The hilarious art of book design | Chip Kidd

985,924 views ・ 2012-04-04

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Poongothai Subramanian Reviewer: Tharique Azeez
00:21
Hi.
0
21260
2000
வணக்கம்.
00:23
(Laughter)
1
23260
2000
(சிரிப்பொலி)
00:25
I did that for two reasons.
2
25260
3000
நான் இதை இரு காரணங்களுக்காக செய்தேன்.
00:28
First of all, I wanted to give you
3
28260
3000
முதல் காரணம் நான் உங்களுக்கு நல்ல ஒரு
00:31
a good visual first impression.
4
31260
3000
அபிப்ராயத்தை கொடுக்க வேண்டும் என்பது.
00:34
But the main reason I did it is that
5
34260
3000
இரண்டாவது முக்கிய காரணம்,
00:37
that's what happens to me when I'm forced to wear
6
37260
3000
வெறுக்கத்தக்க இந்த லேடி காஃகா ஒலிப்பெருக்கியை
00:40
a Lady Gaga skanky mic.
7
40260
3000
அணிந்திருப்பதால் நான் அவ்வாறு செய்ய வற்புறுத்தப்பட்டேன்.
00:43
(Laughter)
8
43260
3000
(சிரிப்பொலி)
00:46
I'm used to a stationary mic.
9
46260
4000
நான் ஒரே இடத்தில் நிற்கும் ஒலிவாங்கியில் பேசிப் பழகியவன்.
00:50
It's the sensible shoe of public address.
10
50260
3000
அதுவே பொது மேடைகளில் பேசுவதற்கு ஏற்றது.
00:53
(Laughter)
11
53260
6000
(சிரிப்பொலி)
00:59
But you clamp this thing on my head, and something happens.
12
59260
3000
இம்மாதிரியான ஒலிவாங்கியை என் தலையில் பொருத்தினால்
01:02
I just become skanky.
13
62260
3000
(நடனமாடுகிறார்) நான் வெறுக்கத்தக்கவனாகின்றேன்.
01:05
(Laughter) So I'm sorry about that.
14
65260
4000
(சிரிப்பொலி) மன்னிக்க வேண்டுகிறேன்.
01:09
And I'm already off-message.
15
69260
3000
என் உரையிலிருந்து நான் விலகிச்செல்கிறேன்.
01:12
(Laughter)
16
72260
3000
(சிரிப்பொலி)
01:15
Ladies and gentlemen,
17
75260
3000
நங்கயரே, நன்மகன்களே
01:18
I have devoted the past 25 years of my life
18
78260
4000
என் வாழ்க்கையின் 25 வருடங்களை
01:22
to designing books.
19
82260
2000
புத்தக வடிவமைப்பிலேயே செலவிட்டுருக்கிறேன்.
01:24
("Yes, BOOKS. You know, the bound volumes with ink on paper.
20
84260
2000
ஆமாம், புத்தகங்கள் தான். மையிட்ட காகிதங்களை உள்ளடக்கிய தொகுப்பு.
01:26
You cannot turn them off with a switch.
21
86260
2000
அதனை மின்விசை கொண்டு இயக்க இயலாது என்று
01:28
Tell your kids.")
22
88260
2000
உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள்.
01:30
It all sort of started as a benign mistake,
23
90260
4000
இவை அனைத்தும் பெனிசிலினைக் கண்டுபிடித்ததைப் போல
01:34
like penicillin. (Laughter)
24
94260
3000
ஒரு நல்ல தவறினால் உருவானதே. (சிரிப்பொலி)
01:37
What I really wanted
25
97260
3000
உண்மையில் என் விருப்பம்
01:40
was to be a graphic designer
26
100260
2000
வரைபட வடிவமைப்பாளராக
01:42
at one of the big design firms in New York City.
27
102260
2000
நியூயார்க்கில் உள்ள பெரிய வடிவமைப்பு நிறுவனமொன்றில் பணிபுரிவதே.
01:44
But upon arrival there,
28
104260
3000
அதற்காக நான் இலையுதிர் காலம்
01:47
in the fall of 1986, and doing a lot of interviews,
29
107260
4000
1986-ல் அங்கு வந்ததிலிருந்து பல நேர்முகத் தேர்வுகளை சந்தித்தேன்.
01:51
I found that the only thing I was offered
30
111260
3000
இறுதியில் எனக்கு கிடைத்த வேலை என்னவோ
01:54
was to be Assistant to the Art Director at Alfred A. Knopf,
31
114260
3000
ஆல்பர்ட் கேனாப் என்ற கலை இயக்குனரிடம் உதவியாளராகப் பணி புரிவதே.
01:57
a book publisher.
32
117260
2000
அவர் ஒரு புத்தகப் பதிப்பாளர்.
01:59
Now I was stupid,
33
119260
3000
நான் ஒரு முட்டாளாக இருந்தேன்.
02:02
but not so stupid that I turned it down.
34
122260
3000
இந்த வேலை வேண்டாம் எனக்கூறும் அளவுக்கு மிக முட்டாளாக இல்லை.
02:05
I had absolutely no idea
35
125260
3000
நான் நினைக்கவில்லை
02:08
what I was about to become part of,
36
128260
2000
இவ்விதமான அரிய வாய்ப்பு கிடைக்குமென்று.
02:10
and I was incredibly lucky.
37
130260
2000
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.
02:12
Soon, it had occurred to me what my job was.
38
132260
4000
விரைவில் என் வேலை என்னவென்று எனக்குப் புரிந்தது.
02:16
My job was to ask this question:
39
136260
3000
என் வேலை இந்தக் கேள்வியைக் கேட்பதே:
02:19
"What do the stories look like?"
40
139260
1000
இந்தக் கதைகள் எப்படிப் பட்டவை?
