Never, ever give up | Diana Nyad

2,037,706 views ・ 2013-12-23

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Kalyanasundar Subramanyam Reviewer: Vijaya Sankar N
00:16
It's the fifth time I stand on this shore,
0
16769
3575
ஐந்தாம் முறை இந்த
00:21
the Cuban shore,
1
21725
1241
கியூபா கடல்கரையில் நிற்கிறேன்,
00:23
looking out at that distant horizon,
2
23801
3050
தூரத்தில் தெரியும் தொடுவானத்தை நோக்கி
00:28
believing, again,
3
28389
2816
நம்பிக்கையுடன் மீண்டும்
00:31
that I'm going to make it all the way
4
31887
2543
அதை நான் செய்ய போகிறேன்
பரந்து விரிந்த
00:34
across that vast, dangerous wilderness of an ocean.
5
34454
4051
அபாயகரமான பெருங்கடலை கடந்து ஒரு பாலை.
00:39
Not only have I tried four times,
6
39547
1724
இதற்கு முன் நான்கு முறை முயற்சித்தும் கூட
00:41
but the greatest swimmers in the world have been trying since 1950,
7
41295
3687
உலகத்தில் சிறந்த நீச்சல் வீரர்கள்
பலர், 1950 முதலாக முயற்சி செய்தும் கூட
00:45
and it's still never been done.
8
45847
1875
இதுவரை யாராலும் வெற்றியடைய முடியவில்லை
00:49
The team is proud of our four attempts.
9
49378
3396
எங்கள் அணியின் நான்கு முயற்சிகள் பெருமைக்குரியது.
00:53
It's an expedition of some 30 people.
10
53330
2530
இது 30 பேர் கொண்ட ஒரு குழுவின் எழுச்சி பணி
00:55
Bonnie is my best friend and head handler,
11
55884
3954
பாண்ணீ என்னுடைய சிறந்த தோழி மற்றும் தலைமை பயிற்சியாளர்.
01:00
who somehow summons will,
12
60484
2640
அவர் எப்படியோ எனது மனோதிடத்தை வெளிகொண்டு வருவார்
முடிந்து விட்டது என்று நான் நினைக்கும் போதும் தடுமாறும் போதும்
01:03
that last drop of will within me, when I think it's gone,
13
63148
3759
01:06
after many, many hours and days out there.
14
66931
2952
பல நாட்கள் முயற்சிக்கு பின்பும் அப்படி செய்துள்ளார்
01:10
The shark experts are the best in the world --
15
70526
2366
இந்த சுறா வல்லுனர்கள் உலகிலேயே சிறந்தவர்கள்
01:12
large predators below.
16
72916
2418
மிக பெரிய உயிர் கொல்லிகள் கீழே உள்ளது .
01:16
The box jellyfish, the deadliest venom in all of the ocean,
17
76694
4809
ஜெல்லி வகை மீன்கள் கொல்லும் நச்சுத்தன்மை உள்ளது
எல்லா கடல் நீரிலும் இவைகள் உள்ளன,
01:21
is in these waters,
18
81527
1576
என் முந்தைய முயற்சியில் அவைகளால்
01:23
and I have come close to dying from them on a previous attempt.
19
83127
3819
இறக்கும் தருவாயை தொட்டிருக்கிறேன்.
இந்த சூழ்நிலைகளின் தன்மை
01:28
The conditions themselves,
20
88120
2412
01:30
besides the sheer distance of over 100 miles in the open ocean --
21
90556
4246
மேலும் அந்த 100 மைல் தூரம்
திறந்த கடல் பரப்பு --
01:35
the currents and whirling eddies and the Gulf Stream itself,
22
95849
4013
நீரோட்டம், நீர் சுழிகள்
மற்றும் வளைகுடா நீர் ஒழுக்கு இவையெல்லாம் கணிக்க முடியாதது
01:39
the most unpredictable of all of the planet Earth.
23
99886
3908
எந்த கோளாக இருந்தாலும் குறிப்பாக பூமி
01:45
And by the way -- it's amusing to me
24
105639
3243
இருந்தாலும் எனக்கு இது விநோதமாக உள்ளது
01:49
that journalists and people, before these attempts, often ask me,
25
109815
4650
பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள்
என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு,
01:54
"Well, are you going to go with any boats or any people or anything?"
26
114489
3404
"நீங்கள் நீச்சல் அடிக்கும்போது கூடவே
படகு அல்லது உதவிக்கு மக்கள் ,பொருட்கள் எடுத்து செல்வதுண்டா என்று?"
01:57
(Laughter)
27
117917
1463
01:59
And I'm thinking, what are they imagining?
28
119404
2136
இவர்கள் என்ன நினைக்கிறார்கள் ?
02:01
That I'll just sort of do some celestial navigation --
29
121564
3020
நான் எதோ தேவலோக வழிநிலை தெரிமுறை பயன்படுத்தி
02:04
(Laughter)
30
124608
1107
02:05
And carry a bowie knife in my mouth,
31
125739
3504
வாயில் கத்தி வைத்துக்கொண்டு,
02:09
and I'll hunt fish and skin them alive and eat them,
32
129267
3539
மீன்களை வேட்டையாடி தோலுரித்து உயிருடன் தின்று கொண்டு
02:12
and maybe drag a desalinization plant behind me for fresh water.
