When is a pandemic over?

4,924,462 views ・ 2020-06-01

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Hari Ranganadhan
00:06
Consider this unfortunately familiar scenario.
0
6488
3650
இந்த துரதிர்ஷ்டவசமான பரிச்சயமான சூழ்நிலையைக் கருதுங்கள்.
00:10
Several months ago a highly infectious, sometimes deadly respiratory virus
1
10138
5210
பல மாதங்களுக்கு முன்பு மிகவும் தொற்றுநோயான சில சமயங்களில் ஆபத்தான சுவாச நோய்க்கிருமி
00:15
infected humans for the first time.
2
15348
2618
முதல் முறையாக மனிதர்களை பாதித்தது.
00:17
It then proliferated faster than public health measures
3
17966
2920
பொது சுகாதார நடவடிக்கைகள் அதைக் கட்டுப்படுத்துவதை
00:20
could contain it.
4
20886
1640
விட வேகமாக அது பரவியது.
00:22
Now the World Health Organization (WHO) has declared a pandemic,
5
22526
3754
இப்போது உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு பெருந்தொற்றுப் பரவலை அறிவித்தது,
00:26
meaning that it’s spreading worldwide.
6
26280
2930
அதாவது இது உலகம் முழுவதும் பரவுகின்றது.
00:29
The death toll is starting to rise and everyone is asking the same question:
7
29210
5000
இறப்பு எண்ணிக்கை உயரத் தொடங்குகிறது, எல்லோரும் ஒரே கேள்வியைக் கேட்கிறார்கள்:
00:34
when will the pandemic end?
8
34210
3097
பெருந்தொற்றுப் பரவல் எப்போது முடிவுக்கு வரும்?
00:37
The WHO will likely declare the pandemic over
9
37307
3150
தொற்றுப் பரவல் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு,
00:40
once the infection is mostly contained
10
40457
2660
உலகம் முழுவதும் பரவும் விகிதம் கணிசமாகக் குறைந்தவுடன்
00:43
and rates of transmission drop significantly throughout the world.
11
43117
4315
WHO பெருந்தொற்றுப் பரவலை முடிந்ததாக அறிவிக்கும்.
00:47
But exactly when that happens depends on what global governments choose to do next.
12
47432
5324
ஆனால் அது எப்போது நிகழும் என்பது அரசாங்கங்கள் அடுத்து செய்வதைப் பொறுத்தது.
00:52
They have three main options:
13
52756
2130
அவர்களுக்கு மூன்று முக்கிய தேர்வுகள் உள்ளன:
00:54
Race through it, Delay and Vaccinate, or Coordinate and Crush.
14
54886
5185
வேகமாக கடத்தல், தாமதம் மற்றும் தடுப்பூசி, அல்லது ஒருங்கிணைத்தல் மற்றும் நசுக்குதல்.
01:00
One is widely considered best, and it may not be the one you think.
15
60071
5314
ஒன்று சிறந்ததாகக் கருதப்படுகிறது, அது நீங்கள் நினைக்கும் ஒன்றாக இருக்காது.
01:05
In the first, governments and communities do nothing to halt the spread
16
65385
3940
முதல் தேர்வில், அரசாங்கங்களும் சமூகங்களும் பரவுவதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை,
01:09
and instead allow people to be exposed as quickly as possible.
17
69325
3870
அதற்குப் பதிலாக மக்களை முடிந்தவரை விரைவாக வெளிப்படுத்த அனுமதிக்கின்றன.
01:13
Without time to study the virus,
18
73195
1770
கிருமியைப் ஆராய நேரமில்லாமல்,
01:14
doctors know little about how to save their patients,
19
74965
2680
மருத்துவர்களுக்குத் நோயாளிகளைக் காப்பாற்ற சிறிதும் தெரியாது,
01:17
and hospitals reach peak capacity almost immediately.
20
77645
3730
மேலும் மருத்துவமனைகள் உடனடியாக உச்ச கொள்திறனை அடைகின்றன.
