Why do cats act so weird? - Tony Buffington

12,594,450 views ・ 2016-04-26

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Hari Ranganadhan
00:06
Why do cats do that?
0
6681
2417
பூனைகள் ஏன் அதைச் செய்கின்றன?
00:12
They're cute, they're lovable,
1
12568
1807
அவை அழகாகவும், அன்புக்குரியதாகவும்,
00:14
and judging by the 26 billions views of over 2 million YouTube videos
2
14375
5472
26 பில்லியன் பார்வைகளுடன் 2 மில்லியனுக்கு மேலாக உள்ள YouTube வீடியோக்களில்
00:19
of them pouncing,
3
19847
1221
அவை துள்ளிக் குதிப்பது,
00:21
bouncing,
4
21068
907
00:21
climbing,
5
21975
866
துள்ளுவது, ஏறுவது,
00:22
cramming,
6
22841
798
நெரிவது, பின்தொடர்வது,
00:23
stalking,
7
23639
901
00:24
clawing,
8
24540
750
நகங்கள் சுரண்டுவது, அரட்டை அடிப்பது,
00:25
chattering,
9
25290
741
00:26
and purring,
10
26031
1052
மற்றும் கத்துவதை வைத்து
00:27
one thing is certain:
11
27083
1838
பார்க்கும்போது, ஒன்று நிச்சயம்:
00:28
cats are very entertaining.
12
28921
3120
பூனைகள் மிகவும் பொழுதுபோக்கானவை.
00:32
These somewhat strange feline behaviors,
13
32041
2287
இந்த விசித்திரமான பூனை நடத்தைகள்
00:34
both amusing and baffling,
14
34328
2064
வேடிக்கையான மற்றும் குழப்பமானதால்
00:36
leave many of us asking, "Why do cats do that?"
15
36392
4184
நம்மில் பலர் “பூனைகள் ஏன் அதைச் செய்கின்றன?” என வியக்கிறோம்.
00:40
Throughout time, cats were simultaneously solitary predators of smaller animals
16
40576
5407
காலப்போக்கில், பூனைகள் ஒரே நேரத்தில் சிறிய விலங்குகளை தனித்து வேட்டையாடின
00:45
and prey for larger carnivores.
17
45983
3215
மற்றும் பெரிய மாமிச உண்ணிகளுக்கு இரையாக இருந்தன.
00:49
As both predator and prey,
18
49198
1586
வேட்டையாடும் மற்றும் இரை ஆகிய இரண்டிலும்,
00:50
survival of their species depended on crucial instinctual behaviors
19
50784
4825
அவற்றின் இனங்கள் உயிர்வாழ்வது முக்கியமான உள்ளுணர்வு நடத்தைகளைச் சார்ந்தது,
00:55
which we still observe in wild and domestic cats today.
20
55609
5026
அதை நாம் இன்றும் காட்டு மற்றும் வீட்டு பூனைகளில் கவனிக்கிறோம்.
01:00
While the feline actions of your house cat Grizmo might seem perplexing,
21
60635
4338
உங்கள் வீட்டுப் பூனையான கிரிஸ்மோவின் செயல்கள் குழப்பமாகத் தோன்றினாலும்,
01:04
in the wild, these same behaviors,
22
64973
2087
காடுகளில், இயற்கையாகவே மில்லியன்
01:07
naturally bred into cats for millions of years,
23
67060
3128
கணக்கான ஆண்டுகளாக வளரும் பூனைகளுக்கு இருக்கும்
01:10
would make Grizmo a super cat.
24
70188
3189
இதே நடத்தைகள் கிரிஸ்மோவை ஒரு மேம்பட்ட பூனையாக்கும்.
01:13
Enabled by their unique muscular structure and keen balancing abilities,
25
73377
4731
அவற்றின் தனித்துவமான தசை அமைப்பு மற்றும் கூரான சமநிலைப்படுத்தும் திறன்களால்,
01:18
cats climbed to high vantage points to survey their territory
26
78108
4155
பூனைகள் தங்கள் நிலப்பரப்பை ஆய்வு செய்வதற்கும், காடுகளில் இரையைக்
01:22
and spot prey in the wild.
27
82263
2568
கண்டறிவதற்கும் உயர்ந்த இடங்களுக்குச் சென்றன.
01:24
Grizmo doesn't need these particular skills to find and hunt down dinner
28
84831
4324
இன்று கிரிஸ்மோ தனது உணவுக் கிண்ணத்தில் இரவு உணவைக் கண்டுபிடித்து வேட்டையாடுவதற்கு
01:29
in her food bowl today,
29
89155
1732
இந்தக் திறன்கள் தேவையில்லை,
01:30
but instinctually, viewing the living room from the top of the bookcase
30
90887
3470
ஆனால் உள்ளுணர்வாக, புத்தக அலமாரியின் மேலிருந்து வாழ்க்கை அறையைப்
01:34
is exactly what she has evolved to do.