02:20
Because that is what Knopf is.
41
140260
3000
ஏனெனில் கேனாப் அதைதான் செய்கிறது.
02:23
It is the story factory, one of the very best in the world.
42
143260
3000
அது உலகின் மிகச் சிறந்த கதைத் தொழிற்சாலை.
02:26
We bring stories to the public.
43
146260
3000
நாங்கள் கதைகளை பொது மக்களுக்கு கொண்டு வருகிறோம்.
02:29
The stories can be anything,
44
149260
3000
கதைகள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம்,
02:32
and some of them are actually true.
45
152260
2000
அவற்றில் சில உண்மைக் கதைகள்.
02:34
But they all have one thing in common:
46
154260
5000
ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது:
02:39
They all need to look like something.
47
159260
3000
அவை அனைத்திற்கும் ஒன்று தேவைப்பட்டது.
02:42
They all need a face.
48
162260
3000
அவை அனைத்திற்கும் தேவை முகம்.
02:45
Why? To give you a first impression
49
165260
4000
ஏன்? நீங்கள் எதனுள்ளே மூழ்கப் போகிறீர்களோ
02:49
of what you are about to get into.
50
169260
3000
அதைப்பற்றிய நல்ல அபிப்ராயத்தை கொடுப்பதற்கே.
02:52
A book designer gives form to content,
51
172260
4000
புத்தக வடிவமைப்பாளர் அதன் உள்ளடக்கத்திற்கு
02:56
but also
52
176260
2000
ஒரு உரு கொடுக்கிறார். மேலும் அவை இரண்டையும்
02:58
manages a very careful balance between the two.
53
178260
3000
கவனமாக சமன்படுத்துகிறார்.
03:01
Now, the first day
54
181260
2000
முதல் நாள் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில்
03:03
of my graphic design training at Penn State University,
55
183260
3000
என் வரைபட பயிற்சியின் போது
03:06
the teacher, Lanny Sommese, came into the room
56
186260
3000
லேன்னி சோம்மஸ் எனும் ஆசிரியர் எங்கள் அறைக்கு வந்து
03:09
and he drew a picture of an apple on the blackboard,
57
189260
3000
கரும்பலகையில் ஒரு ஆப்பிள் படத்தை வரைந்தார்.
03:12
and wrote the word "Apple" underneath,
58
192260
2000
ஆப்பிள் என்று அதன் கீழே எழுதினார்.
03:14
and he said, "OK. Lesson one. Listen up."
59
194260
3000
எங்களிடம் "சரி. பாடம் ஒன்று. கவனியுங்கள் என்றார்."
03:17
And he covered up the picture and he said,
60
197260
3000
அவர் படத்தை மட்டும் கையால் மறைத்துக் கொண்டு கூறினார்,
03:20
"You either say this," and then he covered up the word,
61
200260
3000
"ஒன்று நீங்கள் இதை மட்டும் கூறுங்கள்". என்றார். பின்பு வார்த்தையை மறைத்து விட்டு
03:23
"or you show this.
62
203260
3000
"இல்லையேல் இதை மட்டும் காண்பியுங்கள்" என்றார்.
03:26
But you don't do this."
63
206260
3000
ஆனால் இரண்டையும் காட்டாதீர்கள் என்றார்.
03:29
Because this is treating your audience like a moron.
64
209260
5000
அது வாசகர்களை முட்டாளாக பார்ப்பதற்கு சமம்.
03:34
(Laughter)
65
214260
3000
(சிரிப்பொலி)
03:37
And they deserve better.
66
217260
3000
அவர்கள் இதைக்காட்டிலும் தகுதி உடையவர்கள்.
03:40
And lo and behold, soon enough,
67
220260
2000
கவனியுங்கள். விரைவில்,
03:42
I was able to put this theory to the test
68
222260
3000
இந்தத் தத்துவத்தை
03:45
on two books that I was working on for Knopf.
69
225260
4000
கேனாப்பின் இரண்டு புத்தகங்களில் சோதிக்க எண்ணினேன்.
03:49
The first was Katharine Hepburn's memoirs,
70
229260
4000
முதல் புத்தகம் கேத்ரீன் ஹெப்பர்ன்ஸ்-ன் நினைவுகள்.
03:53
and the second was a biography of Marlene Dietrich.
71
233260
3000
இரண்டாவது புத்தகம் மார்லினா டீட்ரிக்-கின் வாழ்க்கை வரலாறு.
03:56
Now the Hepburn book
72
236260
3000
ஹெப்பர்ன்ஸ்-ன் புத்தகம்
03:59
was written in a very conversational style,
73
239260
3000
உரையாடல் வடிவில் எழுதப்பட்டதாகும்.
04:02
it was like she was sitting across a table telling it all to you.
74
242260
3000
அது மேசையின் ஒரு புறம் அவர் அமர்ந்து கொண்டு உங்களுக்கு கதை சொல்வதைப் போலிருக்கும்.
04:05
The Dietrich book was an observation
75
245260
3000
டீட்ரிக்-கின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்
04:08
by her daughter; it was a biography.
76
248260
2000
அவர் மகளால் சித்தரிக்கப்பட்டது.
04:10
So the Hepburn story is words
77
250260
3000
ஹெப்பர்ன்ஸ்-ன் புத்தகம் வார்த்தைகளாலும்
04:13
and the Dietrich story is pictures, and so we did this.
78
253260
4000
டீட்ரிக்-கின் புத்தகம் புகைப்படங்களாலும் ஆனது. ஆகையால்,
04:17
So there you are.
79
257260
3000
நாங்கள் இவ்வாறு செய்தோம்.
04:20
Pure content and pure form, side by side.
