Michael Sandel: Why we shouldn't trust markets with our civic life

605,200 views ・ 2013-10-07

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Elanttamil Maruthai Reviewer: Kalyanasundar Subramanyam
00:13
Here's a question we need to rethink together:
0
13459
4227
இக்கேள்வியை மீண்டும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்
00:17
What should be the role of money
1
17686
2441
சமூகத்திற்கு பணத்தின் பயன்பாடும்
00:20
and markets in our societies?
2
20127
3486
சந்தையின் பயன்பாடும் என்ன
00:23
Today, there are very few things
3
23613
2494
இன்றுவரை ஒரு சில பொருட்களைப்
00:26
that money can't buy.
4
26107
2688
பணத்தால் வாங்க முடியாது
00:28
If you're sentenced to a jail term
5
28795
1657
நீங்கள் சிறைச்சாலைக்கு அனுப்பபட்டால்
00:30
in Santa Barbara, California,
6
30452
2451
சந்தா பார்பரா, கலிபோர்னியா சிறையில்
00:32
you should know
7
32903
1352
உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்
00:34
that if you don't like the standard accommodations,
8
34255
2715
பொதுவான தங்கும் வசதி உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால்
00:36
you can buy a prison cell upgrade.
9
36970
4343
நீங்கள் வசதி மேம்படுத்திய சிறை அறையை வாங்கமுடியும்
00:41
It's true. For how much, do you think?
10
41313
2846
உண்மை. எவ்வளவு என்று நினைக்கின்றீர்கள்?
00:44
What would you guess?
11
44159
1941
எவ்வளவு
00:46
Five hundred dollars?
12
46100
1705
ஐந்நூறு டாலர்?
00:47
It's not the Ritz-Carlton. It's a jail!
13
47805
3335
இது ரிட்ஸ்-கார்ல்தன் கிடையாது. சிறைச்சாலை!
00:51
Eighty-two dollars a night.
14
51140
2024
ஒரு இரவுக்கு 82 டாலர்
00:53
Eighty-two dollars a night.
15
53164
2372
ஒரு இரவுக்கு 82 டாலர்
00:55
If you go to an amusement park
16
55536
2200
நீங்கள் கேளிக்கை பூங்காவிற்கு சென்று
00:57
and don't want to stand in the long lines
17
57736
2692
நீண்ட வரிசையில் நிற்க விரும்பா விட்டால்
01:00
for the popular rides,
18
60428
1456
பிரபலமான சில விளையாட்டுகளில் பங்கெடுக்க
01:01
there is now a solution.
19
61884
2887
புதிய வழிமுறை உள்ளது
01:04
In many theme parks, you can pay extra
20
64771
4264
பல கேளிக்கை பூங்காக்களில் அதிகமாகப் பணம் செலுத்தினால்
01:09
to jump to the head of the line.
21
69035
1614
வரிசையை முந்தி செல்ல முடியும்
01:10
They call them Fast Track or VIP tickets.
22
70649
4515
இதனை விரைவு அல்லது VIP வரிசை என்கின்றனர்
01:15
And this isn't only happening in amusement parks.
23
75164
3589
இது கேளிக்கை பூங்காவில் மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல
01:18
In Washington, D.C., long lines,
24
78753
3216
வாசிங்டன் டி.சி-இல் சில சமயம்
01:21
queues sometimes form
25
81969
1940
நீண்ட வரிசை காத்திருக்கும்
01:23
for important Congressional hearings.
26
83909
3869
முக்கிய காங்கிரஸ் வழக்கினை கேட்பதற்கு
01:27
Now some people don't like to wait in long queues,
27
87778
3505
சிலருக்கு நீண்ட வரிசையில் நிற்க பிடிக்காது
01:31
maybe overnight, even in the rain.
28
91283
2505
இரவிலும் ,மழையிலும் கூட
01:33
So now, for lobbyists and others
29
93788
1997
ஒரு சிலருக்கும் ஆதரவு திரட்டுவோருக்கும்
01:35
who are very keen to attend these hearings
30
95785
1806
சில வழக்குகளை கேட்க ஆர்வமுள்ளவர்களுக்கும்
01:37
but don't like to wait, there are companies,
31
97591
2719
ஆனால் காத்திருக்க பிடிக்காதவர்களுக்கேன்றே, சில நிறுவனங்கள் உள்ளன
01:40
line-standing companies,
32
100310
2043
'வரிசையில் நிற்கும்' நிறுவனங்கள்
01:42
and you can go to them.
