Holly Morris: Why stay in Chernobyl? Because it's home.

70,269 views ・ 2013-10-31

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Kalyanasundar Subramanyam Reviewer: Vijaya Sankar N
00:12
Three years ago, I was standing about a hundred yards
0
12400
3089
3 ஆண்டுகளுக்கு முன்பு செர்நோபிலில் நின்று கொண்டிருந்தேன்
00:15
from Chernobyl nuclear reactor number four.
1
15489
3626
நான்காம் எண் அணு உலையில் இருந்து நூறு கெஜ தூரம்.
00:19
My Geiger counter dosimeter, which measures radiation,
2
19115
3147
கதிர் வீச்சை அளக்கும் எனது டோசிமீட்டர் கருவி,
00:22
was going berserk,
3
22262
1588
கட்டுபாடின்றி இயங்கி கொண்டிருந்தது,
00:23
and the closer I got, the more frenetic it became,
4
23850
3447
நான் அருகில் செல்ல செல்ல, அது மேலும் மோசமாக இயங்கியது,
00:27
and frantic. My God.
5
27297
2796
மேலும் கட்டுபாட்டை இழந்தது,கடவுளே !
00:30
I was there covering the 25th anniversary
6
30093
2750
நான் அங்கு 25 ஆம் ஆண்டு நிறைவு செய்திகளுக்காக
00:32
of the world's worst nuclear accident,
7
32843
3150
சென்றிருந்தேன்.உலகின் மிக மோசமான அணு உலை விபத்து அது,
00:35
as you can see by the look on my face,
8
35993
1949
எனது முகத்தில் இருந்தே உங்களால் ஊகிக்க முடியும்,
00:37
reluctantly so, but with good reason,
9
37942
2891
தயக்கத்துடன் தான் சென்றேன்,அதற்கு காரணம் உள்ளது,
00:40
because the nuclear fire that burned for 11 days
10
40833
3463
அந்த அணு உலை விபத்தின் தீ 11 நாட்கள் எரிந்தது
00:44
back in 1986 released 400 times as much radiation
11
44296
4416
1986 ஆம் நடந்த அந்த விபத்தில் இருந்து வந்த கதிர் வீச்சு
00:48
as the bomb dropped on Hiroshima,
12
48712
2216
ஹிரோஷிமா அணுகுண்டை விட நானூறு மடங்கு சக்திவாய்ந்தது,
00:50
and the sarcophagus, which is the covering
13
50928
2474
மனித சடலங்களின் மேல் குவிந்த கற்களினால்,
00:53
over reactor number four,
14
53402
1577
நாலாவது அணு உலை மூடப்பட்டது,
00:54
which was hastily built 27 years ago,
15
54979
2882
27 ஆண்டுகளுக்கு முன் அவசர கதியில் கட்டப்பட்ட,
00:57
now sits cracked and rusted
16
57861
1918
அந்த அணு உலை இப்பொழுது உடைந்து, துரு பிடித்து,
00:59
and leaking radiation.
17
59779
1716
கதிர் வீச்சு கசிவுடன் இருக்கிறது.
01:01
So I was filming.
18
61495
1678
அதை நான் படம் பிடித்தேன்.
01:03
I just wanted to get the job done
19
63173
1306
எப்படியாவது அந்த வேலையை முடித்து விட்டு
01:04
and get out of there fast.
20
64479
2587
அங்கிருந்து வேகமாக வெளியேற விரும்பினேன்.
01:07
But then, I looked into the distance,
21
67066
2284
அப்பொழுது சற்று தொலைவில்,
01:09
and I saw some smoke coming from a farmhouse,
22
69350
3277
ஒரு பண்ணை வீட்டில் இருந்து புகை வருவதை கவனித்தேன்,
01:12
and I'm thinking, who could be living here?
23
72627
2543
இந்த இடத்தில் யார் தங்கி இருக்க முடியும் என்று எண்ணினேன்?
01:15
I mean, after all, Chernobyl's soil, water and air,
24
75170
3592
ஏன் என்றால் செர்நோபிலின் நிலம் நீர் காற்று,
01:18
are among the most highly contaminated on Earth,
25
78762
2710
பூமியிலயே அதிக அளவில் கதிர் வீச்சினால் மாசு அடைந்த இடம்,
01:21
and the reactor sits at the the center of
26
81472
1618
இப்பொழுது அணு உலை இருக்கும் இடம்
01:23
a tightly regulated exclusion zone, or dead zone,
27
83090
3646
கண்டிப்பான,விதிகளுக்கு உட்பட்ட, விலக்கப்பட்ட, உயிரற்ற ஒரு மண்டலத்தின் நடுவில்,
01:26
and it's a nuclear police state, complete with border guards.
