How to fix a broken education system ... without any more money | Seema Bansal

268,601 views ・ 2016-07-20

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Santhosh Lakshmi Sengottuvelan Reviewer: Vijaya Sankar N
00:12
So we all have our own biases.
0
12759
2350
நம் அனைவருக்கும் அவரவர் பாகுபாடுகள் இ௫கின்றன.
00:15
For example, some of us tend to think
1
15133
2651
உதாரணத்திற்கு, நம்மில் சிலர்
00:17
that it's very difficult to transform failing government systems.
2
17808
3609
பயன்பட தவறிய அரசு அமைப்புகளை மாற்ற முயல்வது மிகவும் கடினம் என்றும்
00:21
When we think of government systems,
3
21871
1747
மேலும், அரசு அமைப்புகள்
00:23
we tend to think that they're archaic, set in their ways,
4
23642
3591
தொண்மையான வழக்கங்களை கொண்டவை என்றும்,
00:27
and perhaps, the leadership is just too bureaucratic
5
27257
2696
ஒருவேளை தலைவர்கள் அதிகாரத்துவம் மிக்கவர்களாக இருப்பதனால்
00:29
to be able to change things.
6
29977
1405
மாற்றம் நிகழவில்லை எனலாம்.
00:32
Well, today, I want to challenge that theory.
7
32097
3015
இன்று, அந்த கோட்பாடை சவால் செய்கிறேன்.
00:35
I want to tell you a story of a very large government system
8
35886
4069
இன்று உங்களுக்கு ஒரு மிகப்பெரிய அரசு அமைப்பு
00:39
that has not only put itself on the path of reform
9
39979
3444
எப்படி தன்னை சீர்த்திருத்த வழியில் செலுத்தியதும் அல்லாமல்,
00:43
but has also shown fairly spectacular results
10
43447
3189
பிரமிக்கதக்க முடிவுகளையும் மூன்று வருடத்திற்குள் காட்டியுள்ளது
00:46
in less than three years.
11
46660
1335
என்பதை பார்க்கலாம்.
00:48
This is what a classroom in a public school in India looks like.
12
48746
4280
இது இந்தியாவின் அரசு பள்ளியிலுள்ள ஒரு வகுப்பறை
00:53
There are 1 million such schools in India.
13
53050
2352
இதுபோல் பத்து லட்சம் பள்ளிகள் இந்தியாவில் உள்ளன .
00:55
And even for me, who's lived in India all her life,
14
55878
3132
வாழ்க்கை முழுவதும் இந்தியாவில் வசித்துவந்த எனக்குமே
00:59
walking into one of these schools is fairly heartbreaking.
15
59034
3047
இந்த பள்ளிகளை பார்க்கையில் நெஞ்சு பொறுப்பதில்லை.
01:03
By the time kids are 11,
16
63106
2069
பதினொரு வயது முடியும் முன்னராக
01:05
50 percent of them have fallen so far behind in their education
17
65199
4032
இந்த குழந்தைகளில் ஐம்பது சதவிகிதத்தினர் கல்வியில் பின்தங்கி மீண்டெழும்
01:09
that they have no hope to recover.
18
69255
1740
நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர்.
01:11
11-year-olds cannot do simple addition,
19
71606
2798
11 வயதினருக்கு எளிய கூட்டல் கணக்கு தெரிவதில்லை,
01:14
they cannot construct a grammatically correct sentence.
20
74428
2882
இலக்கணப்பிழைல்லாமல் ஒரு வாக்கியம் அமைக்க தெரிவதில்லை,
01:17
These are things that you and I would expect an 8-year-old
21
77779
3263
நாம் இவற்றை ஒரு எட்டு வயது மாணவர் பண்ண இயலும்
01:21
to be able to do.
22
81066
1268
என்று எதிர்பார்க்கிறோம்.
01:22
By the time kids are 13 or 14,
23
82672
2797
குழந்தைகள் 13 அல்லது 14 வயதில் பள்ளிக்கல்வியை
01:25
they tend to drop out of schools.
24
85493
1780
கைவிட முனைகின்றனர்.
01:28
In India, public schools not only offer free education --
25
88313
3274
இந்தியாவில் அரசு பள்ளிகள் இலவச கல்வி மட்டுமல்லாது
01:31
they offer free textbooks, free workbooks, free meals,
26
91611
3413
இலவச பாடபுத்தகங்கள் ,பணிபுத்தகங்கள் ,உணவு சில நேரங்களில்,
01:35
sometimes even cash scholarships.
27
95048
2070
பண உதவித்தொகையும் வழங்குகின்றன.
01:37
And yet, 40 percent of the parents today
28
97691
2985
இருந்தாலும் பெற்றோர்களில் நாற்பது சதவிகிதத்தினர் இன்று
01:40
are choosing to pull their children out of public schools
29
100700
3180
அவர் பிள்ளைகளை அரசு பள்ளிகளை விடுத்து
01:43
and pay out of their pockets to put them in private schools.
30
103904
3517
பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
01:47
As a comparison, in a far richer country, the US,
31
107445
3665
இந்தியாவுடன் ஒப்பீடுகையில் வசதி மிகுந்த அமெரிக்காவில்,
01:51
that number is only 10 percent.
32
111134
1921
இது வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே.
01:53
That's a huge statement on how broken the Indian public education system is.
33
113377
4953
அது பயனற்று கிடைக்கும் இந்திய அரசு கல்வித்துறை பற்றிய மிகப்பெரிய கூற்று
01:59
So it was with that background that I got a call in the summer of 2013
34
119431
4476
இதை பின்னணியாகக்கொண்டு 2013ஆம் ஆண்டு முற்றிலும் திறம்மிக்க
02:03
from an absolutely brilliant lady called Surina Rajan.
