Stefan Larsson: What doctors can learn from each other

57,158 views ・ 2013-11-14

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Kalyanasundar Subramanyam Reviewer: Vijaya Sankar N
00:12
Five years ago, I was on a sabbatical,
0
12533
2556
ஐந்து வருடங்களுக்கு முன் எனது வார விடுமுறை முடிந்து,
00:15
and I returned to the medical university
1
15089
2392
எனது மருத்துவ பல்கலைகழகத்திற்கு திரும்பினேன்
00:17
where I studied.
2
17481
1862
அங்கு தான் நான் படித்து கொண்டிருந்தேன்.
00:19
I saw real patients and I wore the white coat
3
19343
4755
உண்மையான நோயாளிகளை அங்கு பார்த்தேன் 17 ஆண்டுகளில் முதல் முறையாக,
00:24
for the first time in 17 years,
4
24098
2809
எனது வெள்ளை மேல் அங்கியை அணிந்தேன்
00:26
in fact since I became a management consultant.
5
26907
3477
சொல்ல போனால் நான் ஒரு நிர்வாக ஆலோசகர் ஆன பின்பு.
00:30
There were two things that surprised me
6
30384
1924
நான் அங்கு இருந்த ஒரு மாதத்தில், இரண்டு விஷயங்கள்
00:32
during the month I spent.
7
32308
2117
எனக்கு வியப்பூட்டியது.
00:34
The first one was that the common theme
8
34425
1890
முதலாவதாக கலந்தாய்வுகளின் பொதுவான கருப்பொருள்
00:36
of the discussions we had were hospital budgets
9
36315
3508
மருத்துவமனையின் வரவு செலவு திட்டங்களை குறித்தும்
00:39
and cost-cutting,
10
39823
1923
செலவுகளை குறைப்பது குறித்தும் இருந்தது,
00:41
and the second thing, which really bothered me,
11
41746
1824
இரண்டாவதாக என்னை மிகவும் பாதித்தது
00:43
actually, was that several of the colleagues I met,
12
43570
2869
நான் சந்தித்த எனது பல சக பணியாளர்கள்,
00:46
former friends from medical school,
13
46439
2061
முன்னாள் மருத்துவ கல்லூரி நண்பர்கள்,
00:48
who I knew to be some of the smartest,
14
48500
2137
எனக்கு தெரிந்து அவர்கள் அனைவரும் அறிவு திறன் நிறைந்தவர்கள்,
00:50
most motivated, engaged and passionate people
15
50637
2969
அதிக அளவில் ஆர்வமுள்ளவர்கள் ,ஈடுபாடுள்ளவர்கள், வாஞ்சையுள்ளவர்கள்,
00:53
I'd ever met,
16
53606
1554
நான் பார்த்ததிலேயே,
00:55
many of them had turned cynical, disengaged,
17
55160
3931
அவர்கள் எல்லோரும் குறை சொல்பவர்களாகவும் ஈடுபாடு குறைந்தவர்களாகவும் மாறி விட்டனர்.
00:59
or had distanced themselves from hospital management.
18
59091
3507
அல்லது மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கி கொண்டார்கள்.
01:02
So with this focus on cost-cutting,
19
62598
2774
செலவு குறைக்கும் முனைப்பினால்,
01:05
I asked myself, are we forgetting the patient?
20
65372
4296
நாம் நோயாளிகளை மறந்துவிட்டோமா என்பது தான் எனது கேள்வி?
01:09
Many countries that you represent
21
69668
2004
நீங்கள் பிரதிநிதிகளாக வந்திருக்கும் பல நாடுகளும்
01:11
and where I come from
22
71672
1597
எனது நாடும்
01:13
struggle with the cost of healthcare.
23
73269
2906
அதிக உடல்நல பராமரிப்பு செலவுகளினால் திணறி வருகிறது
01:16
It's a big part of the national budgets.
24
76175
2968
இது தேசிய வரவு செலவு திட்டத்தின் ஒரு பெரும் பகுதி.
01:19
And many different reforms aim at holding back this growth.
25
79143
3785
பல நல மேம்பாடு சீர்திருத்தங்களின் நோக்கம் அதிகமாகும் செலவை குறைப்பது தான்
01:22
In some countries, we have long waiting times
26
82928
2017
சில நாடுகளில் காத்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கிறது
01:24
for patients for surgery.
27
84945
2207
குறிப்பாக அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு.
01:27
In other countries, new drugs are not being reimbursed,
28
87152
2518
இன்னும் சில நாடுகளில் புதிய மருந்துகளுக்கான செலவுகள் ஈடு செய்யபடுவதில்லை
01:29
and therefore don't reach patients.
29
89670
2972
அதனால் அவை நோயாளிகளை சென்றடைவதில்லை.
01:32
In several countries, doctors and nurses
30
92642
2257
அநேக நாடுகளில் மருத்துவர்களும் செவிலியர்களும்
01:34
are the targets, to some extent, for the governments.
31
94899
4057
தான் இலக்கு, குறிப்பாக அரசாங்கத்திற்க்கு.
01:38
After all, the costly decisions in health care
32
98956
3567
மொத்தத்தில் உடல் நல பராமரிப்பில் செலவுகள் அதிகரிக்கும் முடிவுகளை
01:42
are taken by doctors and nurses.
