Wadah Khanfar: A historic moment in the Arab world

22,536 views ・ 2015-07-17

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Saravana kumar Sankaramoorthy Reviewer: vidya raju
00:12
Ten years ago exactly,
0
12000
2000
10 ஆண்டுகளுக்கு முன்பு,
00:14
I was in Afghanistan.
1
14000
2000
நான் ஆப்கானிஸ்தானில் இருந்தேன்.
00:16
I was covering the war in Afghanistan,
2
16000
4000
அல் ஜசீரா தொலைகாட்சியின் நிருபராக
00:20
and I witnessed, as a reporter for Al Jazeera,
3
20000
3000
அங்கு நடந்து கொண்டிருந்த போரை பற்றி செய்தி சேகரித்து கொண்டிருந்த நான்,
00:23
the amount of suffering and destruction
4
23000
3000
இது போன்ற யுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும், அழிவுகளையும்
00:26
that emerged out of a war like that.
5
26000
3000
முழுமையாக உணர்ந்தேன்.
00:29
Then, two years later,
6
29000
2000
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்,
00:31
I covered another war -- the war in Iraq.
7
31000
2000
ஈராக்கில் நிகழ்ந்த இன்னொரு யுத்தத்தின் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டேன்.
00:33
I was placed at the center of that war
8
33000
3000
நான் யுத்தகளத்தின் மையமான ஈராக்கின் வடக்கு பகுதியில் இருந்தேன்.
00:36
because I was covering the war
9
36000
2000
நான் யுத்தகளத்தின் மையமான ஈராக்கின் வடக்கு பகுதியில் இருந்தேன்.
00:38
from the northern part of Iraq.
10
38000
3000
நான் யுத்தகளத்தின் மையமான ஈராக்கின் வடக்கு பகுதியில் இருந்தேன்.
00:41
And the war ended
11
41000
2000
யுத்தம் முடிந்து ஆப்கானிஸ்தானை போல
00:43
with a regime change,
12
43000
2000
இங்கும் ஆட்சி மாற்றம் நடந்தது.
00:45
like the one in Afghanistan.
13
45000
2000
இங்கும் ஆட்சி மாற்றம் நடந்தது.
00:47
And that regime
14
47000
2000
கவிழ்க்கப்பட்ட அந்த ஆட்சி
00:49
that we got rid of
15
49000
2000
பல ஆண்டுகளாக நாட்டு மக்களிடையே
00:51
was actually a dictatorship,
16
51000
3000
பல ஆண்டுகளாக நாட்டு மக்களிடையே
00:54
an authoritarian regime,
17
54000
2000
மோசமான இயலாமையை விதைத்து கொண்டிருந்த
00:56
that for decades
18
56000
3000
மோசமான இயலாமையை விதைத்து கொண்டிருந்த
00:59
created a great sense of paralysis
19
59000
4000
சர்வாதிகார தன்னிச்சையான கொடுங்கோலாட்சி ஆகும்.
01:03
within the nation, within the people themselves.
20
63000
3000
சர்வாதிகார தன்னிச்சையான கொடுங்கோலாட்சி ஆகும்.
01:06
However,
21
66000
2000
இருந்தாலும், அந்நிய நாட்டின்
01:08
the change that came through foreign intervention
22
68000
2000
தலையீட்டில் உருவான மாற்றம்
01:10
created even worse circumstances for the people
23
70000
3000
இந்த பகுதி மக்களிடையே இருந்த
01:13
and deepened the sense
24
73000
2000
இயலாமையையும், தாழ்வு உணர்ச்சியையும்
01:15
of paralysis and inferiority
25
75000
2000
இயலாமையையும், தாழ்வு உணர்ச்சியையும்
01:17
in that part of the world.
26
77000
2000
அதிகப்படுத்தியது.
01:19
For decades,
27
79000
2000
மத்திய கிழக்கு அரபு நாடுகள்
01:21
we have lived under authoritarian regimes --
28
81000
3000
பல ஆண்டுகளாக சர்வாதிகார
01:24
in the Arab world, in the Middle East.
29
84000
3000
தன்னிச்சையான ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது.
01:27
These regimes
30
87000
2000
இது எங்களிடையே ஒரு விதமான
01:29
created something within us during this period.
31
89000
3000
தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
01:32
I'm 43 years old right now.
32
92000
2000
எனக்கு தற்போது 43 வயதாகிறது.
01:34
For the last 40 years,
33
94000
2000
கடந்த 40 ஆண்டுகளாக,
01:36
I have seen almost the same faces
34
96000
2000
ஒரே வகையான வயது முதிர்ந்த,
01:38
for kings and presidents ruling us --
35
98000
4000
தன்னிச்சையான, ஊழல் மிகுந்த
01:42
old, aged, authoritarian,
36
102000
4000
தன்னிச்சையான, ஊழல் மிகுந்த
01:46
corrupt situations --
37
106000
2000
அரசர்களையும், ஜனாதிபதிகளையுமே பார்த்துள்ளேன்.
01:48
regimes that we have seen around us.
38
108000
3000
அரசர்களையும், ஜனாதிபதிகளையுமே பார்த்துள்ளேன்.
01:51
And for a moment I was wondering,
39
111000
3000
அந்நிய தலையீடு இன்றி,
01:54
are we going to live in order to see
40
114000
2000
அடுத்த நாடு ஊடுருவல் இன்றி,
01:56
real change happening on the ground,
41
116000
3000
மக்களின் தாழ்வு உணர்ச்சியையை அதிகப்படுத்தாத
01:59
a change that does not come through foreign intervention,
42
119000
3000
ஒரு உண்மையான மாற்றத்தை
02:02
through the misery of occupation,
43
122000
3000
நம் வாழ்நாளில் காண்போமா என சில நேரங்களில்
02:05
through nations invading our land
44
125000
3000
நம் வாழ்நாளில் காண்போமா என சில நேரங்களில்
02:08
and deepening the sense of inferiority sometimes?
45
128000
4000
நான் எண்ணியதுண்டு.
02:12
The Iraqis: yes, they got rid of Saddam Hussein,
46
132000
3000
ஈராக்கியர்கள்: சதாம் ஹுசைனை ஒழித்தார்கள்.
