Annie Lennox: Why I am an HIV/AIDS activist

38,428 views ・ 2010-09-23

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Ganesh Arunadann Reviewer: vidya raju
00:15
I'm going to share with you the story
0
15260
3000
நான் உங்களோடு ஒரு உண்மைக் கதையை பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.
00:18
as to how I have become
1
18260
2000
நான் எப்படி,
00:20
an HIV/AIDS campaigner.
2
20260
3000
எச்.ஐ.வி / எய்ட்ஸ் செயல் திறனாளராக உருப்பெற்றேன் என்று.
00:23
And this is the name of my campaign: SING Campaign.
3
23260
3000
என்னுடைய இந்த பரப்புரையின் பெயர், "SING" பரப்புரை.
00:27
In November of 2003,
4
27260
2000
2003 ம் ஆண்டு நவம்பர் திங்களில்,
00:29
I was invited to take part
5
29260
2000
நான்
00:31
in the launch of Nelson Mandela's
6
31260
2000
நெல்சன் மண்டேலாவின்
00:33
46664 Foundation --
7
33260
3000
46664 தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
00:36
that is his HIV/AIDS foundation.
8
36260
2000
அது அவரின் எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த தொண்டு நிறுவனம்
00:38
And 46664 is the number
9
38260
2000
46664 என்ற எண் ஆனது,
00:40
that Mandela had when he was imprisoned in Robben Island.
10
40260
3000
மண்டேலா அவர்கள் ராபன் தீவில் சிறை வைக்கப்பட்டபோது அவருக்கு கொடுக்கப்பட்ட எண்.
00:44
And that's me with Youssou N'Dour,
11
44260
2000
யூசு என்'தூருடன் நான்,
00:46
onstage, having the time of my life.
12
46260
3000
ஒரே மேடையில் என் வாழ்நாளின் மறக்க முடியாத தருணத்தில் எடுத்துக்கொண்டது.
00:51
The next day, all the artists were invited
13
51260
2000
அடுத்த நாள், எல்லா கலைஞர்களும்,
00:53
to join Mandela in Robben Island,
14
53260
3000
மண்டேலாவுடன் கூட ராபன் தீவுக்கு அழைக்கப்பட்டு
00:56
where he was going to give a conference
15
56260
2000
மாநாடு ஒன்றில் அவர் பங்கெடுக்க
00:58
to the world's press,
16
58260
3000
உலக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
01:01
standing in front of his former prison cell.
17
61260
2000
அவர் அடைத்து வைக்கப்பட்ட சிறைச் சாலையின் முன்னாள் நின்றிருந்து,
01:03
You can see the bars of the window there.
18
63260
3000
அந்த சிறையின் சன்னலில் உள்ள கம்பிகளை பார்க்கும் போது,
01:06
It was quite a momentous occasion for all of us.
19
66260
3000
எங்கள் எல்லோருக்கும் அது புள்ளரிக்கக் கூடிய தருணமாக அமைந்தது.
01:09
In that moment in time,
20
69260
2000
அந்த மணித்துளியில்,
01:11
Mandela told the world's press
21
71260
3000
உலக பத்திரிக்கையாளர்கள் இடையில் உரையாற்றும் போது மண்டேலா
01:14
that there was a virtual genocide
22
74260
2000
ஒரு தீரா இனவழிப்பு,
01:16
taking place in his country;
23
76260
2000
தனது நாட்டில் நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக விளம்பினார்.
01:18
that post-apartheid
24
78260
2000
இனவெறிக் காலத்தின் பிந்தைய காலக்கட்டத்தில்,
01:20
Rainbow Nation,
25
80260
2000
வானவில் நாடான, தென்னாப்பிரிக்காவில்
01:22
a thousand people were dying on a daily basis
26
82260
3000
நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் மடிகின்றனர் என்று எடுத்துரைத்தார்.
