Inside the fight against Russia's fake news empire | Olga Yurkova

95,881 views ・ 2018-06-29

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Elanttamil Maruthai Reviewer: Tharique Azeez
00:13
2014, July 5,
0
13440
3696
2014, ஜூலை 5,
00:17
the Ukrainian army entered Sloviansk city in eastern Ukraine.
1
17160
4200
உக்ரேனிய இராணுவம் கிழக்கு உக்ரேனின் ஸ்லோவோன்ஸ்க் நகரத்திற்குள் நுழைந்து,
00:21
They gathered all the locals in Lenin Square.
2
21880
3936
உள்ளூர் மக்களை லெனின் சதுக்கத்தில் ஒன்று கூட்டினார்கள்.
00:25
Then, they organized the public crucifixion
3
25840
4216
பின்னர், ரஷ்ய சார்பு போராளி மகனை
00:30
of the son of a pro-Russia militant.
4
30080
3176
00:33
He was only three years old.
5
33280
2480
அப்போது அவனுக்கு மூன்று வயது மட்டுமே.
00:36
Refugee Galina Pyshnyak told this story to Russia's First TV channel.
6
36440
6496
அகதி கலினா பிஷ்யானக் இக்கதையை ரஷ்யாவின் ஃபெர்ஸ்ட் டிவிக்கு தெரிவித்தார்.
00:42
In fact, this incident never happened.
7
42960
4056
உண்மையில், இந்த சம்பவம் நடக்கவில்லை.
00:47
I visited Sloviansk.
8
47040
2096
நான் ஸ்லோவின்ஸ்கை சென்றேன்.
00:49
There is no Lenin Square.
9
49160
2336
அங்கே லெனின் சதுக்கம் என்ற ஒன்று இல்லை.
00:51
In reality, Galina's husband was an active pro-Russia militant in Donbass.
10
51520
6456
உண்மையில், கலினாவின் கணவர் டான்பாஸில் தீவிர ரஷ்ய போராளி ஆவார்.
00:58
This is just one of many examples.
11
58000
3176
பல உதாரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
01:01
Ukraine has been suffering from Russian propaganda and fake news
12
61200
3896
கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷியாவின் பரப்புரைகளாலும் போலி
01:05
for four years now,
13
65120
2416
செய்திகளாலும் உக்ரைன் பாதிப்படைகிறது,
01:07
but Russia is not the only player in this space.
14
67560
4376
ஆனால் ரஷியா மட்டும் இந்த விவகாரத்தில் ஈடுபடவில்லை.
01:11
Fake news is happening all around the world.
15
71960
4056
உலகம் முழுவதும் போலி செய்தி இடம் பெறுகிறது.
01:16
We all know about fake news.
16
76040
1856
போலி செய்திகள் பற்றி நாம் அறிவோம்.
01:17
We see it and read it all the time.
17
77920
3136
நாம் எல்லா நேரமும் அதைப் பார்க்கிறோம், படிக்கிறோம்.
01:21
But the thing about fake news
18
81080
2536
ஆனால் போலி செய்தி பற்றிய விஷயம் என்னவென்றால்
01:23
is that we don't always know what is fake and what is real,
19
83640
4176
நமக்கு எப்போதும் எது உண்மை செய்தி எது பொய் என்பது தெரியாது,
01:27
but we base our decisions on facts we get from the press and social media.
20
87840
5936
ஆனால், அடிப்படையில் நமது முடிவுகளை பத்திரிகை, சமூக ஊடகங்களின் கருத்துகள் மூலம் எடுக்கின்றோம்.
01:33
When facts are false,
21
93800
2056
மெய்ம்மை பொய்யாகும் போது,
01:35
decisions are wrong.
22
95880
1560
நமது முடிவுகளும் தவறாகின்றது.
01:38
A lot of people stop believing anyone at all
23
98560
3496
நிறைய பேர் யாரையும் நம்புவதை நிறுத்திவிட்டார்கள்
01:42
and this is even more dangerous.
24
102080
2736
ஆனால் இது இன்னும் ஆபத்தானது.
01:44
They easily become prey to populists in elections,
25
104840
3936
தேர்தல்களில் பிரபலமடைந்தவர்களுக்கு அவர்கள் எளிதில் இரையாகிறார்கள்,
01:48
or even take up arms.
26
108800
1880
அல்லது போராடவும் தொடங்குகிறார்கள்.
01:51
Fake news is not only bad for journalism.
27
111760
2536
போலி செய்தி இதழியலுக்கு மட்டும் தீங்கானது அல்ல
01:54
It's a threat for democracy and society.
