Mosquitos, malaria and education | Bill Gates

685,487 views ・ 2009-02-06

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Srivatsan S Reviewer: Tharique Azeez
00:15
I wrote a letter last week talking about the work of the foundation,
0
15160
3000
கடந்த வாரம், நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் சில பிரச்சனைகள் குறித்து
00:18
sharing some of the problems.
1
18160
3000
ஒரு கடிதம் எழுதினேன்.
00:21
And Warren Buffet had recommended I do that --
2
21160
3000
வார்ரேன் பபடின் பரிந்துரையின் பெயரில் நான் அதை செய்தேன்-
00:24
being honest about what was going well, what wasn't,
3
24160
3000
எது நன்றாக செயல்படுகிறது, எது சரியில்லை என்பதில் நேர்மையாக இருத்தல்
00:27
and making it kind of an annual thing.
4
27160
3000
மற்றும் அதை வருடம்தோறும் செயல்படுத்தல் வேண்டும்.
00:30
A goal I had there was to draw more people in to work on those problems,
5
30160
3000
அந்த பிரச்சனைகளை சமாளிக்க மேலும் பலரை உள் ஈர்க்கலாம் என்பதே என் குறிக்கோள்,
00:33
because I think there are some very important problems
6
33160
3000
ஏனென்றால் இயல்பாக தீர்க்க முடியாத சில முக்கியமான பிரச்சனைகள் உள்ளன
00:36
that don't get worked on naturally.
7
36160
3000
என்று நான் நினைக்கிறேன்
00:39
That is, the market does not drive the scientists,
8
39160
5000
அதாவது, விஞ்ஞானிகளை , தொடர்பாளர்களை ,
00:44
the communicators, the thinkers, the governments
9
44160
3000
சிந்தனையாளர்களை மற்றும் அரசாங்கத்தை நல்ல காரியம்
00:47
to do the right things.
10
47160
3000
செய்ய சந்தை தூண்டுவதில்லை.
00:50
And only by paying attention to these things
11
50160
3000
இந்த காரியங்களில் கவனம் செலுத்தல்
00:53
and having brilliant people who care and draw other people in
12
53160
4000
மற்றும் இதில் அக்கறையும், மற்றவரை உள் ஈர்க்கும் தன்மையுடைய அறிவார்ந்தவர்களை சேர்த்தால் மட்டுமே
00:57
can we make as much progress as we need to.
13
57160
2000
நமக்கு தேவையான முன்னேற்றத்தை இதில் காண்பிக்க முடியும்.
00:59
So this morning I'm going to share two of these problems
14
59160
3000
ஆதலால், இக்காலை பொழுதில் , இந்த இரு பிரச்சனைகளை உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
01:02
and talk about where they stand.
15
62160
3000
மற்றும் அதில் அதன் நிலை பற்றியும் பேசப்போகிறேன்.
01:05
But before I dive into those I want to admit that I am an optimist.
16
65160
3000
ஆனால் இதனை ஆரம்பிக்கும் முன், நான் கூற விரும்புவது என்னவென்றால் நான் ஒரு நன்னம்பிக்கையாளன்.
01:09
Any tough problem, I think it can be solved.
17
69160
4000
பெரிய பிரச்சனை என்றாலும்,அதற்கான விடையைக் காண முடியும் என்று நான் நினைக்கிறேன்.
01:13
And part of the reason I feel that way is looking at the past.
18
73160
3000
கடந்த காலத்தை கவனிக்கும் பொழுதுதான் அந்த உணர்வு எனக்கு தோன்றியது.
01:16
Over the past century, average lifespan has more than doubled.
19
76160
5000
கடந்த நூற்றாண்டில், மனிதனின் சராசரி வாழும் காலம் இரட்டிப்பு ஆகியுள்ளது .
01:21
Another statistic, perhaps my favorite,
20
81160
3000
எனக்கு விருப்பமான, இன்னொரு புள்ளி விபரம்,
01:24
is to look at childhood deaths.
21
84160
3000
பால்ய மரணங்கள் பற்றியது.
01:27
As recently as 1960, 110 million children were born,
22
87160
6000
1960 வரை, 110 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன.
01:33
and 20 million of those died before the age of five.
23
93160
4000
இதில், ஐந்து வயதை எட்டும் முன் 20 மில்லியன் குழந்தைகள் மடிந்துள்ளன.
01:37
Five years ago, 135 million children were born -- so, more --
24
97160
4000
ஐந்து வருடங்களுக்கு முன், 135 மில்லியன் குழந்தைகள் பிறந்தன -- அதாவது, நிறைய--
01:41
and less than 10 million of them died before the age of five.
25
101160
5000
இதில், ஐந்து வயதை கடக்காமல் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 10 மில்லியனுக்கு கீழாகும்.
01:47
So that's a factor of two reduction of the childhood death rate.
26
107160
5000
ஆக, பால்ய இறப்புவிகிதம் இரண்டு மடங்கு குறைந்துள்ளது.
01:52
It's a phenomenal thing.
27
112160
2000
இது ஒரு குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.
01:54
Each one of those lives matters a lot.
28
114160
3000
ஒவ்வொரு உயிரும் முக்கியமானது.
01:57
And the key reason we were able to it was not only rising incomes
29
117160
5000
நம்மால் இது முடிந்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் வருவாய் ஏற்றம் மட்டும் அல்ல,
02:02
but also a few key breakthroughs:
30
122160
3000
சில சாதனைகளுக்கும் அதில் பங்கு உண்டு.
02:05
vaccines that were used more widely.
31
125160
3000
பரந்தளவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள்.
02:08
For example, measles was four million of the deaths
32
128160
3000
உதாரணத்துக்கு , தட்டமையால் ஏற்பட்ட மரணங்கள் நான்கு மில்லியன்
02:11
back as recently as 1990
33
131160
2000
1990-ஆம் ஆண்டு வரை
02:13
and now is under 400,000.
34
133160
3000
ஆனால்,அது தற்பொழுது நான்கு மில்லியனைவிடக் குறைவு.
02:16
So we really can make changes.
35
136160
2000
ஆக, நாம் நிச்சயமாக மாற்றங்கள் செய்ய முடியும்.
02:18
The next breakthrough is to cut that 10 million in half again.
36
138160
3000
அந்த 10 மில்லியனை மேலும் பாதியாக்குதலே அடுத்த சாதனையாகும்.
02:22
And I think that's doable in well under 20 years.
37
142160
4000
அதை இருபது வருடங்களுக்குள் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.
02:26
Why? Well there's only a few diseases
38
146160
4000
ஏன்? பெருமளவில் உயிர்களை கொல்லும்
02:30
that account for the vast majority of those deaths:
39
150160
3000
நோய்களின் எண்ணிக்கை குறைவு:
02:33
diarrhea, pneumonia and malaria.
40
153160
5000
வயிற்றுபோக்கு, நுரையீரல் காய்ச்சல் மற்றும் மலேரியா போன்றவை.
02:39
So that brings us to the first problem that I'll raise this morning,
41
159160
5000
ஆக, இக்காலைப் பொழுதில் நான் ஆராய போகும் முதல் பிரச்சனைக்கு வந்து விட்டோம்.
02:44
which is how do we stop a deadly disease that's spread by mosquitos?
42
164160
7000
அது என்னவென்றால், நுளம்புகளால் பரவும் கொடூர நோய்களை தடுப்பது எப்படி?