01:25
and that the front line victims,
27
85260
2000
அவ்வாறு செத்து மடிபவர்கள்,
01:27
the most vulnerable of all,
28
87260
2000
எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய,
01:29
were women and children.
29
89260
3000
பெண்களும், குழந்தைகளுமே என்று எடுத்துரைத்தார்.
01:32
This was a huge impact on my mind,
30
92260
3000
இது என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
01:35
because I am a woman and I am a mother,
31
95260
3000
அதற்கு காரணம், நான் ஒரு பெண் மட்டுமல்லாது ஒரு தாயும் கூட.
01:38
and I hadn't realized
32
98260
2000
எனக்கு உரைக்காத ஒரு விஷயம் என்னவென்றால்,
01:40
that the HIV/AIDS pandemic
33
100260
2000
எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவல் தொற்றானது,
01:42
was directly affecting women in such a way.
34
102260
3000
பெண்களை நேரிடையாக மூர்க்கமாக பாதிக்கிறது.
01:45
And so I committed -- when I left South Africa,
35
105260
2000
அதனால் நான் தென்னாப்பிரிக்காவை விட்டு செல்லும்போது நான் எனக்குள் ஒரு சபதத்தை எடுத்துக்கொண்டேன்.
01:47
when I left Capetown,
36
107260
2000
கேப் டவுனை விட்டு வெளியேறும் போது,
01:49
I told myself, "This is going to be something
37
109260
2000
நான் எனக்குள், "இது குறித்து நான்
01:51
that I have to talk about.
38
111260
2000
நிறைய பேசவும்,
01:53
I have to serve."
39
113260
2000
நிறைய தொண்டு செய்யவும் சூளுரைத்துக் கொண்டேன்.
01:55
And so, subsequently
40
115260
2000
அதனால், அதற்குப்பிறகு நடைபெற்ற
01:57
I participated in every single
41
117260
2000
ஒவ்வொரு
01:59
46664 event
42
119260
2000
46664 நிகழ்விலும்,
02:01
that I could take part in
43
121260
2000
இயன்றவரை கலந்துக்கொண்டு,
02:03
and gave news conferences,
44
123260
2000
செய்தி கொடுப்பதிலும்,
02:05
interviews,
45
125260
2000
நேர்முகங்கள் கொடுப்பதிலும்,
02:07
talking and using my platform as a musician,
46
127260
3000
ஒரு இசை கலைஞராக நான் வகிக்கும் மேடையினை பயன்படுத்திக் கொண்டு எடுத்துரைத்தேன்.
02:10
with my commitment to Mandela --
47
130260
2000
மண்டேலாவுடன் எனக்கு இருக்கும் ஈடுபாட்டில்,
02:12
out of respect for the tremendous,
48
132260
3000
அவரின் மேல் உள்ள மிகுதியான மரியாதையாலும்,
02:15
unbelievable work that he had done.
49
135260
2000
அவர் செய்திருக்கக் கூடிய பெரும் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக நான் செயலாற்றினேன்.
02:17
Everyone in the world respects Nelson Mandela,
50
137260
3000
இவ்வுலகில் அனைவருக்கும் நெல்சன் மண்டேலாவின் மேல் மதிப்புண்டு.
02:20
everyone reveres Nelson Mandela.
51
140260
2000
நெல்சன் மண்டேலாவை அனைவரும் போற்றுவர்.
02:22
But do they all know
52
142260
2000
ஆனால் அவர்களுக்கு,
02:24
about what has been taking place in South Africa,
53
144260
2000
தென்னாப்பிரிக்காவில் என்ன நடக்கிறது என்று தெரியாது.
02:26
his country,
54
146260
2000
அவரது நாடு,
02:29
the country that had one of the highest incidents
55
149260
2000
உலகத்திலேயே அதிகமான நோய் நிகழும் விகிதத்தோடு,
02:31
of transmission of the virus?
56
151260
2000
எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளை பரப்பிக்கொண்டு இருக்கிறது.
