Give yourself permission to be creative | Ethan Hawke | TED

2,905,146 views ・ 2020-08-11

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Reviewer: Ahamed Shyam F
00:13
I was hoping today to talk a little bit about creativity.
0
13312
4053
இன்று நான் படைப்பாற்றலைப் பற்றி சிறிது பேச விரும்புகிறேன்.
00:17
You know, a lot of people really struggle
1
17389
1970
பலரும் தங்களின் படைப்பை வெளிப்படுத்த
00:19
to give themselves permission to be creative.
2
19383
2219
சுய அனுமதி கொடுப்பதில் போராடுகிறார்கள்.
00:21
And reasonably so.
3
21626
1259
அதற்கு காரணமும் உள்ளது.
00:22
I mean, we're all a little suspect of our own talent.
4
22909
2757
நம் திறன் மீது நமக்கே சந்தேகம் உள்ளது.
00:25
And I remember a story I came across in my early 20s
5
25690
3980
என்னுடைய 20களில், எனக்கு ஒரு கதை அறிமுகமானது.
00:29
that kind of meant a lot to me.
6
29694
2290
இந்நாள் வரை அது எனக்கு ஒரு முக்கியமான தருணம்.
நான் ஆலன் ஜின்ஸ்பெர்க் ரசிகன்,
00:32
I was really into Allen Ginsberg,
7
32008
1629
00:33
and I was reading his poetry,
8
33661
1429
அவருடைய கவிதைகளை படிப்பேன்,
00:35
and I was reading -- he did a lot of interviews --
9
35114
2785
படிப்பது மட்டுமல்ல... அவரது பேட்டிகளையும் தொடருவேன்.
00:37
and one time, William F. Buckley had this television program
10
37923
4311
வில்லியம் எஃப் பக்லி யின் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தோன்றினார்.
அந்நிகழ்ச்சியின் பெயர், “ஃபையரிங் லைன்“.
00:42
called "Firing Line,"
11
42258
1540
00:43
and Ginsberg went on there and sang a Hare Krishna song
12
43822
3955
ஜின்ஸ்பெர்க் அந்த நிகழ்ச்சியில் ஹரே கிருஷ்னா பாடலை பாடினார்.
00:47
while playing the harmonium.
13
47801
2094
ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே பாடினார்.
00:49
And he got back to New York to all his intelligentsia friends,
14
49919
2914
அவர் நியூ யார்க் திரும்பியதும் அவருடைய நண்பர்கள்,
00:52
and they all told him,
15
52857
1151
அவரிடத்தில் கூறியது,
00:54
"Don't you know that everybody thinks you're an idiot,
16
54032
2559
“உலகமே உன்னை ஒரு முட்டாள் என கேலி செய்கிறது,
00:56
and the whole country's making fun of you?"
17
56615
2111
அது உனக்கு தெரியாதா?”
00:59
And he said, "That's my job.
18
59369
2221
அதற்கு அவர் “அது தானே என் தொழில்” என்றார்
01:02
I'm a poet, and I'm going to play the fool.
19
62679
2631
நான் ஒரு கவிஞன் நான் முட்டாளாக தான் நடிப்பேன்.
01:05
Most people have to go to work all day long,
20
65334
2430
மற்ற சாமானியர்கள் அனுதினம் வேலைக்கு செல்வர்,
01:07
and they come home and they fight with their spouse,
21
67788
2454
வீட்டிற்கு வந்து துணைவியுடன் சண்டையிடுவர்,
01:10
and they eat, and they turn on the old boob tube,
22
70266
2347
பின்னர் சாப்பிட்டு, தொலைக்காட்சியை பார்ப்பர்,
01:12
and somebody tries to sell them something,
23
72637
1971
அதில் எதையேனும் விற்றுக் கொண்டிருப்பர்.
01:14
and I just screwed all that up.
24
74632
1522
நான் அதை விடுத்து மாறுபட்டேன்.
01:16
I went on and I sang about Krishna,
25
76178
2175
அங்கு சென்று கிருஷ்ணா பாடலை பாடினேன்.
