Lee Mokobe: A powerful poem about what it feels like to be transgender

264,060 views ・ 2015-06-12

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Rajagopal v Reviewer: Thirumoorthi R
00:12
The first time I uttered a prayer was in a glass-stained cathedral.
0
12854
5549
முதன் முறையாக நான் பிரார்த்தனை செய்த போது கண்ணாடியால் கட்டிய தேவாலயத்தி லிருந்தேன்
00:18
I was kneeling long after the congregation was on its feet,
1
18403
3390
கூடியவர் அனைவரும் எழுந்து நின்ற பின்னும் வெகு நேரம் மண்டியிட்டிருந்தேன்
00:21
dip both hands into holy water,
2
21793
1910
கைகளிரண்டையும் புனித நீரில் அமிழ்த்தி
00:23
trace the trinity across my chest,
3
23703
1850
திரித்துவத்தை என் இதயத்தில் வரைந்து
00:25
my tiny body drooping like a question mark
4
25553
2826
என் சிறியவுடல் கேள்விக் குறி போல் வளைந்து
00:28
all over the wooden pew.
5
28379
2290
மரவிருக்கை முழுவதிலுமாய்ப் படர்ந்து
00:30
I asked Jesus to fix me,
6
30669
2670
ஏசுவிடம் என் இக்கட்டைத் தீர்க்க வேண்டினேன்
00:33
and when he did not answer
7
33339
2126
பிரார்த்தனைக்கு அவர் செவி மடுக்காததால்
00:35
I befriended silence in the hopes that my sin would burn
8
35465
2676
அமைதியை நாடினேன் அது என் பாவம்தனை எரிக்குமென நம்பி
00:38
and salve my mouth
9
38141
1490
வாயிலூறும் எச்சிலில் நாவில்
00:39
would dissolve like sugar on tongue,
10
39631
1830
சர்க்கரையாய் கரைந்து போகுமென நம்பி
00:41
but shame lingered as an aftertaste.
11
41461
1915
தங்கிய கசப்பாய் தாழ்வுணர்ச்சியே நின்றது
00:43
And in an attempt to reintroduce me to sanctity,
12
43376
3564
என்னுள் தூய்மையைப் புகுத்தும் முயற்சியாய்
00:46
my mother told me of the miracle I was,
13
46940
2920
எடுத்துரைத்தாள் அன்னை என் அற்புதத்தை
00:49
said I could grow up to be anything I want.
14
49860
3000
வளரலாம் எதுவானாலும் விருப்பப்படியென்றாள்
00:52
I decided to
15
52860
2206
ஆக நான் நிச்சயித்தேன்
00:55
be a boy.
16
55066
1161
ஒரு ஆணாக வாழலாமென
00:56
It was cute.
17
56227
990
அற்புதமோ அற்புதம்
00:57
I had snapback, toothless grin,
18
57217
1790
பற்களில்லா சிரிப்போடு பலரோடு நான் ஆடி
00:59
used skinned knees as street cred,
19
59007
1840
தெருவில் விளையாடி தேய்த்தேன் முட்டிகளை
01:00
played hide and seek with what was left of my goal.
20
60847
2430
இலக்கோடு ஆடினேன் கண்ணாமூச்சி
01:03
I was it.
21
63277
927
அதாகவே மாறினேன்
01:04
The winner to a game the other kids couldn't play,
22
64204
2425
மற்ற குழைந்தைகளால் ஆடமுடிடாத ஆட்டத்தில் எனக்கு வெற்றி
01:06
I was the mystery of an anatomy,
23
66629
2180
உடற்கூற்றின் அதிசயம் நானன்றோ
01:08
a question asked but not answered,
24
68809
1813
பதிலளிக்கப்படாத கேள்வி நானன்றோ
01:10
tightroping between awkward boy and apologetic girl,
25
70622
4296
தடுமாறும் ஆணுக்கும் தவிக்கும் பெண்ணிற்கும் இடையில் ஊசலாடும் ஈன ஜென்ம மன்றோ
01:14
and when I turned 12, the boy phase wasn't deemed cute anymore.
26
74918
4737
அகவைகள் பன்னிரெண்டு ஆனவுடனேயே ஆணாய் இருப்பது அழகாய்த் தெரியவில்லை
01:19
It was met with nostalgic aunts who missed seeing my knees in the shadow of skirts,
27
79655
5642
என் முட்டிகளில் சிற்றாடை காணாமல் அத்தையும் சித்தியும் அங்கலாய்த்தனர்
01:25
who reminded me that my kind of attitude would never bring a husband home,
28
85297
4249
என் மனோபாவம் ஒரு தடையாய் இருக்கும் எனக்கொரு கணவனைப் பெற்றுத் தர என்றனர்.