33
102523
2468
எடுப்பவர்கள் மருத்துவர்களும் செவிலியர்களும் தான்
01:44
You choose an expensive lab test,
34
104991
2540
பெருஞ்செலவு வைக்கும் ஒரு ஆய்வக சோதனை நீங்கள் தேர்வு செய்ய நேரிடலாம்,
01:47
you choose to operate on an old and frail patient.
35
107531
3627
வயதான பலவீனமான ஒரு நோயாளிக்கு நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யலாம்
01:51
So, by limiting the degrees of freedom of physicians,
36
111158
4474
அதனால் மருத்துவர்களின் சுதந்திரத்தை கட்டுபடுத்துவது
01:55
this is a way to hold costs down.
37
115632
3231
செலவுகளை குறைப்பதற்கான ஒரு வழி
01:58
And ultimately, some physicians will say today
38
118863
2272
இறுதியில் இன்று சில மருத்துவர்கள் சொல்வார்கள்
02:01
that they don't have the full liberty
39
121135
2667
அவர்களுக்கு முழு சுதந்திரம் இல்லையென்று
02:03
to make the choices they think are right for their patients.
40
123802
3520
அதாவது நோயாளிக்கு எது சரியோ அதை செய்வதற்கு
02:07
So no wonder that some of my old colleagues
41
127322
2370
அதனால் எனது சில பழைய சக பணியாளர்கள்
02:09
are frustrated.
42
129692
2366
வெறுத்து போயிருப்பதில் ஒன்றும் வியப்பு இல்லை.
02:12
At BCG, we looked at this,
43
132058
2451
BCG யில் இதை பற்றி நாங்கள் அலசினோம்,
02:14
and we asked ourselves,
44
134509
1831
எங்களது கருத்து,
02:16
this can't be the right way of managing healthcare.
45
136340
3512
உடல் நல பரமாரப்பில் இது சரியான நடைமுறையாக இருக்கமுடியாது என்பது தான்
02:19
And so we took a step back and we said,
46
139852
3220
ஆகையால் நாங்கள் சற்று பின்னால் சென்று
02:23
"What is it that we are trying to achieve?"
47
143072
2672
'நாம் என்ன தான் சாதிக்க முயலுகிறோம் ? ' என்பது குறித்து யோசித்தோம் .
02:25
Ultimately, in the healthcare system,
48
145744
2231
இறுதியல் ஒரு உடல் நல பராமரிப்பு அமைப்பில்
02:27
we're aiming at improving health for the patients,
49
147975
3961
நோயாளிகளின் உடல் நலத்தில் முன்னேற்றம் என்பது தான் நமது இலக்கு
02:31
and we need to do so at a limited,
50
151936
2277
அதையும் ஒரு வரையறுக்கப்பட்ட,
02:34
or affordable, cost.
51
154213
1857
கட்டுபடியாகும் செலவுக்குள் கட்டுபடுத்த வேண்டும்.
02:36
We call this value-based healthcare.
52
156070
2723
இதை நாம் விழுமியம் சார்ந்த உடல்நல பராமரிப்பு என்று கூறலாம்.
02:38
On the screen behind me, you see what we mean
53
158793
1684
எனக்கு பின்னால் இருக்கும் திரையில், நாங்கள் சொல்லும்
02:40
by value:
54
160477
1809
விழுமியம் என்னவென்று நீங்கள் காணலாம்:
02:42
outcomes that matter to patients
55
162286
2486
நோயாளிகள் முக்கியமாக பார்ப்பது அவர்கள்
02:44
relative to the money we spend.
56
164772
3009
செலவழித்த பணத்திற்குரிய பலன் கிடைத்ததா என்பது தான்
02:47
This was described beautifully in a book in 2006
57
167781
2745
2006 இல் வெளிவந்த ஒரு புத்தகத்தில் இது குறித்து அழகாக விவரித்துள்ளார்கள்
02:50
by Michael Porter and Elizabeth Teisberg.
58
170526
4005
அதன் ஆசிரியர்கள் மைகேல் போர்ட்டர் மற்றும் எலிசபெத் தைச்பெர்க்
02:54
On this picture, you have my father-in-law
59
174531
3143
இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது என் மாமனார்
02:57
surrounded by his three beautiful daughters.
60
177674
3386
அவரை சுற்றி இருப்பது அவரது 3 அழகான மகள்கள்
03:01
When we started doing our research at BCG,
61
181060
3036
BCG யில் ஆராய்ச்சியை நாங்கள் தொடங்கியபொழுது,
03:04
we decided not to look so much at the costs,
62
184096
2660
செலவுகளை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று முடிவெடுத்தோம்,
03:06
but to look at the quality instead,
63
186756
2540
ஆனால் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்m
03:09
and in the research, one of the things
64
189296
2581
எங்களது ஆராய்ச்சியில் ஒரு விஷயம் எங்களை
03:11
that fascinated us was the variation we saw.
65
191877
3042
ஆச்சரியபடுத்தியது என்னவென்றால் நாங்கள் பார்த்த பேதங்கள் தான்
03:14
You compare hospitals in a country,
66
194919
2373
ஒரு நாட்டிலுள்ள மருத்துவமனைகளை ஒப்பிட்டு பார்த்தால்
03:17
you'll find some that are extremely good,
67
197292
2216
மிகவும் நல்ல மருத்துவமனைகள் சிலவற்றை உங்களால் பார்க்க முடியும்,
03:19
but you'll find a large number that are vastly much worse.