01:18
and now they're sitting in bed and going, 'Who is this stupid poet?'
26
78377
3725
படுக்கையில் அமர்ந்து பார்த்தவர்கள், “யார் இந்த முட்டாள் கவிஞன்?” என
01:22
And they can't fall asleep, right?"
27
82126
1713
தூங்கமுடியாது தவித்திருப்பர் தானே?
01:23
And that's his job as a poet.
28
83863
2228
அது தான் கவிஞனின் வேலை.
01:26
And so, I find that very liberating,
29
86115
1832
அது என்னை சுதந்திரமாக்குகிறது,
01:27
because I think that most of us really want to offer the world
30
87971
3965
நாம் அனைவரும் இந்த உலகுக்கு ஏதாவது ஒன்றை கொடுக்க விரும்புகிறோம்.
01:31
something of quality,
31
91960
1775
அதன் தரத்தில் கவனம் கொள்கிறோம்.
01:33
something that the world will consider good or important.
32
93759
3460
நல்லது அல்லது முக்கியமானதை தர விரும்புகிறோம்.
01:37
And that's really the enemy,
33
97243
2980
அது தான் நம் முதல் எதிரி.
01:40
because it's not up to us whether what we do is any good,
34
100247
4598
நாம் செய்வது தான் சரி என்று நாமே தீர்மானிப்பது தவறு.
01:44
and if history has taught us anything,
35
104869
2062
வரலாறுகளை புரட்டிப் பாருங்கள்.
01:46
the world is an extremely unreliable critic.
36
106955
2747
உலகம் ஒரு நிலையற்ற விமர்சகர் என்பது நமக்கே புரியும்.
01:50
Right?
37
110178
1155
சரியா?
01:51
So you have to ask yourself:
38
111730
1447
உங்களை நீங்களே கேளுங்கள்:
01:53
Do you think human creativity matters?
39
113891
3653
மனித படைப்பாற்றல் அவசியமா?
01:58
Well, hmm.
40
118649
1995
ம்ம்.. ஆமாம்.
02:00
Most people don't spend a lot of time thinking about poetry. Right?
41
120668
4298
மக்கள் யாரும் கவிதைகளை பற்றி அதிகம் சிந்திப்பதில்லை, சரியா?
02:04
They have a life to live,
42
124990
1225
அவர்களின் அன்றாட வாழ்க்கையில்
02:06
and they're not really that concerned with Allen Ginsberg's poems
43
126239
3110
ஆலன் ஜின்ஸ்பெர்க் கவிதைகளுக்கு மட்டுமல்ல,
02:09
or anybody's poems,
44
129373
1326
எவரின் கவிதைகளுக்கும் நேரமில்லை.
02:10
until their father dies,
45
130723
2547
ஒருவரின் இழப்பின் போது,
02:13
they go to a funeral,
46
133294
1185
அவரின் இறுதி சடங்கில்,
02:14
you lose a child,
47
134503
1958
தன் குழந்தையை இழக்கும் போது,
02:16
somebody breaks your heart, they don't love you anymore,
48
136485
2654
காதல் தோல்வியில் இதயம் நொறுங்கும்போது,
02:19
and all of a sudden,
49
139163
1171
திடீரென்று,
02:20
you're desperate for making sense out of this life,
50
140358
3828
வாழ்க்கையை பற்றி உணர முட்படுவர்.
02:24
and, "Has anybody ever felt this bad before?
51
144210
3419
ஆனால், அதற்கு முன் அவர்கள் யாரேனும் வாழ்க்கையை பற்றி யோசித்ததுண்டா?
02:27
How did they come out of this cloud?"
52
147653
1804
எங்கிருந்து வந்தார்கள்?
02:29
Or the inverse -- something great.
53
149481
1777
எங்கு செல்வார்கள்..?
02:31
You meet somebody and your heart explodes.
54
151282
2039
ஒருவரை சந்தித்தவுடன் இதயம் மயங்குகிறது.
02:33
You love them so much, you can't even see straight.
55
153345
2821
கண்மூடித்தனமான காதல் வருகிறது.
அதன் மயக்கத்தில் திளைக்கிறீர்கள்.