33
132830
4747
எனது நன்னீர் தேவைக்காக உப்பு நீக்கம் செய்யும் இயந்திரத்தை
முதுகில் சுமந்து கொண்டு சென்றேன் என்று நினைத்து கொள்கிறார்கள்
02:17
(Laughter)
34
137601
4706
(சிரிப்பொலி)
02:22
Yes, I have a team.
35
142331
1257
ஆம், என்னுடன் ஒரு அணி உள்ளது.(சிரிப்பொலி)
02:23
(Laughter)
36
143612
2503
இந்த வல்லுநர் அணி மிகவும் தைரியமானது
02:26
And the team is expert,
37
146139
2279
02:28
and the team is courageous,
38
148442
2148
02:30
and brimming with innovation and scientific discovery,
39
150614
4162
அவர்களிடம் நூதனமான சிந்தனைகள் பொங்கி வழியும்
மற்றும் அறிவியல் ஆராய்ச்சி திறன் கொண்ட அணி.
02:34
as is true of any major expedition on the planet.
40
154800
4087
உலகெங்கும் உள்ள மற்ற பெரிய எழுச்சி அணிகள் போலவே
நாங்கள் ஒரு பயணத்தில் இருக்கிறோம்
02:40
And we've been on a journey.
41
160035
2099
02:42
And the debate has raged, hasn't it,
42
162960
2219
உடனே விவாதம் தொடங்கி விட்டது இல்லையா ?
02:45
since the Greeks,
43
165203
1356
கிரேக்கர்களுக்கு பிறகு
02:46
of isn't it what it's all about?
44
166583
2117
இதை குறித்து தானே எல்லோரும் பேசுகிறார்கள் ?
02:49
Isn't life about the journey, not really the destination?
45
169446
3861
வாழ்க்கை என்பதே ஒரு பயணம் பற்றியது தானே
மாறாக சென்று அடையும் இடம் பற்றியது அல்லவே ?
02:54
And here we've been on this journey,
46
174415
1715
நாங்கள் இப்பொழுது இந்த பயணத்தில் இருக்கிறோம்
உண்மையில் இது எழுச்சி தருவதாக உள்ளது
02:56
and the truth is, it's been thrilling.
47
176154
2248
02:58
We haven't reached that other shore,
48
178426
1747
நாங்கள் எதிர் கரையை இன்னும் அடைய வில்லை
என்றாலும் எங்களது பெருமையும் அர்ப்பணிப்பும்
03:00
and still, our sense of pride and commitment,
49
180197
3728
03:03
unwavering commitment.
50
183949
2139
எங்களது நிலை உறுதியையும் ஒப்பிய பொறுப்பையும் காட்டுகிறது
என் 60 வயதிலும் அந்த கனவு உயிர்ப்புடன் உள்ளது
03:06
When I turned 60, the dream was still alive
51
186112
3985
03:10
from having tried this in my 20s -- dreamed it and imagined it.
52
190566
4599
ஏனெனில் 20 வயது முதல் நான் இந்த முயற்சியில் உள்ளேன்
அது குறித்து கனவு கண்டேன் கற்பனை செய்தேன்
மிக பிரசித்தமான நீர் நிலைகள்
03:16
The most famous body of water on the Earth today, I imagine,
53
196303
4605
இன்று பூமியில் க்யுபா முதல் ப்ளோரிடா வரை உள்ளவைகளை நான் நினைத்து பார்த்தேன்
03:20
Cuba to Florida.
54
200932
1414
03:22
And it was deep. It was deep in my soul.
55
202894
3387
அது எனது மனதில் ஆழமாக பதிந்திருந்தது
நான் 60 வயதை அடைந்தபோது,
03:27
When I turned 60,
56
207121
1594
03:29
it wasn't so much about the athletic accomplishment,
57
209411
2629
நான் எனது உடல் வலிமை சாதனைகளை பற்றி குறிப்பிடவில்லை
"நான் தான் முதன்மையானவன் " என்ற ஆணவம் பற்றியதுமல்ல அது
03:32
it wasn't the ego of "I want to be the first."
58
212064
3291
03:35
That's always there and it's undeniable.
59
215379
2254
அது எப்பொழுதுமே இருக்கும். அதை மறுப்பதற்கில்லை
ஆனால் அதை விட ஆழமானது. இன்னும் எவ்வளவு வாழ்நாள் மீதம் இருக்கிறது என்பதை பற்றியது?
03:38
But it was deeper.
60
218101
1773
03:39
It was "how much life is there left?"
61
219898
2033
03:41
Let's face it -- we're all on a one-way street, aren't we?
62
221955
2811
எதிர்கொள்வோம், நாம் பயணிப்பது ஒரு வழிப்பாதை.,இல்லையா ,
நாம் என்ன செய்ய போகிறோம் ?
03:45
And what are we going to do?
63
225219
1543
03:46
What are we going to do as we go forward, to have no regrets looking back?
64
226786
4275
நாம் முன்னேறும் பொழுது என்ன செய்ய போகிறோம் .
