The life cycle of a cup of coffee - A.J. Jacobs

1,431,864 views ・ 2021-01-04

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Ahamed Shyam F
00:07
How many people does it take to make a cup of coffee?
0
7788
4291
ஒரு கப் காபி தயாரிக்க எத்தனை பேர் தேவை?
00:12
For many of us, all it takes is a short walk and a quick pour.
1
12079
4250
நம்மில் பலருக்கு, இளைப்பாற நடந்தால், எட்டும் தூரத்தில் கிடைத்து விடும்.
00:16
But this simple staple is the result of a globe-spanning process
2
16329
4709
ஆனால் இந்த எளிய உணவு, உலகளாவிய செயல்முறையின் விளைவாகும்.
00:21
whose cost and complexity are far greater than you might imagine.
3
21038
5166
அதற்கான விலையும் உற்பத்தி சிக்கலும் நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவு பெரிது.
00:26
It begins in a place like the remote Colombian town of Pitalito.
4
26204
4959
தொலைதூர கொலம்பிய நகரமான பிடலிட்டோவில் இருந்து இதன் பயணம் தொடங்குகிறது.
00:31
Here, family farms have clear cut local forests to make room
5
31163
4874
இங்கு, குடும்பப் பண்ணைகள், காபி மரங்களின் நேர்த்தியான வரிசைகளுக்கு இடமளிக்க,
00:36
for neat rows of Coffea trees.
6
36037
3000
உள்ளூர் காடுகளை வெட்டி ஒழுங்குமுறைப் படுத்தியுள்ளனர்.
00:39
These shrub-like plants were first domesticated in Ethiopia
7
39037
4542
இந்த புதர் போன்ற தாவரங்கள் முதலில் எத்தியோப்பியாவில் வளர்க்கப்பட்டன்
00:43
and are now cultivated throughout equatorial regions.
8
43579
4083
தற்போது இவை பூமத்திய ரேகைப் பகுதிகள் எங்கும் பயிரிடப்படுகின்றன.
00:47
Each shrub is filled with small berries called "coffee cherries."
9
47662
4750
ஒவ்வொரு செடியும் “காபி செர்ரிஸ்” என அழைக்கப்படும் சிறிய பழங்கள் நிறைந்துள்ளன.
00:52
Since fruits on the same branch can ripen at different times,
10
52412
4250
ஒரே கிளையில் உள்ள பழங்கள் வெவ்வேறு நேரங்களில் பழுக்கக் கூடியவை என்பதால்,
00:56
they’re best picked by hand,
11
56662
2459
அவைகளை கையால் பறிப்பதே சிறந்தது.
00:59
but each farm has its own method for processing the fruit.
12
59121
3875
எனினும், ஒவ்வொரு பண்ணையிலும் பழங்களை பதப்படுத்த தனிப்பட்ட முறை உள்ளது.
01:02
In Pitalito, harvesters toil from dawn to dusk at high altitudes,
13
62996
5250
பிடலிட்டோவில், அதிகாலை முதல் மாலை வரை, அறுவடையாளர்கள் மலையுச்சியில் உழைத்தாலும்,
01:08
often picking over 25 kilograms per shift for very low wages.
14
68246
6042
25 கிலோகிராம் பழங்களுக்கு மிகக் குறைந்த கூலியே கிடைக்கிறது.
01:14
The workers deliver their picked cherries to the wet mill.
15
74288
4000
தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட செர்ரிகளை ஈர ஆலைக்கு வழங்குகிறார்கள்.
01:18
This machine separates the seeds from the fruit,
16
78288
2791
இந்த இயந்திரம் பழத்திலிருந்து விதைகளைப் பிரித்து,
01:21
and then sorts them by density.
17
81079
2542
பின்னர் அடர்த்தியின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது.
01:23
The heaviest, most flavorful seeds sink to the bottom of the mill,
18
83621
4292
கனமான, மிகவும் சுவையான விதைகள் ஆலையின் அடிப்பகுதியில் மூழ்கிவிடும்
01:27
where they’re collected and taken to ferment
19
87913
2416
அங்கு அவை சேகரிக்கப்பட்டு, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு
01:30
in a tub of water for one or two days.
20
90329
3417
ஒரு நீர் தொட்டியில் நொதிக்கப்படுகின்றன.
01:33
Then, workers wash off the remaining fruit and put the seeds out to dry.
21
93746
5000
பின்னர், தொழிலாளர்கள் மீதமுள்ள பழங்களை கழுவி, விதைகளை உலர வைப்பார்கள்.
01:38
Some farms use machines for this process,
22
98746
3000
சில பண்ணைகள் இந்த செயல்முறைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன,
01:41
but in Pitalito, seeds are spread onto large mesh racks.
23
101746
4667
ஆனால் பிடலிட்டோவில், விதைகள் பெரிய வலை அடுக்குகளில் பரப்பப்படும்.