33
102353
1863
நீங்கள் அவர்களை நாடலாம்
01:44
You can pay them a certain amount of money,
34
104216
1889
அதற்கு அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை தர வேண்டும்
01:46
they hire homeless people and others who need a job
35
106105
3265
அவர்கள் வேலை வீடு இல்லாதவர்களை அதற்கு அமர்த்துகிறார்கள்
01:49
to stand waiting in the line for as long as it takes,
36
109370
3283
அவர்கள் நேரம் வரும் வரை வரிசையில் காத்திருப்பார்கள்
01:52
and the lobbyist, just before the hearing begins,
37
112653
2868
வழக்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்
01:55
can take his or her place at the head of the line
38
115521
2879
சம்மந்தப்பட்ட நபர் வந்து வரிசையில் நின்றுவிடுவார்
01:58
and a seat in the front of the room.
39
118400
2745
அவருக்கு அறையில் முன்னிருக்கை கிடைத்து விடும்
02:01
Paid line standing.
40
121145
3079
கட்டணம் கட்டிய வரிசை.
02:04
It's happening, the recourse to market mechanisms
41
124224
3582
சந்தையின் முறைமையினால் இது ஏற்படுகிறது
02:07
and market thinking and market solutions,
42
127806
2674
சந்தை சிந்தனை மற்றும் சந்தைக்கான தீர்வு
02:10
in bigger arenas.
43
130480
2632
மிகப்பெரிய தளங்களிலும் நடைபெறுகிறது
02:13
Take the way we fight our wars.
44
133112
2671
நாம் இப்பொழுது எப்படி போர் புரிகிறோம்
02:15
Did you know that, in Iraq and Afghanistan,
45
135783
3067
உங்களுக்கு தெரியுமா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும்
02:18
there were more private military contractors on the ground
46
138850
4045
தனியார் இராணுவத்தினர்தான் அதிகமாக இருந்தனர்
02:22
than there were U.S. military troops?
47
142895
3820
அமெரிக்க இராணுவத்தினரை விட
02:26
Now this isn't because we had a public debate
48
146715
3119
இது நாம் பொது விவாதம் நடத்தியதால் விளைந்த தல்ல
02:29
about whether we wanted to outsource war
49
149834
2977
நாம் போருக்கு, ஒப்பந்த சேவை வேண்டி
02:32
to private companies,
50
152811
2171
தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க போகிறோமா ?
02:34
but this is what has happened.
51
154982
2707
இதுதான் இப்பொழுது நடக்கிறது
02:37
Over the past three decades,
52
157689
2428
கடந்த முப்பது ஆண்டுகளாக
02:40
we have lived through a quiet revolution.
53
160117
4098
நாம் அமைதியான புரட்சிகரமான முறையில் வாழ்ந்து வருகிறோம்
02:44
We've drifted almost without realizing it
54
164215
4967
அதனை உணராமலேயே நாம் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்
02:49
from having a market economy
55
169182
3248
சந்தை பொருளாதார முறையிலிருந்து
02:52
to becoming market societies.
56
172430
3967
சந்தை சமூகமாக மாறிவிட்டோம்
02:56
The difference is this: A market economy is a tool,
57
176397
3585
வேறுபாடு என்னவென்றால்: சந்தை பொருளியல் என்பது ஒரு கருவி
02:59
a valuable and effective tool,
58
179982
1662
விலையுயர்ந்த சிறந்த கருவி
03:01
for organizing productive activity,
59
181644
3058
ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள
03:04
but a market society is a place where
60
184702
3058
ஆனால் சந்தை சமூகம் என்பது
03:07
almost everything is up for sale.
61
187760
2848
எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க கூடியது
03:10
It's a way of life, in which market thinking
62
190608
3452
சந்தை சார்ந்த சிந்தனை, இது வாழ்கையின் நடைமுறையாகிவிட்டது
03:14
and market values begin to dominate
63
194060
2721
சந்தையின் விழுமங்கள் அனைத்தும் ஆதிக்கம் செலுத்துகின்றன
03:16
every aspect of life:
64
196781
3524
வாழ்வின் எல்லா கூறுகளிலும்
03:20
personal relations, family life, health, education,
65
200305
4735
தனிப்பட்ட உறவுமுறை, குடும்ப வாழ்வு, சுகாதாரம், கல்வி
03:25
politics, law, civic life.
66
205040
3299
அரசியல்,சட்டம்,சமூக வாழ்க்கை
03:28
Now, why worry? Why worry about our becoming
67
208339
5491
இப்பொழுது மட்டும் என்ன கவலை
03:33
market societies?
68
213830
2546
நாம் சந்தை சமூகமாக மாறுவதில் ?
03:36
For two reasons, I think.
69
216376
3104
இரு காரணங்களுக்காக என நினைக்கின்றேன்
03:39
One of them has to do with inequality.
70
219480
4681
ஒன்று ஏற்ற்த்தாழ்வு அற்ற நிலை
03:44
The more things money can buy,
71
224161
3333
பணத்தால் அனைத்தையும் வாங்க கூடிய சூழல்
03:47
the more affluence, or the lack of it, matters.
