Design for All 5 Senses | Jinsop Lee | TED Talks

552,051 views ・ 2013-08-06

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Vijaya Sankar N Reviewer: Karthikeyan Rajagopal
00:12
In an age of global strife and climate change,
0
12417
3203
உலக முரண்பாடு மற்றும் காலநிலை மாற்றம் நிறைந்த காலகட்டத்தில்,
00:15
I'm here to answer the all important question:
1
15644
3462
நான் ஒரு முக்கியமான கேள்விக்கு விடையளிக்க உள்ளேன்:
00:19
Why is sex so damn good?
2
19130
3071
ஏன் பாலுறவு மிகவும் சுகமான உணர்வாக இருக்கிறது?
00:22
If you're laughing, you know what I mean.
3
22225
1953
நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றால், நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்கு தெரியும்.
இப்பொழுது, அதற்கான பதிலை பெறுவதற்கு முன்னால்,
00:24
Now, before we get to that answer,
4
24202
1838
நான் கிரிஸ் ஹாஸ்மெர் பற்றி சொல்ல விரும்பிகிறேன்.
00:26
let me tell you about Chris Hosmer.
5
26064
2194
00:28
Chris is a great friend of mine from my university days,
6
28282
2667
என்னுடைய கல்லூரி காலக்கட்டத்திலிருந்து கிறிஸ் நல்ல நண்பர்,
00:30
but secretly, I hate him.
7
30973
2840
ஆனால், மறைமுகமாக அவரை நான் வெறுக்கிறேன்.
00:33
Here's why. Back in university, we had a quick project
8
33837
2896
அதற்கு காரணம் கல்லூரியில் ஒரு சமயம் , எங்களுக்கு ஒரு சிறிய திட்டப்பணி கொடுத்தார்கள்
00:36
to design some solar-powered clocks.
9
36757
1958
அது சூரிய ஆற்றல் கடிகாரங்கள் வடிவமைப்பது.
00:38
Here's my clock.
10
38739
1530
இதோ என் கடிகாரம்.
00:40
It uses something called the dwarf sunflower,
11
40293
2453
இது, குள்ள சூரியகாந்தி என்ற ஒன்றை பயன்படுத்துகிறது,
00:42
which grows to about 12 inches in height.
12
42770
2322
அது 12 அங்குலம் உயரம் வரை வளரும்.
00:45
Now, as you know, sunflowers
13
45116
2042
இப்போது, நீங்கள் அறிந்தபடி, சூரியகாந்தி
00:47
track the sun during the course of the day.
14
47182
2212
நாள் பொழுதில் சூரியனை பின்தொடரும்.
00:49
So in the morning, you see which direction the sunflower is facing,
15
49418
3338
ஆக காலையில், சூரியகாந்தி எந்த திசையை எதிர்கொண்டிருக்கிறது என்று பார்க்கவும்,
00:52
and you mark it on the blank area in the base.
16
52780
3166
நீங்கள் அதை தளத்தில் உள்ள காலி இடத்தில குறிக்கவும்.
00:55
At noon, you mark the changed position of the sunflower,
17
55970
2927
நண்பகலில், நீங்கள் சூரியகந்தியின் மாறிய நிலையை குறிக்கவும்,
00:58
and in the evening again, and that's your clock.
18
58921
3348
மீண்டும் மாலையில் நிலை மாற்றதை குறிக்கவும், இதோ உங்கள் கடிகாரம்.
01:02
Now, I know my clock doesn't tell you the exact time,
19
62293
2562
தற்போது, எனக்கு தெரியும் என்னுடைய கடிகாரம் சரியான நேரத்தை சொல்லாது என்று,
01:04
but it does give you a general idea using a flower.
20
64879
2704
ஆனால் அது ஒரு பூவை வைத்தே தோராயமான நேரத்தை கொடுக்கிறது
01:07
So, in my completely unbiased, subjective opinion,
21
67607
3092
ஆக, எனது முற்றிலும் நடுநிலையான, ​​அகநிலை கருத்துப்படி,
01:10
it's brilliant.
