History's deadliest king - by Georges Nzongola-Ntalaja

1,601,203 views ・ 2021-07-08

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Yamunai Selvan Reviewer: Ahamed Shyam F
00:10
On December 12, 1904, Chief Lontulu laid 110 twigs
0
10246
6042
டிசம்பர் 12, 1904 இல், தலைவர் லோண்டுலு 110 குச்சிகளை
00:16
in front of a foreign commission.
1
16288
1708
வெளிநாட்டு ஆணையத்தின் முன்வைத்தார்.
00:18
Every twig represented a person in his village who died
2
18579
3417
அவை அவரது கிராமத்தில் மாண்டவர்களைக் குறித்தன.
00:21
because of King Leopold’s horrific regime in the Congo—
3
21996
3417
காங்கோவில் லியோபோல்ட் மன்னரின் கோர ஆட்சியில், ரப்பருக்காக நடந்த மரணங்கள் இவை.
00:25
all in the name of rubber.
4
25413
1875
00:27
Chief Lontulu separated the twigs into four piles:
5
27788
3458
தலைவர் லோண்டுலு குச்சிகளை நான்கு குவியல்களாகப் பிரித்தார்.
00:31
tribal nobles, men, women, and children—
6
31246
3875
பழங்குடி மக்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்—
பிறகு, இறந்தவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கூறத் தொடங்கினார்.
00:35
then proceeded to name the dead of one-by-one.
7
35121
2625
00:38
His testimony joined hundreds of others to help bring an end
8
38496
3458
பலரின் வாக்குமூலங்களில் அவருடையதும் இணைந்து
00:41
to one of the greatest atrocities in history.
9
41954
2583
வரலாற்றின் பெரும் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.
00:46
Beginning in the late 1800s,
10
46412
1959
1800களின் துவக்கத்தில்,
00:48
European countries participated in the so-called “Scramble for Africa.”
11
48371
4083
“ஆப்பிரிக்க பிரிவினை” இல் பங்கேற்ற ஐரோப்பியர்கள்
00:52
They colonized 90% of the continent,
12
52954
2625
90% கண்டத்தை காலனித்துவப்படுத்தினர்.
00:55
exploiting African resources and enriching their countries.
13
55579
3292
ஆப்பிரிக்காவைச் சுரண்டி தன் நாடுகளை வளப்படுத்தினர்.
00:59
Belgium had recently become an independent kingdom.
14
59412
2834
பெல்ஜியம் சமீபத்தில் சுதந்திர இராஜ்ஜியமானது
01:02
Its ruler, Leopold II, wanted to acquire what he called
15
62246
4500
அதன் அரசர் லியோபோல்ட் II ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியை கோர விரும்பினார்
01:06
“a slice of this magnificent African cake.”
16
66746
2583
தான் விரும்பிய இடத்தை ஆப்பிரிக்கா எனும் கேக்கின் ஒரு துண்டாக கருதினார்.
01:09
Meanwhile, he read colonial explorer Henry Morton Stanley’s reports
17
69954
5000
இதனிடையே, ஸ்டான்லியின் ஆப்பிரிக்க பயண அறிக்கைகளை படித்த ஆய்வாளர் ஹென்றி மார்டன்,
01:14
about traveling through Africa.
18
74954
1792
காங்கோவின் வளங்கள் பற்றிய அவரது வர்ணனையை கவனித்தார்.
01:17
Stanley emphasized the Congo basin’s majesty.
19
77121
2625
01:20
So, in 1879, Leopold contracted him to return to the Congo.
20
80121
5250
ஆகவே, 1879 இல், லியோபால்ட், அவரை காங்கோவிற்கு திரும்ப ஒப்பந்தம் செய்தார்.
01:25
There, Stanley deceived leaders into signing some 450 treaties
21
85871
4792
அங்கே ஸ்டேன்லி, தலைவர்களை ஏமாற்றி, நிலத்தை உபயோகிக்க 450 ஒப்பந்தங்கள் செய்தார்.
01:30
allowing for land use.