28
86736
3345
அது முழுமையான, எல்லை காவல் படைகள், உள்ள ஒரு அணு உலை ராஜ்ஜியம்.
01:30
You have to have dosimeter at all times, clicking away,
29
90081
2547
அங்கு உங்கள் டோசிமீட்டர் ஒலி எழுப்பி கொண்டே இருக்க வேண்டும்,
01:32
you have to have a government minder,
30
92628
1921
உங்களுக்கு ஒரு அரசு சார்ந்த மனநிலை தேவை,
01:34
and there's draconian radiation rules
31
94549
2636
கடுமையான கதிர் வீச்சு சட்டங்கள் நடைமுறையில் உள்ளது
01:37
and constant contamination monitoring.
32
97185
4705
மாசு அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
01:41
The point being, no human being
33
101890
2152
அதன் முக்கிய அம்சம் என்னவென்றால்,
01:44
should be living anywhere near the dead zone.
34
104042
2886
அந்த உயிரற்ற மண்டலத்தின் அருகில் மனித இனம் யாரும் வாழக் கூடாது.
01:46
But they are.
35
106928
1593
ஆனால் அங்கு மக்கள் வாழ்கிறார்கள்.
01:48
It turns out an unlikely community
36
108521
2653
எங்கும் கேள்விப்பட வாய்ப்பே இல்லாத ஒரு சமூகம் அது.
01:51
of some 200 people are living inside the zone.
37
111174
3453
அந்த மண்டலத்தில் 200 நபர்கள் வாழ்கிறார்கள்.
01:54
They're called self-settlers.
38
114627
1858
அவர்கள் தானாக குடியேறியவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.
01:56
And almost all of them are women,
39
116485
2640
அவர்கள் எல்லோருமே பெண்கள்,
01:59
the men having shorter lifespans
40
119125
1868
அதற்கு காரணம் ஆண்களின் குறுகிய வாழ்நாள் காலம்,
02:00
in part due to overuse of alcohol, cigarettes,
41
120993
2317
கதிர் வீச்சு மட்டும் தான் என்று சொல்ல முடியாது,
02:03
if not radiation.
42
123310
1988
அதிகமான மது மற்றும் புகை பழக்கங்கள் ஆக இருக்க கூடும்.
02:05
Hundreds of thousands of people were evacuated
43
125298
2238
அந்த விபத்து நடந்த நேரத்தில், லட்ச கணக்கில் மக்கள்
02:07
at the time of the accident,
44
127536
1620
அங்கிருந்து வெளியேற்றபட்டார்கள்,
02:09
but not everybody accepted that fate.
45
129156
2461
ஆனால் எல்லோராலும் அதை விதி என்று ஏற்று கொள்ள முடியவில்லை.
02:11
The women in the zone, now in their 70s and 80s,
46
131617
2793
தற்பொழுது அந்த மண்டலத்தில் வசிக்கும் பெண்களுக்கு 70, 80 வயது ஆகிறது,
02:14
are the last survivors of a group who defied authorities
47
134410
2995
எஞ்சியிருக்கும் இவர்கள் ஆட்சி அதிகாரத்தை, எதிர்த்து அறைகூவல் விட்டவர்கள்
02:17
and, it would seem, common sense,
48
137405
1950
மற்றவர்களுக்கு அது ஒரு இயல்பான, நிகழ்வாக தோன்ற கூடும்.
02:19
and returned to their ancestral homes inside the zone.
49
139355
3690
அந்த மண்டலத்தில் இருந்த அவர்களது பரம்பரை வீடுகளுக்கு அவர்கள் திரும்பினார்கள்.
02:23
They did so illegally.
50
143045
2484
ஆனால் அவர்கள் இதை சட்டத்திற்கு புறம்பாக செய்தார்கள்.