28
114320
3760
இவை ஜனநாயகம் மற்றும் சமுதாயத்திற்கான அச்சுறுத்தலாகவும் அமையும்.
01:58
Four years ago, unmarked soldiers
29
118960
3456
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, குறிக்கப்படாத வீரர்கள்
02:02
entered the Crimean Peninsula,
30
122440
2776
கிரிமியன் தீபகற்பத்தில் நுழைந்ததார்கள்
02:05
and at the same time,
31
125240
1616
அதே சமயத்தில்,
02:06
Russian media was going crazy with fake news about Ukraine.
32
126880
4160
உக்ரேன் பற்றிய போலி செய்தியை ரஷியா ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன.
02:12
So a group of journalists, including me,
33
132200
3496
எனவே, என்னை உட்பட பத்திரிகையாளர்கள் குழு,
02:15
started a website to investigate this fake news.
34
135720
3936
ஒரு வலைத்தளத்தை தொடங்கி இந்த போலி செய்தியை விசாரிக்க ஆரம்பித்தோம்,
02:19
We called it StopFake.
35
139680
2280
அதனை "ஸ்டாப் ஃபேக்" என்று அழைத்தோம்.
02:22
The idea was simple:
36
142600
1616
அதனின் யோசனை மிக எளிது :
02:24
take a piece of news, check it with verifiable proof
37
144240
4336
ஒரு செய்தியை எடுத்து,மெய்ப்பிக்கத் தக்க சான்றுடன் அதனை சரிபார்த்தல்
02:28
like photos, videos and other strong evidence.
38
148600
3496
படங்கள், காணொளிகள் மற்றும் பல வலுவான ஆதாரங்களுடன் உறுதி செய்தல்.
02:32
If it turns out to be fake, we put it on our website.
39
152120
3520
அது போலியாக இருந்தால், நாங்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்வோம் .
02:36
Now, StopFake is an informational hub
40
156600
3616
தற்போது,"ஸ்டாப் ஃபேக்" ஒவ்வொரு கட்டங்களாக பிரச்சாரத்தைப் பகுப்பாய்வு
02:40
which analyzes propaganda in all its phases.
41
160240
3440
செய்யும் ஒரு தகவல் மையமாக உள்ளது.
02:44
We have 11 language versions, we have millions of views,
42
164600
4816
எங்களிடம் 11 மொழி பதிப்புகளும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களும் உள்ளார்கள்.
02:49
We have taught more than 10,000 people
43
169440
3136
10,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நாங்கள் பொய்யிலிருந்து
02:52
how to distinguish true from false.
44
172600
3016
உண்மைகளை எப்படி வேறுபடுத்துவது என்பதை கற்றுத்தந்துள்ளோம்.
02:55
And we teach fact checkers all around the world.
45
175640
3960
அதோடு உலகம் முழுவதும், செய்தி நம்பகத்தன்மை சரிபார்ப்பவர்களுக்கும் கற்றுத்தந்துள்ளோம்
03:00
StopFake has uncovered more than 1,000 fakes about Ukraine.
46
180760
5120
உக்ரேனைப் பற்றிய 1,000 க்கும் அதிகமான போலி தகவல்களை "ஸ்டாப் ஃபேக்" கண்டறிந்துள்ளது.
03:06
We've identified 18 narratives
47
186880
3936
நாங்கள் போலி செய்தியை பயன்படுத்தி
03:10
created using this fake news,
48
190840
2536
உருவாக்கப்பட்ட 18 விவரங்களை அடையாளம் கண்டுள்ளோம்,
03:13
such as Ukraine is a fascist state,
49
193400
3616
உதாரணமாக உக்ரைன் ஒரு பாசிச அரசாகும்,
03:17
a failed state,
50
197040
1496
ஒரு தோல்வியுற்ற அரசாகும்,
03:18
a state run by a junta who came to power as a result of a coup d'état.
51
198560
4856
ஆட்சிக் கவிழ்ப்பின் விளைவாக இராணுவ ஆட்சி நடத்தும் ஒரு அரசாகும் போன்ற செய்திகளாகும்.
03:23
We proved that it's not bad journalism;
52
203440
2776
இது மோசமான பத்திரிகையியல் அல்ல என்றும் நிரூபித்துள்ளோம்;
03:26
it's a deliberate act of misinformation.
53
206240
2960
இது ஒரு திட்டமிட்டு கூறிய தவறான தகவலாகும்.
03:29
Fake news is a powerful weapon in information warfare,
54
209800
3456
போலி செய்தியானது தகவல் யுத்தத்தின் சக்தி வாய்ந்த ஆயுதமாகும்.
