What is color? - Colm Kelleher

நிறம் என்றால் என்ன ? - கோல் கெல்லஹர்

1,022,511 views

2012-12-18 ・ TED-Ed


New videos

What is color? - Colm Kelleher

நிறம் என்றால் என்ன ? - கோல் கெல்லஹர்

1,022,511 views ・ 2012-12-18

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Subbiah Arunachalam Reviewer: Vijaya Sankar N
00:13
One of the most striking properties about life is that it has color.
0
13821
4294
உயிரின் ஒரு குறிப்பிடதக்க தன்மை அதன் நிறம்
00:18
To understand the phenomenon of color, it helps to think about light as a wave.
1
18115
4325
நிறத்தை புரிந்து கொள்ள, ஒளியை அலையுடன் ஒப்பிடலாம்
00:22
But, before we get to that,
2
22440
2105
அதைபற்றி பேசுவதற்கு முன்,
00:24
let's talk a little bit about waves in general.
3
24545
3001
நாம் அலையைப் பற்றி பொதுவாக பேசுவோம்.
00:27
Imagine you're sitting on a boat on the ocean watching a cork bob up and down in the water.
4
27546
5539
நீங்கள் கடலி்ல் ஒரு படகிலிருந்து ஒரு அடைப்பான் நீரில் முங்கி முங்கி எழுவதை பார்ப்பதாக கற்பனை செய்யுங்கள்.
00:33
The first thing you notice about the motion is that it repeats itself.
5
33085
3194
முதலில் உங்களுடைய கவனத்திற்கு வருவது திரும்பத் திரும்ப அதே அசைவு.
00:36
The cork traces the same path over and over again... up and down, up and down.
6
36279
5651
அடைப்பான் அதே பாதையை மறுபடி மறுபடி கடக்கிறது, மேலே கீழே, மேலே கீழே.
00:41
This repetitive or periodic motion is characteristic of waves.
7
41930
5070
இந்த திரும்பத் திரும்ப நிகழ்கிற அசைவு அலையின் இயல்பு
00:47
Then you notice something else...
8
47000
1430
அதன் பின் நீங்கள் வேறொன்றை கவனிப்பீர்கள்...
00:48
using a stopwatch, you measure the time it takes for the piece of cork
9
48430
3487
ஒரு நிறுத்தல் கடிகாரத்தில், கால அளவை குறியுங்கள்
00:51
to go over its highest position down to its lowest and then back up again.
10
51917
4464
அடைப்பான் தடத்தில் உயர்ந்த இடத்திலிருந்து தாழ்ந்த இடத்திருக்குச் சென்று மறுபடி உயர்ந்த இடத்திற்க்கு செல்லும் காலம்
00:56
Suppose this takes two seconds.
11
56381
1853
அதாவது இது இரண்டு நொடி எடுத்ததேயானால்.
00:58
To use the physics jargon, you've measured the period of the waves that cork is bobbing on.
12
58234
4512
இயற்பியல் குழுமொழியில் சொன்னால், நீங்கள் அடைப்பான் முங்கி முங்கி எழும் அலையின் கால அளவை அளந்துள்ளீர்கள்
01:02
That is, how long it takes a wave to go through its full range of motion once.
13
62746
3867
இந்த கால அளவு தான் அலை அதன் முழு தொடருக்கான தடத்தைக் கடக்கும் நேரம்
01:06
The same information can be expressed in a different way by calculating the wave's frequency.
14
66613
5917
இந்தக் கூறு வேறு கூற்றில் அலையின் அதிர்வெண்ணாகவும் குறிக்கலாம்
01:12
Frequency, as the name suggest, tells you how frequent the waves are.
15
72530
4153
அதிர்வெண் ஒரு அலை எத்தனை முறை நிகழ்கிறது என்பது
01:16
That is, how many of them go by in one second.
16
76683
3063
அதாவது ஒரு நொடியில் எத்தனை நிகழ்வு.
01:19
If you know how many seconds one full wave takes,
17
79746
2885
உங்களுக்கு ஒரு அலை எத்தனை நொடி என்பது தெரிந்தால்,
01:22
then it's easy to work out how many waves go by in one second.
18
82631
3557
ஒரு நொடியில் எத்தனை அலை என்பதை கணக்கிட மீக எளிது.
01:26
In this case, since each wave takes 2 seconds, the frequency is 0.5 waves per second.
19
86188
6465
இந்த உதாரணத்தில். ஒரு அலை 2 நொடியானால் அதிர்வெண் 0.5 அலை நொடிக்கு.
01:32
So enough about bobbing corks... What about light and color?
20
92653
3862
முங்கி முங்கி எழும் அடைப்பான் பற்றிய பேச்சு போதும்.... ஒளி மற்றும் நிறம் என்னாயிற்று?
01:36
If light is a wave, then it must have a frequency. Right?