02:51
Well, what's the history of this disease?
43
171160
2000
சரி, இந்த நோயின் சரித்திரம் தான் என்ன?
02:53
It's been a severe disease for thousands of years.
44
173160
3000
பல்லாயிரம் வருடங்களாக இது ஒரு கொடூர வியாதியாக வியாபித்திருக்கிறது .
02:56
In fact, if we look at the genetic code,
45
176160
3000
நாம் மரபணுக் குறியீட்டை உற்று நோக்கினால்,
02:59
it's the only disease we can see
46
179160
3000
இந்த நோய்க்கு மட்டும் தான்,
03:02
that people who lived in Africa
47
182160
2000
ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்தவர்கள், மலேரியா மூலமாக இறப்பதை தவிர்க்கும்
03:04
actually evolved several things to avoid malarial deaths.
48
184160
3000
பல காப்பு நிலைகளைக் கொண்டுள்ளனர்.
03:08
Deaths actually peaked at a bit over five million in the 1930s.
49
188160
6000
1930-களில் ஐந்து மில்லியனுக்கு மேல் சென்று உச்சத்தை எட்டியது இந்நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை.
03:14
So it was absolutely gigantic.
50
194160
3000
அது முற்றிலும் அசுரத்தனமானது.
03:17
And the disease was all over the world.
51
197160
3000
மற்றும், இந்நோய் உலகம் முழுவதும் பரவி இருந்தது.
03:20
A terrible disease. It was in the United States. It was in Europe.
52
200160
3000
கொடூரமான நோய். அமெரிக்காவில் இருந்தது. ஐரோப்பாவில் இருந்தது.
03:23
People didn't know what caused it until the early 1900s,
53
203160
3000
இந்நோய் ஏற்படும் காரணம் தெரியாமல் 1900-களின் ஆரம்பம் வரை மக்கள் தவித்தனர்,
03:26
when a British military man figured out that it was mosquitos.
54
206160
6000
நுளம்புகள் தான் இந்நோயை ஏற்படுத்துகின்றன என்பதை ஒரு ஆங்கிலேய ராணுவ வீரர் கண்டறியும் வரை.
03:32
So it was everywhere.
55
212160
2000
ஆதலால், அது எங்கும் பரவியுள்ளது.
03:34
And two tools helped bring the death rate down.
56
214160
4000
சாவு எண்ணிக்கையை குறைத்தன இரண்டு கருவிகள்.
03:38
One was killing the mosquitos with DDT.
57
218160
3000
பூச்சிகொல்லிகளால்(DDT) நுளம்புகளை அழித்தல் ஒன்று.
03:41
The other was treating the patients with quinine, or quinine derivatives.
58
221160
5000
கொயினா மருந்து மூலம் நோய் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துதல் இன்னொன்று.
03:46
And so that's why the death rate did come down.
59
226160
4000
அதனால் தான், சாவு எண்ணிக்கை குறைந்தது.
03:50
Now, ironically, what happened was
60
230160
3000
இதில் நடந்த வேடிக்கை என்னவென்றால்,
03:53
it was eliminated from all the temperate zones,
61
233160
3000
மிதவெப்ப மண்டலங்களில் இந்நோய் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது,
03:56
which is where the rich countries are.
62
236160
1000
பணக்கார தேசங்கள் பல அம்மண்டலத்தில் உள்ளன.
03:57
So we can see: 1900, it's everywhere.
63
237160
2000
ஆக,1900-களில், அது எங்கும் இருந்தது.
03:59
1945, it's still most places.
64
239160
3000
1945-இல், பல இடங்களில் இருந்தது.
04:03
1970, the U.S. and most of Europe have gotten rid of it.
65
243160
3000
1970-இல், அமெரிக்க மற்றும் ஐரோப்பா அதை துரத்திவிட்டன.
04:06
1990, you've gotten most of the northern areas.
66
246160
3000
1990-இல், வட பகுதிகளில் இந்நோய் அறவே இல்லை.
04:09
And more recently you can see it's just around the equator.
67
249160
4000
தற்பொழுது, இந்நோய் நிலநடுக்கோடு அருகே மட்டுமே இருக்கிறது.
04:15
And so this leads to the paradox that
68
255160
4000
ஆக, இதில் முரண்பாடு என்னவென்றால்,
04:19
because the disease is only in the poorer countries,
69
259160
2000
இந்நோய் ஏழ்மையான தேசங்களில் இருப்பதால்,
04:21
it doesn't get much investment.
70
261160
3000
இதற்கு தகுந்த முதலீடு கிடைப்பதில்லை.
04:25
For example, there's more money put into baldness drugs
71
265160
4000
உதாரணமாக, வழுக்கைத்தலைக்கான மருந்தில் நிறைய பணம் செலவழிக்க படுகிறது ,
04:29
than are put into malaria.
72
269160
2000
மலேரியாக்கு செலவாகும் பணத்தை விட.
04:32
Now, baldness, it's a terrible thing.
73
272160
3000
இப்போது வழுக்கைத்தலை, அது கொடுரமானது .
04:35
(Laughter)
74
275160
3000
(சிரிப்பொலி)
04:38
And rich men are afflicted.
75
278160
3000
பணக்காரர்கள் அல்லற்படுகின்றனர் இதனால்.
04:41
And so that's why that priority has been set.
76
281160
5000
ஆகவே, இதற்கு முன்னுரிமை தரப்படுகிறது.
04:47
But, malaria --
77
287160
2000
ஆனால்,மலேரியா --
04:49
even the million deaths a year caused by malaria
78
289160
2000
மலேரியாவால் வருடத்திற்கு ஏற்படும் பல மில்லியன் இறப்புகள்
04:51
greatly understate its impact.
79
291160
2000
அதன் பாதிப்பை குறைத்து கூறுகிறது.
04:53
Over 200 million people at any one time are suffering from it.
80
293160
3000
ஒரே நேரத்தில், 200 மில்லியன் மக்களுக்கு அதிகமாக இந்நோயால் அவதிபடுகிறார்கள்.
04:56
It means that you can't get the economies in these areas going
81
296160
5000
இந்த இடங்களுக்கு பண முதலீட்டை கொண்டு செல்ல இயலவில்லை
05:01
because it just holds things back so much.
82
301160
3000
ஏனென்றால் அவ்விடங்கள் பின்தங்கியுள்ளன.
05:04
Now, malaria is of course transmitted by mosquitos.
83
304160
4000
நுளம்புகளால் தான் மலேரியா பரப்பபடுகிறது.
05:08
I brought some here, just so you could experience this.
84
308160
5000
அதை நீங்கள் அனுபவிக்கவே, இங்கு சில நுளம்புகளை கொண்டு வந்துள்ளேன்.
05:13
We'll let those roam around the auditorium a little bit.
85
313160
4000
இந்த அரங்கத்தை சுற்றிப்பார்க்க அதை விடுவிப்போமாக.
05:17
(Laughter)
86
317160
3000
(சிரிப்பொலி)
05:20
There's no reason only poor people should have the experience.
87
320160
3000
ஏழை மக்கள் மட்டுமே இதை அனுபவிக்க வேண்டும் என்றில்லை.
05:23
(Laughter) (Applause)
88
323160
7000
(சிரிப்பொலி) (கரகோஷம்)
05:30
Those mosquitos are not infected.
89
330160
3000
அந்த நுளம்புகளிடம் நோய் பரப்பும் கிருமிகள் இல்லை.