02:33
I think that if I went out into the street now
57
153260
3000
நான் வீதியில் இறங்கி,
02:36
and I told people what was happening there,
58
156260
2000
மக்களுக்கு அங்கு என்ன நடந்துக் கொண்டு இருக்கிறது என்று சொன்னேன் என்றால்,
02:38
they would be shocked.
59
158260
3000
அவர்கள் திகைத்துவிடுவார்கள்.
02:41
I was very, very fortunate a couple of years later
60
161260
3000
சில ஆண்டுகளுக்கு முன்னர், அதிர்ஷ்டவசமாக,
02:44
to have met Zackie Achmat,
61
164260
2000
ஜாக்கி அக்மாட் அவர்களை சந்தித்தேன்.
02:46
the founder of Treatment Action Campaign,
62
166260
2000
அவர் "Treatment Action Campaign" -ஐ நிறுவியவர்.
02:48
an incredible campaigner and activist.
63
168260
3000
மேலும் அவர் ஒரு திறமையான பரப்புரையாளரும், செயல் திறனாளரும் கூட.
02:51
I met him at a 46664 event.
64
171260
2000
46664 நிகழ்ச்சியில் நான் அவரை சந்தித்தேன்.
02:53
He was wearing a t-shirt like the one I wear now.
65
173260
2000
இப்போது நான் அணிந்திருப்பது போன்ற சட்டையினை அவர் அணிந்திருந்தார்.
02:55
This is a tool --
66
175260
2000
இது ஒரு கருவியாகும்.
02:57
this tells you I am in solidarity
67
177260
2000
இது நான் ஆதரவான மனநிலையில் உள்ளேன் என்பதை,
02:59
with people who have HIV,
68
179260
3000
எச்.ஐ.வி பாதித்தவர்களுக்கும்,
03:02
people who are living with HIV.
69
182260
2000
எச்.ஐ.வியோடு வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் ஆணித்தரமாக உணர்த்தக்கூடியது.
03:04
And in a way because of the stigma, by wearing this t-shirt
70
184260
3000
ஒரு வழியில், இந்த சட்டையை அணிந்திருக்கையில், சமுதாயத்தில் உள்ள வடுவின் காரணமாக,
03:07
I say, "Yes, we can talk about this issue.
71
187260
3000
"ஆம், இந்த விஷயத்தை என்னோடு பகிர்ந்துக்கொள்ளலாம் " என்று சொல்லுகிறேன்.
03:10
It doesn't have to be in the closet."
72
190260
3000
ஏதோ மறைவிடத்தில் இதனை மூடி மறைக்க வேண்டும் என்று இல்லை.
03:13
I became a member of Treatment Action Campaign
73
193260
3000
நான் பண்டுவ செயலாக்க பரப்புரையில் ஒரு உறுப்பினர் ஆனேன்.
03:16
and I'm very proud to be a member
74
196260
2000
மேலும் நான்,
03:18
of that incredible organization.
75
198260
2000
அந்த உன்னதமான நிறுவனத்தில் உறுப்பினர் ஆனதில் பெருமை கொல்கிறேன்.
03:20
It's a grassroots campaign
76
200260
2000
இது ஒரு அடிமட்ட பரப்புரை.
03:22
with 80 percent membership being women,
77
202260
3000
இதில் 80 விழுக்காட்டிற்கும் மேல் பெண்கள்.
03:25
most of whom are HIV-positive.
78
205260
3000
அவர்களில் பெரும்பான்மையினர் எச்.ஐ.வி தாக்கியுள்ளது.
03:28
They work in the field.
79
208260
2000
அவர்கள் களப்பணியாற்றுகிறார்கள்.
03:30
They have tremendous outreach
80
210260
3000
அவர்களால் கீழ்மட்டம் வரை,
03:33
to the people who are living directly
81
213260
2000
வைரஸ் தாக்கி, அதன்
03:35
with the effects of the virus.
82
215260
2000
தாக்கத்தோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கும் மக்களுக்கு ஆழ களப்பணி ஆற்றமுடியும்.