72
227494
4294
அதிகம் இருந்தாலும் அறவே இல்லாவிட்டாலும் சிக்கல்தான்
03:51
If the only thing that money determined
73
231788
2857
ஒன்றுக்கு மட்டும் பணம் பயன்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்
03:54
was access to yachts or fancy vacations or BMWs,
74
234645
5689
விடுமுறைக்கு பாய்மரக்கப்பலில் , அல்லது BMW ல் ல செல்ல
04:00
then inequality wouldn't matter very much.
75
240334
4352
ஏற்றத்தாழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது
04:04
But when money comes increasingly to govern
76
244686
3427
ஆனால் பணம் அனைத்தையும் கண்காணிக்கும் போது
04:08
access to the essentials of the good life --
77
248113
4837
நல்வாழ்விற்கான அடிப்படை தேவைகள்
04:12
decent health care, access to the best education,
78
252950
3926
நல்ல சுகாதாரம், சிறந்த கல்வி
04:16
political voice and influence in campaigns --
79
256876
4870
அரசியல் பலம் மற்றும் செல்வாக்கு
04:21
when money comes to govern all of those things,
80
261746
3580
இவை அனைத்தயும் பணம் நிர்ணயித்தால்
04:25
inequality matters a great deal.
81
265326
2550
ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
04:27
And so the marketization of everything
82
267876
2255
அனைத்தையும் சந்தைமயப்படுத்தி விடும்
04:30
sharpens the sting of inequality
83
270131
3570
ஏற்றத்தாழ்வினை இன்னும் அதிகப்படுத்தும்
04:33
and its social and civic consequence.
84
273701
2184
சமூகத்தில் பின் விளைவுகளை ஏற்படுத்தும்
04:35
That's one reason to worry.
85
275885
2986
அது கவலையடையக்கூடிய ஒரு காரணம்
04:38
There's a second reason
86
278871
2237
இரண்டாவது காரணம்
04:41
apart from the worry about inequality,
87
281108
3899
ஏற்றத்தாழ்வினைத் தவிர்த்து
04:45
and it's this:
88
285007
2319
இதுதான்
04:47
with some social goods and practices,
89
287326
3924
சில சமூக பொருட்களும் செயல்முறைகளும்
04:51
when market thinking and market values enter,
90
291250
5466
சந்தை சிந்தனையும் சந்தை மதிப்பும் சேரும்பொழுது
04:56
they may change the meaning of those practices
91
296716
2772
அது அடிப்படை சமூக நடைமுறையையே மாற்றும்
04:59
and crowd out attitudes and norms
92
299488
3349
நம்முடைய மனப்போக்கையும் இயல்பையும் மாற்றும்
05:02
worth caring about.
93
302837
1949
அதனைப்பற்றி சிந்திப்பது பலன் தரும்
05:04
I'd like to take an example
94
304786
2624
நான் ஒரு எடுத்துகாட்டை கூற விரும்புகின்றேன்
05:07
of a controversial use of a market mechanism,
95
307410
3726
சிக்கலான சந்தை முறைமையைப் பற்றி
05:11
a cash incentive, and see what you think about it.
96
311136
4745
ஊக்குவிப்பிற்கு பணம் கொடுத்தல்
05:15
Many schools struggle with the challenge
97
315881
3165
நிறைய பள்ளிகளில் இந்த சிக்கலினால் அவதிபடுகின்றனர்
05:19
of motivating kids, especially kids
98
319046
2539
மாணவர்களை ஊக்கமூட்ட
05:21
from disadvantaged backgrounds, to study hard,
99
321585
3955
மோசமான பின்னணி உடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க
05:25
to do well in school, to apply themselves.
100
325540
3039
பள்ளியில் சிறப்பாக விளங்க
05:28
Some economists have proposed a market solution:
101
328579
3488
சில பொருளியல்வாதிகள் இதற்கு சந்தை தீர்வினை முன் வைக்கின்றனர்
05:32
Offer cash incentives to kids for getting good grades
102
332067
4059
நல்ல புள்ளிகள் வாங்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பது
05:36
or high test scores
103
336126
2374
மேல் நிலை தேர்வில் சிறந்த புள்ளிகள் பெறுவதற்கு
05:38
or for reading books.
104
338500
1951
அல்லது புத்தகம் படிப்பதற்கு
05:40
They've tried this, actually.
105
340451
1782
அவர்கள் இதனை முயன்றிருக்கின்றனர்
05:42
They've done some experiments
106
342233
1285
அவர்கள் சில பரிசோதனைகளையும் செய்துள்ளனர்
05:43
in some major American cities.