01:21
Somewhere in the range of millions to hundreds of millions of people die,
21
81375
4812
பத்து லட்சம் முதல் கோடிக்கணக்கான மக்கள் நோய்க்கிருமி
01:26
either from the virus or the collapse of health care systems.
22
86187
4000
அல்லது சுகாதார அமைப்புகளின் சரிவு ஆகியவற்றால் இறக்கின்றனர்.
விரைவில் பெரும்பான்மையான மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி அழிந்துவிட்டனர்
01:30
Soon the majority of people have been infected
23
90187
2713
01:32
and either perished or survived by building up their immune responses.
24
92900
5200
அல்லது தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதன் மூலம் உயிர் பிழைத்தனர்.
01:38
Around this point herd immunity kicks in,
25
98100
3140
இந்த கட்டத்தில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி தொடங்குவதால் தொற்று
01:41
where the virus can no longer find new hosts.
26
101240
3200
நோய்க்கிருமி இனி புதிய தங்குமிடத்தை கண்டுபிடிக்க முடியாது
01:44
So the pandemic fizzles out a short time after it began.
27
104440
4553
எனவே பெருந்தொற்றுப் பரவல் தொடங்கிய சிறிது காலத்திற்குப் பிறகு முடிகிறது.
01:48
But there’s another way to create herd immunity
28
108993
2623
ஆனால் அதிக வாழ்க்கை இழப்பு இல்லாமல்
01:51
without such a high cost of life.
29
111616
2530
மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மற்றொரு வழி உள்ளது.
01:54
Let’s reset the clock to the moment the WHO declared the pandemic.
30
114146
4986
WHO பெருந்தொற்றுப் பரவலை அறிவித்த தருணத்திற்கு செல்வோம்.
01:59
This time, governments and communities around the world
31
119132
3120
இந்த நேரத்தில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும்
02:02
slow the spread of the virus to give research facilities time
32
122252
4000
சமூகங்களும் ஆராய்ச்சி கூடங்களுக்கு ஒரு தடுப்பூசி தயாரிப்பதற்கான நேரத்திற்காக
02:06
to produce a vaccine.
33
126252
1900
நோய்க்கிருமி பரவுவதை மெதுவாக்குகின்றன.
02:08
They buy this crucial time through tactics that may include widespread testing
34
128152
4739
நோய்பட்டவர்களைக் கண்டறிவதற்கான பரவலான சோதனை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள்
02:12
to identify carriers,
35
132891
1590
தொடர்பு கொண்ட நபர்களைத் தனிமைப்படுத்துதல்
02:14
quarantining the infected and people they’ve interacted with,
36
134481
3580
மற்றும் சமூக விலகல் ஆகியவற்றை உள்ளடக்கிய தந்திரோபாயங்கள்
02:18
and physical distancing.
37
138061
2990
மூலம் அவர்கள் இந்த முக்கியமான நேரத்தை வாங்குகிறார்கள்.
02:21
Even with these measures in place, the virus slowly spreads,
38
141051
4000
இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தாலும், நோய்க்கிருமி மெதுவாக பரவி,
02:25
causing up to hundreds of thousands of deaths.
39
145051
3240
நூறாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்துகிறது.
02:28
Some cities get the outbreak under control and go back to business as usual,
40
148291
4445
சில நகரங்கள் நோய் கிளர்ச்சியை கட்டுப்- படுத்தி, வழக்கத்திற்குத் திரும்புகின்றன,
02:32
only to have a resurgence
41
152736
1670
ஆனால் ஒரு புதிய தொற்று வரும் போது
02:34
and return to physical distancing when a new case passes through.
42
154406
4000
மீண்டும் கிளர்ச்சி நிலை சென்று சமூக விலகல் அளவீடுகளை மீண்டும் பின்பற்றுகின்றனர்.
02:38
Within the next several years,
43
158406
2073
அடுத்த சில ஆண்டுகளில்,
02:40
one or possibly several vaccines become widely, and hopefully freely, available
44
160479
5614
ஒன்று அல்லது பல தடுப்பூசிகள் உலகளாவிய முயற்சியின் காரணமாக பரவலாகவும்,
02:46
thanks to a worldwide effort.