02:15
but when they saw
47
135000
2000
ஆனால், அவர்களது தேசம் அந்நிய
02:17
their land occupied by foreign forces
48
137000
3000
படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டதை பார்க்கும் பொழுது,
02:20
they felt very sad,
49
140000
2000
அவர்கள் கவலையுற்றனர்,
02:22
they felt that their dignity had suffered.
50
142000
3000
தங்கள் சுயமரியாதை இழந்ததாக துயரமுற்றனர்.
02:25
And this is why they revolted.
51
145000
2000
அதனாலேயே கிளர்ச்சி ஏற்பட்டது.
02:27
This is why they did not accept.
52
147000
3000
அதனாலேயே அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.
02:30
And actually other regimes, they told their citizens,
53
150000
3000
பிற ஆட்சிகள், இதையே தம் மக்களை கேட்க தொடங்கின
02:33
"Would you like to see the situation of Iraq?
54
153000
3000
"ஈராக் போன்ற நிலை ஏற்பட வேண்டுமா?"
02:36
Would you like to see civil war, sectarian killing?
55
156000
3000
"உள் நாட்டு போரும், இனவாத படுகொலைகளும் அரங்கேற வேண்டுமா?"
02:39
Would you like to see destruction?
56
159000
2000
"நீங்கள் அழிவை காண வேண்டுமா?"
02:41
Would you like to see foreign troops on your land?"
57
161000
3000
"அந்நிய படைகளை நமது மண்ணில் காண வேண்டுமா?"
02:44
And the people thought for themselves,
58
164000
2000
இது மக்களை சிந்திக்க வைத்தது..
02:46
"Maybe we should live with
59
166000
2000
"இது போன்றதொரு நிலைமையை விட
02:48
this kind of authoritarian situation that we find ourselves in,
60
168000
3000
தற்போது இருக்கும் கொடுங்கோலாட்சியே மேல்
02:51
instead of having the second scenario."
61
171000
3000
என எண்ணச் செய்தது"
02:55
That was one of the worst nightmares that we have seen.
62
175000
3000
அந்த எண்ணமே கனவிலும் எண்ணாத ஒரு நிலைக்கு நம்மை தள்ளி விட்டது
02:58
For 10 years,
63
178000
2000
கடந்த 10 ஆண்டுகளாக,
03:00
unfortunately we have found ourselves
64
180000
2000
மிக கொடூரமான அழிவுகளையும்,
03:02
reporting images of destruction,
65
182000
3000
கொலைகளையும், வன்முறைகளையும்,
03:05
images of killing,
66
185000
2000
இனவாத பிரச்சனைகளையுமே பார்க்க வேண்டிய
03:07
of sectarian conflicts,
67
187000
2000
அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
03:09
images of violence,
68
189000
2000
இந்த நிலை பல்லாயிரம் ஆண்டுகளாக
03:11
emerging from a magnificent piece of land,
69
191000
3000
நாகரிகம், கலை மற்றும் கலாச்சாரத்தின்
03:14
a region that one day was the source
70
194000
2000
பிறப்பிடமாக திகழ்ந்த ஒரு பிராந்தியத்தில்
03:16
of civilizations and art and culture
71
196000
3000
பிறப்பிடமாக திகழ்ந்த ஒரு பிராந்தியத்தில்
03:19
for thousands of years.
72
199000
3000
நிகழ்வது வேதனை அளிக்கிறது.
03:22
Now I am here to tell you
73
202000
3000
இப்பொழுது நாம் கனவு கண்ட
03:25
that the future
74
205000
2000
அந்த தருணம் வந்து விட்டது
03:27
that we were dreaming for
75
207000
2000
என அறிவிக்கவே நான் உங்கள்
03:29
has eventually arrived.
76
209000
3000
முன்னால் வந்துள்ளேன்.
03:33
A new generation,
77
213000
2000
படித்த, ஒருங்கிணைந்த ஒரு புதிய தலைமுறை
03:35
well-educated,
78
215000
2000
பொதுவான உணர்வுகளோடும்,
03:37
connected,
79
217000
2000
உலகளாவிய புரிதலோடும் ஒரு நிதர்சனமான
03:39
inspired by universal values
80
219000
4000
உலகளாவிய புரிதலோடும் ஒரு நிதர்சனமான
03:43
and a global understanding,
81
223000
3000
உண்மை நிலையை நமக்காக
03:46
has created a new reality for us.
82
226000
4000
உருவாக்கியுள்ளனர்.
03:50
We have found a new way
83
230000
3000
நமது உணர்வுகளை,
03:53
to express our feelings
84
233000
3000
கனவுகளை வெளிப்படுத்த
03:56
and to express our dreams:
85
236000
3000
ஒரு புதிய வழியை கண்டுள்ளோம்.
03:59
these young people
86
239000
2000
இந்த இளைய தலைமுறையினர்
04:01
who have restored self-confidence
87
241000
2000
தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளனர்,
04:03
in our nations in that part of the world,
88
243000
3000
சுதந்திரத்துக்கு புதிய அர்த்தம் தந்துள்ளனர்,
04:06
who have given us
89
246000
2000
சுதந்திரத்துக்கு புதிய அர்த்தம் தந்துள்ளனர்,
04:08
new meaning for freedom
90
248000
3000
நம்மை களத்தில் இறங்கி போராட உந்தியுள்ளனர்.
04:11
and empowered us to go down to the streets.
91
251000
3000
நம்மை களத்தில் இறங்கி போராட உந்தியுள்ளனர்.
04:14
Nothing happened. No violence. Nothing.
92
254000
2000
வன்முறை எதுவுமில்லை..
04:16
Just step out of your house,
93
256000
2000
வீட்டிற்கு வெளியே வந்து
04:18
raise your voice
94
258000
2000
குரல் எழுப்புங்கள்
04:20
and say, "We would like to see the end of the regime."
95
260000
4000
"உங்கள் ஆட்சி முடிய வேண்டும் என விரும்புகிறோம்."
04:24
This is what happened in Tunisia.
96
264000
2000
இது தான் துனிசியாவில் நடந்தது.