02:36
You know, you're dizzy.
56
156190
1173
02:37
"Did anybody feel like this before? What is happening to me?"
57
157387
2977
உங்களுக்கு அப்படி தோன்றியுள்ளதா? எனக்கு என்ன நடக்கிறது?
02:40
And that's when art's not a luxury, it's actually sustenance.
58
160388
4549
அப்போது தான் கலை ஆடம்பரம் அல்ல வாழ்வாதாரம் என புரிகிறது.
02:44
We need it.
59
164961
1190
கலை, நம் தேவை.
02:46
OK. Well, what is it?
60
166175
2124
சரி, கலை என்றால் என்ன?
02:48
Human creativity is nature manifest in us.
61
168323
5225
மனித படைப்பாற்றல் இயற்கையாகவே நமக்குள்ள திறன்.
02:53
We look at the, oh ...
62
173572
2844
நாம் ரசித்து பார்க்கும்
02:57
the aurora borealis. Right?
63
177563
1427
வானின் அழகிலும் அது உள்ளது.
சிறுவனாக, “வைட் ஃபேங்” என்ற படத்தில் நடித்தேன்
02:59
I did this movie called "White Fang" when I was a kid,
64
179014
2565
03:01
and we shot up in Alaska,
65
181603
1210
அலாஸ்காவில் எடுத்தோம்.
03:02
and you go out at night
66
182837
1154
அங்கு இரவில் சென்றால்
இளஞ்சிவப்பு ஊதா வெள்ளை என வானம் பல அழகான நிறங்களில் மின்னும்,
03:04
and the sky was like rippling with purple and pink and white,
67
184015
3440
03:07
and it's the most beautiful thing I ever saw.
68
187479
2128
அதை விட அழகாக நான் எதையுமே பார்த்ததில்லை.
03:09
It really looked like the sky was playing.
69
189631
2240
வானம் நம்மோடு விளையாடுவதாக தோன்றும்.
03:11
Beautiful.
70
191895
1151
அழகாக இருக்கும்.
03:13
You go to Grand Canyon at sundown.
71
193070
1629
மாலை நேர க்ராண்ட் கேன்யன்.
03:14
It's beautiful.
72
194723
1151
மிக அழகாக இருக்கும்.
03:15
We know that's beautiful.
73
195898
1225
அது நமக்கும் தெரியும்.
03:17
But fall in love?
74
197147
1505
ஆனால் அதை காதலுடன் ரசிக்கிறோமா?
03:18
Your lover's pretty beautiful.
75
198676
1464
உங்கள் காதலியை ரசித்ததுண்டா?
03:20
I have four kids.
76
200164
1687
எனக்கு நான்கு குழந்தைகள்.
03:21
Watching them play?
77
201875
1524
அவர்கள் விளையாட ரசித்திருப்பேனா?
03:23
Watching them pretend to be a butterfly
78
203423
2268
வண்ணத்து பூச்சியாக பறப்பதை ரசித்திருப்பேனா?
03:25
or run around the house and doing anything,
79
205715
2173
வீட்டை சுற்றி விளையாடி வருவதை ரசித்திருப்பேனா?
03:27
it's so beautiful.
80
207912
2336
ஆனால், அது தான் உண்மையான அழகு.
03:30
And I believe that we are here on this star in space
81
210272
4139
நான் இந்த உலகம் என்னும் நட்சத்திரத்தில்
03:34
to try to help one another. Right?
82
214435
2580
ஒருவருக்கொருவர் உதவ தான் இருக்கின்றோம்.
03:37
And first we have to survive,
83
217039
2422
ஆனால் அதற்கு முன், நாம் வாழப் பழக வேண்டும்.
03:39
and then we have to thrive.
84
219485
1363
பின்னரே, செழிக்க முடியும்.
03:40
And to thrive, to express ourselves,
85
220872
3334
நம்மை நாமே வெளிப்படுத்த அறிந்திருக்க வேண்டும்
03:44
alright, well, here's the rub: we have to know ourselves.
86
224230
2883
உண்மையில், நாம் முதலில் நம்மை அறிய வேண்டும்.