01:46
Over the next three weeks, workers rake the seeds regularly
24
106413
4000
அடுத்த மூன்று வாரங்களுக்கு, தொழிலாளர்கள் விதைகளை தவறாமல் பரப்புவார்கள்.
01:50
to ensure they dry evenly.
25
110413
2583
இது சீராக உலர்வதை உறுதி செய்கிறது
01:52
Once the coffee beans are dry,
26
112996
1792
காபி கொட்டைகள் காய்ந்ததும், ஒரு வண்டியில் ஏற்றப்பட்டு,
01:54
a truck takes them to a nearby mill with several specialized machines.
27
114788
4958
அருகிலுள்ள பல சிறப்பு இயந்திரங்கள் கொண்ட ஆலைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
01:59
An air blower re-sorts the seeds by density,
28
119746
3625
ஒரு காற்றூதி விதைகளை அடர்த்தியின் அடிப்படையில் மறு-வரிசைப்படுத்தி,
02:03
an assortment of sieves filter them by size,
29
123371
2833
சல்லடைகள் மூலம் அளவின் அடிப்படையில் சலித்து,
02:06
and an optical scanner sorts by color.
30
126204
3250
மற்றும் ஒரு ஆப்டிகல் ஸ்கேனர் நிறத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது
02:09
At this point, professionals called Q-graders select samples
31
129454
4542
இந்த கட்டத்தில், Q-க்ரேடர்கள் என்று அழைக்கப்படும் தொழில் வல்லுநர்கள்
02:13
of beans to roast and brew.
32
133996
2375
வறுக்கவும் மற்றும் காய்ச்சவும் காபி கொட்டை மாதிரிகளைத் தேர்வு செய்கின்றனர்.
02:16
In a process called "cupping," they evaluate the coffee’s taste, aroma,
33
136371
4875
“கப்பிங்” என்று அழைக்கப்படும் ஒரு செயல்பாட்டில், காபியின் சுவை, வாசனை
மற்றும் வாய் உணர்வை மதிப்பீடு செய்து அதன் தரத்தை தீர்மானிக்கிறார்கள்.
02:21
and mouthfeel to determine its quality.
34
141246
2917
02:24
These experts give the beans a grade, and get them ready to ship.
35
144163
4708
இவ்வல்லுநர்கள் கொட்டைகளை க்ரேடிங் செய்து, அவற்றை அனுப்ப தயார்படுத்துகிறார்கள்.
02:28
Workers load burlap sacks containing up to 70 kilograms
36
148871
4208
தொழிலாளர்கள் 70 கிலோகிராம் வரை உலர்ந்த மற்றும் வரிசைப்படுத்தப்பட்ட
02:33
of dried and sorted coffee beans onto steel shipping containers,
37
153079
4667
காபி கொட்டைகளை சாக்குகளில் ஸ்டீல் கொள்கலன்களில் ஏற்றுகிறார்கள்.
02:37
each able to carry up to 21 metric tons of coffee.
38
157746
4708
இவை ஒவ்வொன்றாலும் 21 மெட்ரிக் டன் காபியை எடுத்துச் செல்ல முடியும்.
02:42
From tropical ports, cargo ships crewed by over 25 people
39
162454
4750
வெப்பமண்டல துறைமுகங்களில் இருந்து, 25 பேர் கொண்ட சரக்குக் கப்பல்கள்
02:47
transport coffee around the world
40
167204
2667
உலகம் முழுவதும் காபியைக் கொண்டு செல்கின்றன,
02:49
But no country imports more coffee than the United States,
41
169871
4375
ஆனால் அமெரிக்காவை விட வேறெந்த நாடும் அதிகமான காபியை இறக்குமதி செய்வதில்லை,
02:54
with New York City alone consuming millions of cups every day.
42
174246
4833
நியூயார்க் நகரம் மட்டுமே நாளொன்றிற்கு மில்லியன் கோப்பை காபியை உட்கொள்கிறது.
02:59
After the long journey from Colombia to New Jersey,
43
179079
3375
கொலம்பியாவிலிருந்து நியூ ஜெர்சி வரையிலான நீண்ட பயணத்திற்குப் பிறகு,
03:02
our coffee beans pass through customs.
44
182454
2459
காபி கொட்டைகள் சுங்கச்சாவடிகளை கடக்கிறது.
03:04
Once dockworkers unload the container,
45
184913
2666
கப்பல்துறை பணியாளர்கள் கொள்கலனை இறக்கியதும்,
03:07
a fleet of eighteen-wheelers transport the coffee to a nearby warehouse,
46
187579
4917
பதினெட்டு சக்கர வாகனங்கள் காபியை அருகிலுள்ள கிடங்கிற்கும்,
03:12
and then to a roastery.
47
192496
2208
பின்னர் ஒரு வறுக்குமிடத்திற்கும் கொண்டு செல்கின்றன.