80
260260
3000
முழுமையான பொருள் மற்றும் முழுமையான வடிவம். பக்கம் பக்கமாக.
04:23
No fighting, ladies.
81
263260
3000
எந்த சச்சரவும் வேண்டாம் மங்கையரே.
04:26
("What's a Jurassic Park?")
82
266260
2000
ஜுராசிக் பார்க் என்றால் என்ன?
04:28
Now, what is the story here?
83
268260
3000
இங்கு அதன் கதை என்ன?
04:31
Someone
84
271260
3000
யாரோ ஒருவர்
04:34
is re-engineering dinosaurs
85
274260
3000
டயனோசரை திரும்பக் கொண்டுவர
04:37
by extracting their DNA
86
277260
3000
அதன் மரபணுக்களை
04:40
from prehistoric amber.
87
280260
3000
தொல் பழங்காலத்து அம்பர் கல்லிலிருந்து எடுக்க விழைகிறார்.
04:43
Genius!
88
283260
3000
மேதை!
04:46
(Laughter)
89
286260
4000
(சிரிப்பொலி)
04:50
Now, luckily for me,
90
290260
3000
நான் அதிர்ஷ்டசாலி.
04:53
I live and work in New York City,
91
293260
2000
நான் தங்கி வேலை பார்க்கும் இடம் நியூயார்க் என்பதால்
04:55
where there are plenty of dinosaurs.
92
295260
2000
அங்கு நிறைய டயனோசரைப் பார்க்க இயலும்.
04:57
(Laughter)
93
297260
3000
(சிரிப்பொலி)
05:00
So,
94
300260
4000
ஆகையால்,
05:04
I went to the Museum of Natural History,
95
304260
2000
அங்குள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்குச் சென்றேன்.
05:06
and I checked out the bones, and I went to the gift shop,
96
306260
4000
அவைகளின் எலும்புகளைக் கவனித்தேன். பின்பு பரிசுப்பொருள் கடைக்குச் சென்று
05:10
and I bought a book.
97
310260
1000
ஒரு புத்தகத்தை வாங்கினேன்.
05:11
And I was particularly taken with this page of the book,
98
311260
4000
அதில் குறிப்பாக இந்த பக்கத்தை எடுத்துப் பார்த்தேன்.
05:15
and more specifically the lower right-hand corner.
99
315260
4000
அதிலும் குறிப்பாக வலப்பக்க கீழ் மூலையைக் கவனித்தேன்.
05:19
Now I took this diagram,
100
319260
3000
இந்தப் படத்தை எடுத்து
05:22
and I put it in a Photostat machine,
101
322260
4000
நிழற்படவுரு கருவியில் பதிவு எடுத்தேன்.
05:26
(Laughter)
102
326260
6000
(சிரிப்பொலி)
05:32
and I took a piece of tracing paper,
103
332260
3000
பின்பு பிரதி எடுக்கும் காகிதத்தை எடுத்து
05:35
and I taped it over the Photostat
104
335260
4000
அதை நேர்படியுருவம் மீது அசையாமல் வைத்து
05:39
with a piece of Scotch tape -- stop me if I'm going too fast --
105
339260
3000
நாற்புறமும் பசை நாடாவை ஒட்டி - நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்
05:42
(Laughter) --
106
342260
7000
(சிரிப்பொலி)
05:49
and then I took a Rapidograph pen --
107
349260
3000
பிறகு ஒரு தொழில்நுட்பம் மிக்க எழுதுகோலைக் கொண்டு --
05:52
explain it to the youngsters --
108
352260
3000
பிள்ளைகளிடம் இதைக் விளக்கிக் கூறினால் ---
05:55
(Laughter)
109
355260
3000
(சிரிப்பொலி)
05:58
and I just started to reconstitute the dinosaur.
110
358260
4000
நான் அந்த டயனோசரை நிர்மாணித்துக் கொண்டிருந்தேன்.
06:02
I had no idea what I was doing,
111
362260
3000
நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
06:05
I had no idea where I was going,
112
365260
2000
நான் எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
06:07
but at some point, I stopped --
113
367260
2000
ஒரு கட்டத்தில் நான் இதை நிறுத்திவிட்டேன்.
06:09
when to keep going would seem like I was going too far.
114
369260
4000
இதற்கு மேலே இதைத் தொடர்வது என்னை வேறு பாதையில் இட்டுச் செல்லும் என்பதால்.
06:13
And what I ended up with was a graphic representation
115
373260
4000
இறுதியில் அதன் வரைபட உருவமைப்பைக் கொண்டுவந்தேன்.
06:17
of us seeing this animal coming into being.
116
377260
4000
நீங்கள் பார்க்கும் இவ்வரைபடமே அது.
06:21
We're in the middle of the process.
117
381260
2000
நாங்கள் இந்த நடைமுறையை செயல்படுத்திக் கொண்டிருந்தோம்.
06:23
And then I just threw some typography on it.
118
383260
3000
அதன் பிறகு அதில் எழுத்துக்கலையையும் சேர்த்தேன்.
06:26
Very basic stuff,
119
386260
2000
மிகவும் அடிப்படையான குறியீடுகள் தான்.
06:28
slightly suggestive of public park signage.
120
388260
3000
குறிப்பாக தெரிவிக்கின்ற குறியீடுகளைப் போன்றவை.
06:31
(Laughter)
121
391260
6000
(சிரிப்பொலி)
06:37
Everybody in house loved it,
122
397260
2000
என்னுடன் பணி புரிந்தவர்களுக்கு அது பிடித்திருந்தது.
06:39
and so off it goes to the author.
123
399260
2000
மேலும் அந்த நூலாசிரியருக்கும் பிடித்திருந்தது.
06:41
And even back then,
124
401260
2000
அதன் பிறகு,
06:43
Michael was on the cutting edge.