45
166093
2530
நம்பிக்கையுடன் இலவசமாகவும் கிடைக்கும்.
02:48
Once 40-90% of the population has received it—
46
168623
3556
40-90% மக்கள் இதைப் பெற்றவுடன் -
02:52
the precise amount varying based on the virus—
47
172179
2940
நோய்க்கிருமியைப் பொறுத்து துல்லியமான அளவு மாறுபடும் -
02:55
herd immunity kicks in, and the pandemic fizzles out.
48
175119
5240
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஆரம்பித்து, தொற்றுநோய் வெளியேறும்.
03:00
Let’s rewind the clock one more time, to consider the final strategy:
49
180359
4451
இறுதி உத்தியைக் கருத்தில் கொள்ள, மீண்டும் ஒரு முறை பின்னே செல்வோம்:
03:04
Coordinate and Crush.
50
184810
2090
ஒருங்கிணைப்பு மற்றும் நசுக்கு.
03:06
The idea here is to simultaneously starve the virus, everywhere,
51
186900
4570
தனிமைப்படுத்தல், சமூக விலகல், பயணத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் எல்லா
03:11
through a combination of quarantine, social distancing, and restricting travel.
52
191470
5109
இடங்களிலும் ஒரே நேரத்தில் நோய்க்கிருமியை பட்டினி போடுவதே இங்குள்ள யோசனை.
03:16
The critical factor is to synchronize responses.
53
196579
3450
எதிர்செயல்களை ஒத்திசைப்பது முக்கியமான காரணியாகும்.
ஒரு பொதுவான பெருந்தொற்றுப் பரவலில், ஒரு நாடு உச்சத்தில் இருக்கும்போது, ​​
03:20
In a typical pandemic, when one country is peaking,
54
200029
2990
மற்றொரு நாடு அதன் முதல் தொற்றைப் பெறலாம்.
03:23
another may be getting its first cases.
55
203019
2990
ஒவ்வொரு தலைவரும் தங்கள் பகுதியில் நடப்பதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக,
03:26
Instead of every leader responding to what’s happening in their jurisdiction,
56
206009
4428
03:30
here everyone must treat the world as the giant interconnected system it is.
57
210437
5594
இங்கு எல்லோரும் உலகை ஒன்றாக இணைக்கப்பட்ட மாபெரும் அமைப்பாகக் கருத வேண்டும்.
03:36
If coordinated properly, this could end a pandemic in just a few months,
58
216031
5077
சரியாக ஒருங்கிணைக்கப்பட்டால், இது ஒரு சில மாதங்களில் ஒரு பெருந்தொற்றுப் பரவலை
03:41
with low loss of life.
59
221108
2550
குறைந்த உயிர் இழப்புகளுடன் முடிவுக்குக் கொண்டுவரும்.
03:43
But unless the virus is completely eradicated— which is highly unlikely—
60
223658
4609
ஆனால் நோய்க்கிருமி முற்றிலும் அழிக்கப்- படாவிட்டால் - இது மிகவும் சாத்தியமற்றது -
03:48
there will be risks of it escalating to pandemic levels once again.
61
228267
4572
அது மீண்டும் பெருந்தொற்றுப் பரவல் நிலைக்கு அதிகரிக்கும் அபாயங்கள் இருக்கும்.
03:52
And factors like animals carrying and transmitting the virus
62
232839
4000
விலங்குகள் நோய்க்கிருமியை சுமந்து செல்வது மற்றும் கடத்துவது போன்ற காரணிகள்
03:56
might undermine our best efforts altogether.
63
236839
3860
நமது சிறந்த முயற்சிகளை முழுவதுமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும்.
04:00
So which strategy is best for this deadly, infectious respiratory virus?
64
240699
5209
இந்த கொடிய, சுவாச தொற்று நோய்க்கிருமிக்கு எந்த உத்தி சிறந்தது?
04:05
Racing through it is a quick fix, but would be a global catastrophe,
65
245908
4197
அதை வேகமாக கடப்பது ஒரு விரைவான தீர்வாகும், ஆனால் இது உலகளாவிய பேரழிவாக இருக்கும்,
04:10
and may not work at all if people can be reinfected.