03:37
They have education programs.
83
217260
3000
அவர்களிடத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளன.
03:40
They bring out the issues of stigma.
84
220260
3000
சமுதாயத்தில் உள்ள வடுக்களைப் பற்றி அவர்கள் பேசி அதனை வெளிக்கொண்டு வருவார்கள்.
03:43
It's quite extraordinary what they do.
85
223260
3000
அவர்கள் செய்யும் செயல்பாடுகள் அசாத்தியமானது.
03:46
And yes, my SING Campaign
86
226260
2000
ஆம், எனது "SING பரப்புரை",
03:48
has supported Treatment Action Campaign
87
228260
2000
பண்டுவ செயலாக்க பரப்புரையை ஆதரிக்கிறது.
03:50
in the way that I have tried to raise awareness
88
230260
3000
எனது ஆதரவு விழிப்புணர்வினை அதிகப்படுத்தும் விழமாகவும்,
03:53
and to try to also raise funds.
89
233260
2000
அதற்கு நிதி திரட்டும் விதமாகவும் உள்ளது.
03:55
A lot of the funding that I have managed to raise
90
235260
2000
என்னால் திரட்ட முடிந்த நிதியானது,
03:57
has gone directly to Treatment Action Campaign
91
237260
2000
நேரிடையாக பண்டுவ செயலாக்க பரப்புரைக்கும்,
03:59
and the incredible work that they do,
92
239260
2000
அவர்கள் செய்யும் ஒப்பற்ற செயல்களுக்கும் செல்கிறது.
04:01
and are still continuing to do in South Africa.
93
241260
3000
தென்னாப்பிரிக்காவில் அவர்கள் தொடர்ந்து இதனைச் செய்துக் கொண்டு இருக்கின்றனர்.
04:04
So this is my SING Campaign.
94
244260
2000
இதுவே எனது "SING பரப்புரை".
04:06
SING Campaign is basically just me
95
246260
2000
SING பரப்புரை என்பது அடிப்படையில் என்னையும்,
04:08
and about three or four wonderful people
96
248260
2000
மூன்று நான்கு அருமையான மனிதர்களையும்,
04:10
who help to support me.
97
250260
2000
அவர்கள் அளிக்கும் உன்னதமான ஆதரவினையும் உள்ளடக்கியதே.
04:12
I've traveled all over the world
98
252260
2000
நான் உலகம் முழுக்க,
04:14
in the last two and a half years --
99
254260
2000
கடந்த இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்துள்ளேன்.
04:16
I went to about 12 different countries.
100
256260
2000
ஏறக்குறைய 12 நாடுகளுக்கு சென்றுள்ளேன்.
04:18
Here I am in Oslo in Norway,
101
258260
2000
இப்போது நான் நோர்வேயில், ஒஸ்லோ நகரத்தில்,
04:20
getting a nice, fat check;
102
260260
3000
அதிகப்படி பணத்தை உள்ளடக்கிய காசோலையை பெற்று இருக்கிறேன்.
04:23
singing in Hong Kong, trying to get people to raise money.
103
263260
3000
மக்களிடமிருந்து நிதியளிப்பு பெற, ஹொங்கொங்கில் பாடியிருக்கிறேன்.
04:26
In Johannesburg, I had the opportunity to play
104
266260
3000
ஜோஹானஸ்பர்க் நகரில்,
04:29
to a mainly white, middle-class South African audience
105
269260
2000
பெரும்பாலும் வெள்ளையின, நடுத்தர வகுப்பு பார்வையாளர்கள் மத்தியில் பாடியதில்,
04:31
who ended up in tears
106
271260
2000
அவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்ததில்,
04:33
because I use film clips
107
273260
2000
நான் பயன்படுத்திய காணொளிகள்,
04:35
that really touch the heart, the whole nature,
108
275260
2000
அவர்கள் இதயத்தை தொடும் படியும், உள்ளதை உள்ளபடி,
04:37
of this terrible tragedy that is taking place,
109
277260
3000
நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்ற இந்த கோரமான சோகத்தை காண்பிக்கறது.