04:26
Over a few days,
97
266000
2000
துனிசியா அரசாங்கம் கோடிகணக்கான
04:28
the Tunisian regime that invested billions of dollars
98
268000
3000
பணத்தை பாதுகாப்பு என்ற பெயரில்
04:31
in the security agencies,
99
271000
2000
செலவழித்து காக்க முயன்ற சிறைகள்
04:33
billions of dollars
100
273000
2000
செலவழித்து காக்க முயன்ற சிறைகள்
04:35
in maintaining, trying to maintain,
101
275000
2000
மக்கள் எழுச்சியால் சில நாட்களிலேயே
04:37
its prisons,
102
277000
2000
மக்கள் எழுச்சியால் சில நாட்களிலேயே
04:39
collapsed, disappeared,
103
279000
2000
சிதறின, இருந்த தடம் தெரியாமல்
04:41
because of the voices of the public.
104
281000
3000
தொலைந்து போயின.
04:44
People who were inspired to go down to the streets
105
284000
2000
விழிப்புணர்வு பெற்ற மக்கள் தெருவில் இறங்கி
04:46
and to raise their voices,
106
286000
2000
குரல் கொடுத்தனர்.
04:48
they tried to kill.
107
288000
2000
அரசாங்கம் அவர்களை கொல்லப் பார்த்தது.
04:50
The intelligence agencies wanted to arrest people.
108
290000
3000
உளவு நிறுவனங்கள் மக்களை கைது செய்ய நினைத்தது.
04:53
They found something called Facebook.
109
293000
3000
மக்கள் பேஸ்புக், ட்விட்டர்
04:56
They found something called Twitter.
110
296000
2000
இணையதளங்களை கண்டனர்.
04:58
They were surprised by all of these kinds of issues.
111
298000
2000
அரசாங்கம் இது போன்ற புதிய உத்திகளால் அதிர்ந்து போனது.
05:00
And they said,
112
300000
2000
"இந்த குழந்தைகள் தவறாக வழிநடத்த படுவதாக குற்றம் சாட்டியது"
05:02
"These kids are misled."
113
302000
3000
"இந்த குழந்தைகள் தவறாக வழிநடத்த படுவதாக குற்றம் சாட்டியது"
05:05
Therefore, they asked their parents
114
305000
2000
ஆகவே அவர்களை வீட்டிற்கு திரும்ப
05:07
to go down to the streets
115
307000
2000
அழைக்குமாறு அவர்கள் பெற்றோரை அறிவுறித்தியது.
05:09
and collect them, bring them back home.
116
309000
2000
அழைக்குமாறு அவர்கள் பெற்றோரை அறிவுறித்தியது.
05:11
This is what they were telling. This is their propaganda.
117
311000
2000
"இந்த குழந்தைகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.எனவே,
05:13
"Bring these kids home
118
313000
2000
அவர்களை வீட்டிற்கு அழையுங்கள்"
05:15
because they are misled."
119
315000
2000
இதுவே அரசாங்க பிரச்சாரமாக இருந்தது.
05:17
But yes,
120
317000
2000
ஆனால்,
05:19
these youth
121
319000
2000
பொதுவான கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட
05:21
who have been inspired
122
321000
2000
இந்த இளைய சமுதாயத்தினர்
05:23
by universal values,
123
323000
2000
ஒரு அற்புதமான எதிர்காலத்தை அனுமானிக்கவும்,
05:25
who are idealistic enough
124
325000
2000
ஒரு அற்புதமான எதிர்காலத்தை அனுமானிக்கவும்,
05:27
to imagine a magnificent future
125
327000
2000
அந்த அனுமானத்தை
05:29
and, at the same time, realistic enough
126
329000
3000
அறப்போர் மூலம், வன்முறை எதுவும் இன்றி,
05:32
to balance this kind of imagination
127
332000
3000
மக்கள் மத்தியில் எந்த குழப்பமும் ஏற்படுத்தாமல் அடைய
05:35
and the process leading to it --
128
335000
3000
மக்கள் மத்தியில் எந்த குழப்பமும் ஏற்படுத்தாமல் அடைய
05:38
not using violence,
129
338000
2000
தேவையான வழிமுறைகளை தெரிந்து
05:40
not trying to create chaos --
130
340000
2000
வைத்துள்ளனர்.
05:42
these young people,
131
342000
2000
ஆனால் இந்த இளைஞர்கள்
05:44
they did not go home.
132
344000
2000
தங்கள் வீட்டிற்கு செல்லவில்லை.
05:46
Parents actually went to the streets
133
346000
2000
மாறாக அவர்கள் பெற்றோர் வீதிகளில்
05:48
and they supported them.
134
348000
2000
இறங்கி இளைஞர்களுக்கு ஆதரவளித்தனர்.
05:50
And this is how the revolution was born in Tunisia.
135
350000
3000
இப்படிதான் துனிசியாவில் புரட்சி பிறந்தது.
05:53
We in Al Jazeera
136
353000
2000
அல் ஜசீரா தொலைகாட்சி துனிசியாவில்
05:55
were banned from Tunisia for years,
137
355000
3000
பல ஆண்டுகளாக தடை செய்ய பட்டிருந்தது.
05:58
and the government did not allow
138
358000
2000
துனிசியா அரசாங்கம் அல் ஜசீரா
06:00
any Al Jazeera reporter to be there.
139
360000
2000
நிருபர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
06:02
But we found that these people in the street,
140
362000
3000
ஆனால் வீதிகளில் இறங்கி போராடிய
06:05
all of them are our reporters,
141
365000
2000
மக்களே நிருபர்களாக மாறி
06:07
feeding our newsroom
142
367000
2000
செய்தி, புகைப்படம் மற்றும்
06:09
with pictures, with videos
143
369000
2000
காணொளிகளை எங்கள் நிறுவனத்திற்கு
06:11
and with news.
144
371000
2000
அனுப்பினர்.
06:13
And suddenly that newsroom in Doha
145
373000
3000
தோகாவில் இருந்த எங்கள் செய்தி மையம்
06:16
became a center
146
376000
2000
நொடிப்பொழுதில் சாதாரண குடிமக்களின்-
06:18
that received all this kind of input from ordinary people --
147
378000
3000
இணைந்த, குறிக்கோளுடைய,
06:21
people who are connected and people who have ambition
148
381000
3000
தாழ்வு நிலையிலிருந்து
06:24
and who have liberated themselves
149
384000
2000
எழுச்சி பெற்ற மக்களின்
06:26
from the feeling of inferiority.