31
94357
3554
பார்க்க அவள் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறாள்.
01:37
As wild predators, cats are opportunistic and hunt whenever prey is available.
32
97911
6211
காட்டு விலங்காக, பூனைகள் வாய்ப்பு மற்றும் இரை கிடைக்கும் போதெல்லாம் வேட்டையாடும்.
பெரும்பாலான பூனை இரை சிறியதாக இருப்பதால்,
01:44
Since most cat prey are small,
33
104122
1858
01:45
cats in the wild needed to eat many times each day,
34
105980
3671
காடுகளில் உள்ள பூனைகள் ஒவ்வொரு நாளும் பல முறை சாப்பிட வேண்டும், மேலும்
01:49
and use a stalk, pounce, kill, eat strategy to stay fed.
35
109651
5340
உணவுண்ண பின்தொடர்தல், பாய்தல், கொல்லுதல், உண்ணுதல் தந்திரத்தைப் பயன்படுத்துகின்றன.
01:54
This is why Grizmo prefers to chase and pounce on little toys
36
114991
3871
அதனால்தான் கிரிஸ்மோ சிறிய பொம்மைகளைத் துரத்தி பாயவும்
01:58
and eat small meals over the course of the day and night.
37
118862
3998
இரவும் பகலும் சிறிய உணவை சாப்பிடவும் விரும்புகிறது.
02:02
Also, small prey tend to hide in tiny spaces in their natural environments,
38
122860
5281
மேலும், சிறிய இரை அவற்றின் இயற்கை சூழலில் சிறிய இடங்களில் ஒளிந்து கொள்ள முனைகிறது,
02:08
so one explanation for Grizmo's propensity to reach into containers and openings
39
128141
4400
எனவே கொள்கலன்கள் மற்றும் திறப்புகளை அடைவதற்கு கிரிஸ்மோவின் முனைப்புக்கான
02:12
is that she is compelled by the same curiosity
40
132541
2895
ஒரு விளக்கம், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தனது இனத்தின்
02:15
that helped ensure the continuation of her species for millions of years before.
41
135436
8925
தொடர்ச்சியை உறுதிப்படுத்த உதவிய அதே ஆர்வத்தால் அவள் கட்டாயப்படுத்தப்படுகிறாள்.
02:24
In the wild, cats needed sharp claws for climbing, hunting, and self-defense.
42
144361
5820
காட்டில், பூனைகளுக்கு ஏறுதல், வேட்டை மற்றும் தற்காப்புக்கு கூரான நகங்கள் தேவை.
02:30
Sharpening their claws on nearby surfaces kept them conditioned and ready,
43
150181
4597
அருகிலுள்ள பரப்புகளில் நகங்களைக் கூராக்கி, அவற்றைக் பராமரித்து தயாராக வைத்திருந்தது
02:34
helped stretch their back and leg muscles,
44
154778
2123
அவற்றின் முதுகு மற்றும் கால் தசைகளை நீட்ட உதவியது
02:36
and relieve some stress, too.
45
156901
2420
மேலும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவியது.
02:39
So, it's not that Grizmo hates your couch,
46
159321
2130
எனவே, கிரிஸ்மோ உங்கள் படுக்கை,
02:41
chair,
47
161451
836
நாற்காலி,
02:42
ottoman,
48
162287
985
மேசை,
02:43
pillows,
49
163272
745
தலையணைகள், திரைச்சீலைகள்
02:44
curtains,
50
164017
777
02:44
and everything else you put in her environment.
51
164794
2705
மற்றும் நீங்கள் அவளது சூழலில் வைக்கும் மற்றதை வெறுக்கவில்லை.
02:47
She's ripping these things to shreds and keeping her claws in tip-top shape
52
167499
4635
அவள் இவற்றைக் கிழித்து, தன் நகங்களை சிறந்த வடிவத்தில் வைத்திருக்கிறாள்,
02:52
because this is exactly what her ancestors did in order to survive.
53
172134
5629
ஏனென்றால் அவளுடைய முன்னோர்கள் உயிர்வாழ்வதற்காக இதைத்தான் செய்தார்கள்.
02:57
As animals that were preyed upon,
54
177763
1743
வேட்டையாடப்பட்ட விலங்குகளாக,
02:59
cats evolved to not get caught,
55
179506
2377
பூனைகள் பிடிபடாமல் பரிணாம வளர்ச்சியடைந்தன,
03:01
and in the wild, the cats that were the best at avoiding predators thrived.
56
181883
4312
மேலும் காடுகளில், வேட்டையாடுபவர்களைத் தவிர்ப்பதில் சிறந்த பூனைகள் செழித்தன.