22
70723
1695
இது அபார யோசனை !
01:12
However, here's Chris's clock.
23
72442
2802
ஆயினும், இதோ கிறிஸ்ஸின் கடிகாரம்.
01:15
It's five magnifying glasses with a shot glass under each one.
24
75268
4027
இது ஐந்து உருப்பெருக்கி கண்ணாடிகள்,ஒவ்வொரு கண்ணாடியின் அடியிலும் ஒரு மது குவளை உள்ளது.
01:19
In each shot glass is a different scented oil.
25
79319
2897
ஒவ்வொரு மது குவளையிலும் வெவ்வேறு வாசனை எண்ணெய் உள்ளது.
01:22
In the morning, the sunlight will shine down
26
82240
1495
காலையில், சூரிய ஒளி
01:23
on the first magnifying glass,
27
83759
1635
முதலாவது உருப்பெருக்கி கண்ணாடி மீது மின்னி
01:25
focusing a beam of light on the shot glass underneath.
28
85418
3006
ஒரு ஒளி கற்றைஅதன் கீழ் உள்ள மது குவளையின் மீது குவியும்
01:28
This will warm up the scented oil inside,
29
88448
2175
இது உள்ளே இருக்கும் வாசனை எண்ணெய்யை சூடேற்றும்,
01:30
and a particular smell will be emitted.
30
90647
2560
அது ஒரு வித வாசனையை உமிழும்.
01:33
A couple of hours later, the sun will shine
31
93231
2048
சில மணி நேரம் கழித்து, சூரியன்
01:35
on the next magnifying glass, and a different smell will be emitted.
32
95303
3273
அடுத்த உருப்பெருக்கி கண்ணாடி மீது மின்னும், வேறு ஒரு வாசனை உமிழப்படும்
01:38
So during the course of the day, five different smells
33
98600
2657
ஆக அந்த நாள் பொழுதில் ஐந்து வகையான வாசனைகள்
01:41
are dispersed throughout that environment.
34
101281
2011
சுற்றுபுறத்தில் பரப்பபடுகிறது
01:43
Anyone living in that house can tell the time
35
103316
2716
அந்த வீட்டில் வாழும் யாராயினும் நேரத்தை
01:46
just by the smell.
36
106056
2448
வாசனையை வைத்தே சொல்லலாம்.
01:48
You can see why I hate Chris.
37
108528
2329
உங்களுக்கு புரியும் நான் கிறிஸ்ஸை ஏன் வெறுத்தேன் என்று .
01:50
I thought my idea was pretty good,
38
110881
1620
நான் என் யோசனை சிறந்தது என்று நினைத்தேன்,
01:52
but his idea is genius,
39
112525
2367
ஆனால் அவனது யோசனை தலைசிறந்தது,
01:54
and at the time, I knew his idea was better than mine,
40
114916
2597
அந்த சமயத்தில் , அவனது யோசனை என்னுடையதை காட்டிலும் சிறந்தது என்று அறிந்திருந்தேன்,
01:57
but I just couldn't explain why.
41
117537
2798
ஆனால் அது ஏன் என்று என்னால் விவரிக்க முடியவில்லை.
02:00
One thing you have to know about me is I hate to lose.
42
120359
3506
ஒரு விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டும் நான் தோற்று போவதை விரும்பமாட்டேன்
02:03
This problem's been bugging me for well over a decade.
43
123889
3838
இந்த பிரச்சனை பத்தாண்டுகளுக்கு மேலாக என்னை உறுத்திகொண்டிருக்கிறது
02:07
All right, let's get back to the question of why sex is so good.
44
127751
3336
அது இருக்கட்டும், ஏன் பாலுறவு சுகமான உணர்வாக இருக்கிறது என்கிற கேள்விக்கு வருவோம்.
02:11
Many years after the solar powered clocks project,
45
131111
2837
சூரிய ஆற்றல் கடிகாரங்கள் வடிவமைப்பு திட்டம் முடிந்து பல வருடங்களுக்கு பின்,
02:13
a young lady I knew suggested maybe sex is so good
46
133972
3680
எனக்கு தெரிந்த ஒரு இளம்பெண், பாலுறவின் போது ஐம்புலன்களும் உற்சாகம் அடைவதால் தான்
02:17
because of the five senses.