125
403260
2000
அப்போது மைக்கேல் நவீன தொழில்நுட்பத்தின் சிகரமாக விளங்கினார்.
06:45
("Michael Crichton responds by fax:")
126
405260
4000
மைக்கேல் கிரிக்டேன் எனக்கு தொலை நகல் ஒன்று அனுப்பினார்.
06:49
("Wow! Fucking Fantastic Jacket")
127
409260
2000
"ஆஹா, என்ன அருமையான நூலட்டை"
06:51
(Laughter) (Applause)
128
411260
7000
(சிரிப்பொலி) (கைத்தட்டல்)
06:58
That was a relief to see that pour out of the machine.
129
418260
4000
அந்தக் கருவியிலிருந்து வெளிவந்த செய்தி எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
07:02
(Laughter)
130
422260
3000
(சிரிப்பொலி)
07:05
I miss Michael.
131
425260
3000
நான் அவரின் இன்மையை உணர்கின்றேன்.
07:08
And sure enough, somebody from MCA Universal
132
428260
3000
சிறிது காலம் கழித்து MCA யூனிவர்சல் கலைக்கூடத்திலிருந்து
07:11
calls our legal department to see if they can
133
431260
3000
எங்கள் சட்ட அலுவல் துறைக்கு ஒரு அழைப்பு வந்தது.
07:14
maybe look into buying the rights to the image,
134
434260
2000
அந்த வரைபடத்திற்கு சட்டபூர்வமான உரிமம் வாங்க எண்ணினார்கள்.
07:16
just in case they might want to use it.
135
436260
3000
அந்தப் படத்தை அவர்கள் பயன்படுத்த நினைத்தார்கள்.
07:19
Well, they used it.
136
439260
3000
ஆமாம். அவர்கள் அதை பயன்படுத்தினார்கள்.
07:22
(Laughter) (Applause)
137
442260
5000
(சிரிப்பொலி) (கைத்தட்டல்)
07:27
And I was thrilled.
138
447260
3000
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
07:30
We all know it was an amazing movie,
139
450260
2000
திகைப்பூட்டும் இந்தப் படம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே.
07:32
and it was so interesting to see it
140
452260
2000
இது பல மாற்றங்களை நிகழ்த்தியது.
07:34
go out into the culture and become this phenomenon
141
454260
4000
மேலும் இது பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், கலாச்சாரத்தையும் ஏற்படுத்தியது.
07:38
and to see all the different permutations of it.
142
458260
3000
அதற்கும் மேலே பல வித்தியாசமான திரிபு நிலைகளையும் காண இயலும்.
07:41
But not too long ago,
143
461260
3000
சிறிது காலம் முன்பு நான்
07:44
I came upon this on the Web.
144
464260
3000
இணையத்தில் இதைப் பார்த்தேன்.
07:47
No, that is not me.
145
467260
3000
ஆனால் அது நான் அல்ல.
07:50
But whoever it is,
146
470260
3000
அது எவராக இருந்தாலும்,
07:53
I can't help but thinking they woke up one day like,
147
473260
3000
இது மாயையாக இருக்கலாமோ என்று அவர் எண்ணுவார்.
07:56
"Oh my God, that wasn't there last night. Ooooohh!
148
476260
3000
"கடவுளே, நேற்றிரவு இது இங்கிருக்கவில்லையே!" என கூக்குரலிடலாம்.
07:59
I was so wasted."
149
479260
3000
அவர் அதிகமாக மது அருந்தி இருக்கலாம்.
08:02
(Laughter)
150
482260
3000
(சிரிப்பொலி)
08:05
But if you think about it, from my head
151
485260
3000
நீங்கள் என் எண்ண ஓட்டத்திலிருந்து
08:08
to my hands to his leg.
152
488260
3000
அந்தக் கால்களைக் காண்பீர்களானால் ...
08:11
(Laughter)
153
491260
5000
(சிரிப்பொலி)
08:16
That's a responsibility.
154
496260
3000
அது ஒரு பொறுப்பு.
08:19
And it's a responsibility that I don't take lightly.
155
499260
3000
அந்தப் பொறுப்பை என்னால் இலேசாக எடுத்துக்கொள்ள இயலாது.
08:22
The book designer's responsibility is threefold:
156
502260
3000
புத்தக அட்டை வடிவைப்பாளரின் பொறுப்பு,
08:25
to the reader, to the publisher and, most of all, to the author.
157
505260
4000
அவை, படிப்பவர், வெளியீட்டாளர் மேலும் மிக முக்கியமான எழுத்தாளர் ஆகியோரை விட மும்மடங்கானது.
08:29
I want you to look at the author's book
158
509260
3000
ஒரு எழுத்தாளரின் புத்தகத்தைப் பார்த்து அதைப் படிக்க வேண்டும்
08:32
and say, "Wow! I need to read that."
159
512260
3000
என்று நீங்கள் எண்ண வேண்டும் என்பதே என் விருப்பம்.
08:35
David Sedaris is one of my favorite writers,
160
515260
3000
டேவிட் செடாரிஸ் என் மிக விருப்பமான எழுத்தாளர்.
08:38
and the title essay
161
518260
3000
நிர்வாணம் என்ற இந்தக் கட்டுரை அற்றம் மறைக்கக் வேண்டாதார்
08:41
in this collection is about his trip to a nudist colony.
162
521260
3000
குடியேற்றதிற்கு அவர் பயணித்த அனுபவங்களை உள்ளடக்கியது.
08:44
And the reason he went is because
163
524260
2000
அவர் அங்கு சென்றதற்குக் காரணம்
08:46
he had a fear of his body image,
164
526260
2000
அவர் உருவத்தின் மேல் அவர் கொண்ட பயமும்,
08:48
and he wanted to explore what was underlying that.