03:47
What do you love?
87
227137
1363
நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?
அந்த விஷயத்தின், அருகில் சொல்லும்போது
03:49
And if you get close to what you love,
88
229000
2156
03:51
who you are is revealed to you,
89
231180
1712
உங்களை அறிவீர்கள்.
03:52
and it expands.
90
232916
1753
உங்களுக்கே நீங்கள் அறிமுகமாவீர்கள்.
03:54
For me, it was really easy.
91
234693
1723
எனக்கும் அப்படித் தான்.
03:56
I did my first professional play. I was 12 years old.
92
236440
2584
எனது 12 வயதில் நான் என் முதல் நாடகத்தை அரங்கேற்றினேன்.
03:59
I was in a play called "Saint Joan" by George Bernard Shaw
93
239048
2833
ஜார்ஜ் பெர்னன்ர்ட் ஷாவின் “செயிண்ட் ஜொஅன்”
04:01
at the McCarter Theatre,
94
241905
1356
மெக்கார்டர் திரையரங்கில் நடந்தது.
04:03
and -- boom! -- I was in love.
95
243285
1908
அன்றே நான் காதலில் விழுந்தேன்.
04:05
My world just expanded.
96
245908
2015
என் உலகம் பெரிதானது.
04:08
And that profession -- I'm almost 50 now --
97
248345
2146
இன்று எனக்கு 50 வயதாகிறது,
04:10
that profession has never stopped giving back to me,
98
250515
2778
அந்த காதல், இன்னும் என்னை கைவிடவில்லை
04:13
and it gives back more and more,
99
253317
2032
என்னை மீண்டும் மீண்டும் ஈர்க்கிறது,
04:15
mostly, strangely,
100
255373
2593
என் பல விதமான கதாபாத்திரங்கள்,
04:17
through the characters that I've played.
101
257990
1953
என்னை வினோதமாக சிந்திக்க வைக்கிறது.
04:19
I've played cops, I've played criminals,
102
259967
3030
காவலாளியாக, திருடனாக,
04:23
I've played priests, I've played sinners,
103
263021
2624
பாதிரியாராக, பாவம் செய்தவனாக,
04:25
and the magic of this over a lifetime, over 30 years of doing this,
104
265669
4727
30 வருடங்களில் இந்த பல்வேறு பாத்திரங்கள்,
04:30
is that you start to see that my experiences,
105
270420
2865
என் வாழ்க்கைக்கு மாறுபட்ட அனுபவத்தை தந்துள்ளது.
04:33
me, Ethan, is not nearly as unique
106
273309
3376
எனக்கு தெரிந்த ஈதன், நான் நினைத்தது போல்
04:36
as I thought.
107
276709
1151
அத்தனை தனித்துவமானவன் இல்லை.
04:37
I have so much in common with all these people.
108
277884
3039
இந்த கதாபத்திரங்களோடு எனக்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.
04:40
And so they have something in common with me.
109
280947
2816
அவர்களுக்கும் என்னோடு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.
04:44
You start to see how connected we all are.
110
284400
4106
இந்த நெருக்கத்தை நாம் உணர தொடங்குகிறோம்.
04:48
My great-grandmother, Della Hall Walker Green,
111
288530
3725
எனது முப்பாட்டி டெல்லா ஹால் வால்கர் க்ரீன்
04:52
on her deathbed,
112
292279
1826
தன் மரண தருவாயிலும்,
04:54
she wrote this little biography in the hospital,
113
294129
3715
மருத்துவமனையில் தனது சுயசரிதையை எழுதினார்,
04:57
and it was only about 36 pages long,
114
297868
2787
அது வெறும் 36 பக்கங்களை கொண்டது.
05:00
and she spent about five pages
115
300679
3355
ஆனால், அதில் ஐந்து பக்கங்களுக்கு
05:04
on the one time she did costumes for a play.
116
304058
3109
ஒரு நாடகத்திற்காக தான் வடிவமைத்த ஆடையை பற்றி அவர் விவரித்துள்ளார்
05:07
Her first husband got, like, a paragraph.