வாழக்கையை திரும்பிப்பார்க்கயில் எந்த வருத்தமும் இல்லாமல் இருக்க ?
கடந்த வருடம் முழுவதும் பயிற்சியில் இருந்தோம்
03:52
And all this past year in training,
65
232194
2638
03:54
I had that Teddy Roosevelt quote
66
234856
2687
டெட்டி ரூஸ்வெல்ட் அவர்களின் மேற்கோள்
03:57
to paraphrase it, floating around in my brain.
67
237567
2253
எனக்கு ஞாபகம் வந்தது,
03:59
It says, "You go ahead.
68
239844
1815
"நீ தொடர்ந்து செல்,
04:01
You go ahead and sit back in your comfortable chair
69
241683
3096
உனக்கு சௌகரியமான இடத்தில இருந்து கொள்,
04:04
and you be the critic, you be the observer,
70
244803
2928
மற்றவர்களை விமர்சிப்பவனாக பார்வையாளனாக,
04:08
while the brave one gets in the ring and engages
71
248775
3394
ஆனால் தைரியமுள்ளவான் நேரடியாக களத்தில் புகுந்து
04:12
and gets bloody and gets dirty and fails over and over and over again,
72
252943
4457
கடினமாக உழைத்து தோல்வியுறுகிறான்
மீண்டும் மீண்டும் தோல்வியுறுகிறான்
04:17
but yet isn't afraid and isn't timid and lives life in a bold way."
73
257424
4722
ஆனால் அவனுக்கு அச்சமில்லை, கோழையுமல்ல
மிகுந்த துணிவுடன் வாழ்கிறான் "
04:22
And so of course I want to make it across.
74
262944
2433
நிச்சயமாக, நான் இதை கடக்க வேண்டும்
04:25
It is the goal, and I should be so shallow to say that this year,
75
265401
4843
அது தான் என் குறிக்கோள் அறிவாழமற்று சொல்ல வேண்டுமென்றால்
இந்த வருடம், நான் சேரும் இடம் இன்னும் சுவையாக இருந்தது
04:30
the destination was even sweeter than the journey.
76
270673
3501
இந்த பயணத்தை விட.
04:34
(Laughter)
77
274198
1903
(சிரிப்பொலி) (கைதட்டகள் )
04:36
(Applause)
78
276125
3408
04:39
But the journey itself was worthwhile taking.
79
279557
2377
ஆனால் இந்த பயணத்தை பற்றி பேசுவதே நிறைவாக இருந்தது
04:42
And at this point, by this summer,
80
282839
2418
வெயில் காலம் தொடங்கிய தருணத்தில்
04:45
everybody -- scientists, sports scientists,
81
285281
3132
விஞ்ஞானிகள், விளையாட்டு துறை நிபுணர்கள்,
தாங்கும் ஆற்றல் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள்
04:49
endurance experts, neurologists,
82
289016
3054
04:53
my own team, Bonnie --
83
293319
2394
என் அணி, பான்னி --
04:57
said it's impossible.
84
297755
1252
அனைவரும் இது நடக்காது என்றனர்.
04:59
It just simply can't be done, and Bonnie said to me,
85
299582
2548
பான்னி இது நடக்கவே நடக்காது என்று என்னிடம் சொன்னார்,
"நீ இந்த பயணத்தை ஏற்க நினைத்தால்,
05:02
"But if you're going to take the journey,
86
302154
1986
நான் உன்னுடன் கடைசி வரை இருப்பேன்,
05:04
I'm going to see you through to the end of it,
87
304164
2191
நான் அங்கு இருப்பேன் என்றார்."
05:06
so I'll be there."
88
306379
1163
05:07
And now we're there.
89
307566
1441
இப்போது நாங்கள் சேரும் இடம் அடைந்துவிட்டோம்.
05:12
As we're looking out, kind of a surreal moment
90
312132
2873
இப்போது பார்த்தால் கூட அந்த நொடி ஒரு அதீத கற்பனை போல இருக்கிறது
முதல் மணி அடிப்பதற்கு முன்னமே
05:15
before the first stroke,
91
315029
1304
05:16
standing on the rocks at Marina Hemingway,
92
316357
2502
மரினா ஹெமிங்க்வே பாறைகளில் நின்றிருந்தார்
05:18
the Cuban flag is flying above,
93
318883
2669
கியூபா நாட்டின் கொடி மேலே பறந்து கொண்டிருந்தது,
05:21
all my team is out in their boats, hands up in the air,
94
321576
4250
என் அணியினர் அந்த படகில் இருந்துகொண்டு,
கைகளை உயர்த்தி "நாங்கள் இருக்கிறோம், நாங்கள் இருக்கிறோம்" என்று சொன்னார்கள்
05:25
"We're here!
95
325850
1318
05:27
We're here for you!"
96
327914
1179
பாண்ணியும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சொன்னோம்
05:31
Bonnie and I look at each other and say,
97
331017
2089
இந்த வருடம் எங்களின் தாரகமந்திரம் --
05:33
this year, the mantra is -- and I've been using it in training --
98
333130
3249
என் பயிற்சியின் போதும் அடிக்கடி கூறுவது --
05:37
Find a way.