165
528260
3000
உடலைக் கடந்த நிலையைக் கண்டறியும் ஆவலும் தான்.
08:51
For me, it was simply an excuse to design a book
166
531260
3000
என்னைப் பொறுத்தவரையில் இது நான் வடிவமைக்கும் இன்னொரு அட்டைதான்.
08:54
that you could literally take the pants off of.
167
534260
3000
இவ்வளவு எளிதாக அதை நான் வடிவமைத்திருக்கலாம்.
08:57
But when you do,
168
537260
3000
ஆனால் நான் இவ்வாறு செய்திருந்தால்,
09:00
you don't get what you expect.
169
540260
2000
உங்கள் எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யாது.
09:02
You get something that goes much deeper than that.
170
542260
2000
மேலும் அது இவ்வாறு தவறாக கருதப்பட்டிருக்கலாம்
09:04
And David especially loved this design
171
544260
4000
டேவிட் இந்த வடிவமைப்பை மிகவும் விரும்பினார்.
09:08
because at book signings, which he does a lot of,
172
548260
3000
அவருடைய புத்தகத்தில் அவர் கையெழுத்து இடும் போது, வேடிக்கையாக
09:11
he could take a magic marker and do this.
173
551260
3000
ஒரு வரைத்தூவளால் இப்படி செய்திருக்க முடியும்.
09:14
(Laughter)
174
554260
6000
(சிரிப்பொலி)
09:20
Hello!
175
560260
3000
வணக்கம்!
09:23
(Laughter)
176
563260
3000
(சிரிப்பொலி)
09:26
Augusten Burroughs wrote a memoir
177
566260
3000
அகஸ்டின் பாஃக்ரோஸ் ஒரு வரலாற்றுக் குறிப்பு புத்தகம் எழுதினார்.
09:29
called ["Dry"], and it's about his time in rehab.
178
569260
3000
அதன் பெயர் "Dry". அது அவர் மறுவாழ்வு காலத்தைப் பற்றியது.
09:32
In his 20s, he was a hotshot ad executive,
179
572260
5000
20களில் அவர் திறமைவாய்ந்த நிர்வாகியாக இருந்தார்.
09:37
and as Mad Men has told us, a raging alcoholic.
180
577260
3000
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார்.
09:40
He did not think so, however,
181
580260
3000
ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை.
09:43
but his coworkers did an intervention and they said,
182
583260
3000
அவருடன் பணிபுரிபவர்கள் அவரைக் குறுக்கிட்டு கூறியதாவது,
09:46
"You are going to rehab, or you will be fired and you will die."
183
586260
4000
ஒன்று நீ மறுவாழ்வு மையதிற்கோ, வேலையேவிட்டோ அல்லது இறந்தும் கூட போகலாம் என்று.
09:50
Now to me, this was always going to be a typographic solution,
184
590260
4000
என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு புத்தக அட்டை வடிவமைக்கும் பணியே.
09:54
what I would call the opposite of Type 101.
185
594260
2000
இதை நான் Type 101-க்கு எதிர் பதமாகவே கருதுகிறேன்.
09:56
What does that mean?
186
596260
2000
அப்படி என்றால் என்ன?
09:58
Usually on the first day of Introduction to Typography,
187
598260
2000
எழுத்துக்கலையில் முதல் அறிமுக வகுப்பில் உங்களுக்கு
10:00
you get the assignment of, select a word
188
600260
3000
ஒதுக்கப்பட்ட பணியானது, ஒரு வார்த்தையை தேர்ந்தெடுப்பது.
10:03
and make it look like what it says it is. So that's Type 101, right?
189
603260
3000
பின்பு அதன் பொருளுக்கேற்றார்போல் அதை வடிவமைப்பது.
10:06
Very simple stuff.
190
606260
2000
மிகவும் சுலபம் அல்லவா?
10:08
This is going to be the opposite of that.
191
608260
3000
ஆனால் இது அந்த விஷயத்திற்கு எதிர் மறையானது.
10:11
I want this book to look like it's lying to you,
192
611260
3000
இந்தப் புத்தகம் உங்களிடம் பொய்யான தோற்றத்தை உருவாக்க நான் விரும்புகிறேன்.
10:14
desperately and hopelessly, the way an alcoholic would.
193
614260
4000
நம்பிக்கை இல்லாமல் ஆனால் துணிச்சலாக எப்படி ஒரு குடிகாரன் இருப்பானோ அதைப் போல.
10:18
The answer was the most low-tech thing you can imagine.
194
618260
3000
இதன் பதில் நீங்கள் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு எளியது.
10:21
I set up the type, I printed it out on an Epson printer
195
621260
4000
இதற்கு ஒரு மாதிரியை தேர்வு செய்து அதை எப்சான் அச்சுக் கருவியில்
10:25
with water-soluble ink, taped it to the wall
196
625260
3000
தண்ணீரில் கரையக் கூடிய மையால் அச்சடித்தேன். காயவைத்தேன்.
10:28
and threw a bucket of water at it. Presto!
197
628260
3000
மீண்டும் அதில் ஒரு வாளி நீரைக் கொட்டினேன். அவ்வளவுதான்.
10:31
Then when we went to press,
198
631260
2000
பின்பு அச்சகத்திற்கு அதைக் கொண்டு சென்றோம்.
10:33
the printer put a spot gloss on the ink
199
633260
2000
அட்டை மீது பளபளக்கும் புள்ளிகளை அச்சடித்தோம்.
10:35
and it really looked like it was running.
200
635260
2000
உண்மையில் தண்ணீர் வழிவதைப் போல இருந்தது.