35
123931
3823
சுரினா ராஜன் என்ற பெண்மணி என்னை அழைத்தார்
02:07
She was, at that time, the head of the Department of School Education
36
127778
4117
அப்பொழுது ஹரியானா மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை
02:11
in a state called Haryana in India.
37
131919
2266
இலாகாவின் தலைமை பொறுப்பை வகித்துவந்தார்
02:14
So she said to us, "Look, I've been heading this department
38
134209
3071
அதனால், அவர் என்னிடம் "நான் இந்த பொறுப்பில்
02:17
for the last two years.
39
137304
1226
கடந்த இரண்டு வருடங்களில்
02:18
I've tried a number of things, and nothing seems to work.
40
138554
3431
எண்ணற்ற முறைகளை சோதித்தது பார்த்தில், எதுவும் பயன் தரவில்லை
02:22
Can you possibly help?"
41
142008
1462
உங்களால் உதவ இயலுமா?"
02:24
Let me describe Haryana a little bit to you.
42
144852
2814
ஹரியாணாவை பற்றி சிறிது விவரிகின்றேன்.
02:27
Haryana is a state which has 30 million people.
43
147690
3359
ஹரியாணா மாநிலம் மூன்று கோடி மக்களை கொண்டுள்ளது.
02:31
It has 15,000 public schools
44
151721
3171
அங்கு பதினைந்தாயிரம் அரசு பள்ளிகள் உள்ளன மேலும் 20 லட்சத்திற்கும்
02:34
and 2 million plus children in those public schools.
45
154916
2835
அதிகமான குழந்தைகள், அப்பள்ளிகளில் பயிலுகிறார்கள்
02:38
So basically, with that phone call,
46
158119
2444
அதாவது,அந்த ஒரு தொலைபேசி அழைப்பின் அடிப்படையில்
02:40
I promised to help a state and system
47
160587
2422
பெரு அல்லது கனடா அளவிலான பெரிய
02:43
which was as large as that of Peru or Canada transform itself.
48
163033
4323
மாநிலம் மற்றும் அமைபிற்கு உதவ வாக்குறுதி அளித்தேன் .
02:48
As I started this project, I was very painfully aware of two things.
49
168591
3577
இந்த திட்டத்தை ஆரம்பிக்கையில் , எனக்கு இரண்டு வலிமிகு விஷயங்கள் தெரிந்தன
02:52
One, that I had never done anything like this before.
50
172192
3211
ஒன்று,இதற்கு முன் இது போல் நான் எதுவும் செய்தது இல்லை என்பது.
02:55
And two, many others had, perhaps without too much success.
51
175427
4375
இரண்டு,முயற்சி செய்த பலர் பெரும் வெற்றியை பெறவில்லை என்பது.
03:00
As my colleagues and I looked across the country
52
180247
2762
நானும் என் சக ஊழியர்களும் பார்த்தவரையில் இந்தியா மற்றும்
03:03
and across the world,
53
183033
1308
உலகத்தின் எந்த மூலையிலும்
03:04
we couldn't find another example
54
184365
1868
இதே போன்ற மற்றோரு எடுத்துக்காட்டினை
03:06
that we could just pick up and replicate in Haryana.
55
186257
2826
வைத்து ஹரியாணாவில் செயல்படுத்த முடியவில்லை.எங்கள் லட்சிய
03:09
We knew that we had to craft our own journey.
56
189107
2500
பாதையை நாங்கள் மட்டுமே உருவாக்கிட வேண்டும்
03:12
But anyway, we jumped right in and as we jumped in,
57
192692
3054
என்பது புரிந்தது. இந்த பயணத்தை தொடங்கியதிலிருந்தே
03:15
all sorts of ideas started flying at us.
58
195770
2739
எல்லா விதமான கருத்துக்களும் வந்து குவிய ஆரம்பித்தன.
03:18
People said, "Let's change the way we recruit teachers,
59
198533
3038
ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை மாற்றலாம் என்றும்,
03:21
let's hire new principals and train them
60
201595
2744
புதிய பள்ளிமுதல்வர்களை தேர்வுசெய்து பயிற்றுவிக்கலாம்
03:24
and send them on international learning tours,
61
204363
2218
மேலும் வெளிநாட்டு கல்விச்சுற்றுலா அனுப்பலாம்,
03:26
let's put technology inside classrooms."
62
206605
2499
வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தை நுழைக்கலாம் என்றும்
03:29
By the end of week one, we had 50 ideas on the table,
63
209128
2606
சகஊழியர்கள் கூறினார்கள். முதல் வாரத்தின் இறுதியில்,
03:31
all amazing, all sounded right.
64
211758
2228
50 அற்புதமான, சரியான யோசனைகள் இருந்தன.
03:34
There was no way we were going to be able to implement 50 things.
65
214010
4703
நம்மால் இந்த ஐம்பது யோசனைகளையும் செயல்படுத்த முடியாது.
03:39
So I said, "Hang on, stop.
66
219103
1750
ஆகையால் நான் கூறினேன்"பொறுங்கள்,
03:41
Let's first at least decide what is it we're trying to achieve."
67
221175
3249
முதலில் நாம் அடையவிருக்கும் இலக்கினை முடிவு செய்யலாம் "
03:44
So with a lot of push and pull and debate,
68
224448
2774
மிகுந்த இழுபறி வாதத்திற்கு பின்னர்.