66
250105
3800
மேலும் மக்கள் மீண்டும் நோய்த்தொற்றுக்கு உட்படுத்தப்பட்டால் அது வேலை செய்யாது.
04:13
Crushing the virus through Coordination alone is also enticing for its speed,
67
253905
5317
ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே நோய்க்கிருமியை நசுக்குவது சாத்தியம்,
04:19
but only reliable with true and nearly impossible global cooperation.
68
259222
5221
ஆனால் உண்மையான கிட்டத்தட்ட சாத்தியமற்ற உலக ஒத்துழைப்புடன் மட்டுமே நம்பகமானது.
04:24
That’s why vaccination, assisted by as much global coordination as possible,
69
264443
5617
அதனால்தான் தடுப்பூசி, முடிந்தவரை உலகளாவிய ஒருங்கிணைப்பு மூலம் உதவுவது,
04:30
is generally considered to be the winner;
70
270060
2630
பொதுவாக வெற்றியாளராகக் கருதப்படுகிறது;
04:32
it’s the slow, steady, and proven option in the race.
71
272690
4337
இது பந்தயத்தில் மெதுவான, நிலையான மற்றும் நிரூபிக்கப்பட்ட தேர்வாகும்.
04:37
Even if the pandemic officially ends before a vaccine is ready,
72
277027
4478
தடுப்பூசி தயாராகும் முன் பெருந்தொற்றுப் பரவல் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தாலும்,
04:41
the virus may reappear seasonally, so vaccines will continue to protect people.
73
281505
5931
நோய்க்கிருமி மீண்டும் தோன்றக்கூடும், எனவே தடுப்பூசி தொடர்ந்து மக்களைப் பாதுகாக்கும்.
04:47
And although it may take years to create,
74
287436
2670
இதை உருவாக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்றாலும்,
04:50
disruptions to most people’s lives won’t necessarily last the full duration.
75
290106
5375
பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகள் முழு காலத்திற்கும் நீடிக்காது.
04:55
Breakthroughs in treatment and prevention of symptoms
76
295481
2540
சிகிச்சை மற்றும் அறிகுறிகளைத் தடுப்பதில்
ஏற்படும் முன்னேற்றங்கள் நோய்க்கிருமிகளை மிகவும் குறைவான ஆபத்தானதாக ஆக்குகிறது
04:58
can make viruses much less dangerous,
77
298021
2800
05:00
and therefore require less extreme containment measures.
78
300821
4000
எனவே குறைந்த தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவைப்படும்.
05:04
Take heart: the pandemic will end.
79
304821
3140
தைரியமாக இருங்கள்: பெருந்தொற்றுப் பரவல் முடிவுக்கு வரும்
05:07
Its legacy will be long-lasting, but not all bad;
80
307961
3520
அதன் மரபு நீண்ட காலம் நீடிக்கும், ஆனால் அனைத்தும் மோசமாக இருக்காது;
05:11
the breakthroughs, social services, and systems we develop
81
311481
3570
நாம் உருவாக்கும் முன்னேற்றங்கள், சமூக சேவைகள் மற்றும் அமைப்புகள்
05:15
can be used to the betterment of everyone.
82
315051
2870
அனைவரின் முன்னேற்றத்திற்கும் பயன்படும்.
05:17
And if we take inspiration from the successes
83
317921
2456
வெற்றிகள் மற்றும் தோல்விகளின் படிப்பினைகளில் இருந்து
05:20
and lessons from the failures,
84
320377
2250
நாம் உத்வேகம் பெற்றால்,
05:22
we can keep the next potential pandemic so contained
85
322627
3580
அடுத்த சாத்தியமான பெருந்தொற்றுப் பரவல் நம்
குழந்தைகளின் குழந்தைகளுக்கு அதன் பெயரைக் கூட அறியாத வகையில் வைத்திருக்க முடியும்.
05:26
that our children’s children won’t even know its name.
86
326207
3750

Original video on YouTube.com
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7