10:37
Not long after it came out, Augusten was waylaid in an airport
201
637260
3000
இப்புத்தகம் வெளியாகி சில காலம் கழித்து அகஸ்டின் விமான நிலையமொன்றில்
10:40
and he was hiding out in the bookstore
202
640260
2000
பலரின் கண்களிலிருந்து தப்பிக்க புத்தக கடையில் ஒளிந்து கொண்டிருந்தார்.
10:42
spying on who was buying his books.
203
642260
2000
தான் எழுதிய புத்தகங்களை யார் வாங்குகிறார்கள் என்பதை உளவு பார்த்தார்.
10:44
And this woman came up to it,
204
644260
3000
ஒரு பெண்மணி புத்தகத்தின் அருகில் வந்து
10:47
and she squinted, and she took it to the register,
205
647260
2000
அதை உற்றுப் பார்த்துவிட்டு கடைக்காரரிடம் சென்றார்,
10:49
and she said to the man behind the counter, "This one's ruined."
206
649260
3000
பின்பு அவரிடம் "இப்புத்தகம் நனைந்துள்ளது" என்றார்.
10:52
(Laughter)
207
652260
4000
(சிரிப்பொலி)
10:56
And the guy behind the counter said, "I know, lady. They all came in that way."
208
656260
5000
அந்தக் கடைக்காரர் அப்பெண்ணிடம் "ஆமாம். எல்லாப் புத்தகங்களும் அவ்வாறே வந்துள்ளன" என்றார்.
11:01
(Laughter)
209
661260
5000
(சிரிப்பொலி)
11:06
Now, that's a good printing job.
210
666260
3000
இது ஒரு நல்ல அச்சுக்கலை என்றே நான் நினைக்கிறேன்.
11:09
A book cover
211
669260
3000
புத்தக அட்டை என்பது
11:12
is a distillation.
212
672260
3000
புத்தகத்தின் வடிகட்டிய சாரமாகும்.
11:15
It is a haiku,
213
675260
3000
அது கதையைப் பற்றிய
11:18
if you will, of the story.
214
678260
3000
ஹைக்கூ என்றே கூறலாம்.
11:21
This particular story
215
681260
3000
குறிப்பாக இந்த புத்தகம்
11:24
by Osama Tezuka
216
684260
3000
ஒசாமா டெசுக்கா-வால் எழுதப்பட்ட
11:27
is his epic life of the Buddha,
217
687260
3000
புத்தரைப் பற்றிய வீரகாவியமாகும்.
11:30
and it's eight volumes in all. But the best thing is
218
690260
3000
மொத்தம் 8 தொகுதிகளை உள்ளடக்கியது.
11:33
when it's on your shelf, you get a shelf life
219
693260
4000
உங்கள் புத்தக அலமாரியில் அவை இருக்கும் போது
11:37
of the Buddha, moving from one age to the next.
220
697260
4000
புத்தரின் ஒவ்வொரு பருவத்தையும் பார்ப்பது போலிருக்கும்.
11:44
All of these solutions
221
704260
3000
இவ்வடிவமைப்புகள் அனைத்தும்
11:47
derive their origins from the text of the book,
222
707260
4000
புத்தகத்தின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவையே.
11:51
but once the book designer has read the text,
223
711260
3000
அட்டை வடிவைப்பாளர் புத்தகத்தை படித்தவுடன்,
11:54
then he has to be an interpreter
224
714260
3000
அவர் ஒரு மொழி பெயர்ப்பாளராகவும்
11:57
and a translator.
225
717260
3000
பொருள் விளக்குபவராகவும் மாறுகிறார்.
12:00
This story was a real puzzle.
226
720260
3000
இக்கதை உண்மையில் ஒரு புதிரானது.
12:03
This is what it's about.
227
723260
3000
புத்தகம் இதைப் பற்றியதே.
12:06
("Intrigue and murder among 16th century Ottoman court painters.")
228
726260
3000
"16-ம் நூற்றாண்டு கிரேக்கப் பேரரசுக் கலைஞரின் உட்சதி மற்றும் கொலை".
12:09
(Laughter)
229
729260
3000
(சிரிப்பொலி)
12:12
All right, so I got a collection of the paintings together
230
732260
4000
நான் முதலில் அந்த ஓவியங்களை எல்லாம் சேகரித்தேன்.
12:16
and I looked at them and I deconstructed them
231
736260
2000
அவைகளை நன்றாக கவனித்து மறுநிர்மாணம் செய்தேன்.
12:18
and I put them back together.
232
738260
2000
மீண்டும் அவற்றை ஒன்றாக சேர்த்தேன்.
12:20
And so, here's the design, right?
233
740260
2000
அந்த வடிவமைப்பு தான் இது. சரியா?
12:22
And so here's the front and the spine, and it's flat.
234
742260
3000
இதுதான் தட்டையான அதன் மேற்பக்கம்.
12:25
But the real story starts when you wrap it around a book and put it on the shelf.
235
745260
3000
இதன் உண்மையான கதை அலமாரியிலிருந்து இப்புத்தகத்தை எடுக்கும் போதுதான் தெரியும்
12:28
Ahh! We come upon them,
236
748260
4000
ஆ!! நாம் இதைப் பார்க்கிறோம்.
12:32
the clandestine lovers. Let's draw them out.
237
752260
3000
கல்லக்காதலர்களை. அவர்களை வெளிக்கொணர்வோம்.
12:35
Huhh! They've been discovered by the sultan.
238
755260
5000
அடடா! அவர்களை இந்த சுல்தான் பார்த்துவிட்டான்.
12:40
He will not be pleased.
239
760260
3000
அவர் இதை விரும்ப மாட்டார்.
12:43
Huhh! And now the sultan is in danger.