150
386000
2000
கருத்துக்களை தெரிவிக்கும் முக்கிய நிலையமானது.
06:28
And then we took that decision:
151
388000
3000
நாங்கள் அப்பொழுது ஒரு முடிவு எடுத்தோம்:
06:31
We are unrolling the news.
152
391000
2000
நாங்கள் செய்திகளை ஒளிபரப்புவோம்.
06:33
We are going to be the voice for these voiceless people.
153
393000
3000
ஒடுக்கப்பட்ட இந்த மக்களுக்கு குரலாக இருப்போம்.
06:36
We are going to spread the message.
154
396000
2000
இந்த செய்தியை பரப்புவோம்.
06:38
Yes, some of these young people
155
398000
2000
சில இளைஞர்களுக்கு இணையத்தொடர்பு
06:40
are connected to the Internet,
156
400000
2000
இருந்தாலும், பல்வேறு பிரச்சனைகளால்
06:42
but the connectivity in the Arab world
157
402000
2000
அரபு நாடுகளில் இருக்கும் இணையத்தொடர்பு
06:44
is very little, is very small,
158
404000
2000
மிகவும் சிறிதே.
06:46
because of many problems that we are suffering from.
159
406000
3000
மிகவும் சிறிதே.
06:49
But Al Jazeera took the voice from these people
160
409000
3000
ஆனால், அல் ஜசீரா இந்த மக்களின் அந்த
06:52
and we amplified [it].
161
412000
2000
மெல்லிய குரலினை பெற்று அதை பெருக்கியது.
06:54
We put it in every sitting room in the Arab world --
162
414000
3000
அந்த செய்தியை அரபு நாடு மட்டுமல்லாது
06:57
and internationally, globally,
163
417000
2000
உலகத்தின் உள்ள அனைத்து வீட்டின்
06:59
through our English channel.
164
419000
2000
வரவேற்பு அறைக்கும் கொண்டு சென்றது.
07:01
And then people started to feel
165
421000
3000
மக்கள் புதிதாக சில நடப்பதாக
07:04
that there's something new happening.
166
424000
3000
உணரத் தொடங்கினர்.
07:07
And then Zine al-Abidine Ben Ali
167
427000
3000
இதனால் சைன் அல்-ஆபிதீன் பென் அலி
07:10
decided to leave.
168
430000
2000
பதவி இறங்கினார்.
07:12
And then Egypt started,
169
432000
2000
இதன் தொடர்ச்சியாக எகிப்தில் புரட்சி வெடித்தது.
07:14
and Hosni Mubarak decided to leave.
170
434000
2000
ஹோசினி முபாரக் பதவி இறங்கினார்.
07:16
And now Libya as you see it.
171
436000
2000
இப்பொழுது லிபியாவில் புரட்சி நடக்கின்றது.
07:18
And then you have Yemen.
172
438000
2000
ஏமனிலும் கூட..
07:20
And you have many other countries trying to see
173
440000
2000
இன்னும் பல நாடுகளில் மக்கள்
07:22
and to rediscover that feeling
174
442000
3000
"அமைதியும், சகிப்புத்தன்மையும் கொண்ட வளமான
07:25
of, "How do we imagine a future
175
445000
2000
எதிகாலத்தை பெற என்ன வழி?", என
07:27
which is magnificent and peaceful and tolerant?"
176
447000
3000
எண்ணத் தொடங்கி விட்டனர்.
07:30
I want to tell you something,
177
450000
3000
இணையமும், இணையத்தொடர்பும்
07:33
that the Internet and connectivity
178
453000
4000
மக்களிடையே ஒரு புதிய மனநிலையை
07:37
has created [a] new mindset.
179
457000
3000
உருவாகியுள்ளது.
07:40
But this mindset
180
460000
2000
ஆனால் இந்த மனநிலை
07:42
has continued to be faithful
181
462000
2000
எங்கு உதித்ததோ, அந்த மண்ணுக்கும்
07:44
to the soil and to the land
182
464000
2000
மக்களுக்கும் உண்மையானதாக
07:46
that it emerged from.
183
466000
3000
இருப்பது அவசியம்.
07:49
And while this was the major difference
184
469000
3000
முன்னர் மாற்றங்களை பெற
07:52
between many initiatives before
185
472000
3000
நடந்த நிகழ்வுகளுக்கும், தற்போதைய நிகழ்வுக்கும்
07:55
to create change,
186
475000
2000
இது தான் வேறுபாடு.
07:57
before we thought, and governments told us --
187
477000
2000
இந்த மாற்றம் அரசு சில நேரங்களில்
07:59
and even sometimes it was true --
188
479000
3000
சொல்வது போல்,
08:02
that change was imposed on us,
189
482000
3000
எங்கள் மீது திணிக்கப்பட்டது.
08:05
and people rejected that,
190
485000
2000
மக்கள் அதை இப்போது நிராகரித்துள்ளனர்.
08:07
because they thought that it is alien to their culture.
191
487000
3000
ஏனென்றால் அவை அவர்களது கலாசாரத்துக்கு ஒவ்வாதவை.
08:10
Always, we believed
192
490000
3000
நாங்கள் எங்கள் கலாச்சாரம், கலாசார வேறுபாட்டுடன்
08:13
that change will spring from within,
193
493000
3000
ஒத்த எங்கள் மரபுகளிலும், வரலாற்றிலும்
08:16
that change should be a reconciliation
194
496000
4000
நம்பிக்கையுடைய மாற்றம், அதே சமயம் உலக எங்கள் ஆழ்மனதில்
08:20
with culture, cultural diversity,
195
500000
3000
நம்பிக்கையுடைய மாற்றம், அதே சமயம் உலக எங்கள் ஆழ்மனதில்
08:23
with our faith in our tradition
196
503000
2000
இருந்து வெளிவரும் என நம்பினோம்.
08:25
and in our history,
197
505000
2000
இருந்து வெளிவரும் என நம்பினோம்.
08:27
but at the same time,
198
507000
2000
அதே சமயம்,
08:29
open to universal values, connected with the world,
199
509000
3000
நாங்கள் சகிப்புத்தன்மையையும், உலகோடு
08:32
tolerant to the outside.
200
512000
2000
ஒத்து வாழ்வதையும் ஏற்று கொண்டுள்ளோம்.
