Maya Beiser(s) and her cello(s)

28,645 views ・ 2011-06-17

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Sankaran Swaminathan Reviewer: Balachandar Kaliappan
00:32
(Music)
0
32260
10000
(இசை)
07:04
(Applause)
1
424260
22000
(கைதட்டல்)
07:27
Thank you.
2
447260
2000
நன்றி
07:29
Imagining a solo cello concert,
3
449260
3000
தனி செலொ இசை நிகழ்ச்சியை கற்பனை செய்து பார்த்தால்,
07:32
one would most likely think of Johann Sebastian Bach
4
452260
3000
ஒருவர் ஜோஹான்ந் செபபஸ்டியன் பஅச் கூட்டணி இல்லாத செலொ ஸூயீட்
07:35
unaccompanied cello suites.
5
455260
3000
பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பார்.
07:38
As a child
6
458260
2000
ஒரு குழந்தை போல்
07:40
studying these eternal masterpieces,
7
460260
3000
இந்த சாசுவத தலைசிறந்த படைப்பு படிப்பதன் மூலம்,
07:43
Bach's music would intermingle
8
463260
2000
பச் அவர்களின் இசை, நான் வளர்ந்த
07:45
with the singing voices of Muslim prayers
9
465260
3000
அண்டை அரபு இஸ்ரெலீல் உள்ள
07:48
from the neighboring Arab village
10
468260
2000
வடக்கு கிப்புட்ஸ் கிராமத்தில் முஸ்லிம்
07:50
of the northern Kibbutz in Israel
11
470260
2000
மத பாடல்கள் பாடும் குரல்களோடு
07:52
where I grew up.
12
472260
2000
கூடைபபழகுகின்றது.
07:54
Late at night, after hours of practicing,
13
474260
2000
இரவு எனது நீண்ட நேர பயிற்சி முடித்த பின்பு.
07:56
I would listen to Janis Joplin and Billie Holiday
14
476260
3000
நான் ஜேநிஸ் ஜோப்லிந் மற்றும் பிலீ ஹாலிடே இசை நிகழ்ச்சிகளை கேட்டுக்கொண்டு இருப்பேன்
07:59
as the sounds of tango music
15
479260
2000
அந்த தங்கோ இசை ஒலி
08:01
would be creeping from my parents' stereo.
16
481260
3000
எனது பெற்றோர்களின் அறைலிருந்து வரும்.
08:04
It all became music to me.
17
484260
3000
அது எல்லாம் எனக்கு இன்னிய இசை ஆகியது.
08:07
I didn't hear the boundaries.
18
487260
3000
எனக்கு இன்னும் எல்லையில் இருந்து தகவல் வரவில்லை.
08:10
I still start every day
19
490260
2000
இருப்பினும் நான் தினசரி
08:12
practicing playing Bach.
20
492260
2000
பச் இசையை மீடி பயிற்சி செய்கின்றேன்.
08:14
His music never ceases
21
494260
2000
அவருடைய இசை என்றென்றும் புத்தம் புதியதாக இருப்பதை
08:16
to sound fresh and surprising to me.
22
496260
2000
நிறுத்தி விட முடியாது, அவை என்னை வியப்படை செய்கிறது.
08:18
But as I was moving away
23
498260
2000
ஆனால் நான் மரபுவழி பாரம்பரிய
08:20
from the traditional classical repertoire
24
500260
2000
இசைக்குழுவில் இருந்து விலகி வந்து
08:22
and trying to find new ways
25
502260
2000
இசையின் புதிய வெளிபாடினை
08:24
of musical expression,
26
504260
2000
கண்டறிய முயல்ந்தேன்.
08:26
I realized that with today's technological resources,
27
506260
3000
இன்றய தொழில்நுட்ப வளமையை கண்டு நான் உணர்திருப்பது என்னவென்றால்
08:29
there's no reason to limit
28
509260
2000
ஒரு நாண் இசை கருவியில்
08:31
what can be produced at one time
29
511260
3000
