratic government, good economy,
53
187160
3000
ஜனநாயக அரசு, நல்ல பொருளாதாரம்
03:10
and this is what happened there.
54
190160
2000
அங்கு என்ன நடந்தது
03:12
They started low, they skyrocketed,
55
192160
2000
மிகவும் மெதுவாக ஆரம்பித்து பின்பு `வான’த்தைத் தொட ஆரம்பித்தது
03:14
they peaked up there in 2003,
56
194160
3000
இது 2003ல் மிகவும் உச்சத்தை அடைந்தது
03:17
and now they are down.
57
197160
2000
ஆனால் இப்பொழுது கொஞ்சம் குறையத் தொடங்கியிருக்கிறது
03:19
But they are falling only slowly,
58
199160
2000
மிகவும் குறைவாகத்தான் அது குறையத் தொடங்கியிருக்கிறது
03:21
because in Botswana, with good economy and governance,
59
201160
2000
ஏனென்றால் போட்ஸ்வானவின் நல்ல பொருளாதாரமும், சிறந்த ஆட்சி அமைப்பும்
03:23
they can manage to treat people.
60
203160
3000
இருப்பதினால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களால் குணப்படுத்த முடிந்திருக்கிறது
03:26
And if people who are infected are treated, they don't die of AIDS.
61
206160
3000
இதில் பாதிக்கப்பட்ட மக்களைக் குணப்படுததும் பட்சத்தில் யாரும் எயிட்ஸினால் சாக மாட்டார்கள்
03:29
These percentages won't come down
62
209160
3000
இந்த சதவிகிதம் குறையாது
03:32
because people can survive 10 to 20 years.
63
212160
2000
காரணம் மக்கள் 10 முதல் 20 ஆண்டு காலம் வரை வாழமுடியும்
03:34
So there's some problem with these metrics now.
64
214160
3000
ஆனால் தற்சமயம் இந்த அளவு கோள்களில் சில பிரச்னைகள் உள்ளது
03:37
But the poorer countries in Africa, the low-income countries down here,
65
217160
4000
ஆனால் ஏழ்மை நாடுகளான ஆப்ரிக்கா மற்றும் இங்கேயுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகள்
03:41
there the rates fall faster, of the percentage infected,
66
221160
6000
போன்றவற்றில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் குறையக் கூடும்
03:47
because people still die.
67
227160
2000
காரணம் அங்கு மக்கள் இன்னும் இறந்து கொண்டுதான் இருப்பார்கள்
03:49
In spite of PEPFAR, the generous PEPFAR,
68
229160
3000
மிகவும் தாரளமான் `பெப்ஃபார்’ இருந்தாலும்
03:52
all people are not reached by treatment,
69
232160
3000
இதன்மூலம் வைத்தியம் எல்லா மக்களையும் சென்றடையாது
03:55
and of those who are reached by treatment in the poor countries,
70
235160
2000
அப்படி ஏழை நாடுகளில் வைத்தியம் சென்றடைந்ததில்
03:57
only 60 percent are left on treatment after two years.
71
237160
3000
இரண்டு வருடம் ஆகியும் கூட இன்னும் 60 சதவிகிதம் விடப்பட்டு இருக்கிறது.
04:00
It's not realistic with lifelong treatment
72
240160
4000
வாழ்நாள் முழுவதும் வைத்தியம் செயவது என்பது நடைமுறைக்கு இயலாத ஒன்று
04:04
for everyone in the poorest countries.
73
244160
2000
ஏழை நாடுகளில் எல்லோரையும் சென்றடைவது என்பது இயலாதது
04:06
But it's very good that what is done is being done.
74
246160
3000
ஆனால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தது ஓரளவிற்கு நல்லது
04:09
But focus now is back on prevention.
75
249160
4000
ஆனால் தற்சமயம் கவனமெல்லாம் இதை எப்படி தடுப்பது என்பது தான்.
04:13
It is only by stopping the transmission
76
253160
3000
இந்த நோய் பரவலை தடுப்பது ஒன்றுதான்
04:16
that the world will be able to deal with it.