08:34
And this is the moment
201
514000
2000
நாங்கள் எதிர்பார்த்த அந்த தருணம்
08:36
that is happening right now in the Arab world.
202
516000
2000
இப்பொழுது அரபு நாடுகளில் நிகழ்ந்து கொண்டுள்ளது.
08:38
This is the right moment, and this is the actual moment
203
518000
3000
நாங்கள் காண விழைந்த எல்லா எண்ணங்களும்
08:41
that we see all of these meanings meet together
204
521000
2000
ஒன்று சேர்ந்து ஒரு புதிய யுகத்தை
08:43
and then create the beginning
205
523000
2000
இந்த பிராந்தியத்தில் உருவாக்க
08:45
of this magnificent era
206
525000
2000
இதுவே சரியான தருணம்.
08:47
that will emerge from the region.
207
527000
3000
இதுவே சரியான தருணம்.
08:51
How did the elite deal with that --
208
531000
2000
இந்த நிலையை அரசியல்
08:53
the so-called political elite?
209
533000
3000
பிரமுகர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?
08:56
In front of Facebook,
210
536000
3000
பேஸ்புக்கிற்கு எதிராக தஹ்ரிர் சதுக்கத்தில்
08:59
they brought the camels in Tahrir Square.
211
539000
3000
ஒட்டகங்களை கொண்டு வந்து நிறுத்தினர்.
09:02
In front of Al Jazeera,
212
542000
2000
அல்ஜசீரா தொலைகாட்சிக்கு எதிராக
09:04
they started creating tribalism.
213
544000
4000
காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டனர்.
09:08
And then when they failed,
214
548000
2000
அதில் அவர்கள் தோற்றதால்
09:10
they started speaking about conspiracies
215
550000
3000
அரபு நாடுகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்த
09:13
that emerged from Tel Aviv and Washington
216
553000
3000
டெல் அவிவ் மற்றும் வாஷிங்டன் சதி
09:16
in order to divide the Arab world.
217
556000
3000
வேளைகளில் ஈடுபடுவதாக சொல்லத் தொடங்கினர்.
09:19
They started telling the West,
218
559000
2000
மேற்கத்திய நாடுகளிடம்,
09:21
"Be aware of Al-Qaeda.
219
561000
2000
"அல்-கொய்தா எங்கள் பகுதிகளை
09:23
Al-Qaeda is taking over our territories.
220
563000
2000
ஆக்கிரமிக்க பார்க்கிறார்கள். எச்சரிக்கை.
09:25
These are Islamists
221
565000
2000
இந்த இஸ்லாமியர்கள் புதிய இம்ரான்களை
09:27
trying to create new Imaras.
222
567000
2000
உருவாக்கப் பார்க்கிறார்கள்.
09:29
Be aware of these people
223
569000
2000
உங்களின் சீர்மிகுந்த வாழ்க்கைமுறையை
09:31
who [are] coming to you
224
571000
3000
சீரழிக்க முயலும் இவர்களிடம்
09:34
in order to ruin your great civilization."
225
574000
3000
எச்சரிக்கையாக இருங்கள்", எனக் கூறினர்.
09:37
Fortunately,
226
577000
3000
ஆனால்,
09:40
people right now cannot be deceived.
227
580000
2000
மக்கள் விழித்துக் கொண்டனர்.
09:42
Because this corrupt elite
228
582000
3000
ஏனெனில், மக்களை ஏமாற்றும்
09:45
in that region
229
585000
2000
திறமையை கூட இங்கு வாழும்
09:47
has lost even the power of deception.
230
587000
4000
ஊழல் பெருச்சாளிகள் இழந்து விட்டனர்.
09:51
They could not, and they cannot, imagine
231
591000
2000
அவர்களால் இந்த நிதர்சன உண்மையை
09:53
how they could really deal with this reality.
232
593000
3000
கனவிலும் எதிர்கொள்ள முடியாது.
09:56
They have lost.
233
596000
2000
அவர்கள் மக்கள் முன்பாக
09:58
They have been detached
234
598000
2000
ஒன்றன் பின் ஒன்றாக தோற்று
10:00
from their people, from the masses,
235
600000
3000
ஒன்றன் பின் ஒன்றாக தோற்று
10:03
and now we are seeing them collapsing
236
603000
3000
வெளியேறி கொண்டுள்ளனர்.
10:06
one after the other.
237
606000
2000
வெளியேறி கொண்டுள்ளனர்.
10:09
Al Jazeera is not
238
609000
3000
அல் ஜசீரா புரட்சியை
10:12
a tool of revolution.
239
612000
2000
தூண்டும் கருவி அல்ல.
10:14
We do not create revolutions.
240
614000
2000
நாங்கள் புரட்சியை உருவாக்குவதில்லை.
10:16
However,
241
616000
2000
ஆனால்,
10:18
when something of that magnitude happens,
242
618000
3000
அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போது,
10:21
we are at the center of the coverage.
243
621000
3000
அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை செய்கிறோம்.
10:24
We were banned from Egypt,
244
624000
2000
எங்களை எகிப்தில் தடை செய்தனர்.
10:26
and our correspondents,
245
626000
2000
எங்கள் நிருபர்களில் சிலரை
10:28
some of them were arrested.
246
628000
3000
கைது செய்தனர்.
10:31
But most of our camera people
247
631000
3000
ஆனாலும் எங்களின் பல நிருபர்களும், புகைப்பட
10:34
and our journalists,
248
634000
2000
வல்லுநர்களும் தன்னிச்சையாக மறைந்திருந்து
10:36
they went underground in Egypt -- voluntarily --
249
636000
3000
தஹ்ரிர் சதுக்கத்தில் நடக்கும்
10:39
to report what happened in Tahrir Square.
250
639000
3000
நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தினர்.
10:42
For 18 days,
251
642000
2000
எங்கள் தொலைக்காட்சி தொடர்ந்து
10:44
our cameras were broadcasting, live,
252
644000
3000
18 நாட்கள் தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்த
10:47
the voices of the people in Tahrir Square.
253
647000
3000
மக்களின் எண்ணங்களை நேரடியாக ஒளிபரப்பியது.