01:29
that I exist for heterosexual marriage and child-bearing.
29
89546
3622
என் வாழ்வின் நோக்கம் எதிர்பால் திருமணம் எனக்கென குழந்தைகள் சுமப்பதே என்றனர்
01:33
And I swallowed their insults along with their slurs.
30
93168
3831
அவர்களின் ஏசல்களை விழுங்கி நின்றேன் அதேபோல் ஏற்றேன் அவதூறுகளையும் தான்
01:36
Naturally, I did not come out of the closet.
31
96999
2717
இயல்பு தானே என் கூட்டிலேயே நான் முடங்கிக் கிடந்தது.
01:39
The kids at my school opened it without my permission.
32
99716
2716
என் பள்ளியின் சிறுவர்கள் அதை என் அனுமதியின்றி திறந்தனர்
01:42
Called me by a name I did not recognize,
33
102432
2462
என்னை அழைத்த பெயர் எனக்கு விளங்கவில்லை
01:44
said "lesbian,"
34
104894
1230
நானொரு லெஸ்பியன் என்றனர்
01:46
but I was more boy than girl, more Ken than Barbie.
35
106124
2576
ஆயினென் ஆண்மை பெண்மையை மீறியது பார்பியை விட நானொரு கென்
01:48
It had nothing to do with hating my body,
36
108700
2203
என் உடலை நான் வெறுக்கவும் இல்லை
01:50
I just love it enough to let it go,
37
110903
2120
அதன் போக்கில் விட்டுவிடும் அளவிற்கு அன்பு
01:53
I treat it like a house,
38
113023
1386
அது நான் வீற்றிருக்கும் வீடு
01:54
and when your house is falling apart,
39
114409
1830
வீட்டில் சில ஓட்டைகள் இருந்தால்
01:56
you do not evacuate,
40
116239
984
வெளியேறுவதில்லை நாம்
01:57
you make it comfortable enough to house all your insides,
41
117223
3792
உள்ளே சுகமாய் ஓய்வெடுப்பதற்கு உகந்த சில மாற்றங்கள் செய்வீரன்றோ
02:01
you make it pretty enough to invite guests over,
42
121015
2361
உற்ற விருந்தை உபசரிக்கும் அளவிற்கு
02:03
you make the floorboards strong enough to stand on.
43
123376
3858
உள்ளே நிற்க வலிமையான தரைகள் அமைப்பீரன்றோ
02:07
My mother fears I have named myself after fading things.
44
127904
5015
என் அன்னை எண்ணுகிறாள் நான் மறையும் பெயரை ஏற்றுக் கொண்டேனென்று
02:12
As she counts the echoes left behind by Mya Hall,
45
132919
3020
மியா ஹால் , லீலா ஆல்கார்ன் , ப்ளேக் ப்ராக்கிங்க்டன் போன்றோர்
02:15
Leelah Alcorn, Blake Brockington.
46
135939
2550
விட்டுச் சென்ற எதிரொலிகளை எண்ணி
02:18
She fears that I'll die without a whisper,
47
138489
2211
ஓசையின்றி நான் மரிப்பேன் என்பதே அவள் அச்சம்
02:20
that I'll turn into "what a shame" conversations at the bus stop.
48
140700
3063
பஸ் நிலையங்களில் என்னைப் "வெட்கக் கேடு" என விவாதிப்பரே என்று
02:23
She claims I have turned myself into a mausoleum,
49
143763
2646
நான் எனக்கே சமாதி சமைத்துக் கொண்டேன் என புலம்புகிறாள்
02:26
that I am a walking casket,
50
146409
1626
நடமாடும் சவப்பெட்டி என்றழைக்கிறாள்
02:28
news headlines have turned my identity into a spectacle,
51
148035
3204
செய்தித் தலைப்புகள் என்னைக் காட்சிப் பொருளாக்கி விட்டன
02:31
Bruce Jenner on everyone's lips while the brutality of living in this body
52
151239
3756
"ப்ரூஸ் ஜென்னர்" இன்று எல்லோர் உதட்டிலும் எனக்கோ இவ்வுடலில் வாழும் கொடுமை
02:34
becomes an asterisk at the bottom of equality pages.