107
343518
3431
முக்கியமான சில அமெரிக்க நகரங்களில்
05:46
In New York, in Chicago, in Washington, D.C.,
108
346949
3647
நியூ யோர்க், சிக்காகோ, வாசிங்டன் டி.சி
05:50
they've tried this, offering 50 dollars for an A,
109
350596
3711
A பெற்றால் 50 அமெரிக்க டாலர் கொடுத்தனர்
05:54
35 dollars for a B.
110
354307
2192
B பெற்றால் 35 அமெரிக்க டாலர்கள்
05:56
In Dallas, Texas, they have a program that offers
111
356499
3174
டாலசிலும் டெக்சாசிலும் அவர்கள் ஒரு திட்டத்தை அமல்படுத்தினர்
05:59
eight-year-olds two dollars for each book they read.
112
359673
4420
எட்டு வயது குழந்தைகள் ஒரு புத்தகம் படித்து முடித்தால் 2 டாலர்
06:04
So let's see what -- Some people are in favor,
113
364093
2919
ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்
06:07
some people are opposed to this cash incentive
114
367012
3390
ஒரு சிலர் இலக்கை அடைய பணம் கொடுப்பதற்கு
06:10
to motivate achievement.
115
370402
1698
மறுப்பு தெரிவித்தனர்
06:12
Let's see what people here think about it.
116
372100
2637
வாருங்கள் இங்குள்ளவர்கள் என்ன நினைகின்றார்கள் என்று பார்போம்
06:14
Imagine that you are the head of a major school system,
117
374737
4508
நீங்கள் ஒரு முக்கியப் பள்ளியின் முதல்வர் என்று வைத்துக்கொள்வோம்
06:19
and someone comes to you with this proposal.
118
379245
2985
ஒருவர் ஒரு திட்டத்துடன் உங்களிடம் வருகின்றார்
06:22
And let's say it's a foundation. They will provide the funds.
119
382230
2637
அறவாரியம் அமைப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் நிதி கொடுக்க தயாராக உள்ளனர்
06:24
You don't have to take it out of your budget.
120
384867
1866
நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை
06:26
How many would be in favor
121
386733
1282
யார் இதனை ஏற்றுக்கொள்வீர்கள்
06:28
and how many would be opposed to giving it a try?
122
388015
3594
யார் மறுப்பு தெரிவிப்பீர்கள்
06:31
Let's see by a show of hands.
123
391609
1596
இதற்கு உங்கள் கைகளை தூக்கி முடிவை சொல்லுங்கள்
06:33
First, how many think it might at least be worth a try
124
393205
3594
முதலில் எத்தனை பேர் இதனை முயற்சி செய்து
06:36
to see if it would work? Raise your hand.
125
396799
3896
பார்போம் என நினைகின்றீர்கள்? கைதூக்குங்கள்
06:40
And how many would be opposed? How many would --
126
400695
2731
எத்தனை பேர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றீர்கள்
06:43
So the majority here are opposed,
127
403426
2814
சரி அதிகமானோர் எதிர்கின்றனர்
06:46
but a sizable minority are in favor.
128
406240
2982
ஆனால் குறிப்பிடத்தக்க அளவினர் ஆதரவு தருகின்றனர்
06:49
Let's have a discussion.
129
409222
1569
வாருங்கள் கலந்துரையாடுவோம்
06:50
Let's start with those of you who object,
130
410791
3043
சரி எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் இருந்து தொடங்குவோம்
06:53
who would rule it out even before trying.
131
413834
2881
முயற்சிக்கும் முன்பே தகுதியற்றதெனத் தள்ளி விட யாரும் இருக்கின்றீர்களா
06:56
What would be your reason?
132
416715
1621
அதற்கு என்ன காரணம்
06:58
Who will get our discussion started? Yes?
133
418336
3872
யார் கலந்துரையாடலை தொடங்குகின்றீர்கள்
07:02
Heike Moses: Hello everyone, I'm Heike,
134
422208
1898
ஏயக் மோசஸ்: ஹலோ, நான் ஏயக்
07:04
and I think it just kills the intrinsic motivation,
135
424106
2767
நான் நினைகின்றேன் அது உள்ளார்ந்த தன்முனைப்பை கொன்றுவிடும்
07:06
so in the respect that children, if they would like to read,
136
426873
5148
தானாகவே படிக்க ஆசைபடும் குழந்தைகளுக்கு
07:12
you just take this incentive away
137
432021
2117
இந்த ஊக்குவிப்பு தேவை இல்லை
07:14
in just paying them, so it just changes behavior.
138
434138
3452
பணம் கொடுத்தால் அது அவர்களின் நடத்தையை மாற்றிவிடும்
07:17
Michael Sandel: Takes the intrinsic incentive away.
139
437590
3418
மைக்கல் சென்டல் : உள்ளார்ந்த ஊக்கத்தை எடுத்து விடும் .