03:06
So at your house today,
57
186195
1456
எனவே இன்று உங்கள் வீட்டில்,
03:07
Grizmo is an expert at squeezing into small spaces
58
187651
3798
கிரிஸ்மோ சிறிய இடங்களுக்குள் நுழைவதிலும், வழக்கத்திற்கு
03:11
and seeking out and hiding in unconventional spots.
59
191449
4214
மாறான இடங்களைத் தேடி ஒளிந்து கொள்வதிலும் வல்லுநர் ஆகும்.
03:15
It also explains why she prefers a clean and odor-free litter box.
60
195663
4064
அது சுத்தமான மற்றும் துர்நாற்றமற்ற பட்டியை ஏன் விரும்புகிறாள் என விளக்குகிறது.
03:19
That's less likely to give away her location to any predators
61
199727
3661
அது அருகில் சுற்றி மோப்பம் பிடிக்கும் எந்த எதிரிக்கும் அவளது
03:23
that may be sniffing around nearby.
62
203388
3185
இருப்பிடத்தைக் காட்டிக் கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவு.
03:26
Considering everything we do know about cats,
63
206573
2286
பூனைகளைப் பற்றி நமக்குத் தெரிந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு,
03:28
it seems that one of their most predominate behaviors
64
208859
2930
அவற்றின் மிகவும் மேலாதிக்க நடத்தைகளில்
03:31
is still one of the most mysterious.
65
211789
2503
ஒன்று இன்றும் மர்மமான ஒன்றாகும்.
03:34
Cats may purr for any number of reasons,
66
214292
3331
பூனைகள் மகிழ்ச்சி,
03:37
such as happiness,
67
217623
1186
மன அழுத்தம் மற்றும் பசி
03:38
stress,
68
218809
1029
போன்ற பல
03:39
and hunger.
69
219838
1293
காரணங்களுக்காக கத்தலாம்.
03:41
But curiously, the frequency of their purrs,
70
221131
2595
ஆனால் ஆர்வமாக, அவற்றின் கத்தும் ஒலி,
03:43
between 25 and 150 hertz,
71
223726
2740
25 மற்றும் 150 அதிர்வெண் இடையே,
03:46
is within a range that can promote tissue regeneration.
72
226466
4826
திசு மீளுருவாக்கம் ஊக்குவிக்கும் வரம்பிற்குள் உள்ளது.
03:51
So while her purring makes Grizmo an excellent nap companion,
73
231292
3485
அதனால் அவளது கத்தும் ஒலி கிரிஸ்மோவை ஒரு சிறந்த சிறந்த தூக்க துணையாக மாற்றும்
03:54
it is also possible that her purr is healing her muscles and bones,
74
234777
5341
அதே வேளையில், அவளது ஒலி அவளது தசைகள் மற்றும் எலும்புகளை குணப்படுத்துகிறது,
04:00
and maybe even yours, too.
75
240118
3147
மேலும் ஒருவேளை உங்களுடையதும் கூட.
04:03
They developed through time
76
243265
1362
அவை காலப்போக்கில் வேட்டையாடி
04:04
as both solitary predators that hunted and killed to eat,
77
244627
3125
உண்பதற்காகக் கொல்லும் தனியான
04:07
and stealthy prey that hid and escaped to survive.
78
247752
4311
மறைந்து தப்பி பிழைப்பதற்காக திருட்டுத்தனமான இரைகளாகவும் வளர்ந்தன.
04:12
So cats today retain many of the same instincts
79
252063
3182
எனவே, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக காடுகளில் வளர அனுமதித்த அதே
04:15
that allowed them to thrive in the wild for millions of years.
80
255245
4441
உள்ளுணர்வுகளை இன்று பூனைகள் தக்கவைத்துக்கொள்கின்றன.
04:19
This explains some of their seemingly strange behaviors.
81
259686
3826
இது அவற்றின் சில விசித்திரமான நடத்தைகளை விளக்குகிறது.
04:23
To them, our homes are their jungles.
82
263512
2581
அவற்றுக்கு நம் வீடுகள் தான் காடுகள்.
04:26
But if this is the case, in our own cat's eyes,
83
266093
2868
ஆனால் இப்படி இருந்தால், நம் பூனையின் கண்ணில்
04:28
who are we?
84
268961
1481
நாம் யார்?
04:30
Big, dumb, hairless cats competing with them for resources?
85
270442
3565
பெரிய, ஊமையான, முடி இல்லாத வளங்களுக்காக அவற்றுடன் போட்டியிடும் பூனைகளா?
அவை ஒவ்வொரு நாளும் அறிவால் மிஞ்சம் மோசமான முட்டாள் வேட்டையாடுபவர்களா?
04:34
Terribly stupid predators they're able to outsmart every day?
86
274007
4538
04:38
Or maybe they think we're the prey.
87
278545
2444
அல்லது ஒருவேளை நாம் தான் இரை என்று நினைக்கின்றனவோ.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7