03:14
Here the beans go into a roasting machine, stirred by a metallic arm
48
194704
4375
வறுக்கும் இயந்திரத்திற்குள் செல்லும் கொட்டைகள் ஒரு உலோகக் கையால் கிளறப்பட்டு,
03:19
and heated by a gas-powered fire.
49
199079
3167
வாயு மூலம் இயங்கும் நெருப்பால் சூடேற்றப்படுகிறது.
03:22
Nearby sensors monitor the coffee’s moisture level, chemical stability,
50
202246
4333
காபியின் ஈரப்பதம், இரசாயன நிலைத்தன்மை மற்றும் வெப்பநிலை
03:26
and temperature, while trained coffee engineers manually adjust these levels
51
206579
5375
அருகிலுள்ள உணரிகளால் கண்காணிக்கப்பட்டு, தேர்ந்த காபி பொறியாளர்களால்,
பன்னிரண்டு நிமிட வறுவல் சுழற்சி முழுவதும் இந்த நிலைகளை கைமுறையாக சரிசெய்கிறார்கள்.
03:31
throughout the twelve-minute roasting cycle.
52
211954
3000
03:34
This process releases oil within the seed,
53
214954
2875
இந்த செயல்முறை விதைக்குள் இருக்கும் எண்ணெயை வெளியேற்றி,
03:37
transforming the seeds into grindable, brewable beans
54
217829
3959
விதைகளை அரைக்கக்கூடிய, காய்ச்சக்கூடிய கொட்டைகளாக
03:41
with a dark brown color and rich aroma.
55
221788
3375
அடர் பழுப்பு நிறம் மற்றும் சிறந்த வாசனையுள்ளதாக மாற்றுகிறது.
03:45
After roasting, workers pack the beans into five-pound bags,
56
225163
4416
வறுத்த பிறகு, தொழிலாளர்கள் கொட்டைகளை ஐந்து பவுண்டுகள் கொண்ட பைகளாக கட்டி,
03:49
which a fleet of vans deliver to cafes and stores across the city.
57
229579
5125
பின் வண்டிகளில் நகரமெங்கும் உள்ள உணவகம் மற்றும் கடைகளுக்கு வழங்குகின்றனர்.
காபி இப்போது மிக அருகாமையில் உள்ளதால் உங்களால் அதை மணத்தை உணர முடியும்,
03:54
The coffee is now so close you can smell it,
58
234704
2959
03:57
but it needs more help for the final stretch.
59
237663
2708
ஆனால் இறுதி பயணத்திற்கு இன்னும் உதவி தேவை.
04:00
Each coffee company has a head buyer
60
240371
2875
ஒவ்வொரு காபி நிறுவனத்திற்கும் ஒரு கொள்முதல் மேலாளர் இருக்கிறார்
04:03
who carefully selects beans from all over the world.
61
243246
3542
அவர் உலகம் முழுவதிலுமிருந்து கொட்டைகளை கவனமாக தேர்ந்தெடுக்கிறார்.
04:06
Logistics teams manage bean delivery routes,
62
246788
2958
தளவாட குழுக்கள் கொட்டைகளை விநியோகிக்கும் வழிகளை நிர்வகிக்கின்றன,
04:09
and brave baristas across the city serve this caffeinated elixir
63
249746
4583
மேலும் நகரம் முழுவதும் உள்ள பாரிஸ்டாக்கள் இந்த காபி என்ற அமுதத்தை
04:14
to scores of hurried customers.
64
254329
3209
துரித வாடிக்கையாளர்களுக்கு படைக்கின்றனர்.
04:17
All in all, it takes hundreds of people to get coffee to its intended destination—
65
257538
5125
மொத்தத்தில், காபியின் மொத்த பயணத்திற்கு நூற்றுக்கணக்கானோர் தேவைபடுகின்றனர்-
04:22
and that’s not counting everyone maintaining the infrastructure
66
262663
3833
அதிலும், இந்த பயணத்தை சாத்தியமாக்க உள்கட்டமைப்பைப் பராமரிக்கும்
04:26
that makes the journey possible.
67
266496
2000
அனைவரும் இதில் கணக்கிடப் படுவதில்லை.
04:28
Many of these individuals work for low pay in dangerous conditions—
68
268496
4250
இவர்களில் பலர் ஆபத்தான சூழ்நிலைகளில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கிறார்கள் -
04:32
and some aren’t paid at all.
69
272746
2583
மேலும் சிலருக்கு ஊதியம் கூட இருப்பதில்லை.
04:35
So while we might marvel at the global network behind this commodity,
70
275329
4167
எனவே, இந்தப் பொருளுக்குப் பின் உள்ள உலகளாவிய வலையமைப்பைப் பார்த்து வியந்தாலும்
04:39
let’s make sure we don’t value the final product
71
279496
2958
​​இறுதித் தயாரிப்பைக் காட்டுலும், அதை உருவாக்கும் நபர்களை
04:42
more than the people who make it.
72
282454
2084
மதித்து கொண்டாட வேண்டும் என்பதை நாம் உறுதி செய்வோம்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7