04:40
that people are tending to avoid,
110
280260
2000
இச்கோகத்தினை ஏனோ மக்கள் தவிர்க்கின்றனர்.
04:42
because they are fatigued,
111
282260
2000
அது அவர்களை சோர்வடையச் செய்கிறது.
04:44
and they really don't quite know what the solutions are.
112
284260
3000
மேலும் இச்சோகத்திர்க்கான தீர்வாக எதுவும் அவர்களுக்கு விளங்குவதில்லை.
04:47
Aaron Motsoaledi, the current health minister,
113
287260
2000
தென்னாப்பிரிக்காவின் தற்போதைய சுகாதார அமைச்சர் ஆரோன் மட்சோயலெடி,
04:49
attended that concert
114
289260
2000
எனது இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
04:51
and I had an opportunity to meet with him,
115
291260
2000
அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
04:53
and he gave his absolute commitment
116
293260
2000
அவர் தனது முழு ஒத்துழைப்பையும்,
04:55
to try to making a change,
117
295260
2000
ஏதாவது மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற
04:57
which is absolutely necessary.
118
297260
2000
தேவையான துடிப்பினையும் நல்கினார்.
04:59
This is in the Scottish Parliament.
119
299260
2000
இது ஸ்காட்லாந்து நாட்டின் நாடாளுமன்றம்.
05:01
I've subsequently become an envoy
120
301260
2000
நான் அதற்கு அடுத்து,
05:03
for Scotland and HIV.
121
303260
2000
ஸ்காட்லாந்து நாட்டிற்கும், எச்.ஐ.விக்கும் தூதுவராக ஆனேன்.
05:05
And I was showing them my experiences
122
305260
2000
நான் எனது அனுபவங்களை அவர்களுக்கு காண்பிக்க முற்பட்டு,
05:07
and trying to, again, raise awareness.
123
307260
3000
மறுபடியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.
05:10
And once again, in Edinburgh
124
310260
2000
மறுமுறையும், எடின்பர்கில்,
05:12
with the wonderful African Children's Choir who I simply adore.
125
312260
3000
நான் மிகவும் நேசிக்கும் ஆப்ரிக்க சிறார் சேர்ந்திசையில் காண்பித்தோம்.
05:15
And it's children like this, many of whom have been orphaned
126
315260
3000
இது போன்ற பல சிறுவர்கள் அனாதையாய் நிற்பது,
05:18
because of their family being affected
127
318260
3000
அவர்களது பெற்றோர்,
05:21
by the AIDS virus.
128
321260
2000
எய்ட்ஸ் வைரசால் பாதிப்புக்கு உள்ளாகியதால் தான்.
05:23
I'm sitting here in New York with Michel Sidibe --
129
323260
3000
மிஷெல் சிடிபேயுடன் நான் நியூ யார்க் நகரில் உட்கார்ந்துக் கொண்டு இருக்கின்றேன்.
05:26
he's the director of UNAIDS.
130
326260
2000
அவர் தான் UNAIDS-இன் இயக்குனர்.
05:28
And I'm very honored
131
328260
2000
எனக்கு பெருமை தந்த விஷயம்,
05:30
by the fact that Michel invited me,
132
330260
2000
மிஷல் அவர்கள், என்னை
05:32
only a few months ago,
133
332260
2000
சில மாதங்களுக்கு முன்பு
05:34
to become a UNAIDS ambassador.
134
334260
2000
UNAIDS-இன் தூதுவராக பணியமர்த்தியது.
05:36
And in this way, I've been strengthening my platform
135
336260
3000
இந்த வழியில் தான், என்னுடைய கருத்து மேடையை நான் வலிமையாக்கி
05:39
and broadening my outreach.
136
339260
2000
அதனூடே நான் எல்லோருக்குமாக எனது கருத்துக்களை எடுத்துக் கொண்டு போகிறேன்.