02:25
As one woman put it to a soldier
51
145529
1917
ஒரு பெண், காவலரிடம் சொன்னதை கேளுங்கள்
02:27
who was trying to evacuate her for a second time,
52
147446
2814
அந்த பெண்ணை அந்த காவலர் இரண்டாவது முறையாக வெளியேற்ற முயற்சித்து ,கொண்டிருந்தார்
02:30
"Shoot me and dig the grave.
53
150260
1823
"என்னை சுட்டு கொன்று புதையுங்கள
02:32
Otherwise, I'm going home."
54
152083
2578
இல்லை என்றால் என்னை வீட்டுக்கு செல்ல விடுங்கள்.
02:34
Now why would they return to such deadly soil?
55
154661
2535
சாத்துயர் அளிக்கவல்ல அந்த நிலத்துக்கு, அவர்கள் ஏன் திரும்ப வேண்டும்?
02:37
I mean, were they unaware of the risks
56
157196
1908
இடர் வரவு அறியாமல் இருந்தார்களா
02:39
or crazy enough to ignore them, or both?
57
159104
3011
பைத்தியகாரத்தனமாக அதை புறக்கணித்தார்களா, அல்லது இரண்டுமே தானா?
02:42
The thing is, they see their lives
58
162115
1472
உண்மை என்னவென்றால்,அவர்களது வாழ்வையும்,
02:43
and the risks they run decidedly differently.
59
163587
3532
இடர் வரவையும் அவர்கள் வித்தியாசமாகவும், அறுதியாகவும் பார்த்தார்கள்.
02:47
Now around Chernobyl, there are scattered ghost villages,
60
167119
3253
இப்பொழுது செர்நோபிலை சுற்றி, பேய் தோற்றம் உள்ள கிராமங்கள் உள்ளன.
02:50
eerily silent, strangely charming, bucolic,
61
170372
4331
மயான அமைதியுடன், வழக்கத்திற்க்கு மாறான, அழகுள்ள, நாட்டுபுற தோற்றமுள்ள,
02:54
totally contaminated.
62
174703
1923
முழுவதுமாக மாசுபட்ட கிராமங்கள்.
02:56
Many were bulldozed under at the time of the accident,
63
176626
3139
விபத்து நேரத்தில் பல கிராமங்கள் மண்ணுக்கு அடியில் இயந்திரங்களால் புதைக்கப்பட்டன
02:59
but a few are left like this,
64
179765
2033
அனால் சில கிராமங்கள் இவை போல எஞ்சியுள்ளன,
03:01
kind of silent vestiges to the tragedy.
65
181798
3553
அந்த சோகத்தின் மௌன சாட்சிகளாக இவை எஞ்சியுள்ளன
03:05
Others have a few residents in them,
66
185351
2311
சிலவற்றில் சிலர் இன்னும் வசிக்கிறார்கள்,
03:07
one or two "babushkas," or "babas,"
67
187662
2465
ஒரு சில "பபுஷ்க்காகளும்", "பாபாக்களும்" இருக்கிறார்கள்,
03:10
which are the Russian and Ukrainian words for grandmother.
68
190127
3189
இவை பாட்டி என்பதற்கான ரஷிய மற்றும் உக்க்ரேனிய மொழி சொற்கள்.
03:13
Another village might have six or seven residents.
69
193316
3083
இன்னொரு கிராமத்தில் 6 அல்லது 7 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
03:16
So this is the strange demographic of the zone --
70
196399
2730
இது அந்த மண்டலத்தின் விந்தையான குடிவிவரயியல் --
03:19
isolated alone together.
71
199129
2869
முற்றிலுமாக தனிமைபடுத்த பட்டுள்ளார்கள்.
03:21
And when I made my way to that piping chimney
72
201998
2203
தொலைவில் நான் பார்த்த, அந்த புகைபோக்கி இருந்த
03:24
I'd seen in the distance,
73
204201
1671
வீட்டை நோக்கி சென்ற பொழுது,
03:25
I saw Hanna Zavorotnya, and I met her.
74
205872
3246
நான் அங்கு ஹன்னா ஜவரட்னோயாவை சந்தித்தேன்.
03:29
She's the self-declared mayor of Kapavati village,
75
209118
3066
அவர் காபாவதி கிராம தலைவராக தானே தன்னை நியமித்து கொண்டவர்,
03:32
population eight.
76
212184
1962
அந்த கிராமத்தின் மக்கள் தொகை 8.