05:35
So we've come up with a few new things. We've got bed nets.
90
335160
4000
ஆக, நாம் புதிய கருவிகளுடன் வந்துள்ளோம். நுளம்பு வலைகள்.
05:39
And bed nets are a great tool.
91
339160
3000
நுளம்பு வலைகள் ஒரு மிகப்பெரும் கருவி.
05:42
What it means is the mother and child stay under the bed net at night,
92
342160
3000
தாயும், சேயும் நுளம்பு வலைக்குள்ளே இரவு நேரம் தூங்கலாம்,
05:45
so the mosquitos that bite late at night can't get at them.
93
345160
5000
அதனால், இரவு நேரம் அவர்களை கடிக்கும் நுளம்புகள், இப்பொழுது கடிக்க இயலாது.
05:50
And when you use indoor spraying with DDT
94
350160
5000
பூச்சிகொல்லி(DDT) மருந்துகளை வீட்டிற்க்குள் உபயோகித்தல்
05:55
and those nets
95
355160
1000
மற்றும் இந்த நுளம்பு வலைகளின் மூலமாக
05:56
you can cut deaths by over 50 percent.
96
356160
3000
சாவு எண்ணிக்கையை ஐம்பது சதவீதம் குறைக்க முடியும்.
05:59
And that's happened now in a number of countries.
97
359160
3000
இது தான் இப்போது, பல தேசங்களில் நடந்தேறியுள்ளது.
06:02
It's great to see.
98
362160
2000
இது மிகப் பெரிய விஷயம்.
06:04
But we have to be careful because malaria --
99
364160
3000
ஆனால், மலேரியாவிடம் நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் --
06:07
the parasite evolves and the mosquito evolves.
100
367160
5000
ஏனென்றால் இதில் நோய்கிருமியும் பரிணமிக்கிறது மற்றும் நுளம்புகளும் பரிணமிக்கிறது.
06:12
So every tool that we've ever had in the past has eventually become ineffective.
101
372160
4000
ஆக,முன்பு நாம் உபயோகித்த கருவிகள் அனைத்தும் தற்பொழுது செயலிழந்து விட்டன.
06:16
And so you end up with two choices.
102
376160
3000
ஆதலால், நமக்கு இரண்டு விருப்பதேர்வுகளே உள்ளன.
06:19
If you go into a country with the right tools and the right way,
103
379160
4000
ஒரு தேசத்துக்கு சரியான கருவிகளோடு சரியான வழியிலும் சென்று,
06:23
you do it vigorously,
104
383160
3000
அங்கே விறுவிறுப்பாக செயல்பட்டால் ,
06:26
you can actually get a local eradication.
105
386160
3000
அங்கு முற்றிலும் நோயை அழிக்கலாம்.
06:29
And that's where we saw the malaria map shrinking.
106
389160
2000
அவ்வழியில் தான் மலேரியா வரைப்படம் சுருங்குவதை நாம் கண்டோம்.
06:31
Or, if you go in kind of half-heartedly,
107
391160
3000
அல்லது, அரை-மனதுடன் ஒரு இடத்துக்கு சென்று,
06:34
for a period of time you'll reduce the disease burden,
108
394160
3000
நோய் பளுவை குறிப்பிட்ட காலத்துக்கு குறைக்கலாம் ,
06:37
but eventually those tools will become ineffective,
109
397160
4000
எனினும், அக்கருவிகள் செயலற்று போகும்,
06:41
and the death rate will soar back up again.
110
401160
3000
மற்றும் சாவு எண்ணிக்கை மீண்டும் உயரும்.
06:44
And the world has gone through this where it paid attention and then didn't pay attention.
111
404160
5000
உலகம் இதை கடந்து வந்திருக்கிறது, அது அக்கறை கொண்ட இடங்களில் மற்றும் அக்கறை காண்பிக்காத இடங்களிலும்.
06:49
Now we're on the upswing.
112
409160
2000
தற்பொழுது, நாம் ஏறுமுகத்தில் இருக்கிறோம்.
06:51
Bed net funding is up.
113
411160
3000
நுளம்பு வலைக்கான நிதியுதவி அதிகரித்துள்ளது.
06:54
There's new drug discovery going on.
114
414160
3000
புதிய மருந்துக்கான கண்டுபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது .
06:57
Our foundation has backed a vaccine that's going into phase three trial
115
417160
4000
மூன்றாம் கட்ட சோதனையில் உள்ள ஒரு தடுப்பூசியை எங்கள் அறக்கட்டளை ஊக்குவிக்கிறது.
07:01
that starts in a couple months.
116
421160
1000
இது சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.
07:02
And that should save over two thirds of the lives if it's effective.
117
422160
3000
அது பயனுள்ளதாக இருந்தால், மூன்றில் இரண்டு பங்கு உயிர்களை காப்பாற்றும்.
07:05
So we're going to have these new tools.
118
425160
3000
ஆக, நம்மிடம் அப்புதிய கருவிகள் இருக்கப் போகிறது.
07:08
But that alone doesn't give us the road map.
119
428160
3000
ஆனால்,அது மட்டுமே நாம் செல்லவேண்டிய பாதைக்கான வரைபடம் ஆகாது.
07:11
Because the road map to get rid of this disease
120
431160
3000
ஏனென்றால், இந்நோயை அழிக்க உதவும் வரைப்படம்
07:14
involves many things.
121
434160
2000
பல விஷயங்களை சார்ந்தது.
07:16
It involves communicators to keep the funding high,
122
436160
3000
நிதியுதவி அதிகமாக்க,
07:19
to keep the visibility high,
123
439160
2000
கண்ணால் காண கூடிய வளர்ச்சியை பெரிதாக்க,
07:21
to tell the success stories.
124
441160
2000
மற்றும் வெற்றிக்கதைகளை எடுத்துகூற தொடர்பாளர்கள் வேண்டும்.
07:23
It involves social scientists,
125
443160
2000
இதில் சமூக அறிவியலாளர்களுக்கும் பங்கு உள்ளது,
07:25
so we know how to get not just 70 percent of the people to use the bed nets,
126
445160
3000
70 சதவீதம் மக்கள் மட்டுமே உபயோகிக்கும் நுளம்பு வலைகள் ,
07:28
but 90 percent.
127
448160
2000
எப்படி 90 சதவிகித மக்களுக்கு எடுத்து செல்லலாம் என தெரிந்து கொள்ள.
07:30
We need mathematicians to come in and simulate this,
128
450160
3000
உருவகப்படுத்த கணித வல்லுனர்கள் நமக்கு தேவை,
07:33
to do Monte Carlo things to understand how these tools combine and work together.
129
453160
6000
இக்கருவிகள் எப்படி இணைந்து செயல்படுத்தலாம் என்று கணினி மூலமாக உருவகப்படுத்திப் புரிந்துகொள்ள.
07:39
Of course we need drug companies to give us their expertise.
130
459160
3000
நிச்சயமாக, மருந்து நிறுவனங்களின் திறன்வாய்ந்த கருத்துக்கள் நமக்கு தேவை.
07:42
We need rich-world governments to be very generous in providing aid for these things.
131
462160
5000
இதற்கு நிதி அளிப்பதில் மிகவும் தாராள மனமுடைய பணக்கார தேசங்கள் நமக்கு தேவை.