22
90663
1541
01:32
Leopold persuaded the US and European powers to grant him ownership
23
92413
3958
லியோபால்ட், அமெரிக்க ஐரோப்பிய சக்திகளை வற்புறுத்தி, காங்கோவிற்கான உரிமையை
01:36
of the Congo,
24
96371
1042
தன் வசமாக்கினார்.
01:37
pledging to protect free trade in the region.
25
97413
2500
அப்பகுதியின் தடையில்லா வணிகத்தை பாதுகாக்க உறுதி பூண்டார்.
01:40
And on May 29, 1885, a territory more than 80 times the size of Belgium
26
100246
6083
மேலும் மே 29, 1885 இல், பெல்ஜியத்தைவிட 80 மடங்கு பெரிதானதும்
01:46
and home to 20 million people was declared his own private colony—
27
106329
4375
20 மில்லியன் மக்களுக்கு வசிப்பிடமானதுமான இடத்தை தன் தனிப்பட்ட காலனியாக அறிவித்தார்.
01:50
by no one it actually belonged to.
28
110913
2083
அதுவரை அது யாருக்கும் சொந்தமில்லாத இடம்.
01:53
Leopold lost no time consolidating power in what he called the Congo Free State.
29
113913
5125
நேரத்தை வீணடிக்காமல், சுதந்திரமான காங்கோவை பலப்படுத்தினார்.
01:59
He claimed land, raised an army,
30
119288
2250
நிலத்தை கையகப்படுத்தி, இராணுவத்தை உருவாக்கினார்,
02:01
and forced many Congolese men to complete unpaid labor.
31
121788
3166
பல காங்கோ ஆடவர்களை கட்டாயப்படுத்தி ஊதியமின்றி வேலை வாங்கினார்.
02:05
Things got even worse when, in 1887,
32
125579
3500
1887 இல், இந்த நிலை மேலும் மோசமானது,
02:09
a Scottish inventor redeveloped the pneumatic tire,
33
129079
2917
ஸ்காட்டிஷ் கண்டுபிடிப்பாளர் நியூமேட்டிக் டயரை மறுவுருவாக்கினார்
02:11
creating a massive international market for rubber.
34
131996
2583
இது ரப்பருக்கான மாபெரும் சர்வதேச சந்தையினை உருவாக்கியது.
02:15
The Congo had one of the world’s largest supplies.
35
135163
2833
காங்கோ உற்பத்தியில் உலகில் முன்னணியில் இருந்தது.
02:17
Leopold seized the opportunity,
36
137996
2083
லியோபால்ட், இந்த வாய்ப்பை பயன்படுத்தி,
02:20
requiring villages to meet ever-greater rubber quotas.
37
140121
3333
இதுவரை இல்லாத அளவு இரப்பர் பங்குகளை கோரினார்.
02:23
Congolese men had to harvest the material from wild vines.
38
143454
3625
காட்டிலிருந்து அவற்றை காங்கோ ஆண்கள் அறுவடை செய்ய வேண்டியிருந்தது.
02:27
As supplies drained, they walked for days to gather enough.
39
147204
3417
விநியோகம் குறைந்ததால், அவர்கள நாட்கணக்கில் நடக்க வேண்டி இருந்தது.
02:31
Leopold’s army entered villages and held women and children hostage
40
151204
3917
கிராமங்களில் லியோபால்ட் படைகள், எட்ட இயலாத பங்கினை ஈட்டும்வரை,
பெண்கள், குழந்தைகளை பணையக் கைதிகளாக்கினர்.
02:35
until the impossible quota was met.
41
155121
2208
02:37
Soldiers sexually violated women and deprived children of food and water.
42
157704
4542
பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, குழந்தைகளுக்கு உணவும் நீரும் தர மறுத்தனர்.
02:43
Congolese people rebelled—
43
163371
1792
காங்கோ மக்கள் வெகுண்டெழுந்தனர்—
02:45
they refused to cooperate, fought Leopold’s soldiers,
44
165163
3666
ஒத்துழைக்க மறுத்து படையினரை எதிர்த்தனர்.
02:48
hid in the forests, and destroyed rubber vines.
45
168829
3500
காட்டில் பதுங்கி, ரப்பர் மரங்களை அழித்தனர்.