03:34
(Laughter)
77
214146
1963
(சிரிப்பொலி)
03:36
And she said to me, when I asked her the obvious,
78
216109
3233
நான் கேட்ட பொழுது, அவர் சொன்னார்,
03:39
"Radiation doesn't scare me. Starvation does."
79
219342
4009
"கதிர் வீச்சு என்னை பயமுறுத்தவில்லை . பட்டினி பயமுறுத்துகிறது"
03:43
And you have to remember, these women have
80
223351
1633
நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், இந்த பெண்கள்
03:44
survived the worst atrocities of the 20th century.
81
224984
3868
20 ம் நூற்றாண்டின் மிக மோசமான கொடுமைகளில் இருந்து மீண்டு வந்தவர்கள்.
03:48
Stalin's enforced famines of the 1930s, the Holodomor,
82
228852
3571
1930 களில் ஸ்டாலின் வலிந்து செயல்படுத்திய, 'பட்டினி நிர்மூலம்' எனும் 'ஹோலோடோமோர்'
03:52
killed millions of Ukrainians,
83
232423
1831
மூலம் லட்ச கணக்கில் உக்கரைன் மக்கள் கொல்லபட்டார்கள்,
03:54
and they faced the Nazis in the '40s,
84
234254
2023
1940 களில் நாசிகளை எதிர்கொண்டார்கள்,
03:56
who came through slashing, burning, raping,
85
236277
2976
அரிவாள் தாக்குதல்கள், எரித்தல், வல்லுறவு எல்லாம் தாண்டி வந்தார்கள்
03:59
and in fact many of these women
86
239253
1616
உண்மையில் இவர்களில் பல பெண்கள்
04:00
were shipped to Germany as forced labor.
87
240869
3085
ஜெர்மனிக்கு வலுக்கட்டாயமாக தொழிலாளர்களாக அனுப்பபட்டவர்கள்
04:03
So when a couple decades into Soviet rule,
88
243954
2460
சோவியத் ஆட்சி துவங்கிய 20 ஆண்டுகளில்
04:06
Chernobyl happened,
89
246414
1195
செர்நோபில் விபத்து நடந்தது,
04:07
they were unwilling to flee in the face of an enemy
90
247609
3062
கண்ணுக்கு புலப்படாத ஒரு எதிரியை பார்த்து
04:10
that was invisible.
91
250671
2178
பயந்து ஓட அவர்கள் மறுத்தார்கள்.
04:12
So they returned to their villages
92
252849
1989
அதனால் கிராமத்திற்கு அவர்கள் திரும்பினார்கள்.
04:14
and are told they're going to get sick and die soon,
93
254838
3220
அவர்களுக்கு நோய் வந்து 5 வருடத்தில் இறந்து விடுவார்கள் என்று சொன்னார்கள்
04:18
but five happy years, their logic goes,
94
258058
2565
அவர்களது வாதம் என்னவென்றால், மகிழ்ச்சியாக 5 ஆண்டுகள் வாழ்வது,
04:20
is better than 10 stuck in a high rise
95
260623
2555
உயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் 10 ஆண்டுகள்
04:23
on the outskirts of Kiev,
96
263178
1860
கீவ் புறநகரில் வாழ்வதை விட மேல்,
04:25
separated from the graves of their mothers
97
265038
2178
உற்றார்களான தாய், தந்தை, மகள்
04:27
and fathers and babies,
98
267216
2320
கல்லறைகளை பிரிந்து,
04:29
the whisper of stork wings on a spring afternoon.
99
269536
3956
இளவேனிற் பருவத்தில் பறக்கும் நாரையின் இறக்கை சத்தம் கேட்காமல் வாழ்வது
04:33
For them, environmental contamination
100
273492
2398
இது எல்லாவற்றையும் விட சுற்று சூழல் மாசு,
04:35
may not be the worst sort of devastation.
101
275890
2550
ஒன்றும் மோசமான நாசம் விளைவிக்காது என்று நம்பினார்கள்.
04:38
It turns out this holds true
102
278440
1320
இந்த உண்மை
04:39
for other species as well.
103
279760
2091
மற்றுமுள்ள எல்லா ஜீவ ராசிகளுக்கும் பொருந்தும்.