07:47
And so as these elements come together,
132
467160
3000
ஆக, இந்த மூலகங்கள் இணைந்து வந்தால்,
07:50
I'm quite optimistic
133
470160
3000
நான் மிகவும் நன்நம்பிக்கையுடன் கூறுகிறேன்
07:53
that we will be able to eradicate malaria.
134
473160
3000
நாம் மலேரியாவை முற்றிலுமாக அழிக்க முடியும் என்று.
07:57
Now let me turn to a second question,
135
477160
3000
இப்போது, நான் இரண்டாவது வினாவிற்கு செல்கிறேன்.
08:00
a fairly different question, but I'd say equally important.
136
480160
3000
முற்றிலும் மாறுப்பட்ட வினா ஆனபோதிலும் முக்கியமானதே.
08:04
And this is: How do you make a teacher great?
137
484160
3000
அது என்னவென்றால்: தலைசிறந்த ஆசிரியரை உருவாக்குதல் எப்படி?
08:07
It seems like the kind of question that people would spend a lot of time on,
138
487160
5000
மக்கள் நிறைய நேரம் செலவழிக்கும் வகையான கேள்வி இது,
08:12
and we'd understand very well.
139
492160
3000
இதை நாம் நன்றாக புரிந்துகொள்வோம்.
08:15
And the answer is, really, that we don't.
140
495160
3000
ஆனால்,உண்மையில், அதை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை.
08:19
Let's start with why this is important.
141
499160
3000
இது ஏன் முக்கியம் என்பதிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன்.
08:22
Well, all of us here, I'll bet, had some great teachers.
142
502160
4000
இங்குள்ள அனைவருக்கும் தலைசிறந்த ஆசிரியர்கள் கிடைத்திருப்பார்கள்.
08:26
We all had a wonderful education.
143
506160
3000
நம் அனைவருக்கும் நல்ல கல்வி கிடைத்துள்ளது.
08:29
That's part of the reason we're here today,
144
509160
3000
இன்று நாம் இங்கு இருப்பதற்கு ஒரு காரணமும் அதுவே,
08:32
part of the reason we're successful.
145
512160
2000
நாம் வெற்றியாளர்களாக இருப்பதற்கு ஒரு காரணமும் அதுவே.
08:34
I can say that, even though I'm a college drop-out.
146
514160
3000
இதை நான் சொல்வேன், கல்லூரி படிப்பை முழுதாக முடிக்காதவனாக இருப்பினும்.
08:37
I had great teachers.
147
517160
3000
எனக்கு தலைச்சிறந்த ஆசிரியர்கள் இருந்தார்கள் .
08:40
In fact, in the United States, the teaching system has worked fairly well.
148
520160
5000
அமேரிக்காவில், பாடம் நடத்தும் முறைமை நன்றாகவே வேலை செய்தது.
08:45
There are fairly effective teachers in a narrow set of places.
149
525160
5000
நன்றாகவே வேலை செய்ய கூடிய ஆசிரியர்கள் மிக சில இடங்களிலே இருந்தார்கள்.
08:50
So the top 20 percent of students have gotten a good education.
150
530160
3000
ஆக, மேல் 20 சதவீத மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைத்தது.
08:53
And those top 20 percent have been the best in the world,
151
533160
4000
அந்த 20 சதவீத மாணவர்கள் உலகின் சிறந்தவர்களானார்கள் ,
08:57
if you measure them against the other top 20 percent.
152
537160
3000
மற்றொரு மேல் 20 சதவீத மாணவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால்.
09:00
And they've gone on to create the revolutions in software and biotechnology
153
540160
5000
அவர்களே மென்பொருள் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி செய்தனர்,
09:05
and keep the U.S. at the forefront.
154
545160
3000
அமெரிக்காவை முன்னிலையில் தங்க வைத்தனர் .
09:09
Now, the strength for those top 20 percent
155
549160
3000
தற்பொழுது, அந்த மேல் 20 சதவீதத்தினரின் பலம்
09:12
is starting to fade on a relative basis,
156
552160
3000
குறையத் தொடங்கியுள்ளது ,
09:15
but even more concerning is the education that the balance of people are getting.
157
555160
6000
ஆனால் இதில் கவனிக்க படவேண்டியது, மற்ற சதவிகித மக்களுக்கு கிடைக்கும் கல்வித்தரம் தான்.
09:21
Not only has that been weak. it's getting weaker.
158
561160
5000
அது பலவீனமாக மட்டும் இல்லை; மேலும் பலவீனமாகி கொண்டிருக்கிறது.
09:26
And if you look at the economy, it really is only providing opportunities now
159
566160
4000
மேலும் தற்பொழுதைய பொருளாதார சூழல், நல்ல கல்வி கற்ற மக்களுக்கே
09:30
to people with a better education.
160
570160
3000
வாய்ப்புக்களை அளிக்கிறது.
09:33
And we have to change this.
161
573160
3000
இதை நாம் மாற்றியாக வேண்டும்.
09:36
We have to change it so that people have equal opportunity.
162
576160
3000
மக்களுக்கு சரிசமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இதை நாம் மாற்ற வேண்டும்.
09:39
We have to change it so that the country is strong
163
579160
3000
நம் தேசம் வலுப்பெற வேண்டும் மற்றும் கணிதம், அறிவியல்
09:42
and stays at the forefront
164
582160
2000
போன்ற மேம்பட்ட கல்விகளினால் செலுத்தப்படும் விஷயங்களில்
09:44
of things that are driven by advanced education,
165
584160
3000
முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால்,
09:47
like science and mathematics.
166
587160
2000
இதை நாம் மாற்றியாக வேண்டும்.
09:49
When I first learned the statistics,
167
589160
3000
முதன்முதலில் நான் புள்ளிவிவரங்களை படித்த பொழுது
09:52
I was pretty stunned at how bad things are.
168
592160
3000
நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று அதிர்ந்து போனேன்.
09:55
Over 30 percent of kids never finish high school.
169
595160
3000
30 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர் பள்ளிப்படிப்பை முடிப்பதில்லை.
09:58
And that had been covered up for a long time
170
598160
3000
இதுவே பல வருடங்களாக கருதபடுகிறது.
10:01
because they always took the dropout rate as the number
171
601160
3000
ஏனெனில் அவர்கள் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையை
10:04
who started in senior year and compared it to the number who finished senior year.
172
604160
5000
உயர் பள்ளி ஆரம்பத்தில் சேர்ந்தவர்களில் இருந்து பள்ளி படிப்பு முடிப்பவர்களை கழித்து கணக்கிடுகிறார்கள்
10:09
Because they weren't tracking where the kids were before that.
173
609160
2000
ஏனென்றால் அதற்கு முன் சிறுவர்கள் எங்கிருந்தார்கள் என்பதை அவர்கள் கணக்கில் எடுத்து கொள்வதில்லை .
10:11
But most of the dropouts had taken place before that.
174
611160
3000
ஆனால், நிறைய படிப்பு-நிறுத்தங்கள் அதற்கு முன்னரே நடந்தேறிவிடுகிறது.
10:14
They had to raise the stated dropout rate
175
614160
3000
அந்த சிறுவர்களின் தடம் அறிந்து
10:17
as soon as that tracking was done
176
617160
2000
உடனுக்குடன் படிப்பு-நிறுத்த சதவீதத்தை
10:19
to over 30 percent.
177
619160
2000
30 சதவீதத்திற்கு மேல் உயர்த்தி உள்ளனர்.
10:21
For minority kids, it's over 50 percent.