05:41
The message that UNAIDS
137
341260
2000
UNAIDS-இன் செய்தியாக,
05:43
are currently sending out to the world
138
343260
2000
இந்த உலகிற்கு சொல்வது என்ன வென்றால்,
05:45
is that we would like to see the virtual elimination
139
345260
3000
முற்றிலும் நீங்கும்படியான சூழலை,
05:48
of the transmission of the virus
140
348260
2000
இந்த வைரஸ் தொற்றுக்கு ஏற்படுத்துவதே ஆகும்.
05:50
from mother to child by 2015.
141
350260
3000
அதுவும் குறிப்பாக தாயிடமிருந்து சேய்க்கு தொற்றுவதை 2015-ம் ஆண்டிற்குள் ஒழிக்க வேண்டும்.
05:53
It's a very ambitious goal
142
353260
2000
இது ஒரு வலிமையான குறிக்கோள்.
05:55
but we believe it can be achieved with political will.
143
355260
3000
ஆனால் இதனை சிறந்த மனஉறுதியுடன் அடைவோம் என்ற நம்பிக்கை எங்களிடம் உண்டு.
05:58
This can happen.
144
358260
2000
இது நிகழக் கூடிய ஒன்று தான்.
06:00
And here I am with a pregnant woman,
145
360260
2000
இப்போது நான் ஒரு கருவுற்ற தாயுடன் உள்ளேன்.
06:02
who is HIV positive
146
362260
2000
அவருக்கு எச். ஐ.வி. பாதித்துள்ளது.
06:04
and we're smiling, both of us are smiling, because we're very confident,
147
364260
3000
நாங்கள் புன்சிரிக்கிறோம், இருவரும் சேர்ந்தே புன்சிரிக்கிறோம், ஏன் என்றால் நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம்.
06:07
because we know that that young woman
148
367260
3000
இந்த இளைய தாய்
06:10
is receiving treatment
149
370260
2000
பண்டுவம் (சிகிச்சை) பெறுகிறார் என்று நாங்கள் அறிவோம்.
06:12
so her life can be extended
150
372260
2000
பண்டுவத்தால் அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டு
06:14
to take care of the baby she's about to give birth to.
151
374260
3000
அவர் பெற்றெடுக்கப் போகும் பிள்ளையை அவர் பராமரிக்க முடியும்.
06:17
And her baby will receive PMTCT,
152
377260
3000
பின்பு அவரது குழந்தை PMTCT-ஐ பெரும்.
06:20
which will mean that that baby
153
380260
2000
அதன் பொருள் என்னவென்றால், குழந்தை,
06:22
can be born free of the virus.
154
382260
2000
வைரஸ் இல்லாமல் பிறக்கும்.
06:24
Now that is prevention
155
384260
2000
இதுவே வருமுன் தடுப்பது
06:26
at the very beginning of life.
156
386260
2000
என்ற கோட்பாடு வாழ்வின் தொடக்கம் முதலே செயல்படுத்தப் படுத்தல்.
06:28
It's one way to start looking at intervention
157
388260
3000
இம்மாதிரியான செயல்பாட்டின் ஒரு நோக்கமாக,
06:31
with the AIDS pandemic.
158
391260
2000
AIDS என்னும் உலகம் பரவு நோயை கட்டுப்படுத்துதலாகச் சொல்லலாம்.
06:33
Now, I just would like to finish off
159
393260
2000
இப்போது, இறுதியாக
06:35
to tell you the little story
160
395260
2000
சிறிய ஒரு கதையினை சொல்லப்போகிறேன்.
06:37
about Avelile.
161
397260
2000
அக்கதை அவலிலேயைப் பற்றியது.
06:39
This is Avelile --
162
399260
2000
இவள் தான் அவலிலே.
06:41
she goes with me wherever I go.
163
401260
2000
இவள் என்னோடு எல்லா இடங்களுக்கும் செல்கிறாள்.