68
199508
3445
ஆனால் பெரும்பாலானவை மோசமானதாக இருப்பதையும் நீங்கள் பார்க்கலாம் .
03:22
The differences were dramatic.
69
202953
2162
இந்த வேற்றுமைகள் திடீர் திருப்புமுனைகள் நிறைந்ததாக இருந்தது
03:25
Erik, my father-in-law,
70
205115
2062
ஏறிக், எனது மாமனார்,
03:27
he suffers from prostate cancer,
71
207177
2531
அவருக்கு சுக்கியன் சுரப்பி புற்றுநோய்,
03:29
and he probably needs surgery.
72
209708
2310
அவருக்கு அனேகமாக அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
03:32
Now living in Europe, he can choose to go to Germany
73
212018
2707
இப்பொழுது ஐரோப்பாவில் இருக்கும் அவர் ஜெர்மனியை தேர்ந்தெடுக்கலாம்
03:34
that has a well-reputed healthcare system.
74
214725
3712
அங்கு பிரபலாமான உடல்நல பராமரிப்பு அமைப்புகள் உள்ளன
03:38
If he goes there and goes to the average hospital,
75
218437
3700
அங்கு இருப்பதிலேயே ஒரு சராசரி மருத்துவமனைக்கு சென்றால்
03:42
he will have the risk of becoming incontinent
76
222137
4074
கழிவுகளை வெளியேற்றும் கட்டுபாட்டை அவர் இழக்க
03:46
by about 50 percent,
77
226211
1974
50 விழுக்காடு வாய்ப்பு இருக்கிறது,
03:48
so he would have to start wearing diapers again.
78
228185
2973
அவர் மீண்டும் அணையாடை அணிய நேரிடலாம்.
03:51
You flip a coin. Fifty percent risk. That's quite a lot.
79
231158
3937
ஒரு நாணையத்தை சுண்டி பாருங்கள். 50 % ஆபத்து என்பது சற்று அதிகம் தான்.
03:55
If he instead would go to Hamburg,
80
235095
2902
இதற்க்கு பதிலாக அவர் ஹாம்பர்க் சென்று அங்குள்ள
03:57
and to a clinic called the Martini-Klinik,
81
237997
2511
மார்டினி கிளினிக் சென்றிருந்தால்,
04:00
the risk would be only one in 20.
82
240508
2683
அவரது அபாய நேர்வு 20% ஆக குறைய வாய்ப்பு உள்ளது.
04:03
Either you a flip a coin,
83
243191
1585
நீங்கள் காசை சுண்டி பார்க்காவிட்டால் உங்கள்,
04:04
or you have a one in 20 risk.
84
244776
2033
அபாய நேர்வு இருபதுக்கு ஓன்று என்ற விகிதத்தில் இருக்கும்.
04:06
That's a huge difference, a seven-fold difference.
85
246809
3505
இந்த வேறுபாடு மிகவும் அதிகம், ஏழு மடங்கு அதிகம் .
04:10
When we look at many hospitals
86
250314
1985
பல்வேறு மருத்துவமனைகளை பார்க்கும்பொழுது
04:12
for many different diseases,
87
252299
1674
பல்வேறு நோய்களுக்காக
04:13
we see these huge differences.
88
253973
3017
இந்த பெரிய வேறுபாடுகளை நாம் காணமுடியும்
04:16
But you and I don't know. We don't have the data.
89
256990
2894
ஆனால் உங்களுக்கும் எனக்கம் அது தெரியாது .அதற்க்கான தரவுகள் நம்மிடம் இல்லை
04:19
And often, the data actually doesn't exist.
90
259884
1847
அனாலும் பெரும்பாலும் அந்த தரவுகள் இருப்பதில்லை
04:21
Nobody knows.
91
261731
1719
யாருக்கும் தெரிவதுமில்லை.
04:23
So going the hospital is a lottery.
92
263450
4353
மருத்துவமனைக்கு செல்வது பரிசு சீட்டு விழுவது போன்று இருந்தது.
04:27
Now, it doesn't have to be that way. There is hope.
93
267803
4280
இப்பொழுது அப்படியில்லை. நம்பிக்கை வந்துள்ளது.
04:32
In the late '70s, there were a group
94
272083
2492
70களின் பிற்பகுதியில் சுவீடனை சேர்ந்த
04:34
of Swedish orthopedic surgeons
95
274575
2432
ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் குழாம் இருந்தது
04:37
who met at their annual meeting,
96
277007
1859
ஒரு முறை அவர்களது வருடாந்திர கூட்டத்தில்
04:38
and they were discussing the different procedures
97
278866
1961
பல்வேறு நடைமுறைகளை பற்றி விவாதித்தார்கள்
04:40
they used to operate hip surgery.
98
280827
3304
குறிப்பாக இடுப்பு முறிவு அறுவை சிகிச்சை குறித்து
04:44
To the left of this slide, you see a variety
99
284131
1728
இந்த காட்சி வில்லையின் இடது புறத்தில்
04:45
of metal pieces, artificial hips that you would use
100
285859
3037
செயற்கை இடுப்புகள் மற்றும் சில உலோக துண்டுகளையும் காணலாம்
04:48
for somebody who needs a new hip.