10:50
I remember one night
254
650000
2000
ஒரு நாள் இரவில்,
10:52
when someone phoned me on my cellphone --
255
652000
2000
தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து எனக்கு தெரியாத
10:54
ordinary person who I don't know -- from Tahrir Square.
256
654000
2000
ஒரு சாதாரண மனிதர் என் செல்லிடைபேசியில் அழைத்தார்.
10:56
He told me, "We appeal to you
257
656000
2000
"தயவு செய்து நேரடி ஒளிபரப்பை
10:58
not to switch off the cameras.
258
658000
2000
நிறுத்தி விடாதீர்கள். நீங்கள்
11:00
If you switch off the cameras tonight,
259
660000
2000
ஒளிபரப்பை நிறுத்தினால் இங்கு ஒரு
11:02
there will be a genocide.
260
662000
2000
பெரிய பிரளயமே நடக்கும்.
11:04
You are protecting us
261
664000
2000
தஹ்ரிர் சதுக்கத்தில் நடப்பதை நேரடியாக
11:06
by showing what is happening at Tahrir Square."
262
666000
3000
ஒளிபரப்பி எங்களை காத்து கொண்டிருக்கிறீர்கள்", என்றார்.
11:09
I felt the responsibility
263
669000
2000
நான் எனது நிருபர்களையும், நிறுவன
11:11
to phone our correspondents there
264
671000
2000
ஊழியர்களையும் தொலைபேசியில் அழைத்து
11:13
and to phone our newsroom
265
673000
2000
"உங்களால் இயன்றவரையில் இரவில் கூட
11:15
and to tell them, "Make your best
266
675000
2000
நேரடி ஒளிபரப்பை நிறுத்தாதீர்கள்.
11:17
not to switch off the cameras at night,
267
677000
2000
ஏனெனில் நாம் ஒளிபரப்புவது
11:19
because the guys there really feel confident
268
679000
3000
அங்குள்ள மக்களுக்கு நம்பிக்கையையும்,
11:22
when someone is reporting their story --
269
682000
2000
பாதுகாப்பும் வழங்குவதாக
11:24
and they feel protected as well."
270
684000
3000
உணருகின்றனர்"
11:27
So we have a chance
271
687000
3000
இந்தப் பகுதியில் ஒரு புதிய எதிர்காலத்தை
11:30
to create a new future
272
690000
2000
உருவாக்க நமக்கு
11:32
in that part of the world.
273
692000
2000
வாய்ப்பு கிடைத்துள்ளது.
11:34
We have a chance
274
694000
3000
இந்த மொத்த உலகத்திற்கும்
11:37
to go and to think of the future
275
697000
3000
கிடைத்துள்ள ஒரு தெளிவான எதிர்காலத்தை
11:40
as something which is open to the world.
276
700000
3000
நாமும் எண்ண ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
11:43
Let us not repeat the mistake of Iran,
277
703000
3000
ஈரானில் மிஷ்டாக் புரட்சியில் செய்த தவறை மீண்டும்
11:46
of [the] Mosaddeq revolution.
278
706000
2000
செய்ய வேண்டாம்.
11:48
Let us free ourselves -- especially in the West --
279
708000
3000
மற்றவர்கள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள்
11:51
from thinking about that part of the world
280
711000
2000
இந்தப் பகுதியின் எண்ணெய் வளங்கள்,
11:53
based on oil interest,
281
713000
3000
பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை
11:56
or based on interests
282
716000
3000
போன்ற மாயைகளை விட்டு
11:59
of the illusion of stability and security.
283
719000
3000
வெளியே வர வேண்டும்.
12:02
The stability and security
284
722000
3000
சர்வாதிகார ஆட்சியின் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும்
12:05
of authoritarian regimes
285
725000
3000
வன்முறை, தீவிரவாதம்,அழிவைத்
12:08
cannot create
286
728000
2000
தவிர வேறு எதையும்
12:10
but terrorism and violence and destruction.
287
730000
2000
உருவாக்க முடியாது.
12:12
Let us accept the choice of the people.
288
732000
3000
மக்களின் விருப்பத்தை ஏற்போம்.
12:15
Let us not pick and choose
289
735000
2000
அவர்கள் எதிர்காலத்தை ஆள்பவர்
12:17
who we would like to rule their future.
290
737000
3000
யார் என நாம் தீர்மானிக்க வேண்டாம்.
12:20
The future should be ruled
291
740000
2000
இப்பொழுது இந்த குரல்கள்
12:22
by people themselves,
292
742000
2000
நம்மை பயமுறுத்தினாலும்,
12:24
even sometimes if they are voices
293
744000
2000
எதிர்காலத்தில் மக்களை ஆள்பவர்
12:26
that might now scare us.
294
746000
2000
மக்களாகவே இருக்கட்டும்.
12:28
But the values of democracy
295
748000
3000
மக்களாட்சி, தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழியாக மத்திய கிழக்கு நாடுகளில்
12:31
and the freedom of choice
296
751000
2000
தற்போது நடக்கும் இந்த நிகழ்வு,
12:33
that is sweeping the Middle East at this moment in time
297
753000
3000
மொத்த உலகுக்கும் அரபு நாடுகளில்
12:36
is the best opportunity for the world,
298
756000
2000
தோன்றும் பாதுகாப்பு,
12:38
for the West and the East,
299
758000
2000
ஸ்திரத்தன்மை, நட்பு, சகிப்புத்தன்மை
12:40
to see stability and to see security
300
760000
3000
ஆகியவற்றை காண கிடைத்த வாய்ப்பாகும்.
12:43
and to see friendship and to see tolerance
301
763000
3000
அதை விடுத்து, இதை
12:46
emerging from the Arab world,
302
766000
2000
வன்முறை அல்லது தீவிரவாதம் என்ற
12:48
rather than the images of violence and terrorism.
303
768000
3000
கண்ணோட்டத்தில் காண கூடாது.
12:51
Let us support these people.
304
771000
2000
இந்த மக்களை ஆதரிப்போம்.
12:53
Let us stand for them.
305
773000
2000
அவர்களுக்கு தோள் கொடுப்போம்.
12:55
And let us give up
306
775000
2000
நமது குறுகிய சுயநலத்தை
12:57
our narrow selfishness
307
777000
3000
விடுத்து மாற்றங்களை வரவேற்போம்.