240
763260
3000
அடடா!! இப்போது சுல்தானும் அபாயத்தில் மாட்டி விட்டார்.
12:46
And now, we have to open it up
241
766260
3000
இப்போது தான் இந்த புத்தகத்தை நாம் திறக்க வேண்டும்,
12:49
to find out what's going to happen next.
242
769260
3000
மேற்கொண்டு என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள.
12:52
Try experiencing that on a Kindle.
243
772260
3000
உங்களால் இவ்வனுபவத்தை கிண்டில் (Kindle)-ல் பெற இயலுமா?
12:55
(Laughter)
244
775260
7000
(சிரிப்பொலி)
13:02
Don't get me started.
245
782260
3000
அவற்றைப் பற்றி எனக்கு பேச விருப்பமில்லை.
13:05
Seriously.
246
785260
3000
உண்மையாகத்தான்.
13:08
Much is to be gained by eBooks:
247
788260
4000
மின்னூல் வாசிப்பான் நமக்கு பலவகையில் வசதியாக உள்ளது.
13:12
ease, convenience, portability.
248
792260
3000
அவை எளிமையானது, சௌகர்யமானது, கையடக்கமானது.
13:15
But something is definitely lost: tradition,
249
795260
3000
ஆனால் முக்கியமான ஒன்று அதில் இல்லை. அது : பாரம்பரியம்.
13:18
a sensual experience, the comfort of thingy-ness --
250
798260
5000
உணர்வுப்பூர்வமான அனுபவம், வார்த்தைகளால் விவரிக்க இயலாத
13:23
a little bit of humanity.
251
803260
3000
ஒரு வகையில் மனிதாபிமானம் எனலாம்.
13:26
Do you know what John Updike used to do
252
806260
3000
உங்களுக்கு ஜான் அப்டைக்-கிற்கு என்ன பழக்கம் என்று தெரியுமா?
13:29
the first thing when he would get a copy
253
809260
2000
அவருடைய முதல் புத்தகப் பிரதியை ஆல்பர்ட் கேனாப்-பிலிருந்து
13:31
of one of his new books from Alfred A. Knopf?
254
811260
2000
பெற்றவுடன் அவர் முதலில் செய்வது என்ன தெரியுமா?
13:33
He'd smell it.
255
813260
3000
அதை முகர்ந்து பார்ப்பார்.
13:36
Then he'd run his hand over the rag paper,
256
816260
4000
பின்பு காகிதங்களினூடே விரல்களை நுழைத்துப் பார்ப்பார்.
13:40
and the pungent ink and the deckled edges of the pages.
257
820260
3000
மையை முகர்வார். கூர்மையான விளிம்புகளைப் பார்ப்பார்.
13:43
All those years, all those books, he never got tired of it.
258
823260
5000
இத்தனை வருடங்கள் அவருடைய எல்லா புத்தகங்களிலும் இதை அவர் செய்ய மறந்ததில்லை.
13:48
Now, I am all for the iPad,
259
828260
4000
ஆனால் நாம் இப்போது ஐபேடு யுகத்தில் உள்ளோம்.
13:52
but trust me -- smelling it will get you nowhere.
260
832260
4000
அதை நுகர்வதென்பதை முயற்சிக்கக் கூடாதது.
13:56
(Laughter)
261
836260
3000
(சிரிப்பொலி)
13:59
Now the Apple guys are texting,
262
839260
3000
ஆப்பிள் நிறுவனம் இப்போது
14:02
"Develop odor emission plug-in."
263
842260
3000
நறுமணம் வெளியிடும் செயல் திறனை கண்டுபிடிக்க முயல்கின்றனர்.
14:05
(Laughter)
264
845260
5000
(சிரிப்பொலி)
14:10
And the last story I'm going to talk about is quite a story.
265
850260
3000
நான் கடைசியாக சொல்லப் போகும் கதை உண்மையில் சுவாரஸ்யமானது.
14:13
A woman
266
853260
3000
ஒரு பெண்மணி.
14:16
named Aomame in 1984 Japan finds herself
267
856260
3000
1984-ல் ஜப்பானைச் சேர்ந்த அயோமாமி என்ற அவர்,
14:19
negotiating down a spiral staircase
268
859260
3000
நெடுஞ்சாலையை ஒட்டிய சுருள் வடிவ
14:22
off an elevated highway. When she gets to the bottom,
269
862260
3000
படிக்கட்டுகளில் உரையாடியபடி இறங்கி வருகிறார்.
14:25
she can't help but feel that, all of a sudden,
270
865260
2000
கீழே இறங்கியவுடன் திடீரென ஒரு வித அனுபவத்தில் ஆழ்கிறார்.
14:27
she's entered a new reality
271
867260
2000
அவர் இருந்த யதார்த்தத்திற்கு சிறிது மாறுபட்ட வேறொரு
14:29
that's just slightly different from the one that she left,
272
869260
3000
உண்மையான உலகத்தில் நுழைகிறார்.
14:32
but very similar, but different.
273
872260
2000
மிகவும் ஒத்த ஆனால் அதே சமயம் மாறுபட்டது அவ்வுலகம்.
14:34
And so, we're talking about parallel planes of existence,
274
874260
3000
அதனால் நாங்கள் சமாந்தரமான இரு வேறு தளங்கள் இருக்குமா என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
14:37
sort of like a book jacket and the book that it covers.
275
877260
4000
அது ஒரு புத்தகத்தையும் அதன் அட்டையையும் குறிப்பதாக இருந்தது.
14:41
So how do we show this?
276
881260
3000
இதை நாங்கள் எப்படி காண்பிப்பது?
14:44
We go back to Hepburn and Dietrich, but now we merge them.
277
884260
4000
நாங்கள் ஹெப்பர்ன்ஸ் மற்றும் டீட்ரிக் காலத்தில் செய்ததை இப்போது ஒன்றிணைக்க வேண்டும்.
