What happens to your body at the top of Mount Everest - Andrew Lovering

1,306,570 views ・ 2022-06-28

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Golden kumar Reviewer: Young Translators
00:07
If someone teleported from sea level to the top of Mt. Everest,
0
7420
4463
கடல் மட்டத்திலிருந்து யாராவது எவரெஸ்ட்
சிகரத்தின் உச்சிக்கு டெலிபோர்ட் செய்தால்,
00:11
things would go bad fast.
1
11883
2460
விஷயங்கள் வேகமாக மோசமாகிவிடும்.
00:14
At an altitude of 8,848 meters,
2
14469
3712
8,848 மீட்டர் உயரத்தில்,
00:18
barometric pressure is approximately 33% of what it is at sea level.
3
18181
5171
பாரோமெட்ரிக் அழுத்தம்
தோராயமாக கடல் மட்டத்தில் 33% உள்ளது.
00:23
This means there's significantly less oxygen in the air,
4
23686
3962
காற்றில் கணிசமாக குறைந்த ஆக்ஸிஜன் இருக்கும்.
00:27
and our teleported individual would likely suffocate in minutes.
5
27648
4338
மேலும் நமது டெலிபோர்ட் செய்யப்பட்ட நபருக்கு
சில நிமிடங்களில் மூச்சுத் திணறலாம்.
00:32
However, for people that make this same journey over the course of a month,
6
32445
4838
இருப்பினும், ஒரு மாதத்தில் இதே பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு,
00:37
it's possible to survive at the peak for hours.
7
37283
3253
உச்சநிலையில் மணிக்கணக்கில் உயிர்வாழ முடியும்.
00:40
So what can happen to our bodies in just one month
8
40870
3420
அதனால் ஒரே மாதத்தில் இந்த நம்பமுடியாத உயரத்தை
00:44
that allows us to endure this incredible altitude?
9
44290
3170
தாங்க அனுமதிக்கும் நம் உடலுக்கு என்ன நடக்கும்?
00:47
Let’s imagine you’re one of the 5.8 billion people
10
47794
3920
கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் வாழும்
00:51
living less than 500 meters above sea level.
11
51714
3379
5.8 பில்லியன் மக்களில் நீங்களும் ஒருவர் என்று வைத்துக்கொள்வோம்.
00:55
When you take a breath at this altitude,
12
55676
2378
இந்த உயரத்தில் மூச்சு விடும்போது,
00:58
your lungs fill up with air composed of numerous gases and compounds.
13
58054
4546
நுரையீரல் பல வாயுக்கள் ,சேர்மங்களால் ஆன காற்றால் நிரப்பப்படுகிறது.
01:02
Most important among these are oxygen molecules,
14
62767
3503
அவற்றில் முக்கியமானது ஆக்ஸிஜன் மூலக்கூறுகள்,
இது இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைக்கிறது.
01:06
which bind to the hemoglobin in your red blood cells.
15
66270
3170
இரத்தம் உங்கள் உடல் முழுவதும் பரவி, உங்கள் செல்கள் அனைத்திற்கும்
01:09
Blood then circulates throughout your body,
16
69732
2378
அத்தியாவசிய ஆக்ஸிஜனைக் கொண்டு வருகிறது.
01:12
bringing essential oxygen to all your cells.
17
72110
2627
01:14
But as altitude increases, the air starts to get thinner.
18
74737
4546
ஆனால் உயரம் அதிகரிக்கும் போது காற்று மெலிந்து போகத் தொடங்குகிறது.
01:19
The relative amounts of each compound remain the same
19
79408
3212
ஒவ்வொரு சேர்மத்தின் ஒப்பீட்டு அளவுகள்
01:22
well into the upper atmosphere,
20
82620
1960
மேல் வளிமண்டலத்தில் ஒரே மாதிரியாக இருக்கும்,
01:24
but overall, there is less oxygen for our bodies to absorb.
21
84664
4004
ஆனால் ஒட்டுமொத்தமாக, நமது உடல்கள் உறிஞ்சுவதற்கு குறைவான ஆக்ஸிஜன் உள்ளது.
நீங்கள் 2,500 மீட்டருக்கு மேல் உயரத்திற்கு ஏறினால்,
01:29
And if you ascend to altitudes above 2,500 meters,
22
89293
5172
01:34
the resulting oxygen deprivation can cause a form of altitude sickness
23
94465
5005
அதனால் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையானது
AMS என அழைக்கப்படும் உயர நோயை ஏற்படுத்தும்,
01:39
known as AMS,
24
99470
2211
01:41
often causing headaches, fatigue and nausea.