178
621160
3000
சிறுபான்மையுனர்களுக்கோ , அது 50 சதவீதத்திற்கு மேல்.
10:25
And even if you graduate from high school,
179
625160
3000
உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆயினும்,
10:28
if you're low-income,
180
628160
3000
நீங்கள் குறைந்த வருமானம் மட்டுமே ஈட்டினால்,
10:31
you have less than a 25 percent chance of ever completing a college degree.
181
631160
4000
கல்லூரி படிப்பை முடிப்பதில் 25 சதவீதத்திற்கே குறைவான வாய்ப்பே உள்ளது.
10:35
If you're low-income in the United States,
182
635160
5000
அமெரிக்காவில் நீங்கள் குறைந்த வருவாய் ஈட்டுபவர் என்றால்,
10:40
you have a higher chance of going to jail
183
640160
4000
நான்கு வருடம் பட்டம் வாங்குவதை விட,
10:44
than you do of getting a four-year degree.
184
644160
2000
சிறைச்சாலைக்கு செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
10:46
And that doesn't seem entirely fair.
185
646160
3000
இது சரியான விடமாகப் படவில்லை.
10:49
So, how do you make education better?
186
649160
3000
சரி, எப்படி கல்வித்தரத்தை மேம்படுத்துவது?
10:52
Now, our foundation, for the last nine years, has invested in this.
187
652160
4000
கடந்த ஒன்பது வருடங்களாக, எங்கள் அறக்கட்டளை இதில் முதலீடு செய்து வருகிறது.
10:56
There's many people working on it.
188
656160
3000
இதில் பலர் வேலை செய்கின்றனர்.
10:59
We've worked on small schools,
189
659160
3000
சிறிய பாடசாலைகளில் பணியாற்றினோம்,
11:02
we've funded scholarships,
190
662160
2000
படிப்புதவி தொகைகளை அளித்தோம்,
11:04
we've done things in libraries.
191
664160
2000
மற்றும் நூலகங்களை சீரமைத்தோம்.
11:06
A lot of these things had a good effect.
192
666160
2000
இதனால் நல்ல விளைவுகள் ஏற்பட்டன.
11:08
But the more we looked at it, the more we realized that having great teachers
193
668160
3000
ஆனால்,ஒன்றை மட்டும் நன்றாக அறிந்தோம், சிறந்த ஆசிரியர்களை
11:11
was the very key thing.
194
671160
3000
பணியமர்த்தல் தான் இதில் முக்கியமாக செய்யப்பட வேண்டிய காரியம்.
11:14
And we hooked up with some people studying
195
674160
3000
ஆசிரியர்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகள் ,
11:17
how much variation is there between teachers,
196
677160
3000
அதாவது உயர்ந்த கால்மானம்-- மிக சிறந்த--
11:20
between, say, the top quartile -- the very best --
197
680160
3000
மற்றும் கீழ் கால்மானம் மத்தியில் உள்ள வேறுப்பாடுகளை ஆய்வு செய்யும்
11:23
and the bottom quartile.
198
683160
2000
சிலருடன் சேர்ந்து பணியாற்றினோம்,
11:25
How much variation is there within a school or between schools?
199
685160
3000
அதே பள்ளிக்குள் மற்றும் பள்ளிகளுக்கு மத்தியில் எத்தனை வேறுபாடுகள்?
11:28
And the answer is that these variations are absolutely unbelievable.
200
688160
4000
இந்த வேறுபாடுகள் முற்றிலும் நம்பமுடியாதவையாக இருந்தன என்பது எங்களுக்கு கிடைத்த விடை.
11:33
A top quartile teacher will increase the performance of their class --
201
693160
5000
ஒரு மேல் கால்மான ஆசிரியர், அவர்கள் வகுப்பின் செயல்திறனை --
11:38
based on test scores --
202
698160
3000
தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் --
11:41
by over 10 percent in a single year.
203
701160
2000
ஒரே வருடத்தில் பத்து சதவீதத்திற்கு மேல் உயர்த்துகிறார்.
11:43
What does that mean?
204
703160
1000
இதற்கு அர்த்தம் என்ன?
11:44
That means that if the entire U.S., for two years,
205
704160
3000
இதே அமெரிக்காவிடம் மேல் கால்மான ஆசிரியர்கள்,
11:47
had top quartile teachers,
206
707160
3000
இரண்டு வருடங்கள் இருந்திருந்தால்,
11:50
the entire difference between us and Asia would go away.
207
710160
4000
நமக்கும் ஆசியாவிற்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் காணாமல் போயிருக்கும்.
11:54
Within four years we would be blowing everyone in the world away.
208
714160
6000
நான்கு வருடங்களில், நாம் உலகில் உள்ள அனைவரையும் ஊதி தள்ளியிருப்போம்.
12:00
So, it's simple. All you need are those top quartile teachers.
209
720160
3000
ஆக, இது எளிமையானது. உங்களுக்கு தேவையெல்லாம் மேல் கால்மான ஆசிரியர்கள்.
12:05
And so you'd say, "Wow, we should reward those people.
210
725160
4000
ஆக, நீங்கள் கூறுவீர்கள், "ஆஹா , அவர்களுக்கு நாம் பரிசுகள் கொடுக்க வேண்டும்.
12:09
We should retain those people.
211
729160
3000
அவர்களை நம்மிடம் தக்கவைத்து கொள்ள வேண்டும்.
12:12
We should find out what they're doing and transfer that skill to other people."
212
732160
3000
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து, அந்த திறமையை மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
12:15
But I can tell you that absolutely is not happening today.
213
735160
5000
ஆனால், நான் கண்டிப்பாக் சொல்வேன், அது இன்றைய காலகட்டத்தில் நடப்பதில்லை.
12:20
What are the characteristics of this top quartile?
214
740160
3000
இந்த மேல் கால்மானத்தின் சிறப்பியல்பு தான் என்ன?
12:23
What do they look like?
215
743160
2000
அது எப்படி இருக்கும்?
12:25
You might think these must be very senior teachers.
216
745160
3000
அவர்கள் முதுநிலை ஆசிரியர்கள் என்று நீங்கள் எண்ணலாம்.
12:28
And the answer is no.
217
748160
2000
ஆனால், அது சரியான விடை அல்ல.
12:30
Once somebody has taught for three years
218
750160
3000
ஒருவர் மூன்று வருடங்கள் பாடம் நடத்தினால்,
12:33
their teaching quality does not change thereafter.
219
753160
5000
அவர்களது கற்பிக்கும் திறன் அதன் பின்பு மாறுவதில்லை.
12:38
The variation is very, very small.
220
758160
3000
வேறுபாடு என்பது மிக மிக குறைவே.
12:41
You might think these are people with master's degrees.
221
761160
5000
அவர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றவர்கள் என்று நீங்கள் யோசிக்கலாம்.
12:46
They've gone back and they've gotten their Master's of Education.
222
766160
3000
அவர்கள் திரும்ப சென்று கல்விக்கான உயர் பட்டபடிப்பை பெற்றிருக்கலாம்.
12:49
This chart takes four different factors
223
769160
3000
இந்த அட்டவணையில் நான்கு வெவ்வேறு காரணிகள் உள்ளன.
12:52
and says how much do they explain teaching quality.
224
772160
3000
இது ஆசிரியர் தரத்தை விளக்குகிறது.