03:47
Haryana set itself a goal which said: by 2020,
69
227246
3887
ஹரியாணாவின் இலக்கு என்னவென்றால் "2020ஆம் ஆண்டிற்குள்,
03:51
we want 80 percent of our children to be at grade-level knowledge.
70
231157
3987
எண்பது சதவிகித குழந்தைகள் அவர்களின் தகுதிப்படி அறிவுள்ளவர்களாக இருத்தல் "
03:55
Now the specifics of the goal don't matter here,
71
235590
2883
இங்கு,இலக்கின் நுணுக்கங்கள் முக்கியமல்ல
03:58
but what matters is how specific the goal is.
72
238497
2914
ஆனால் பிரத்தியேக இலக்கே முக்கியம்.
04:01
Because it really allowed us to take all those ideas
73
241786
2972
ஏன்னெனில் ,எங்களிடம் வீசப்பட்ட யோசனைகள்
04:04
which were being thrown at us
74
244782
1425
அனைத்தையும் ஆராய்ந்து எதை
04:06
and say which ones we were going to implement.
75
246231
2374
செயல்படுத்த முடியும் என்று சொல்வதற்கு ஏதுவாய்
04:08
Does this idea support this goal? If yes, let's keep it.
76
248629
4319
இருந்தது.இந்த யோசனை இலக்கை அடையவல்லதா ? எனில் வைத்துக்கொள்வோம் .
04:12
But if it doesn't or we're not sure, then let's put it aside.
77
252972
3280
உறுதியாக இல்லையெனில் தள்ளி வைத்துவிடுவோம்
04:16
As simple as it sounds, having a very specific goal right up front
78
256276
4624
பிரத்தியேக குறிக்கோள் நம் முன் இருப்பது
04:20
has really allowed us to be very sharp and focused
79
260924
3216
நம்மை கவனத்துடனும் கூர்மையுடனும் இருக்க செய்கிறது
04:24
in our transformation journey.
80
264164
1628
நம் லட்சியப்பாதையில்.
04:25
And looking back over the last two and a half years,
81
265816
2618
கடந்து வந்த இரண்டரை வருடங்களை பார்க்கையில்,
04:28
that has been a huge positive for us.
82
268458
1962
எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளித்தது.
04:31
So we had the goal,
83
271488
1164
ஒரு குறிக்கோள் இருந்தது,
04:32
and now we needed to figure out what are the issues, what is broken.
84
272676
3406
இப்பொழுது என்னென்ன பிரச்னை என்று நாங்கள் கண்டறிய வேண்டும்.
04:37
Before we went into schools, a lot of people told us
85
277001
2727
நாங்கள் பள்ளிகள் பற்றி அறியும் முன்னரே இங்கு கல்வித்தரம்
04:39
that education quality is poor
86
279752
2066
மிகக்குறைவு என்று பலர் கூறினார்கள்.
04:41
because either the teachers are lazy, they don't come into schools,
87
281842
3874
ஏன்னெனில் ஆசிரியர்கள் சோம்பேறித்தனமாக பள்ளி வருவதில்லை,
04:45
or they're incapable, they actually don't know how to teach.
88
285740
3234
அல்லது அவர்களுக்கு பாடம் நடத்த தெரியவில்லை.
04:49
Well, when we went inside schools, we found something completely different.
89
289427
4283
ஆனால் நாங்கள் பள்ளிகளை பற்றி முற்றிலும் மாறுபட்ட நிலையை அங்கு கண்டோம்.
04:53
On most days, most teachers were actually inside schools.
90
293734
3583
பெரும்பாலான நேரங்களில் ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்தனர்.
04:57
And when you spoke with them,
91
297771
1579
அவர்களின் உரையாடலை வைத்து
04:59
you realized they were perfectly capable of teaching elementary classes.
92
299374
3811
தொடக்கநிலை வகுப்புகளை எடுக்க தகுதியுடையவர்கள் என்று புரிந்தது.
05:03
But they were not teaching.
93
303952
1804
அனால்,அவர்கள் பாடம் நடத்தவில்லை.
05:06
I went to a school
94
306702
1399
நான் பள்ளி சென்ற பொழுது
05:08
where the teachers were getting the construction of a classroom
95
308125
3084
வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்டுமானப்பணியை
05:11
and a toilet supervised.
96
311233
2078
மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர்.
05:13
I went to another school
97
313645
1642
மற்றோரு பள்ளியை பார்வையிட்ட
05:15
where two of the teachers had gone to a nearby bank branch
98
315311
2891
பொழுது,இரண்டு ஆசிரியர்கள் பள்ளி மாணவனின் ஊக்கத்தொகையை
05:18
to deposit scholarship money into kids' accounts.
99
318226
2742
செலுத்த பக்கத்திலுள்ள வங்கிக்கு சென்றிருந்தனர் .
05:21
At lunchtime, most teachers were spending all of their time
100
321452
4291
மதியவேளையில்,பெரும்பாலான ஆசிரியர்கள் அவ்வர்களின் நேரத்தை
05:25
getting the midday meal cooking, supervised and served to the students.
101
325767
4101
உணவு சமைப்பதற்கும்,மாணவர்களுக்கு பரிமாறுவதற்கும் செலவிட்டனர்.
05:30
So we asked the teachers,
102
330907
1204
என்ன நடக்கிறது? ஏன் பாடம்
05:32
"What's going on, why are you not teaching?"
103
332135
2748
நடத்தவில்லை" என்று கேட்டபொழுது,
05:35
And they said, "This is what's expected of us.