77
256160
3000
இதை உலகத்தில் சரிசெய்வதற்கான வழியாகும்
04:19
Drugs is too costly -- had we had the vaccine,
78
259160
2000
மருந்துகள் விலை அதிகம் - தடுப்பூசி இருந்தால்,
04:21
or when we will get the vaccine, that's something more effective --
79
261160
3000
அல்லது எப்பொழுது தடுப்பு மருந்து நமக்குக் கிடைக்குமோ அப்பொழுதுதான் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்
04:24
but the drugs are very costly for the poor.
80
264160
2000
ஆனால் ஏழை மக்களைப் பொறுத்தவரை இந்த மருந்துகள் எல்லாம் விலை அதிகம்
04:26
Not the drug in itself, but the treatment
81
266160
2000
மருந்து மட்டுமல்ல, வைத்தியம் பார்ப்பதும்தான்
04:28
and the care which is needed around it.
82
268160
2000
அதைத் தொடர்ந்து தேவைப்படும் பராமரிப்பும் அவசியமான ஒன்றாகும்
04:32
So, when we look at the pattern,
83
272160
3000
எனவே, நாம் இந்தப் பாங்கைப் பார்த்தால்
04:35
one thing comes out very clearly:
84
275160
2000
ஒரு விஷயம் தெளிவாகத் தெரியவருகிறது
04:37
you see the blue bubbles
85
277160
2000
இங்கேத் தெரியக்கூடிய நீல நிறக் குமிழ்களைப் பாருங்கள்
04:39
and people say HIV is very high in Africa.
86
279160
2000
மக்கள் சொல்வார்கள் ஆப்ரிக்காவில்தான் ஹெச்.ஐ.வி. அதிகம் இருக்கிறது என்று
04:41
I would say, HIV is very different in Africa.
87
281160
3000
ஆனால் நான் சொல்வது ஆப்ரிக்காவில் ஹெச்.ஐ.வி. மிகவும் வித்தியாசமாக இருக்கிறத என்பதுதான்
04:44
You'll find the highest HIV rate in the world
88
284160
4000
உலகத்தில் ஹெச்.ஐ.வி.யால் அதிகப்படியாக பாதிக்கப்பட்டவர்களை
04:48
in African countries,
89
288160
2000
ஆப்ரிக்க நாடுகளில் நீங்கள் பார்க்கலாம்
04:50
and yet you'll find Senegal, down here --
90
290160
2000
நீங்கள் இங்கே கீழே செனகலில் கூட பார்க்கக்கூடும்
04:52
the same rate as United States.
91
292160
2000
யுனைட்டட் ஸ்டேட்ஸில் உள்ள அதே அளவு
04:54
And you'll find Madagascar,
92
294160
2000
மடகாஸ்கரிலும் அதே அளவுதான்
04:56
and you'll find a lot of African countries
93
296160
2000
நீங்கள் அதிகமான ஆப்ரிக்க நாடுகளில் இதைப் பார்க்க முடியும்
04:58
about as low as the rest of the world.
94
298160
3000
உலகத்தில் உள்ள மற்ற நாடுகளைப் போல மிகவும் குறைவாக
05:01
It's this terrible simplification that there's one Africa
95
301160
4000
இந்தப் பயங்கரமான எளிமைப்படுத்தல் ஆப்ரிக்காவில் உள்ளது
05:05
and things go on in one way in Africa.
96
305160
2000
ஆப்ரிக்காவில் விஷயங்கள் ஒரு பக்கமாகவே செல்கின்றன
05:07
We have to stop that.
97
307160
2000
இதை நாம் நிறுத்த வேண்டும்
05:09
It's not respectful, and it's not very clever
98
309160
3000
இது மரியாதைக்குரியது அல்லது, தவிர புத்திசாலித்தனமானதுமல்ல
05:12
to think that way.
99
312160
2000
இந்த வழியில் நினைத்தோம் என்றால்
05:14
(Applause)
100
314160
4000
(கைதட்டல்)
05:18
I had the fortune to live and work for a time in the United States.