47
137676
1916
என்னமோ அது மிகவும் நன்றாக இருக்கிறது என்று பரிந்துரைத்தாள்.
02:19
And when she said this, I had an epiphany.
48
139616
2785
அவள் இதை கூறும்பொழுது, எனக்கு ஒரு திடீர் யோசனை பிறந்தது.
02:22
So I decided to evaluate different experiences I had in my life
49
142425
3707
ஆகையால் என் வாழ்க்கையின் பல அனுபவங்களை ஐம்புலன்களை
02:26
from the point of view of the five senses.
50
146156
2464
கொண்டு மதிப்பீடு செய்ய எண்ணினேன்.
02:28
To do this, I devised something called the five senses graph.
51
148644
3686
இதை செய்ய, ஐம்புலன்கள் வரைப்படம் ஒன்றை வடிவமைத்தேன்.
02:32
Along the y-axis, you have a scale from zero to 10,
52
152354
3061
Y-ஆக்சிஸில், உங்களுக்கு, பூஜ்ஜியம் முதல் 10 வரை அளவு உள்ளது,
02:35
and along the x-axis, you have, of course, the five senses.
53
155439
3323
அதேபோல x-ஆக்சிஸில், உங்களுக்கு ஐம்புலன்கள் உள்ளது.
02:38
Anytime I had a memorable experience in my life,
54
158786
2560
எப்போதெல்லாம் மறக்க முடியாத அனுபவம் என் வாழ்க்கையில் நடக்கின்றதோ
02:41
I would record it on this graph like a five senses diary.
55
161370
3971
அதை நான் இந்த வரைப்படத்தில் பதிவு செய்து விடுவேன்.இது ஒரு ஐம்புலன் நாட்குறிப்பு !
02:45
Here's a quick video to show you how it works.
56
165365
3168
இது எப்படி வேலை செய்கிறது என்பதற்கு இதோ ஒரு சிறிய காணொளி காட்சி.
02:48
(Video) Jinsop Lee: Hey, my name's Jinsop,
57
168557
2792
(காணொளி) ஜின்சாப் லீ: வணக்கம், என் பெயர் ஜின்சாப்,
02:51
and today, I'm going to show you what riding motorbikes
58
171373
2620
இன்று உங்களுக்கு நான் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை எப்படி ஐம்புலன்களும் பார்வையிலிருந்து
உணர்கின்றன என்று காண்பிக்க போகிறேன்.
02:54
is like from the point of view of the five senses. Hey!
59
174017
3261
02:57
Bike designer: This is [unclear], custom bike designer.
60
177302
3582
வாகன வடிவமைப்பாளர்: இது [தெளிவில்லாமல்], விருப்ப வாகன வடிவமைப்பாளர்.
03:00
(Motorcyle revving)
61
180908
5799
(மோட்டர் சைக்கிளை வேகப்படுத்துவது)
03:06
[Sound]
62
186731
3280
[சப்தம்]
03:27
[Touch]
63
207119
3968
[தொடுதல்]
03:36
[Sight]
64
216750
2952
[பார்த்தல்]
03:47
[Smell]
65
227686
2937
[முகர்தல்]
03:55
[Taste]
66
235301
2352
[சுவைத்தல்]
04:01
JL: And that's how the five senses graph works.
67
241037
2901
ஜின்சாப் லீ: இப்படித்தான் ஐம்புலன்கள் வரைப்படம் வேலைசெய்கிறது.
04:03
Now, for a period of three years, I gathered data,
68
243962
3325
தற்போது, மூன்று வருட காலமாக, நான் தரவுகளை சேகரித்தேன்,
04:07
not just me but also some of my friends,
69
247311
2732
நான் மட்டுமல்ல, என்னுடைய சில நண்பர்களும்,
04:10
and I used to teach in university, so I forced my --
70
250067
2477
நான் கல்லூரியில் பாடம் எடுக்கிறேன். ஆக என் மாணவர்களை
04:12
I mean, I asked my students to do this as well.
