How did they build the Great Pyramid of Giza? - Soraya Field Fiorio

1,307,366 views ・ 2022-10-13

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Golden kumar Reviewer: Ahamed Shyam F
00:08
As soon as Pharaoh Khufu ascended the throne circa 2575 BCE,
0
8046
5422
கிமு 2575 இல் பார்வோன் குஃபு அரியணையில் ஏறியவுடன்,
00:13
work on his eternal resting place began.
1
13718
3211
அவரது நித்திய ஓய்விற்கான இடத்தை கட்டும் பணி தொடங்கியது.
00:17
The structure’s architect, Hemiunu,
2
17513
2503
அதை கட்டும் பொறுபேற்ற கட்டிடக் கலைஞர், ஹெமியூனு,
அரச கல்லறையை முடிக்க 20 ஆண்டுகள் ஆகும் என்று கணித்தார்.
00:20
determined he would need 20 years to finish the royal tomb.
3
20016
4087
00:24
But what he could not predict was that this monument would remain
4
24353
4171
ஆயினும் மனிதன் உருவாக்கியதிலேயே 3,800 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைக்ககூடிய
00:28
the world’s tallest manmade structure for over 3,800 years.
5
28524
5923
உயரமான அமைப்பாக அந்த நினைவுச்சின்னம் இருக்கும் என்பதை அவர் கணிக்கவில்லை.
00:34
To construct the Great Pyramid,
6
34864
2169
அந்த மகா பிரமிடை கட்ட, ஹெமியுனு,
00:37
Hemiunu would need to dig a 6-and-a-half-kilometer canal,
7
37033
3712
ஆறரை கிலோமீட்டர் கால்வாய் தோண்ட வேண்டியிருந்தது,
00:40
quarry enormous amounts of limestone and granite,
8
40953
3671
பெரிய அளவில் சுண்ணாம்பு மற்றும் கிரானைட் குவாரி அமைத்து,
00:44
and use kilometers of rope to pull stones into place.
9
44624
4629
கற்களை இழுக்க கிலோமீட்டர் கணக்கில் கயிற்றைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
00:49
Today, there are still vigorous debates about the exact methods
10
49545
4338
இன்றளவிலும், எகிப்தியர்கள் இதற்காக மேற்கொண்ட சரியான முறைகள் பற்றி
00:53
the Egyptians employed.
11
53883
1793
தீவிர விவாதங்கள் நடந்தவண்ணம் உள்ளன.
00:55
But we do know that first Hemiunu needed a construction site.
12
55718
4421
ஆனால் முதலில் ஹெமியூனுவுக்கு இதற்கான ஒரு சரியான கட்டுமான தளம் தேவைப்பட்டது.
01:00
The Egyptians spoke of death as going west like the setting sun,
13
60556
4797
எகிப்தியர்கள் அஸ்தமிக்கும் சூரியனைப் போல மரணம், மேற்கு நோக்கிச் செல்வதாகப் பேசினர்,
01:05
and the Nile’s west bank had a plateau of bedrock
14
65353
3378
அதோடு நைல் நதியின் மேற்குக் கரையில் ஒரு பீடபூமி இருந்தது,
01:08
that could support the pyramid better than shifting sand.
15
68731
3504
மணலை இடமாற்றுவதை விட அங்கேயே பிரமிட்டைத் தாங்கும் என்று கருதினர்.
01:12
In a brilliant timesaving move,
16
72527
2586
அற்புதமான நேரத்தைச் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக
கொத்தனார்கள் அந்த பீடபூமியையே கற்களாக செதுக்கினர்
01:15
masons carved the plateau itself to look like the stones
17
75113
3837
01:18
used for the rest of the pyramid.
18
78950
2169
அதையே பிரமிடுகளுக்குப் கற்களாகப் பயன்படுத்தினர்.
01:21
With this level foundation in place, construction could begin.
19
81452
4463
தயாரான இந்த அடித்தளத்துடன், கட்டுமானத்தை ஆரம்பித்தனர்.