02:52
Leopold’s army responded to resistance or failure to meet quotas
46
172329
4125
லியோபோல்ட் படை போராட்டத்திற்குப் பதிலடியாக
02:56
with unflinching torture and executions.
47
176454
2584
ஒத்துழைக்க மறுத்தவர்களுக்கு சித்திரவதை கொடுத்தனர்.
ஏனெனில் துப்பாக்கிகள், வெடிபொருட்களின் விலை கூடுதலாக இருந்தது.
03:00
Because guns and ammunition were expensive,
48
180371
2125
03:02
officers ordered soldiers to prove they used their bullets in the line of duty
49
182704
4292
சிப்பாய்கள் தோட்டாக்களை பயன்படுத்தியதற்கு ஆதாரமாக
03:06
by removing a hand from anyone they killed.
50
186996
2292
இறந்தவர்கள் கைகளை வெட்டி வர உத்தரவிடப்பட்டனர்.
03:09
However, many soldiers hunted using their guns.
51
189746
3292
ஆனாலும், சிப்பாய்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்,
03:13
To avoid harsh penalties and account for lost bullets,
52
193246
3083
தோட்டாக்கள் தொலைந்தால் தரப்படும் தண்டனையில் இருந்து தப்பிக்க
03:16
they cut off living people’s hands.
53
196496
1958
உயிரோடிருந்தவர்களின் கைகளை வெட்டிச் சென்றனர்.
03:18
They also used this practice as punishment.
54
198829
2500
இதனை தண்டனையாகவும் அவர்கள் செயல்படுத்தினர்.
03:21
If rubber quotas weren’t met,
55
201996
1792
இரப்பர் தேவைகளை தர மறுத்தால்,
03:23
soldiers would sever people’s hands and bring them to their commanders
56
203788
3375
அதற்கு பகரமாக, அவர்களின் கைகள் வெட்டப்பட்டு
03:27
instead of rubber.
57
207163
1375
அதிகாரிகளின் முன் வைக்கப்பட்டது.
03:28
The regime dramatically upended daily life and agriculture,
58
208871
3417
அன்றாட வாழ்க்கை, வேளாண்மை ஆகியவற்றை வியத்தகு முறையில் புரட்டிப்போட்டு,
03:32
causing widespread starvation and disease.
59
212288
2541
இச்சூழல், பஞ்சம் மற்றும் பட்டினியை விளைவித்தது.
03:35
Meanwhile, King Leopold built monuments and private estates
60
215746
3500
இதனிடையே மன்னர் லியோபால்ட், சுரண்டிய வளங்களால்
நினைவுச் சின்னங்களை எழுப்பியிருந்தார்.
03:39
with the wealth he extracted.
61
219246
1583
03:42
Soon, people brought international attention to the horrific abuses
62
222621
4000
லியோபால்டின் சுதந்திர காங்கோவின் கோர சம்பவங்களை
03:46
of Leopold’s Congo Free State.
63
226621
1958
மக்கள் சர்வதேச கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
03:49
In 1890, American journalist George Washington Williams
64
229079
4209
1890 இல், அமெரிக்க நிருபர் ஜார்ஜ் வாஷிங்டன் வில்லியம்ஸ்
மன்னர் லியோபோல்டை ”வஞ்சனை, மோசடி, கொள்ளை, தீவைப்பு
03:53
accused King Leopold of “deceit, fraud, robberies, arson,
65
233288
5458
03:58
murder, slave-raiding, and [a] general policy of cruelty.”
66
238746
4167
கொலை, அடிமைப்படுத்தல், கொடுமைக் கொள்கை” ஆகியவற்றிற்காக குற்றஞ்சாட்டினார்.
04:03
In 1903, Diplomat Roger Casement wrote a report that corroborated
67
243288
4791
1903 இல், அறிஞர் ரோஜர் கேஸ்மெண்ட் எழுதிய அறிக்கை
நடந்த அட்டூழியத்தின் கோரமுகத்திற்குச் சான்றாகின.
04:08
the nature and scale of the atrocities.
68
248079
2334
04:10
It was published the following year.
69
250788
1958
இது அடுத்த ஆண்டில் வெளியானது.