53
154995
3546
சமத்துவம் பறைசாற்றும் பக்கங்களின்அடியில் ஒரு நட்சத்திரக் குறி
02:38
No one ever thinks of us as human
54
158541
3096
எங்களை எவரும் மனிதர்களாய் எண்ணுவதில்லை
02:41
because we are more ghost than flesh,
55
161637
2158
ஏனெனில் நாங்கள் ஆவி புகுந்தவர்கள்
02:43
because people fear that my gender expression is a trick,
56
163795
2699
என் பாலியல் உணர்வு ஒரு சூழ்ச்சியென்று மக்களின் எண்ணம்
02:46
that it exists to be perverse,
57
166494
1857
ஒரு வக்கிரத்தின் அடையாளம்
02:48
that it ensnares them without their consent,
58
168351
2043
அவர்களே அறியாமல் அவர்களை ஆட்டுவிக்கும் மாயம்
02:50
that my body is a feast for their eyes and hands
59
170394
2694
அவர்களின் கண்களுக்கும் கைகளுக்கும் என் உடல் ஒரு விருந்து
02:53
and once they have fed off my queer,
60
173088
2299
என் வக்கிரத்தை கண்டு களித்த பின்
02:55
they'll regurgitate all the parts they did not like.
61
175387
3000
விரும்பாத பாகங்களை வெளியே தள்ள்ளுவர் வாந்தியெடுப்பது போல்
02:58
They'll put me back into the closet, hang me with all the other skeletons.
62
178387
4360
என்னைத் திரும்பவும் மறைப்பலமாரியில் மாட்டுவர் மற்ற எலும்புக் கூடுகளுடன்
03:02
I will be the best attraction.
63
182747
2415
நானே இங்கு ஈர்க்கும் காட்சிப் பொருள்
03:05
Can you see how easy it is to talk people into coffins,
64
185162
3079
மக்களை சவப்பெட்டிக்குள் நுழைப்பது எவ்வளவு சுலபம் என்று புரிகிறதா,
03:08
to misspell their names on gravestones.
65
188241
2570
கல்லறையில் அவர்களின் பெயர்களில் பிழைகள்
03:10
And people still wonder why there are boys rotting,
66
190811
2455
சிறவர்களின் சீர்குலைவு இவர்களுக்கு புரியாத விஷயம்.
03:13
they go away in high school hallways
67
193266
2391
உயர்நிலைப் பள்ளி கூடங்களில் மறைந்து போகிறார்கள்
03:15
they are afraid of becoming another hashtag in a second
68
195657
2902
மற்றொரு சாய்வுக் குறியாக மாறி விடுவோமோ என்ற அச்சம்.
03:18
afraid of classroom discussions becoming like judgment day
69
198559
3878
வகுப்பறை அரட்டைகள் இறுதித் தீர்ப்பு நாளக.விடுமோ என்ற அச்சம்
03:22
and now oncoming traffic is embracing more transgender children than parents.
70
202437
5735
ஆயின் பெற்றோர்களை விட மாற்றுப் பாலினரை உலகம் இப்பொழுது ஒத்துக் கொள்கிறது
03:29
I wonder how long it will be
71
209062
1745
இன்னும் எவ்வளவு நாளாகுமோ
03:30
before the trans suicide notes start to feel redundant,
72
210807
3680
மாற்றுப் பாலினரின் தற்கொலைக் கடிதங்கள் மறைந்து தொலைவதற்கு
03:34
before we realize that our bodies become lessons about sin
73
214487
3623
எங்கள் உடல்கள் பாவத்தின் சின்னமல்ல என்று உணர்வதற்கு
03:38
way before we learn how to love them.
74
218110
2043
எங்கள் உடலை நாங்கள் நேசிக்கத் தொடங்கு முன்
03:40
Like God didn't save all this breath and mercy,
75
220153
3924
கடவுள் கருணையில்லாமல் இந்த உடைப்பைத் தரவில்லை
03:44
like my blood is not the wine that washed over Jesus' feet.
76
224077
3576
அவர் கால்களைக் கழுவிய பழரசம் எங்கள் ரத்தமல்ல
03:47
My prayers are now getting stuck in my throat.
77
227653
3868
என் பிரார்த்தனைகள் இப்பொழுது என்னெஞ்சை அடைக்கிறது
03:52
Maybe I am finally fixed,
78
232041
3134
ஒரு கால் முடிவாக என் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவோ
03:55
maybe I just don't care,
79
235175
2253
இல்லையென்றாலும் எனக்கு கவலையில்லை
03:57
maybe God finally listened to my prayers.
80
237428
4711
ஒரு கால் கடவுள் என் பிரார்த்தனைகளுக்கு செவி மடுத்து விட்டாரோ?
04:02
Thank you.
81
242139
1465
உங்களுக்கு என் நன்றி
04:03
(Applause)
82
243604
2104
(கரகோஷம்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7