01:27
The project called for a staggering 25,000 workers,
20
87041
4421
இதற்கு 25,000 தொழிலாளர்களுக்கு தேவைப்பட்டது
01:31
but fortunately, Hemiunu had an established labor supply.
21
91462
4171
அதிர்ஷ்டவசமாக, ஹெமியூனுவிடம் தொழிலார்களை கொணர ஒரு வழி இருந்தது.
01:35
Egyptians were required to perform manual labor for the government
22
95967
3753
ஆண்டு முழுவதும் அரசாங்கத்திற்கு உழைக்க வேண்டிய கட்டாயம்
எகிப்தியர்களுக்கு இருந்தது,
01:39
throughout the year,
23
99720
1335
01:41
and citizens from across the country came to contribute.
24
101055
3545
அதோடு நாடு முழுவதிலுமிருந்து குடிமக்கள் பங்களிக்க முன்வந்தனர்.
01:44
Workers performed a wide range of tasks,
25
104976
2794
தொழிலாளர்கள் பல்வேறு பணிகளைச் செய்தனர்,
01:47
from crafting tools and clothes to administrative work
26
107770
3587
கைவினைக் கருவிகள், உடைகளை நிறுவுதல், நிர்வாக வேலைகள் என
01:51
to back-breaking manual labor.
27
111357
2211
முதுகுத்தண்டு உடையும் அளவு பல பணிகள் இருந்தன.
01:53
But contrary to popular belief, these workers were not enslaved people.
28
113985
4963
நம்பிக்கைக்கு மாறாக, இந்தத் தொழிலாளர்கள் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்ல.
01:59
In fact, these citizens were housed and fed with rations
29
119157
3461
உண்மையில், இந்த குடிமக்கள் சராசரி எகிப்தியர் கிடைக்ககூடியதை விட
02:02
better than the average Egyptian could afford.
30
122618
2628
சிறந்த உணவுகளுடன் தங்க வைக்கப்பட்டு உணவளிக்கப்பட்டனர்.
02:05
To complete the project in 20 years,
31
125830
2586
20 ஆண்டுகளில் திட்டத்தை முடிக்க,
02:08
one block of stone would need to be quarried, transported,
32
128416
4296
365 நாட்களுக்கு ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும்
02:12
and pushed into place every 3 minutes,
33
132712
3670
ஒரு கல் அதன் இடத்தை சேர, குவாரி செய்து, எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
02:16
365 days a year.
34
136382
3045
02:19
Workers averaged 10-hour days, hauling limestone from two different quarries.
35
139886
5380
இரண்டு குவாரிகளிலிருந்து சுண்ணாம்புக் கற்களை இழுத்து செல்ல
தொழிலாளர்களுக்கு சராசரியாக நாளுக்கு 10 மணிநேரம் வேண்டியிருந்தது.
02:25
One was close to the site,
36
145433
1668
ஒரு தளம் அருகிலேயே இருந்தது,
02:27
but its fossil-lined yellow stone was deemed suitable
37
147351
3379
ஆனால் அதன் புதைபடிவ எல்லோ ஸ்டோன்
பிரமிட்டின் உட்புறத்திற்கு மட்டுமே பொருத்தமானதாகக் கருதப்பட்டது.
02:30
only for the pyramid’s interior.
38
150730
2252
02:33
Stones for the outside were hauled from roughly 13 kilometers away,
39
153482
4505
வெளிப்புறத்துக்கான கற்களை சுமார் 13 கிமீ தொலைவில் இருந்து
02:37
using 9-meter long sleds made from giant cedar trunks.
40
157987
4755
ராட்சத செடார் டிரங்குகளில் 9 மீட்டர் நீள சறுக்கு வண்டிகளைக் பயன்படுத்தி கொணர்ந்தனர்
02:43
When mined from the ground,
41
163618
1751
தரையில் இருந்து வெட்டியெடுக்கும் போது,
02:45
limestone is soft and splits easily into straight lines.