117
307191
3146
அவரது முதல் கணவருக்கு கூட ஓர் பத்தி தான் கிடைத்தது.
05:10
Cotton farming, of which she did for 50 years, gets a mention.
118
310361
4994
50 வருடம் செய்த பருத்தி விவசாயம் பற்றி ஓரே ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்.
05:15
Five pages on doing these costumes.
119
315379
2987
ஆனால் தான் வடிவமைத்த ஆடைக்கு ஐந்து முழு பக்கங்கள்.
05:18
And I look -- my mom gave me one of her quilts that she made,
120
318390
3439
அதே போல என் தாய், அவர் செய்த ஒரு போர்வையை கொடுத்தார்.
05:21
and you can feel it.
121
321853
1181
அதில் அவரை உணர்ந்தேன்.
05:23
She was expressing herself,
122
323058
1879
அவரது அன்பின் வெளிப்பாடு அதில் இருந்தது
05:24
and it has a power that's real.
123
324961
2000
அது மிகவும் உண்மையானது என புரிந்தது.
05:26
I remember my stepbrother and I went to go see "Top Gun,"
124
326985
3736
நானும் என் சகோதரனும் “டாப் கன்” படம் பார்த்தோம்,
05:30
whatever year that came out.
125
330745
1591
எந்த வருடம் என்று கூட எனக்கு நினைவில்லை.
05:32
And I remember we walked out of the mall, it was, like, blazing hot,
126
332360
3227
ஆனால, நாங்கள் அரங்கை விட்டு வெளிவந்த போது மிகவும் உஷ்ணமாக இருந்தது
05:35
I just looked at him,
127
335611
1195
என் சகோதரனை பார்த்தேன்,
05:36
and we both felt that movie just like a calling from God.
128
336830
3792
அந்த திரைப்படம் எங்களுக்கு ஒரு வரம் போல தோன்றியது.
05:40
You know? Just ...
129
340646
1791
புரிகிறதா? அது...
05:42
But completely differently.
130
342521
1305
புது உணர்வைத் தந்தது.
05:43
Like, I wanted to be an actor.
131
343860
1439
என்னை நடிகனாக உந்தியது.
05:45
I was like, I've got to make something that makes people feel.
132
345299
2911
மக்கள் உணரும் வகையில் எதாவது தர வேண்டும் என்று தோன்றியது.
05:48
I just want to be a part of that.
133
348210
1671
அந்த கலையில் பங்கெடுக்கத் தோன்றியது.
05:49
And he wanted to be in the military.
134
349881
1724
தம்பிக்கு இராணுவ ஆசை வந்தது.
05:51
That's all we ever did was play FBI, play army man,
135
351605
2422
எங்கள் விளையாட்டிலும் அது நுழைந்தது.
காவலாளி, இராணுவ வீரன், என எப்போதும் வாளோடு தானிருப்பேன்.
05:54
play knights, you know, and I'd like, pose with my sword,
136
354027
2691
05:56
and he would build a working crossbow
137
356718
1778
அவன் ஒரு வில் அம்பைக் கூட செய்தான்.
05:58
that you could shoot an arrow into a tree.
138
358496
2013
அதை ஒரு மரத்தை குறி பார்த்து எய்தலாம்.
06:00
So he joins the army.
139
360629
1151
பின்னர் அவன் இராணுவத்தில் சேர்ந்தான்.
06:01
Well, he just retired a colonel in the Green Berets.
140
361780
2650
க்ரீன் பெரெட்ஸில் படைத்தலைவனாக ஓய்வு பெற்றான்
06:04
He's a multidecorated combat veteran of Afghanistan and Iraq.
141
364864
3849
ஆஃப்கானிஸ்தான் மற்றும் இராக் போர்களில் பணியாற்றி பாராட்டு பெற்றவன்.
06:08
He now teaches a sail camp for children of fallen soldiers.
142
368737
3502
இப்போது மறைந்த வீரர்களின் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துகிறான்.
06:12
He gave his life to his passion.
143
372263
1677
அவன் தன் ஆசைக்கு, வாழ்வு கொடுத்தான்.