101
288896
2859
இவை செயற்கை இடுப்பு தேவை படுபவர்களுக்கு பயன்படுத்துபவை
04:51
They all realized they had their individual way of operating.
102
291755
3249
பல்வேறு விதங்களில் அறுவை சிகிச்சை செய்து வந்தார்கள் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்
04:55
They all argued that, "My technique is the best,"
103
295004
2397
அனைவரும் 'எனது முறை தன சிறந்தது ' என்று விவாதம் செய்தார்கள்
04:57
but none of them actually knew, and they admitted that.
104
297401
2873
ஆனால் ஒருவருக்கும் அது தெரிந்திருக்கவில்லை . ஒத்துக்கொள்ளவும் இல்லை
05:00
So they said, "We probably need to measure quality
105
300274
3949
அதனால் அவர்கள் ' தரத்தை அளவிடவேண்டும் ,அப்படி செய்தால்
05:04
so we know and can learn from what's best."
106
304223
4169
எது சிறந்ததோ அதிலிருந்து கற்றுகொள்ளலாம் ' என்றார்கள்
05:08
So they in fact spent two years debating,
107
308392
3199
உ ண்மையில் இது பற்றி அவர்கள் 2 வருடங்கள் விவாதம் செய்தார்கள்
05:11
"So what is quality in hip surgery?"
108
311591
2295
'அப்படியானால் இடுப்பு அறுவை சிகிச்சையில் தரம் என்பது எதை குறிக்கும் ?'
05:13
"Oh, we should measure this." "No, we should measure that."
109
313886
2374
'நாம் இந்த அளவுகோலை பயன்படுத்தலாம் ' 'இல்லை அந்த அளவுகோலை பயன்படுத்தலாம் '
05:16
And they finally agreed.
110
316260
2051
இறுதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்
05:18
And once they had agreed, they started measuring,
111
318311
2651
முடிவுக்கு வந்த பின் அளந்து பார்க்க ஆரம்பித்தார்கள்
05:20
and started sharing the data.
112
320962
2403
கிடைத்த தரவுகளை பகிர்ந்து கொண்டார்கள்
05:23
Very quickly, they found that if you put cement
113
323365
2599
சீக்கிரமே அவர்களுக்கு தெரிந்தது சிமெண்டை
05:25
in the bone of the patient
114
325964
1506
நோயாளியின் எலும்புகளில் வைத்தால்
05:27
before you put the metal shaft in,
115
327470
2178
அதாவது உலோக தண்டை வைக்கும் முன்பு
05:29
it actually lasted a lot longer,
116
329648
2136
அது நீடித்து உழைத்தது,
05:31
and most patients would never have to be
117
331784
1758
மேலும் பெரும்பாலான நோயாளிகளுக்கு மீண்டும் ஒரு முறை
05:33
re-operated on in their lifetime.
118
333542
2361
அவர்களது வாழ்நாளில் அறுவை சிகிச்சை தேவைபடாது.
05:35
They published the data,
119
335903
1668
இந்த தகவலை அவர்கள் பிரசுரித்தார்கள்
05:37
and it actually transformed clinical practice in the country.
120
337571
3123
இது நாடெங்கும் சிகிச்சை முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
05:40
Everybody saw this makes a lot of sense.
121
340694
3291
அனைவருக்கும் இது மிகவும் விவேகமான ஒரு செயலாக தோன்றியது.
05:43
Since then, they publish every year.
122
343985
2037
அன்றிலிருந்து ஆண்டு தோறும் இது போன்ற பிரசுரங்கள் வர தொடங்கியது.
05:46
Once a year, they publish the league table:
123
346022
1948
ஆண்டுதோறும் இணைக்குழு பட்டியலை அவர்கள் வெளியிட ஆரம்பித்தார்கள்:
05:47
who's best, who's at the bottom?
124
347970
2487
யார் முதலிடத்தில் உள்ளார்கள் ,யார் கடைசி இடத்தில் உள்ளார்கள்?
05:50
And they visit each other to try to learn,
125
350457
2680
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தனர் கற்று கொண்டனர்,
05:53
so a continuous cycle of improvement.
126
353137
3790
அது ஒரு தொடர் முன்னேற்றதிற்க்கான சுழற்சி முறையாக மாறியது.
05:56
For many years, Swedish hip surgeons
127
356927
2807
பல ஆண்டுகளாக சுவீடனை சேர்ந்த இடுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள்
05:59
had the best results in the world,
128
359734
2387
உலகிலேயே சிறந்த பலன்களை அளித்து வந்தார்கள்
06:02
at least for those who actually were measuring,
129
362121
2478
குறைந்தபட்சம் தர அளவுகளை பார்த்தவர்களுக்கு மட்டுமாவது
06:04
and many were not.
130
364599
2436
பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை
06:07
Now I found this principle really exciting.
131
367035
2882
எனக்கு இந்த கோட்பாடு மிகவும் சுவாரசியமாக இருந்தது
06:09
So the physicians get together,
132
369917
1803
மருத்துவர்கள் ஒன்று கூடி,
06:11
they agree on what quality is,
133
371720
2125
தரம் எது என்பதை நிர்ணயம் செய்கிறார்கள்
06:13
they start measuring, they share the data,
134
373845
3714
தரத்தை அளந்து தரவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்
06:17
they find who's best, and they learn from it.