13:00
in order to embrace change,
308
780000
2000
இந்தப் பகுதி மக்களின் புதிய
13:02
and in order to celebrate with the people of that region
309
782000
3000
எதிர்காலத்தையும், கனவையும்,
13:05
a great future
310
785000
2000
சகிப்புத்தன்மையையும்
13:07
and hope and tolerance.
311
787000
3000
கொண்டாடுவோம்.
13:10
The future has arrived,
312
790000
2000
எதிர்காலம் வந்து விட்டது.
13:12
and the future is now.
313
792000
2000
அந்த எதிர்காலம் இக்கணம் தான்.
13:14
I thank you very much.
314
794000
2000
நன்றி. வணக்கம்.
13:16
(Applause)
315
796000
13000
(கரவொலி)
13:29
Thank you very much.
316
809000
2000
மிக்க நன்றி!!
13:31
(Applause)
317
811000
5000
(கரவொலி)
13:36
Chris Anderson: I just have a couple of questions for you.
318
816000
2000
க்ரிஸ் அன்டர்சன்: உங்களிடம் ஒரு சில கேள்விகள்.
13:38
Thank you for coming here.
319
818000
2000
இங்கு வந்தமைக்கு முதலில் நன்றி!!
13:40
How would you characterize the historical significance
320
820000
2000
இப்போது நடக்கும் இந்த நிகழ்வின் வரலாற்று
13:42
of what's happened?
321
822000
2000
முக்கியத்துவத்தை எப்படி சித்தரிப்பீர்கள்?
13:44
Is this a story-of-the-year, a story-of-the-decade
322
824000
3000
இது இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வா அல்லது கடந்த பத்து ஆண்டின் நிகழ்வா?
13:47
or something more?
323
827000
2000
அல்லது அதற்கும் மேலானதா?
13:49
Wadah Khanfar: Actually, this may be the biggest story that we have ever covered.
324
829000
3000
வாதா கான்பர்:நாங்கள் தொகுத்த செய்திகளிலேயே இது தான் தலையானது.
13:52
We have covered many wars.
325
832000
2000
நாங்கள் பல யுத்தங்களை பற்றி சொல்லியிருக்கிறோம்.
13:54
We have covered a lot of tragedies, a lot of problems,
326
834000
2000
பல இன்னல்களை, பிரச்சனைகளை,
13:56
a lot of conflict zones, a lot of hot spots in the region,
327
836000
3000
சிக்கலான பகுதிகளை, இப்பகுதியின் முக்கிய நிகழ்வுகளை.
13:59
because we were centered at the middle of it.
328
839000
2000
ஆனால், இது வேறு. ஒரு அழகான, மிகப் பெரிய சம்பவம்.
14:01
But this is a story -- it is a great story; it is beautiful.
329
841000
4000
நாங்கள் இதை அதன் மையத்தில் இருந்து சொன்னோம்.
14:05
It is not something that you only cover
330
845000
3000
இது ஒரு பெரிய நிகழ்வை பற்றி சொல்ல வேண்டுமே
14:08
because you have to cover a great incident.
331
848000
3000
என்பதற்காக சொல்லப்பட்டதல்ல.
14:11
You are witnessing change in history.
332
851000
3000
வரலாற்றின் ஒரு மாற்றத்தை நம் கண்முன்னே காண்கிறோம்.
14:14
You are witnessing the birth of a new era.
333
854000
3000
ஒரு புதிய யுகத்தின் பிறப்பை காண்கிறோம்.
14:17
And this is what the story's all about.
334
857000
2000
இந்த சம்பவம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
14:19
CA: There are a lot of people in the West
335
859000
2000
க்ரிஸ் அன்டர்சன்: இன்னும் மேற்கத்திய நாட்டு மக்களிடம்
14:21
who are still skeptical,
336
861000
2000
ஒரு வித சந்தேகமும், பின்னால் வரப்போகும் ஒரு
14:23
or think this may just be an intermediate stage
337
863000
3000
குழப்பமான நிலையின் முன்னோட்டம் தான் இந்த
14:26
before much more alarming chaos.
338
866000
3000
சம்பவம் என்ற எண்ணமும் இருக்கிறது.
14:29
You really believe
339
869000
2000
எகிப்தில் இப்போது நடக்கும் பொதுத்தேர்தல் மூலம்
14:31
that if there are democratic elections in Egypt now,
340
871000
3000
ஒரு அரசாங்கம் உருவாகி இப்போது நீங்கள் உணர்வு
14:34
that a government could emerge
341
874000
2000
பொங்க பேசிய கருத்துக்களில் சிலவற்றையாவது நிறைவேற்றும்
14:36
that espouses some of the values you've spoken about so inspiringly?
342
876000
3000
என நீங்கள் நம்புகிறீர்களா?
14:39
WK: And people actually,
343
879000
2000
வாதா கான்பர்:ஹாசினி முபாரக்கின் ஆட்சி கவிழ்ந்த பிறகு,
14:41
after the collapse of the Hosni Mubarak regime,
344
881000
3000
மக்கள் குறிப்பாக இளைஞர்கள்
14:44
the youth who have organized themselves
345
884000
2000
பல கூட்டங்களாகவும், குழுக்களாகவும் ஒருங்கிணைந்து
14:46
in certain groups and councils,
346
886000
3000
இந்த மாற்றங்களை நெறி தவறாமல்,
14:49
they are guarding the transformation
347
889000
3000
இந்த மாற்றங்களை நெறி தவறாமல்,
14:52
and they are trying to put it on a track
348
892000
2000
குடியரசின் மேன்மை நழுவாமல்
14:54
in order to satisfy
349
894000
2000
குடியரசின் மேன்மை நழுவாமல்
14:56
the values of democracy,
350
896000
2000
நிறைவேற்ற பாடுபடுகின்றனர்.
14:58
but at the same time
351
898000
2000
அதே சமயம், இந்த மாற்றங்கள்
15:00
also to make it reasonable
352
900000
2000
சரியானதாகவும், ஏற்று கொள்ளக்
15:02
and to make it rational,
353
902000
2000
கூடியதாகவும் நெறி தவறாததாகவும்
15:04
not to go out of order.
354
904000
3000
பார்த்து கொள்வர்.
