Why do we, like, hesitate when we, um, speak? - Lorenzo García-Amaya

2,198,073 views ・ 2021-02-18

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Ahamed Shyam F Reviewer: Young Translators
00:06
For as long as we’ve had language, some people have tried to control it.
0
6579
4417
மொழிகள் உருவாகிய காலம் முதல், சிலர் நம்மை அடக்க முட்படுகின்றனர்
00:10
And some of the most frequent targets of this communication regulation
1
10996
4042
இந்த தொடர்பு ஒழுங்குமுறையின் பெரும்பான்மையான இலக்குகள்
00:15
are the ums, ers, and likes that pepper our conversations.
2
15038
4750
உம், ஆங், போன்ற உரையாடலை நிரப்பும் வார்த்தைகள்
00:19
Ancient Greek and Latin texts warned against speaking with hesitation,
3
19788
4708
பண்டைய கிரேக்க மற்றும் லத்தீன் நூல்கள் தயக்கத்துடன் பேசுவதை எதிர்த்தன.
00:24
modern schools have tried to ban the offending terms,
4
24496
3417
நவீன பள்ளிகளும் இவ்வார்த்தைகளை தடை செய்ய முயற்சித்துள்ளன.
00:27
and renowned linguist Noam Chomsky dismissed these expressions as “errors”
5
27913
5083
பிரபல மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி, இதனை “பிழைகள்” என்கிறார்.
00:32
irrelevant to language.
6
32996
1666
மொழிக்கு பொருத்தமற்றது என்கிறார்.
00:34
Historically, these speech components had been lumped
7
34662
3167
வரலாற்று ரீதியாக, இந்த பேச்சுக்கூறுகள் திணிக்கப்பட்டவை எனவும்
00:37
into the broader bucket of “disfluencies”—
8
37829
3208
“குறைபாடுகள்” எனவும் மேலோட்டமாக அறியப்படுகிறது.
00:41
linguistic fillers which distract from useful speech.
9
41037
4042
இவைகள் பயனுள்ள பேச்சிலிருந்து திசை திருப்பும் மொழி நிரப்பிகள்
00:45
However, none of this controversy has made these so-called disfluencies less common.
10
45079
5500
எனினும், எந்த ஒரு சர்ச்சையும், இந்த குறைபாடுகளை குறைத்திடவில்லை.
00:50
They continue to occur roughly 2 to 3 times per minute in natural speech.
11
50579
5083
பொதுவாக அவை ஒரு பேச்சில் நிமிடத்திற்கு 2 முதல் 3 முறை நிகழ்கின்றன.
00:55
And different versions of them can be found in almost every language,
12
55662
3834
மேலும் அவற்றை வெவ்வேறு பதிப்புகளில் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் காணலாம்
00:59
including sign language.
13
59496
1958
சைகை மொழி உட்பட.
01:01
So are ums and uhs just a habit we can’t break?
14
61454
4167
உம், ஆங், போன்ற வார்த்தைகளை கூறும் பழக்கத்தை நாம் உடைக்க முடியுமா?
01:05
Or is there more to them than meets the ear?
15
65621
2750
அல்லது அவைகளின் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கிறதா?
01:10
To answer this question, it helps to compare these speech components
16
70121
3792
இப்பேச்சுக்கூறுகளை நம் அன்றாட பயன்பாட்டு வார்த்தைகளோடு ஒப்பிட்டு பார்க்கலாம்
01:13
to other words we use in everyday life.
17
73913
2916
நம் கேள்விக்கு அந்த ஒப்பீடு பதிலளிக்கலாம்.
01:16
While a written word might have multiple definitions,
18
76829
2875
வார்த்தைக்கு எழுத்து வடிவில் பல வரையறைகள் இருக்கலாம்,
01:19
we can usually determine its intended meaning through context.
19
79704
4167
ஆனால சூழல் சார்ந்து அதன் நோக்கத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்.
01:23
In speech however, a word can take on additional layers of meaning.
20
83871
4958
ஆனால பேச்சு வழக்கில், ஒரு வார்த்தைக்கு அடுக்கடுக்காக பல அர்த்தங்கள் இருக்கலாம்
01:28
Tone of voice, the relationship between speakers,
21
88829
3167
குரலின் தொனி, பேச்சாளர்களுக்கு இடையிலான உறவு,
01:31
and expectations of where a conversation will go
22
91996
3333
உரையாடலின் போக்கு பற்றிய எதிர்பார்ப்பு
01:35
can imbue even words that seem like filler with vital information.
23
95329
5417
சில வார்த்தைகள், முக்கிய தகவல்களை உள்வாங்கக் கூடியதாக தோன்ற வைக்கும்
01:40
This is where “um” and “uh” come in.
24
100746
3042
இங்குதான் “உம்” மற்றும் “ஆங்” வருகிறது.
01:43
Or “eh” and “ehm,” “tutoa” and “öö,” “eto” and “ano.”
25
103788
5708
சில “ஆ”, “ஆம்“, “அது”, “அதாவது” மற்றும் “ஏதோ“வும் இதில் சேரும்.