101
318160
3000
அதிர்ஷடவசமாக நான் யுனைட்டட் ஸ்டேட்ஸில் வேலை பார்க்கவும், வாழவும் நேர்ந்தது
05:21
I found out that Salt Lake City and San Francisco were different.
102
321160
4000
சால்ட் லேக் நகரமும், சான் ப்ரான்சிஸ்கோ நகரமும் வித்தியசமானதாகத் தெரிந்தது
05:25
(Laughter)
103
325160
2000
சிரிப்பு
05:27
And so it is in Africa -- it's a lot of difference.
104
327160
3000
ஆப்ரிக்காவிலும் - ரொம்பவும் வித்தியாசம்
05:30
So, why is it so high? Is it war?
105
330160
2000
ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது? இது போரா?
05:32
No, it's not. Look here.
106
332160
2000
இல்லை. அப்படியில்லை. பாருங்கள் இங்கே
05:34
War-torn Congo is down there -- two, three, four percent.
107
334160
3000
போர்கள் நிறைந்த காங்கோ இங்கே கீழே உள்ளது - இரண்டு, மூன்று, நான்கு சதவிகிதம்
05:37
And this is peaceful Zambia, neighboring country -- 15 percent.
108
337160
4000
இது அமைதி நிரம்பிய ஜாம்பியா, மிகவும் அமைதியான நாடு - 15 சதவிகிதம்
05:41
And there's good studies of the refugees coming out of Congo --
109
341160
3000
காங்கோவிலிருந்து அகதிகள் வெளியே வருகிறார்கள்
05:44
they have two, three percent infected,
110
344160
2000
அவர்களில் இரண்டு,மூன்று சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
05:46
and peaceful Zambia -- much higher.
111
346160
2000
அமைதியான ஜாம்பியாவில் அதிகம்
05:48
There are now studies clearly showing
112
348160
2000
ஆய்வறிக்கைகள் மிகவும் தெளிவாகக் காட்டுவது என்னவென்றால்
05:50
that the wars are terrible, that rapes are terrible,
113
350160
3000
போர்கள் மிகவும் கொடூரமானது, கற்ப்பழிப்புகள் கொடூரமானது
05:53
but this is not the driving force for the high levels in Africa.
114
353160
3000
ஆனால் ஆப்ரிக்காவில் இது ஒரு உந்து சக்தியில்லை
05:56
So, is it poverty?
115
356160
2000
அப்படியென்றால் வறுமையா?
05:58
Well if you look at the macro level,
116
358160
2000
நீங்கள் மேலோட்டமாக பார்த்தீர்கள் என்றால்
06:00
it seems more money, more HIV.
117
360160
2000
அதிகப் பணம், அதிக ஹெச்.ஐ.வி
06:02
But that's very simplistic,
118
362160
3000
ஆனால் இது மிகவும் எளிமையானது
06:05
so let's go down and look at Tanzania.
119
365160
2000
எனவே நாம் டான்சானியாவிற்கு சென்று பார்ப்போம்
06:07
I will split Tanzania in five income groups,
120
367160
4000
நான் டான்சானியாவை ஐந்து வருமான பிரிவுகளாகப் பிரித்திருக்கிறேன்
06:11
from the highest income to the lowest income,
121
371160
2000
மிகவும் அதிகமான வருமானத்திலிருந்து குறைந்த வருமானம் வரை
06:13
and here we go.
122
373160
2000
இதோ பாருங்கள்
06:15
The ones with the highest income, the better off -- I wouldn't say rich --
123
375160
3000
அதிகமான வருமானம் உள்ளவர்கள், வசதியானவர்கள், மிகவும் பணக்காரர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்
06:18
they have higher HIV.
124
378160
2000
அவர்களிடம் அதிகமாக ஹெச்.ஐ.வி உள்ளது
06:20
The difference goes from 11 percent down to four percent,
125
380160
3000
இதில் உள்ள வித்தியாசம் 4 சதவிகிதத்திலிருந்து 11 சதவிகிதமாக இருக்கிறது
06:23
and it is even bigger among women.