99
337216
1156
"வழியை கண்டுபிடி"
05:39
You have a dream
100
339137
1201
உனக்கென்று ஒரு கனவு உள்ளது
05:41
and you have obstacles in front of you, as we all do.
101
341871
2991
எல்லோரையும் போல எனக்கும் பல தடைகள் இருந்தது
05:44
None of us ever get through this life
102
344886
2414
வாழ்க்கையை கடப்பது ஓன்றும் எளிதல்ல
05:48
without heartache,
103
348538
1322
பிரச்சனைகள் இல்லாமல்
குழப்பங்கள் இல்லாமல்
05:52
without turmoil,
104
352058
1265
05:54
and if you believe and you have faith
105
354379
2794
ஆனால் உனக்கு நம்பிக்கை இருந்தால்
கீழே விழுந்தாலும் மீண்டும் எழலாம்
05:57
and you can get knocked down and get back up again
106
357197
2372
05:59
and you believe in perseverance
107
359593
2901
விடா முயற்சி இருந்து
06:02
as a great human quality,
108
362518
3618
அதை ஒரு மிக பெரிய மனித குணம் என்று நினைத்தால்
உனக்கு உன் வழி தெரியும் ,பான்னி என் தோள்களை பிடித்து கூறினாள்
06:06
you find your way.
109
366160
1289
06:07
And Bonnie grabbed my shoulders,
110
367473
1621
"ப்ளோரிடாவுக்கான வழியை கண்டுபிடிப்போம் " என்றாள்.
06:09
and she said, "Let's find our way to Florida."
111
369118
3120
06:13
And we started, and for the next 53 hours,
112
373374
2549
அடுத்த 53 மணி நேரமும்
06:15
it was an intense, unforgettable life experience.
113
375947
4426
மிக கடினமான, வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவம்.
06:21
The highs were high, the awe --
114
381647
2217
அதிகபட்சம், பிரமிப்பு அதிகமாக இருந்தது
06:23
I'm not a religious person, but I'll tell you,
115
383888
2325
நான் ஒன்றும் கடவுள் நம்பிக்கையுள்ள பெண் அல்ல,
ஆனால் அந்த நீலக்கடல் அழகை
06:26
to be in the azure blue of the Gulf Stream
116
386237
3425
06:29
as if, as you're breathing,
117
389686
1880
அந்த பரந்த கடல் பிரதேசத்தில்
06:31
you're looking down miles and miles and miles,
118
391590
4019
பல மைல்களுக்கு அப்பால்
06:36
to feel the majesty of this blue planet we live on --
119
396253
4909
இந்த பிரபஞ்சத்தை பார்ப்பது
பிரமிப்பானது.
06:41
it's awe-inspiring.
120
401186
3390
என் மனதில் 85 பாடல்கள் கொண்ட பட்டியல் இருந்தது,
06:45
I have a playlist of about 85 songs,
121
405055
2478
06:47
and especially in the middle of the night ...
122
407557
2113
இரவு நேரங்களில்,
நாங்கள் விளக்குகள் ஏதும் பயன்படுத்துவதில்லை --
06:49
That night, because we use no lights -- lights attract jellyfish,
123
409694
3116
ஏனென்றால், வெளிச்சம் ஜெல்லி மீன்களை ஈர்க்கும்,
06:52
lights attract sharks,
124
412834
1196
மேலும் அது சுறாமீன் மற்றும்,
06:54
lights attract baitfish that attract sharks,
125
414054
2361
06:56
so we go in the pitch black of the night.
126
416439
2477
தூண்டில்மீன்களை ஈர்க்கும்.
06:58
You've never seen black this black.
127
418940
2463
மிகவும் கருப்பு
07:02
You can't see the front of your hand,
128
422271
2062
எங்கெங்கும் கும்மிருட்டு.
07:04
and the people on the boat, Bonnie and my team on the boat --
129
424357
2989
படகில் இருக்கும் ஒருவரும் தெரியவில்லை,
பானி மற்றும் என் அணியினர்
07:07
they just hear the slapping of the arms,
130
427370
2033
எனது கை எழுப்பும் ஓசை மட்டும்
07:09
and they know where I am,
131
429427
1191
கேட்டு நான் இருக்கும் இடம் அறிவர்.
07:10
because there's no visual at all.
132
430642
1918
பார்ப்பது மிக சிரமம்.
07:12
And I'm out there kind of tripping out on my little playlist.
133
432584
4113
நான் என் பாடல்களில் மூழ்கி இருப்பேன்.
என் சிறு உலகத்தில்,
07:16
(Laughter)
134
436721
2504
(சிரிப்பொலி)
07:19
I've got tight rubber caps, I don't hear a thing.
135
439249
3044
என் காதுகளில் ஒரு ரப்பர் மூடி
இருக்கும், ஆதலால் என்னால் ஏதும் கேட்க இயலாது
07:22
I've got goggles and I'm turning my head 50 times a minute,
136
442317
3117
நான் ஒரு நிமிடத்துக்கு ஐம்பது தடவை என் தலையை மாற்றி மாற்றி திருப்பிக்கொண்டு இருப்பேன்,
07:25
and I'm singing ...