71
252568
2661
கட்டாயபடுத்தி-- அதாவது இதையும் செய்ய சொல்லினேன்.
04:15
So here are some other results.
72
255253
2606
ஆக இதோ வேறு சில முடிவுகள்.
04:17
The first is for instant noodles.
73
257883
2213
முதலாவது உடனடி நூடுல்ஸ்ஸினுடையது.
04:20
Now obviously, taste and smell are quite high,
74
260120
3036
இப்போது தெளிவாக , சுவை மற்றும் மணம், மிக அதிகமாகவே உள்ளன,
04:23
but notice sound is at three.
75
263180
4095
ஆனால் கவனியுங்கள் சப்தம் மூன்றில் உள்ளது.
04:27
Many people told me a big part
76
267299
1552
பல மனிதர்கள் என்னிடம் நூடுல்ஸ் சாப்பிடுவதில்
04:28
of the noodle-eating experience is the slurping noise.
77
268875
2998
உறியும் சப்தம் வருவதே பெரிய அனுபவமாக சொன்னார்கள்.
04:31
You know. (Slurps)
78
271897
2358
உங்களுக்கு தெரியும். (உறிஞ்சு காட்டுதல்)
04:34
Needless to say, I no longer dine with these people.
79
274279
2795
சொல்லவேண்டிய அவசியமில்லை, இந்த மாதிரி மனிதர்களுடன் நான் உட்கார்ந்து சாப்பிடுவதில்லை.
04:37
OK, next, clubbing.
80
277098
2313
சரி, அடுத்து, கிளப்களுக்கு செல்வது
04:39
OK, here what I found interesting was
81
279435
3697
சரி, இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்று நான் கண்டறிந்தது என்னவெனில்
04:43
that taste is at four, and many respondents told me
82
283156
4645
சுவை நான்கில் உள்ளது, பல பதிலளித்தவர்கள் என்னிடத்தில் கூறியது
04:47
it's because of the taste of drinks,
83
287825
1715
இதற்கு காரணம் மதுபானங்களின் சுவை,
04:49
but also, in some cases, kissing is a big part of the clubbing experience.
84
289564
4397
ஆயினும் சில பேருக்கு முத்தமிடுதல் கிளப்புக்கு செல்லும் அனுபவத்தில் ஒரு மிக பெரிய பகுதி ஆகும்.
04:53
These people I still do hang out with.
85
293985
2784
இந்த மக்களுடன் இன்றும் சுத்துகிறேன்.
04:56
All right, and smoking.
86
296793
2320
இப்போது புகை பிடித்தல்.
04:59
Here I found touch is at [six], and one of the reasons
87
299137
5023
இங்கே நான் கண்டது, தொடுதல் ஆறில் உள்ளது. காரணம்,
05:04
is that smokers told me the sensation of holding a cigarette
88
304184
3332
புகைக்கிறவர்கள் ஒரு சிகரட்டை விரலில் பிடிக்கும் உணர்வை என்னிடம் கூறினார்கள்
05:07
and bringing it up to your lips is a big part of the smoking experience,
89
307540
3673
அதை இதழ்களின் அருகில் கொண்டு வருவது புகை பிடித்தல் அனுபவத்தின் ஒரு மிக பெரிய பகுதி ஆகும்,
05:11
which shows, it's kind of scary to think
90
311237
2655
சிகரட்டுகளை தயாரிப்பாளர்கள் எப்படி வடிவமைக்கிறார்கள்
05:13
how well cigarettes are designed by the manufacturers.
91
313916
3186
என்பதை இது காட்டுகிறது. இது நினைப்பதற்கே பயமாக இருக்கிறது.
05:17
OK. Now, what would the perfect experience
92
317126
3357
சரி. இப்போது, ஐம்புலன்கள் வரைபடத்தில்,
05:20
look like on the five senses graph?