07:21
What is, or should be, the intrinsic motivation?
140
441008
4235
அப்படி என்றால், உள்ளார்ந்த தன்முனைப்பா வேண்டும் ?
07:25
HM: Well, the intrinsic motivation
141
445243
1690
எச்.எம்: சரி உள்ளார்ந்த தன்முனைப்பு
07:26
should be to learn.
142
446933
1677
கற்றுகொள்வதற்க்கு இருக்கவேண்டும்
07:28
MS: To learn. HM: To get to know the world.
143
448610
3143
எம்.எச்: கற்றுக்கொள்ள; எச்.எம்: உலகை தெரிந்து கொள்ள
07:31
And then, if you stop paying them, what happens then?
144
451753
2894
நீங்கள் அவர்களுக்கு கொடுப்பதை நிறுத்தினால் அடுத்து என்னவாகும் ?
07:34
Then they stop reading?
145
454647
1747
அவர்கள் படிப்பதை நிறுத்தி விடுவார்களா ?
07:36
MS: Now, let's see if there's someone who favors,
146
456394
3000
எம்.எச்: வாருங்கள் யாரும் ஆதரவளிக்கின்றார்களா என பார்போம்,
07:39
who thinks it's worth trying this.
147
459394
2348
இதனை முயற்சிப்பது பலன் அளிக்கும் என யார் நம்புகின்றீர்கள்
07:41
Elizabeth Loftus: I'm Elizabeth Loftus,
148
461742
1972
எலிசபெத் லொப்தஸ்: நான் எலிசபெத் லொப்தஸ்
07:43
and you said worth a try, so why not try it
149
463714
4130
நீங்கள் முயற்சித்தால் பலன் கிடைக்கும் என்கின்றீர்கள் ஏன் முயற்சிக்க கூடாது
07:47
and do the experiment and measure things?
150
467844
4123
பரிசோதனை செய்து பலனை காண்பதுதானே
07:51
MS: And measure. And what would you measure?
151
471967
2173
எம்.எஸ்: அளவு. எதனை நீங்கள் அளக்கின்றீர்கள் ?
07:54
You'd measure how many --
152
474140
1721
நீங்கள் அளப்பது எண்ணிக்கை
07:55
EL: How many books they read
153
475861
1844
இ.எல்: எத்தனை புத்தகங்களை அவர்கள் படிக்கின்றனர்
07:57
and how many books they continued to read
154
477705
2690
தொடர்ந்து அவர்கள் எத்தனை புத்தகங்களை படிக்கின்றனர்
08:00
after you stopped paying them.
155
480395
1715
நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தியப்பிறகு
08:02
MS: Oh, after you stopped paying.
156
482110
2357
எம்.எஸ்: ஓ நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தியப்பிறகு
08:04
All right, what about that?
157
484467
1354
சரி , என்ன நினைகின்றீர்கள் ?
08:05
HM: To be frank, I just think
158
485821
1977
எச்.எம்: உண்மையை சொல்லவேண்டும் என்றால்
08:07
this is, not to offend anyone, a very American way.
159
487798
4633
இது யாரையும் புண்படுத்தாது என்று நினைக்கின்றேன். இதுதான் அமெரிக்கர்களின் முறை
08:12
(Laughter) (Applause)
160
492431
6472
சிரிப்பு, கைத்தட்டல்
08:18
MS: All right. What's emerged from this discussion
161
498903
2203
எம்.எஸ்: சரி இக்கலந்துரையாடல் வழி பெறப்படுவது என்ன
08:21
is the following question:
162
501106
2120
எழுந்தது இக்கேள்விகள்
08:23
Will the cash incentive drive out or corrupt
163
503226
4251
பண ஊக்குவிப்பு துரத்துமா அல்லது சீரழிக்குமா
08:27
or crowd out the higher motivation,
164
507477
3189
அல்லது உயரிய தன்முனைப்பை வழங்குமா ?
08:30
the intrinsic lesson that we hope to convey,
165
510666
4794
உள்ளார்ந்து நாம் சொல்ல விரும்பும் படிப்பினை
08:35
which is to learn to love to learn and to read
166
515460
4087
கற்பதையும் படிப்பதையும் அவர்கள் மகிழ்ச்சியாக மேற்கொள்ளவேண்டும்
08:39
for their own sakes?
167
519547
2003
அவர்களின் சொந்த நன்மைக்காக
08:41
And people disagree about what the effect will be,
168
521550
4097
விளைவினைப் பற்றி பலர் மாறுபடுவர்
08:45
but that seems to be the question,
169
525647
2657
அதுதான் இப்பொழுது கேள்வி
08:48
that somehow a market mechanism
170
528304
2036
அச்சந்தை முறைமை
08:50
or a cash incentive teaches the wrong lesson,
171
530340
4861
பண ஊக்குவிப்பு தவறான படிப்பினையை கொடுத்துவிடும்
08:55
and if it does, what will become of these children later?