137
445458
1275
அதோடு ஒரு பாடல் பாடிகொண்டே...
07:27
(Singing) Imagine there's no heaven
138
447500
2599
வாழ்க்கையே அலை போலே...
07:30
(Laughter)
139
450123
1587
07:31
doo doo doo doo doo
140
451734
1682
நாமெல்லாம் அதன் மேலே...
07:33
It's easy if you try
141
453440
2820
ஓடம் போலே
07:36
doo doo doo doo doo
142
456284
1204
ஆடிடுவோமே
07:37
And I can sing that song a thousand times in a row.
143
457512
2534
வாழ்நாளிலே ஆயிரம் முறை அப்பாடலை பாடுவேன்.
<சிரிப்பொலி௰
07:40
(Laughter)
144
460070
2235
07:42
Now there's a talent unto itself.
145
462329
2626
இதுவே ஒரு தனித்திறமை தான்...
07:44
(Laughter)
146
464979
1804
(சிரிப்பொலி) (கைத்தட்டல்)
07:46
(Applause)
147
466807
2580
07:49
And each time I get done with,
148
469411
2374
ஒவ்வொரு முறையும்
07:51
(Singing) Oh, you may say I'm a dreamer but I'm not the only one
149
471809
4820
வாழ்க்கையே அலை போலே...
07:58
222.
150
478627
1530
நாமெல்லாம் அதன் மேலே...
08:01
(Singing) Imagine there's no heaven
151
481570
2436
ஓடம் போலே
08:04
(Laughter)
152
484030
2082
ஆடிடுவோமே
08:06
And when I get through the end
153
486136
1515
08:07
of a thousand of John Lennon's "Imagine,"
154
487675
2056
வாழ்நாளிலே...
08:09
I have swum nine hours and 45 minutes ...
155
489755
2248
முடிக்கும் பொது ஒன்பது மணி மற்றும் 45 நிமிடங்கள்
08:12
exactly.
156
492783
1175
சரியாக ஆகி இருக்கும்.
08:13
(Laughter)
157
493982
2397
08:16
And then there are the crises.
158
496403
1952
சில நேரங்களில் மிகவும் நெருக்கடிகள் தொடரும்..
08:18
Of course there are.
159
498379
1150
08:20
And the vomiting starts, the seawater -- you're not well.
160
500957
3318
உப்பு நீரால்
வாந்தியும் வர எத்தனிக்கும்
08:24
You're wearing a jellyfish mask for the ultimate protection.
161
504299
3609
முகமூடி
08:27
It's difficult to swim in.
162
507932
1459
அணிந்திருப்பதால் நீச்சல் அடிப்பது மிக
08:29
It's causing abrasions on the inside of the mouth,
163
509415
2634
சிரமம்.
உடல் வெப்பம் சட்டென குறைய
08:32
but the tentacles can't get you.
164
512073
1808
08:34
And the hypothermia sets in.
165
514707
2561
வாய்ப்புகள் அதிகம்.
08:37
The water's 85 degrees, and yet you're losing weight
166
517292
3385
85 டிகிரி வெப்ப நிலையில் தண்ணீர்
08:40
and using calories.
167
520701
1319
இருந்த போதும் உடல் பருமன் குறையும்.
08:42
And as you come over toward the side of the boat --
168
522044
2438
நான் படகை தொட முடியாது.
08:44
not allowed to touch it, not allowed to get out,
169
524506
2340
வெளியிலும் வர கூடாது.
08:46
but Bonnie and her team hand me nutrition
170
526870
2130
பானி மற்றும் அணியினர்
எனக்கு தேவையான உணவு மற்றும் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பார்கள்.
08:49
and ask me how I'm doing, am I all right.
171
529024
3329
08:52
I am seeing the Taj Mahal --
172
532377
2859
எனக்கு தாஜ்மகால் உருவம் கண்ணில் வந்து போகும்.
08:55
(Laughter)
173
535260
1221
08:56
Over here.
174
536505
1283
08:57
I'm in a very different state --
175
537812
3763
நான் வேறு ஒரு மன நிலையில் இருப்பேன்,
09:01
(Laughter)
176
541599
1372
09:02
And I'm thinking, "Wow!
177
542995
2762
ஆஹா
09:05
I never thought I'd be running into the Taj Mahal out here.
178
545781
3589
எவ்வளவு அழகு
09:09
It's gorgeous!
179
549663
1761
எவ்வளவு பிரமாண்டம்.
09:11
I mean, how long did it take them to build that?
180
551448
2589
இதை கட்டி முடிக்க எவ்வளவு நாட்கள் ஆனதோ?
அருமை..(சிரிப்பொலி)
09:14
It's just ...
181
554061
1687
09:16
So, uh -- wooo -- you know?
182
556315
2100
09:18
(Laughter)
183
558439
3179
09:22
We kind of have a cardinal rule
184
562626
1868
இன்னொரு முக்கிய நெறி ஒன்று உள்ளது.
09:24
that I'm never told how far it is, because we don't know how far it is.
185
564518
3469
தூரம் எவ்வளவு உள்ளது என்று
என்னிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்!