126
383160
2000
பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த வித்தியாசம் இன்னும் அதிகம்
06:25
There's a lot of things that we thought, that now, good research,
127
385160
4000
நாம் அதிகமான விஷயங்களை நாம் சிந்தித்திருக்கிறோம், இது ஒரு நல்ல ஆய்வு
06:29
done by African institutions and researchers
128
389160
3000
ஆப்ரிக்க நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் செய்திருக்கிறார்கள்
06:32
together with the international researchers, show that that's not the case.
129
392160
3000
உலக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து இது செய்யப்பட்டிருக்கிறது.
06:35
So, this is the difference within Tanzania.
130
395160
2000
ஆனால் டான்சானியாவிற்குள் வித்தியாசம் உள்ளது
06:37
And, I can't avoid showing Kenya.
131
397160
2000
நான் கென்யாவை காண்பிக்காமல் இருக்க முடியாது
06:39
Look here at Kenya.
132
399160
2000
கென்யாவை இங்கே பாருங்கள்
06:41
I've split Kenya in its provinces.
133
401160
2000
நான் கென்யாவை `புரோவின்ஸ்’ களாகப் பிரித்திருக்கிறேன்
06:43
Here it goes.
134
403160
2000
இதோ பாருங்கள்
06:45
See the difference within one African country --
135
405160
3000
ஒரு ஆப்ரிக்க நாட்டிற்குள் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்
06:48
it goes from very low level to very high level,
136
408160
3000
இது மிகவும் குறைந்த அளவிலிருந்து அதிக அளவு வரைச் செல்லும்
06:51
and most of the provinces in Kenya is quite modest.
137
411160
3000
கென்யாவில் உள்ள பெரும்பான்மையான புரோவின்ஸ்கள் மிகவும் சாதாரணமானவை
06:54
So, what is it then?
138
414160
2000
அப்படியென்றால் பிறகென்ன?
06:56
Why do we see this extremely high levels in some countries?
139
416160
4000
சில நாடுகளில் மட்டும் இந்த அளவிற்கு அதிகமான அளவை நாம் ஏன் பார்க்கிறோம்?
07:00
Well, it is more common with multiple partners,
140
420160
3000
ஒருவருக்கு பல `கூட்டாளி’கள் இருக்கும்போது இது மிகவும் சாதாரணம்
07:03
there is less condom use,
141
423160
3000
ஆணுறைகள் உபயோகிப்பது மிகவும் குறைவு
07:06
and there is age-disparate sex --
142
426160
3000
அது போல வயது வித்தியாசமான உடலுறவும் இருக்கிறது
07:09
that is, older men tend to have sex with younger women.
143
429160
3000
அதாவது வயது அதிகமான ஆண்கள் வயது குறைந்த பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுதல்
07:12
We see higher rates in younger women than younger men
144
432160
3000
குறைந்த வயதுடைய ஆண்களை விட குறைந்த வயதுடைய பெண்களிடையே இது அதிகமாக இருப்பதை நாம் பார்க்கிறோம்
07:15
in many of these highly affected countries.
145
435160
2000
அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்த மாதிரி உள்ளது
07:17
But where are they situated?
146
437160
2000
ஆனால் அவைகள் எங்கே அமைந்துள்ளது?
07:19
I will swap the bubbles to a map.
147
439160
2000
நான் இந்த குமிழிகளை வரைபடத்திற்கு மாற்றுகிறேன்.
07:21
Look, the highly infected are four percent of all population
148
441160
4000
மக்கள் தொகையில் மொத்தம் 4 சதவிகிதத்தினர் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
07:25
and they hold 50 percent of the HIV-infected.
149
445160
3000
ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்தினர் இங்கு உள்ளனர்
07:28
HIV exists all over the world.
150
448160
3000
ஹெச்.ஐ.வி. உலகமெங்கும் இருக்கிறது
07:31
Look, you have bubbles all over the world here.
151
451160
2000
இந்த குமிழ்கள் உலகெங்கும் இருக்கிறது
07:33
Brazil has many HIV-infected.