இருந்து உருவாகப்படும் இசைக்கு கூட
08:34
from a single string instrument.
30
514260
2000
எல்லையை வரையறுக்க இயலாது.
08:36
The power and coherency
31
516260
2000
இசையின் சக்தி மற்றும் இசைவிணைவு
08:38
that comes from one person hearing, perceiving and playing all the voices
32
518260
4000
ஒருவரிடமிருந்து வரும் கேட்கும் சக்தி, புரிந்து கொள்வது மற்றும் எல்லா உச்சரிப்பிலும்
08:42
makes a very different experience.
33
522260
3000
ஒரு மாறுபட்ட அனுபவத்தை கிடைக்க செய்கின்றது.
08:45
The excitement of a great orchestra performance
34
525260
3000
சிறந்த இசைக்குழுவின் உத்வேகம்
08:48
comes from the attempt to have a collective of musicians
35
528260
3000
பல இசைக்கலைஞர்களின் ஒரு கூட்டு முயற்சியினால் உருவான
08:51
producing one unified whole concept.
36
531260
3000
ஒன்றுபடுத்தப்பட்ட ஒரு எண்ணம் ஆகும்.
08:54
The excitement from using multi-tracking,
37
534260
3000
மல்டீ-டிரக்கிங் உபயோகிப்பதில் மூலம் கிடைக்கும் ஊக்கம்,
08:57
the way I did in the piece you will hear next,
38
537260
4000
நான் எவ்வாறு அந்த தொகுப்பை செய்தேன் என்பதை அடுத்து நீங்கள் கேட்பீர்கள்,
09:01
comes from the attempt
39
541260
2000
நிறைய அடுக்குகளுடன் கூடிய
09:03
to build and create a whole universe
40
543260
3000
ஒரு புதிய முழுமையான பிரபஞ்சம் உருவாக்க
09:06
with many diverse layers,
41
546260
3000
முயற்சி செய்ததன் வெளிபாடு.
09:09
all generated from a single source.
42
549260
3000
அனைத்தும் ஒரே மூலாதாரத்தில் இருந்து உருவானது.
09:12
My cello and my voice are layered
43
552260
2000
என் செல்லோ மற்றும் என் குரல்
09:14
to create this large sonic canvas.
44
554260
3000
ஒரு பெரிய சோனிக் கேன்வாஸ் உருவாகுவதற்காக அடுக்கப்பட்டது
09:17
When composers write music for me,
45
557260
3000
எனக்கு இசையை வடிவமைக்கும் பொழுது இசையமைப்பாளர்களிடம்,
09:20
I ask them to forget what they know about the cello.
46
560260
2000
நான் செல்லோ பற்றி அவர்களுக்கு தெரிந்ததை மறக்குமாறு கேட்டுகொள்வேன்.
09:22
I hope to arrive at new territories
47
562260
3000
நான் புதிய எல்லைகளை அடைந்து
09:25
to discover sounds I have never heard before.
48
565260
3000
நான் கேட்காத புதிய ஒலி வடிவங்களை கண்டறிய வேண்டும் என்று நம்புகின்றேன்.
09:28
I want to create endless possibilities
49
568260
2000
இந்த செலொவின் உதவி கொண்டு
09:30
with this cello.
50
570260
2000
எல்லையற்ற புதிய வழிகளை இயற்ற வேண்டும்.
09:32
I become the medium through which the music is being channeled,
51
572260
3000
நான் ஒரு இசையை ஒலிபரப்பும் ஊடகமாக இருந்து,
09:35
and in the process, when all is right,
52
575260
3000
அந்த வேலையில், எல்லாம் சரியாக இயங்கும் நேரத்தில்,
09:38
the music is transformed
53
578260
2000
இசை மாற்றம் அடைகின்றது
09:40
and so am I.
54
580260
2000
நானும் அப்படியே.
09:49
(Music)
55
589260
10000
(இசை)
19:59
(Applause)
56
1199260
24000
(கைதட்டல்)

Original video on YouTube.com
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7