12:55
That bottom thing, which says there's no effect at all,
225
775160
3000
அந்த கீழ் பகுதி, ஒரு மாற்றமும் செய்வதில்லை என்று காண்பிக்கும் பகுதி,
12:58
is a master's degree.
226
778160
3000
உயர்பட்டபடிப்பை சேர்ந்தது.
13:02
Now, the way the pay system works is there's two things that are rewarded.
227
782160
4000
இப்போ, சம்பளம் தரும் அமைப்பு, இரு விஷயங்களை சார்ந்தது.
13:06
One is seniority.
228
786160
2000
ஒன்று பணி மூப்பு.
13:08
Because your pay goes up and you vest into your pension.
229
788160
3000
ஏனென்றால் உங்கள் சம்பளம் ஏறுகிறது மற்றும் உங்கள் ஓய்வு ஊதியம் பெருகுகிறது .
13:11
The second is giving extra money to people who get their master's degree.
230
791160
3000
இரண்டாவது, உயர்பட்ட படிப்பை முடித்தவர்களுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது.
13:14
But it in no way is associated with being a better teacher.
231
794160
3000
ஆனால், இது ஒருபொழுதும் நல்ல ஆசிரியருடன் ஒற்றுபோகும் விஷயம் அல்ல.
13:17
Teach for America: slight effect.
232
797160
3000
அமெரிக்காவிற்காக கற்பித்தல்: சிறிய விளைவு.
13:20
For math teachers majoring in math there's a measurable effect.
233
800160
4000
கணிதத்தில் உயர் கல்வி பெற்ற கணித ஆசிரியர்களால் ஓரளவு விளைவு உள்ளது.
13:24
But, overwhelmingly, it's your past performance.
234
804160
5000
ஆனால்,பேரளவிலானது, உங்கள் முந்தைய செயல்திறனே.
13:29
There are some people who are very good at this.
235
809160
3000
இதில் சிறந்தவர்கள் சிலர் உள்ளனர்.
13:32
And we've done almost nothing
236
812160
3000
அது என்ன என்பதை படிக்க,
13:35
to study what that is
237
815160
3000
அதில் ஆட்களை சேர்க்க மற்றும் திரும்ப பெருக்க,
13:38
and to draw it in and to replicate it,
238
818160
3000
சராசரி திறனை உயர்த்த --
13:41
to raise the average capability --
239
821160
3000
அல்ல அமைப்பிலேயே மக்களை தங்க வைக்க நாம்
13:44
or to encourage the people with it to stay in the system.
240
824160
3000
ஒரு முயற்சியும் எடுக்கவில்லை
13:47
You might say, "Do the good teachers stay and the bad teacher's leave?"
241
827160
3000
நீங்கள் சொல்லலாம், "நல்ல ஆசிரியர்கள் தங்குகிறார்கள் மற்றும் தகுதியில்லாத ஆசிரியர்கள் விலகி செல்கிறார்களா?"
13:50
The answer is, on average, the slightly better teachers leave the system.
242
830160
3000
விடை என்னவென்றால், சராசரியாக, சற்று சிறந்த ஆசிரியர்கள் அமைப்பிலிருந்து விலகுகிறார்கள்.
13:53
And it's a system with very high turnover.
243
833160
3000
இதுவோ அதிக கொள்முதல் ஆகும் அமைப்பாகும்.
13:57
Now, there are a few places -- very few -- where great teachers are being made.
244
837160
6000
நல்ல ஆசிரியர்களை உருவாக்கும் இடங்கள், மிக குறைவே--மிக மிக குறைவே.
14:03
A good example of one is a set of charter schools called KIPP.
245
843160
5000
இதற்கு நல்ல உதாரணம், KIPP என்ற பட்டய பள்ளி குழுமம்.
14:08
KIPP means Knowledge Is Power.
246
848160
3000
KIPP என்றால் Knowledge is Power (அறிவே பலமானது.)
14:11
It's an unbelievable thing.
247
851160
3000
இது ஒரு நம்பமுடியாத விஷயம்.
14:14
They have 66 schools -- mostly middle schools, some high schools --
248
854160
3000
அவர்களிடம் 66 பள்ளிகள் உள்ளது -- நிறைய நடுநிலைபள்ளிகள், சில உயர்நிலை பள்ளிகள் --
14:17
and what goes on is great teaching.
249
857160
4000
அங்கு நடப்பதோ சிறந்த வகுப்புகள்.
14:21
They take the poorest kids,
250
861160
3000
அவர்கள் ஏழை சிறுவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்,
14:24
and over 96 percent of their high school graduates go to four-year colleges.
251
864160
4000
அவர்கள் உயர் நிலை பள்ளி மாணவர்களில் 96 சதவீதத்தினர் கல்லூரிக்கு நான்கு ஆண்டு பட்டம் பயில செல்கிறார்கள்.
14:28
And the whole spirit and attitude in those schools
252
868160
3000
அந்த பாடசாலைகளில் உள்ள சக்தி மற்றும் மனோபாவம்,
14:31
is very different than in the normal public schools.
253
871160
3000
மற்ற சாதாரண பொது பாடசாலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
14:34
They're team teaching. They're constantly improving their teachers.
254
874160
4000
அவர் குழு கற்பித்தல் முறையை கையாளுகிறார்கள். தங்கள் ஆசிரியர்களை நிரந்தரமாக முன்னேற்றி வருகிறார்கள்.
14:38
They're taking data, the test scores,
255
878160
3000
தரவு மற்றும் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்து,
14:41
and saying to a teacher, "Hey, you caused this amount of increase."
256
881160
3000
"நீங்கள் இவ்வளவு முன்னேற்றம் தந்தீர்கள்" என்று ஒரு ஆசிரியரிடம் கூறுவார்கள்.
14:44
They're deeply engaged in making teaching better.
257
884160
4000
கற்பித்தலை மேம்படுத்த முற்றிலுமாக முயல்கிறார்கள்.
14:48
When you actually go and sit in one of these classrooms,
258
888160
3000
அங்கு உள்ள ஒரு வகுப்பில் சென்று அமர்ந்தால்,
14:51
at first it's very bizarre.
259
891160
3000
முதலில் தமாஷாக இருக்கும்.
14:54
I sat down and I thought, "What is going on?"
260
894160
3000
"என்னையா நடக்குது இங்க ?" என்று நான் உட்கார்ந்து யோசித்து கொண்டிருந்தேன்.
14:57
The teacher was running around, and the energy level was high.
261
897160
3000
ஆசிரியர் அங்கும்-இங்கும் ஓடி கொண்டிருக்கிறார் மற்றும் அங்கு ஆற்றல் நிலைகள் மிக பெரியதாக இருந்தது.
15:00
I thought, "I'm in the sports rally or something.
262
900160
3000
"என்னையா நடக்குது? நான் என்ன விளையாட்டு மைதானத்திலா உள்ளேன்"
15:03
What's going on?"
263
903160
2000
என்று யோசித்தேன்.
15:05
And the teacher was constantly scanning to see which kids weren't paying attention,
264
905160
3000
எந்த மாணவர் கவனம் செலுத்தவில்லை,
15:08
which kids were bored,
265
908160
2000
எந்த மாணவருக்கு சலிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆசிரியர் கூர்ந்து கவனிக்கிறார்,
15:10
and calling kids rapidly, putting things up on the board.
266
910160
3000
பின்பு அந்த மாணவர்களை அதிரடியாக அழைத்து , பலகையில் உள்ளவற்றை விளக்க சொல்கிறார்.