04:13
In response, Leopold appointed his own commission to investigate the accusations.
70
253204
5042
பதிலடியாக, லியோபால்ட் சொந்த ஆணையத்தை நியமித்து, குற்றச்சாட்டுக்களை விசாரித்தார்
04:18
They heard numerous witness statements in the Congo— Chief Lontulu’s included.
71
258413
5000
தலைவர் லோண்டுலு உட்பட எண்ணற்ற சாட்சிகளின் அறிக்கைகள் கேட்கப்பட்டன.
04:24
The report only confirmed the worst.
72
264288
2333
அவை மேலும் மோசமானதையே உறுதிபடுத்தியது.
04:26
Facing pressure, Leopold relinquished control of the Congo
73
266663
3500
இதைச் சமாளிக்க முடியாத லியோபால்ட், காங்கோவின் மீதான கட்டுப்பாட்டை
04:30
to the Belgian government in 1908.
74
270163
2666
1908 இல், பெல்ஜிய அரசிடம் ஒப்படைத்தார்.
04:32
But this did not mean justice.
75
272996
2042
ஆனால் இதற்கு நீதி கிடைக்கவில்லை
04:35
The Belgian state awarded Leopold 50 million francs
76
275038
3291
”காங்கோவிற்கான தியாகத்திற்கு” 50 மில்லியன் ஃபிராங்குகளை பரிசளித்து
04:38
“in testimony for his great sacrifice in favor of the Congo.”
77
278329
3625
பெல்ஜியம் அரசாங்கம் லியோபோல்டை கவுரவித்தது.
04:42
He died the following year.
78
282704
1959
அதற்கடுத்த ஆண்டில் அவர் காலமானார்.
04:44
Crowds booed his funeral procession.
79
284663
2041
இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூச்சலிட்டு கொந்தளித்தனர்.
04:48
For more than 50 years following, the Congo remained a Belgian colony,
80
288163
4083
அதன்பிறகான 50 ஆண்டுகளுக்கு, காங்கோ நாடு 1960 இல் சுதந்திரம் அடையும்வரை
04:52
until declaring independence in 1960.
81
292246
2708
பெல்ஜியத்தின் காலனியாதிக்கத்தில் இருந்தது.
04:55
That year, the Congo elected its first prime minister, Patrice Lumumba.
82
295413
4625
அந்த வருடம், பட்ரிஸ் லுமும்பா காங்கோவின் முதல் பிரதமராக, தேர்வானார்.
05:00
But months later, he was unseated in a US and Belgium backed coup.
83
300454
4292
ஆனால் சில மாதங்களில் அமெரிக்கா பெல்ஜியம் இணைந்து அவரை பதவியில் இருந்து நீக்கியது.
05:04
In early 1961, Lumumba was assassinated under Belgian supervision.
84
304954
5125
1961ன் துவக்கத்தில் பெல்ஜிய மேற்பார்வையில் லுமும்பா படுகொலை செய்யப்பட்டார்.
05:11
The coup launched the country into a decades-long dictatorship.
85
311246
3583
இந்த சம்பவம், நாட்டை பத்தாண்டுகால கொடுங்கோல் ஆட்சிக்கு தள்ளியது.
லியோபால்டின் ஆக்கிரமிப்பு மற்றும் காங்கோ சூறையாடலில்
05:16
Around 10 million Congolese people are thought to have died
86
316079
2959
சுமார் 10 மில்லியன் காங்கோ மக்கள் பலியானதாகக் கருதப்படுகிறார்கள்.
05:19
during Leopold’s occupation and looting of the Congo.
87
319038
3041
05:22
Despite this devastation, calls for reparations have gone unanswered.
88
322413
4041
இ்தன் பிறகும், இழப்பீடு கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
05:26
To this day, throughout Belgium can be found the monuments King Leopold built
89
326871
4625
நினைத்துப்பார்க்க முடியாத அளவிலான கொடூரத்தின் அடித்தளத்தில்
05:31
on a foundation of inconceivable cruelty.
90
331496
2750
பெல்ஜியத்தில் லியோபாட் கட்டிய நினைவுச் சின்னங்களை இன்றும் காணலாம்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7