இந்த இடத்திலிருந்து
09:28
What's going to happen to you between this point and that point?
186
568011
3177
அந்த இடம் செல்ல எவ்வளவு நேரம்?
என்ன சீதோஷன நிலை...
09:31
What's going to happen to the weather and the currents
187
571212
2604
என்ன நீரோட்டம்...
09:33
and, God forbid, you're stung,
188
573840
1960
09:35
when you don't think you could be stung in all this armor.
189
575824
3894
போன்ற செய்திகள் எதுவும் சொல்ல மாட்டார்கள்.
பானி ஒரு முடிவுடன்
09:40
Bonnie made a decision coming into that third morning
190
580393
3230
மூன்றாம் நாள் காலையில்
09:44
that I was suffering,
191
584772
1771
என்னை
09:46
and I was hanging on by a thread.
192
586567
3313
அருகில்
09:50
And she said, "Come here,"
193
590459
1245
அழைத்தாள்
09:51
and I came close to the boat, and she said,
194
591728
2087
நானும் படகுக்கு அருகில் சென்றேன்
அங்கே பார்.
09:53
"Look, look out there."
195
593839
1198
தூரத்தில் ஒரு வெளிச்சக்கோடு
09:55
And I saw light,
196
595061
1153
09:56
because the day is easier than the night,
197
596238
2002
தெரிந்தது.
09:58
and I thought we were coming into day.
198
598264
1830
நான் பகல் வரப்போகுமோ என்று
10:00
I saw a stream of white light along the horizon,
199
600118
3658
நினைத்தேன்
10:03
and I said, "It's going to be morning soon."
200
603800
2278
அதிகாலையா என்று கேட்க
அவள், அது "கி வெஸ்ட்" என்று கூறினாள்
10:06
And she said, "No, those are the lights of Key West."
201
606102
3264
10:11
It was 15 more hours,
202
611650
1842
இன்னும் 15 மணி நேரம்...
10:13
which for most swimmers would be a long time.
203
613516
2209
பல நீச்சல் வீரர்களுக்கு இது ஒரு சவால்
10:15
(Laughter)
204
615749
3126
(சிரிப்பொலி) (கைத்தட்டல்)
10:18
(Applause)
205
618899
3317
10:22
You have no idea how many 15-hour training swims I had done.
206
622240
4004
நான் பல முறை பயிற்சியின் போது
10:26
So here we go, and I somehow, without a decision,
207
626785
3817
15 மணி நேர பயிற்சி மேற்கொண்டுள்ளேன்
10:30
went into no counting of strokes
208
630626
2318
மீண்டும் நீந்த தொடங்கினேன்
10:32
and no singing
209
632968
1309
பாட்டில்லை
10:34
and no quoting Stephen Hawking on the parameters of the universe.
210
634301
5191
மற்ற எதிலும்
10:39
I just went into thinking about this dream, and why and how.
211
639516
6227
நாட்டமில்லை...என் கனவு மட்டும்
துணையாக
எனக்கு 60 வயது
10:46
As I said, when I turned 60,
212
646188
2142
10:48
it wasn't about that concrete "Can you do it?"
213
648354
4004
எனக்கு இந்த சாதனையை செய்வேனா என்பது கேள்வியல்ல
10:52
That's the everyday machinations.
214
652382
2936
என்னால்
10:55
That's the discipline, and it's the preparation,
215
655342
2747
ஒழுக்கமாக, தயார்படுத்திக் கொள்ள
முடியுமா என்ற கேள்வி.
10:58
and there's a pride in that.
216
658113
1705
10:59
But I decided to think, as I went along,
217
659842
3890
முடிவுடன் பயணித்தேன்
11:04
about -- you know, the phrase usually is, "reaching for the stars."
218
664391
3865
இது நட்சத்திர தேடல் இல்லை
11:08
And in my case, it's reaching for the horizon.
219
668280
2563
இது உதயம் நோக்கிய ஒரு பயணம்.
11:11
And when you reach for the horizon,
220
671438
1871
அந்த உதயத்தை அடையும்போது
11:13
as I've proven, you may not get there.
221
673333
2118
என்னால் அடைய முடியவில்லை என்றாலும்
11:16
But what a tremendous build of character and spirit
222
676036
5427
எனது ஒழுக்கம் மற்றும் எண்ணம் சிறந்து
11:22
that you lay down;
223
682392
1993
இருக்கும் என்ற நம்பிக்கை.
11:24
what a foundation you lay down in reaching for those horizons.
224
684409
3890
எத்தகைய அடித்தளம்
அமைக்கப்பட்டது என்பதுதான்முக்கியம்.
11:29
And now, the shore is coming.
225
689889
1853
கரை தெரிகிறது.
11:32
And there's just a little part of me that's sad.
226
692432
2544
மனதில் ஒரு சிறு வருத்தமும் தான்
11:35
The epic journey is going to be over.
227
695579
2217
இந்த வீரப்பயணம் முடிவுக்கு வர போகிறதே என்று ஒரு வருத்தம்.
11:37
So many people come up to me now and say,
228
697820
2066
பலர் என்னிடம் வந்து வினவுவர்.