04:41
Wild boar, lynx, moose, they've all returned
104
281851
2947
காட்டு ஆண் பன்றி,சிவிங்கி, கடமான் எல்லாம் திரும்பின
04:44
to the region in force,
105
284798
1750
அதிக எண்ணிக்கையில் அந்த மண்டலத்திற்கு வந்தன,
04:46
the very real, very negative effects of radiation
106
286548
3255
உண்மையாக கதிர் வீச்சின் எதிர்மறை விளைவுகளால்
04:49
being trumped by the upside of a mass exodus
107
289803
3558
திரளாக வெளியேறினார்கள்,
04:53
of humans.
108
293361
1751
மனிதர்கள்.
04:55
The dead zone, it turns out, is full of life.
109
295112
4693
ஆனால் அந்த உயிரற்ற மண்டலம் முழுவதும் இன்று உயிர் சிலிர்ப்புடன் உள்ளது
04:59
And there is a kind of heroic resilience,
110
299805
3058
அங்கு ஒரு வீரமுள்ள மீட்டெழுச்சி தெரிகிறது,
05:02
a kind of plain-spoken pragmatism to those
111
302863
2871
ஒரு விதமான திறந்த பயநீட்டுவாதம் தெரிகிறது.
05:05
who start their day at 5 a.m.
112
305734
2492
அவர்களது பொழுது காலை 5 மணிக்கு
05:08
pulling water from a well
113
308226
2243
கிணற்றில் இருந்து நீர் இறைப்பதில் இருந்து ஆரம்பித்து
05:10
and end it at midnight
114
310469
1704
நடு இரவில் முடிகிறது.
05:12
poised to beat a bucket with a stick
115
312173
2064
ஒரு கம்பை வைத்து கொண்டு வாளியில் அடிக்க ஆயத்தமாவார்கள்,
05:14
and scare off wild boar that might mess with their potatoes,
116
314237
2900
அவர்களது உருளை கிழங்கை நாசம் செய்ய வரும் காட்டு பன்றிகளை விரட்டுவதற்கு
05:17
their only company a bit of homemade moonshine vodka.
117
317137
5152
அவர்களுக்கு துணை சட்ட விரோதமாக வீட்டில் தயாரிக்கும் வோட்கா பானம் தான்
05:22
And there's a patina of simple defiance among them.
118
322289
3410
ஆனால் அவர்களிடம் ஒரு மெல்லிய எதிர்ப்புணர்வு தெரிகிறது
05:25
"They told us our legs would hurt, and they do. So what?"
119
325699
3838
"எங்களது கால்கள் வலு இழக்கும் என்று சொன்னார்கள் கால்கள் வலிக்கிறது, அதனால் என்ன ?"
05:29
I mean, what about their health?
120
329537
1702
அவர்களது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது ?
05:31
The benefits of hardy, physical living,
121
331239
2822
கடினமான வாழ்க்கையின் பலன்களை,
05:34
but an environment made toxic
122
334061
1604
நச்சு தன்மை வாய்ந்த சுற்றுபுற சூழல் சிக்கலாக்கியது
05:35
by a complicated, little-understood enemy, radiation.
123
335665
3983
காரணம் அதிகம் தெரிந்திராத எதிரி, கதிர் வீச்சு
05:39
It's incredibly difficult to parse.
124
339648
2135
இதற்கு சொல்லிலக்கணம் சொல்வது கஷ்டமான காரியம்
05:41
Health studies from the region
125
341783
1817
அந்த மண்டலத்தின் சுகாதார ஆய்வு
05:43
are conflicting and fraught.
126
343600
2740
முரணானதும் அச்சம் தருவதும் ஆக இருந்தது.
05:46
The World Health Organization
127
346340
1393
உலக சுகாதார நிறுவனம்
05:47
puts the number of Chernobyl-related deaths
128
347733
2730
செர்நோபில் விபத்து தொடர்புடைய
05:50
at 4,000, eventually.
129
350463
2318
சாவு எணிக்கை 4000 என்றது முடிவாக.
05:52
Greenpeace and other organizations
130
352781
2638
கிரீன் பீசும் மற்ற நிறுவனங்களும்
05:55
put that number in the tens of thousands.
131
355419
3158
அந்த எண்ணிக்கை பல ஆயிரங்கள் என்று சொல்கிறது.