135
377559
3516
அதில் சிறந்தது எது என்று கண்டறிந்து கற்று கொள்கிறார்கள்
06:21
Continuous improvement.
136
381075
2592
தொடர் முன்னேற்றதிக்கான ஒரு ஏற்பாடு இது
06:23
Now, that's not the only exciting part.
137
383667
2548
இது மட்டுமல்ல இதன் சுவாரஸ்யம்
06:26
That's exciting in itself.
138
386215
2251
இந்த முறையே சுவாரஸ்யமானது தான்
06:28
But if you bring back the cost side of the equation,
139
388466
2951
இதில் செலவுகள் குறித்த சமன்பாடுகளை கொண்டு வந்த பின்பு
06:31
and look at that,
140
391417
1460
இதை சீர்தூக்கி பார்த்தால்
06:32
it turns out, those who have focused on quality,
141
392877
3005
தரம் மட்டுமே முக்கியம் என்று கருதியவர்கள்,
06:35
they actually also have the lowest costs,
142
395882
2033
குறைந்த செலவு மட்டுமே செய்திருந்தார்கள்,
06:37
although that's not been the purpose in the first place.
143
397915
2669
ஆனால் அது அவர்களின் முதல் நோக்கம் அல்ல.
06:40
So if you look at the hip surgery story again,
144
400584
3030
இடுப்பு அறுவை சிகிச்சையை மீண்டும் பார்ப்போம்,
06:43
there was a study done a couple years ago
145
403614
2371
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஆய்வு நடத்தபட்டது
06:45
where they compared the U.S. and Sweden.
146
405985
3998
அதில் அமேரிக்கா மற்றும் ஸ்வீடன் நாட்டை ஒப்பிட்டு பார்த்தார்கள்.
06:49
They looked at how many patients have needed
147
409983
1925
அதில் எத்தனை நோயாளிகளுக்கு இரண்டாவது முறை அறுவை சிகிச்சை தேவைப்பட்டது
06:51
to be re-operated on seven years after the first surgery.
148
411908
4081
அதாவது முதல் அறுவை சிகிச்சை நடந்து 7 வருடங்களுக்குள் என்று கணக்கிட்டார்கள்,
06:55
In the United States, the number was three times
149
415989
2887
அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 3 மடங்கு
06:58
higher than in Sweden.
150
418876
2188
அதிகமாக இருந்தது, சுவீடனை விட
07:01
So many unnecessary surgeries,
151
421064
3440
நிறைய தேவையில்லாத அறுவை சிகிச்சைகள்,
07:04
and so much unnecessary suffering
152
424504
2740
நிறைய தேவையில்லாத வேதனைகள்
07:07
for all the patients who were operated on
153
427244
1692
அறுவை சிகிச்சை மேற்கொண்ட எல்லா நோயாளிகளும் அவதியுற்றார்கள்
07:08
in that seven year period.
154
428936
2467
குறிப்பாக அந்த 7 ஆண்டு காலத்தில்.
07:11
Now, you can imagine how much savings
155
431403
1579
இப்பொழுது யோசித்து பாருங்கள்
07:12
there would be for society.
156
432982
2500
சமூகத்திற்கு எவ்வளவு சேமிப்பு என்று ...
07:15
We did a study where we looked at OECD data.
157
435482
3171
OECD தரவுகளை நாங்கள் ஆராய்ச்சி செய்தோம்
07:18
OECD does, every so often,
158
438653
2850
OECD இதே போன்று அடிக்கடி ஆய்வு செய்வார்கள்
07:21
look at quality of care
159
441503
2156
பராமரிப்பு குறித்த ஒரு தர ஆய்வு
07:23
where they can find the data across the member countries.
160
443659
4525
பல உறுப்பினர் நாடுகளின் தரவுகளை அங்கு காணலாம்
07:28
The United States has, for many diseases,
161
448184
2602
பல நோய்களுக்கான அமெரிக்காவின் தரம்
07:30
actually a quality which is below the average
162
450786
2204
OECD யில் சராசரியை விட
07:32
in OECD.
163
452990
1418
கீழே இருந்தது.
07:34
Now, if the American healthcare system
164
454408
2154
இப்பொழுது அமெரிக்க உடல்நல பராமரிப்பு அமைப்பு
07:36
would focus a lot more on measuring quality,
165
456562
2436
தர அளவுகள் குறித்து முனைப்பு காட்டுமேயானால்
07:38
and raise quality just to the level of average OECD,
166
458998
4049
OECD சராசரிக்காவது கொண்டு வந்தார்கள் என்றால்,
07:43
it would save the American people
167
463047
2338
அமெரிக்க மக்களை அது காப்பாற்றும்
07:45
500 billion U.S. dollars a year.
168
465385
4126
ஆண்டுதோறும் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
07:49
That's 20 percent of the budget,
169
469511
3227
வரவு செலவு கணக்கில் 20%,
07:52
of the healthcare budget of the country.
170
472738
2713
அதாவது நாட்டின் மொத்த உடல்நல பராமரிப்பு வரவு செலவு திட்டத்தில்
07:55
Now you may say that these numbers
171
475451
2107
இப்பொழுது நீங்கள் சொல்லலாம் இந்த எண்ணிக்கைகள்
07:57
are fantastic, and it's all logical,
172
477558
2891
வினோதமானதும் முரண்பாடானதும் என்று
08:00
but is it possible?