11:39
"What's next?"
229
699910
1193
"அடுத்து என்ன?"
11:41
(Laughter)
230
701127
1422
11:42
"We love that!"
231
702573
1305
11:43
(Laughter)
232
703902
1087
எப்போதும் இது போல் வினவுவது நமக்குதான் விருப்பமாயிற்றே!!!
11:45
"That little tracker on the computer?
233
705013
1880
11:46
When are you going to do the next one?
234
706917
1841
"அடுத்து என்ன சாதனை?"
11:48
We can't wait to follow the next one."
235
708782
1832
அவர்கள் அந்த 53 மணிநேரம் மட்டும் தான் என்னுடன் இருந்தார்கள்
11:50
Well, they were just there for 53 hours,
236
710638
2180
11:52
and I was there for years.
237
712842
1945
எனக்கு பல வருடங்கள் ஆனது.
11:55
And so there won't be another epic journey in the ocean.
238
715229
3405
ஆகையால்,
11:58
But the point is, and the point was,
239
718658
3551
மற்றும் ஒரு வீரப்பயணம் செய்யும் முயற்சி இல்லை.
12:02
that every day of our lives is epic.
240
722233
4253
ஒவ்வொரு நாளும் ஒரு வீரப்பயணம் தான்.
12:07
And I'll tell you, when I walked up onto that beach,
241
727417
2472
அன்று அந்த கடல்கரையில்
12:09
staggered up onto that beach ...
242
729913
1838
தள்ளாடி நடந்த போது
12:11
I had so many times, in a very puffed-up ego way,
243
731908
6427
பல முறை
நான் என்ற அகங்காரதுடன், கரையை அடைந்தவுடன்
12:18
rehearsed what I would say ...
244
738359
2035
என்ன பேசுவது என்ற பயிற்சி செய்தது உண்டு.
12:20
(Laughter)
245
740418
1647
12:22
on the beach.
246
742089
1250
அதற்கு இடம் கொடுக்காமல் எங்கே
12:23
When Bonnie thought the back of my throat was swelling up,
247
743363
2940
என் தொண்டை பழுதடைந்து விடுமோ
12:26
she brought the medical team over to our boat
248
746327
2169
என்ற பயம் பானிக்கு
12:28
to say, "She's really beginning to have trouble breathing;
249
748520
4208
இன்னும்
மூச்சு விடவோ
12:32
another 12, 24 hours in the saltwater ..." --
250
752752
3055
மேலும் 12, 24 மணி நேரம் இந்த உப்பு தண்ணீரில்
12:35
the whole thing -- I just thought, in my hallucinatory moment,
251
755831
3745
நினைத்தாலே
ஒரே பிரமை
12:39
that I heard the word "tracheotomy."
252
759600
2386
12:42
(Laughter)
253
762010
2330
(சிரிப்பொலி)
பானி மருத்துவரிடம்...
12:44
Bonnie said to the doctor, "I'm not worried about her not breathing.
254
764871
3270
"அவள் மூச்சு விடுகிறாளோ இல்லையோ
ஆனால் பேச எந்த தடையும் இருக்க
12:48
If she can't talk when she gets to the shore,
255
768165
2141
கூடாது" என்று எச்சரித்தாள்.
12:50
she's going to be pissed off."
256
770330
1527
12:51
(Laughter)
257
771881
5207
(சிரிப்பொலி)
12:57
But the truth is, all those orations that I had practiced,
258
777112
3905
உண்மையில்
அந்த பயிற்சி எல்லாம்
13:01
just to get myself through some training swims as motivation --
259
781041
3876
என்னை ஊக்கப்படுத்த
13:04
it wasn't like that.
260
784941
1468
மட்டுமே!
13:06
It was a very real moment,
261
786433
2448
அது ஒரு நிஜமான தருணம்
13:08
with that crowd, with my team.
262
788905
2024
அந்த கூட்டம், என் அணியினர்
13:11
We did it. I didn't do it. We did it.
263
791368
2485
எல்லோரும் சேர்ந்து தான் இது சாத்தியமாயிற்று
13:13
And we'll never forget it. It'll always be part of us.
264
793877
2777
என்னால் மறக்கமுடியாத ஒன்று
13:17
The three things I did sort of blurt out when we got there, was first:
265
797181
4018
மூன்று விஷயங்கள் நான் தட்டு தடுமாறியபடி சொன்னேன்...
எப்போதும், விடா முயற்சி தேவை.
13:21
Never, ever give up.
266
801223
2163
13:24
I live it.
267
804550
1402
சாக்ரடீஸ் சொன்னது போல்
13:25
What's the phrase from today from Socrates?
268
805976
2299
13:28
Audience: To be is to do.
269
808867
1196
"என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாகவே இரு"
13:30
Diana Nyad: To be is to do.
270
810087
1308
13:31
So I don't stand up and say, "Don't ever give up."
271
811419
2989
எப்போதும் முயற்சிதன்னை கைவிடாதே
13:34
I didn't give up.
272
814432
1352
நான் அதன் படி வாழ்கிறேன்
13:36
There was action behind these words.