25
101681
3712
இது அடிக்கடி தலைவலி, சோர்வு, மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
01:45
Fortunately, AMS only happens when we ascend too fast,
26
105685
4796
அதிர்ஷ்டவசமாக, நாம் மிக வேகமாக ஏறும் போது மட்டுமே AMS நிகழ்கிறது.
01:50
because our bodies have numerous ways of adapting to high altitudes.
27
110481
4880
ஏனென்றால், நமது உடல்கள் உயரமான இடங்களுக்குத்
தகவமைத்துக் கொள்ள பல வழிகளைக் கொண்டுள்ளன.
01:55
Within minutes or even seconds of reaching altitudes of 1,500 meters,
28
115862
5797
1,500 மீட்டர் உயரத்தை அடைந்த சில நிமிடங்களில் அல்லது வினாடிகளில்,
02:01
carotid chemoreceptors in your neck sense your blood’s low oxygen pressure.
29
121659
5339
உங்கள் கழுத்தில் உள்ள கரோடிட் வேதியியல் ஏற்பிகள்
உங்கள் இரத்தத்தின் குறைந்த ஆக்ஸிஜன் அழுத்தத்தை உணர்கின்றன.
02:06
This triggers a response that increases the rate and depth of your breathing
30
126998
4754
இது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ள உங்கள் சுவாசத்தின்
வேகத்தையும் ஆழத்தையும் அதிகரிக்கும் எதிர்ச்செயலைத் தூண்டுகிறது.
02:11
to counteract the lack of oxygen.
31
131752
2253
02:14
Your heart rate also increases
32
134297
2294
உங்கள் இதயத்துடிப்பும் அதிகரிக்கிறது
02:16
and your heart contracts more tightly to pump additional blood with each beat,
33
136591
5171
மற்றும் உங்கள் இதயம் மிகவும் இறுக்கமாக சுருங்கி ஒவ்வொரு துடிப்பின் போதும்
உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை விரைவாக நகர்த்துகிறது.
02:21
quickly moving oxygenated blood around your body.
34
141971
3295
02:25
All these changes happen relatively fast, and if you were to keep ascending,
35
145808
4838
இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒப்பீட்டளவில் வேகமாக நடக்கும்,
மேலும் நீங்கள் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்தால்,
02:30
your heart rate and breathing would speed up accordingly.
36
150646
3546
உங்கள் இதய துடிப்பு மற்றும் சுவாசம் அதற்கேற்ப வேகமெடுக்கும்.
02:34
But if you stayed at this altitude for several weeks,
37
154609
3003
ஆனால் நீங்கள் இந்த உயரத்தில் பல வாரங்கள் தங்கியிருந்தால்,
02:37
you could reap the benefits of some longer-term adaptations.
38
157612
4087
சில நீண்ட கால தழுவல்களின் பலன்களை நீங்கள் அனுபவிக்கலாம்.
02:42
Within the first few days above 1,500 meters,
39
162116
4296
1,500 மீட்டருக்கு மேல் முதல் சில நாட்களில்,
02:46
the volume of plasma in your blood decreases,
40
166412
3504
உங்கள் இரத்தத்தில் பிளாஸ்மாவின் அளவு குறைகிறது
02:49
which increases the concentration of hemoglobin.
41
169916
3211
இது ஹீமோகுளோபின் செறிவை அதிகரிக்கிறது.
02:53
Over the next two weeks, your hemoglobin levels will continue to rise,
42
173377
4213
அடுத்த இரண்டு வாரங்களில்,
உங்கள் ஹீமோகுளோபின் அளவுகள் தொடர்ந்து உயரும்.
02:57
allowing your blood to carry even more oxygen per milliliter.
43
177590
4338
உங்கள் இரத்தம் ஒரு மில்லிலிட்டருக்கு
அதிக ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது.
உங்கள் உயர் இதயத் துடிப்புடன் இணைந்து,
03:02
Paired with your high heart rate,
44
182220
1835
03:04
this new hemoglobin-rich blood efficiently distributes oxygen throughout your body.
45
184055
5130
இந்த புதிய ஹீமோகுளோபின் நிறைந்த இரத்தம் உங்கள்
உடல் முழுவதும் ஆக்ஸிஜனை திறம்பட விநியோகம் செய்கிறது.
03:09
So much so that the volume of blood being pumped with each heartbeat
46
189268
4546
ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் பம்ப் செய்யப்படும் இரத்தத்தின் அளவு
இயல்பான நிலைக்குத் திரும்பும்.
03:13
can return to normal levels.
47
193814
2002
03:15
Over this same time, your breathing also increases even further
48
195816
4422
அதே நேரத்தில், உங்கள் சுவாசம் மேலும் அதிகரிக்கிறது
03:20
in a process called ventilatory acclimatization.