14:48
So we're talking about different planes, different pieces of paper.
278
888260
4000
அந்த வெவ்வேறு தளங்களை வெவ்வேறு காகிதங்களில் எப்படி கொண்டு வருவது?
14:52
So this is on a semi-transparent piece of velum.
279
892260
3000
இது மேலுறையின் மீதுள்ள பாதி தெளிந்த திரை படலம்.
14:55
It's one part of the form and content.
280
895260
3000
இது மொத்தப் படைப்பில் ஒரு பகுதியே ஆகும்.
14:58
When it's on top of the paper board,
281
898260
3000
இதுவே ஒரு வெள்ளைத் தாள் இருந்தால் எப்படி எதிர்மறையாக இருக்குமோ
15:01
which is the opposite, it forms this.
282
901260
3000
அது தான் திரையில் தெரிகிறது.
15:04
So even if you don't know anything about this book,
283
904260
4000
உங்களுக்கு இப்புத்தகத்தைப் பற்றி எதுவும் தெரியாதிருந்தாலும்,
15:08
you are forced to consider a single person
284
908260
3000
ஒரு நபர் இப்படி வெவ்வேறு நிலைகளுக்குக்கிடையில் மாட்டித்
15:11
straddling two planes of existence.
285
911260
3000
தவிப்பதைச் சிந்திக்க வற்புறுத்தப்படுவீர்கள்.
15:14
And the object itself invited exploration
286
914260
5000
ஒரு பொருள் அதுவாகவே வந்து உங்களை ஆராயவும்,
15:19
interaction, consideration
287
919260
5000
ஊடாடவும், பரிவு கொள்ளவும் மற்றும்
15:24
and touch.
288
924260
3000
தொடவும் செய்துள்ளது.
15:27
This debuted at number two
289
927260
2000
இப்புத்தகம் நியூயார்க் சிறந்த புத்தக விற்பனை பட்டியலில்
15:29
on the New York Times Best Seller list.
290
929260
2000
இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
15:31
This is unheard of,
291
931260
2000
இது அப்புத்தக ஆசிரியரும் வெளியீட்டாளரும்
15:33
both for us the publisher, and the author.
292
933260
2000
கேட்டறியா ஒன்று.
15:35
We're talking a 900-page book
293
935260
2000
900 பக்கங்களைக் கொண்ட
15:37
that is as weird as it is compelling,
294
937260
2000
காண்பவரை வசீகரிக்கக் கூடிய,
15:39
and featuring a climactic scene
295
939260
2000
கற்பனை நிகழ்வுகளை கண்முன் கொணரக் கூடிய,
15:41
in which a horde of tiny people
296
941260
2000
உறங்கும் பெண்ணின் வாயிலிருந்து சிறிய மனிதர்
15:43
emerge from the mouth of a sleeping girl
297
943260
2000
வருவதைப் போன்ற விந்தையை நிகழ்த்தும்,
15:45
and cause a German Shepherd to explode.
298
945260
2000
கடைசியில் எல்லாம் அழிந்து போகும் என்ற மாயத்தை கூறும் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசுகிறோம்.
15:47
(Laughter)
299
947260
8000
(சிரிப்பொலி)
15:55
Not exactly Jackie Collins.
300
955260
3000
நான் ஜேக்கீ காலின்-ஐ குறிப்பிடவில்லை.
15:58
Fourteen weeks on the Best Seller list,
301
958260
3000
14 வாரங்கள் சிறந்த புத்தக விற்பனை பட்டியலில் இருந்தும்,
16:01
eight printings, and still going strong.
302
961260
3000
8 முறைக்கு மேலாக இன்னும் பிரசுரிக்கப்படுகிறது
16:04
So even though we love publishing as an art,
303
964260
3000
நாங்கள் அச்சுத் தொழிலை கலையென விரும்பினாலும்
16:07
we very much know it's a business too,
304
967260
3000
அதன் வியாபாரச் சந்தையை நாங்கள் நன்கு அறிவோம்.
16:10
and that if we do our jobs right and get a little lucky,
305
970260
3000
நாங்கள் அந்த பணியை சரிவர செய்தும், கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாகவும்
16:13
that great art can be great business.
306
973260
3000
இருந்தால் அது எங்களுக்கு மிகப் பெரிய வருமானத்தை உருவாக்கும்.
16:16
So that's my story. To be continued.
307
976260
3000
இதுவே என் கதை. இன்னும் தொடரும்.
16:19
What does it look like?
308
979260
3000
இவை பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது?
16:22
Yes. It can, it does and it will,
309
982260
5000
ஆமாம். இதனால் இப்பொழுதும் எப்பொழுதும் சிறப்பாக செயலாற்ற இயலும்.
16:27
but for this book designer,
310
987260
3000
ஆனால் இந்த புத்தக வடிவமைப்பாளருக்கு,
16:30
page-turner,
311
990260
3000
காகிதங்களை எந்நாளும் திருப்பிக்கொண்டிருப்பவனுக்கு,
16:33
dog-eared place-holder,
312
993260
3000
கந்தலாகிப்போன ஒரு புத்தக குறியின் பிரதிநிதிக்கு,
16:36
notes in the margins-taker,
313
996260
3000
புத்தக விளிம்பில் குறிப்பு எடுப்பவனுக்கு
16:39
ink-sniffer,
314
999260
3000
மையை எந்நாளும் நுகர்பவனுக்கு,
16:42
the story looks like this.
315
1002260
4000
இக்கதை இதுபோலத்தான் இருக்கும்.
16:46
Thank you.
316
1006260
3000
நன்றி.
16:49
(Applause)
317
1009260
3000
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7