93
320507
2455
ஒரு பூரணமான அனுபவம் எதுவாக இருக்கும்?
05:22
It would, of course, be a horizontal line along the top.
94
322986
3497
மேலுள்ள படுக்கைக்கோடு(horizontal line) ஆக தான் இருக்க முடியும்.
05:26
Now you can see, not even as intense an experience
95
326507
2556
இப்போது நீங்கள் பார்க்கலாம்.வண்டி ஓட்டுவது போல ஒரு உற்சாகமூட்டும்
05:29
as riding a motorbike comes close.
96
329087
2209
அனுபவத்துக்கு கூட பூரணமான அனுபவம் வரவில்லை.
05:31
In fact, in the years that I gathered data,
97
331320
2518
இத்தனை வருடங்கள் நான் சேகரித்த இந்த தகவல்களில்,
05:33
only one experience came close to being the perfect one.
98
333862
3214
ஒரே ஒரு அனுபவம் மட்டும் தான் பூரணமான அனுபவத்துக்கு மிகவும் அருகில் வந்தது
05:37
That is, of course, sex. Great sex.
99
337100
3601
அது வேறொன்றுமில்லை பாலுறவு தான்.
05:40
Respondents said that great sex
100
340725
1665
பதிலளித்தவர்கள் பாலுறவு தான்
05:42
hits all of the five senses at an extreme level.
101
342414
3831
ஐம்புலன்களுக்கும் தீவிரமாக உணர்ச்சியை தூண்டுகிறது என்று கருதுகின்றனர்
05:46
Here I'll quote one of my students who said,
102
346269
2096
என்னுடைய மாணவர்களில் ஒருவன் கூறிய கூற்று:
"பாலுறவு எவ்வளவு சுகமானது என்றால் , அது திருப்தியாக இல்லை என்றாலும் சுகமாகவே இருக்கும் ."
05:48
"Sex is so good, it's good even when it's bad."
103
348389
4213
05:52
So the five senses theory does help explain
104
352626
3289
ஆக இந்த ஐம்புலன்கள் தத்துவம் ஏன் பாலுறவு நன்றாக
05:55
why sex is so good.
105
355939
2093
இருக்கிறது என்பதை விளக்க உதவுகிறது.
05:58
Now in the middle of all this five senses work,
106
358056
2825
இப்போது இந்த ஐம்புலன்கள் தத்துவம் பற்றிய அனைத்து வேலைகளுக்கு இடையே
06:00
I suddenly remembered the solar-powered clocks project
107
360905
2785
திடீரென எனது வாலிபத்தின் சூரிய ஆற்றல் கடிகாரங்கள்
06:03
from my youth.
108
363714
1053
வடிவமைப்பு திட்டம் நினைவிற்கு வந்தது
06:04
And I realized this theory also explains why Chris's clock
109
364791
2968
மேலும் இந்த தத்துவத்தை கொண்டு ஏன் கிறிஸ்ஸினுடைய கடிகாரம்
06:07
is so much better than mine.
110
367783
1857
என்னுடையதை விட சிறந்தது என்று உணர்கிறேன்.
06:09
You see, my clock only focuses on sight,
111
369664
3105
என்னுடைய கடிகாரம் பார்வையையும், கொஞ்சம்
06:12
and a little bit of touch.
112
372793
2414
தொடுதலையும் தான் கவனத்தில் வைக்கிறது.
06:15
Here's Chris's clock.
113
375231
1959
இதோ கிறிஸ்ஸினுடைய கடிகாரம்.
06:17
It's the first clock ever that uses smell to tell the time.
114
377214
4625
இது தான் வாசனையை வைத்து நேரத்தை சொல்லக்கூடிய முதல் கடிகாரம்.
06:21
In fact, in terms of the five senses,
115
381863
2042
ஐம்புலங்களின் அடிப்படையில்,
06:23
Chris's clock is a revolution.
116
383929
2989
கிறிஸ்ஸினுடைய கடிகாரம் ஒரு புரட்சிகரமானது.
06:26
And that's what this theory taught me about my field.