01:49
Linguists call these filled pauses, which are a kind of hesitation phenomenon.
26
109496
6500
மொழியியலாளர்கள், ஒரு வகையான இந்த தயக்க நிகழ்வை இடைநிரப்பிகள் என்கின்றனர்.
01:55
And these seemingly insignificant interruptions
27
115996
3083
வெளித்தோற்றத்தில் தேவையற்றதாக தோன்றும் இந்த குறுக்கீடுகள்
01:59
are actually quite meaningful in spoken communication.
28
119079
4167
உண்மையில் பேச்சு தொடர்புகளில் மிகவும் அர்த்தமுள்ளவை ஆகின்றன.
02:03
For example, while a silent pause might be interpreted
29
123246
3500
உதாரணமாக, ஒரு அமைதியான இடைநிறுத்தம்
02:06
as a sign for others to start speaking,
30
126746
2500
அடுத்தவர் பேசத் தொடங்கவும் அடையாளமாகிறது.
02:09
a filled pause can signal that you’re not finished yet.
31
129246
3667
இந்த இடைநிரப்பி அடுத்தவர் முடிக்கவில்லை என்பதையும் சமிக்ஞை செய்யலாம்.
02:13
Hesitation phenomena can buy time for your speech to catch up with your thoughts,
32
133496
5333
தயக்கம் நிகழ்வுகள் பேசும்போது உங்கள் எண்ணங்களைப் சீரமைக்க உதவும்,
02:18
or to fish out the right word for a situation.
33
138829
3959
சூழ்நிலைக்கு ஏற்ற சரியான வார்த்தையை தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது.
02:23
And they don’t just benefit the speaker—
34
143621
2458
இவைகள் பேச்சாளருக்கு மட்டும் பயனளிப்பதல்ல
02:26
a filled pause lets your listeners know an important word is on the way.
35
146079
5000
கேட்பவர்களுக்கும் முக்கியமான வார்த்தையின் வரவை தெரியப்படுத்துகிறது
02:31
Linguists have even found that people are more likely
36
151079
3667
மக்கள் தயக்கத்திற்குப் பின் வரும் வார்த்தையை அதிகம் நினைவில் கொள்வதாக
02:34
to remember a word if it comes after a hesitation.
37
154746
4417
மொழியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்
02:40
Hesitation phenomena aren’t the only parts of speech
38
160371
3083
தயக்க நிகழ்வுகள் பேச்சின் பகுதிகளில் மட்டுமல்லாது
02:43
that take on new meaning during dialogue.
39
163454
2542
உரையாடலின் போதும் புதிய அர்த்தத்தைப் பெறுகிறது
02:45
Words and phrases such as “like,” “well” or “you know”
40
165996
3750
“அது போல்”, “சரி” அல்லது “அதாவது” போன்ற சொற்கள் மற்றும் சொற்றொடர்கள்
02:49
function as discourse markers,
41
169746
2500
சொற்பொழிவு குறிப்பான்களாக செயல்படுகின்றன.
02:52
ignoring their literal meaning to convey something about the sentence
42
172246
4417
அவர்களின் நேரடி அர்த்தத்தை புறக்கணித்து வாக்கியத்திற்கு உதவுவதாக
02:56
in which they appear.
43
176663
1500
அதன் தேவை அமைந்துவிடும்.
02:58
Discourse markers direct the flow of conversation,
44
178163
3041
சொற்பொழிவு குறிப்பான்கள் நேரடி உரையாடலின் ஓட்டத்தை இயக்குகிறது,
03:01
and some studies suggest that conscientious speakers
45
181204
3625
அதோடு பேச்சாளர்கள் தங்கள் கருத்து சரியாக ஏற்கப்படுகிறதா என உறுதிப்படுத்த
03:04
use more of these phrases to ensure everyone is being heard and understood.
46
184829
5209
இந்த சொற்றொடர்களை அதிகம் பயன்படுத்தவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
03:10
For example, starting a sentence with “Look...”
47
190038
3250
உதாரணமாக, “இப்ப பார்த்தீங்கன்னா” என தொடங்கும் ஒரு வாக்கியம்
03:13
can indicate your attitude and help you gauge the listener’s agreement.
48
193288
4708
பேச்சாளரின் அணுகுமுறையையும், கேட்பவரின் ஒப்புதலையும் அளவிட உதவும்.
03:17
“I mean” can signal that you’re about to elaborate on something.
49
197996
3667
நீங்கள் “அதாவது” என்ற கூறும்போது விவரிக்க போவதை சமிக்ஞை செய்கிறது.
03:21
And the dreaded “like” can perform many functions,
50
201663
3541
அதிகம் பயன்பாட்டில் உள்ள “அது போல” என்ற வார்த்தைக்கு பல செயல்பாடுகள் உண்டு
03:25
such as establishing a loose connection between thoughts,
51
205204
3417
எண்ணங்களுக்கு இடையேயான ஒரு தளர்வை நிறுவலாம்,
03:28
or introducing someone else's words or actions.