173
480449
2010
அனால் இது சாத்தியமா?
08:02
This would be a paradigm shift in healthcare,
174
482459
2639
உடல்நல பராமரிப்பில் இது ஒரு எதிர்முறை மாற்றமாக இருக்கும்
08:05
and I would argue that not only can it be done,
175
485098
3580
இதை செய்யமுடியும் என்று நான் வாதம் செய்வேன்
08:08
but it has to be done.
176
488678
2234
அதுமட்டுமல்ல இதை செய்தே ஆகவேண்டும்
08:10
The agents of change are the doctors and nurses
177
490912
3391
மருத்துவர்களும் செவில்யர்களும் தான் இந்த மாற்றத்தை
08:14
in the healthcare system.
178
494303
2692
உடல்நல பராமரிப்பு அமைப்பில் கொண்டு வரவேண்டிய ஊக்கிகள்
08:16
In my practice as a consultant,
179
496995
2114
ஒரு ஆலோசகராக எனது அனுபவத்தில்,
08:19
I meet probably a hundred or more than a hundred
180
499109
2267
நூறு பேரை அல்லது அதற்கும் மேலும்
08:21
doctors and nurses and other hospital
181
501376
2877
மருத்துவர்கள் செவிலியர்கள் ,மருத்துவமனைகள்
08:24
or healthcare staff every year.
182
504253
2957
அல்லது உடல் நல பராமரிப்பு ஊழியர்களை ஆண்டுதோறும் சந்தித்திருப்பேன்.
08:27
The one thing they have in common is
183
507210
2186
அவர்களில் எல்லாம் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால்
08:29
they really care about what they achieve
184
509396
2278
அவர்கள் என்ன சாதிக்கிறார்கள் என்பதை பற்றி உண்மையாகவே அவர்கள் கவலைபட்டார்கள்
08:31
in terms of quality for their patients.
185
511674
3234
குறிப்பாக நோயாளிகளின் சிகிச்சை தரம் குறித்து
08:34
Physicians are, like most of you in the audience,
186
514908
2083
மருத்துவர்கள் எல்லாம் இந்த சபையில் இருக்கும் உங்களை போன்றவர்கள் தான்
08:36
very competitive.
187
516991
2536
போட்டி மனபான்மையுள்ளவர்கள்.
08:39
They were always best in class.
188
519527
1750
அவர்களது வகையினரிடையே அவர்கள் சிறந்தவர்களாக இருப்பர்கள்
08:41
We were always best in class.
189
521277
3498
நமது வகுப்பினரில் நாம் அனைவருமே சிறந்தவர்கள் தான்
08:44
And if somebody can show them that the result
190
524775
2614
யாராவது அவர்கள் செய்வதன் பலன்
08:47
they perform for their patients
191
527389
1587
அதாவது நோயாளிகளுக்காக அவர்கள் செய்வது மற்றவர்கள்
08:48
is no better than what others do,
192
528976
2854
செய்வதை விட எந்தவிதத்திலும் மேன்மையானது அல்ல என்று காட்டினால்
08:51
they will do whatever it takes to improve.
193
531830
2707
அதை மேன்மைபடுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள்
08:54
But most of them don't know.
194
534537
2333
ஆனால அவர்களில் பலருக்கும் அது தெரியாது
08:56
But physicians have another characteristic.
195
536870
2415
ஆனால மருத்துவர்களுக்கு இன்னொரு குணம் உண்டு.
08:59
They actually thrive from peer recognition.
196
539285
3842
தனக்கு சமமானவரின் அங்கீகாரத்தை ஏற்று கொள்வார்கள் ,செழிப்படைவார்கள்.
09:03
If a cardiologist calls another cardiologist
197
543127
2234
ஒரு இருதய நோய் நிபுணர் மற்றொரு இருதய நோய் நிபுணரை
09:05
in a competing hospital
198
545361
1848
இன்னொரு போட்டி மருத்துவமனைக்கு அழைத்து
09:07
and discusses why that other hospital
199
547209
2029
விவாதம் செய்து எப்படி மற்ற மருத்துவமனைகளை விட
09:09
has so much better results, they will share.
200
549238
2795
அவர்களுக்கு மேன்மையான பலன்கள் கிட்டுகிறது என்று கேட்டால்
09:12
They will share the information on how to improve.
201
552033
3717
எப்படி முன்னேற்றலாம் என்ற தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள்
09:15
So it is, by measuring and creating transparency,
202
555750
4120
அதனால் இதற்க்கு தேவை அளவிடுதலும் ஒளிவின்மையும் தான்
09:19
you get a cycle of continuous improvement,
203
559870
2910
அப்படி செய்தால் தொடர் வளர்ச்சிக்கான சுழற்சி முறை உருவாகும்
09:22
which is what this slide shows.
204
562780
2874
அதை தான் இந்த காட்சி வில்லை காட்டுகிறது
09:25
Now, you may say this is a nice idea,
205
565654
2941
நீங்கள் இதை ஒரு நல்ல யோசனை என்று கூறலாம்,
09:28
but this isn't only an idea.
206
568595
1904
அனால் இது யோசனை மட்டும் அல்ல,
09:30
This is happening in reality.