117
386942
2614
இந்த தத்துவம் எனக்கு இந்த துறையில் இதை தான் கற்றுக்கொடுத்தது.
06:29
You see, up till now, us designers,
118
389580
1875
இதுவரையில், வடிவமைப்பாளர்களான நாம்,
06:31
we've mainly focused on making things look very pretty,
119
391479
2982
ஒரு பொருளை எப்படி அழகாக்கவேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தினோம்,
06:34
and a little bit of touch,
120
394485
1772
மற்றும் கொஞ்சம் அதை தொடும் பொழுது எவ்வாறு உணர வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினோம்,
06:36
which means we've ignored the other three senses.
121
396281
3155
இதனால் நமக்கு தெரிவது, நாம் மற்ற மூன்று புலங்களையும் தவிர்த்துவிட்டோம்.
06:39
Chris's clock shows us that even raising just one
122
399460
2446
கிறிஸ்ஸினுடைய கடிகாரம் ஒரு சிறந்த
06:41
of those other senses can make for a brilliant product.
123
401930
3376
தயாரிப்புக்கான ஒரு முன் உதாரணம்.
06:45
So what if we started using the five senses theory
124
405330
4007
ஆதலால் இந்த ஐம்புலன்கள் தத்துவத்தை எல்லா வடிவமைப்பிற்க்கும்
06:49
in all of our designs?
125
409361
1211
பயன்படுத்த தொடங்கினால் என்ன?
06:50
Here's three quick ideas I came up with.
126
410596
2701
இதோ எனக்கு விரைவாக தோன்றிய மூன்று வடிவமைப்புகள் .
06:53
This is an iron, you know, for your clothes,
127
413321
2579
இதோ நீங்கள் துணிக்கு பயன்படுத்தும் இஸ்திரி பெட்டி,
06:55
to which I added a spraying mechanism,
128
415924
2745
அதில் ஒரு தெளித்தல் முறையை அறிமுகபடுத்தியுள்ளேன்,
06:58
so you fill up the vial with your favorite scent,
129
418693
2527
ஆகையால் உங்களுக்கு பிடித்தமான வாசனை திரவத்தை குப்பியில் நிரப்பிகொள்ளுங்கள்,
07:01
and your clothes will smell nicer,
130
421244
1844
ஆக உங்கள் துணி இனி நன்கு வாசனையளிக்கும்,
07:03
but hopefully it should also make
131
423112
1572
மேலும் அயர்ன் பண்ணுவது
07:04
the ironing experience more enjoyable.
132
424708
1984
கொஞ்சம் சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.
07:06
We could call this "the perfumator."
133
426716
3148
இதனை "the perfumator" என்றும் அழைக்கலாம்.
07:09
All right, next.
134
429888
1461
அது இருக்கட்டும். அடுத்து.
07:11
So I brush my teeth twice a day,
135
431373
2019
நான் ஒரு நாளுக்கு இரு முறை பல் விலக்குகிறேன்,
07:13
and what if we had a toothbrush
136
433416
2382
இப்பொழுது நமது பல் துலக்கி (tooth brush)
07:15
that tastes like candy,
137
435822
1672
கற்கண்டு போல சுவையை கொடுத்தால்,
07:17
and when the taste of candy ran out,
138
437518
2451
மற்றும் அந்த சுவை நீங்கினால்,
07:19
you'd know it's time to change your toothbrush?
139
439993
2936
உங்களுக்கு தெரியும் இது பல் துலக்கியை மாற்ற வேண்டிய நேரமென்று?
07:22
Finally, I have a thing for the keys on a flute or a clarinet.
140
442953
4555
கடைசியாக, புல்லாங்குழல் அல்லது ஒரு க்ளேரினெட் இசை கருவியின் விசை மீது எனக்கு ஒரு வகையான ஈர்ப்பு
07:27
It's not just the way they look, but I love the way they feel
141
447532
3402
அது பார்பதற்கு மட்டும் அல்ல, அதை அழுத்தும்பொழுதும் வரும் உணர்வு
07:30
when you press down on them.
142
450958
2206
எனக்கு பிடிக்கும்.