06:13
His creativity was leadership,
144
373964
2541
தலைமை, வீரம்,
06:16
leading others,
145
376529
1179
மற்றவருக்கு உதவுவது,
06:17
his bravery, to help others.
146
377732
1343
இவைகளே அவனது படைப்பாற்றல்.
06:19
That was something he felt called to do,
147
379099
2384
அதுவே அவனை ஈர்த்தது,
06:21
and it gave back to him.
148
381507
2127
அவனுக்கு வாழ்க்கையும் தந்தது.
06:23
We know this -- the time of our life is so short,
149
383658
2557
நம் வாழ்க்கை சிறியது என்பதை நாம் அறிவோம்.
06:26
and how we spend it --
150
386239
1181
அதை எப்படி செலவிடுகிறோம் --
06:27
are we spending it doing what's important to us?
151
387444
3373
நாம் விரும்பும் முக்கியமான விஷயத்திற்காக செலவிடுகிறோமா?
06:30
Most of us not.
152
390841
1581
நிச்சயமாக பலரும் இல்லை.
06:32
I mean, it's hard.
153
392446
1582
உண்மையில், கடினம் தான்.
06:34
The pull of habit is so huge,
154
394052
2460
நம் பழக்க வழக்கங்கள் தான்,
06:36
and that's what makes kids so beautifully creative,
155
396536
2579
குழந்தைகளின் படைபாற்றலை அதிகப்படுத்தும்,
06:39
is that they don't have any habits,
156
399139
1948
அவர்களுக்கு என்று எந்த பழக்கமும் இல்லை
சரி தவறு பற்றிய கவலையும் அவர்களுக்கு இல்லை, சரியா?
06:41
and they don't care if they're any good or not, right?
157
401111
2565
06:43
They're not building a sandcastle going,
158
403700
1987
அவரகள் கடற்கரையில் மணல்கோட்டை கட்டும்போது,
06:45
"I think I'm going to be a really good sandcastle builder."
159
405711
3575
“நான் ஒரு சிறந்த மணல்கோட்டை கட்டுபவன்” என அவர்கள் சிந்திப்பதில்லை
06:49
They just throw themselves at whatever project you put in front of them --
160
409310
3908
அவர்கள முன் என்ன இருக்கிறதோ என்ன தரப்படுகின்றதோ அதை செய்கிறார்கள்--
06:53
dancing, doing a painting,
161
413242
1773
ஆட்டமோ, ஓவியமோ,
06:55
building something:
162
415039
1411
அல்லது கட்டுமானமோ:
06:56
any opportunity they have,
163
416474
1514
அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை,
தன்னை வெளிப்படுத்த பயன்படுத்தி கொள்கின்றனர்.
06:58
they try to use it to impress upon you their individuality.
164
418012
4603
07:03
It's so beautiful.
165
423107
1358
அது மிகவும் அழகானது.
07:05
It's a thing that worries me sometimes whenever you talk about creativity,
166
425107
3535
பாடைப்பாற்றாலை பற்றி நான் அதிகம் வருந்துவது,
07:08
because it can have this kind of feel that it's just nice,
167
428666
3044
அதை ஒரு பொழுது போக்காக,
07:11
you know, or it's warm or it's something pleasant.
168
431734
3424
இனிமையானதாக மட்டுமே அனைவரும் உணருவது தான்.
07:15
It's not.
169
435182
1159
அது தவறு.
07:16
It's vital.
170
436365
1317
அது அத்தியாவசியமானது.
07:17
It's the way we heal each other.
171
437706
2808
அதன் மூலம் நாம் அனைவரும் மன அமைதி பெறுகிறோம்.
07:20
In singing our song,
172
440538
2094
நம் பாடலை பாடுவதில்,
07:22
in telling our story,
173
442656
1615
நம் கதைகளை சொல்வதில்,
07:24
in inviting you to say,
174
444295
1382
மற்றவர்களை கவனிப்பதில்,
07:25
"Hey, listen to me, and I'll listen to you,"
175
445701
2703
“நான் உன்னை கவனிக்கிறேன் நீ என்னை கவனி” என
07:28
we're starting a dialogue.