42
165369
4004
சுண்ணாம்பு மென்மையானது மற்றும் நேர் கோடுகளாக எளிதில் பிரிந்துவிடும்.
02:49
But after air exposure it hardens,
43
169498
2420
ஆனால் காற்றில் வெளிப்பட்டவுடன் அது கடினமாகிறது,
02:52
requiring wooden mallets and copper chisels to shape.
44
172001
3545
எனவே அதனை வடிவமைக்கப்பட மரத்தாலான சுத்திகளும், செப்பு உளிகளும் தேவைப்பட்டன
02:56
The pyramid used over 2 million stones, each weighing up to 80 tons.
45
176005
5631
80டன் வரை எடை கொண்ட 2 மில்லியனுக்கும் அதிக கற்கள் பிரமிடில் பயன்படுத்தபட்டுள்ளது
03:01
And there was no room for error in how they were shaped.
46
181802
3754
எனவே அவைகள் அனைத்தும் பொருத்தமாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
03:05
Even the smallest inaccuracy at the bottom of the pyramid could result
47
185890
4296
ஏனெனில் பிரமிட்டின் அடித்தளத்தில் உள்ள ஒரு சிறிய துல்லியமின்மை கூட
03:10
in a catastrophic failure at the top.
48
190186
2878
மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும்.
03:14
Researchers know where the materials used to build the pyramids came from
49
194106
4380
பிரமிடுகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் எங்கிருந்து வந்தன மற்றும்
03:18
and how they were transported,
50
198486
1710
அவை எவ்வாறு கொண்டு செல்லப்பட்டன என்பது ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியும்,
03:20
but the actual construction process remains mysterious.
51
200613
4296
ஆனால் உண்மையான கட்டுமான செயல்முறை மர்மமாகவே உள்ளது.
03:25
Most experts agree that limestone ramps were used to move the stones into place,
52
205201
5297
வல்லுநர்கள் பலரும் சுண்ணாம்பு சரிவுகளால் கற்கள் நகர்த்தப்பட்டதை ஏற்கிறார்கள்
03:30
but there are many theories on the number of ramps and their locations.
53
210831
4713
ஆனால் அவற்றின் எண்ணிக்கை மற்றும் இருப்பிடம் குறித்து பல அனுமானங்கள் உள்ளன.
03:36
And the pyramid’s exterior is just half the story.
54
216045
3587
பிரமிட்டின் வெளிப்புறம் பற்றிய கதை ஒரு பாதி என்றாலும்,
03:39
Since death could come for the pharaoh at any time,
55
219799
3170
எந்த நேரத்திலும் பார்வோனுக்கு மரணம் வரலாம் என்பதால்,
03:42
Hemiunu always needed an accessible burial chamber at the ready,
56
222969
4587
ஹெமியுனுவுக்கு அடக்கம் செய்யப்பட வேண்டிய அறை அணுகக்கூடியதாக இருக்க வேண்டியிருந்தது,
03:47
so three separate burial chambers were built during construction.
57
227556
4380
எனவே கட்டுமானத்தின் போது மூன்று தனித்தனி அடக்க அறைகள் கட்டப்பட்டன.
03:52
The last of these, known as the King’s Chamber,
58
232353
2920
இவற்றில் கடைசியாக, பிரமிட்டின் மையத்தில்
03:55
is a spacious granite room with a soaring ceiling,
59
235439
3754
உயரமான கூரையுடன் கூடிய விசாலமான கிரானைட் அறை அமைந்தது,
03:59
located at the heart of the pyramid.
60
239193
2377
அது கிங்ஸ் சேம்பர் என்று அழைக்கப்பட்டது
04:01
it lay on top of an 8.5-meter high passageway called the Grand Gallery,
61
241988
5297
கிராண்ட் கேலரி என்று அழைக்கப்பட்ட் 8.5மீ உயர பாதையின் மேல் இது இருந்தது,
04:07
which may have been used as an ancient freight elevator
62
247285
4004
இது பிரமிட்டின் உட்புறத்தில் கிரானைட்டை நகர்த்துவதற்கு
04:11
to move granite up the pyramid’s interior.