172
535201
3607
அப்படியென்றால் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் என்னவாகும்
08:58
I should tell you what's happened with these experiments.
173
538808
3373
நான் உங்களுக்கு அப்பரிசோதனை முடிவை தெரிவிக்கவேண்டும்
09:02
The cash for good grades has had very mixed results,
174
542181
4518
நல்ல மதிப்பெண்களுக்கு பணம் கொடுக்கும் பரிசோதனை ஒரு கலந்த முடிவை கொடுத்தது
09:06
for the most part has not resulted in higher grades.
175
546699
3147
சிறந்த மதிப்பெண்கள் பெருவதற்கு அவ்வளவாக உதவவில்லை
09:09
The two dollars for each book
176
549846
2371
இரண்டு டாலர் ஒரு புத்தகத்திற்கு என்றவுடன்
09:12
did lead those kids to read more books.
177
552217
3301
நிறைய புத்தகத்தைப் படித்தார்கள்
09:15
It also led them to read shorter books.
178
555518
2644
ஆனால் பக்கம் குறைவான புத்தகங்களையே படித்தனர்
09:18
(Laughter)
179
558162
4178
சிரிப்பு
09:22
But the real question is,
180
562340
1650
ஆனால் கேள்வி என்னவென்றால்
09:23
what will become of these kids later?
181
563990
2572
இவர்கள் பின்னாளில் எப்படி இருப்பார்கள் ?
09:26
Will they have learned that reading is a chore,
182
566562
2114
ஆறிவை பெருக்கி கொள்ள படித்தார்களா ?
09:28
a form of piecework to be done for pay, that's the worry,
183
568676
2972
ஆல்லது படித்தால் பணம் கிடைக்கும் என்பதால் படித்தார்களா ?
09:31
or may it lead them to read maybe for the wrong reason initially
184
571648
4617
தவறான காரணத்திற்காக படிக்க தொடங்குகின்றார்களா
09:36
but then lead them to fall in love with reading for its own sake?
185
576265
4746
ஆல்லது படிப்பது அவர்களுக்கு பிடித்த ஒன்றாக மாறுகிறதா
09:41
Now, what this, even this brief debate, brings out
186
581011
4821
இந்த விவாதம் வெளிகொணரும் செய்திகளை கூட
09:45
is something that many economists overlook.
187
585832
3818
பல பொருளியல்வாதிகள் கவனிப்பதில்லை
09:49
Economists often assume
188
589650
2096
பொருளியல்வாதிகள் என்ன நினைக்கின்றனர் என்றால்
09:51
that markets are inert,
189
591746
2624
சந்தைகள் இயக்க விளைவுகள் அற்றது என்று
09:54
that they do not touch or taint the goods they exchange.
190
594370
4366
பரிமாறும் பொருள்களை தீண்டுவதோ கேடு விளைவிப்பதோ இல்லை
09:58
Market exchange, they assume,
191
598736
3104
சந்தை பரிமாற்றம் என்பது அவர்கள் நினைக்கின்றனர்
10:01
doesn't change the meaning or value
192
601840
2460
பரிமாறும் பொருள்களை குறித்த
10:04
of the goods being exchanged.
193
604300
1283
கருத்து அல்லது மதிப்புகளை மாற்றாது
10:05
This may be true enough
194
605583
1576
இது உண்மையாக இருக்கலாம்
10:07
if we're talking about material goods.
195
607159
2417
நாம் அடிப்படை பொருட்களைப் பற்றி பேசினால்
10:09
If you sell me a flat screen television
196
609576
2506
நீங்கள் ஒரு தட்டை திரை தொலைக்காட்சியை என்னிடம் விற்றால்
10:12
or give me one as a gift,
197
612082
2178
அல்லது எனக்கு ஒரு பரிசினைக் கொடுத்தால்
10:14
it will be the same good.
198
614260
1360
அது இரண்டும் ஒரே மாதிரியான பலனைத் தான் தரும்
10:15
It will work the same either way.
199
615620
2486
அது இரண்டும் ஒரே மாதிரியான செயலினைத் தான் செய்யும்
10:18
But the same may not be true
200
618106
2776
ஆனால் இரண்டும் ஒன்றுதான் என்பது உண்மையில்லாமல் இருக்கலாம்
10:20
if we're talking about nonmaterial goods
201
620882
2332
நாம் பொருளற்றவையைப் பற்றி பேசினால்
10:23
and social practices such as teaching and learning
202
623214
3950
உதாரணமாக கற்றல் கற்பித்தல் என வைத்துக்கொள்வோம்
10:27
or engaging together in civic life.