03:33
but there is something we can do about it.
55
213280
2800
ஆனால் அதைப் பற்றி நாம் ஏதாவது செய்ய முடியும்.
03:37
We all have smartphones.
56
217080
1936
நம் அனைவரிடமும் திறன்பேசி உள்ளது.
03:39
When we see something interesting, it's often automatic.
57
219040
3456
எப்பொழுதும் தன்னியக்கமாக சுவாரஸ்சியமான தகவல்களை பார்க்கின்றோம்
03:42
We just click and pass it along.
58
222520
1920
நாம் உடனே அத்தகவலை பகிரலாம்.
03:45
But how can you not be a part of fake news?
59
225400
2840
தாங்கள் போலிச் செய்தியில் பங்களிப்பதை எவ்வாறு தவிர்ப்பது?
03:48
First, if it's too dramatic, too emotional, too clickbait,
60
228680
6480
ஏதாவது மிகை படுத்தப்பட்டதாக, உணர்ச்சி மிக்கதாக, ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்தால்
03:56
then it's very likely that it isn't true.
61
236240
2920
அது பொய்யாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
04:00
The truth is boring sometimes.
62
240320
2336
உண்மைகள் சில நேரங்களில் சலிப்பூட்டும்.
04:02
(Laughter)
63
242680
1376
( சிரிப்பொலி )
04:04
Manipulations are always sexy.
64
244080
2320
சூழ்ச்சிகள் எப்போதும் கவர்ச்சியாகதான் இருக்கும்.
04:07
They are designed to captivate you.
65
247040
2080
உங்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
04:10
Do your research.
66
250000
1776
உங்கள் ஆய்வை மேற்கொள்ளுங்கள்.
04:11
This is the second point, very simple.
67
251800
2816
இதுதான் மிக எளிமையான இரண்டாவது கருத்து.
04:14
Look at other sites.
68
254640
1816
மற்றத் தளங்களைப் பாருங்கள்.
04:16
Check out alternative news sources.
69
256480
2616
மாற்று செய்தி ஆதாரங்களைப் பாருங்கள்.
04:19
Google names, addresses, license plates, experts and authors.
70
259120
5416
கூகிளில் பெயர்கள்,முகவரிகள், உரிமம் தகடுகள், நிபுணர்கள், எழுத்தாளர்கள் பற்றி தேடுங்கள்
04:24
Don't just believe, check.
71
264560
1600
உடனே நம்பாதீர்கள், சரிபாருங்கள்.
04:26
It's the only way to stop this culture of fake news.
72
266840
3960
போலி செய்தி என்ற இந்த கலாச்சாரத்தை நிறுத்த இதுதான் ஒரே வழி .
04:31
This information warfare is not only about fake news.
73
271640
3496
இந்த தகவல் யுத்தமானது போலி செய்தியை பற்றியது மட்டுமல்ல.
04:35
Our society depends on trust:
74
275160
2600
நம் சமூகமே நம்பிக்கையை சார்ந்துள்ளது:
04:38
trust in our institutions,
75
278840
1856
எங்கள் நிறுவனங்களின் மேலுள்ள நம்பிக்கை,
04:40
in science,
76
280720
1376
அறிவியலில்,
04:42
trust in our leaders,
77
282120
2056
நம் தலைவர்கள் மீதான நம்பிக்கை,
04:44
trust in our news outlets.
78
284200
2480
நம் செய்தி நிலையங்கள் மீதான நம்பிக்கை.
04:47
And it's on us to find a way to rebuild trust,
79
287320
5056
ஆக மீண்டும் நம்பிக்கையை மீட்கும் வழியைக் கண்டுபிடிப்பது நமது கடமையாகும்,
04:52
because fake news destroys it.
80
292400
2120
ஏனெனில் போலி செய்தி அதனை நிலைகுலைக்கிறது
04:55
So ask yourself,
81
295320
2096
எனவே நீங்களே உங்களை கேளுங்கள்.
04:57
what have you lost your faith in?
82
297440
2640
நீங்கள் எதில் நம்பிக்கையை இழந்தீர்கள்?
05:01
Where has trust been ruined for you?
83
301000
2720
உங்களின் நம்பிக்கை எங்கே போனது?
05:04
And what are you going to do about it?
84
304600
2800
நீங்கள் அதனையோட்டி என்ன செய்ய போகிறீர்கள்?
05:08
Thank you.
85
308160
1216
நன்றி
05:09
(Applause)
86
309400
5520
( கைத்தட்டல் )
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7