15:07
In my opinion, these people are much more wiser
355
907000
3000
தற்போது மக்கள் அரசியல் வல்லுநர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்,
15:10
than, not only the political elite,
356
910000
2000
தற்போது மக்கள் அரசியல் வல்லுநர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்,
15:12
even the intellectual elite, even opposition leaders
357
912000
3000
அறிவார்ந்த மேதைகளை விட புத்திசாலிகளாக
15:15
including political parties.
358
915000
2000
இருக்கின்றனர் என்பது எனது கருத்து.
15:17
At this moment in time, the youth in the Arab world
359
917000
3000
இத்தருணத்தில், அரபு நாடுகளின் இளைஞர்கள்
15:20
are much more wiser
360
920000
2000
வயது முதிர்ந்த
15:22
and capable of creating the change
361
922000
2000
அரசியல், கலாச்சார,
15:24
than the old --
362
924000
2000
தத்துவ மேதைகளை விட
15:26
including the political and cultural
363
926000
2000
புத்திசாலிகளாகவும்,
15:28
and ideological
364
928000
2000
மாற்றங்களை உருவாக்கும்
15:30
old regimes.
365
930000
2000
திறமை நிறைந்தவர்களாகவும் திகழ்கிறார்கள்.
15:32
(Applause)
366
932000
3000
(கரவொலி)
15:35
CA: We are not to get involved politically and interfere in that way.
367
935000
3000
க்ரிஸ் அன்டர்சன்: நாங்கள் இதில் அரசியல் ரீதியாக நுழைய விரும்பவில்லை.
15:38
What should people here at TED,
368
938000
3000
TEDல் இருக்கும் மேற்கத்திய மக்கள்
15:41
here in the West,
369
941000
2000
உங்களோடு இணையவும், தங்களுடைய பங்களிப்பை
15:43
do if they want to connect or make a difference
370
943000
3000
தரவும் எண்ண செய்ய வேண்டும் என
15:46
and they believe in what's happening here?
371
946000
2000
நீங்கள் கருதுகிறீர்கள்?
15:48
WK: I think we have discovered a very important issue in the Arab world --
372
948000
2000
வாதா கான்பர்: நாங்கள் அரபு நாடுகளில் முக்கியமான ஒன்றை கண்டுள்ளோம் என நான் நினைக்கிறேன்.
15:50
that people care,
373
950000
2000
உலக மக்கள்
15:52
people care about this great transformation.
374
952000
3000
இந்த மிகப் பெரிய மாற்றத்தில் அக்கறை கொண்டுள்ளனர்.
15:55
Mohamed Nanabhay who's sitting with us,
375
955000
2000
நம்மோடு அமர்ந்திருக்கும் அல்ஜசீரா இணையதளத்தின்
15:57
the head of Aljazeera.net,
376
957000
3000
தலைவரான முஹமது நானாபாய், எமது இணையதளத்தை
16:00
he told me that a 2,500 percent increase
377
960000
5000
பார்க்கும் பல்வேறு நாட்டவரின் எண்ணிக்கை 2500 சதவிகிதம்
16:05
of accessing our website
378
965000
2000
பார்க்கும் பல்வேறு நாட்டவரின் எண்ணிக்கை 2500 சதவிகிதம்
16:07
from various parts of the world.
379
967000
2000
உயர்ந்திருப்பதாக கூறுகிறார்.
16:09
Fifty percent of it is coming from America.
380
969000
2000
50 சதவிகிதம் அமெரிக்காவில் இருந்து பார்க்கப்பட்டுள்ளது.
16:11
Because we discovered that people care,
381
971000
2000
மக்களுக்கு அக்கறையும், ஆர்வமும்
16:13
and people would like to know --
382
973000
2000
இருப்பதால் தான் இணையத்தில் இருந்து
16:15
they are receiving the stream through our Internet.
383
975000
3000
பதிவிறக்கம் செய்கின்றனர் என கண்டறிந்தோம்.
16:18
Unfortunately in the United States,
384
978000
2000
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை தவிர
16:20
we are not covering but Washington D.C. at this moment in time
385
980000
3000
பிற பகுதிகளை அல் ஜசீராவின் ஆங்கில தொலைக்காட்சி
16:23
for Al Jazeera English.
386
983000
2000
சேவை தற்போது கவரவில்லை.
16:25
But I can tell you, this is the moment to celebrate
387
985000
3000
வீதிகளில் இருக்கும்
16:28
through connecting ourselves
388
988000
2000
மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு
16:30
with those people in the street
389
990000
2000
நாம் உறுதுணையாக இருக்கிறோம் என
16:32
and expressing our support to them
390
992000
3000
உணர்த்தவும் உலகம் முழுவதும் இத்தருணத்தை
16:35
and expressing this kind of feeling, universal feeling,
391
995000
4000
கொண்டாட வேண்டும் என சொல்லிக் கொள்கிறேன்.
16:39
of supporting the weak and the oppressed
392
999000
3000
இது நலிந்த ஒடுக்கப்பட்ட மக்களின் சீரிய
16:42
to create a much better future for all of us.
393
1002000
3000
எதிர்காலத்திற்கு நாம் கொடுக்கும் ஆதரவாகும்.
16:45
CA: Well Wadah, a group of members of the TED community,
394
1005000
3000
க்ரிஸ் அன்டர்சன்:TEDX கைரோ பகுதியின் குழு நண்பர்கள்
16:48
TEDxCairo,
395
1008000
2000
க்ரிஸ் அன்டர்சன்:TEDX கைரோ பகுதியின் குழு நண்பர்கள்
16:50
are meeting as we speak.
396
1010000
2000
இப்பொழுது கூடி இருக்கின்றனர்
16:52
They've had some speakers there.
397
1012000
2000
அவர்கள் அறையில் சில ஒலிப்பெருக்கிகள் இருக்கின்றன.
16:54
I believe they've heard your talk.
398
1014000
2000
கண்டிப்பாக உங்கள் உரையை அவர்கள் கேட்டிருப்பார்கள்.
16:56
Thank you for inspiring them and for inspiring all of us.
399
1016000
2000
அவர்களையும், எங்கள் அனைவரையும் ஈர்த்தமைக்கு மிகவும் நன்றி.
16:58
Thank you so much.
400
1018000
2000
நன்றி. வணக்கம்.
17:00
(Applause)
401
1020000
3000
(கரவொலி)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7