104
335196
2187
இதைத்தான் எங்களிடம் இருந்து
05:38
When a supervisor comes to visit us,
105
338500
2311
எதிர்பார்க்கிறார்கள். மேற்பார்வையாலரின் ஆய்வில்,
05:40
these are exactly the things that he checks.
106
340835
2389
இதையே சரிபார்க்கிறார்கள். கழிவறைகள் சுத்தமாக
05:43
Has the toilet been made, has the meal been served.
107
343248
2680
உள்ளனவா, உணவு பரிமாறப்பட்டதா என்பதையே பரிசோதிக்கின்றனர்
05:45
When my principal goes to a meeting at headquarters,
108
345952
3110
பள்ளி மேலாளரின் தலைமை அலுவலகம் சந்திப்பில், இதைப்பற்றி தான்
05:49
these are exactly the things which are discussed."
109
349086
2387
கலந்துறையாடலில் பேசுகிறார்கள்.
05:52
You see, what had happened was, over the last two decades,
110
352481
4024
ஏன் என்று பார்த்தோமேயானால் , கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில்
05:56
India had been fighting the challenge of access, having enough schools,
111
356529
3830
போதிய பள்ளிகள் அமைப்பது, பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பது, பள்ளிகளுக்கான
06:00
and enrollment, bringing children into the schools.
112
360383
2771
வழித்தடங்கள் அமைப்பது, பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைப்பது
06:03
So the government launched a whole host of programs
113
363178
3430
போன்றவை இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக இருந்தது.ஆதலால் அரசு இந்த சவாலை
06:06
to address these challenges,
114
366632
1859
சமாளிக்க,நிறைய செயற்திட்டங்களை வகுத்து
06:08
and the teachers became the implicit executors of these programs.
115
368515
4757
அதை ஆசிரியர்கள் மூலம் செயல்படுத்தினார்கள் .
06:13
Not explicitly, but implicitly.
116
373296
2148
வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக.
06:16
And now, what was actually needed was not to actually train teachers further
117
376652
5016
இப்போதைய தேவையோ,ஆசிரியர்களை பயிற்றுவித்தலோ ,அவர்களின் வருகையை
06:21
or to monitor their attendance
118
381692
1899
சரிபார்ப்பதோ இல்லை,பாடங்களை
06:23
but to tell them that what is most important
119
383615
3871
ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சென்று கற்பிக்க வேண்டும் என்பதே.
06:27
is for them to go back inside classrooms and teach.
120
387510
2600
இதுதான் முக்கியம் என்று ஆசிரியர்களிடத்தில் கூறவேண்டும்
06:30
They needed to be monitored and measured and awarded
121
390134
3854
தரமான கல்வியை தருவதற்கு,நாம் ஆசிரியர்களை ஆய்வு செய்வதும்,மேம்படுத்துவதும்
06:34
on the quality of teaching
122
394012
1348
பரிசளிப்பதும் வேண்டும்.
06:35
and not on all sorts of other things.
123
395384
1843
மற்றவைகளுக்காக அல்ல.
06:38
So as we went through the education system,
124
398018
2460
நாங்கள் இங்கு பயிற்றுவிக்கும் கல்விமுறையை
06:40
as we delved into it deeper, we found a few such core root causes
125
400502
5260
சற்று ஆழமாக சென்று பார்த்ததில், சில முக்கிய மூல காரணங்கள்,
06:45
which were determining, which were shaping how people behaved in the system.
126
405786
4132
இங்குள்ளவர்கள் நடக்கும் விதத்தை பாதித்தது அதனை சரி செய்தால் மட்டுமே
06:49
And we realized that unless we change those specific things,
127
409942
3683
இங்கு பலவித மாற்றங்களை கொண்டுவரலாம்
06:53
we could do a number of other things.
128
413649
1953
என்பதை புரிந்துகொண்டோம்.
06:55
We could train, we could put technology into schools,
129
415626
2843
நாங்கள் அவர்களை பயிற்றுவிக்கலாம் தொழில்நுட்பத்தை புகுத்தலாம்
06:58
but the system wouldn't change.
130
418493
1980
ஆனால் அமைப்பு முறை மாறாது.
07:00
And addressing these non-obvious core issues
131
420497
3057
இதுபோன்ற வெளிப்படை அல்லாத பிரச்சனைகளை சரி செய்வதே இந்த செயல்முறை
07:03
became a key part of the program.
132
423578
1809
திட்டத்தின் முக்கிய அம்சமாக மாறிற்று.
07:06
So, we had the goal and we had the issues,
133
426678
2952
அவ்விதமாய் குறிக்கோள் இருந்தது பிரெச்சனைகள் இருந்தன.
07:09
and now we needed to figure out what the solutions were.
134
429654
2749
இப்பொழுது அதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்.
07:12
We obviously did not want to recreate the wheel,
135
432888
2438
மற்றோரு முறை சக்கரைத்தை கண்டுபிடிக்க முற்படாமல்
07:15
so we said, "Let's look around and see what we can find."
136
435350
2750
நாங்கள் இதற்கும் ஏற்கனவே கண்டிடிக்கப்பட்ட தீர்வுகளை ஆராய
07:18
And we found these beautiful, small pilot experiments
137
438490
4897
முற்பட்டோம்.சிறிய அளவிலான அழகான சோதனை முயற்சிகள் நாடு முழுவதும்,
07:23
all over the country and all over the world.
138
443411
2171
உலகம் முவதும் நடத்தப்படுவதை கண்டோம்.
07:26
Small things being done by NGOs, being done by foundations.
139
446146
3968
அரசு சாரா ,நற்பணி குழு போன்ற குழுமங்கள் சிறிய அளவில் செய்தன.