273
816341
1927
13:38
The second is:
274
818292
1694
இரண்டாவது, "எந்த வயதிலும் கனவை தேடிக்கொண்டிரு"
13:40
You can chase your dreams at any age; you're never too old.
275
820010
3276
வயது ஒரு பொருட்டல்ல
13:43
Sixty-four; a thing no one, at any age, any gender, could ever do
276
823310
5079
64 வயது, ஆண்பால், பெண்பால் என்று
எவரும் செய்யாத
13:48
has done it.
277
828413
1156
முயற்சி...இருந்தும் என் மனதில் துளி சந்தேகமும் இல்லை.
13:49
And there's no doubt in my mind
278
829593
1539
நான் என் வாழ்கையின் பிரதான நிலையில் இருப்பதாய் உணர்கிறேன்.
13:51
that I am at the prime of my life today.
279
831156
2668
13:53
(Applause)
280
833848
2804
(கைத்தட்டல்)
13:56
Yeah.
281
836676
1248
ஆம்.
13:57
(Applause)
282
837948
4286
14:02
Thank you.
283
842258
1176
நன்றி.
மூன்றாவது,
14:04
And the third thing I said on that beach was,
284
844081
2143
14:06
it looks like the most solitary endeavor in the world,
285
846248
2652
இது உலகிலேயே மிகத்தனிமையான ஒரு
14:08
and in many ways, of course, it is.
286
848924
2103
முயற்சியாக இருந்தாலும்,
இது ஒரு தனிமனிதனின் திறமையாக
14:11
And in other ways, and the most important ways,
287
851051
3649
14:14
it's a team.
288
854724
1188
பார்க்கவில்லை, இது ஒரு கூட்டு முயற்சி.
14:15
And if you think I'm a badass, you want to meet Bonnie.
289
855936
2709
முக்கியமா பானி...
14:18
(Laughter)
290
858669
1452
{சிரிப்பொலி)
14:20
Bonnie, where are you?
291
860145
1258
பானி, எங்கு இருக்கிறாய்?
14:22
Where are you?
292
862741
1273
எங்கு இருக்கிறாய்?
14:25
There's Bonnie Stoll.
293
865236
1379
அது தான், பானி ஸ்டோல்
14:26
(Applause)
294
866639
2387
என் தோழி
14:29
My buddy.
295
869050
1294
14:30
(Applause)
296
870368
3005
14:33
The Henry David Thoreau quote goes,
297
873397
2320
ஹென்றி டேவிட் தோரே கூறியது போல்,
14:35
"When you achieve your dreams, it's not so much what you get
298
875741
3270
"உனது கனவை நீ எட்டும் பொது, இலக்கு
மட்டுமே முக்கியமல்ல, அந்த முயற்சியின்பால்
14:39
as who you have become in achieving them."
299
879035
2298
14:41
And yeah, I stand before you now.
300
881904
1911
நீ உன்னை எவ்வாறு செப்பனிட்டு இருக்கிறாய்", என்பதுதான் முக்கியம்.
14:43
In the three months since that swim ended,
301
883839
2000
கடந்த மூன்று மாதங்களில்
14:45
I've sat down with Oprah,
302
885863
1804
ஒபரா வின்ப்ரே மற்றும்,
14:47
and I've been in President Obama's Oval Office;
303
887691
3758
அதிபர் ஒபாமா
14:51
I've been invited to speak in front of esteemed groups
304
891473
2551
சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
14:54
such as yourselves;
305
894048
1151
அதே போல் உங்களை போன்ற மேதாவிகள்
14:55
I've signed a wonderful major book contract.
306
895223
2251
14:57
All of that's great, and I don't denigrate it.
307
897498
2711
பலரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஒரு புத்தகம் எழுதும் பணியும் அமைந்தது.
15:00
I'm proud of it all, but the truth is,
308
900233
1891
எனக்கு ரொம்ப்பபெருமையாய் உள்ளது, ஆனால், உண்மையில்
நான் நிமிர்ந்து நடக்க மிக முக்கியகாரணம்
15:02
I'm walking around tall
309
902148
1293
15:03
because I am that bold, fearless person, and I will be, every day,
310
903465
5943
என்னுடைய தைரியமான, எதையும் தாங்கும் இதயம்தான்.
15:09
until it's time for these days to be done.
311
909432
4149
இது நான் இந்த பூவுலகை விட்டு செல்லும் வரை நிலைக்கும்.
15:13
Thank you very much and enjoy the conference.
312
913605
2158
நன்றி. இந்த மாநாடு பயனுள்ளதாக அமைய வேண்டுகிறேன்.
15:15
Thank you. Thank you!
313
915787
2107
நன்றி. நன்றி. நன்றி. <கை தட்டும் ஓசை>
15:17
(Applause)
314
917918
2739
15:20
Thank you. Thank you. Thank you. Thank you! Thank you.
315
920681
3761
நன்றி. நன்றி. நன்றி.
நன்றி.
15:24
(Applause)
316
924466
2705
"வழியை கண்டுபிடி" (கைத்தட்டல்)
15:27
Find a way!
317
927195
1417
15:28
(Applause)
318
928636
1985

Original video on YouTube.com
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7