06:43
I tell her story to everyone
164
403260
2000
நான் அவளது கதையை எல்லோரிடத்திலும் சொல்கிறேன்.
06:45
because she represents
165
405260
2000
ஏனென்றால் அவள்,
06:47
one of millions
166
407260
2000
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட
06:49
of HIV/AIDS orphans.
167
409260
2000
எச்.ஐ.வி பாதிப்பால் அநாதை ஆனவர்களின் பிரதிநிதியாய் திகழ்கிறாள்.
06:51
Avelile's mother
168
411260
2000
அவலிலேயின் தாய்க்கு
06:53
had HIV virus --
169
413260
2000
எச்.ஐ.வி. வைரசின் தோற்று இருந்தது.
06:55
she died
170
415260
2000
அவள் இறந்தது
06:57
from AIDS-related illness.
171
417260
2000
எய்ட்ஸ் தொடர்புடைய நோய்நொடியினால்.
06:59
Avelile had the virus,
172
419260
2000
அவலிலேவிற்கும் அந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.
07:01
she was born with the virus.
173
421260
2000
அவள் அந்த வைரசோடு தான் பிறந்தாள்.
07:03
And here she is at seven years old,
174
423260
3000
இதோ அவளுக்கு அப்போது ஏழு வயது.
07:06
weighing no more than a one year-old baby.
175
426260
2000
ஏழு வயதில் ஒரு வயது குழந்தையின் எடையே அவள் இருந்தாள்.
07:08
At this point in her life,
176
428260
2000
அவளது வாழ்கையின் அந்த தருணத்தில்,
07:10
she's suffering with full-blown AIDS
177
430260
2000
அவள் முழுவதுமாக எய்ட்ஸின் கோரப்பிடியில் இருந்தாள்.
07:12
and had pneumonia.
178
432260
2000
அவளுக்கு நிமோனியா காய்ச்சல் இருந்தது.
07:14
We met her in a hospital in the Eastern Cape
179
434260
3000
கிழக்கு கேப்பில் இருந்த ஒரு மருத்துவமனையில் அவளை சந்திக்க நேர்ந்தது,
07:17
and spent a whole afternoon with her -- an adorable child.
180
437260
3000
ஒரு முழு பிற்பகல் பொழுதை அவளோடு கழித்தோம். அவள் சுட்டியான ஒரு குழந்தை.
07:20
The doctors and nurses were phenomenal.
181
440260
2000
அங்கிருந்த மருத்துவர்களும், செவிலியர்களும் அருமையான மனிதர்கள்.
07:22
They put her on very special nutritious diet
182
442260
3000
ஊட்டச்சத்துமிக்க சிறப்பான ஒரு உணவு முறைக்கு அவளை உட்படுத்தி,
07:25
and took great care of her.
183
445260
3000
அன்பாக பராமரித்தனர்.
07:28
And we didn't know when we left the hospital --
184
448260
2000
நாங்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவுடன்,
07:30
because we filmed her story -- we didn't know if she was going to survive.
185
450260
3000
அவள் உயிர் பிழைப்பாளா என்று எங்களுக்கு தெரியாது - இந்த கரிசனம் நாங்கள் அவளது கதையை படம் பிடித்ததால் ஏற்பட்டது.
07:33
So, it was obviously -- it was a very emotional encounter
186
453260
3000
ஆக வெளிப்படையாக தெரிவது என்னவென்றால் - இவளுடன் நமக்கு ஏற்பட்டது ஒரு உணர்வு பூர்வமான சந்திப்பு.
07:36
and left us feeling very resonant
187
456260
2000
அது ஒரு பரிவான உணர்வினை,
07:38
with this direct experience, this one child,
188
458260
3000
இந்த ஒரு சிறிய குழந்தையிடத்தில் எமக்கு கிட்டிய நேரடி அனுபவத்தில் வெளிப்படுத்துவதாய் இருந்த
07:41
you know, that story.