07:30
But what was also interesting was that none of them actually scaled.
140
450138
3957
அவையாவும் பெரியளவில் அல்லாமல் சிறிய அளவில் இருந்தன.
07:34
All of them were limited to 50, 100 or 500 schools.
141
454119
3538
அணைத்து சோதனைகளும் 50,100 அல்லது 500 பள்ளிகளுக்கு வரையறுக்கபட்டது.
07:37
And here, we were looking for a solution for 15,000 schools.
142
457681
3040
நாங்களோ 15000 பள்ளிகளுக்கான தீர்வை எதிர்நோக்கி இருந்தோம்.
07:41
So we looked into why,
143
461180
1704
தீர்வுகள் ஏன் சிறிய அளவில் மட்டுமே
07:42
if these things actually work, why don't they actually scale?
144
462908
3115
வேலைசெய்தன என்று ஆராய்ந்ததில்,
07:46
What happens is that when a typical NGO comes in,
145
466572
3235
ஒரு அரசு சாரா நிறுவனம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்போது
07:49
they not only bring in their expertise
146
469831
2413
அவர்களுடைய நிபுணத்துவம் மட்டுமல்லாது ,
07:52
but they also bring in additional resources.
147
472268
2515
கூடுதல் வளங்களையும் கொண்டுவருகிறார்கள்.
07:54
So they might bring in money,
148
474807
1757
கூடுதல் பணம்,கூடுதல் மக்கள்
07:56
they might bring in people,
149
476588
1321
மற்றும் தொழில்நுட்பம்,
07:57
they might bring in technology.
150
477933
1694
ஆகியவற்றை கொண்டுவரலாம்.
07:59
And in the 50 or 100 schools that they actually operate in,
151
479651
4389
அவர்கள் செயல்படும் 50,100 பள்ளிகளில் அவர்கள் கொண்டுவரும் கூடுதல் வளங்கள்
08:04
those additional resources actually create a difference.
152
484064
2860
கண்டிப்பாக மாற்றத்தை தருகின்றன.
08:07
But now imagine that the head of this NGO
153
487476
2532
இப்பொழுது இந்த அரசு சாரா நிறுவனத்தின் தலைவர்
08:10
goes to the head of the School Education Department
154
490032
2755
பள்ளிக்கல்வி தலைமை அலுவலகம் சென்று, 15000 பள்ளிகளுக்கு
08:12
and says, "Hey, now let's do this for 15,000 schools."
155
492811
3265
இந்த தீர்வை செயற்படுத்தலாம் என்று கூறும்போது, எங்கே இருந்து அவர்
08:16
Where is that guy or girl going to find the money
156
496100
3453
இதற்காகும் பணத்தை கொண்டுவரப்போகிறார்?
08:19
to actually scale this up to 15,000 schools?
157
499577
2704
அதுவும் 15000 பள்ளிகளுக்கு?
08:22
He doesn't have the additional money,
158
502305
1762
அவரிடம் இதற்கான கூடுதல் பணம் இல்லை.
08:24
he doesn't have the resources.
159
504091
1597
கூடுதல் வளங்கள் இல்லை.
08:25
And hence, innovations don't scale.
160
505712
2351
ஆதலால் பெரியளவில் செயல்படுத்த முடியாமல் போகிறது.
08:28
So right at the beginning of the project, what we said was,
161
508938
3403
இந்த முயற்சியை தொடங்குமுன் எதை பெரியளவில் கொண்டுபோக முடியுமோ
08:32
"Whatever we have to do has to be scalable,
162
512365
2646
எதை 15000 பள்ளிகளில் செயல்படுத்த முடியுமோ, அதை செய்வது
08:35
it has to work in all 15,000 schools."
163
515035
3287
சாலச்சிறந்தது என்றொரு கோட்பாடு இருந்தது.
08:38
And hence, it has to work within the existing budgets
164
518346
3792
அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட வரவு செலவு திட்டத்தில் வேலை செய்ய வேண்டும்
08:42
and resources that the state actually has.
165
522162
2531
மற்றும்,வளங்கள் மாநிலத்திலேயே இருத்தல் வேண்டும்.
08:45
Much easier said than done.
166
525552
1875
சொல்வது செய்வதை காட்டினும் எளிது.
08:47
(Laughter)
167
527451
1389
(சிரிப்பொலி)
08:48
I think this was definitely the point in time
168
528864
2156
இந்த நேரத்தில் தான் என் குழுவினர் என்னை
08:51
when my team hated me.
169
531044
1844
கடிந்துகொண்டார்கள்.
08:52
We spent a lot of long hours in office, in cafés,
170
532912
5178
அலுவலகத்திலும், சிற்றுண்டிச்சாலையிலும் சில நேரங்களில் மதுபான கடையிலும்
08:58
sometimes even in bars,
171
538114
1295
அதிக நேரம் செலவிட்டு,
08:59
scratching out heads and saying,
172
539433
1663
மண்டையை பிய்த்துக்கொண்டு வினவினோம்.
09:01
"Where are the solutions, how are we going to solve this problem?"
173
541120
3266
"எப்படி, எங்கே ? இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது
09:04
In the end, I think we did find solutions to many of the issues.
174
544410
3780
கடைசியில், நாங்கள் பலவித பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கண்டோம்.
09:08
I'll give you an example.
175
548214
1873
ஒரு எடுத்துக்காட்டுடன் கூறுகிறேன்.
09:10
In the context of effective learning,
176
550111
1942
பயனுள்ள கற்றல் சூழ்நிலையில், அனைவரும்
09:12
one of the things people talk about is hands-on learning.