152
453160
3000
பிரேசிலில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள்அதிகமானவர்கள் இருக்கிறார்கள்
07:36
Arab countries not so much, but Iran is quite high.
153
456160
3000
அரபு நாடுகளில் அதிகமில்லை. ஆனால், ஈரானில் அதிகம்
07:39
They have heroin addiction and also prostitution in Iran.
154
459160
4000
அங்கு ஹெராயின் பழக்கமும், விபசாரமும் உள்ளது
07:43
India has many because they are many.
155
463160
2000
இந்தியாவில் அதிகமாக உள்ளது. காரணம் அங்கு மக்களும் அதிகம்
07:45
Southeast Asia, and so on.
156
465160
2000
தென்கிழக்கு ஆசியாவிலும் அப்படித்தான்
07:47
But, there is one part of Africa --
157
467160
2000
ஆனால் ஆப்ரிக்கவின் ஒரு பகுதி
07:49
and the difficult thing is, at the same time,
158
469160
2000
இதில் கடினமானது என்னவெனில்
07:51
not to make a uniform statement about Africa,
159
471160
4000
இது பற்றி சீராக ஒன்றைக் கூறமுடியாது
07:55
not to come to simple ideas of why it is like this, on one hand.
160
475160
4000
இத ஏன் இப்படியிருக்கிறது என்பது பற்றி ஒரு எளிய யோசனைக்கு வரமுடியாதது ஒரு பக்கம்
07:59
On the other hand, try to say that this is not the case,
161
479160
3000
இன்னொரு பக்கம் (இது மிகவும் கடினமானது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்)
08:02
because there is a scientific consensus about this pattern now.
162
482160
4000
ஏனென்றால் இது பற்றி ஒரு விஞ்ஞானப்பூர்வமான, ஒருமித்தக் கருத்து நிலவுகிறது
08:06
UNAIDS have done good data available, finally,
163
486160
3000
UNAIDS டம் இது பற்றி சிறந்த புள்ளிவிவரங்கள் உள்ளன.
08:09
about the spread of HIV.
164
489160
3000
எப்படி ஹெச்.ஐ.வி. பரவுகிறது என்று
08:12
It could be concurrency.
165
492160
3000
இது ஒரு உடன் நிகழ்வாகவும் இருக்கலாம்
08:15
It could be some virus types.
166
495160
3000
இது வைரஸ்ஸாகவும் இருக்கலாம்
08:18
It could be that there is other things
167
498160
4000
மற்ற விஷயங்களினால் கூட இருக்கலாம்
08:22
which makes transmission occur in a higher frequency.
168
502160
3000
அதனால் இது அதிகமாகப் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது
08:25
After all, if you are completely healthy and you have heterosexual sex,
169
505160
3000
நீங்கள் மிகவும் திடகாத்திரமாக இருந்து, வேறினச் சேர்க்கை இருக்கும்பட்சத்தில்
08:28
the risk of infection in one intercourse is one in 1,000.
170
508160
5000
ஒருமுறை உடலுறவு கொண்டால் இந்த நோய் வருவதற்கான `ரிஸ்க்’ ஆயிரத்தில் ஒருவருக்கு
08:33
Don't jump to conclusions now on how to
171
513160
2000
நீங்கள் முடிவிற்கு உடனே செல்ல வேண்டாம்
08:35
behave tonight and so on.
172
515160
2000
இன்றிரவு எப்படி நடந்து கொள்வது என்றெல்லாம்..
08:37
(Laughter)
173
517160
2000
சிரிப்பு
08:39
But -- and if you are in an unfavorable situation,
174
519160
3000
ஆனால் நீங்கள் ஒரு விரும்பத்தகாத சூழ்நிலையில் இருந்தால்
08:42
more sexually transmitted diseases, it can be one in 100.
175
522160
3000
அதிகமாக பாலுணர்வு நோய் வரக்கூடும், அது 100ல் ஒருவருக்காகக்கூட இருக்கலாம்
08:45
But what we think is that it could be concurrency.