176
448428
2368
நமக்குள் பேசத் தொடங்குகிறோம்.
07:30
And when you do that, this healing happens,
177
450820
2809
அந்த பரிமாற்றத்தில், நாம் குணமடைகிறோம்.
07:33
and we come out of our corners,
178
453653
1810
நம் இருளில் இருந்து மீள்கிறோம்.
07:35
and we start to witness each other's common humanity.
179
455487
2947
மற்றவர்களின் மனிதத்தை பார்க்க துவங்குகிறோம்.
07:38
We start to assert it.
180
458458
1444
அதனை ஏற்றும் கொள்கிறோம்.
07:39
And when we do that, really good things happen.
181
459926
3332
அப்படி செய்யும்போது நல்ல விஷயங்கள் தொடங்குகிறது.
07:43
So, if you want to help your community, if you want to help your family,
182
463282
3423
உங்கள் சமுதாயத்திற்கு உதவ, உங்கள் குடும்பத்திற்கு உதவ,
07:46
if you want to help your friends,
183
466729
1611
உங்கள் நண்பர்களுக்கு உதவ,
07:48
you have to express yourself.
184
468364
2021
நாம் நம்மை வெளிப்படுத்த அறிந்திருக்க வேண்டும்.
07:50
And to express yourself, you have to know yourself.
185
470409
2583
அந்த வெளிப்பாட்டிற்கு, முதலில் நாம் நம்மை அறிந்திருக்க வேண்டும்.
07:53
It's actually super easy.
186
473619
1714
அது மிகவும் சுலபம்.
07:55
You just have to follow your love.
187
475796
2397
நீங்கள் விரும்புவதை பின் தொடர வேண்டும்.
07:58
There is no path.
188
478217
2135
அதற்கென்று ஒரு தனி வழி இல்லை.
08:00
There's no path till you walk it,
189
480975
2594
நீங்கள் செல்வது தான் வழி.
08:03
and you have to be willing to play the fool.
190
483593
2633
அதற்காக முட்டாளாக இருக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
08:06
So don't read the book that you should read,
191
486250
3302
நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்களை மட்டும் அல்ல,
08:09
read the book you want to read.
192
489576
1813
நீங்கள் படிக்க விரும்பும் புத்தகங்களை படியுங்கள்.
08:11
Don't listen to the music that you used to like.
193
491413
3383
உங்களுக்கு பிடித்த இசையை மட்டுமல்ல,
08:14
Take some time to listen to some new music.
194
494820
2290
புதிய பல இசையையும் கேளுங்கள்.
08:17
Take some time to talk to somebody that you don't normally talk to.
195
497134
3517
பொதுவாக நீங்கள் பேசாத யாருடனாவது பேசத் தொடங்குங்கள்.
08:20
I guarantee, if you do that,
196
500675
1931
நிச்சயமாக, அப்படி செய்கையில்,
08:22
you will feel foolish.
197
502630
1668
நீங்கள் முட்டாளாக உணர்வீர்கள்.
08:24
That's the point.
198
504973
1502
அதுதான் பாடம்.
08:26
Play the fool.
199
506499
1461
முட்டாளாக நடியுங்கள்.
08:49
(Plays guitar)
200
529701
3059
(கிதார் இசைக்கிறார்)
08:54
(Sings) Well, I want to go Austin, and I wanna stay home.
201
534585
3914
(பாடுகிறார்) நான் ஆஸ்டின் செல்ல வேண்டும், வீட்டில் இருக்க வேண்டும்.
08:58
Invite our friends over but still be alone.
202
538523
3214
நண்பர்களை அழைத்தும் தனியாய் இருக்க வேண்டும்.
09:01
Live for danger.
203
541761
1647
அபாயங்களுடன் வாழ வேண்டும்.
09:03
Play it cool.
204
543432
1518
இருந்தும் அமைதி வேண்டும்.
09:04
Have everyone respect me for being a fool.
205
544974
4140
முட்டாளாய் இருந்தாலும் மரியாதை பெற வேண்டும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7