177
552077
3285
விவாதிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்று செய்முறை பயிற்சி.
09:15
Children shouldn't memorize things from books,
178
555386
2268
பாடப்புத்தகங்களில் இருந்து மனப்பாடம் செய்தல் கூடாது,
09:17
they should do activities,
179
557678
1589
செய்முறை வழிகளை
09:19
and that's a more effective way to learn.
180
559291
1999
கொண்டு கற்றலே அதிக பயனுள்ளது.
09:21
Which basically means giving students things
181
561314
2298
அடிப்படையில், என்னவென்றால், மாணவர்களிடம் மணிகள்,
09:23
like beads, learning rods, abacuses.
182
563636
3422
கற்றல் தண்டுகள், அபாகஸ் போன்றவற்றை கொடுத்து கற்பித்தல்.
09:27
But we did not have the budgets to give that
183
567082
2454
ஆனால் எங்களிடம் அதை 15000 பள்ளிகளுக்கும் 20 லட்சம்
09:29
to 15,000 schools, 2 million children.
184
569560
2615
மாணவர்களுக்கும் கொடுக்க பணத்தொகை இல்லை.
09:32
We needed another solution.
185
572199
1703
எங்களுக்கு மற்றோரு தீர்வு வேண்டியிருந்தது.
09:34
We couldn't think of anything.
186
574446
1546
வேறு யோசிக்க முடியவில்லை.
09:36
One day, one of our team members went to a school
187
576368
2829
ஒரு நாள் எங்கள் குழுவில் ஒருவர் பள்ளிசென்று பார்க்கையில்,
09:39
and saw a teacher pick up sticks and stones from the garden outside
188
579221
4366
ஒரு ஆசிரியர் தோட்டத்தில் இருந்து குச்சிகளையும், கற்களையும்
09:43
and take them into the classroom
189
583611
1821
எடுத்து வகுப்பறையில் மாணவர்களுக்கு
09:45
and give them to the students.
190
585456
1512
கொடுத்தார்.
09:47
That was a huge eureka moment for us.
191
587726
2907
அந்த நொடி எங்களுக்கு பெரிய கண்திறப்பாக இருந்தது.
09:51
So what happens now in the textbooks in Haryana
192
591617
2883
இன்று ஹரியானாவில், பாடப்புத்தகங்களில் என்ன நடக்கிறது என்றால்
09:54
is that after every concept, we have a little box
193
594524
2742
ஒவ்வொரு கருத்துப்படிவத்திற்கும் ஒரு சின்ன பேட்டி இருக்கும்
09:57
which are instructions for the teachers which say,
194
597290
2388
ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வழிமுறைகள் வழங்குவதோடு
09:59
"To teach this concept, here's an activity that you can do.
195
599702
4156
"இந்த கருத்தை கற்பிக்க, இந்த செய்முறையை நீங்கள் செய்யலாம் " என்றிருக்கும் .
10:03
And by the way, in order to actually do this activity,
196
603882
3087
இதன் மூலம் இந்த செய்முறையை செய்ய உடனடியாக இந்த சூழலில் கிடைக்கும்
10:06
here are things that you can use from your immediate environment,
197
606993
3179
பொருட்களை, தோட்டத்திலிருந்தோ , வகுப்பறையிலிருந்தோ எடுத்து,
10:10
whether it be the garden outside or the classroom inside,
198
610196
3021
அதனை பாடம் நடத்த உதவும் கருவிகளாக
10:13
which can be used as learning aids for kids."
199
613241
2445
குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.
10:16
And we see teachers all over Haryana
200
616194
2446
மேலும், ஹரியாணா முழுவதிலும் ஆசிரியர்கள்
10:18
using lots of innovative things to be able to teach students.
201
618664
3250
பலவிதமான யுக்திகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்
10:22
So in this way, whatever we designed,
202
622617
3585
இந்த வழியில் நாங்கள் வகுத்த தீர்வை
10:26
we were actually able to implement it
203
626226
2078
உண்மையில் செயல்படுத்த முடிந்தது,
10:28
across all 15,000 schools from day one.
204
628328
2804
15000 பள்ளிகளிலும்,முழுவதுமாக, முதல் நாள் துடங்கி.
10:32
Now, this brings me to my last point.
205
632304
2186
கடைசியாக,
10:34
How do you implement something across 15,000 schools
206
634514
3273
இதை எப்படி 15000 பள்ளிகள் முழுவதிலும், 1 லட்சம் ஆசிரியர்களிடத்தும்
10:37
and 100,000 teachers?
207
637811
1757
செயற்படுத்த முடிந்தது?
10:40
The department used to have a process
208
640357
2022
இந்த இலாகா ஒரு சுவாரசியமான நடைமுறையை
10:42
which is very interesting.
209
642403
1274
பயன்படுத்தினார்கள்.
10:43
I like to call it "The Chain of Hope."
210
643701
2701
அதை நான், "நம்பிக்கை சங்கிலி" என்று கூற விரும்புகிறேன்.
10:48
They would write a letter from the headquarters
211
648240
2360
தலைமையகத்திலிருந்து ஒரு கடிதம் எழுதி
10:50
and send it to the next level,
212
650624
1625
அடுத்த நிலையான மாவட்ட
10:52
which was the district offices.
213
652273
1483
அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.
10:54
They would hope that in each of these district offices,
214
654186
2657
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும்,ஒரு அதிகாரி அதனை பிரித்து
10:56
an officer would get the letter, would open it, read it
215
656867
3975
படித்து,
11:00
and then forward it to the next level,
216
660866
2094
மேலும் அடுத்த நிலையான
11:02
which was the block offices.