189
461260
2000
சம்பவம் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
07:43
Five months later,
190
463260
3000
ஐந்து மாதங்களுக்கு பின்னர்,
07:46
we went back to South Africa
191
466260
2000
நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு,
07:48
to meet Avelile again.
192
468260
3000
அவலிலேவை சந்திப்பதற்கு சென்றிருந்தோம்.
07:51
And I'm getting --
193
471260
2000
எனக்கு -
07:53
the hairs on my -- I don't know if you can see the hairs on my arms.
194
473260
2000
என்னுடைய மயிர்க்கால்கள் - என்னுடைய கைகளில் உள்ள மயிர்கால்களை உங்களால் காண முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
07:55
They're standing up because I know what I'm going to show you.
195
475260
3000
அவை குத்திட்டு நிற்கின்றன. அவை ஏன் குத்திட்டு நிற்கின்றன என்று நான் காண்பிக்கப் போவதிலிருந்து உங்களுக்குத் தெரியும்.
07:58
This is the transformation that took place.
196
478260
3000
நடந்து முடிந்த உருமாற்றத்தைப் பாருங்களேன்
08:03
Isn't it extraordinary?
197
483260
2000
எத்தனை வியத்தகு உருமாற்றம்?
08:05
(Applause)
198
485260
10000
(கைதட்டல்)
08:15
That round of applause is actually
199
495260
2000
இந்த சுற்றில் கிடைக்கும் கைதட்டல் எல்லாம்,
08:17
for the doctors and nurses of the hospital who took care of Avelile.
200
497260
3000
அவலிலேவை பராமரித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்குமே சாரும்.
08:20
And I take it that you appreciate that kind of transformation.
201
500260
3000
இந்த மாதிரியான உருமாற்றத்தை நீங்கள் பாராட்டி ஏற்றுக்கொண்டீர்கள் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.
08:24
So, I would like to say to you,
202
504260
2000
நான் சொல்ல விரும்புவது,
08:26
each one in the audience,
203
506260
2000
இங்குள்ள ஒவ்வொருவருக்கும் என்னவென்றால்,
08:28
if you feel that every mother
204
508260
3000
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும்
08:31
and every child in the world
205
511260
2000
ஒவ்வொரு சேய்க்கும்,
08:33
has the right to have access
206
513260
2000
உரிமைகள் உண்டு.
08:35
to good nutrition and good medical care,
207
515260
3000
அந்த உரிமை நல்ல ஊட்டம் மற்றும் நல்ல மருத்துவ நலனை பெறுவதற்கு உண்டு.
08:38
and you believe that the Millennium Development Goals,
208
518260
3000
நீங்கள் ஆயிரமாண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களை நம்புகிறீர்கள் என்றால்,
08:41
specifically five and six,
209
521260
2000
குறிப்பாக ஐந்தாவதும், ஆறாவதும் குறிக்கோள்களை
08:43
should be absolutely committed to
210
523260
3000
உள்ளமாற போருப்பெற்றுக்கொள்ளும் விதமாக,
08:46
by all governments around the world --
211
526260
2000
உலகின் எல்லா அரசுகளும் முன்வரவேண்டும்.
08:48
especially in sub-Saharan Africa --
212
528260
2000
குறிப்பாக சகாரா பாலைவனத்தைச் சார்ந்த ஆப்பிரிக்க நாடுகள் -
08:50
could you please stand up.
213
530260
2000
நீங்கள் தயவு செய்து எழுந்திருங்களேன்.
08:58
I think that's fair to say,
214
538260
2000
நான் பொதுவாக சொல்லக்கூடியது என்னவென்றால்,
09:00
it's almost everyone in the hall.
215
540260
3000
இந்த அரங்கத்தில் உள்ள அனைவருமே அதற்கு துணை நிற்க வேண்டும்.
09:03
Thank you very much.
216
543260
2000
மிக்க நன்றி.
09:05
(Applause)
217
545260
4000
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7