15:13
It was a very dynamic environment,
267
913160
2000
அது ஒரு ஆற்றல் மிகுந்த சூழல்,
15:15
because particularly in those middle school years -- fifth through eighth grade --
268
915160
3000
ஏனெனில், நடுநிலை பள்ளிக்காலங்களில் -- குறிப்பாக ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளவர்களை --
15:18
keeping people engaged and setting the tone
269
918160
3000
ஈடுபாட்டுடன் வைப்பது மற்றும் சுருசுருப்பாக்குவது,
15:21
that everybody in the classroom needs to pay attention,
270
921160
3000
மற்றும் வகுப்பிலுள்ள அனைவரும் கவனம் செலுத்த வைப்பது என்பதை ,
15:24
nobody gets to make fun of it or have the position of the kid who doesn't want to be there.
271
924160
6000
யாரும் கேலியாக எடுத்து கொள்ளவில்லை, மற்றும் அங்கு இருத்தல் பிடிக்காத எந்த மாணவரும் இல்லை.
15:30
Everybody needs to be involved.
272
930160
2000
எல்லாரும் தம்மை தாமே ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
15:32
And so KIPP is doing it.
273
932160
2000
அதை தான் KIPP செய்து கொண்டிருக்கிறது.
15:35
How does that compare to a normal school?
274
935160
3000
இதை எவ்வாறு சாதாரண பாடசாலையுடன் ஒப்பிடலாம்?
15:38
Well, in a normal school, teachers aren't told how good they are.
275
938160
4000
சாதாரண பள்ளியில் ஆசிரியர்களின் தரம் மதிப்பீடு செய்யபடுவதில்லை.
15:42
The data isn't gathered.
276
942160
3000
தகவல்கள் சேகரிக்கபடுவதில்லை.
15:45
In the teacher's contract,
277
945160
2000
ஆசிரியரின் ஒப்பந்தத்தின் படி,
15:47
it will limit the number of times the principal can come into the classroom --
278
947160
4000
தலைமை ஆசிரியர் ஒரு வகுப்புக்கு வரும் தடவைகளை குறைக்க முடியும் --
15:51
sometimes to once per year.
279
951160
2000
சில சமயம் வருடத்துக்கு ஒரு முறைக்கு கூட.
15:53
And they need advanced notice to do that.
280
953160
3000
அதுவும் முன்னதாகவே அறிவிக்கப்படவேண்டும்.
15:56
So imagine running a factory where you've got these workers,
281
956160
3000
வேலை ஏதும் செய்யாத சில தொழிலாளர்களை கொண்ட
15:59
some of them just making crap
282
959160
3000
ஒரு தொழிற்சாலையை யோசித்து பாருங்கள்,
16:02
and the management is told, "Hey, you can only come down here once a year,
283
962160
4000
அங்குள்ள நிருவாகத்திடம் தொழிலாளர்கள் கூறுவது என்னவென்றால், "நாங்கள் வேலை செய்யும் இடத்துக்கு நீங்கள் வருடம் ஒரு தடவை மட்டும் தான் வர வேண்டும்,
16:06
but you need to let us know, because we might actually fool you,
284
966160
2000
அதுவும் எங்களுக்கு முன்னரே அறிவித்து விட்டும் வரவேண்டும், ஏனெனில் அப்போதுதான் உங்களை ஏமாற்ற முடியும்,
16:08
and try and do a good job in that one brief moment."
285
968160
4000
மற்றும் அந்த சமயம் மட்டுமே ஒரு நல்ல வேலையை முயன்று செய்ய முடியும்"
16:12
Even a teacher who wants to improve doesn't have the tools to do it.
286
972160
5000
முன்னேற நினைக்கும் ஆசிரியர்க்கு தகுந்த கருவிகள் இல்லை.
16:17
They don't have the test scores,
287
977160
2000
தேர்வு மதிப்பெண்கள் அவர்களிடம் இல்லை,
16:19
and there's a whole thing of trying to block the data.
288
979160
3000
மற்றும் தகவலை மறைக்கும் முயற்சிகள் வேறு அரங்கேறி வருகிறது.
16:22
For example, New York passed a law
289
982160
3000
உதாரணமாக, நியூ யோர்க்கில் ஒரு சட்டம் நிறைவேறியது
16:25
that said that the teacher improvement data could not be made available and used
290
985160
5000
அதாவது ஆசிரியரின் பணிக்காலத்தை நிர்ணயம் செய்யும் பொருட்டு ஆசிரியர் முன்னேற்றத்துக்காக சேகரிக்கப்படும் தகவல்கள்
16:30
in the tenure decision for the teachers.
291
990160
3000
யாருக்கும் கிடைக்க கூடாது மற்றும் அதை உபயோகிக்கவும் கூடாது .
16:34
And so that's sort of working in the opposite direction.
292
994160
3000
இது எதிர்த்திசையில் வேலை செய்வது போல் ஆகும்.
16:37
But I'm optimistic about this,
293
997160
2000
ஆனால் நான் இதில் நன்னம்பிக்கையோடு உள்ளேன்.
16:39
I think there are some clear things we can do.
294
999160
4000
நம்மால் சில நல்ல காரியங்கள் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றுகிறது.
16:43
First of all, there's a lot more testing going on,
295
1003160
4000
இதில் பல சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது,
16:47
and that's given us the picture of where we are.
296
1007160
3000
அதுவே நாம் எங்கிருக்கிறோம் என்பதை நமக்கு எடுத்து காட்டுகிறது.
16:50
And that allows us to understand who's doing it well,
297
1010160
4000
மற்றும் யார் சரியாகச் செயல்படுகிறார்கள் என்பதை நமக்கு புரிய வைக்கிறது ,
16:54
and call them out, and find out what those techniques are.
298
1014160
3000
அவர்களை அழைத்து, அந்த நுணுக்கங்களை நாம் கண்டு பிடிக்க வேண்டும்.
16:57
Of course, digital video is cheap now.
299
1017160
3000
ஐயத்திற்கு இடமின்றி, டிஜிட்டல் காணொளி (Video) தற்பொழுது மலிவு விலையில் கிடைக்கிறது.
17:00
Putting a few cameras in the classroom
300
1020160
2000
வகுப்புகளில் சில படக்கருவிகளை பொருத்தி
17:02
and saying that things are being recorded on an ongoing basis
301
1022160
6000
கற்பித்தலை பதிவு செய்வது என்பது அனைத்து
17:08
is very practical in all public schools.
302
1028160
2000
பொது பாடசாலைகளிலும் சாத்தியமே.
17:10
And so every few weeks teachers could sit down
303
1030160
3000
சில வாரங்களுக்கு ஒரு முறை, ஆசிரியர்கள் ஒரு குழுவாக அமர்ந்து
17:13
and say, "OK, here's a little clip of something I thought I did well.
304
1033160
3000
"சரி, நான் நன்றாக பணியாற்றிய வகுப்பு நடப்பின் பதிவு இதோ" என்று விவாதிக்கலாம்
17:16
Here's a little clip of something I think I did poorly.
305
1036160
3000
"நான் தரக்குறைவாக நடத்திய வகுப்புகளின் சிறிய பதிவு இதோ
17:19
Advise me -- when this kid acted up, how should I have dealt with that?"
306
1039160
3000
அறிவுரை தாருங்களேன் -- அச்சிறுவன் அப்படி நடந்துகொண்டதினால், நான் எவ்வாறு அதை சமாளித்திருக்க வேண்டும்?"