217
662984
2007
தொகுதி அலுவலங்களுக்கு அனுப்புவார்கள்.
11:05
And then you would hope that at the block office,
218
665015
3765
என்று நம்பினார்கள்.தொகுதி அலுவலகத்தில்
11:08
somebody else got the letter,
219
668804
1483
வேறொருவர் கடிதத்தை பெற்று
11:10
opened it, read it and forwarded it eventually to the 15,000 principals.
220
670311
4019
பிரித்து,படித்து, இதேபோல 15000 தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப எண்ணினர் .
11:14
And then one would hope that the principals
221
674354
2659
தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இதனை பெற்று,
11:17
got the letter, received it, understood it
222
677037
2647
அதிலுள்ளதை புரிந்து
11:19
and started implementing it.
223
679708
1930
செயல்படுத்த துவங்குவார்கள் என நம்பினர்
11:21
It was a little bit ridiculous.
224
681662
1647
கொஞ்சம் கேலிக்குரியதாக தோன்றியது.
11:24
Now, we knew technology was the answer,
225
684684
2461
இதற்கு தொழில்நுட்பமே விடை என்பதை அறிந்த நாங்கள்,
11:27
but we also knew that most of these schools
226
687169
2141
பெரும்பாண்மையான பள்ளிகளில் கணினியோ, மின்னஞ்சல்
11:29
don't have a computer or email.
227
689334
2077
வசதியோ இல்லை என்பதையும் அறிந்திருந்தோம்
11:32
However, what the teachers do have are smartphones.
228
692497
3083
ஆனால் ஆசிரியர்களிடத்தில் ஸ்மார்ட்போன்ஸ் இருந்தன.
11:35
They're constantly on SMS, on Facebook and on WhatsApp.
229
695604
4679
அவர்கள் தொடர்ந்து குறுந்செய்தி,முகநூல் மற்றும் வாட்ஸாப்ப்யை உபயோகிக்கின்றனர்.
11:40
So what now happens in Haryana is,
230
700650
2245
இப்பொழுது ஹரியானாவில் என்ன நடக்கிறது என்றால்
11:42
all principals and teachers are divided into hundreds of WhatsApp groups
231
702919
4620
பள்ளி முதல்வல்களும்,ஆசிரியர்களும், நூற்றுக்கணக்கான வாட்ஸாப்ப் குழுமங்களாக
11:47
and anytime something needs to be communicated,
232
707563
2822
பிரிக்கப்பட்டுள்ளனர்.ஏதாவது செய்தி பரிமாற்றம் செய்ய
11:50
it's just posted across all WhatsApp groups.
233
710409
2421
இந்த வாட்ஸாப்ப் குழுமத்தில் பதிவு செய்து
11:53
It spreads like wildfire.
234
713486
2201
விடுகின்றனர். அது காட்டுத்தீ போல் பரவுகிறது.
11:55
You can immediately check who has received it,
235
715711
2993
நீங்கள் உடனுக்குடன் யார் செய்தியை பெற்று, படித்தார்கள்
11:58
who has read it.
236
718728
1290
என்பதையும் சரிபார்க்கலாம்
12:00
Teachers can ask clarification questions instantaneously.
237
720042
3860
ஆசிரியர்கள் கணப்பொழுதில்,விளக்கங்கள் வினவலாம்.
12:03
And what's interesting is,
238
723926
1241
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,
12:05
it's not just the headquarters who are answering these questions.
239
725191
3358
தலைமை அலுவலகத்திலிருந்து மட்டும் விடைகள் வருவதில்லை,
12:08
Another teacher from a completely different part of the state
240
728573
2889
மாநிலத்தின் மற்றோரு பகுதியில் இருக்கும் ஆசிரியர்கலும்
12:11
will stand up and answer the question.
241
731486
2393
விடையளிக்க முன்வருகிறார்கள்.
12:13
Everybody's acting as everybody's peer group,
242
733903
2680
அனைவரும், அனைவரையும் சக ஊழியராக பாவித்து
12:16
and things are getting implemented.
243
736607
1794
இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
12:19
So today, when you go to a school in Haryana,
244
739784
2283
இன்று நீங்கள் ஹரியானாவில் வித்தியாசமான பள்ளிகளை
12:22
things look different.
245
742091
1587
பார்க்க நேரிடும்.
12:23
The teachers are back inside classrooms,
246
743702
2430
ஆசிரியர்கள் மீண்டும் வகுப்பறைக்குள் இருக்கிறார்கள்,
12:26
they're teaching.
247
746156
1304
பாடம் நடத்துகிறார்கள்.
12:27
Often with innovative techniques.
248
747484
1858
அடிக்கடி புதுமையான யுக்திகளை கொண்டு.
12:29
When a supervisor comes to visit the classroom,
249
749740
3102
மேற்பார்வையாளர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது
12:32
he or she not only checks the construction of the toilet
250
752866
3867
கழிவறைகள் கட்டப்பெற்றனவா என்பதனை மட்டும் பார்க்காமல்
12:36
but also what is the quality of teaching.
251
756757
2343
தரமான கல்வி கற்பிக்க படுகிறதா என்பதனையும்
12:40
Once a quarter, all students across the state
252
760092
3116
பார்க்கின்றனர்.காலாண்டுக்கு ஒரு முறை மாநிலத்தில் அனைத்து
12:43
are assessed on their learning outcomes
253
763232
2165
மாணவர்களும் கற்றல் பயனை கொண்டு
12:45
and schools which are doing well are rewarded.