203
627164
3732
அல்லது சமூக வாழ்வு என வைத்துக்கொள்வோம்
10:30
In those domains, bringing market mechanisms
204
630896
3421
இந்த தளங்களில் நாம் சந்தை முறைமையை அமல்படுத்தினால்
10:34
and cash incentives may undermine
205
634317
3918
பண ஊக்குவிப்பு சிக்கலினை உருவாக்கும்
10:38
or crowd out nonmarket values and attitudes
206
638235
4320
பொருளற்றவையின் தன்மையை வெகுவாகப்பாதிக்கும்
10:42
worth caring about.
207
642555
2359
அதனைப் பற்றி சிந்திப்பது பயனானது
10:44
Once we see
208
644914
2224
நாம் சந்தையையும் வணிகத்தையும்
10:47
that markets and commerce,
209
647138
3711
பார்க்கும்பொழுது
10:50
when extended beyond the material domain,
210
650849
3661
அது பொருள் தளத்தையும் தாண்டி போகும்பொழுது
10:54
can change the character of the goods themselves,
211
654510
5450
பொருளின் தன்மையையே மாற்ற வல்லது
10:59
can change the meaning of the social practices,
212
659960
2561
சமூக செயல்பாட்டின் அர்த்தத்தையே மாற்றும்
11:02
as in the example of teaching and learning,
213
662521
3464
கற்றல் கற்பித்தல் எடுத்துகாட்டை பார்ப்போம்
11:05
we have to ask where markets belong
214
665985
4646
சந்தை எங்கு தொடங்குகிறது என நாம் நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டும்.
11:10
and where they don't,
215
670631
1931
அது தேவைப்படாத இடம் எது
11:12
where they may actually undermine
216
672562
2373
அது எங்கு பாதிப்பை உருவாக்கும்
11:14
values and attitudes worth caring about.
217
674935
3003
பண்பும், மனப்பாங்கும் முக்கியமான ஒன்று
11:17
But to have this debate,
218
677938
3262
இந்த விவாதத்தை தொடங்குவதற்கு
11:21
we have to do something we're not very good at,
219
681200
3498
நாம் எதையாவது செய்தாக வேண்டும்
11:24
and that is to reason together in public
220
684698
3482
அது பொதுமக்கள் மத்தியில்
11:28
about the value and the meaning
221
688180
3240
அதன் மதிப்பும் அர்த்தமும் பொதிந்ததாக இருக்க வேண்டும்
11:31
of the social practices we prize,
222
691420
4004
நம்முடைய வெற்றியாக கருதும் சமூக செயல்முறைகள்
11:35
from our bodies to family life
223
695424
2505
நம் உடலிலிருந்து குடும்ப வாழ்கை வரை
11:37
to personal relations to health
224
697929
1953
தனிப்பட்ட உறவிலிருந்து சுகாதாரம் வரை
11:39
to teaching and learning to civic life.
225
699882
3713
சமுக வாழ்வைப் பற்றிய கற்றல் கற்பித்தல்
11:43
Now these are controversial questions,
226
703595
2984
இவை பிரச்சனைக்குறிய கேள்விகள்
11:46
and so we tend to shrink from them.
227
706579
2760
எனவே நாம் இதிலிருந்து தப்பிக்க நினைக்கின்றோம்
11:49
In fact, during the past three decades,
228
709339
2920
குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளில்
11:52
when market reasoning and market thinking
229
712259
2497
சந்தையைப் பற்றிய சிந்தனை
11:54
have gathered force and gained prestige,
230
714756
3488
ஆற்றலுடனும் மதிப்புடனும் வளர்ந்துள்ளது
11:58
our public discourse during this time
231
718244
3482
தற்போதைய நமது விவாதம்
12:01
has become hollowed out,
232
721726
2235
ஒன்றுமில்லாத நிலையில் இருக்கின்றது
12:03
empty of larger moral meaning.
233
723961
3706
நன்னெறி அர்த்தம் அற்ற நிலையில்
12:07
For fear of disagreement, we shrink from these questions.
234
727667
3212
கருத்தில் மாறுபடுவோம் என பயந்து இக்கேள்விகளில் இருந்து தப்பிக்க நினைக்கின்றோம்
12:10
But once we see that markets
235
730879
3527
ஆனால் சந்தையை ஆழ்ந்து பார்க்கும்பொழுது
12:14
change the character of goods,
236
734406
2173
பொருளின் தன்மையை மாற்றுகிறது
12:16
we have to debate among ourselves
237
736579
4567
நாம் இது தொடர்பாக விவாதங்கள் நடத்த வேண்டும்
12:21
these bigger questions
238
741146
2337
இது மிகப்பெரிய ஒரு கேள்வி
12:23
about how to value goods.