05:58
Now everybody agrees that thyroid cancers
132
358577
2992
ஆனால் தைரோய்ட் சுரப்பி புற்று நோய்
06:01
are sky high, and that Chernobyl evacuees
133
361569
2617
செர்னோபிலில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மத்தியில் அதிகரித்தது என்பது உண்மை
06:04
suffer the trauma of relocated peoples everywhere:
134
364186
3067
இடம் பெயர்ந்தவர்கள் எல்லோரும் பேரதிர்ச்சிக்கு உள்ளானார்கள் என்பதும் உண்மை
06:07
higher levels of anxiety, depression, alcoholism,
135
367253
3278
அதிக அளவில் கவலை,உளச்சோர்வு,மது பழக்கம்
06:10
unemployment and, importantly,
136
370531
2180
வேலையின்மை, முக்கியமாக
06:12
disrupted social networks.
137
372711
3243
சமூக தொடர்பு அமைப்புகளை தகர்ந்தன
06:15
Now, like many of you,
138
375954
2406
உங்களில் பலரை போல
06:18
I have moved maybe 20, 25 times in my life.
139
378360
4625
என் வாழ்நாளில் நானும் 20, 25 முறை இடம் பெயர்ந்திருப்பேன்
06:22
Home is a transient concept.
140
382985
3422
வீடு என்பது ஒரு நிலையற்ற கோட்பாடு
06:26
I have a deeper connection to my laptop
141
386407
2177
மடி கணினியுடன் எனக்கு இருக்கும் ஆழமான தொடர்பு
06:28
than any bit of soil.
142
388584
4342
எந்த மண்ணுடனும் எனக்கு இருந்ததில்லை.
06:32
So it's hard for us to understand, but home
143
392926
2239
அதனால் இந்த உணர்வை புரிந்து கொள்வது எங்களுக்கு கடினம்
06:35
is the entire cosmos of the rural babushka,
144
395165
3173
ஆனால் இந்த கிராமத்து பாட்டிகளுக்கு வீடு தான் உலகம்
06:38
and connection to the land is palpable.
145
398338
3456
நிலத்தோடு அவர்களுக்கு இருக்கும் உணர்வு புரிந்து கொள்ள கூடியது.
06:41
And perhaps because these Ukrainian women
146
401794
1791
ஒருவேளை இந்த உக்கரேனிய பெண்களின்
06:43
were schooled under the Soviets
147
403585
2003
பள்ளி கல்வி சோவியத்தில் இருந்ததினால் கூட இருக்கலாம்
06:45
and versed in the Russian poets,
148
405588
2242
ரஷிய கவிஞர்களின்
06:47
aphorisms about these ideas
149
407830
1558
முதுமொழிகளும் கருத்துகளும்
06:49
slip from their mouths all the time.
150
409388
2197
அவர்களது வாயில் இருந்து எந்நேரமும் உதிரும்
06:51
"If you leave, you die."
151
411585
3007
"இங்கிருந்து சென்றால், நீ இறந்து விடுவாய்"
06:54
"Those who left are worse off now.
152
414592
1967
"இங்கிருந்து சென்றவர்கள் மோசமான நிலையில் உள்ளார்கள்
06:56
They are dying of sadness."
153
416559
1641
வருத்தத்தில் அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்"
06:58
"Motherland is motherland. I will never leave."
154
418200
4487
"தாய்நாடு எப்பொழுதுமே தாய்நாடு தான் இங்கிருந்து ஒரு போதும் நான் போக மாட்டேன்"
07:02
What sounds like faith, soft faith,
155
422687
3256
இந்த நம்பிக்கை,மெல்லிய நம்பிக்கை,
07:05
may actually be fact,
156
425943
3125
உண்மையாக கூட இருக்கலாம்,
07:09
because the surprising truth --
157
429068
1622
ஆனால் இது ஒரு அதிசய உண்மை --
07:10
I mean, there are no studies, but the truth seems to be
158
430690
2386
நான் சொல்வதற்கு எந்த ஆய்வு ஆதாரமும் இல்லை ஆனால் உண்மை என்னவென்றல்
07:13
that these women who returned to their homes
159
433076
2572
தங்களது வீடுகளுக்கு திரும்பிய இந்த பெண்கள்
07:15
and have lived on some of the most radioactive land
160
435648
2080
உலகின் மிக மோசமான கதிர் வீச்சு நிலத்தில்
07:17
on Earth for the last 27 years,
161
437728
2206
கடந்த 27 ஆண்டுகளாக் வாழ்ந்து வருகிறார்கள்.