254
765421
2858
சோதிக்கப்படுகிறார்கள்.நன்கு தேர்ச்சி பெரும் பள்ளிகளுக்கு
12:48
And schools which are not doing so well
255
768303
2469
பரிசு வழங்கப்படுகிறது.சரியாக தேர்ச்சி பெறாத பள்ளிகள்
12:50
find themselves having difficult conversations.
256
770796
2405
கடினமான உரையாடல்களை சந்திக்க நேர்கிறார்கள்.
12:53
Of course, they also get additional support
257
773568
2079
அதுமட்டுமல்லாமல்,கூடுதல் உதவி பெறுகிறார்கள்
12:55
to be able to do better in the future.
258
775671
1936
எதிர்காலத்தில் நன்கு தேர்ச்சியடைய.
12:59
In the context of education,
259
779232
1624
கல்வியை பொறுத்தமட்டில் உடனடியாக
13:00
it's very difficult to see results quickly.
260
780880
2367
முன்னேற்ற முடிவுகள் தெரிவது மிகவும் கடினம்.
13:03
When people talk about systemic, large-scale change,
261
783630
2975
அதுவும் முறைப்படுத்தப்பட்ட ,பெரியளவிலான மாற்றம் பற்றி பேசும்பொழுது,
13:06
they talk about periods of 7 years and 10 years.
262
786629
3579
7 மற்றும் 10 ஆண்டுகள் காலவரை ஆகும் என எண்ணினர்.
13:10
But not in Haryana.
263
790232
1265
ஆனால், ஹரியானாவில் இல்லை.
13:12
In the last one year, there have been three independent studies,
264
792153
3952
கடந்த ஒரு வருடத்தில்,மூன்று தனித்தனி ஆய்வுகள்
13:16
all measuring student learning outcomes,
265
796129
2579
மாணவர்களின் பயனுள்ள கற்றல் முடிவுகளை ஆராய்ந்தபோது
13:18
which indicate that something fundamental,
266
798732
2307
அடிப்படையான ஒன்றை சுட்டிக்காட்டின,
13:21
something unique is happening in Haryana.
267
801063
2090
ஏதோ விந்தையான ஒன்று ஹரியானாவில் நடக்கிறது.
13:23
Learning levels of children have stopped declining,
268
803622
3008
குழந்தைகளின் கற்றல் அளவு சரிவதை நிறுத்தி
13:26
and they have started going up.
269
806654
1803
முன்னேற்றப்பாதையில் செல்லகிறது.
13:28
Haryana is one of the few states in the country
270
808481
3210
இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் ஒன்று, ஹரியானா
13:31
which is showing an improvement,
271
811715
1579
முன்னேற்றத்தை காண்பிக்கிறது,
13:33
and certainly the one that is showing the fastest rate of improvement.
272
813318
3703
நிச்சயமாக ,வேகமான முன்னேற்ற சவிகிதத்தையும் கூட.இவை
13:38
These are still early signs,
273
818005
1368
ஆரம்பநிலை அறிகுறிகள் தான்,
13:39
there's a long way to go,
274
819397
1194
இன்னும் வெகுதூரம் போக
13:40
but this gives us a lot of hope for the future.
275
820615
2491
வேண்டியுள்ளது,ஆனால் இது எதிர்காலத்திற்கு நிறைய
13:44
I recently went to a school,
276
824859
1563
நம்பிக்கை கொடுத்துள்ளது.நான்
13:46
and as I was leaving,
277
826446
1943
சமீபத்தில் பள்ளிக்கு சென்று திரும்பிய
13:48
I ran into a lady,
278
828413
1151
பொழுது,பார்வதி என்ற,
13:49
her name was Parvati,
279
829588
1151
பெண்மணியை சந்தித்தேன்.
13:50
she was the mother of a child,
280
830763
1438
அவர்,அங்கு படிக்கும் மாணவரின்
13:52
and she was smiling.
281
832225
1271
தாய்.அவர் என்னை பார்த்து சிரித்தார்.
13:53
And I said, "Why are you smiling, what's going on?"
282
833828
2909
"நான், ஏன், என்னவாயிற்று ?" என்று வினவியபோது,
13:56
And she said, "I don't know what's going on,
283
836761
2746
அவர் கூறினார், "என்ன நடக்கிறது என்று தெரியவில்லை ஆனால்,
13:59
but what I do know is that my children are learning,
284
839531
3087
என் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பது புரிகிறது.
14:02
they're having fun,
285
842642
1451
குதூகலமாக இருக்கிறார்கள்,
14:04
and for the time being, I'll stop my search for a private school
286
844117
3195
தற்போதைக்கு தனியார் பள்ளியை தேடி அனுப்பும் பணியை
14:07
to send them to."
287
847336
1163
நிறுத்தியுள்ளேன்."
அவ்விதமாய், நான் தொடங்கிய திரும்ப சென்று
14:09
So I go back to where I started:
288
849523
2000
14:11
Can government systems transform?
289
851547
1874
பார்த்ததில், அரசு அமைப்புகள் மாறுமா?
14:14
I certainly believe so.
290
854163
1500
நிச்சயமயாக, நம்புகிறேன்.
14:15
I think if you give them the right levers,
291
855687
2094
சரியான சுண்டிகளை கொடுத்தால், அவர்கள்,
14:17
they can move mountains.
292
857805
1483
மலைகளையும் புரட்டிபோடுவார்கள்.
14:19
Thank you.
293
859735
1151
நன்றி.
14:20
(Applause)
294
860910
6115
(கரகோஷம்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7