207
570499
2028
இது உண்மையில் நடந்து கொண்டிருக்கிறது.
09:32
We're creating a global community,
208
572527
3154
நாம் ஒரு உலக சமூகத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம்,
09:35
and a large global community,
209
575681
1863
ஒரு மிக பெரிய உலக சமூகம்,
09:37
where we'll be able to measure and compare
210
577544
2547
அங்கு நம்மால் அளவிடமுடியும் மற்றும் ஒப்பீடும் செய்ய முடியும்
09:40
what we achieve.
211
580091
1714
அதாவது நாம் என்ன சாதித்தோம் என்பதை குறித்து
09:41
Together with two academic institutions,
212
581805
2627
இரண்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து
09:44
Michael Porter at Harvard Business School,
213
584432
1994
மைகேல் போர்ட்டர் ஹாவார்ட் வணிக பள்ளி
09:46
and the Karolinska Institute in Sweden,
214
586426
1884
ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்துடன் இணைந்து
09:48
BCG has formed something we call ICHOM.
215
588310
3965
BCG ஒரு அமைப்பை உருவாக்கியது - அதன் பெயர் ICHOM
09:52
You may think that's a sneeze,
216
592275
2205
பெயரை கேட்டவுடன் ஏதோ தும்முகிற சத்தம் என்று நினைத்து விடாதீர்கள்,
09:54
but it's not a sneeze, it's an acronym.
217
594480
3127
அது ஒரு முதல் எழுத்து சொல்.
09:57
It stands for the International Consortium
218
597607
2576
அது குறிப்பது International Consortium
10:00
for Health Outcome Measurement.
219
600183
2960
for Health Outcome Measurement என்பது தான்
10:03
We're bringing together leading physicians
220
603143
2749
சிறந்த மருத்துவர்களையும் நோயாளிகளையும் ஒன்றிணைத்து ஒரு விவாதம் நடத்துகிறோம்
10:05
and patients to discuss, disease by disease,
221
605892
3591
அனைத்து நோய்கள் குறித்தும் ஒரு விவாதம் நடத்துகிறோம்
10:09
what is really quality,
222
609483
2102
உண்மையான தரம் எது,
10:11
what should we measure,
223
611585
1987
நாம் எதை அளவிடவேண்டும்,
10:13
and to make those standards global.
224
613572
2488
அதை எப்படி உலகளாவிய தரமாக ஏற்று கொள்ள செய்யவேண்டும்.
10:16
They've worked -- four working groups have worked
225
616060
2355
இதை அவர்கள் செய்தார்கள் -செயல்முறை சார்ந்த 4 குழுக்கள்
10:18
during the past year:
226
618415
1968
கடந்த வருடம் இந்த பணியினை செய்தார்கள்:
10:20
cataracts, back pain,
227
620383
2844
கண்புரை, முதுகு வலி
10:23
coronary artery disease, which is, for instance, heart attack,
228
623227
4226
இதய தமினி நோய் அதாவது மார்புவலி
10:27
and prostate cancer.
229
627453
2181
மற்றும் சுக்கியன் சுரப்பி புற்று நோய்
10:29
The four groups will publish their data
230
629634
2404
இந்த 4 குழுக்களும் அவர்களது தரவுகளை
10:32
in November of this year.
231
632038
1842
நவம்பர் மாத இறுதியில் பிரசுரிப்பார்கள்
10:33
That's the first time we'll be comparing
232
633880
2458
அப்பொழுது தான் முதன் முறையாக
10:36
apples to apples, not only within a country,
233
636338
2946
ஆப்பிள்களை ஆப்பிள்களோடு ஒப்பிடுவோம் ,ஒரு நாட்டிற்குள் மட்டுமல்ல
10:39
but between countries.
234
639284
3181
பல நாடுகளுக்கு இடையேயும் ஒப்பீடு செயலாம்
10:42
Next year, we're planning to do eight diseases,
235
642465
3978
அடுத்த ஆண்டு 8 நோய்களை குறித்தது ஆய்வு செய்ய உள்ளோம்
10:46
the year after, 16.
236
646443
2554
அதற்கு அடுத்த ஆண்டு 6
10:48
In three years' time, we plan to have covered
237
648997
2456
3 ஆண்டுகளில் நாங்கள்
10:51
40 percent of the disease burden.
238
651453
3113
40% நோய்களை ஆய்வு செய்து முடித்து விடுவோம்
10:54
Compare apples to apples. Who's better?
239
654566
2650
ஆப்பிள்களை ஆப்பிள்களோடு ஒப்பிடுவோம், எது நல்லதென்று தெரிந்து கொள்ள
10:57
Why is that?
240
657216
3051
ஏன் அப்படி?
11:00
Five months ago,
241
660267
2865
ஐந்து மாதங்களுக்கு முன்பு வட ஐரோப்பாவில்,
11:03
I led a workshop at the largest university hospital
242
663132
3034
மிக பெரிய பல்கலைகழக மருத்துவமனையில் ஒரு பயிற்சி அரங்கத்திற்கு
11:06
in Northern Europe.
243
666166
1710
நான் தலைமை தாங்கினேன்.