07:19
have actually outlived their counterparts
162
439934
2355
அவர்களது எதிரிணைகளையும் மிஞ்சி வாழ்ந்து வருகிறார்கள்
07:22
who accepted relocation,
163
442289
2047
ஒப்புக்கொண்டவர்களை விட
07:24
by some estimates up to 10 years.
164
444336
4126
சில மதிப்பீடுகள் படி 10 ஆண்டுகள் அதிகமாக வாழ்ந்திருக்கிறார்கள்
07:28
How could this be?
165
448462
2180
இது எப்படி நடந்திருக்க முடியும் ?
07:30
Here's a theory: Could it be
166
450642
1699
ஒரு புனைகருத்து -இப்படியும் இருக்கலாமா ?
07:32
that those ties to ancestral soil,
167
452341
3065
பரம்பரை நிலத்துடனான அவர்களுடைய தொடர்பு
07:35
the soft variables reflected in their aphorisms,
168
455406
2566
மற்றும் அவர்களது முதுமொழிகளில் எதிரொலித்த மெல்லிய மாறிகள்
07:37
actually affect longevity?
169
457972
2864
நீடித்து வாழ உதவியதா?
07:40
The power of motherland
170
460836
1759
தாய் நாட்டின் ஆற்றல்
07:42
so fundamental to that part of the world
171
462595
2458
அந்த பகுதி மக்களுக்கு ஒரு அடிப்படை விஷயம்
07:45
seems palliative.
172
465053
1812
இதற்க்கு நோய் தீர்க்கும் சக்தி இருக்கும் போல் தெரிகிறது
07:46
Home and community are forces
173
466865
2797
வீட்டுக்கும் சமூகத்திற்கும்
07:49
that rival even radiation.
174
469662
4060
கதிர்வீச்சையும் எதிர்க்கும் ஆற்றல் உள்ளது போல் தோன்றுகிறது
07:53
Now radiation or not,
175
473722
2478
கதிர்வீச்ச்சு இருக்கிறதோ இல்லையோ
07:56
these women are at the end of their lives.
176
476200
2604
இந்த பெண்கள் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் இருக்கிறார்கள்
07:58
In the next decade, the zone's human residents will be gone,
177
478804
3993
அடுத்த பத்தாண்டுகளில் இந்த மண்டலத்தில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள்
08:02
and it will revert to a wild, radioactive place,
178
482797
4227
அது மீண்டும் ஒரு காடார்ந்த கதிர்வீச்சு பகுதியாக மாறும்
08:07
full only of animals and occasionally
179
487024
3114
முழுவதும் விலங்குகள் வசிக்கும் பகுதியாகவும் மாறும்,அவ்வப்போது
08:10
daring, flummoxed scientists.
180
490138
3092
துணிச்சலான குழம்பிய விஞ்ஞானிகளாலும் நிறைந்திருக்கலாம்
08:13
But the spirit and existence of the babushkas,
181
493230
3102
ஆனால் இந்த பாட்டிகளின் உற்சாகமும் வாழும் தன்மையும்,
08:16
whose numbers have been halved
182
496332
1707
கடந்த மூன்று ஆண்டுகளில்.
08:18
in the three years I've known them,
183
498039
2142
எண்ணிக்கையில் அவர்கள் பாதியானாலும்.
08:20
will leave us with powerful new templates
184
500181
2198
நமக்கு சக்திவாய்ந்த ஒரு புதிய முன்வடிவை தருகிறது.
08:22
to think about and grapple with,
185
502379
2016
இதை எப்படி கையாள்வது என்று சிந்தித்து,
08:24
about the relative nature of risk,
186
504395
3663
வர இருக்கும் ஆபத்துக்களோடு கிடைக்கும் பலன்களை ஒப்பு நோக்கினால்,
08:28
about transformative connections to home,
187
508058
3847
நமக்கு கிடைப்பது வீட்டு தொடர்பினால் ஏற்படும் பெருமாற்றங்கள்,
08:31
and about the magnificent tonic
188
511905
3546
அருமையான ஒரு செறிவூட்டும் சக்தி
08:35
of personal agency and self-determination.
189
515451
3853
தனி மனித செயலாண்மை மற்றும் தனி மனித மன உறுதி இவையாகும்
08:39
Thank you.
190
519304
1935
நன்றி.
08:41
(Applause)
191
521239
4000
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7