239
743483
1960
பொருட்களை எப்படி மதீப்பிடுவது
12:25
One of the most corrosive effects
240
745443
2995
இதில் அனைத்தையும் சிதைக்கவல்லது விளைவு ஒன்றுள்ளது, அதாவது
12:28
of putting a price on everything
241
748438
2787
எல்லாவற்றிற்கும் விலை வைப்பது
12:31
is on commonality,
242
751225
2369
பொதுவான ஒன்றாகிவிட்டது
12:33
the sense that we are all in it together.
243
753594
3178
நாம் அனைவரும் சமம் எனும் கூற்று
12:36
Against the background of rising inequality,
244
756772
4723
சரிசமமற்ற வாழ்க்கை முறைக்கு எதிரானது
12:41
marketizing every aspect of life
245
761495
3867
வாழ்க்கை முறை அனைத்தையும் சந்தைப்படுத்துகின்றோம்
12:45
leads to a condition where those who are affluent
246
765362
5551
வசதியுள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு இது கொண்டு செல்லும்
12:50
and those who are of modest means
247
770913
1850
பணிவுடன் வாழ நினைப்பவர்களின்
12:52
increasingly live separate lives.
248
772763
4382
வாழ்வு முறை வெவ்வேறாக இருக்கின்றது
12:57
We live and work and shop and play
249
777145
3219
நாம் வேலை செய்கிறோம் பொருட்கள் வாங்குகின்றோம், விளையாடுகின்றோம்
13:00
in different places.
250
780364
1731
வெவ்வேறு இடங்களில்
13:02
Our children go to different schools.
251
782095
3116
நம் குழந்தைகள் வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்புகிறோம்
13:05
This isn't good for democracy,
252
785211
2549
இது மக்களாட்சிக்கு ஏற்றதல்ல
13:07
nor is it a satisfying way to live,
253
787760
2923
இது உங்களுக்கு திருப்தியாக இருக்கின்றதா,
13:10
even for those of us who can afford
254
790683
3280
உங்களுக்கு தகுதி இருந்தால் கூட
13:13
to buy our way to the head of the line.
255
793963
2755
வரிசைக்கு முன் செல்ல காசு கொடுத்து இடத்தை வாங்குவதற்கு
13:16
Here's why.
256
796718
1773
இதற்கு காரணம் இதுதான்
13:18
Democracy does not require perfect equality,
257
798491
4929
மக்களாட்சி என்றால் சம உரிமை என்று அர்த்தம் இல்லை
13:23
but what it does require
258
803420
1763
என்ன அதற்கு தேவையென்றால்
13:25
is that citizens share in a common life.
259
805183
3628
சமுகத்தில் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்கையை வாழவேண்டும்
13:28
What matters is that people
260
808811
2629
எது முக்கியம் என்றால்
13:31
of different social backgrounds
261
811440
1769
பல்வேறு சமுக பின்னணி
13:33
and different walks of life
262
813209
1724
பல்வேறு வாழ்கை முறை
13:34
encounter one another,
263
814933
2284
ஒன்றை ஓன்று எதிர்கொண்டால்
13:37
bump up against one another
264
817217
2023
ஒன்றுடன் ஓன்று மோதினால்
13:39
in the ordinary course of life,
265
819240
3490
நம்முடைய இயல்பான வாழ்வில்
13:42
because this is what teaches us
266
822730
2724
நமக்கு இதுதான் படிப்பினை
13:45
to negotiate and to abide our differences.
267
825454
3672
நம்முடைய வேறுபாடுகளை களைந்து ஒரு முடிவுக்கு வருகின்றோம்
13:49
And this is how we come to care for the common good.
268
829126
4214
இப்படிதான் பொதுவான ஒரு பொருளின் மீது நாம் அக்கறை கொள்கிறோம்
13:53
And so, in the end, the question of markets
269
833340
3350
இறுதியில் சந்தைக்கான கேள்வி என்னவென்றால்
13:56
is not mainly an economic question.
270
836690
4140
இது பொருளியல் கேள்வி அல்ல
14:00
It's really a question of how we want to live together.
271
840830
4088
நாம் எப்படி சேர்ந்து வாழ போகிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி
14:04
Do we want a society where everything is up for sale,
272
844918
4540
எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கும் சமுதாயமாக நாம் மாறவேண்டுமா,
14:09
or are there certain moral and civic goods
273
849458
3512
அல்லது நன்னெறி மற்றும் சமூக பொருட்கள் என்று உள்ளதா
14:12
that markets do not honor
274
852970
1929
இது சந்தைக்கு முரணான ஒன்று
14:14
and money cannot buy?
275
854899
2794
இதனை பணத்தால் வாங்க முடியாது
14:17
Thank you very much.
276
857693
1462
மிக்க நன்றி
14:19
(Applause)
277
859155
5185
கைத்தட்டல்
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7