07:33
Now, I don't play the flute or the clarinet,
143
453188
2116
ஆனால் நான் புல்லாங்குழலையோ அல்லது ஒரு க்ளேரினெட்டையோ வாசிப்பதில்லை
07:35
so I decided to combine these keys with an instrument I do play:
144
455328
4112
அதனால், நான் வாசிக்கும் கருவியுடன் இந்த விசைகளை இணைக்க முடிவெடுத்துள்ளேன்:
07:39
the television remote control.
145
459464
3187
தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோல்.
07:42
Now, when we look at these three ideas together,
146
462675
3268
இப்பொழுது, இந்த மூன்று திட்டங்களையும் ஒன்றாக வைத்து பார்க்கும்பொழுது,
07:45
you'll notice that the five senses theory
147
465967
2896
நீங்கள் ஐம்புலங்கள் தத்துவத்தினால்
07:48
doesn't only change the way we use these products
148
468887
2980
பொருட்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை மட்டும் அல்ல,
07:51
but also the way they look.
149
471891
2795
அதனுடைய தோற்றமும் மாறும்
07:54
So in conclusion, I've found the five senses theory
150
474710
4028
ஆக முடிவாக இந்த ஐம்புலங்கள் தத்துவம்
07:58
to be a very useful tool in evaluating
151
478762
2537
வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவத்தில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது
08:01
different experiences in my life,
152
481323
1572
என்பதை நான் கண்டறிந்துள்ளேன்,
08:02
and then taking those best experiences
153
482919
2924
மற்றும் அந்த சிறந்த அனுபவங்களை
08:05
and hopefully incorporating them into my designs.
154
485867
2624
என்னுடைய வடிவமைப்போடு இணைக்கவுள்ளேன்.
08:08
Now, I realize the five senses isn't the only thing
155
488515
3893
இப்பொழுது நான் உணர்கிறேன், ஐம்புலன்கள் மாத்திரம்
08:12
that makes life interesting.
156
492432
1894
நம் வாழ்வை இனிமையாக்குவதில்லை
08:14
There's also the six emotions
157
494350
2195
ஆறு உணர்வுகள் மற்றும்
08:16
and that elusive x-factor.
158
496569
3540
X-காரணிகளும் இருக்கிறது.
08:20
Maybe that could be the topic of my next talk.
159
500133
3726
ஒருவேளை அது என் அடுத்த பேச்சு தலைப்பாக இருக்கலாம்.
08:23
Until then, please have fun
160
503883
2385
அதுவரையில், உங்கள் வாழ்க்கையிலும்,
08:26
using the five senses in your own lives
161
506292
2375
உங்கள் வடிவமைப்புகளிலும் ஐம்புலங்கள் தத்துவம் பயன்படுத்தி
08:28
and your own designs.
162
508691
1696
சந்தோஷமாக இருங்கள்
08:30
Oh, one last thing before I leave.
163
510411
2761
ஒ, நான் விடைபெறுவதற்கு முன் ஒரு கடைசி தகவல்.
08:33
Here's the experience you all had while listening
164
513196
2286
இது உங்கள் எல்லோர்ருக்கும் TED பேச்சுக்களை
08:35
to the TED Talks.
165
515506
1225
கவனிக்கும் போது ஏற்படும் அனுபவம்.
08:36
However, it would be better if we could boost up
166
516755
2288
மேலும் சுவைத்தல் மற்றும் முகர்தல் புலங்களையும் மேம்படுத்தினால்
இன்னும் நலமாயிருக்கும்.
08:39
a couple of the other senses like smell and taste.
167
519067
3640
08:42
And the best way to do that is with
168
522731
3028
இதனை இலவச மிட்டாயை
08:45
free candy.
169
525783
1629
கொண்டுதான் செய்யமுடியும்.
08:47
You guys ready?
170
527436
1719
நீங்கள் அனைவரும் தயாரா?
08:49
All right.
171
529179
1728
இருக்கட்டும்.
08:52
(Applause)
172
532504
5799
(கரகோஷம்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7