176
525160
3000
ஆனால் நாம் நினைப்பது என்னவென்றால் இது ஒரு உடன்நிலை என்பதுதான்
08:48
And what is concurrency?
177
528160
2000
உடன் நிலை என்பது என்ன?
08:50
In Sweden, we have no concurrency.
178
530160
2000
சுவீடனில் உடன்நிலை இல்லை
08:52
We have serial monogamy.
179
532160
2000
ஒரு தார மணம் அதிகம்
08:54
Vodka, New Year's Eve -- new partner for the spring.
180
534160
2000
வோத்கா, வருடபிறப்புக்கு முதல் நாள் பார்ட்டி - இளவேனிற் காலத்தில் ஒரு புதிய கூட்டாளி
08:56
Vodka, Midsummer's Eve -- new partner for the fall.
181
536160
2000
வோத்கா, கோடைகாலத்தில் இடைப்பட்ட காலத்தில் ஒரு பார்ட்டி - இலையுதிர் காலத்தில் ஒரு புதிய கூட்டாளி
08:58
Vodka -- and it goes on like this, you know?
182
538160
2000
வோத்கா - இது இப்படியேப் போய்க் கொண்டிருந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா?
09:00
And you collect a big number of exes.
183
540160
3000
நீங்கள் அதிகமான அளவு `எக்ஸ்’ சேகரிக்க வேண்டிவரும்
09:03
And we have a terrible chlamydia epidemic --
184
543160
2000
அப்படியிருக்கும் பட்சத்தில் `சால்மிடியா’ என்கிற கொடூரமான தொற்று நோய் வரும்
09:05
terrible chlamydia epidemic which sticks around for many years.
185
545160
4000
இந்தத் தொற்று நம்மைச் சுற்றி பல ஆண்டுகளுக்கு இருக்கும்
09:09
HIV has a peak three to six weeks after infection
186
549160
3000
ஹெச்.ஐ.வி. தொற்று பாதிப்புக்குள்ளான பிறகு அது மூன்றிலிருந்து ஆறு வாரங்களுக்கு மிகவும் உச்சத்தைத் தொடும்
09:12
and therefore, having more than one partner in the same month
187
552160
3000
அதனால் ஒரு மாதத்தில் ஒருவருக்கு மேற்பட்ட கூட்டாளி இருந்தால்
09:15
is much more dangerous for HIV than others.
188
555160
3000
ஹெச்.ஐ.வி பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
09:18
Probably, it's a combination of this.
189
558160
2000
ஒரு வேளை இது ஒரு வகையான பிணைப்பாகக் கூட இருக்கலாம்
09:20
And what makes me so happy is that we are moving now
190
560160
3000
இதில் எனக்கு மகிழ்ச்சித் தருவது என்னவென்றால்
09:23
towards fact when we look at this.
191
563160
2000
நாம் உண்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதுதான்
09:25
You can get this chart, free.
192
565160
2000
நீங்கள் இந்த சார்ட்டை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்
09:27
We have uploaded UNAIDS data on the Gapminder site.
193
567160
3000
`கேப்மைண்டர்.ஆர்க்’கில் நாங்கள் யுஎன்எயிட்ஸ் புள்ளி விவரங்களை தந்திருக்கிறோம்.
09:30
And we hope that when we act on global problems in the future
194
570160
4000
எதிர்காலத்தில் உலகளாவிய பிரச்னைகள் சம்பந்தமாக நாம் செயல்படும் போது
09:34
we will not only have the heart,
195
574160
3000
நம்மிடம் இதயம் மட்டும் இல்லாமல் இல்லை
09:37
we will not only have the money,
196
577160
2000
நம்மிடம் பணம் இருந்தால் மட்டும் போதாது
09:39
but we will also use the brain.
197
579160
3000
ஆனால் நாம் மூளையையும் பயன்படுத்த வேண்டும்
09:42
Thank you very much.
198
582160
2000
மிகவும் நன்றி!
09:44
(Applause)
199
584160
6000
கைதட்டல்
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7