17:22
And they could all sit and work together on those problems.
307
1042160
4000
அந்த பிரச்சனைகளை சமாளிக்க அனைவரும் சேர்ந்து செயல்படவேண்டும்.
17:26
You can take the very best teachers and kind of annotate it,
308
1046160
4000
நீங்கள் அதில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களை பற்றி விவரித்து,
17:30
have it so everyone sees who is the very best at teaching this stuff.
309
1050160
4000
அந்த ஆசிரியர் நடத்திய வகுப்பின் பதிவை எல்லாரும் காணும் படி செய்யலாம்.
17:34
You can take those great courses and make them available
310
1054160
2000
அந்த சிறந்த பயிற்சி வகுப்பினை அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யலாம்
17:36
so that a kid could go out and watch the physics course, learn from that.
311
1056160
5000
அதனால், மாணவர் அந்த இயற்பியல் வகுப்பினை கண்டு கற்கலாம்.
17:41
If you have a kid who's behind,
312
1061160
2000
சற்று பின்தங்கிய மாணவர் என்றால்,
17:43
you would know you could assign them that video to watch and review the concept.
313
1063160
4000
அவருக்கு அந்த படத்தை காண்பித்து , அதன் அர்த்தத்தை விவரிக்க சொல்லலாம்.
17:47
And in fact, these free courses could not only be available just on the Internet,
314
1067160
4000
அந்த இலவச பயிற்சி வகுப்பு படங்களை இணையத்தளம் மட்டும் அன்றி,
17:51
but you could make it so that DVDs were always available,
315
1071160
4000
டிவிடி -க்களிலும் கிடைக்க கூடியதாக்கலாம்.
17:55
and so anybody who has access to a DVD player can have the very best teachers.
316
1075160
7000
இதனால் டிவிடி-இல் பார்க்கும் வசதி உள்ளவர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் அமைவார்கள்.
18:02
And so by thinking of this as a personnel system,
317
1082160
5000
இதில் பணியாளர்களையும் அமர்த்தும் அமைப்பாக கருதினால்,
18:07
we can do it much better.
318
1087160
2000
இன்னும் நன்றாக மாற்றலாம்.
18:09
Now there's a book actually, about KIPP --
319
1089160
2000
KIPP-ஐ பற்றி ஒரு புத்தகம் உள்ளது --
18:11
the place that this is going on --
320
1091160
2000
அது நடக்கும் இடத்தை பற்றி --
18:13
that Jay Matthews, a news reporter, wrote -- called, "Work Hard, Be Nice."
321
1093160
5000
ஜே மத்த்யுஸ் என்ற செய்தியாளர் எழுதிய -- "Work Hard, Be Nice"என்ற புத்தகம்.
18:18
And I thought it was so fantastic.
322
1098160
2000
இது ஒரு அருமையான புத்தகம்.
18:20
It gave you a sense of what a good teacher does.
323
1100160
4000
ஒரு நல்ல ஆசிரியர் எப்படி செயல்படவேண்டும் என்பதை இது விவரிக்கிறது.
18:24
I'm going to send everyone here a free copy of this book.
324
1104160
3000
எல்லாருக்கும் இந்த புத்தகத்தின் நகலை இலவசமாக அனுப்பி வைக்க போகிறேன்.
18:27
(Applause)
325
1107160
5000
(கரகோஷம்)
18:32
Now, we put a lot of money into education,
326
1112160
3000
நாம் கல்வியில் அதிக முதலீடு செய்கிறோம்,
18:35
and I really think that education is the most important thing to get right
327
1115160
6000
இந்த தேசத்திற்கு வலுவான எதிர்காலம் அமைய வேண்டும் என்றால்,
18:41
for the country to have as strong a future as it should have.
328
1121160
5000
கல்வியை சீர்படுத்த வேண்டும் என்பது என் கருத்து.
18:46
In fact we have in the stimulus bill -- it's interesting --
329
1126160
2000
நமக்கு Stimulus மசோதா உள்ளது-- வேடிக்கையானது அது--
18:48
the House version actually had money in it for these data systems,
330
1128160
3000
House பதிப்பில் இந்த தகவல் கட்டமைப்புக்கான பணம் இருந்தது,♪
18:51
and it was taken out in the Senate
331
1131160
2000
எனினும் Senate-இல் அது நிறைவேற்றப்படவில்லை.
18:53
because there are people who are threatened by these things.
332
1133160
3000
ஏனென்றால் அதை கண்டு அஞ்சியவர்கள் பலர்.
18:56
But I -- I'm optimistic.
333
1136160
2000
ஆனால், நான்-- நான் நன்னம்பிக்கையாளன்.
18:58
I think people are beginning to recognize how important this is,
334
1138160
4000
இது எத்துனை முக்கியம் என்பதை மக்கள் அறிய ஆரம்பித்து விட்டனர்,
19:02
and it really can make a difference for millions of lives, if we get it right.
335
1142160
7000
இதை சரி செய்தால், நிச்சயமாக பல மில்லியன் மக்களுக்கு ஒரு பயனுள்ள மாற்றமாக அமையும்.
19:09
I only had time to frame those two problems.
336
1149160
3000
இந்த இரு பிரச்சனைகளை பற்றி ஆராயவே எனக்கு நேரம் இருந்தது.
19:12
There's a lot more problems like that --
337
1152160
2000
இதை போல் பல பிரச்சனைகள் உள்ளன --
19:14
AIDS, pneumonia -- I can just see you're getting excited,
338
1154160
4000
AIDS, நுரையீரல் காய்ச்சல் -- நீங்கள் இதை கேட்கும் பொழுதே,
19:18
just at the very name of these things.
339
1158160
3000
கிளர்ச்சி அடைவதை என்னால் காண முடிகிறது.
19:21
And the skill sets required to tackle these things are very broad.
340
1161160
5000
இந்த விஷயங்களை சமாளிக்க தேவையான திறன் மிக பெரியது.
19:26
You know, the system doesn't naturally make it happen.
341
1166160
3000
இந்த விடயங்கள் தானாக நடக்கும் அமைப்புகளல்ல.
19:29
Governments don't naturally pick these things in the right way.
342
1169160
5000
இதைச் சரியான முறையில் அரசுகளும் தேர்ந்தெடுப்பதில்லை.
19:34
The private sector doesn't naturally put its resources into these things.
343
1174160
4000
தனியார்த்துறை இதில் தன் வளங்களை உபயோகபடுத்துவதில்லை .
19:38
So it's going to take brilliant people like you
344
1178160
3000
ஆதலால், இந்த விஷயங்களை படிக்க, மற்றவர்களை இதில் செயல்படுத்த
19:41
to study these things, get other people involved --
345
1181160
3000
உங்களை போன்ற அறிவார்ந்தவர்கள் தேவைப்படுகிறார்கள் --
19:44
and you're helping to come up with solutions.
346
1184160
3000
நீங்களும் தீர்வுகளுடன் உதவி செய்ய முனைகிறீர்கள்.
19:47
And with that, I think there's some great things that will come out of it.
347
1187160
3000
இதெல்லாம் சேர்ந்து, பெரிய விஷயங்கள் வெளி வரும் என நான் நினைக்கிறேன்.
19:50
Thank you.
348
1190160
2000
நன்றி.
19:52
(Applause)
349
1192160
18000
(கரகோஷம்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7