21
96515
2714
ஒளி அலையென்றால், அதற்கு அதிர்வெண் இருக்க வேண்டும், சரியா?
01:39
Well... yes, it does.
22
99229
1713
ஆம்... இருக்கு.
01:40
And it turns out that we already have a name for the frequency of the light that our eyes detect.
23
100942
4346
நமது கண்ணிற்கு தெரியும் ஒளியின் அதிர்வெண் பெயரும் உள்ளது
01:45
It's called color.
24
105288
1694
அதன் பெயர் நிறம்.
01:46
That's right. Color is nothing more than a measure of how quickly the light waves are waving.
25
106982
4414
ஆம், நிறம் வேறு ஒன்றுமில்லை அது ஒளியின் அலை எவ்வளவு வேகமாக நிகழ்கிறது என்பதன் அளவு.
01:51
If our eyes were quick enough, we might be able to observe this periodic motion directly,
26
111396
4335
நமது கண்கள் வேகமாக இருந்தால், நாம் அதிர்வெண்ணை நேரடியாக காண முடிந்து இருக்கும்,
01:55
like we can with the cork and the ocean.
27
115731
2166
தக்கையும் கடலைப் போல.
01:57
But the frequency of the light we see is so high,
28
117897
2264
ஆனால் ஒளியின் அதிர்வெண் மிக அதிகம்,
02:00
it waves up and down about 400 million million times a second,
29
120161
4225
அதன் அலை விநாடிக்கு 400 மில்லியன் முறை மேலும் கிழுமாக செல்லும்,
02:04
that we can't possibly see it as a wave. But we can tell, by looking at its color, what its frequency is.
30
124387
6427
அதனால் நாம் ஒரு அலையை பார்க்க முடியாது. ஆனால் நாம் அதன் அதிர்வெண் என்றால் என்ன, அதன் நிறம் பார்த்து, சொல்ல முடியாது.
02:10
The lowest frequency light that we can see is red and the highest frequency is purple.
31
130814
4161
நாம் பார்க்க முடியும் என்று குறைந்த அதிர்வெண் வெளிர் சிவப்பு மற்றும் அதிக அதிர்வெண் ஊதா உள்ளது.
02:14
In between all the other frequencies form a continuous band of color, called the visible spectrum.
32
134975
5939
இடையில் மற்ற அனைத்து அதிர்வெண்கள், நிறம் ஒரு தொடர் குழு அமைக்க கட்புலனாகும் நிறமாலை.
02:20
So, what if you had a yellow pencil sitting on your desk?
33
140914
3225
எனவே, நீங்கள் உங்கள் மேஜையில் ஒரு மஞ்சள் பென்சில் இருந்தால்?
02:24
Well, the sun emits all colors of light, so light of all colors is hitting your pencil.
34
144139
5012
சூரிய ஒளி அனைத்து வண்ணங்கள் வெளிப்படுத்தினாலும், எல்லா வண்ண ஒளி உங்கள் பென்சில் மேலே விழுந்தாலும்.
02:29
The pencil looks yellow because it reflects yellow light more than it reflects the other colors.
35
149151
4928
பென்சில் மஞ்சளாக தெரிகிறது ஏனெனில் மற்ற நிறங்களை விட மஞ்சள் ஒளியை பிரதிபலிக்கிறதனால்.
02:34
What happens to the blue, purple and red light?
36
154079
2586
நீலம், ஊதா, சிவப்பு நிறம் என்னாயிற்று?
02:36
They get absorbed and the energy they are carrying is turned into heat.
37
156665
4101
அவை உறிஞ்சப்பட்டு அவை கொண்டு இருக்கும் சக்தி வெப்பமாக மாறும்.
02:40
It is similar with objects of other colors.
38
160766
2081
இது மற்ற நிற பொருட்களுக்கும் பொருந்தும்.
02:42
Blue things reflect blue light, red things reflect red light and so on.
39
162847
3759
நீல பொருட்கள் நீல ஒளி பிரதிபலிக்கும், சிவப்பு பொருட்கள் சிவப்பு ஒளி பிரதிபலிக்கின்றன, மற்றும் பல.
02:46
White objects reflect all colors of light,
40
166606
2261
வெள்ளை பொருள்கள், அனைத்து ஒளி வண்ணங்களை பிரதிபலிக்கின்றன,
02:48
while black things do exactly the opposite and absorb at all frequencies.
41
168867
4078
கருப்பு பொருட்கள் சரியாக எதிர் செய்ய அனைத்து அலைவரிசைகளில் உறிஞ்சுகின்றன.
02:52
This - by the way - is why it's uncomfortable to wear your favorite Metallica t-shirt on a sunny day.
42
172945
5926
அதனால் - ஒரு வெயில் நாளில் உங்களுக்கு பிடித்த மெட்டாலிகா சட்டை அணிய சங்கடமாக உள்ளது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7