52
208621
3917
அல்லது வேறொருவரின் வார்த்தைகளையோ செயல்களையோ அறுமுகப்படுத்தலாம்.
03:32
These markers give people a real-time view into your thought process
53
212538
4958
இக்குறிப்பான்கள், மக்கள், உங்கள் எண்ணத்தை சம நேரத்தில் பார்க்க ஒரு வாய்ப்பாகிறது,
03:37
and help listeners follow, interpret, and predict what you’re trying to say.
54
217496
4875
நீங்கள் சொல்ல முற்படுவதை கேட்போர் புரிந்து, கணிக்கவும் உதவுகிறது.
03:42
Discourse markers and hesitation phenomena
55
222371
2583
இச்சொற்பொழிவு குறிப்பான்கள் மற்றும் தயக்க நிகழ்வுகள்
03:44
aren’t just useful for understanding language—
56
224954
2792
மொழியைப் புரிந்துகொள்ள பயன்படுவதோடு
03:47
they help us learn it too.
57
227746
2125
மொழியைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
03:49
In 2011, a study showed toddlers common and uncommon objects
58
229871
5500
2011 இல், ஒரு ஆய்வு, குழந்தைகளுக்கு பொது மற்றும் அசாதாரண பொருட்களை காட்டியது
03:55
alongside a recording referring to one of the items.
59
235371
3750
ஆனால் அவற்றில் ஒன்றிற்கு மட்டும் விளக்கம் அளிக்கப்பட்டது.
03:59
When a later recording asked them to identify the uncommon object,
60
239121
4708
அவர்களை அசாராண பொருளை அடையாளம் காணச் சொல்லிய போது
04:03
toddlers performed better if that instruction contained a filled pause.
61
243829
5875
இடைநிறுத்தம் கொண்டு விளக்கம் கொடுத்தவைகளை குழந்தைகள் அடையாளம் கண்டனர்.
04:09
This may mean that filled pauses cue toddlers to expect novel words,
62
249704
6125
இவ்விடைநிறுத்தங்கள், சிறார்களை புது வார்த்தைகளை எதிர்பார்க்க வைப்பதோடு,
04:15
and help them connect new words to new objects.
63
255829
4334
புதிய பொருள்களுக்கு புதிய சொற்களை இணைக்க உதவுகிறது.
04:20
For adolescents and adults learning a second language,
64
260163
3541
இளம் வயதினர் மற்றும் பெரியவர்களுக்கு புதிய மொழி கற்கும் போது,
04:23
filled pauses smooth out awkward early conversations.
65
263704
4334
துவக்கத்தில் இவ்விடைநிறுத்தங்கள் தயக்கங்களை மறைக்க உதவுகிறது.
04:28
And once they’re more confident,
66
268038
1833
அவர்கள் முழு நம்பிக்கை கொள்ளும்போது,
04:29
the second-language learner can signal their newfound fluency
67
269871
4167
புது மொழியை கற்பவர் அம்மொழிக்கு பொருத்தமான வார்த்தைகளை ப்ரயோகித்து
04:34
by using the appropriate hesitation phenomenon.
68
274038
3458
தங்களின் மொழி ஆழுமையை தயக்கம் நிகழ்வுகளில் சமிக்ஞை செய்யலாம்
04:37
Because, contrary to popular belief,
69
277496
2375
ஏனெனில், எதிர்பார்ப்புக்கு மாறாக,
04:39
the use of filled pauses doesn't decrease with mastery of a language.
70
279871
5750
ஒரு மொழி அறிவின் தேர்ச்சி, இடைநிறுத்தங்களின் பயன்பாட்டை குறைக்காது.
04:45
Just because hesitation phenomena and discourse markers
71
285621
3542
தயக்கம் நிகழ்வுகள் மற்றும் சொற்பொழிவு குறிப்பான்கள், இயற்கையாக இருப்பினும்
04:49
are a natural part of communication doesn’t mean they’re always appropriate.
72
289163
4583
தகவல்தொடர்புகளில் அவை ஒருபோதும் பொருத்தமானவை என்று அர்த்தமல்ல.
04:53
Outside of writing dialogue, they serve no purpose in most formal writing.
73
293746
4917
உரையாடலை தவிர்த்து, பெரும்பாலான முறையான தகவல் தொடர்புகளில் அவைகளுக்கு இடம் இல்லை.
04:58
And in some contexts, the stigma these social cues carry
74
298663
4125
மற்றும் சில சூழல்களில், இது போன்ற சமூக குறிப்புகள் களங்கமாக கருதப்பட்டு,
05:02
can work against the speaker.
75
302788
2041
பேச்சாளருக்கும் எதிராக வேலை செய்கிறது.
05:04
But in most conversations, these seemingly senseless sounds
76
304829
4292
ஆனால் பெரும்பாலான உரையாடல்களில், பொருளற்ற இந்த ஒலிகள்
05:09
can convey a world of meaning.
77
309121
2333
உலக அளவிலான அர்த்தம் தருகிறது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7