63
251289
3211
ஒரு பழங்கால சரக்கு உயர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
04:15
Granite was used for all the pyramid’s support beams.
64
255001
3670
பிரமிட்டின் உத்திரங்கள் அனைத்திற்கும் கிரானைட் பயன்படுத்தப்பட்டது.
04:18
Much stronger than limestone, but extremely difficult to shape,
65
258754
4255
சுண்ணாம்புக் கல்லை விட வலிமையானது, ஆனால் வடிவமைக்க மிகவும் கடினமானது
04:23
workers used dolerite rocks as hammers to slowly quarry the stone.
66
263009
5088
டோலரைட் பாறைகளை சுத்தியலாகப் பயன்படுத்தி, பணியாளர்கள் கல்லை வெட்டி எடுத்தனர்.
04:28
To ensure the granite beams would be ready when he needed them,
67
268556
3545
கிரானைட் கற்றைகள் தனக்குத் தேவைப்படும்போது இருப்பதை உறுதிசெய்ய,
04:32
Hemiunu dispatched 500 workers in the project’s first year
68
272101
4421
12 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கான பொருளை தயாரிக்க
04:36
so that the material would be ready 12 years later.
69
276522
3837
ஹெமியூனு திட்டத்தின் முதல் ஆண்டிலேயே 500 தொழிலாளர்களை அனுப்பினார்.
04:40
Five stories of granite sit atop the King’s Chamber,
70
280776
3420
பிரமிடு தானாக இடிந்து விழுவதைத் தடுப்பதற்காக
04:44
preventing the pyramid from collapsing in on itself.
71
284196
3754
கிங்ஸ் சேம்பர் மீது ஐந்து அடுக்குகளுக்கு கிரானைட் அமர்ந்தது.
04:48
Once complete, the entire structure was encased with white limestone,
72
288492
5130
முடிந்ததும், அமைப்பு வெள்ளை சுண்ணாம்புக் கற்களால் மூடப்பட்டு,
04:53
polished with sand and stone until it gleamed.
73
293748
4337
பளபளக்கும் வரை மணல் மற்றும் கல்லால் மெருகூட்டப்பட்டது.
04:58
Finally, a capstone was placed on top.
74
298419
3837
இறுதியாக, மேலே ஒரு கேப் கல் வைக்கப்பட்டது.
05:02
Covered with electrum and glimmering like gold,
75
302506
3379
எலெக்ட்ரமால் பூசப்பட்டு சிகரம் தங்கம் போல் மின்னியது,
05:05
this peak shined like a second sun over all of Egypt.
76
305885
4838
எகிப்து முழுவதும் இது இரண்டாம் சூரியனைப் போல பிரகாசித்தது.
05:11
This video was made possible with support from Marriott Hotels.
77
311599
4045
இந்த வீடியோ மேரியட் ஹோட்டல்களின் ஆதரவுடன் செய்யப்பட்டது.
05:15
With over 590 hotels and resorts across the globe,
78
315644
3838
உலகம் முழுவதும் 590 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளுடன்,
05:19
Marriott Hotels celebrates the curiosity that propels us to travel.
79
319482
4838
மேரியட் ஹோட்டல்கள் நம்மை பயணிக்க தூண்டும் ஆர்வத்தை கொண்டாடுகிறது.
05:24
Check out some of the exciting ways TED-Ed and Marriott are working together
80
324487
4588
TED-Ed மற்றும் மரியோட் இணைந்து செயல்படும் சில வழிகளை அறிந்து,
05:29
and book your next journey at Marriott Hotels.
81
329075
3044
உங்கள் அடுத்த பயணத்திற்கு மேரியட் ஹோட்டலை பதிவு செய்யவும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7