11:07
They have a new CEO, and she has a vision:
244
667876
3487
அவர்களது தலைமை அதிகாரி ஒரு புதியவர் . அவருக்கு ஒரு தொலைநோக்கு பார்வை இருந்தது
11:11
I want to manage my big institution much more
245
671363
3606
எனது பெரிய நிறுவனத்தை நன்றாக நடத்த வேண்டும்
11:14
on quality, outcomes that matter to patients.
246
674969
4105
குறிப்பாக தரம் மற்றும் நோயாளிகள் பெறும் பலன்கள் குறித்து
11:19
This particular day, we sat in a workshop
247
679074
3498
அந்த குறிப்பிட்ட நாளில் நாங்கள் ஒரு பயிற்சி அரங்கில் இருந்தோம்
11:22
together with physicians, nurses and other staff,
248
682572
2810
மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்களுடன்
11:25
discussing leukemia in children.
249
685382
4498
குழந்தைகளுக்கு வரும் வெள்ளணுப் புற்று குறித்து விவாதித்து கொண்டிருந்தோம்
11:29
The group discussed,
250
689880
1777
அந்த குழுவின் விவாதம்,
11:31
how do we measure quality today?
251
691657
2040
தரம் எப்படி அளந்து பார்க்க வேண்டும் என்பதை குறித்தது இருந்தது
11:33
Can we measure it better than we do?
252
693697
2565
இப்பொழுது இருக்கும் முறையை விட நல்ல முறையில் அளக்க முடியுமா?
11:36
We discussed, how do we treat these kids,
253
696262
2222
இந்த குழந்தைகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கலாம் என்பது குறித்து முதலில் விவாதம் செய்தோம்
11:38
what are important improvements?
254
698484
2051
முக்கியமாக என்னென்ன முன்னேற்றங்கள் செய்யலாம்?
11:40
And we discussed what are the costs for these patients,
255
700535
2781
இதற்க்கு ஆகும் செலவுகள் குறித்தும் விவாதித்தோம்,
11:43
can we do treatment more efficiently?
256
703316
2348
இன்னும் தரமான முறையில் சிகிச்சை அளிக்கமுடியுமா?
11:45
There was an enormous energy in the room.
257
705664
1944
அந்த அறையில் ஏராளமான ஊக்க சக்தி நிறைந்திருந்தது
11:47
There were so many ideas, so much enthusiasm.
258
707608
3489
அங்கு நிறைய கருத்துகளும் உற்சாகமும் இருந்தது
11:51
At the end of the meeting,
259
711097
2294
அந்த கூட்ட முடிவில்,
11:53
the chairman of the department, he stood up.
260
713391
3309
அந்த துறை தலைவர் எழுந்து நின்றார்.
11:56
He looked over the group and he said --
261
716700
4577
அந்த குழுவை பார்த்து அவர் சொன்னார் --
12:01
first he raised his hand, I forgot that --
262
721277
1785
முதலில அவர் கைகளை உயர்த்தினார் ,அதை நான் மறந்து விட்டேன் --
12:03
he raised his hand, clenched his fist,
263
723062
2469
கைகளை உயர்த்தி முட்டியை மடக்கினார்
12:05
and then he said to the group, "Thank you.
264
725531
2897
அந்த குழுவை பார்த்து சொன்னார் "நன்றி.
12:08
Thank you. Today, we're finally discussing
265
728428
2923
நன்றி, முடிவாக இன்று நாம் விவாதம் செய்கிறோம்
12:11
what this hospital does the right way."
266
731351
3574
இந்த மருத்துவமனை எதை சரியாக செய்கிறது."
12:14
By measuring value in healthcare,
267
734925
2087
உடல் நல பராமரிப்பின் விழுமியங்களை அளந்து பார்த்தபொழுது,
12:17
that is not only costs
268
737012
2025
நோயாளிகள் செலவுகளை மட்டும் பார்ப்பதில்லை
12:19
but outcomes that matter to patients,
269
739037
2473
சிகிச்சையின் பலன்களும் அவர்களுக்கு முக்கியம்
12:21
we will make staff in hospitals
270
741510
1798
மருத்துவமனை ஊழியர்களையும்
12:23
and elsewhere in the healthcare system
271
743308
1859
உடல்நல பராமரிப்பு அமைப்பில் உள்ள மற்றவர்களையும்
12:25
not a problem but an important part of the solution.
272
745167
4094
பிரச்னையாக கருதாமல் தீர்வின் ஒரு முக்கிய அம்சமாக செய்வோம்
12:29
I believe measuring value in healthcare
273
749261
1936
உடல்நல பராமரிப்பில் விழிமியங்களை அளந்து பார்ப்பது
12:31
will bring about a revolution,
274
751197
2771
ஒரு புரட்சியை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்
12:33
and I'm convinced that the founder
275
753968
2109
நான் உறுதியாக நம்புகிறேன் ,நவீன மருத்துவத்தை
12:36
of modern medicine, the Greek Hippocrates,
276
756077
3463
தோற்றுவித்த கிரேக்கர் ஹிப்போக்ரட்ஸ்
12:39
who always put the patient at the center,
277
759540
2950
நோயாளிகளுக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பார்
12:42
he would smile in his grave.
278
762490
2162
அனேகமாக அவர் அவரது கல்லறையில் இருந்து முறுவலித்து கொண்டிருப்பார்
12:44
Thank you.
279
764652
2801
நன்றி.
12:47
(Applause)
280
767453
3909
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7