49
200238
3420
இந்த செயல்பாடு காற்றோட்டம் பழக்கப்படுத்துதல் எனப்படும்.
03:23
After this several weeks of extended acclimatization,
50
203950
3253
பல வாரங்கள் நீடித்த பழக்கத்திற்குப் பிறகு,
உங்கள் உடல் இன்னும் மேலே ஏற போதுமான குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது
03:27
your body has made enough significant changes to climb even higher.
51
207203
4004
03:31
However, you’ll still have to spend additional time acclimating along the way,
52
211415
4922
இருப்பினும், வழியில் பழகுவதற்கு நீங்கள் இன்னும் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும்.
நீங்கள் இன்னும் மேலே ஏறுவதற்கு முன் மீண்டும் மீண்டும் கீழே ஏறுவீர்கள்.
03:36
often climbing back down to recover before ascending even higher.
53
216337
4171
03:40
Because the summit of Everest isn't just high,
54
220633
2669
ஏனெனில் எவரெஸ்ட் சிகரம் உயரமானது மட்டுமல்ல.
03:43
it’s the highest place on Earth.
55
223302
2336
அது பூமியில் மிக உயர்ந்த இடம்.
03:45
And at altitudes above 3,500 meters, our bodies are under incredible stress.
56
225805
6089
3,500 மீட்டருக்கு மேல் உயரத்தில், நம் உடல்கள் நம்பமுடியாத அழுத்தத்தில் உள்ளன.
இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்த மூளையில் உள்ள தமனிகள்
03:52
Arteries and veins in the brain dilate to speed up blood flow,
57
232228
3754
மற்றும் நரம்புகள் விரிவடைகின்றன.
ஆனால் நுண்குழாய்கள் என்று அழைக்கப்படும் மிகச்சிறிய இரத்த நாளங்கள்
03:56
But our smallest blood vessels, called capillaries,
58
236065
3003
03:59
remain the same size.
59
239068
1668
அதே அளவு இருக்கும்.
04:00
This increased pressure can cause blood vessels to leak,
60
240736
3754
இந்த அதிகரித்த அழுத்தம் இரத்த நாளங்களில் கசிவு ஏற்படலாம்.
04:04
and fluid to build up in the brain.
61
244699
2377
மற்றும் மூளையில் திரவம் உருவாகும்.
04:07
A similar issue can occur in the lungs,
62
247159
2628
இதேபோன்ற பிரச்சினை நுரையீரலில் ஏற்படலாம்.
04:09
where low oxygen causes blood vessels to constrict,
63
249787
3420
அங்கு குறைந்த ஆக்ஸிஜன் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது,
04:13
leading to more leaking vessels and fluid buildup.
64
253207
3337
இது அதிக கசிவு நாளங்கள் மற்றும் திரவ உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது.
04:16
These two conditions— known as HACE and HAPE, respectively—
65
256711
4296
இந்த இரண்டு நிலமைகளும் முறையே HACE மற்றும் HAPE என அழைக்கப்படுகின்றன.
இவை அரிதானவை,
04:21
are incredibly rare,
66
261007
1418
04:22
but can be life-threatening if not dealt with quickly.
67
262425
3044
ஆனால் விரைவாகச் சமாளிக்கா விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
04:25
Some Tibetans and South Americans with family histories
68
265803
3629
சில திபெத்தியர்கள் மற்றும் தென் அமெரிக்கர்கள் அதிக உயரத்தில் வாழ்ந்த
04:29
of living at high altitude
69
269432
1877
குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள்,
04:31
have genetic advantages that can prevent minor altitude sickness,
70
271309
4045
சிறிய உயர நோய்களைத் தடுக்கக்கூடிய மரபணு நன்மைகளைக் கொண்டுள்ளனர்.
04:35
but even they aren’t immune to these severe conditions.
71
275354
2836
ஆனால் அவர்கள் கூட இந்த கடுமையான நிலைமைகளில் இருந்து விடுபடவில்லை.
04:38
Yet despite these risks, climbers over the last century
72
278941
3754
இந்த அபாயங்கள் இருந்தபோதிலும், கடந்த நூற்றாண்டில் ஏறுபவர்கள்
04:42
have proved people can go higher than scientists ever thought possible.
73
282695
4504
விஞ்ஞானிகள் நினைத்ததை விட உயர்ந்து செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
04:47
Pushing past their body’s limitations,
74
287491
2336
அவர்களின் உடலின் வரம்புகளைத் தாண்டி,
04:49
these climbers have redefined what humanity can adapt to.
75
289827
4463
இந்த ஏறுபவர்கள் மனிதகுலம் எதை மாற்றியமைக்க
முடியும் என்பதை மறுவரையறை செய்துள்ளனர்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7